அவரே என் கன்மலையே அவரே என் காவலரே அவரே என் அடைக்கலமே அவரே என் ஆண்டவரே என் கோட்டையும் என் இரட்சிப்பும் என் தேவனும் என் இயேசுவே என் துருகமும் என் கேடகமும் என் நம்பிக்கை என் இயேசுவே அவரே என் ஆறுதலே அவரே என் ஆதரவே ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் நீர் செய்பவரே நன்றியுடன் நான் துதிக்கின்றேன் நன்மைகளை நினைக்கின்றேன் அவரே என் மறைவிடமே அவரே என் புகலிடமே ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி வந்து நீர் உதவினீரே கரம்பிடித்து என்னை நடத்தினீர் கைவிடமாட்டீர் அவரே என் சமாதானரே அவரே என் துணையாளரே ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா காற்றினிலே அலைகின்ற இலைபோல நான் திரிந்தேனே நீர் வந்தீர் என் வாழ்விலே தஞ்சமானீரே நீரே என் கன்மலையே நீரே என் காவலரே நீரே என் அடைக்கலமே நீரே என் ஆண்டவரே .... என் கோட்டையும்
Wow such a blessed song Please can I have the words and English translation to the song I would really appreciate it May the lord go strengthen and bless this ministry
Praise the Lord dear brothers & Sisters for this Song , it is truly ministering to the whole Body of Christ To God be all the Glory Honour & Praise🙏🙏🙌🙌
Greed greed greed More greed greed greed Crowds with greed envy Passion for position status and materialistic greed The only song through the town lanes and bylanes is only give give Ka ka ka Tha tha greed Ever growing greed Bloody goons dont dare follow
Amen 🙏
Cute song by br. Robert roy and gang🎉🎉🎉🎉🎉
அவரே என் கன்மலையே
அவரே என் காவலரே
அவரே என் அடைக்கலமே
அவரே என் ஆண்டவரே
என் கோட்டையும் என் இரட்சிப்பும்
என் தேவனும் என் இயேசுவே
என் துருகமும் என் கேடகமும்
என் நம்பிக்கை என் இயேசுவே
அவரே என் ஆறுதலே
அவரே என் ஆதரவே
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
எத்தனையோ நன்மைகளை
என் வாழ்வில் நீர் செய்பவரே
நன்றியுடன் நான் துதிக்கின்றேன்
நன்மைகளை நினைக்கின்றேன்
அவரே என் மறைவிடமே
அவரே என் புகலிடமே
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி வந்து நீர் உதவினீரே
கரம்பிடித்து என்னை நடத்தினீர்
கைவிடமாட்டீர்
அவரே என் சமாதானரே
அவரே என் துணையாளரே
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா
காற்றினிலே அலைகின்ற இலைபோல
நான் திரிந்தேனே
நீர் வந்தீர் என் வாழ்விலே
தஞ்சமானீரே
நீரே என் கன்மலையே
நீரே என் காவலரே
நீரே என் அடைக்கலமே
நீரே என் ஆண்டவரே
.... என் கோட்டையும்
❤🎉❤🎉❤
Real comfort, real healing people will receive in this song.
Feel like listening again and again. God bless you all.
Yes Amen Amen hallelujah 🌹🌷🌸💐👍🔥🙌🙏👏💪Thank you Jesus Appa🌹🌷🌸💐🌻👍🔥🔥👏💪🙏
Awesome worship song transcends you to another realm
Yes halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah amen amen
Blessed song
Amen and amen very nice Song 🙏
Amen
so nice
Melodious voices and beautiful lyrics. God bless you all
❤❤❤nice song amen
அருமையான பாடல் பிரதர் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் 👏👏👏
Amen very nice song ♥️
Glory to be God🙏
Amen thank u jesus🙏🙏🙏🙏
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
🕎🎶🕎🎶🕎🎶🕎
Song rompa nala iruku paster
This song makes me praise God more and more. Thank you
Vera Level... Amazing effort... God Bless you all...!!! 👏👏👏👏👏👏👏
Nice song God bless you all❤❤❤❤
🙏🙏👌Nice
Nice
Praise the Lord. Such a lovely compilation. Was unaware of your strong worship. Praise God!!
Soul touching song !!! Experiencing God's presence every time i hear! Praise be to God.
Praise God 🙏
Amen ❤…. Thank you Jesus… this is beautiful ✨
Beautiful lyrics 🎉
Poetic 👌
Wow such a blessed song
Please can I have the words and English translation to the song
I would really appreciate it
May the lord go strengthen and bless this ministry
Please check the description for the English translation. Thanks.
Praise be to God!
Very nice melody 👏🏻
❤❤❤✝️🛐nalla preshanm indhe padalil dhevanukke magimai indhe group anaivaraiuume dhevan payanpaduthi irukirara Halleluy amen Jesus 💐💐
Praise the Lord dear brothers & Sisters for this Song , it is truly ministering to the whole Body of Christ To God be all the Glory Honour & Praise🙏🙏🙌🙌
Such a amazing song 👏👏You conveyed the emotions within the lyrics well 💕😊
Soulful singing ..Praise god 🙏
Meaningful song Bro please send me lyrics for this song
Please check the description for the lyrics...Thanks.
Greed greed greed
More greed greed greed
Crowds with greed envy
Passion for position status and materialistic greed
The only song through the town lanes and bylanes is only give give
Ka ka ka
Tha tha greed
Ever growing greed
Bloody goons dont dare follow
Amen