ஒரே நாளில் ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் AUTOMATIC CAR DRIVING LESSON

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 374

  • @GANESH-80
    @GANESH-80 ปีที่แล้ว +32

    ராஜேஷ் ஜி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @lohithmalinimalini1794
      @lohithmalinimalini1794 ปีที่แล้ว

      @@Rajeshinnovations Anna Nexon CNG varutha

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Yes

    • @manjulamani8887
      @manjulamani8887 ปีที่แล้ว

      சூப்பர் ப்ரோ எளிமையாக விளக்கமா சொன்னிங்க நன்றி

    • @shanmugasundaram381
      @shanmugasundaram381 ปีที่แล้ว

      Super 💟
      மிக எளிமையான முறையில் விளக்கம் அளித்தீர்கள்.
      நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @ravananraju1436
    @ravananraju1436 ปีที่แล้ว +19

    Automatic car வாங்கியவர்களுக்கு தேவையான மிக உபயோகமான பதிவு.மிக்க நன்றி சார்

  • @siddiquea4503
    @siddiquea4503 ปีที่แล้ว +6

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்💐💐💐

  • @SubhramanianSubhru-b1b
    @SubhramanianSubhru-b1b 5 หลายเดือนก่อน +1

    தம்பி மிகவும் பயனடைந்தேன் நான் பதினைந்து வருடமாக துபாயில் இருந்து இப்போதுதான் வாகனம் தேவைப்பட்டது அதனால் லைசன்ஸ் அப்ளேபண்ணீட்டேன் நம்ம மொழியில்மிக அருமையாக தெளிவுபடுத்தியுள்ளீர் தம்பி முழுதும் பார்த்து தெரிந்துகொண்டேன் மகிழ்ச்சி இதை பார்க்கும் பட்சத்தில் உங்க கைபேசிஎண் கொடுக்கவும் ஏதேனும் ஒரு பரிசுபொருள் தருகிறேன் உங்களின் தெளிவான விளக்கம் என்னை கவர்ந்தது அதனால் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் நன்றி தம்பி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  5 หลายเดือนก่อน

      தங்களின் அன்புக்கு மிக்க நன்றி 9003865382

    • @SubhramanianSubhru-b1b
      @SubhramanianSubhru-b1b 5 หลายเดือนก่อน

      காலையில் அழைக்கிறேன் தம்பி

  • @ramkumarjanryan
    @ramkumarjanryan ปีที่แล้ว +3

    குழந்தைக்கு சொல்லி தர மாதிரி சொல்லி தரீங்க Brother 😂.
    Full Explained video
    Thanks for this videos 🙏
    God bless you.. 🙌

  • @STEPHENSURESH-p4v
    @STEPHENSURESH-p4v ปีที่แล้ว +6

    அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @karsniv
    @karsniv ปีที่แล้ว +7

    50 page owners manual'a just 24 mins la superb ah explain pannitinga bro....
    Pinnitinga ✨

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல்கள் இவை அனைத்தும்.உங்கள் விடியோக்கள் அனைத்தும் ஒருவர் கத்துக்க பயனுள்ளது.

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 ปีที่แล้ว +5

    சிறப்பு சார்
    பயனுள்ள தகவல்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🤝🤝🤝

  • @mprabakaran5683
    @mprabakaran5683 ปีที่แล้ว +3

    I have taken delivery of new Wagon R zxi AGS last month. It is my first car. I have some doubt in riding. After seen your video my doubt s are cleared. Very thanks to you. 😂🎉

  • @aaroortamizhan.
    @aaroortamizhan. ปีที่แล้ว +4

    Car Illathavanga Kooda Car Loan potaachum vaangiduvanga Pola Antha alavuku Easy way to Lessons From U Rajesh Bro🔥🔥❤️✔️

  • @SK.The-Machine-Designer
    @SK.The-Machine-Designer ปีที่แล้ว +5

    you are a best instructor and you have an in-depth knowledge in automobiles.👍👍🙂🙂

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +4

    Sir,Very excellent live demo driving for Automatic car review,Thank you 🙏🙏🙏

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 10 หลายเดือนก่อน +1

    சிறந்த செயல் முறை விளக்கம்.. நன்றி ப்ரோ 💐

  • @rajkumar-iw9ji
    @rajkumar-iw9ji หลายเดือนก่อน

    Very good and clear explanation
    Congratulations

  • @rajubgv1344
    @rajubgv1344 3 หลายเดือนก่อน

    Sir,very good in explanation highlighting minute details thanks.

  • @saranrajv3
    @saranrajv3 6 หลายเดือนก่อน

    I just booked wagonR ags zxi plus today and this video is much needed for me , thank you so much sir, really appreciate ur efforts 🤝👍👍

  • @PakkiyarasaPamanan
    @PakkiyarasaPamanan 9 หลายเดือนก่อน +1

    உங்களது வீடீயோ எல்லோருக்கும் புரியுரமாதிரி இருக்கு brother

  • @amirprasad78
    @amirprasad78 ปีที่แล้ว +3

    Nice explanation. I know about manual only. From this video I learned Automatic.

  • @mohanrajs3550
    @mohanrajs3550 9 หลายเดือนก่อน

    Thanks sir 30 years driving experience first time I learn automatic gear vechile

  • @harishadhithiyaavanthiga-h2874
    @harishadhithiyaavanthiga-h2874 ปีที่แล้ว +2

    Very clear speech with true class without any consideration. God bless you Bro.Rajesh

  • @mohanrajmohanraj440
    @mohanrajmohanraj440 5 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான & பயனுள்ள காணொளி
    அளித்தமைக்கு நன்றி

  • @samsiva7025
    @samsiva7025 ปีที่แล้ว +1

    Hi sir your AMT car training super iam today go to ooty take your training method Fendastic thanks sir

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நண்பரே. உங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 10 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம். மிகவும் அருமையான பதிவு. பயனாளர்களுக்கு 100% மனதில் பதிய வைக்கும் வகையில் செய்முறை வகுப்புகளை வடிவமைப்பது உங்கள் சிறப்பு. எல்லா பயிற்சி வீடியோ க்களும் முடியும் தருவாயில், ஒரு நிமிடத்திற்கு reacpping செய்து finish செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🙏🙏 நீங்கள் சொன்ன விஷயமும் மிக முக்கியமானது. மிக்க நன்றி 🤝🤝🤝

  • @ezilmaran
    @ezilmaran ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்.
    சார்.. இந்த AGS கியர் box உள்ள மாருதி காரை மலை பாதையில் இறங்கும் போது எந்த மோடில் ஓட்ட வேண்டும். ஆட்டோ கியர் மோடில் வேகம் அதிகரித்து விடும் அல்லவா .இல்லை சென்சார் உள்ளதா? .
    ஏனெனில் ஊட்டி மலை பாதையில் Down Hill இறங்கும்போது என்னுடைய Ags Dzire கார் நண்பர் ஓட்டும்போது வேகமெடுத்தாக நினைவு. வளைவில் Control செய்ய முடியாத அளவிற்கு வேகம்
    மேலும் மலை பாதையில் CVT கியர் உள்ள பலேனோ போன்ற கார்களை எப்படி ஓட்ட வேண்டும்?.
    அடுத்த வீடியோவில் இது குறித்த உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் . நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +4

      கண்டிப்பாக ஆட்டோமேட்டிக் காரை வைத்து மலைப்பகுதியில் செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டி உள்ளது🤝🤝🤝👍👍👍

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 4 หลายเดือนก่อน

    Super Super Super
    அருமையான தெளிவான விளக்கம்
    நன்றி Sir🙏

  • @sasikumar-iu9fq
    @sasikumar-iu9fq ปีที่แล้ว +1

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை. How to move automatic car in slop after stopping car in the slop. Sometime It is coming back

  • @GokulkYoga
    @GokulkYoga 3 หลายเดือนก่อน +1

    Dear & Dear Rajesh you are well wersed in car matter.. Nutshell Jack of all trade in car matters, please keep it up..

  • @strveriyanda5024
    @strveriyanda5024 10 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா உங்களிடம் இருந்து நன்றாகவே கற்றுக் கொண்டேன் அண்ணா ❤❤❤❤நன்றி🎉🎉🎉❤❤

  • @mohankrishnan520
    @mohankrishnan520 ปีที่แล้ว +1

    You are from Nellai. That's why you are so clear in your communication! God bless you!!

  • @balar.7191
    @balar.7191 ปีที่แล้ว +5

    Excellent. Very educative in a impressive way with simple language and wide coverage. Can't be better. Well done 👍.

  • @m.sudalaitv5251
    @m.sudalaitv5251 11 หลายเดือนก่อน +4

    சூப்பர் டிரைவிங் ஆசிரியர்
    நன்றி

  • @bevee8776
    @bevee8776 ปีที่แล้ว +1

    Super useful information for beginners love your way of teaching the car

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 ปีที่แล้ว +1

    Iam buying new automatic car. This very detailed explanation on finer aspects is really great. Many many thanks Sir

  • @vigneshnagarajan3548
    @vigneshnagarajan3548 3 หลายเดือนก่อน

    Very well explained with minute details. Thanks for your efforts

  • @sivakumarmoses8535
    @sivakumarmoses8535 2 หลายเดือนก่อน

    Excellent , God bless you.

  • @amanullas5212
    @amanullas5212 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி நண்பரே.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  11 หลายเดือนก่อน

      🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=raZXUsgl83cwfxYf

  • @dhakshinamoorthy6963
    @dhakshinamoorthy6963 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் பேட்சு மிகவும் அருமை அண்ணா

  • @PraveenKumar-sy9vf
    @PraveenKumar-sy9vf ปีที่แล้ว +4

    Nice content and explanation..👍🏻

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว +1

    recently, only i trained from driving school in manual car, felt., leg pain. to shift, bcoz. clutch is not smooth, like in bikes.
    and that too, again and again, makes., unusal pain. in chennai.
    due to your video, i got clartiy, to buy automatic, bcoz, we can down gears, from descending, which is the most need.
    since it allows, automatic is best.
    rarely we will move four to five., and only in highways. only.
    so according to me, i will recommend everyone to buy automatic only.

  • @rajathennavan194
    @rajathennavan194 9 หลายเดือนก่อน

    Super sir, good teaching

  • @hem100
    @hem100 5 หลายเดือนก่อน

    You have explained the very clearly. Really useful one. Thanks bro.

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 10 หลายเดือนก่อน

    Congratulations Rajesh super

  • @rajendranm4408
    @rajendranm4408 9 หลายเดือนก่อน

    ❤ ultimate star, STR car 🚘🚘🎉🎉🎉

  • @karthiknatarajan4215
    @karthiknatarajan4215 ปีที่แล้ว +2

    Hi sir, very useful video 👌Apdiye Automatic car la slope handling video pannuga. Romba useful eh irukum when driving in Hills, bridge traffic la move pandradhu indha madiri situation pathi sollunga

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.... 💐💐💐

  • @ChristopherJohn-ej9sg
    @ChristopherJohn-ej9sg ปีที่แล้ว

    really nice bro im new to driving have plan to buy automic car really helpful great thanks

  • @subburajm5716
    @subburajm5716 ปีที่แล้ว +1

    Brother நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @rajathomas7689
    @rajathomas7689 ปีที่แล้ว +3

    you are a real master

  • @akashasha7136
    @akashasha7136 ปีที่แล้ว

    Good information sir, many peoples getting benefit from your ideas. We will drive with good knowledge

  • @jayaramant3386
    @jayaramant3386 9 หลายเดือนก่อน +1

    Rajesh oru nalla car trainer 🎉 vaalga 💕

  • @arajakumar9203
    @arajakumar9203 4 หลายเดือนก่อน

    Very excellent your teaching for us and very useful

  • @seerangakarthi3173
    @seerangakarthi3173 ปีที่แล้ว +3

    A very good explanation Rajesh....It must be a tutorial video for all beginner automatic drivers.....

    • @kalidossnagu
      @kalidossnagu 9 หลายเดือนก่อน

      Very good explanation.

  • @sasiprabu6829
    @sasiprabu6829 ปีที่แล้ว +6

    AMT carla down hill drive pathi detail demo video podunga

  • @kulandaivelsandhiyapan193
    @kulandaivelsandhiyapan193 11 หลายเดือนก่อน +1

    சார் சிறந்த பயிற்சி நன்றி

  • @manikbs2527
    @manikbs2527 ปีที่แล้ว

    Super sir. Tku for your valuable information about this automatic cars.

  • @JaiKumar-kf1pg
    @JaiKumar-kf1pg ปีที่แล้ว +1

    Dear bro super👌.Excellent information.Thank you so much 🙏

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze ปีที่แล้ว

    Romba nanri rajesh sir super explain pls continue

  • @ranjithvptn
    @ranjithvptn 3 หลายเดือนก่อน

    அருமை சகோ 🎉❤❤❤

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN ปีที่แล้ว +3

    Detailed explanation about automatic car drive never seen in any videos like this 👏👏👏👏👏👏. I have one doubt in Tata AMT cars also, if you suddenly accelerate then it will down the gear and give pickup??? Because I tried it's not down the gear. Can you please check that also.......

    • @adithya9791
      @adithya9791 ปีที่แล้ว

      Tata's amt technology is a big flop when compared to AGS of suzuki many complaints about tata punch amt

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Sure, i will 👍

  • @BalaMurugan-lf9ni
    @BalaMurugan-lf9ni 8 หลายเดือนก่อน

    Excellent demonstration.. thank you so much.

  • @prasathsabari3745
    @prasathsabari3745 ปีที่แล้ว +1

    1000th like only for Rajesh innovations.

  • @aneemjar2494
    @aneemjar2494 ปีที่แล้ว +7

    Most expected video ❤
    Do we have same reverse gear warning in IVT also ?

  • @DineshBalajimadraster
    @DineshBalajimadraster ปีที่แล้ว +4

    I was seeing the average fuel ecomony. It increased from 15.3 to 15.7 at the end. Good driving!

  • @loveMusic-m2t
    @loveMusic-m2t 7 หลายเดือนก่อน

    Oru nalla explain brother thanks🙏❤❤❤😊

  • @arunchella3969
    @arunchella3969 ปีที่แล้ว

    Super excellent review bro.romba naal doubt thernthathu❤❤❤

  • @AMSMS-sh2zp
    @AMSMS-sh2zp 7 หลายเดือนก่อน

    UR EXPLAIN IS FANTASTIC...ALL THE BEST.

  • @anupmanohar3762
    @anupmanohar3762 ปีที่แล้ว +2

    Very helpful video sir. I have to point out one important thing about manual mode. I have wagonr zxi ags. While driving at inclines like kumily teni route I use manual mode to avoid break overheating and subsequent brake failure. We can keep the car in second or third gear according to the road conditions. And while over taking simply applying quick acceleration we can easily overtake.

  • @chockalingamcreatechannel5230
    @chockalingamcreatechannel5230 11 หลายเดือนก่อน

    Super. Very useful. Thank you very much.

  • @bharathr2767
    @bharathr2767 ปีที่แล้ว

    Explanation was superb like school teacher. Excellent teaching😊

  • @dharshini-ri4bb
    @dharshini-ri4bb 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் தலைவா

  • @manikandane7463
    @manikandane7463 10 หลายเดือนก่อน

    நன்றாக புரிந்தது அண்ணா. நன்றி

  • @srinathk1943
    @srinathk1943 9 หลายเดือนก่อน

    Very good very nice information sir God bless u

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 ปีที่แล้ว +3

    Hi bro,
    I usually drive cars with engine breaking. But in automatic cars we fully depend on break. So in hills chances of break failure are higher?.
    And do we need to change break pads frequently?

  • @KarthiKarthi-ol3jh
    @KarthiKarthi-ol3jh 2 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @MRKING-vd4gr
    @MRKING-vd4gr 11 หลายเดือนก่อน

    Super brother 👌🤝

  • @LashmananLashmanan-z8r
    @LashmananLashmanan-z8r 11 หลายเดือนก่อน

    Video. Super

  • @ayyappannarayanan5771
    @ayyappannarayanan5771 10 หลายเดือนก่อน

    Very good information

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 ปีที่แล้ว +2

    Reverse Gear போட்டு, ரிவர்ஸ் ஓட்டி காண்பித்திருக்கலாம். நன்றி.

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @shahultamil
    @shahultamil 10 หลายเดือนก่อน

    ❤thank you very much for detailed review

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 10 หลายเดือนก่อน

    Very nice explanation.Sir.Thank you

  • @alliswell....1103
    @alliswell....1103 3 หลายเดือนก่อน

    நன்றி சகோதரா..

  • @seenuvasan8901
    @seenuvasan8901 ปีที่แล้ว

    Really super thank you

  • @yezdibeatle
    @yezdibeatle ปีที่แล้ว +1

    So informative video... Appreciate your efforts....!!!

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 ปีที่แล้ว +2

    Good teacher 👍

  • @janauma4943
    @janauma4943 ปีที่แล้ว +2

    Very useful
    presentation

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan ปีที่แล้ว +1

    சூப்பர் ராஜேஷ் ஜி 🌹🙏..

  • @gunar3939
    @gunar3939 ปีที่แล้ว

    Excellent video ji, thanks for your effort. Waiting for more car videos

  • @saisundar493
    @saisundar493 ปีที่แล้ว

    சார்..... சூப்பர் explanation... ஒரு சின்ன டவுட்........ பாட்டரி down கண்டிஷன்ல..... டிரைவ் D mode போட்டு காரை தள்ளி ஸ்டார்ட் பண்ண முடியுமா சார்........ அதாவது மானுயல் கார்ல பைர்ஸ்ட் கியர் போட்டு தள்ளி விட்டு ஸ்டார்ட் பண்ணுவோமே அந்த பாட்டரன்ல சார்..

  • @sivakumarmahalingam1168
    @sivakumarmahalingam1168 ปีที่แล้ว +1

    Superb explanation bro, manual clutch pola automaticla inbuilt clutch irukkuma, edhavadhu repair aanaal inbuilt clutch change panna mudiyuma bro? service budget difference pathi separate video podunga please.

  • @umasureshmj181
    @umasureshmj181 ปีที่แล้ว

    Veery level டீச்சர் ராஜேஷ் sir

  • @pappachanbinumon4979
    @pappachanbinumon4979 3 หลายเดือนก่อน

    Very nice Rewiew

  • @abdulkalamm.k8920
    @abdulkalamm.k8920 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி இந்த கார் விளக்கத்தில் ரிவர்ஸ் எப்படி செய்வது என்று விலகி இருந்தால் மிகவும் நன்றாக

  • @shandheepramamoorthy3442
    @shandheepramamoorthy3442 ปีที่แล้ว

    Excellent way of communication Understood

  • @karthicks3199
    @karthicks3199 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு 👏👏👏👏👍👍👍

  • @baskarenkanniappan3668
    @baskarenkanniappan3668 10 หลายเดือนก่อน

    Good explanation in simple ways

  • @donalisaheb7362
    @donalisaheb7362 11 วันที่ผ่านมา

    Good job 👏 👍

  • @tssaravanan5554
    @tssaravanan5554 11 หลายเดือนก่อน

    Very clear teaching. Thanks bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  11 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO