Kathaiyalla Varalaru | நம்மாழ்வாரின் கதை - கதையல்ல வரலாறு | History of Nammazhvar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2022
  • Kathaiyalla Varalaru | நம்மாழ்வாரின் கதை - கதையல்ல வரலாறு | History of Nammazhvar | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு. #KathaiyallaaVaralaru #Nammazhvar #News18TamilNadu #TamilNewsLIVE
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 42

  • @malu8747
    @malu8747 ปีที่แล้ว +30

    உணவு மட்டுமே உயிர் வாழ முடியும் அதை உலகுக்கு மாசுமறுவின்றி கொடுத்த தெய்வம். அவர் மறைந்தாலும் கூறிய கருத்து க்கள் மறைய கூடாது. பள்ளியில் பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும்🙏.

  • @ganiabdul8428
    @ganiabdul8428 2 หลายเดือนก่อน +3

    நம்மால்வார் சிறந்த இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்
    அவரின் இறப்பு நமது தேசத்திற்கு பேரிழப்பு

  • @duriduri7963
    @duriduri7963 7 หลายเดือนก่อน +8

    இவருக்கு அல்லவா பாரத ரத்னா விருதை வழங்கவேண்டும்

    • @sekarb4655
      @sekarb4655 หลายเดือนก่อน

      நிச்சயம்

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +33

    இந்த அவதாரம் இந்தியாவிற்கும் உலகுக்கும் சரியான காலத்தில் இயற்கை வழங்கிய ஒரு வரபிரசாதம்

  • @anand9646
    @anand9646 ปีที่แล้ว +31

    தண்ணீரை பூமியில் தேடாதே அதை வானில் இருந்து வரவழை என்று கூறிய விவசாய விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார்.

  • @jayavelk1553
    @jayavelk1553 ปีที่แล้ว +15

    இந்த வரலாறு கல்வி கூடங்களில் பாடமாக வராதது ஏன் என்று உங்கள் ஊடகத்தால் கேள்வி எழுப்ப முடியுமா?

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +34

    நாம் பிறந்த மண்ணை
    நமக்கு கலப்படமின்றி காப்பாற்ற
    துடித்த நல் உள்ளம் 🙏💐

  • @tnemptystar46
    @tnemptystar46 ปีที่แล้ว +17

    மரம் கருணாநிதியின் மகன் என் நண்பன்.விழுப்புரம்

  • @user-pe9dv5wv2l
    @user-pe9dv5wv2l 10 วันที่ผ่านมา +1

    இறக்கவில்லை. விதைக்கப்பட்டு உள்ளார் இறைவி

  • @villagestory6.
    @villagestory6. ปีที่แล้ว +4

    இயற்கையின் கடவுள்

  • @boopathiboopathi555
    @boopathiboopathi555 ปีที่แล้ว +5

    ,💐💐💐💐💐valtha vaiyatheilai vailkapailandu ayya hat's your service in world

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @anandanrajamanickam6766
    @anandanrajamanickam6766 ปีที่แล้ว +3

    Thanks!

  • @aarulganesan6035
    @aarulganesan6035 ปีที่แล้ว +7

    ஐயா தங்களை காண மிகவும் வேண்டும் என்று முயற்சி செய்தேன் அதற்குள் இயற்கை அழைத்து கொண்டது கொடுமை

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 ปีที่แล้ว +4

      நம்மாழ்வார் மண்ணிலும் விண்ணிலும் இயற்கை🌿🍃 யுடனும் நம் யுடனும் சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்

  • @Balakumar1847
    @Balakumar1847 ปีที่แล้ว +6

    Ayya is the real hero

  • @neelamegam2909
    @neelamegam2909 ปีที่แล้ว +4

    Indha video unga chanela kuduthatharku nandri🙏

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 วันที่ผ่านมา +1

    AIYAA VANAGUKEREN,EVAR PUGAL ANDRUM NELAITHU NERKKUM,NANDRI

  • @pandipoojaify
    @pandipoojaify ปีที่แล้ว +4

    மாமனிதர் இயற்கை விவசாயிகள் தந்தைஆசிரியர்

  • @sundarssr9952
    @sundarssr9952 11 หลายเดือนก่อน

    நன்றி மஹராஜ் 🙏

  • @loksangit
    @loksangit ปีที่แล้ว +1

    Nammalvar ayya ❤❤

  • @nayagama7976
    @nayagama7976 5 หลายเดือนก่อน +1

    World 7 wonder no 8 wonder that is Nammaizvaar

  • @srisivamelectronicssrisiva1236
    @srisivamelectronicssrisiva1236 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @prokingff-tf4if
    @prokingff-tf4if 10 หลายเดือนก่อน +1

    💯💯💯

  • @muthusamysuji6909
    @muthusamysuji6909 ปีที่แล้ว +2

    Former god 🙏🙏🙏🙏🙏

  • @anandanrajamanickam6766
    @anandanrajamanickam6766 ปีที่แล้ว +1

    He ( NAMMALZVAR ) is Godfather of our nation ie Agri India , Gandhi Ji is just father of our Nation .

  • @user-ul6ih5kg9i
    @user-ul6ih5kg9i 5 หลายเดือนก่อน

    GOD_______AYYA_______

  • @sambathsambath1989
    @sambathsambath1989 7 หลายเดือนก่อน

    இயற்கையின் மரு இதயம்

  • @prokingff-tf4if
    @prokingff-tf4if 10 หลายเดือนก่อน

    Make video like this ❤❤

  • @manikantan3404
    @manikantan3404 ปีที่แล้ว

    Real Hero

  • @johnsukumar8340
    @johnsukumar8340 5 หลายเดือนก่อน

    RIP Nammalwar

  • @user-xs5fj8sd8v
    @user-xs5fj8sd8v ปีที่แล้ว +1

    ஐயா

  • @ambika-rz7hu
    @ambika-rz7hu ปีที่แล้ว

    ,🙏🙏🙏👌

  • @veldurais
    @veldurais ปีที่แล้ว +1

    Don't use irrespective words. (கிழவர்).

    • @rajaduraim1159
      @rajaduraim1159 9 หลายเดือนก่อน

      tamil word we can use it

    • @veldurais
      @veldurais 9 หลายเดือนก่อน

      ​@@rajaduraim1159 ஐயா

  • @shahulhameedhameed5839
    @shahulhameedhameed5839 ปีที่แล้ว

    Girit man.

  • @manikamp2489
    @manikamp2489 ปีที่แล้ว

    @1