நம்பத்தகுந்தவர் | நம்பத்தக்கவர் | Nambathakavar | Henley Samuel | Giftson Durai | Tamil Songs-Nk 3.0
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது!
Even if we are faithless, he will still be full of faith, for he never wavers in his faithfulness to us!
Produced by Dr Angelin Samuel
Album: Neethimanin Kudarathil 3.0 (NK 3.0)
Lyrics, tune and sung by Henley samuel
Featuring @giftsondurai
Music arranged and produced by Giftson Durai
Recorded by Koju (Canberra) and Giftson Durai
Recorded at GD Records campus 2
Melodyne - Syam ( Unusual’s collective )
Mixed by Giftson Durai
Mix assisted by Harish Bharadwaj
Mastered by Abin paul
Subtitles by Rhema Aravinthan
Video Production by Christan Studios
Directed & Flimed by Jebi Jonathan
Publicity Designs by Chandilyan Ezra
நம்பத்தகுந்தவர் இயேசு நம்பத்தகுந்தவர்
நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்
நம்பிக்கை தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தகுந்தவர்
யாக்கோபின் தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தக்கவர்
துயரங்கள் தோல்வியில் நம்பத்தகுந்தவர்
தனிமையின் கண்ணீரில் நம்பத்தக்கவர்
துயரங்கள் தோல்வியில் நம்பத்தகுந்தவர்
தனிமையின் கண்ணீரில் நம்பத்தக்கவர்
தீங்கு நாட்களில்
என்னை மறைந்தவர்
தலை குனிவு வாழ்க்கையை
தழைத்தோங்க செய்தவர்
தீங்கு நாட்களில்
என்னை அழகாய் மறைந்தவர்
தலை குனிவு வாழ்க்கையை
தழைத்தோங்க செய்தவர்
நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்
நம்பிக்கை தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தகுந்தவர்
யாக்கோபின் தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தக்கவர்
தமது ஜனங்களின்
பெலன் ஆனவர்
சமாதானம் அருளியே
ஆசீர்வதிப்பவதர்
தமது ஜனங்களின்
பெலனும் ஆனவர்
சமாதானம் அருளியே
ஆசீர்வதிப்பவதர்
நம்பத்தகுந்தவர் இயேசு நம்பத்தகுந்தவர்
நம்பிக்கை தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தகுந்தவர்
யாக்கோபின் தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தக்கவர்
நம் பாவத்திற்கு மரிக்க
மகனை தந்தவர்
நம்மை புதுச்சிருஷ்டியாய்
என்னை பிறக்க செய்தவர்
நம் பாவத்திற்கு மரிக்க
மகனை தந்தவர்
நம்மை புதுச்சிருஷ்டியாய்
என்னை பிறக்க செய்தவர்
நம்பத்தகுந்தவர் இயேசு நம்பத்தகுந்தவர்
நம்பிக்கை தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தகுந்தவர்
யாக்கோபின் தேவன் எந்தன் வாழ்வில் நம்பத்தகுந்தவர்
Special thanks to:
Ps Bavani Ranjan & fly
Bro Umesh Ragavan & fly
Bro Charlz Dickens
Bro Immanuvel Francis Xavier
Sis Joyce Deborah
#gospel #tamil #motivation