Mananadhu Neerodaiyai | Tamil Christian song | John Paul R | En Vaanjaiyae | Giftson Durai |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #johnpaulsongs #envaanjaiyae
    I Dedicate this Song to my Spiritual Father Bishop. A . JOHNRAJ (Ambur)., We miss you pastor.
    -----------------------------
    FOR PRAYER REQUESTS,TO SPONSOR OUR SONGS reach us @ 9597651775 .
    THANKS FOR SUPPORTING US
    Connect with us at below links :-
    Facebook: / john.p.joe
    Instagram: / itsjohnpaul_official
    -----------------------------
    CREDITS:
    Lyrics : King David & Ps. Johnpaul R.
    Tune, Composed & sung by Pas.Johnpaul R. (Rehoboth Joy Ministries)
    Featuring , Israel John Devaraj
    Music arranged and produced by Bro. GiftsonDurai
    Violins :Balaji
    Sitar :Kishore
    Mixed by Bro. Giftson Durai
    Mastered by Harish Bharadwaj
    Live elements recorded at Oasis and 20db studios
    Studio Engineers :Prabhu Immanuel and Avinash Satish
    Visuals
    SHERVIN EBENEZER PHOTOGRAPHY
    Shot by Shervin Ebenezer
    Assistant Cameraman :Samuel Joshua&Felix Joshi
    Editing :Shervin Ebenezer&Jaswa Rs
    Drone &Di :JaswaRs
    Manager :John Jeshwanth
    Production Manager :Darwin Nathan
    Equipment rentals at Perf Studios
    Title & Poster Design :Chandilyan Ezra
    Subtitle : Sam Paul R.
    Special thanks :
    Rev.R.Daniel (SWM) ,Thirumazhisai.( My Spiritual Father)
    Bro.Josh (Yelagiri)
    &
    To all my Rehoboth Church of Joy family Members, Ambur
    Executive producer - Mrs.Jenifer John
    This Song is based on Psalms 42.1-2.
    As the deer pants for streams of water, so my soul pants for you, O God.
    My soul thirsts for God, for the living God. When can I go and meet with God?
    மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
    என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
    This Song is very close to me, because this is my first song that God gave me in 2016. I thank Almighty for his abundant Grace on releasing this beautiful song. I wanna thank all my subscribers and friends for all the support and love towards my ministries. I'm Grateful to all of you. God bless you . May the Lord help us to come up with more songs. God is with us.
    Thanks God Bless You.

ความคิดเห็น • 575

  • @rejoicegolda2962
    @rejoicegolda2962 ปีที่แล้ว +19

    மானானது நீரோடையை
    வாஞ்சிப்பது போல என் ஆத்மா
    என் தேவனே உம்மை காண
    என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2
    என் வாஞ்சையே என் வாஞ்சையே-4
    1.ஒரு தாய் தேற்றுவது போல்
    ஒரு தந்தை சுமப்பதை போல்
    என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
    மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2
    என் தந்தையே என் தந்தையே
    என் தந்தையே தாயுமானீரே-2
    2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
    பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
    பரனின் உதிரம் அதினால்
    பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2
    என் மீட்பரே என் மீட்பரே
    என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463 2 ปีที่แล้ว +109

    ஒவ்வொரு நாளும் இந்த அழகான பாடலை நான் கேட்பேன். இதை கேட்கும்போது எல்லாம் எனக்குள் இருக்கிற வாஞ்சையை கடவுள் உயிர்ப்பிப்பதை நான் உணர்கின்றேன் இப்பாடலை கடவுள் உங்களுக்கு அளித்ததற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Paul, we bless you to write many songs with heavenly tunes, in the name of Jesus!

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +126

    *G maj*
    மானானது நீரோடையை
    வாஞ்சிப்பது போல என் ஆத்மா
    என் தேவனே உம்மை காண
    என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2
    என் வாஞ்சையே என் வாஞ்சையே-4
    1.ஒரு தாய் தேற்றுவது போல்
    ஒரு தந்தை சுமப்பதை போல்
    என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
    மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2
    என் தந்தையே என் தந்தையே
    என் தந்தையே தாயுமானீரே-2
    2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
    பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
    பரனின் உதிரம் அதினால்
    பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2
    என் மீட்பரே என் மீட்பரே
    என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது
    Maanaanathu Neerodayai
    Vaanjippathu Pola En Aathma
    En Devanae Ummai Kaana
    Endrendrum Vaanjikkindrathu-2
    En Vaanjayae En Vaanjayae-2
    1.Oru Thaai Thetruvathu Pol
    Oru Thanthai Sumappathai Pol
    Ennai Thetri Sumakkum Deivam
    Marbil Anaiththu Konda Deivam-2
    En Thanthayae En Thanthaye
    En Thanthauae Thaayumaanaeerae-2
    2.Paavathil Veezhnthu Kidanthaen
    Paaviyaai Vaazhnthum Irunthaen
    Paranin Uthiram Athinaal
    Paavam Kazhuvi Meetpu Thantheer-2
    En Meetparae En Meetparae
    En Meetparae Meetrukkondeerae-2-Maanaanathu
    *Chords*
    G
    மானானது நீரோடையை
    C G
    வாஞ்சிப்பது போல என் ஆத்மா
    G D
    என் தேவனே உம்மை காண
    Cm G
    என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2
    C D G
    என் வாஞ்சையே என் வாஞ்சையே-4
    G
    ஒரு தாய் தேற்றுவது போல்
    G A
    ஒரு தந்தை சுமப்பதை போல்
    A/D D
    என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
    Eb D G
    மார்பில் அணைத்துக்கொண்ட தெய்வம்-2
    C D G
    என் தந்தையே என் தந்தையே
    C D G
    என் தந்தையே தாயுமானீரே-2

    • @MrSammanojpaul
      @MrSammanojpaul 3 ปีที่แล้ว +3

      ❤️

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +9

      Thanks Dani 😍

    • @thomasdj7858
      @thomasdj7858 3 ปีที่แล้ว +5

      @@JOHNPAULR nice lyric and music dear pastor, May god bless ,kindly pin the lrics

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +6

      Thanks❤ so much for your effort bro God bless you🌹

    • @Roselyeen
      @Roselyeen 3 ปีที่แล้ว +4

      ❤️❤️

  • @giftsondurai
    @giftsondurai 3 ปีที่แล้ว +194

    Very happy to have arranged this beautiful song for pastor John Paul . Happy to see his hardwork behind the video . Listen, share and be blessed.

    • @danieljebaraj6549
      @danieljebaraj6549 3 ปีที่แล้ว +7

      Amazing Music bro💥💥💥

    • @MrSammanojpaul
      @MrSammanojpaul 3 ปีที่แล้ว +6

      ❤️

    • @merciyakanickam9470
      @merciyakanickam9470 3 ปีที่แล้ว +6

      Brother unga songs yenakku romba pidikkum ungakitta prayer pannanum

    • @charlesbenoy
      @charlesbenoy 3 ปีที่แล้ว +3

      The Giftson style in John Paul's voice is excellent and pleasant to listen to. ❤️❤️❤️

    • @Vinnisai
      @Vinnisai 3 ปีที่แล้ว +3

      அருமையான இசை

  • @joelpete8282
    @joelpete8282 7 หลายเดือนก่อน +2

    Evergreen song ps john..was really in terrible time of really handling whether to resign or terminate my job now...God comforted me da..wishing a joyful endeavours ahead da..Gbu

  • @LebnahGrace
    @LebnahGrace 7 หลายเดือนก่อน +3

    Woooww... Blessed and Pleasant song is this!!!! Glory to God

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 7 หลายเดือนก่อน +2

    Praise the lord pastor
    என் ஆத்துமாவை இளைப்பாறபண்ணுகிற தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் வரிகள்
    ( என் தந்தையே) கேட்க கேட்க ஜீவன் உண்டாகிறது எனக்கு.ஒரு மிககப்பெரிய தாகம் இயேசு கிறிஸ்துவின் அன்பின் மீது உண்டானது இந்த பாடல் மூலமாக.இன்னும் ஜீவன் நிறைந்த அதிக பாடல்களை
    தங்கள் மூலமாக தேவன் சபைகளுக்கும் எங்களுக்கும் தந்தருள ஜெபிக்கிறேன்.நன்றி

  • @AnushiyaKISHOWILBA
    @AnushiyaKISHOWILBA 8 หลายเดือนก่อน +2

    🙏 amen

  • @AsbornSam
    @AsbornSam 3 ปีที่แล้ว +18

    Waiting dear bro

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +3

      Thanks dear pastor ♥️

    • @MrSammanojpaul
      @MrSammanojpaul 3 ปีที่แล้ว +2

      ❤️

    • @esob03
      @esob03 3 ปีที่แล้ว +1

      Wow Asborn bro 🤩😇⚡

  • @merciyakanickam9470
    @merciyakanickam9470 3 ปีที่แล้ว +65

    Intha song moolama Jesus yenakku miracle senju irukkkaru

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +16

      Amen

    • @liveforchrist6485
      @liveforchrist6485 3 ปีที่แล้ว +5

      God bless you more and more dear, keep your faith 👍

    • @merciyakanickam9470
      @merciyakanickam9470 3 ปีที่แล้ว +3

      Tq brother

    • @saranyas9825
      @saranyas9825 3 ปีที่แล้ว +7

      @@JOHNPAULR Bro...Last time i commented ...eagerly waiting for your next song...This is your wonderful answer...Do more songs for God's glory😍...

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +6

      🙂 Sure God bless you

  • @itsmesekar7990
    @itsmesekar7990 3 ปีที่แล้ว +15

    Nice one.. enjoy Sing-Along in Smule
    மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா
    என் தேவனே உமைக்காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது
    என் வாஞ்சையே-4
    1. ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல்
    என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்
    என் தந்தையே -3 தாயுமானீரே
    2. பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
    பரனின் உத்திரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்
    என் மீட்பரே -3 மீட்டுகொண்டீரே

  • @jayavasanthan6611
    @jayavasanthan6611 ปีที่แล้ว +2

    Hi anna am anitha pas daniel tmz church .. tomrw i will sing the song offering song ...
    So nice great anna .. heartly touching song ..innum nan karthar mel vanjaiyai irupean

  • @issacjesus
    @issacjesus 3 ปีที่แล้ว +16

    Millions viewers வரும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +3

      Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.

  • @gajagaja713
    @gajagaja713 3 ปีที่แล้ว +15

    முதல் தடவை கேட்டேன் இந்த பாடலை 😍மறுபடியும் கேட்க வாஞ்சிக்கிறது என் இருதயம்🙏🙏 நன்றி இயேசு ராஜாவுக்கே...

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +1

      Amen!! Thank you very much!!
      Please share with your friends!!

    • @getsiyalgetsiyal3522
      @getsiyalgetsiyal3522 ปีที่แล้ว

      @@JOHNPAULR a

  • @MeenatchiMaatharasi
    @MeenatchiMaatharasi 2 หลายเดือนก่อน +2

    I love Jesus only l always love Jesus this song is my favorite songs l like your all songs ps your voice is very nice 👍👍👍 jesus a Lord jesus appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zufisunsultan3526
    @zufisunsultan3526 3 ปีที่แล้ว +15

    அழகான பாடல் ,உமது பாடலைப் போலவே நீரும் உம் ஆத்மாவும் அழகாக உள்ளீர்கள், நாம் வேறு வேறு மதமாக இருந்தாலும் நல்லனவற்றையே செய்து கடவுளிடம் செல்வோம் , நீரும் உ ம் குடும்பமும் சேமமாய் வாழ இறை துணை செய்யும் ,வாழ்த்துக்கள்

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +3

      Thanks you sir 🙂

  • @mariaamutha1656
    @mariaamutha1656 3 ปีที่แล้ว +11

    என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்...

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว

      Amen !! Glory to God !! Kindly share with your friends !! God bless !! Thank you 🙂

  • @benitaprabhu3952
    @benitaprabhu3952 3 ปีที่แล้ว +7

    Naangal ummai thuthekka entha song thanthathrku nantri Jesus dadi

  • @jpjoshuamuthukumarkumar3446
    @jpjoshuamuthukumarkumar3446 3 ปีที่แล้ว +10

    என்னைப் போல அநேகருக்கு இப்பாடல் ஆறுதலாக அமையட்டும் , அன்ணா உங்களையும் உங்கள் ஊழியத்தையும் சர்வ வல்லமை உள்ள என் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக💐💐💐💖💖💖🕎🕎🕎

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +1

      Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.

  • @ramyad9505
    @ramyad9505 2 ปีที่แล้ว +2

    Anna super song padringa unga voice spr iruku anna enaku ungala romba pudikum anna nenga enga💗 church anniversary ku vanthinga🙏 ennavary song enaku romba pudiche irunthathu anna ❤💗💙peniel church anna enga church

    • @JOHNPAULR
      @JOHNPAULR  2 ปีที่แล้ว

      Thanks ma!! God bless!!

    • @ramyad9505
      @ramyad9505 2 ปีที่แล้ว

      Anna na daily intha song katitu thunguvan anna🙏💗❤ mind relaxed iruku anna

    • @ramyad9505
      @ramyad9505 2 ปีที่แล้ว

      Thank you anna🙏💙

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @thavaselvibhue811
    @thavaselvibhue811 3 ปีที่แล้ว +11

    என் தந்தையே ,என் தந்தையே...என்ற வரிகள் உயிரிலிருந்து கிளம்பி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது...ஆவியானவரை உணர முடிகிறது..நல்ல ஆவிக்குரிய பாடல்..கர்த்தருக்கு மகிமை...🙏🙏🙏

  • @nithyshacrazytech8691
    @nithyshacrazytech8691 3 ปีที่แล้ว +12

    Right now I m on driving car..💕💞 The sound of this song is so beautiful and the presence of God is fully covered the car...💞💕💞💕

  • @Libinans
    @Libinans ปีที่แล้ว +2

    Really touching song yesterday johnsam joyson pastor sing this song

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว +1

      Amen

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว +1

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @n.prathapwatersupply6171
    @n.prathapwatersupply6171 3 ปีที่แล้ว +3

    Appa an vanjai

  • @banubanu1860
    @banubanu1860 3 ปีที่แล้ว +3

    Anna ithu pola oru paattu......... Iptch......... Chansea illa, vera vera vera level. Anna solla vaarthaye illa
    .anthamathiri oru song

    • @jesviedits8730
      @jesviedits8730 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mQqxqEa17Jo/w-d-xo.html

  • @gwenpraveen9875
    @gwenpraveen9875 3 ปีที่แล้ว +7

    Love from sri lanka 🇱🇰

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா உமது நாமம் மகிமைபடுவதாக மிக அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே

    • @JOHNPAULR
      @JOHNPAULR  2 ปีที่แล้ว

      Thank you 😊

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @Tharnesh-s6c
    @Tharnesh-s6c 11 วันที่ผ่านมา +1

    This one of my fav song pas. John paul and this is an amazing song the words are touch my heart ❤️

  • @kanagaantony1720
    @kanagaantony1720 ปีที่แล้ว +2

    Brother.. Na romba depressionla erukum podhu intha song ketan manasu relax aetu.. Yarume illanu erudhan romba alugaiya vandhutu intha song keta piragu oru strength solla mudiyadha sandhosam thank you brother.. God bless you

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Amen!! May God’s Peace be with you

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @jesusjonajeba
    @jesusjonajeba หลายเดือนก่อน +1

    The best song 2024 award goes to this song

  • @jessicajustin4792
    @jessicajustin4792 9 หลายเดือนก่อน +3

    Such a beautiful anointed song dear John. God Bless 😇 ❤️

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 ปีที่แล้ว +2

    Amen appa🙏🙏🙏👍👌👏🇱🇰🇱🇰🇱🇰

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 ปีที่แล้ว +3

    I feel blessed on hearing this song , I live in Uk & I have been suffering with Arthritis pain in my back & hip while I was listening this song I didn’t feel any pain in my back & hip , please pastor pray for me to get healed completely .. can u please send me ur ministry’s add , when I visit to India I love to visit ur ministry too .. God bless u & ur ministry abundantly .. 😊❤🙏

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Amen!! Thanking God for this testimony!! I’m praying for your complete healing!! Hold on to HIM #Jehovarapha !!

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Rehoboth Church of Joy, Ambur, Thirupathur district, Tamil Nadu. 635802.

    • @DebbieGopal2402
      @DebbieGopal2402 ปีที่แล้ว

      @@JOHNPAULR thank you so much for ur prayer pastor .. god bless u , ur family & ur ministry .. Amen 🙏

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @AsbornSam
    @AsbornSam 3 ปีที่แล้ว +11

    Amazing! Bro

  • @devadoss7879
    @devadoss7879 9 หลายเดือนก่อน +2

    🙏👍

  • @SanaMarutha-rs2nn
    @SanaMarutha-rs2nn 26 วันที่ผ่านมา +1

    😢சொல்ல ஒன்னும் இல்லை😢

  • @bennyhinnjohn-officialchan294
    @bennyhinnjohn-officialchan294 3 ปีที่แล้ว +6

    Supper music giftson durai bro

  • @pastor.jayarajlivingriverm6921
    @pastor.jayarajlivingriverm6921 ปีที่แล้ว +4

    என் தந்தையே.... உள்ளம் பொங்கி கண்ணீர் வர செய்கிறது. பாடல் இதயத்தோடு பேசுகிறது...நன்றி சகோதரா... GOD bless you ❤️❤️

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @tojifrancis2905
    @tojifrancis2905 3 ปีที่แล้ว +6

    Amen amen amen💙💙💙

  • @muthukumar9574
    @muthukumar9574 3 ปีที่แล้ว +6

    Wow super song beautyful ❤and wonderful❤ song iam wating for this song uncle❤ wow super uncle👍👍💯❤

  • @sham910
    @sham910 3 ปีที่แล้ว +3

    Bro . U song dedication my life. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் . என்னுடைய சாட்சி. நான் பிறக்கும் போது ஆண்டவர் தான் ஒரு வசனத்தின் மூலம் பிறந்தேன்.

  • @singaravelu5289
    @singaravelu5289 ปีที่แล้ว +2

    Glory to.jesus. Glory to.jesus. Glory to.jesus praise God 🙏🙋‍♂️🤣

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @Jrn_Jerin
    @Jrn_Jerin 3 ปีที่แล้ว +11

    En Vaanjayae! 💚
    En Thanthaiyae! 💚
    En Meetparae! 💚
    Such a blisful tune! 💚

  • @seemalucas8089
    @seemalucas8089 2 ปีที่แล้ว +4

    Pastor....Praise the Lord..நீங்க பாடிய பாடல் உற்சாகத்தை தருகிறது"ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிரேன் "மிக நல்ல பாடல் pl ஆப்லோட் செய்யுங்கள்

    • @JOHNPAULR
      @JOHNPAULR  2 ปีที่แล้ว

      Sure brother kindly share it with your friends and family!!

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 3 ปีที่แล้ว +6

    Amen

  • @deepamerlin3493
    @deepamerlin3493 11 หลายเดือนก่อน +2

    very nice johnpaulsonghappy

  • @elavarasirooban9281
    @elavarasirooban9281 3 ปีที่แล้ว +5

    Super அண்ணா, உங்க பாடல் எல்லாமே நல்லா இருக்கு, உங்க voice ஒரு magic, மனசு அப்படியே கறஞ்சு போகுது. 🌹❤👍

  • @queenmary7178
    @queenmary7178 3 ปีที่แล้ว +4

    Amen Amen YESAPPA ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @sivakumars737
    @sivakumars737 3 ปีที่แล้ว +5

    Amen hallaluya thank you so much Jesus APPa pedava ummaku kodana Kodi nandri APPA peedava Yes Lord amen hallaluya thank you so much Jesus APPa pedava

  • @jebarajjebaraj9660
    @jebarajjebaraj9660 ปีที่แล้ว +2

    Brother God bless you.. Please send track for this song.. For our church function...

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Write your mail id here, we will send you the track!! God Bless 🙂

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @enlightenment2221
    @enlightenment2221 ปีที่แล้ว +2

    Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear Pastor ❣️🙏 Amazing 🔥 very nice song 🙏 JESUS bless you richly 🙏❤️ Kodi nandri YESAPPA ❤️🙏

  • @c.sherindeepi1601
    @c.sherindeepi1601 3 ปีที่แล้ว +7

    Yes. There is no one like u daddy...🙌🙋

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 10 หลายเดือนก่อน +2

    தந்தையே என் தந்தையே

  • @deepudeepu5115
    @deepudeepu5115 2 ปีที่แล้ว +2

    En vaanjaye neer dhan aiyya yesuve ❤️

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @christismysavior4
    @christismysavior4 3 ปีที่แล้ว +6

    eagerly waiting for God to do miracle in my life🥺🥺❤️
    Thankyou Jesus ❤️
    Glory to God for this Song

  • @emyemy7120
    @emyemy7120 3 ปีที่แล้ว +3

    Ennavarey song enaku romba pudikum

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 3 ปีที่แล้ว +4

    Appa

  • @dhineshananthony6025
    @dhineshananthony6025 3 ปีที่แล้ว +3

    En meetpare,😍😍

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว

      Amen !! Glory to God !! Kindly share with your friends !! God bless

  • @danield.joseph2937
    @danield.joseph2937 3 ปีที่แล้ว +5

    Waiting ...

  • @immanuelimman57
    @immanuelimman57 3 หลายเดือนก่อน +2

    It's really a blessing song for my family we like your song given by Lord Jesus Ps. John Paul.

  • @priya31777
    @priya31777 3 ปีที่แล้ว +4

    Felt the touch of HOLYSPIRIT OF GOD hearing this song 😭 thank YOU JESUS 🙏😭 Glory to JESUS 🙌
    Thank you brother for this wonderful song 🙏

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 5 วันที่ผ่านมา

    Nice song uncle.. it's sounds too great 👍 துதிக்கும் கானதிற்கும் song like much...❤️

  • @dfchristianlife574
    @dfchristianlife574 3 ปีที่แล้ว +5

    மானானது நீரோடைகளை

  • @isaacr2170
    @isaacr2170 3 ปีที่แล้ว +9

    Jp and gd Vera level bros🔥🔥🔥..God bless u both😇😇

  • @kunaseelal336
    @kunaseelal336 ปีที่แล้ว +3

    I sing this song as offering song recently I was very nice to hear 😍

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 ปีที่แล้ว +6

    Jesus gave you an awesome Lyrics , Tune Pastor &
    Great music by Giftson .GOD BLESS YOU BOTH

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @lovelyh...creation5183
    @lovelyh...creation5183 ปีที่แล้ว +2

    Nala eruku anna ❤

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @peulapriskiila1570
    @peulapriskiila1570 3 ปีที่แล้ว +3

    என் வாஞ்சையே என் தந்தையே மனதை உருக்கும் வரிகள் 💚💚

  • @sankara7876
    @sankara7876 2 ปีที่แล้ว +4

    Amen hallelujah

  • @dolliebivin2203
    @dolliebivin2203 ปีที่แล้ว +4

    What a lovely song!!! So blessed to hear it!! God bless 🙏

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 ปีที่แล้ว +12

    என் வாஞ்சையே
    என் தந்தையே
    என் மீட்பரே
    Beautiful song anna❤️😍 God bless you 🙌❤️

  • @jacabreyal3872
    @jacabreyal3872 ปีที่แล้ว +2

    Amam ❤i love 💕 jesus

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @Skxll.
    @Skxll. 3 ปีที่แล้ว +4

    I heard this song so many times.. jesus love is unlimited..I feel the love and presence of Jesus.. wonderful song..All glory to God 🙏 keep doing more songs pastor.

  • @suryadhanasekar8755
    @suryadhanasekar8755 3 ปีที่แล้ว +2

    Best song of pr.john bro

  • @suganyasuganya3441
    @suganyasuganya3441 3 ปีที่แล้ว +6

    Super brother

  • @livingwaterbiblestudy-tami1423
    @livingwaterbiblestudy-tami1423 3 ปีที่แล้ว +2

    Maarbil anaithukonda deivam. Arumai

  • @umavathi7633
    @umavathi7633 3 ปีที่แล้ว +6

    No one beat the first humming sound bro ..excellent voice .....😊😊😊😊😊😊😊😊praise the lord

  • @oliviaanbarassy3992
    @oliviaanbarassy3992 3 ปีที่แล้ว +6

    First time I'm hearing your song brother.Truly great.Melodious,rhythmatic and heart melting. God bless you.

    • @JOHNPAULR
      @JOHNPAULR  2 ปีที่แล้ว +1

      Amen!! Thank you sister !! Kindly share it with your friends!!

    • @oliviaanbarassy3992
      @oliviaanbarassy3992 2 ปีที่แล้ว +1

      @@JOHNPAULR Yes sure brother.

  • @jaip9884
    @jaip9884 3 ปีที่แล้ว +3

    😭😭😭 கண்ணீரின் வரிகள்🙏🙏

  • @blueberry9060
    @blueberry9060 3 ปีที่แล้ว +4

    என் மீட்பரே...

  • @_Victory_in_Christ_
    @_Victory_in_Christ_ 3 ปีที่แล้ว +7

    Praise the lord 😇😀🎵🎶🎶

  • @sabrinaraja8997
    @sabrinaraja8997 ปีที่แล้ว +2

    Very beautiful song . So nice. 🙏

  • @nickzohan
    @nickzohan 3 ปีที่แล้ว +6

    Beautiful song... love fron Andhra Pradesh... All glory to God Almighty 🙏🏻... beautifully composed and sung... I would love to Sing and praise God in telugu... if you agree... praise the lord... 🥰😇😍 God blessed me with songwriting abilities... I would be happy if you allow me to translate and sing... Amen

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +1

      Amen!! Thank you!! God bless!!

  • @jegadaniel7911
    @jegadaniel7911 3 ปีที่แล้ว +5

    Amen hallelujah ❤️❤️❤️

  • @joelpete8282
    @joelpete8282 5 หลายเดือนก่อน +1

    Awesome song drawing nearer to God..❤❤ 🎉😮❤❤

  • @SamuelMighty-Youmaylikemysongs
    @SamuelMighty-Youmaylikemysongs 3 ปีที่แล้ว +3

    You gave a Credits to king David for Lyrics - Super

  • @santhidevi6380
    @santhidevi6380 ปีที่แล้ว +4

    You are so blessed brother with a gifted voice from Jesus

  • @arputhamsam
    @arputhamsam 3 ปีที่แล้ว +4

    This was released long back in God Music 🤔

    • @arputhamsam
      @arputhamsam 3 ปีที่แล้ว +2

      It’s in my playlist and heard multiple times 😊

  • @godson8517
    @godson8517 3 ปีที่แล้ว +4

    மீட்பரே💙

  • @SaravanaKumar_SK_
    @SaravanaKumar_SK_ 3 ปีที่แล้ว +5

    Glory to God 🙏.
    Beautiful song Brother♥️. Please make it available in Spotify and other digital platforms

    • @ezekiafrancis2241
      @ezekiafrancis2241 3 ปีที่แล้ว +2

      You can hear the song in God music app 😊

    • @JOHNPAULR
      @JOHNPAULR  3 ปีที่แล้ว +1

      Will be available shortly 🙂

  • @raghel99
    @raghel99 3 ปีที่แล้ว +5

    Amen appa 🥰

  • @freedapersibai1473
    @freedapersibai1473 2 ปีที่แล้ว +4

    Yes lord... praise the lord

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @Enochsalamon
    @Enochsalamon 3 ปีที่แล้ว +7

    Presencefull lyrics

  • @JesusAxshAng
    @JesusAxshAng 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @jacklinangel4376
    @jacklinangel4376 3 ปีที่แล้ว +5

    From mrg above 50 times I heared this song anna....its never get bored....filled with his love..

    • @jesviedits8730
      @jesviedits8730 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mQqxqEa17Jo/w-d-xo.html

  • @thavaselvibhue811
    @thavaselvibhue811 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள்....👏👏 ஆனால் இரண்டு stanza வோடு நிறுத்திட்டீங்களே..😔 .இன்னும் இரண்டு stanza இருந்தால்..நாங்கள் பாடி ஆராதிக்க ஏதுவாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து சகோதரா...நன்றி..🙏

  • @johnparthiban7949
    @johnparthiban7949 ปีที่แล้ว +7

    So heartful song brother.. glory to be god

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html

  • @merlinprabha4237
    @merlinprabha4237 2 ปีที่แล้ว +5

    Recently addicted to this song very nice visual&music🎶

    • @JOHNPAULR
      @JOHNPAULR  2 ปีที่แล้ว

      Amen 🤍 Kindly share with your friends !!

    • @merlinprabha4237
      @merlinprabha4237 2 ปีที่แล้ว +2

      Sure brother

  • @francisjosh8186
    @francisjosh8186 3 ปีที่แล้ว +5

    Waiting ❤️❤️❤️

  • @kirubarichards1029
    @kirubarichards1029 ปีที่แล้ว +4

    ❤❤❤ can feel the Gods presence

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Amen

    • @JOHNPAULR
      @JOHNPAULR  ปีที่แล้ว

      Listen to our New Release & Praise with us
      th-cam.com/video/plz9eFJFifc/w-d-xo.html