காலை வணக்கம்..கொஞ்ச நாட்களாக தான் கேட்கிறேன்..உங்க வார்த்தைகளை கேட்கும்போது எனக்குள் சிறு சிறு மாற்றங்கள்....இபோதேள்ளம் உங்க வார்த்தைகளை கேட்க ஆசையா இருக்கு....புத்துணர்ச்சி யா இருக்கு....நன்றி மேடம்....
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை கேடுகெட்ட புருஷனாக இருக்கும் ஆண்களை மட்டும் சொல்கிறேன் பொண்டாட்டி அழுது உயிரோடு இருப்பது பிள்ளைகளுக்காக மட்டுமே .பெண்ணால் எதுவும் செய்ய முடியும் ஆனால் அவளுடைய கண்ணீரும் காலமும் கடவுளும் கர்மாவும் தண்டனை குடுக்கும் ஒரு நாள்
Your Life itself a lesson & Blessings ! Very Crystal Clear - Proud of you Mam ! Your Speech will remain always in the minds of the Audience ! God bless 🙌 you Mam !
எங்களுக்கு பயமே உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இருப்பது தான்.... பேச்சு தெளிவாக இருந்தால் மட்டும் போதாது.... எளிமையான பேச்சும் முகத்தில் பாவனை மற்றவர்களை முகம் சுளிக்க வைக்க கூடாது
சகோதரி உங்களது பேச்சுக்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் ,ஏனெனில் எமது வாழ்கையினை புடம்போட்டுக்கொள்ள.
கண்ணகியின் ஒழுக்கம் கோவலனை கொன்றது.மிகவும் உண்மை நான் எப்போதும் சொல்வேன்.
Ssss
17.45 I realized that .❤❤❤❤
உங்களின் பல பேச்சுக்களை கேட்டு அசந்து போய்,ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறேன். அதனால் உங்களை பார்த்து நேரில் வாழ்த்து சொல்ல வேண்டும் சகோதரி.
எந்த தலைப்பாக இருந்தாலும் எல்லோருக்கும் சுலபமாக புரிய வைத்திடும் அருமையான பேச்சாளர்...Gift of God to us❤
It is all common sense and observation which majority do not have.
Mm. M
காலை வணக்கம்..கொஞ்ச நாட்களாக தான் கேட்கிறேன்..உங்க வார்த்தைகளை கேட்கும்போது எனக்குள் சிறு சிறு மாற்றங்கள்....இபோதேள்ளம் உங்க வார்த்தைகளை கேட்க ஆசையா இருக்கு....புத்துணர்ச்சி யா இருக்கு....நன்றி மேடம்....
உங்கள் பேச்சின் வலிமை வியக்க வைக்கிறது
தங்களின் பேச்சுத்திறமைக்கு நான் அடிமை.....
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை கேடுகெட்ட புருஷனாக இருக்கும் ஆண்களை மட்டும் சொல்கிறேன் பொண்டாட்டி அழுது உயிரோடு இருப்பது பிள்ளைகளுக்காக மட்டுமே .பெண்ணால் எதுவும் செய்ய முடியும் ஆனால் அவளுடைய கண்ணீரும் காலமும் கடவுளும் கர்மாவும் தண்டனை குடுக்கும் ஒரு நாள்
Sathiyam
Reality
No one can give speech like u mam
18:48 super word in life
Ultimate speech at 5:15 mins
Akka Parveen neenga eppavume mass than
You are the inspiration to me mam
அருமையான செய்திகளை அழகான முறையில் ஆணித்தரமாக அதேசமயம் இலகுவாக சொல்லி விட்டு செல்வார்... நம்பிக்கையை விதைத்து விட்டு செல்வார்
Amma unga pecha ketkumbodhudhan en manasukku aarudhala irukkum pesungamma arivin annaiyamma neengal💚
Thank you so much mam, it's really useful to my life,i learnt to control my self from this speech..,,🙏🙏🙏
அருமையான பேச்சாளர்
Excellent speech madam
I am always fan of speech Mam
நான் உங்களை சம்பாதித்தேன். பேச்சு போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றேன் .உங்களை நேரில் பார்க்க மிகுந்த ஆசை.
💯 unmai.. about wife's silence
அழகு உங்க பேச்சு❤❤❤❤
Arumai unga pechuki na adimai madam
அருமை
அருமையான பதிவு
Madam thank you 🙏 my teacher very good speech God bless you Tamil Nadu people great speech ❤❤❤❤❤
Kallamai(illiteracy ), poramai(jelousy), illamai(laziness) intha aaamai gal.. Oru veetil irunthal antha veedu urupudathu! Ithaan artham! Aàamai koorma... Avatharam! Aaamaiyai... Ingum kadavulagathaan vazhipadugirom❤❤
அருமை அருமை
Good evening madam. What a beautiful speech.All word are meaningful in family members and this speech was very inspiring to the new generation.👍🙏
I was cried that speach
ஆமை என்பது பொறாமை கல்லாமை வுள்ள வீடு செழிக்காது என்று பொருள்
Kallamai na yennaga?
Excellent speech mam l like very much your speech
Super mam na ongada fan life a pathi ennama soluringa Super mam ongada speak a keta feeling a ekiravangalku kooda siripu vandurum
Wonderful mam❤ very excellent 👏 really good speeches on your motivation😊
Your Life itself a lesson & Blessings ! Very Crystal Clear - Proud of you Mam ! Your Speech will remain always in the minds of the Audience ! God bless 🙌 you Mam !
🙏 அருமையான பதிவு சகோதரி 🙏
உங்களின் பேச்சு மிகவும் அருமை அம்மா❤❤❤
அம்மா கண்ணகியையும் ,,,, உங்களையம் பிடிக்கதவர் யாரும் இல்லை,,,, அப்படி பிடிக்காமல் இருந்தால் அவர்கள் மனிதர்களே இல்லை அம்மா ❤❤❤❤
Supper madam
Subhanallah subhanallah aamaya patri alagaha sonnirgal sagothari 💯👌
Sema sema sema masssssssnga neenga
Super super ❤❤❤❤
முற்றிலும் உண்மை
Nice speech
✨👍👌
I love you akka speech super akka
Inspiring Speech Madam
She was my tamil lecturer on 2006_2008 in jbas colg
Maddam super talk very nice
Arumaiyana speech 👌
Super Mam 👌👌👌🙏🙏🙏
VERY VERY NICE SPEECH
அருமையான பேச்சு சகோதரி😊😊😊😊😊
தசாவதாரத்தில்...இரண்டாவது கூர்ம அவதாரம் (ஆமை) இந்துக்கள் தெய்வமாக வணங்கியதற்கு உதாரணம்...🙏
Amma unga speech enaku motivation ah irukum epovum ❤
அருமையான பேச்சு மேடம். கனிர் குரல்
அருமை சகோதரி
I like your hair style
Supper very nice
ஆமையை யாரும் திட்டலம்மா..
முன்னோர் கூறிய ஆமை இயலாமை முயலாமை ..
தமிழ் படித்தவர்களுக்கு இது தெரியாதா
Varumai,vallamai,verrumai,
❤ super ma😊
Super mam
Mai,aalumai,anbudaimai,porumai,udamai,oozhalinmai,anjaamai, thiramai,.... Positive thinking
Madam naan ungal speech ellam parpen. Naanum ippoludhu maunathay than khaiyalgiren.
Excellent speech madam💗💗👏👏👏👏👏👏
🙏🌹 சொற்கள் மிக அழகாக இருக்கின்றது 👌
Good
Love your speech very much ❤️mam.
Super 10
Mam love you mam
ஆண்களை கேவலப்படுத்த தான் கடவுள் பெண்களை படைத்தான்
என்ற உண்மையை இப்போது தான் உணர்ந்தேன்
Power ful spih
🎉🎉🎉❤❤❤❤
Working in agriculture field women always great
Who speaks is great
Who works is great
Welcome to your good speech madam
Congratulations and Thanks
பொறாமை புகுந்த வீடு உருப்படாது.
ஆமை புகுந்த வீடு உருப்படாது இல்ல பொறாமை புகுந்த வீடு தான் உருப்படாது
என் வாழ்கயை மாற்றும் வார்த்தைகள்
👌👌👌👌👌💯
வணக்கம் Akka. அருமையான
பேச்சு. ஆமை என்பது கல்லாமை, இயலாமை. Muyalamai
Ennaku piditha pathuvu mam
Varee vaaa
I love you sister 💓
எங்களுக்கு பயமே உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இருப்பது தான்....
பேச்சு தெளிவாக இருந்தால் மட்டும் போதாது....
எளிமையான பேச்சும்
முகத்தில் பாவனை மற்றவர்களை முகம் சுளிக்க வைக்க கூடாது
Nalla pechu
Thankalin pechchukku nan adimai❤
சமையல் கலை ஆண்களுடையது
நலப்பாகன் உண்டு
நலபாகி எங்கேசும்மா அடித்து விட கூடாது
👌🙏
👏👏👏👏
100 percent true
புரிந்து கொண்டேன் 😢
❤ 😊😊
Verumai,kodumai,kothadimai ,konmai( arasanin konmai),
Ethuthan pechchi👍👍👍👍👍👍
உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஆமை புகுந்த வீடு என்று சொன்னது இயலாமை என்ற வார்த்தையை தான் ஆமை என்று பொருள்
உங்க பேச்சுக்கு நான் அடிமை
Aamai enral tortoise illai.kallamai,theentamai,puramsollamam,azhukkaramai etc.
🎉