எங்களுக்கு தெரியும் நாங்க யாருன்னு🔥இதுல யாரும் எங்களுக்கு Help பண்ணல😱Vijaya Prabhakaran😍 Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 255

  • @chinnathambi5733
    @chinnathambi5733 7 หลายเดือนก่อน +79

    தம்பி கவலை வேண்டாம் வருங்காலம் நமது கேப்டன் என்றும் உனக்கு துணையாக இருப்பார்

  • @Mani.G-jd5ye
    @Mani.G-jd5ye 7 หลายเดือนก่อน +84

    விஜயகாந்த் சொக்க தங்கம்
    சின்ன captain super ❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 หลายเดือนก่อน +96

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம்.. இன்று நம்மிடையே இல்லை..என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢😢

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 7 หลายเดือนก่อน +103

    விருதுநகர் தொகுதியில் உண்மையான வெற்றி எங்கள் விஜய பிரபாகரனுக்கு

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 7 หลายเดือนก่อน +35

    சின்ன கேப்டன் அவர்களே இந்த தோல்வி உண்மையானதல்ல சூழ்ச்சியால் நடந்தது இதற்கு பின்னால் தொடர்ந்து வெற்றிகள் வரும்

  • @pkkumar3156
    @pkkumar3156 7 หลายเดือนก่อน +44

    நல்ல மனிதருக்கு காலமில்லை தம்பி நல்ல மனிதர்களை இவர்கள் தேர்ந்தெடுப்பதும் இல்லை 😭😭😭😭😭😭

  • @MP_797
    @MP_797 7 หลายเดือนก่อน +13

    Inda payyanuka pesa therila nu solringa..avaru manasula irundhu nermaya pesraru, arumaiyana valarpu🔥👏👏

    • @Deepa-k6b5k
      @Deepa-k6b5k 5 หลายเดือนก่อน +1

      Yesssssssssssssssss

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 7 หลายเดือนก่อน +31

    தம்பி. கவலை வேண்டாம்.
    ஆனால் மானிக் தாகூருக்கு ஒரு பயத்தை காட்டி விட்டீங்க....
    ஆனால் வெற்றி நீங்கதான்..

  • @ianji7313
    @ianji7313 7 หลายเดือนก่อน +51

    தர்மத்தின் தலைவன் மனித கடவுள் மனிதநேயம் கொண்ட தலைவரின் நினைப்பு எப்பொழுதும் உங்கள் மனதை விட்டு நீங்காது இருக்கும் . எங்களுக்கோ இன்னும் தலைவர் முகம் மறையவில்லை.உங்கள் மனது தைரியமாக இருங்கள்.தே மு தி க வின் வளர்ச்சி அண்ணியார் மற்றும் உங்கள் தைரியமான பேச்சு தான் நமக்கு வளர்ச்சி.

  • @billubasha100
    @billubasha100 7 หลายเดือนก่อน +12

    உன்னை பார்க்கும் போது என் அண்ணனை நேரில் பார்ப்பதை போல மனநிறைவாக இருக்கு தம்பி. என் அண்ணனின் புகழை பாதுகாத்து கொள்ளுங்கள்.....

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 7 หลายเดือนก่อน +53

    என்றும் கேப்டன் நினைவில்

  • @user-vasantha
    @user-vasantha 7 หลายเดือนก่อน +101

    தங்கமே உன்னை நான் நேரில் பார்த்து தேமுதிகவில் உறுப்பினர் ஆக வேண்டும்.

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 7 หลายเดือนก่อน +48

    அண்ணா கண்டிப்பா மறுபடியும் விருதுநகரில் வாக்கு என்னனும் நம்மதானா ஜெயிப்போம் நான் தேமுதிக

  • @vennilagandiraj3005
    @vennilagandiraj3005 7 หลายเดือนก่อน +17

    Super ah pesuringa brother unga face la captain sir parkurom.neengal arasiyalil miga periya valarchikku varuvinga.tamilnadu potrum chella pillaiyaga varuvinga god bless you brother.

  • @jakirhossain6956
    @jakirhossain6956 7 หลายเดือนก่อน +31

    Vijayprabakaran ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @thanalaksmi125
    @thanalaksmi125 7 หลายเดือนก่อน +29

    Love you prabha Anna ❤️

  • @raji6413
    @raji6413 7 หลายเดือนก่อน +17

    விஜய் பிரபாகரன் தம்பி நீங்கள்தான் அடுத்த முதல்வர்ஆக வேண்டும் என்று மனதார வேண்டி இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன்

  • @Aswin778
    @Aswin778 7 หลายเดือนก่อน +241

    கேப்டன் விஜயகாந்த் சாரை நிச்சயம் ஒரு முறையாவது நாம் முதல்வராக்கி இருக்க வேண்டும் அவரை விட யாருக்கு அந்த தகுதி உள்ளது😢💯💔👌

    • @thenmozhi2812
      @thenmozhi2812 7 หลายเดือนก่อน +12

      Ipo nenga solli ena use apave captain appa ku chance kuduthurukalam. Ini praba bro ku chance kudunga

    • @aravindangopalan9350
      @aravindangopalan9350 7 หลายเดือนก่อน

      Edai theruthal varum thakur mp dead akuvan conform neenga Thane MP

    • @sumayabanu6865
      @sumayabanu6865 7 หลายเดือนก่อน +2

      😊

    • @kumartamil6
      @kumartamil6 7 หลายเดือนก่อน +1

      Andra missed him

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 7 หลายเดือนก่อน +3

      ​@@kumartamil6India Missed you

  • @Karthikasridhar-d4v
    @Karthikasridhar-d4v 7 หลายเดือนก่อน +9

    உங்களுக்கு எப்போதுமே வெற்றி நிச்சயம் கவலைப்படாதீங்க கேப்டன் தெய்வமா வழிநடத்திச் இருப்பா

  • @manidravid2210
    @manidravid2210 7 หลายเดือนก่อน +23

    Captain ❤❤❤❤❤❤

  • @PJ.369
    @PJ.369 7 หลายเดือนก่อน +32

    தங்கமே எங்களுக்கு தெரியம் நீங்க தோற்கவில்லை சதி செய்து விட்டார்கள் என்று .. மனது மிகவும் வலிக்குது கடவுள் தான் அவர்களுக்கு தண்டனை தரணும் காலம் பதில் சொல்லும் கவலை படாதே.

    • @PATHI1705
      @PATHI1705 7 หลายเดือนก่อน +3

      Mm kadipa

  • @jeyram4755
    @jeyram4755 7 หลายเดือนก่อน +18

    சூப்பர் கேப்டன்

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 7 หลายเดือนก่อน +34

    முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு என் உயிர் மூச்சு தலைவர் கேப்டன் தேமுதிக காரைக்குடி

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 7 หลายเดือนก่อน +22

    சின்ன கேப்டன் கவலைப்படாதீங்க நிச்சயம் நாங்கள் உங்களுடன் எப்போதும் இருப்போம்

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 7 หลายเดือนก่อน +22

    I love விஜயகாந்த் aiyya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ANNATHANA PRABHU

    • @kumartamil6
      @kumartamil6 7 หลายเดือนก่อน +1

      Have you eaten

  • @vasugevasu6557
    @vasugevasu6557 7 หลายเดือนก่อน +21

    எங்க தங்கமே 😭😭😭😭😭

  • @sarala3406
    @sarala3406 7 หลายเดือนก่อน +9

    வருங்கால முதல்வர் நீங்க தான் கடவுள் அப்பா erukkar

  • @PATHI1705
    @PATHI1705 7 หลายเดือนก่อน +13

    தம்பி நீங்க வெற்றி பெற்று இருந்தால்
    துவண்டு போய் கிடைக்கின்ற ஒவ்வொரு தொண்டனுக்கும் புது ரத்தம் வந்தது போல இருந்திருக்கும்
    உன்னால் விழுந்தோம் எழுந்திருக்கவே இல்லை ஒவ்வொருவரும்.....!!!!! 😭😭😭
    I miss you so much
    I love you Prabha 😭😭😭

    • @user-vasantha
      @user-vasantha 7 หลายเดือนก่อน +2

      நூற்றுக்குநூறு உண்மை உண்மை - சகோதரரே

    • @PATHI1705
      @PATHI1705 7 หลายเดือนก่อน +1

      @@user-vasantha 🙏🏾❤️

  • @kesavang4740
    @kesavang4740 7 หลายเดือนก่อน +18

    வருத்தப்படாதிங்க பிரபா அண்னா விருதுநகர் மக்கள் நாங்கள் இருக்கோம்

  • @velavaastore
    @velavaastore 7 หลายเดือนก่อน +25

    Neengathan praba Vetri pattrathu Sathi Seithu vittargal kavalai Vandam praba Makkal Atharavu unkaluku muluvathum iruku kavalai vandam miss you capitan

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 7 หลายเดือนก่อน +22

    திரை பிரபலம் இறந்ததுக்கு நான் இவ்ளோ இன்னும் கவலை. பட்றது விஜயகாந்த் ஒருவருக்குதான் இன்னும் அவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை

  • @ShajahanMohamed-c5w
    @ShajahanMohamed-c5w 7 หลายเดือนก่อน +21

    Very nice capitan Sun Vijay prabhakaran 💯

  • @christythevar8239
    @christythevar8239 7 หลายเดือนก่อน +10

    Prabhakar you are great humanbeing

  • @SenthilSa5141
    @SenthilSa5141 7 หลายเดือนก่อน +10

    நிதானமான பேச்சு ❤❤❤

  • @udhayaarul5550
    @udhayaarul5550 7 หลายเดือนก่อน +9

    எங்கள் கேப்டன்.. அவர்கள் இரண்டு மகன்களையும்.. எப்படி வாழ வேண்டும் என்று மிக அருமையாக சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்... இதுதான் எங்கள் தலைவன் கேப்டன்... தமிழ்நாட்டில் இருக்கும் ... ஒவ்வொரு தாய்மார்களும் தந்தைமார்களும்..... இதேபோன்று தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்... இதுதாங்க நம்ம கேப்டன்...

  • @keerthanagantasala1785
    @keerthanagantasala1785 7 หลายเดือนก่อน +3

    Pattha i feel like cying.. tears are coming without knowing to myself

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 7 หลายเดือนก่อน +128

    தமிழ்நாட்டில் எங்கேயோ ஒரு மூலையில் இருக்கிற எனக்கே கஷ்டமா இருக்குன்னா உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @PATHI1705
      @PATHI1705 7 หลายเดือนก่อน

      அன்று முதல் இன்று வரை மிக பயங்கரமான மன உளைச்சலில் இருக்கிறேன்
      நம்ம வெற்றியை தடுத்தவர்கள் அவர்கள் நாசமாய் போவார்கள்.....!!!!

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain🙏🙏🙏

  • @j.r.sj.r.s1858
    @j.r.sj.r.s1858 7 หลายเดือนก่อน +57

    திரு. விஜய பிரபாகரன் அவர்களுக்கு கேப்டன் ரசிகனாக ஒரு அன்பான வேண்டுகோள் தோல்வியை கண்டு ஒருபோதும் கேப்டன் துவண்டு விடவில்லை உங்களுக்கு வயது இருக்கிறது கேப்டன் போலவே நீங்கள் இன்னும் மக்கள் பணி வீரியம் கொண்டு செய்யுங்கள் பலன் தானாக மக்கள் உங்களுக்கு செய்வார்கள் உறுதியுடன் நம்பிக்கையோடும் போராடிக் கொண்டே இருப்போம் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் கேப்டன் போல் தமிழகம் எங்கும் தமிழக மக்கள் அன்பு உள்ளத்தோடும் இளைஞர்களின் அன்பு உள்ளத்தோடும் மீண்டும் நம் போராடுவோம் கேப்டன் நமக்கு துணையாக இருப்பார் கேப்டனின் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் கேப்டனின் நற்குணங்கள் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤captain🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @sethupathi1111
    @sethupathi1111 7 หลายเดือนก่อน +16

    வெள்ளந்தியான பையன் ...இவர் மட்டுமாச்சும் ஜெயிச்சிருக்கலாம்

  • @varadharajanv9290
    @varadharajanv9290 7 หลายเดือนก่อน +4

    தைரியமும் தன்னம்பிக்கையும் பொறுமையும் விடாமுயற்சியோடும் எதிர்கொள்வோம்...
    "காலம் வெல்லும். வேளை நம் கையில் வரும்"

  • @ChitraNarayanan-nr8jj
    @ChitraNarayanan-nr8jj 7 หลายเดือนก่อน +15

    தங்க மகனுக்காக வாய்ப்பு தேடி வரும் கவலை வேண்டாம்.

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 7 หลายเดือนก่อน +21

    மறு வாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும்...

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 7 หลายเดือนก่อน +5

    I 💕 விஜயகாந்த் அண்ணா நீங்க கண்டிப்பாக நடிக்க வேண்டும் ❤❤❤

  • @azhagarrajar9232
    @azhagarrajar9232 7 หลายเดือนก่อน +9

    அனைத்து தொகுதிக்கும் சென்று கட்சி பணியை தொடங்க வேண்டும்.. DMDk வளர வேண்டும்... 2026ககு தற்போது இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.. கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @user-vasantha
    @user-vasantha 7 หลายเดือนก่อน +111

    தங்கமே எனக்கு 4 தேதி இரவு தூங்கமே வரவில்லை - தோல்வியை நினைத்து😭😭😭😭

    • @PATHI1705
      @PATHI1705 7 หลายเดือนก่อน +3

      நான் கூடத்தான் சகோ...!!! 😭😭😭

    • @kavithamuthu9257
      @kavithamuthu9257 7 หลายเดือนก่อน +3

      நானும்

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 7 หลายเดือนก่อน +1

      Same😢

    • @IshwaryaIshwarya-jz7lp
      @IshwaryaIshwarya-jz7lp 7 หลายเดือนก่อน +1

      Enakkum Romba Aludhuten 😭😭😭😭Romba Manasu vallikku ❤

  • @KavithaD-bh4nt
    @KavithaD-bh4nt 7 หลายเดือนก่อน +39

    தங்கம் பெற்ற தங்க பிள்ளைகள் நீங்கள் இருவரும் நல்ல பேருடனும் புகழுடனும் பல்லாண்டு வாழ ‌ வேண்டும் அண்ணன் தம்பி என்றும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் கேப்டன் வாழ்க

  • @sathiyapriya9594
    @sathiyapriya9594 7 หลายเดือนก่อน +7

    I feel so sad about ur failure Anna... don't worry Anna

  • @TharaMohan01
    @TharaMohan01 7 หลายเดือนก่อน +8

    He's such an innocent pure soul ❤️❤️🥹🥹🥹🥹❤️❤️❤️

  • @jayashreewilson9820
    @jayashreewilson9820 7 หลายเดือนก่อน +12

    Super brother's nice growth up.

  • @aarushscreativity4508
    @aarushscreativity4508 7 หลายเดือนก่อน +13

    Evalo periya aalaga irundhalum appa appa thaan..

  • @anandjeyan6850
    @anandjeyan6850 7 หลายเดือนก่อน +12

    அம்மா எடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் எங்களுக்கு சில முரண்பாடு இருக்கிறது ஆனால் என்றும் நாங்கள் கேப்டனின் விசுவாசிகள் கவலை படாதே பிரபாகரா நாளை நமதே🎉

  • @DeviCruickshank
    @DeviCruickshank 7 หลายเดือนก่อน +4

    Young VIJAYAKANTH son
    you will be a great leader time willing.

  • @sansan-if8vv
    @sansan-if8vv 7 หลายเดือนก่อน +7

    கேப்டனின் ஒவ்வொரு ரசிகரும் உங்கள் மனநிலையில் தான் உள்ளோம்...கலங்க வேண்டாம்... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்...

  • @KavithaRamasamy-ip9hd
    @KavithaRamasamy-ip9hd 7 หลายเดือนก่อน +7

    Bro ninga than win pannu vingannu ninaichen I was very sad the result, don't worry bro, god and captain blessings always with you

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 7 หลายเดือนก่อน +5

    உங்க அப்பா எல்லாரும் மனசுலயும் படிச்சிருக்காங்க இருந்த குடியிருந்தார் அவரை மறக்க முடியல ஜென்டில்மேன்

  • @MaheshwariS-ei7uk
    @MaheshwariS-ei7uk 7 หลายเดือนก่อน +13

    தலைவா கண்டிப்பா நீங்கதான் வின்னர் ❤❤❤❤❤

  • @sarungandhi6498
    @sarungandhi6498 7 หลายเดือนก่อน +15

    நாங்கள் உங்களுடன்...... 🙏

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf 7 หลายเดือนก่อน +21

    எங்கள் சின்ன கேப்டனைஎம்பி ஆக்காமல் நாங்கள் ஒருபோதும்தூங்கப் போவதில்லை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம்

  • @Ammukutti1019
    @Ammukutti1019 7 หลายเดือนก่อน +3

    Andavn kettavangalukku allikoduparr ....nallavangale kaividamattar thambi gad bles u .....captain ❤❤❤❤❤❤❤❤❤

  • @kesavang4740
    @kesavang4740 7 หลายเดือนก่อน +14

    கேப்டன் சார் இல்லாதது எங்களுக்கும் வருத்தமாதா இருக்கு அண்னா

  • @SenthilSa5141
    @SenthilSa5141 7 หลายเดือนก่อน +12

    சின்னகவுண்டர் 2 நடிங்க தம்பி

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 7 หลายเดือนก่อน +2

    கவலை வேண்டாம் தம்பி நீங்கள் எப்பவுமே கேப்டனோட சிங்கம் 2💪💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @sivaji1227
    @sivaji1227 7 หลายเดือนก่อน +4

    Vijay Prabhakar nithanamana speech super

  • @ThankavelVasant
    @ThankavelVasant 7 หลายเดือนก่อน +4

    CAPTAIN PRABHAKARAN 🇧🇪🇧🇪🇧🇪💯👍👍👍

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 7 หลายเดือนก่อน +18

    Brother kandipa neenga win panuviga.unga daddy kandipa unga kuda nangalum unga kuda irupom.neenga romba respects pasuriga.

  • @manoharini9536
    @manoharini9536 7 หลายเดือนก่อน +18

    எணக்கே மாசத்துல இரண்டு முறை என் தலைவர் நினைவு வந்து வந்து போகும். அவர் பாடல் பார்க்கும் போது அவர் சிரிப்பு கம்பீரம் பார்க்கும் போது. அப்படியே ஒரு பீல் ஆகும்.

  • @gangadivya8594
    @gangadivya8594 7 หลายเดือนก่อน +27

    Correct 💯💯💯💯

  • @sarala3406
    @sarala3406 7 หลายเดือนก่อน +6

    நான் உங்க உறுப்பினர் வருகிறோம் உங்க வீட்டுக்கு next வெற்றி நமக்கே

  • @chitradevi9811
    @chitradevi9811 7 หลายเดือนก่อน +22

    ரொம்பவே கஷ்டமாக இருந்தது தம்பி எதிர் காலம் ஒங்களுக்கு இருக்கிறது தம்பி

  • @marishwari3538
    @marishwari3538 7 หลายเดือนก่อน +5

    சூப்பர் தம்பி

  • @vignesh7584
    @vignesh7584 7 หลายเดือนก่อน +8

    Great son 😎👍

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 7 หลายเดือนก่อน +10

    பிரபா கவலைப்பட வேண்டாம், 2026 தேர்தலில் அருப்புக்கோட்டை மக்கள் உங்களை கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்💐💐

  • @suvitha780
    @suvitha780 7 หลายเดือนก่อน +18

    Virudhnagar people is unlucky bro

  • @Barathisundar
    @Barathisundar 7 หลายเดือนก่อน +5

    PRABA 👍👍👍🎉🎉🎉

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 7 หลายเดือนก่อน +3

    neenga varuttha பட வேண்டாம் பிரபா சகோ😢😢😢😢😢...நான் என் frd ellarum ungalukku than vote pottom❤❤❤from sivakaasi

  • @suriyaapyropark219
    @suriyaapyropark219 7 หลายเดือนก่อน +36

    விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனின் உழைப்பு அற்புதமானது... விருதுநகர் தொகுதியில் எங்கள் ஊர் சிவகாசி.. மற்ற வேட்பாளர்கள் எங்கள் ஊரில் ஒரு முறை மட்டுமே வந்தனர்.. ஆனால் விஜய பிரபாகரன் நான் பார்த்து 5 முறை வந்தார்.. கடுமையான உழைப்பு க்கு சொந்தக்காரர்

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 7 หลายเดือนก่อน +1

    எப்போதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் வாழ்க

  • @spvijayvts5287
    @spvijayvts5287 7 หลายเดือนก่อน +10

    கலியுக கர்ணன் கேப்டன்

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj 7 หลายเดือนก่อน +5

    Cinna Captain Hero🎉

  • @ManikandanManikandan-jc5hd
    @ManikandanManikandan-jc5hd 7 หลายเดือนก่อน +1

    Prabha chellam ovoru asaivum captain dha, 💚💚💚💚💚🔥🔥🔥🔥

  • @ranga-sj4qv
    @ranga-sj4qv 7 หลายเดือนก่อน +6

    Captain❤❤❤we will always support our Captain Family and DMDK🔥🔥🔥

  • @honestraaj5801
    @honestraaj5801 7 หลายเดือนก่อน +6

    Bro don’t worry captain always with us ,nw he is god , he always with u

  • @rajamurugan6234
    @rajamurugan6234 7 หลายเดือนก่อน +23

    CM Stalin intha video va un paiyanukku kammi

  • @vinodhnalliah9887
    @vinodhnalliah9887 7 หลายเดือนก่อน +2

    Yes yes Vijay kanth de asivaatham eppeyum ende friend Omar ke irke .. Neegelum support pannuge

  • @rajkumarkc9092
    @rajkumarkc9092 7 หลายเดือนก่อน +4

    Super Interview super speach.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 7 หลายเดือนก่อน

    Respected 🙏 sir equally win with this tough competition 🙏 leaded well at young age sir vazthughal sir vazgha valamudan sir

  • @rajasathya724
    @rajasathya724 7 หลายเดือนก่อน +8

    சின்னய்யா நீங்க கவலைப்படதிங்க

  • @GangaGanga-yw2ed
    @GangaGanga-yw2ed 7 หลายเดือนก่อน +10

    Super

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 7 หลายเดือนก่อน +11

    Virthunagar makkale manic vote potta yelarum Nala irunga😢...

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 7 หลายเดือนก่อน +10

    விருதுநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை குளறுபடி நிச்சயம் மறு ஓட்டு எண்ணிக்கை வேண்டும்

  • @eshwary4229
    @eshwary4229 7 หลายเดือนก่อน +5

    Only those lost fathers will understand his pain 😢😢😢...time will not heals anything....

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 7 หลายเดือนก่อน +1

    Engal uyir captain❤❤

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 7 หลายเดือนก่อน +10

    Captain fream to overliftt povertyy of tn peopl

  • @deepisavitri4246
    @deepisavitri4246 7 หลายเดือนก่อน +7

    Feel pannatha anna 😢😢

  • @tsshasvinhomemadefood1636
    @tsshasvinhomemadefood1636 7 หลายเดือนก่อน +2

    Next winner 🏆🏆

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 7 หลายเดือนก่อน +3

    Don't worry thambi

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 7 หลายเดือนก่อน +4

    God ❤

  • @NandiniMurugan-p5u
    @NandiniMurugan-p5u 7 หลายเดือนก่อน +2

    Ninka sollum pothu Nan aluthutan takunu elunthutan nu sollupothum manasu valikuthu

  • @kumartamil6
    @kumartamil6 7 หลายเดือนก่อน +5

    He is a good Actor

  • @Zoyasoffical
    @Zoyasoffical 7 หลายเดือนก่อน +2

    Don't fill prabha❤captain❤❤