கேப்டன் என்றைக்குமே அழகு தாங்க... அவருடைய புருவம் மிக அழகு.. அவருடைய பல் வரிசை மிகவும் அழகு... புசு புசுன்னு அவர் முகம் ரொம்ப அழகு... அந்த அழகு தாங்க என்னை ரொம்ப கட்டிப் போட்டுருச்சு... கருப்பா இருந்தாலும் செம்ம கலையா இருப்பாரு.. அதுதான் எங்கள் கேப்டன் விஜயகாந்த்.. அவரை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது... எங்கள் கேப்டனை திருமணம் செய்ய .. பிரேமலதா அண்ணியார் அவர்கள்.. பூர்ண ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்கிறார்கள்... எங்கள் கேப்டன் அழகே அழகு தாங்க... வாழ்க கேப்டன் .. வளர்க விஜய் பிரபாகரன்.
மக்களின் சொக்கத்தங்கம் எங்கள் கேப்டன் ஐயா. உங்கள மாரி ஒரு மகத்தான நல்ல மனிதர்களை பார்த்ததே என் வாழ்நாள் வரம். நீ இறந்தாலும் தெய்வமாய் இன்னும் இருக்கிறீர்கள். மக்கள் கோவிலுக்கு செல்வதை விட நீ துயிலும் இடம்தான் மக்களின் கோவில் திகழும்😢😢😢😢😢😢😢
அருமையான நேர்காணல் galatta media விற்கு நன்றிகள்....... என்றும் நிஜ சக்தியாக இருக்கும் எங்கள் கேப்டனின் துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும்..... அவர்களது மகன்களும் நீண்ட ஆயுளோடு வாழ எல்லாம் வல்ல கேப்டனை வேண்டுகிறேன்........ மக்கள் ஒருமுறையாவது வாய்ப்பு தரவேண்டும்.... இவர்களை போல் நல்லவர்கள் ஆள.....❤❤️❤️💐💐💐
நான் ஒரு பெணணாக பிரேமலதா அவர்களை பார்த்து பெருமைப்படுகிறேன் தன் கணவரை அவர்கள் பார்த்துக்கொண்டு விதம் அவர்கள் மீது எப்பொழுதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு உங்கள் பிள்ளைக்கு திருமணம் முடித்து வைக்க கடவுள் துணையும் கேப்டன் துணையும் இருக்கும் கேப்டன் புகழ் என்றும் வாழ்க
Chinna captain sir nalla keththa irunga election la super ah pannuninga.neenkal than unmaiyave vetri petrukinga neraiya makkal appadithan ninaikuranga.god bless you sir.vaazthukal prema mam
உண்மையிலே தைரியம் மிக்கவர் பிரேமலதா விஜயகாந்த் அம்மா ஒரு போதும் கேப்டனை விட்டுக்கொடுக்காத அன்பு அண்ணன் விஜயபிரபாகரன் விஜயகாந்த் அவர்கள் கேப்டனின் மறு உருவம் ❤❤
Vijaya Prabhakaran is as good looking as his father. He can also act as a hero in Tamil movies, of course only if he is interested. Both parents have brought up their 2 boys very well. Hats off to Mr and Mrs Vijayakanth 👏
யாரும் பிரேமா அம்மாவை குறை சொல்லாதீர்கள். அவர்கள் போல் ஒரு அம்மாவை இனி எங்கு தேடினாலும் கிடைக்க போவதில்லை. விஜயகாந்த் அப்பா பிரேமா அம்மா அவர்களுக்கு மகளாக நான் இருக்கிறேன்.... ♥️♥️♥️
தம்பி கயவர்கள் உன் வெற்றியை பறித்தார்கள் ஓட்டு எண்ணிக்கை மட்டும் சரியாக நடத்தி இருந்தா நீங்க தான் வெற்றி பெற்று இருப்பீர்கள் தேமுதிக ஒவ்வொரு தொண்டனும் தலையில் வைத்துக்கொண்டு ஆடியிருப்பான் இது உண்மை விழுந்தோம் இன்னும் எழுந்திருக்க வில்லை.....!!!!!!
கேப்டன் நாமம் வாழ்க அண்ணியார் வாழ்க விஜயபிரபாகரன் வாழ்க தேமுதிக வளர்க ❤❤❤❤❤
அம்மா வை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க தங்கங்களா அம்மா மிகவும் நல்லவர் 🙏🙏🙏🙏🙏
கேப்டன் என்றைக்குமே அழகு தாங்க... அவருடைய புருவம் மிக அழகு.. அவருடைய பல் வரிசை மிகவும் அழகு... புசு புசுன்னு அவர் முகம் ரொம்ப அழகு... அந்த அழகு தாங்க என்னை ரொம்ப கட்டிப் போட்டுருச்சு... கருப்பா இருந்தாலும் செம்ம கலையா இருப்பாரு..
அதுதான் எங்கள் கேப்டன் விஜயகாந்த்.. அவரை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது... எங்கள் கேப்டனை திருமணம் செய்ய .. பிரேமலதா அண்ணியார் அவர்கள்.. பூர்ண ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்கிறார்கள்... எங்கள் கேப்டன் அழகே அழகு தாங்க... வாழ்க கேப்டன் .. வளர்க விஜய் பிரபாகரன்.
மக்களின் சொக்கத்தங்கம் எங்கள் கேப்டன் ஐயா. உங்கள மாரி ஒரு மகத்தான நல்ல மனிதர்களை பார்த்ததே என் வாழ்நாள் வரம். நீ இறந்தாலும் தெய்வமாய் இன்னும் இருக்கிறீர்கள். மக்கள் கோவிலுக்கு செல்வதை விட நீ துயிலும் இடம்தான் மக்களின் கோவில் திகழும்😢😢😢😢😢😢😢
என்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த அன்னதான பிரபு நம்ம கேப்டன் ஐயா
சொல்லப்போனா பிரேமலதா அண்ணியோட அருமை யாருக்கும் தெரியவில்லை... எனக்கு மிகவும் பிடித்தவங்க இவங்க.. எங்க கேப்டனை கண்ணும் கருத்துமாக தாயாக இருந்து கவனித்த உத்தமி 🙏🙏🙏
உண்மை👍❤️
நீ பக்கத்திலிருந்து பார்த்தியா??
ப்ரேமலதாவின் பாவங்கள் உன்னையும் வந்து சேரும்
@@GhemavathiJyothistஇத்துடன் நிருத்தி கொள்- உனக்கு நேரம் சரியில்லை
@@user-vasantha நேரம் உனக்கும. உன்னோட கொலைகார நொண்ணிக்கும் சரியில்லை..
ஏற்கனவே ப்ரேமலதா 26/12/1993 முதல் 30/12/1993 வரை கடையநல்லூர் லாப்அப்பில் ஆட்கடத்தல் கொலைமுயற்சில இருந்துட்டு ஜாமின் ல வெளில வந்தவள்தான்
@@GhemavathiJyothist அவங்க கால் தூசிக்கு நீ வர மாட்ட
சின்ன.கேப்டன்.கண்டிபாக.நிங்க.நினைச்சு.நடக்கும்.தேமுதிக.வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கேப்டனை ஒரு தாய் போல கவனித்த அண்ணியாருக்கு பல நன்றி...கடைசி வரை என் ஆதரவு தேமுதிக வுக்கு மட்டும் தான்...
காய்த்த மரத்துக்கு தான் கல் அடி படும் மகனே ❤❤❤
உண்மை 💯💯💯
உண்மையான கேப்டன் பக்தர்கள் நாங்கள் இருக்கிறோம் ❤❤❤
Vijayakanth pure Gold ❤️
Chinna captain vazlga ❤️
அருமையான நேர்காணல் galatta media விற்கு நன்றிகள்....... என்றும் நிஜ சக்தியாக இருக்கும் எங்கள் கேப்டனின் துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும்..... அவர்களது மகன்களும் நீண்ட ஆயுளோடு வாழ எல்லாம் வல்ல கேப்டனை வேண்டுகிறேன்........ மக்கள் ஒருமுறையாவது வாய்ப்பு தரவேண்டும்.... இவர்களை போல் நல்லவர்கள் ஆள.....❤❤️❤️💐💐💐
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢
நான் ஒரு பெணணாக பிரேமலதா அவர்களை பார்த்து பெருமைப்படுகிறேன் தன் கணவரை அவர்கள் பார்த்துக்கொண்டு விதம் அவர்கள் மீது எப்பொழுதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு உங்கள் பிள்ளைக்கு திருமணம் முடித்து வைக்க கடவுள் துணையும் கேப்டன் துணையும் இருக்கும் கேப்டன் புகழ் என்றும் வாழ்க
Respected 🙏 mam.vazthughal mam and your son will come high life mam 🙏🙏
🙏🏾❤️
சத்தியமான உண்மை சகோதரி
அண்ணா அண்ணியை பார்த்து தான் நான் தைரியத்தை வளர்த்து கொண்டேன். 🙏🙏❤❤
Chinna captain sir nalla keththa irunga election la super ah pannuninga.neenkal than unmaiyave vetri petrukinga neraiya makkal appadithan ninaikuranga.god bless you sir.vaazthukal prema mam
அண்ணி உங்களை பார்த்து நானும் தைரியத்தை கற்றுகொள்கிறேன்
👍❤️👌
கேப்டன் புகழ் பூமியுள்ளவரை நிலைத்து நிற்க்கும்
உயிருள்ளவரை கேப்டன் ரசிகன் தொண்டன்
என் உயிருள்ள வரை தேமுதிக தான்
நானும்❤️🇧🇪
நானும் தேமுதிக காரைக்குடி
Love you Prema amma prabha Anna shanmu Anna ❤️
உண்மையிலே தைரியம் மிக்கவர் பிரேமலதா விஜயகாந்த் அம்மா ஒரு போதும் கேப்டனை விட்டுக்கொடுக்காத அன்பு அண்ணன் விஜயபிரபாகரன் விஜயகாந்த் அவர்கள் கேப்டனின் மறு உருவம் ❤❤
பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நிழல் அல்ல நிஜம் வாழ்க வாழ்க
தப்பான தகவல்..
நீங்கள் ஒரு கொடும்பாவியை ஆதரிக்கிறீர்கள்
சனியனே அண்ணியை பேச தகுதி இல்லை@@GhemavathiJyothist
@@GhemavathiJyothistஎங்க கையில கெடச்ச தொம்சம் தான்
@@GhemavathiJyothistnee DMK ku nakitukada😂
@@GhemavathiJyothist என்னடி loose இனியும் நீ இருக்கியா
உண்மை தான். பிரேமலதா அக்கா ஒரு சக்தி. பொறுமையில் ஒரு பூமித்தாய். வாழ்த்துக்கள். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏❤❤❤❤❤❤
அப்பா இருக்கும் போதே இரண்டு பசங்களுக்கு கல்யாணம் நடத்தி இருக்கலாம் 😮😮
Anniyaar always Maas ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anniyar avargal Engal katchiyaiyai nalla valiyil eduthu selkirirgal.royal salute Anni.❤❤❤❤❤❤❤❤❤
Your great mam❤🥰🥰
Good mother, good wife, good leader, very good woman❤
❤❤❤i love captan
எங்க சாமி 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Chinna captain neega eppothum romba bolda thilla singam mathiri irukkanum.athu than enga asai.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
100%
Bold & Calm
❤❤❤captain🙏🙏 👍👍👍👍🔥🔥🔥💯
எங்கள் அண்ணியார் இரும்பு பெண்மணி நிஜ சக்தி கழகத்தின் காவல் தெய்வம்
Sooper madam
அண்ணி..வி.பிரபாகர்👌👌❤❤❤🇧🇪👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹
எனக்கு அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்....super brother
கலாட்டா பின் சேனலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
சிங்க பெண் பிரேமலதா விஜயகாந்த்
Captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Premalatha mam😊😊😊Vijay prabakaran bro❤❤❤
என் தெய்வம்❤❤❤❤
Captain pugal endrum nilaithu irukkum.❤❤❤❤❤❤❤❤
My boy ur father and mother are great
என்றும் உங்களுடன் நாங்கள் கேப்டன் வழியில் இருப்போம்
சின்ன கேப்டன் ❤🎉 மிகப் பெரும் வெற்றிகள் பெற்று நீடுழி வாழ்க மகனே. 🎉🎉🎉
சூப்பர் கேப்டன் சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கேப்டன் பிரபாகரன் முரசு
i miss u capten .anna na ungalukku than oottu poten.nenga jeykkanumunu god ta pireyar pannanum .but ippati natanthurukka kudathu.i love u anna
Premlatha good person yanakku romba pudikkum
Vijaykanth sir topic vanthalau automatica 😢😢😢aluvachitha varuthu na mattu sir generation porathu erutha avara meet panne erupa
God bless you ma'am congratulations ❤❤
Captain❤❤❤❤we always support captain Family and DMDK🔥🔥🔥
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ captain Aiya God 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அம்மா பிரேமலதா அம்மா மறுபடியும் வாக்கு எண்ணிக்கை வேண்டும் விருதுநகரில்
brother your parents god gift for you and God bless you your family brother.
சூப்பர் வாழ்த்துக்கள்
Very brave lady 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Premalatha Madam iron lady 🔥🔥♥️♥️
Very true. Mam God bless you mam
Awesome man.god
She struggles a lot for Vijayakanth 😢
Vijaya Prabhakaran is as good looking as his father. He can also act as a hero in Tamil movies, of course only if he is interested. Both parents have brought up their 2 boys very well. Hats off to Mr and Mrs Vijayakanth 👏
Captain ❤❤❤❤❤
Miss you Captain 🙏
நல்ல குணம் உள்ள மருமகள் கிடைக்க கேப்டன் அருள் புரியட்டும் ❤
கேப்டன் ❤️❤️❤️
❤❤❤❤captain❤❤❤
அண்ணி அவர்களுக்கு நிச்சயம் தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்
யாரும் பிரேமா அம்மாவை குறை சொல்லாதீர்கள். அவர்கள் போல் ஒரு அம்மாவை இனி எங்கு தேடினாலும் கிடைக்க போவதில்லை. விஜயகாந்த் அப்பா பிரேமா அம்மா அவர்களுக்கு மகளாக நான் இருக்கிறேன்.... ♥️♥️♥️
Brother your parents God gift for you and God bless you your family brother.
Super great amma❤❤❤❤❤
என்றும் நம்முடன் கேப்டன் இருப்பார் என்றும் கேப்டன் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் ஒரு நாள் முரசு வெற்றி வெற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கேப்டன் 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உண்மை அண்ணி தைரியம் தைரியம் கேப்டன் ஒருவரே
Super amma ❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Correct 💯
தேமுதிக மகத்தான வளர்ச்சி அடைந்து மாபெரும் வெற்றி பெறும்
Completely 90s bro kid neegae ❤
Powerful of women great premalatha mam hat's of I love you so much mam❤❤❤❤❤
Satyam sonninga bro love you captain vijayaganth ur family all so ur new brother coming meet for u an ur family good news all weas
Captain pugal palandu valga
அண்ணி என்னெக்கு ரொம்ப உங்களா பீடிக்கும்
பிடிக்கும்
முரசு முரசு முரசு முரசு முரசு
Love u captain❤❤❤❤
Wow super mam
நான் கேப்டனை நேரில் பார்த்துள்ளேன் அவர் போல மனிதனை அதுபோல் பிரபாகரன் தம்பியும் பார்த்துள்ளேன் நல்ல பையன் நல்ல வளர்ப்பு அண்ணியாரே
Captain ean uir Kalam ulavarai avar pugal erukum avar ninaividam parkka oru muraiyavathu vaipu kidaika kadavulidam vendugiren
Arumaiyana speech bro
Enoda vote enga capten annanku than 🎉🎉❤❤
Premalatha mam iron lady
Great mam🙏🙏
Super madam ❤
உண்மை கேப்டன் அண்ணி யாரே எங்கள் உயிர் கேப்டன் குடும்ப ம்
Captain ❤
Anniyar❤mass❤❤❤❤
Super congratulations 🌺
Congratulations madam you are great wife m great mother ❤lam from hyderabad amma❤
என் அண்ணன் அண்ணிக்கு யார் கண்பட்டு விட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தம்பி கயவர்கள் உன் வெற்றியை பறித்தார்கள்
ஓட்டு எண்ணிக்கை மட்டும் சரியாக நடத்தி இருந்தா நீங்க தான் வெற்றி பெற்று இருப்பீர்கள் தேமுதிக ஒவ்வொரு தொண்டனும் தலையில் வைத்துக்கொண்டு ஆடியிருப்பான் இது உண்மை விழுந்தோம் இன்னும் எழுந்திருக்க வில்லை.....!!!!!!
உங்களுக்கும் உங்கள் தம்பி கும் பிறக்கும்...கவல்படதீங்க ...
Ungalai enakku romba pidikkum❤❤❤