வயசு 76 ஆகுது; எனது சந்தோஷத்தின் ரகசியம் | Mrs. Chandra kannaiah | Poongaatru
ฝัง
- เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024
- #aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #agingwell #wellness #drvsnatarajan #poongaatru #dress #saree #weaving #silksaree #weavers #successstory #entrepreneur #womenentrepreneurs
முதுமையில் சந்தோஷமாக இருப்பதற்கான ரகசியத்தையும், தன்னுடைய 76 வயது வாழ்க்கை அனுபங்கள் பற்றியும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் திருமதி. சந்திரா கண்ணையா அவர்கள்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' TH-cam சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com - แนวปฏิบัติและการใช้ชีวิต
I'm very much inspired. நமஸ்காரம்
அம்மா நீங்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நன்றாக அறிவுரை கூறி இருக்கிறீர்கள் மிகவும் எளிதான அறிவுரை எல்லோரும் எளிதாக பின்பற்றக் கூடியது நன்றி
Super அம்மா மேலும சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் எனக்கும் வயது 71கொஞ்சம் தைரியம் இரூக்கு எல்லோரிடமும் இணைந்துதான் செல்லமுயர்ச்சிக்கறேன்
அருமையான அனுபவம் வாய்ந்த பதிவு வாழ்த்துக்கள்
பள்ளியில் சேர்ந்து படிப்பது மட்டும் படிப்பல்ல, வாழ்க்கை அனுபவமே நம்மை செம்மை படுத்துகிறது என்பதற்கு எடுத்துகாட்டாக உள்ளீர்கள். மிக அருமையாக பேசினீர்கள். வணக்கம்.
மேலும் நூறாண்டு வாழ்க சகோதரி. வாழ்த்துக்கள்.
Madam you are a great scholar to talk greater things of life in a simple easy way
Madam hats off to your good thinking and effort touched greater heights
My namaskarams to you madam
என் சமூகம் சார்பாக உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா.
தங்கள் அனுபவங்கள் தான் மிகப்பெரிய படிப்பு பெரியம்மா🎉❤🙏🙏🙏
அம்மா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு உங்கள் மனசு பணம் படைத்தவர்களளக்கு இருந்தால் இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்
N அம்மா நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் போது உண்மையில் அரூமையாகவும், ஆனந்த மாகவும் உள்ளது அம்மா நீங்கள் இறைவன் அருளால் நீடோடி வாழ🎉🎉🎉🎉 வேண்டிக் கொள்கிறேன் அம்மா
ரொம்ப நல்ல இயல்பான ௨ண்மையான பேச்சு.
❤மிகச்சிறந்த வாழ்க்கை அனுபவ பாடம்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. ❤
Superb...இந்த மாதிரி சமுதாய சிந்தனை அம்மா தலை முறையோடு போய் விட்டது. இப்பொழுது எல்லாமே சுய நலம் தான்😢.
அருமையான,அனுபவபூர்வமான,தெளிவான அறிவுரை! உண்மையை மிக ஆணித்தரமாக எடுத்து உரைத்தீர்கள்!🎉 நன்றி❤
Arumaiyana talk. Inspiring. Great amma
Iam jayashrishyamsundar from Coimbatore kovaupudur iam very happy from kumbakonam you have started your journey of your life and now in chennai
Amma, even without formal education, your wisdom and strength shine through. You're truly an amazing woman Amma ❤ 🙏
Very good speech Amma. Useful advice for the aged people.
Super.amma
VAZGA valamuden
100 YEARS
Heart touching. Inspired
மிக அருமையான தெளிவான பேச்சு💐💐
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அம்மா
வழங்குகிறேன் தாயே மிக்க நன்றி
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
❤❤❤சூப்பர்,சூப்பர் ❤❤❤
Amma,
You are Great.
I salute you.
Super Amma
மிக மிக அருமை
உண்மை
Super akka very proud..you are always my inspiration🙏
One main reason for where I am today is because of you..
Love you❤
மிக ச்சிறப்பு
True ma
Superb speech ❤
Super speech thank u for ur advice Amma
🙏🙏👌👌அம்மா 👌👌
அருமையான பதிவு நன்றி 💐💐🙏
நல்ல அறிவுரை
Vaazhga valamudan Sister! Your saree colour combination super ma.
சிறந்த பேச்சு : பெண்களுக்கு நல்ல அறிவுரை 👌
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
OM, very good advise. God Grace.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Arumaiyana pechu
Manadai thota dhu.
Vazhga pallandu
Really I am proud of u Amma . 😊😊
Namaskarams amma
Your daughter is a jewel in yr crown
So sweet.pranams to you
அம்மாவின் அழகிலும் பேச்சிலும் பூங்காற்று வீசுகிறது அம்மா படிப்பைவிட வாழ்க்கையப் புரிந்து ஒருவனுக்கு ஒருத்தியென மானத்தின் பெருமையறிந்து பொறுமையோடு பெருமையாக வாழ்வதற்கு அவசியமானது பகுத்தறிவுதான் தாயே அது அன்றுள்ள அம்மாக்களிடம் இருந்ததினால்தான் மானம்பெரிதென வாழும் கவரிமானாக வாழ்ந்தார்கள். நீங்கள் கூறியதுபோல் முதுமையென்பது ஒரு வரம்தான் வாழ்த்துக்களம்மா
Welcome sister,I am like u,u are representing my voice. Keep it up.God bless u. Omsairam Omsairam Omsairam
Arumai amma neengal oru munnodi amma nniraya per pakkanum purincikonum amma
Best advice Amma for aged people
Arumai
அருமை நல்ல பேச்சு
Super Amma🙏🙏🙏🙏🙏
இளைய தலைமுறையினருக்கு தங்களை போன்றவர்களின் அறிவுரை...பக்க பலம் அம்மா 😊💐💐👏👏🙏🙏
அருமை 👏👌
Inspiring !!!!❤
Great amma
Excellent amma.
நல்லதுன்னு அம்மா நன்றிங்க
Very good 👍😊🎉❤
Great news ❤
வணக்கம் அம்மா ❤
God bless you Amma
Super Amma thuaku God bless you 🌹🙏🌹
Semma amma - u r an inspiration
Good experience speech
Kumbakonam native aunty advice to be taken for all and aged persons above 70years
Should follow their experiences. Thanks. Nakkiran 79years old.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Many youngsters waiting for freebies, free jobs, reservation should learn from these souls 🙏🏽
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
🙏🙏👌👌 Amma 🎉🎉
👏🏻👏🏻👏🏻
🙏amma thanks
Too good🙏
great work fro srilanka
உணவுகள்
தேர்ந்தெடுத்து
உண்ணவேண்டும்
மூலிகை வைத்தியர் ராமச்சந்திரன்
வயது
87
வல்லாரைஜுஷ்
தேங்காய் பால்
தினமும்
குடித்து வாருங்கள்
மூலிகை வைத்தியர் ராமச்சந்திரன்
❤❤❤
I love you amma❤
Touching something 😮
Super super Amma
🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Amma unmai pasereka nandree
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Super Amman nice speech
Super Amma 🙏🙏🙏❤🎉
Valhavalamudan.amma
My native is Thirubuvanam only
Super speech
Mava Shiva great 👍 Amma thank u all 🎉👍🦚💯 great 😃👍🙏🌴👌 God bless u nit pavi ❤🦚
Well done madam 👍💐💐
Excellent ❤ Amma valga valamutan 😊
Super madam 😊
Neenga sollu visayathathai. Kekum pothu thaiyriyam varuthu thai.😊
Super
Arumyana pathivu.
அம்மாசெல்நம்பர்இருந்தால்நேரடியாகசேலைவாங்கவரலாம்நாங்களும்சௌராஷ்ராதான்நீங்கபேசுவதுமிகவும்ரசித்துகேட்கிறேன்
Super. Superma
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
அம்மா ம னம் தா ன் எ த ரக் கும் கா ர னம்.மனம் தான் முக் கியம்மா.
Good morning 🙏
Welcome 18/8/24😮
❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉
Super ma
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
உங்களை போன்று மனம் வர ஆர்வம் வருகிறது என வயது 63
Amma one makan marumakal yadrukolla please koode valthal kody nanmai pathee pathebi podo ma
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Enakum 73 years aguthu ana nan padichiruken oru velaiyum kidaithathu ana nan love marriage pannikitathanala appa amma en family orila eruka pidikama ellorum en kudave vanthutanga ana ennudaya sambathiyam mattumthan velaikum poi padatha padu pattu elloraiyum entha kastamum ellama ennudaya asha pasangalai ellam oram kattivitu avangalukakave vazhthen kuda piranthavarkal 4 per ellorukum marriage panni enakum 3 pillaikal avangalayum padikavaci eppa ellorum nalla nilamayil ullarkal enaku 42 age erukum pothe en kanavaruku paralise attack vanthu padutha padukai agitaru analum salikamal avaraiyum parthukitu kudumbathayum parthukiten eppo retired agiten ellorum avar avar velai kudambam enru nimmathiya erukkanga nan enkanavar erantha ( 2015) pin thaniya envelaikal ellam seithu kondu santhosamatha erukiren kadavul enaku mihuntha thairiyathai koduthar etharkum kalanga villai ,manothidam erunthal ethaiyum sathikalam santhosama kadaci varai vazhalam kadavuluku nanri