TNPSC, UPSC தேர்வுகளில் வெற்றி பெற சிறந்த TIPS | Dr P Kanagaraj | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2019
  • பல திறமை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால், அனைவராலும் ஜெயிக்க இயலாமல் போவதற்கு காரணம் எண்ண ஓட்டம். ஒருவருக்கு சரியான வழிகாட்டுதலும், எண்ண ஒட்டமும் இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.
    முனைவர் கனகராஜ் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். IAS ஆக வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கியவர், அதனை அடைய இயலாமல் போக, அதற்கான காரணங்களை அறிந்து ஒரு வழிகாட்டியாக திகழ விரும்பினார். இன்று பல மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து, பல ஆட்சியர்களை உருவாக்கியுள்ளார்.
    இக்காணொளியில் கனகராஜ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எண்ண ஓட்டம் சரியாக இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Kanagaraj hails from Kuruvadipatti, a village in Thanjavur district, Tamil Nadu in an agricultural family.
    P Kanagaraj, whose ambition to become an IAS officer came to naught despite reaching the interview stage twice, picked himself up, and dedicated his life to helping younger aspirants achieve their dream. He runs a Free IAS Academy in Coimbatore. Working as an associate professor of political science at Government Arts College in Coimbatore, he has helped more than 70 youth get into the civil services. They include 17 who entered IAS and 27 who got IPS. Kanagaraj teaches General Studies and Political Science subjects for civil service aspirants.
    He conducts mock interviews for candidates who clear the preliminary and main exams with the help of serving and retired bureaucrats. The thought that he might have cleared the last hurdle at the interview stage if he had received proper guidance spurs him on in this labor of love - to ensure that no deserving candidate would fail this test for lack of training. Kanagaraj has also authored a book, ‘Smart Strategies for Success in IAS Interview.’
    He shares his inspirational story of how he is inspiring many Youngsters. The change should always begin with the one who expects to change anything. His motivational talk on the life story on believing in dreaming big and staying focused on the higher goal that one day it will be achieved. His success story on Success Comes with attitude will surely impact people from all the fields. In this video, he advises students on clearing government exams like TNPSC, UPSC, and other bank exams effectively.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Professor not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #Exam #JoshTalksTamil #IAS #tnpsc

ความคิดเห็น • 1.3K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +30

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @rathishwaugh6284
    @rathishwaugh6284 5 ปีที่แล้ว +209

    நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்

  • @sampathjayam
    @sampathjayam 5 ปีที่แล้ว +395

    நான் பார்த்த youtube சேனலில் இந்த சேனல் மாதிரி ஒரு நல்ல சேனல் வேறேதுவும் இல்லை .,
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி joshtalks

  • @ultimateedit7515
    @ultimateedit7515 4 ปีที่แล้ว +42

    எவ்வளவு தான் தோல்வி வந்தாலும். விடா முயற்சி இருந்தால் போதும். வெற்றி கண்டிப்பா வந்து சேரும்...

  • @murugan.ayyappan
    @murugan.ayyappan 5 ปีที่แล้ว +104

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை. வணங்குகிறேன். நானும் அரசு வேலைக்கு பயிற்சி செய்து வருகிறேன்.

  • @shaggy97
    @shaggy97 5 ปีที่แล้ว +357

    எனக்கு எப்பலாம் மனசு கஷ்டமா இருக்குமோ அப்பலாம்..நா Josh talks பார்ப்பேன்..... பார்த்ததும் தனி தெம்பு வரும்....என் போன்ற சாதனை கனவுடன் இயங்கும் இளைஞர்களின் நம்பிக்கையை மெருகேற்றி இது போன்று மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்... ஜோஷ் டாக்ஸ்..🙏🙏🙏🙏🙏

  • @FeelGood0786
    @FeelGood0786 5 ปีที่แล้ว +129

    ஆழ் மனதை நண்பனாக்கு
    வெற்றி உன்னை தேடி வரும்
    அற்புதமான உரை வீச்சு...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Thanks for Watching 💜

    • @a.subramanian4168
      @a.subramanian4168 5 ปีที่แล้ว +1

      Yes sir real talk

    • @madhanm6785
      @madhanm6785 5 ปีที่แล้ว

      Viveka Kk how to get friend our subconscious mind.pl explain

  • @pavithrasiva3526
    @pavithrasiva3526 5 ปีที่แล้ว +34

    என்னால் என் இலக்கை அடைய முடியும் என புரிய வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @tintmedia1462
    @tintmedia1462 ปีที่แล้ว +5

    நடப்பது எதுவாக இருந்தாலும் நடத்திக்காட்டுவது நாமாக இருக்க வேண்டும் ❤

  • @mahimaa4196
    @mahimaa4196 4 ปีที่แล้ว +56

    Yaru sir antha vinoth...4 years ah failure aanathuku ipdi oru revenge ah😨Vantha ella xam um clear pannirukaru...Mass kaatirukaruu 👏👏

  • @srinivasanm3383
    @srinivasanm3383 4 ปีที่แล้ว +43

    எண்ணங்களே வெற்றியின் வண்ணங்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @karthiram9919
    @karthiram9919 5 ปีที่แล้ว +35

    உடம்பின்
    ரோமங்கள் சிலிர்க்கிறது..!
    அருமையான Speech..!நன்றி ஐயா..!

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +2

      Thanks for Watching 💜

    • @bharathisri7958
      @bharathisri7958 5 ปีที่แล้ว

      அருமை ஐயா 🙏🙏🙏

  • @arumugamk4867
    @arumugamk4867 5 ปีที่แล้ว +272

    Nanum tnpsc exam ku nalla prepare pannen ...... Oru 3times exam wrote pannen.but pass pannala Then my family discourage me .... So padikarathe vittuten ..... But ippo marriage agiduchu ... My husband encourage panraru ini marubadium padika poren teacher aga poren ........

    • @arumugamk4867
      @arumugamk4867 5 ปีที่แล้ว +6

      2016 la amma veedu ippo 2019la husband veedu

    • @priyapriya2048
      @priyapriya2048 4 ปีที่แล้ว +4

      Same ma ana ippavum Ella encourage pandranga but baby family a pakanum try panniteruka

    • @gowsan658
      @gowsan658 4 ปีที่แล้ว +2

      Priya Priya same here. Baby tha first same time nama ninacha nichayam vetri peralam

    • @loshinid3648
      @loshinid3648 4 ปีที่แล้ว +7

      Me too 3 exam completed 150+ now...but my husband discourage me....45 days very dipressed haa erukken...but again try my best.

    • @priyapriya2048
      @priyapriya2048 4 ปีที่แล้ว +1

      Loshini don't feel kandipa husband allow pannuvanga you get a job early congratulations

  • @agaranvel
    @agaranvel 5 ปีที่แล้ว +107

    I wrote central government exams bt not clear them.
    Still now i m preparing for that.but everyone around me blame me for choosing this as my path..they forced me to settle with bank exams bt it was not my dream.
    I wanna achieve more than that.i don't care about others but even My father didn't believe me he thought it was hard for me to crack those exams...it collapsed me sometime...
    It made me to think negatively.
    Btt sir thank you from my bottom of my heart you made me to think positively.....
    Youth power will rock ...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +3

      Thanks for Watching 💜.... Keep going with your dream. All the best.👍

    • @rajalakshmi-ki3he
      @rajalakshmi-ki3he 5 ปีที่แล้ว +3

      All the best bro👍
      Kandipa exam clear pannuvinga
      Never give up

    • @subashiniv2099
      @subashiniv2099 5 ปีที่แล้ว +2

      All r 🤗😍the best bro keeping hard working u will succeed💪

    • @geetjay8579
      @geetjay8579 5 ปีที่แล้ว +1

      Same situation for me.ditto

    • @vivekkeviv1617
      @vivekkeviv1617 5 ปีที่แล้ว +3

      Never give up

  • @muruganathan2114
    @muruganathan2114 4 ปีที่แล้ว +146

    பனம் இருந்தால் அள்ளி கொடு கல்வி இருந்தால் சொல்லிகொடு.... உங்கள் பணி மிகவும் சிறப்பான பணி மேலும் சிரக் வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்....

  • @senthamizh1889
    @senthamizh1889 5 ปีที่แล้ว +71

    அனைத்து கருத்துகளும் அருமை. அதிலும் ஆழ்மனது விஷயம் மிக அருமை. உண்மை. நான் கூடிய விரைவில் IAS தேர்வில் வெற்றி பெற்று ஐயா வை சந்திப்பேன். நன்றி ஜோஷ் டாக்...

  • @nijus89
    @nijus89 5 ปีที่แล้ว +34

    "The mind is everything, what you think you will become"....

  • @karthikakarthi7425
    @karthikakarthi7425 5 ปีที่แล้ว +25

    you tube la iruka urupadiyana channels la ondru.awesome speech.

  • @barathm5734
    @barathm5734 4 ปีที่แล้ว +14

    உங்களுடைய இந்த சேவை இந்திய நாட்டுக்கும் நாட்டு இளைஞர்களுக்கும் நீண்ட காலம் தேவை !
    வாழ்க ஜனநாயகம் ஜெய்ந்த்

  • @logeshwaranr5330
    @logeshwaranr5330 5 ปีที่แล้ว +17

    One of the best talk I have heard. He is having Crystal clear thoughts.

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 ปีที่แล้ว +2

    அய்யாவின் தெளிவான பிற மொழி கலக்காதா தமிழ் பேச்சு மிகவும் அருமை.....மிக்க நன்றி அய்யா

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 5 ปีที่แล้ว +16

    Sir, now I am preparing the civil service exam,after I joined as a IPS officer I would like come to this josh talks because for feature of the India.jai hind

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Sure. All the best. Thanks for Watching 💜

  • @arunbabu6370
    @arunbabu6370 4 ปีที่แล้ว +6

    Crystal clear Speech👌👏❤😍
    Thought provoking speech😎....
    Much needed for every competitive exam aspirants.....🔥

  • @user-fw3mf4jx3e
    @user-fw3mf4jx3e 5 ปีที่แล้ว +19

    நன்றி நன்றி சார்.
    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தாள் இளைஞர்கள் முன்னேர ஒரு வழி ஐடியா கிடைக்கு
    என்பது எனது கருத்து
    ஜோஷ் talks சேனழுக்கு நன்றி நன்பா.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Thanks for Watching 💜

    • @seethalakshmi6687
      @seethalakshmi6687 5 ปีที่แล้ว

      Sir superb u r speak tips for me future goal thank u sir

  • @smarcy16
    @smarcy16 5 ปีที่แล้ว +11

    Inspirational talk very essential for the youth of today who are depressed immediately after a failure ..excellent service sir!!

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Thanks for Watching 💜

    • @KalaiSelvi-xm9yd
      @KalaiSelvi-xm9yd ปีที่แล้ว

      😊semma super sir Rompa helpfulla erukuthu sir 🙏🙏🙏🙏

  • @amvetryvelmurugan
    @amvetryvelmurugan 4 ปีที่แล้ว +10

    I am proud of my Tiru.kanagaraj proffessor. Such a Great Wiser He was. I was his student at Govt Arts College Coimbatore. Happy to see you Sir

  • @sundars8508
    @sundars8508 4 ปีที่แล้ว +18

    Warmest gratitudes for your noblest service of spreading the values of Education ....please. keep up the greatest services Sir ..

  • @ranjithadhiya3071
    @ranjithadhiya3071 4 ปีที่แล้ว +5

    Attitude is everything. Pain is best teacher. Hard work heals everything.

  • @user-lz2xq7vv9p
    @user-lz2xq7vv9p 4 ปีที่แล้ว +7

    Your talk is not only for govt exams and victory sir...this is for all human beings to live successfully..thankkkk you so much..

  • @esakkiraja425
    @esakkiraja425 5 ปีที่แล้ว +10

    Sir ultimate... Notification vanthala Oru vithamana feeling varuthu Tq sir....

  • @gopinijayavelu5337
    @gopinijayavelu5337 5 ปีที่แล้ว +16

    என்னக்கு தெரியாத ஒன்றை நான் இன்று கற்றுக்கொண்டேன்... நன்றி

  • @jothiramalingamm7492
    @jothiramalingamm7492 5 ปีที่แล้ว +23

    In future I will become a government school teacher

  • @deepikasrinivasan6446
    @deepikasrinivasan6446 ปีที่แล้ว +1

    Sir, you are humble and genuine. I could see the postive vibes from you... Thanks for the video.

  • @maddylearner7163
    @maddylearner7163 5 ปีที่แล้ว +9

    Fabulous speech it give motivation for me congrats josh talks for ur precious effort.

  • @user-fx1yh4zt8b
    @user-fx1yh4zt8b 5 ปีที่แล้ว +31

    Ithu enkaga upload panna maadhiri iruku.... Naanum upsc ku dhan prepare panren... Indha video romba motivational ah irunthuchu.... Thank u so much for your motivational speech sir... And thanks for Josh talks😍

  • @ManiMaran-oe6hz
    @ManiMaran-oe6hz 4 ปีที่แล้ว +2

    After watching this video, I get full energy and confidence. Thanks

  • @simmasuriya4441
    @simmasuriya4441 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பயனுள்ள காணொலி ஐயா... என்னுடைய கோடான நன்றியை உங்களுடைய திருபாதாங்களில் சமர்ப்பிக்கிறேன் ஐயா...இந்த பதிவை வழங்கிய JOSH channel க்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @sugumaria2111
    @sugumaria2111 4 ปีที่แล้ว +4

    Thank you sir definitely I will become an officer. Thank you so much your guidelines .

  • @suganthic2265
    @suganthic2265 4 ปีที่แล้ว +3

    Fabulous speech sir!! Feels like had a strength tonic!!!

  • @k.s.rajacabletv53
    @k.s.rajacabletv53 4 ปีที่แล้ว

    GOLDEN WORDS for all thank you so much Mr.Dr.P. Kanagaraj sir

  • @elamathielamathi9100
    @elamathielamathi9100 4 ปีที่แล้ว +4

    A fentastic motivational speech

  • @logeshdeva5364
    @logeshdeva5364 5 ปีที่แล้ว +9

    Congratulations to that man...proud of you tamila

  • @karthikeyanb528
    @karthikeyanb528 4 ปีที่แล้ว +3

    Sir super very good speech and important tips thank you...

  • @roshinisri9487
    @roshinisri9487 ปีที่แล้ว +1

    This was very motivational speechto all the students thank you sir for your motivational speech it Will help all the students to success 🙏👍

  • @senthilprabhu1307
    @senthilprabhu1307 4 ปีที่แล้ว +2

    முனைவர் கனகராஜ் sir ஒரு தெய்வம் , அவரின் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @aspiranttothethrone3431
      @aspiranttothethrone3431 3 ปีที่แล้ว

      How to join bro

    • @senthilprabhu1307
      @senthilprabhu1307 3 ปีที่แล้ว

      @@aspiranttothethrone3431 கனகராஜ் sir கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் HOD ஆக உள்ளார், அங்கு சென்று அவரை பார்த்தால் அனைத்து உதவிகளையும் செய்வார்

    • @aspiranttothethrone3431
      @aspiranttothethrone3431 3 ปีที่แล้ว

      @@senthilprabhu1307 i m from salem.. ennLa ipo cbe porathu kastam..can u pls help

    • @senthilprabhu1307
      @senthilprabhu1307 3 ปีที่แล้ว

      @@aspiranttothethrone3431 ok , I will help you , u call me

  • @madhan0037
    @madhan0037 5 ปีที่แล้ว +9

    Best and inspirational speech sir.....
    Thank u josh talks...

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 5 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா நன்றி.எண்ணம் போல் வாழ்கை

  • @sasiraj1485
    @sasiraj1485 4 ปีที่แล้ว +1

    Super motivation sir and I follow the your valuable meditation thank you kanakaraj sir.

  • @RamyaSekar6974
    @RamyaSekar6974 4 ปีที่แล้ว +2

    Really motivating sir thank you for the valuable Wrds♥️👏 ..mainly 9.00 -9.17 🔥

  • @SadamHussain-zo5nl
    @SadamHussain-zo5nl 5 ปีที่แล้ว +8

    U are great sir such a wonderful gift u are giving me( upsc aspirant) I will follow sure what u said.😍✊🤝

  • @swetakirthi1041
    @swetakirthi1041 5 ปีที่แล้ว +7

    Very inspirational speech sir..☺tq soo much

  • @yoursajay.e
    @yoursajay.e 2 ปีที่แล้ว +1

    Sir Spoked Very Well. He indirectly explains about "Law of Attraction".

  • @KalaiSelvi-he4xz
    @KalaiSelvi-he4xz 4 ปีที่แล้ว

    from 6 mins to 6 .50 subconscious mind is super
    TRAIN THAT MIND
    THANKS FOR BRING ING THIS CHANNEL
    👍👍👍👍👍👍

  • @arunaadvik9428
    @arunaadvik9428 5 ปีที่แล้ว +6

    Superb👌👌👌👌....
    Keep on motivating...😇😇
    Thanks a lots to gave a wonderful videos like this....

  • @murugeswarir6951
    @murugeswarir6951 5 ปีที่แล้ว +8

    Sir, you motivating me a lot. Thank you sir, & Josh talk.

  • @bharathijayamurugan9834
    @bharathijayamurugan9834 4 ปีที่แล้ว +1

    Thank you very much sir.... Such a inspirational speech 👏💐

  • @vetrianbu1542
    @vetrianbu1542 4 ปีที่แล้ว +1

    Yes sir.... Naa kooda romba feel pannuvan result varalannu.... En failure kku reason en Mela naa nambikkai vaikkala pola..... Thank u sir.... Ur speech very nice...

  • @saishiyami2979
    @saishiyami2979 5 ปีที่แล้ว +10

    This specific video,very special to me.u made my day sir💙

  • @selvamaryjames7554
    @selvamaryjames7554 5 ปีที่แล้ว +6

    Thanks sir. Very nice great message with simplicity....

  • @dhanushyarajangam7452
    @dhanushyarajangam7452 4 ปีที่แล้ว +1

    Tq for this inspirational speech...🔥

  • @kalaissweetmemories6243
    @kalaissweetmemories6243 4 ปีที่แล้ว +1

    It's really being a inspiration sir,👌👌👌 thank you.Thank u ஜோஷ் TV👍👍👍.

  • @chennaiapphub
    @chennaiapphub 5 ปีที่แล้ว +5

    Guys please follow the honesty and let you see the changes...

  • @rufuspaul8551
    @rufuspaul8551 5 ปีที่แล้ว +6

    Good motivation speech for youngsters

  • @boomarajendran7344
    @boomarajendran7344 4 ปีที่แล้ว

    Josh talks is the best you tube channel for motivation in you tube 👏

  • @dindigulponnu
    @dindigulponnu 4 ปีที่แล้ว +2

    Well said sir.keep always positive thoughts

  • @No1_Takies
    @No1_Takies 5 ปีที่แล้ว +6

    thanq 4 ur Valuable fascinating speech sir..

  • @suryakala8959
    @suryakala8959 5 ปีที่แล้ว +4

    Thanks sir, your speech is very useful for me .

  • @gomathisparktek3596
    @gomathisparktek3596 4 ปีที่แล้ว +1

    One of the best TH-cam channels..tq .

  • @MaryKannanChannel
    @MaryKannanChannel 3 ปีที่แล้ว

    Very useful video for all of us..Josh talks taking a big response for anyone life..because you are a very good channel and good work josh talks..

  • @nishanish2463
    @nishanish2463 5 ปีที่แล้ว +4

    sir I am seeing this video for the first time so inspiring sir my aim is also to become a collector ......

  • @astrolearner8862
    @astrolearner8862 4 ปีที่แล้ว +6

    Attitude is the most important..

  • @ravivicky8455
    @ravivicky8455 5 ปีที่แล้ว

    Thank you for inviting Kanagaraj sir

  • @sumathimohan7474
    @sumathimohan7474 4 ปีที่แล้ว

    Awesome. ..... no words to explain. ... keep posting these types of video

  • @kalvikadalacademytnpsctett2145
    @kalvikadalacademytnpsctett2145 5 ปีที่แล้ว +3

    thank you very much sir. that word deeply in my mind. I will follow

  • @dprabha2005
    @dprabha2005 5 ปีที่แล้ว +3

    Nice speech sir... Thanks for u r motivational speeche

  • @pushpavallipasumpone169
    @pushpavallipasumpone169 4 ปีที่แล้ว +1

    He is real sadhguru...
    Just simply sitting and giving advise.. Other Gurus..
    He did practically. Imply the advise to every youngster. In our india.. I salute Ayya..

  • @gooddeeds1040
    @gooddeeds1040 4 ปีที่แล้ว +1

    Thank you sir your speech made me so confident

  • @Jjkmr49
    @Jjkmr49 5 ปีที่แล้ว +6

    Really super sir, am preparing for my sem exams.. It's useful for me.. Calm my mind.. 👍 I want to join your academy in chennai..

  • @madeinindia1996
    @madeinindia1996 5 ปีที่แล้ว +8

    Very useful to us sir.....
    Sure v vl rock soon

  • @truetamilan9174
    @truetamilan9174 4 ปีที่แล้ว

    Very good channel sir, i was loss 3 times govt interview, this video is very useful for me, thanks

  • @Jaya-pk1is
    @Jaya-pk1is 4 ปีที่แล้ว +1

    Really awesome sir..I too preparing for govt exam..its very helpful for me sir

  • @naviliniyan6208
    @naviliniyan6208 5 ปีที่แล้ว +5

    Soon I will become a govt teacher...... Motivational speaker...

  • @selvilog8463
    @selvilog8463 5 ปีที่แล้ว +175

    நான் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +9

      Thanks for Watching 💜

    • @oviyatharaa
      @oviyatharaa 4 ปีที่แล้ว +3

      Madam
      Couching class poninhala
      Ilaya?

    • @alaganp6990
      @alaganp6990 4 ปีที่แล้ว

      Madam enaku vitiligo skin problem iruku madam.. private company la job thara matranga madam..govt job kidaikuma konjam soluga madam..life romba kastama iruku madam...pls madam help me madam...vallavey mudila madam..saganum pola iruku madam...konjam help panuga madam ..oru 10 th job govt job ah irutha pothum madam...my place tenkasi..help me madam ...

    • @parthasarathy5450
      @parthasarathy5450 4 ปีที่แล้ว +2

      @@alaganp6990 avanga sonnadu nan oru ias adikari nu aana avanga ias adikari illa avanga solradu auto suggestion method inda video la sonna maari
      Neenga en situation maari daan
      Konjam time edunga
      First easy line la irundu try pannunga
      Ippo drdo mts apply panunga aduku prepare pannunga step by step ah ponga
      Naanum govt job ku prepare panren
      Nan 2019 engg passed out
      Placement kidachudu salary pathala so rendu offer ah venam nu solliten
      Aparom bank exam ku padichen aprom adu enaku set aagalanu therinudu
      Ippo ssc ku prepare pannuren

    • @alaganp6990
      @alaganp6990 4 ปีที่แล้ว +1

      @@parthasarathy5450 bro 2014 Passout bro...ithuku mela.enga prepare pantrathu

  • @MahaLakshmi-ic9ho
    @MahaLakshmi-ic9ho 5 ปีที่แล้ว +2

    The book mentioned above (ie Success strategies for IAS interview by kanagaraj sir ) book is not available online purchasing . c
    Can anyone kindly help me get the book .

  • @RaniRani-ty1sb
    @RaniRani-ty1sb 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா

  • @abdulkadhar2290
    @abdulkadhar2290 2 ปีที่แล้ว +3

    Sir eppa 10th padikeraen nanum oru IAS athigariyai varuvaen thank you sir very useful message

  • @krishg327
    @krishg327 5 ปีที่แล้ว +5

    Thank you sir i am studying bank exam your motivation is very help full

  • @chidambaramr992
    @chidambaramr992 4 ปีที่แล้ว +1

    One of the best youtube channel

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 5 ปีที่แล้ว +1

    Thank u very much for the video

  • @revathis6815
    @revathis6815 4 ปีที่แล้ว +4

    Inum 2 yrs la nanum indha channel la pesuvan oru IAS Ah☺️

    • @kavinganesh1899
      @kavinganesh1899 3 ปีที่แล้ว

      Madam ninga innum prepare panringala

  • @fitnessforlifetamil3936
    @fitnessforlifetamil3936 5 ปีที่แล้ว +10

    Thanks for Josh talks for bringing the pearls of humanity..one day I serve INDIA as a IAS officer

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 4 ปีที่แล้ว

    My profound thanks for your service to our youth.

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 4 ปีที่แล้ว

    Super sir tqqq indha channel kkum nandri all videos um enakkaga enna encourage pandramari ye irukku neraiya perukku useful ah irukku 👍👍👍

  • @bharathkumar2491
    @bharathkumar2491 5 ปีที่แล้ว +6

    Well done sir speech is great

  • @chennaiapphub
    @chennaiapphub 5 ปีที่แล้ว +3

    Awesome video.
    Really superb speech...

  • @devidevi-mo9sc
    @devidevi-mo9sc 5 ปีที่แล้ว +1

    Thanks for this best video .Entire video very useful for me ..It's gives more motivation ..

  • @djtamil8592
    @djtamil8592 4 ปีที่แล้ว +2

    The one of most useful video

  • @kavyashivu3702
    @kavyashivu3702 5 ปีที่แล้ว +6

    Thank yu sir.. for ur motivation speech.. 😊

  • @13VIGNESHKUMAR
    @13VIGNESHKUMAR 5 ปีที่แล้ว +3

    Really inspirational one...

  • @alliv996
    @alliv996 3 ปีที่แล้ว +1

    Much needed for me 19 passed out nanu still graduation day kuda nadakala and na job Jan 20 la quit panntu gov job prepare panna vandhan but corona vandhu ellam pochu oorla elarum pesa aramchitanga padichiyum use illa ipdi pesi pesi atha ketu apdiyae hopeless a feel panna, and mentally abnormal unnecessary thoughts ipdi lam irunthathu, neriya kanavoda than na antha 10k job a vitu oru government servant aganum vandhan 2 years achu ethum exam nadakala ithalam yosichi anxiety health issue ellamae vandhuthu thanking God for showing this , oru recover kaga inthamari motivational video pathan but he woke my mind from those useless stupid thought . வாழ்க வளமுடன் சார்😊