21 வயதிலேயே ias interview க்கு போன பிரதாப் IAS திக் ..திக் ..திக் நிமிடங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • அமேசான் . பிளிப்கார்ட் - வுடன் போட்டி போடும் சப் கலெக்டர்
    studio.youtube...
    ias training -ல் என்னை ஆச்சர்யப்படுத்திய பெண்மணி # Elambahavath ias
    studio.youtube...
    upsc optional subjects நான் இப்படிதான் தேர்வு செய்தேன்
    studio.youtube...
    இதற்குதான் கலப்பை பிடித்தவரும் கலெக்டர் ஆகனும்
    studio.youtube...
    TNPSC Group 1 தேர்வில் எனது வெற்றியின் ரகசியம்
    studio.youtube...
    group 4#group 2# group 1 exam என அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றது எப்படி# Elambahavath ias#upsc
    studio.youtube...
    upsc தேர்வை தமிழில் எழுதினால் வெற்றி பெற முடியுமா ?
    studio.youtube...
    UPSC - க்கு எந்த கோச்சிங் சென்டரில் படிப்பது ?# Elambahavath ias#upsc coaching centre
    studio.youtube...
    upsc interview பதர் -க்கு அர்த்தம்... பதறிய பகீர் அனுபவம்
    studio.youtube...
    upsc interview தயாராகுபவர்கள் செய்யவேணடியவை செய்ய கூடாதவை upsc dos and don'ts
    studio.youtube...
    upsc தேர்வுக்கு தயாராகுபவர்கள் செய்யவேணடியவை_ செய்ய கூடாதவை
    studio.youtube...
    21 வயதிலேயே ias interview க்கு போன பிரதாப் IAS திக் ..திக் ..திக் நிமிடங்கள்
    studio.youtube...
    IAS தேர்வில் mains exam மிகப் பெரிய சவால் இதுதான் பிரதாப் IAS
    studio.youtube...
    IAS தேர்வுக்கு என்னுடைய basic preparation பிரதாப்iAS
    studio.youtube...
    நிலத்தை வித்துதான் அப்பா என்னை படிக்க வச்சாரு - பிரதாப் IAS நெகிழ்ச்சி
    studio.youtube...
    IAS தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஜெயிக்கணும்னா அவசியம் பாருங்க | sivaguru prabhakaran ias
    studio.youtube...
    23 வயதினிலே IAS ஆன மதுபாலன் IAS இதுவரை சொல்லாத வெற்றி ரகசியங்கள் |madhubalan IAS
    studio.youtube...
    அரசு செலவில் IAS படிக்க - சாதனை தமிழச்சி பண்ருட்டி பிரியங்கா IAS | IAS MOTIVATIONAL SPEECH
    studio.youtube...
    23 வயதினிலே IAS ஆனது எப்படி ஐஸ்வர்யா
    studio.youtube...

ความคิดเห็น • 1.6K

  • @youtuberlathika
    @youtuberlathika 3 ปีที่แล้ว +1493

    Enaku appa ila....😔 amma mattumtha kuda poranthavanga lum yarum ila na nalla padipa ❤ Ias aganum aasa kandippa na avan❣️

    • @vinothinimurugavel5432
      @vinothinimurugavel5432 3 ปีที่แล้ว +37

      Keep doing something ... 🤗

    • @jeevanandham.r5658
      @jeevanandham.r5658 3 ปีที่แล้ว +25

      🔥 congratulations brothers you can do it😎

    • @youtuberlathika
      @youtuberlathika 3 ปีที่แล้ว +13

      @@jeevanandham.r5658 நன்றி அண்ணா ❤

    • @lakshmimanimaran881
      @lakshmimanimaran881 3 ปีที่แล้ว +17

      Anuthabam theduvathu I a s pathaviku uganthathu Ilama.unala mudium😊

    • @prabhudennis5089
      @prabhudennis5089 3 ปีที่แล้ว +5

      ❤️👍

  • @murugesans1961
    @murugesans1961 3 ปีที่แล้ว +565

    பேச்சில் தெளிவு
    செயலில் துணிவு
    பழகுவதற்கு கனிவு
    பார்பதற்கு எளிமை - பேச்சைக்
    கேட்பதற்கு இனிமை
    வாழ்க பல்லாண்டு !
    வளர்க உம் தொண்டு !!.

  • @prakashtp7590
    @prakashtp7590 3 ปีที่แล้ว +186

    இதுவரை நான் TH-cam ல் பார்த்ததில் இதுவே சிறந்த Video. மிக்க நன்றி.....

  • @raji7338
    @raji7338 2 ปีที่แล้ว +18

    நீங்கள் பிறக்கும் போதே கடவுள் உங்களை IAS ஆக தான் படைத்திருப்பார் போல்...OMG speech...and ....OMG mind thinking...heads of u sir...🙏🥰🙏

  • @RameshR-yw4tp
    @RameshR-yw4tp 3 ปีที่แล้ว +403

    எளிமையான ஆட்சியர் எளிமையான பேச்சு என்னை கவர்ந்தது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @pfprince1524
    @pfprince1524 2 ปีที่แล้ว +38

    IAS அதிகாரினா இப்படித்தான் இருக்கனும்.👍👍👍👍🙏🙏🙏💞❤️🌹👏👏👏👏👏👌👌👌

  • @sweetykutty8689
    @sweetykutty8689 3 ปีที่แล้ว +138

    எங்க ஊருக்கு கிடைத்த மிக்பெரிய பொக்கிஷம் நீங்கள்....😍☺️😊

  • @AbineshSornappan2007
    @AbineshSornappan2007 3 ปีที่แล้ว +32

    இந்த சமூகம் வெற்றி பெற்றவர்களை மட்டுமே கொண்டாடும்.

  • @harimechanz782
    @harimechanz782 3 ปีที่แล้ว +620

    எளிமையான பேச்சு🙂 அருமையான மனிதர்😍

  • @bharathiparamasivam6419
    @bharathiparamasivam6419 3 ปีที่แล้ว +85

    நீங்கள் நல்ல ஒரு சிறந்த ஆட்சியாளராக விளங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 👍👍

  • @surendarsri6490
    @surendarsri6490 3 ปีที่แล้ว +230

    மகிழ்ச்சி.
    பல மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பீர்கள்...
    வாழ்த்துக்கள்...

  • @kalirajk7737
    @kalirajk7737 3 ปีที่แล้ว +132

    Superb sir... நான் ஒரு Networker, உங்கள் பேச்சை கேட்ட பிறகு, நானும் IAS படிச்சு, Service பண்ணனும்னு ஆசை வந்துருச்சு.... இந்த மாதிரியான ஒரு நபரிடம் பேட்டி எடுத்த "அந்த" நபருக்கு முதலில் நன்றி!!!!

    • @exploring3567
      @exploring3567 2 ปีที่แล้ว +2

      Super bro

    • @exploring3567
      @exploring3567 2 ปีที่แล้ว +2

      Vazhthukal

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว +1

      Martin's current affairs international quality please watching God bless you

  • @kanniyappank1563
    @kanniyappank1563 3 ปีที่แล้ว +334

    தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுமைக்கு மிக்க மகிழ்ச்சி சார்...

    • @asaithambik9558
      @asaithambik9558 3 ปีที่แล้ว +2

      Super sir you continue your thoughts and do the needful to downtrodden people asaithambi

    • @nageshramnagesh614
      @nageshramnagesh614 2 ปีที่แล้ว

      Supper sir nice speech

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 3 ปีที่แล้ว +129

    Well-done youthpaper.All the channels are giving cinema acters interview only.this really inspiration for our children

  • @aJ_cutz
    @aJ_cutz 3 ปีที่แล้ว +35

    Oru officer epdi peasanum epdi nadanthukanum ngrathuku neenga oru nalla example sirr🔥🔥🔥

  • @savithirianand6253
    @savithirianand6253 3 ปีที่แล้ว +116

    Really appreciate you,my son is also preparing UPS all are pray for him.Thank you.

    • @HARI_VLOGS_Tamil
      @HARI_VLOGS_Tamil 3 ปีที่แล้ว +5

      Best of luck....for ur son sago...

    • @devahih
      @devahih 3 ปีที่แล้ว

      Best wishes to achieve your goal😇💐🌺👍

    • @umamaheshwari4245
      @umamaheshwari4245 3 ปีที่แล้ว

      Best wishes for him

    • @kidspraisetv2304
      @kidspraisetv2304 2 ปีที่แล้ว

      Praying sister 🙏

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching the video God bless you

  • @nathan.r9733
    @nathan.r9733 3 ปีที่แล้ว +18

    அருமையான விளக்கம். சரியான செயல்பாட்டாளரை தேர்ந்து எடுத்தால் அரசு திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும்

  • @drg.senthil2487
    @drg.senthil2487 3 ปีที่แล้ว +13

    மிகவும் எதார்த்தம் நிறைந்த கூர்மையான அனுபவத்தை பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றி தோழர் மென்மேலும் இயல்பு நிலையோடு பணியாற்ற வாழ்த்துக்கள்.

  • @kavithasubramaniyan8026
    @kavithasubramaniyan8026 3 ปีที่แล้ว +75

    வாழ்த்துக்கள் உங்களுடைய தொண்டுகள் தொடரட்டும்... வாழ்க வளமுடன்💐

  • @anu-es2nm
    @anu-es2nm 2 ปีที่แล้ว +3

    My name anusuya.my father name vijayendran.my mother kalaiselvi.my udan pirapu 3.Nan last ponnu.my age 13 than aguthu.8th than padikkuren.en annan hariharan college padikkuranga.my 1st sister harini,2nd sister haripriya.my father vegetable shop vachirukkanga.nanga poor family than nan padithu IAS aganum.nanga rich aganum conform nan collecter aguven. en annan sports la periya all aganum.en first akka IRS aganum.my second sister singer aga addition poirukanga innum result varala.nan conform IAS aguven. unga speech enna motivative pannittu thanks.

  • @manokokila3336
    @manokokila3336 3 ปีที่แล้ว +385

    சின்ன வயசில் ஐ ஏ எஸ் தாய் தகப்பன்னுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 ปีที่แล้ว +7

      Parents and Brothers and Sisters and Realationships and Nearest People's and Streets Area People's All Very Happy Chennai Indian.

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 3 ปีที่แล้ว +1

      Hmm

    • @lalithajaishankar5212
      @lalithajaishankar5212 3 ปีที่แล้ว +5

      sir தங்களின் உரையாடல் மூலம் ஒரு IAS அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்

    • @gardentree5177
      @gardentree5177 3 ปีที่แล้ว

      🤣

    • @drsrt8282
      @drsrt8282 2 ปีที่แล้ว

      Congradulations Mr. Pradesh. We request you IAS officers to help poor.

  • @sudhakaran6186
    @sudhakaran6186 2 ปีที่แล้ว +10

    Sir na ungala பழனி ஆயக்குடி free coaching center la பார்த்திருக்கேன். நீங்க அப்பதா IAS pass panni, எங்களுக்கு motivation குடுக்க நீங்க வந்திங்க. Thank u sir...

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @karthikakarthika3005
    @karthikakarthika3005 3 ปีที่แล้ว +146

    I want to become iAS officer ......u r really nice person sir

  • @VinothKumar-tc3pt
    @VinothKumar-tc3pt 3 ปีที่แล้ว +8

    Sir You are great இன்றைய இளைஞர்களுக்கு உங்களுடைய திடமான பேச்சும் துணிவான செயலும் ஒரு புதிய ஊக்கத்தையும் தைரியத்தையும் அளிக்கக்கூடியதாக உள்ளது நன்றி ஐயா

  • @chithambaramv212
    @chithambaramv212 3 ปีที่แล้ว +117

    வாழ்த்துகள். உங்கள் சிறந்த பணி தொடரட்டும்

    • @sekarmba4066
      @sekarmba4066 3 ปีที่แล้ว

      Spr Anna my best wishes anna.congratulation Anna.my ambition Anna IAS

  • @hpedits1967
    @hpedits1967 3 ปีที่แล้ว +104

    Religion that point is very interesting well answered sir 😇

    • @Pillai127
      @Pillai127 3 ปีที่แล้ว

      He can spend this time for service

  • @aravindharajanp3165
    @aravindharajanp3165 3 ปีที่แล้ว +28

    உங்கள் பேச்சு மற்றவர்களுக்கு உத்வேகம் த௫கிறது

    • @subashreek8466
      @subashreek8466 3 ปีที่แล้ว

      Sir, thank u for your speech.It is very inspiring

  • @dovedove1525
    @dovedove1525 3 ปีที่แล้ว +8

    மற்றவர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நீங்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் நீங்கள் நல்ல உள்ளம் கொண்ட கடவுள் நீங்கள் ஐயா வணங்குகிறேன்

  • @vadasithur.venkatachalapat9431
    @vadasithur.venkatachalapat9431 3 ปีที่แล้ว +8

    மிக அற்புதமான கலந்துரையாடல்.நிச்சியம் சந்திக்க வேண்டிய IAS officer.

  • @jaganathan.vjagan9512
    @jaganathan.vjagan9512 3 ปีที่แล้ว +7

    உங்களது பணியில் நீங்கள் சிறந்து விளங்கி மேன்மேலும் புகழ் அடைய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jothimeenasuman9690
    @jothimeenasuman9690 3 ปีที่แล้ว +59

    Really inspiring speech sir......ivlo clearance vera yentha videos la kedachathila......IAS officers are 1ly closely connected with public....intha speech yenaium IAS officer aga inspire paniruku....thank you so much sir....👍👍👍

    • @shriammu6310
      @shriammu6310 3 ปีที่แล้ว

      Mmm yes..Me too.

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching the video

  • @nimalaa1978
    @nimalaa1978 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நம்ம வத்திராயிருப்பு க்கு பெருமை சகோதரரே பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @edwined8466
    @edwined8466 3 ปีที่แล้ว +35

    Congrats sir Your a best Example for young 🌟💯💪

  • @vasanth2191
    @vasanth2191 3 ปีที่แล้ว +72

    Enga district sub collector sir I am from sri vijayya vidhyalaya matric hr sec school ❤️ Annual day function la sir kitta prize vangunan❤️❤️❤️

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 ปีที่แล้ว +47

    வாழ்த்துக்கள், என்றும் தங்களின் மக்கள் பணிகள் தொடரட்டும்....

  • @gandhimathi7703
    @gandhimathi7703 3 ปีที่แล้ว +30

    U r delivering interview like a family member sir .
    God bless u.

  • @MuthuLakshmi-hw7oe
    @MuthuLakshmi-hw7oe 3 ปีที่แล้ว +51

    எளிமையான பேச்சு. அற்புதமான மனிதர். வாழ்த்துக்கள்.

  • @selinalnathan9646
    @selinalnathan9646 3 ปีที่แล้ว +12

    தங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சார்👍

  • @joshibajoshiba6039
    @joshibajoshiba6039 3 ปีที่แล้ว +15

    Prathab sir intha age la evalo knowledge. Happa semma sir. Naalam 27 age la onnume theriyama iruken. Unga speech ye kettute irukalam pola iruku

  • @m.asokan1503
    @m.asokan1503 3 ปีที่แล้ว +45

    வணக்கம் சார் நான் தர்மபுரி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அவர்களுக்கு கார் ஓட்டுநராக உள்ளேன்.
    தங்களது பணி மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் .இந்த தர்மபுரி தர்மபுரியாக இல்லை இது அதர்மபுரியாக உள்ளது அதனால் தங்களைபோன்ற இளைய அதிகாரிகள் மற்றும் எளிமையான வர்களால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் இந்த எளிமையான அதிகாரத்திற்க்கு இயற்கையின் ஒத்துழைப்பும் ஆசிர்வாதமும் தங்களுக்கு கிடைக்கவேண்டிய இயற்க்கையிடம் பிரார்த்தனை செய்கிறேன். நன்றி!

    • @suryanithees7145
      @suryanithees7145 3 ปีที่แล้ว

      Yes sir iam also in dharmapuri. He said correct sir. It will change when?

  • @srmurugan3182
    @srmurugan3182 3 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக இருந்தது.
    இளைஞர்களுக்கு பயன் உள்ள தகவல். தாங்கள் அருமையான வழிகாட்டி

  • @honeybloom3456
    @honeybloom3456 3 ปีที่แล้ว +166

    I am 10 years old and my dream is to be a IAS....I am inspired of your interview sir and If I have a chance to meet you sir I will be so happy
    .....

    • @YogathaV
      @YogathaV 3 ปีที่แล้ว +17

      Congrats. Iam 11years old and my dream is also to become an IAS officer.

    • @jayaprakashjayaprakash6544
      @jayaprakashjayaprakash6544 3 ปีที่แล้ว +2

      All the best

    • @__.hafizzzz.__
      @__.hafizzzz.__ 3 ปีที่แล้ว +15

      i am 3 years old,my dream is ias officer

    • @MohamedAli-wm5wy
      @MohamedAli-wm5wy 3 ปีที่แล้ว +11

      I am 1 year and 6 months old...I wanna be a ias officer

    • @Jkjunks
      @Jkjunks 3 ปีที่แล้ว +2

      @@MohamedAli-wm5wy 🤔

  • @J.harishanto
    @J.harishanto 3 ปีที่แล้ว +35

    SIR MY AMBITION IN MY LIFE IS IPS.... YOUR SPEECH IS MOTIVATE FOR ME MORE ... THANK YOU SIR ❤❤❤❤

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว +1

      Martin's current affairs international quality please watching God bless you

  • @Yuvaprasath-gz1re
    @Yuvaprasath-gz1re 2 ปีที่แล้ว +19

    Literally I have no words .I am proud to be an upsc aspirant .He is one of my inspiration. Soon I will be a IAS like him

  • @arivusudarannadurai6027
    @arivusudarannadurai6027 3 ปีที่แล้ว +44

    Did anyone notice his gesture. This is how a person must speak.

  • @makhboolkhan3018
    @makhboolkhan3018 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஆச்சரியமே இல்லை. தெளிவான பேச்சு ,அணுகுமுறை ஆழ்ந்த சிந்தனை இவையெல்லாம் உங்களின் பலம். வளர்க.

  • @yuvaraj.j7152
    @yuvaraj.j7152 3 ปีที่แล้ว +21

    I am 14 years old my aim is IAS officer 😘😘 and super nice Sir 🙏🙏🙏🙏

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @ganesanmaha1262
    @ganesanmaha1262 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் உங்களுடைய அழகான பேச்சு வார்த்தைகள் என் மனதை கவர்ந்து விட்டது உங்களைப் போல் என் பிள்ளைகளையும் வருவதற்கு நான் ரொம்ப ஆசைப்படுகிறேன் உங்களுடைய பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @nikhiljonasnews8259
    @nikhiljonasnews8259 3 ปีที่แล้ว +7

    உங்களின் எண்ணம் மற்றும் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது சகோ...

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 3 ปีที่แล้ว +18

    Now he is working as Additional Collector (Development) / Project Director, DRDA Tiruvannamalai district. My best wishes.

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் உங்கள் பணி மக்களுக்கு முழுமையாக வேண்டும் sir.....
    1பழங்குடியினர் மேம்பாடு...
    2ஆண் பெண் சமம் என்பதை சமூகத்தில் நிலை நிறுத்துதல்...
    3 சாதி பேதம் இல்லாமல் பணியாருவது சாதியற்ற சமுதாயத்தை நிலை நிறுத்துதல்...
    உங்கள் சிந்தனை அருமை
    நினைக்கும் போது பெருமையாக உணர்கிறேன் வாழ்த்துக்கள் sir...

  • @chinnasamysenthamilpandian7623
    @chinnasamysenthamilpandian7623 3 ปีที่แล้ว +48

    Congratulations Mr. Pratap IAS. Hope you will carry forward the works which you are executing now for the development of poor people, tribes, downtrodden etc. with in your discretionary power in near future too without succumbing to the political pressure.
    Keep it up.
    Thanks.

  • @ranipriya9354
    @ranipriya9354 3 ปีที่แล้ว +17

    Pathavikal Maelaponaalum ,Originality maarakkoodaathu--ntrra policy is always Welcome.Tnq Thambi IAS sir .💟💟🙈🙉🙊👍🏻👌🏻👏🏻

    • @pasupathisukanth6198
      @pasupathisukanth6198 3 ปีที่แล้ว +1

      Congratulation sir by computer teacher SRV Boys RASIPURAM

  • @shanshanmugam8922
    @shanshanmugam8922 3 ปีที่แล้ว +15

    All the best sir. I'm very proud of your work sir. Thank you for giving important to poor peoples and saved them also. God bless you sir. I'm from tirupattur district. Thank you very much.

  • @sandhiyan2105
    @sandhiyan2105 3 ปีที่แล้ว +27

    Hatsoff u prathap all the best i prathap your great ias officer irunga

  • @ramyasaba4523
    @ramyasaba4523 3 ปีที่แล้ว +6

    Sooo handsome , sooooo good character and then sooooo knowledgable person. They selected correctly. I like you soooooo much sir.

  • @vimalav4449
    @vimalav4449 3 ปีที่แล้ว +11

    Very nice. Really proud of u sir. சிறந்த முறையில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @univarse4525
      @univarse4525 3 ปีที่แล้ว +1

      Hai akka

    • @univarse4525
      @univarse4525 3 ปีที่แล้ว +1

      Solluga akka

    • @vimalav4449
      @vimalav4449 3 ปีที่แล้ว

      Yaru nenga sis

    • @univarse4525
      @univarse4525 3 ปีที่แล้ว +1

      Akka nega pakarathuku enga akka mari irukega atha massg panna

    • @vimalav4449
      @vimalav4449 3 ปีที่แล้ว

      @@univarse4525 kk da

  • @cletussebastian7371
    @cletussebastian7371 3 ปีที่แล้ว +44

    Mr pradap, you're learning about the positive level to the future youngsters to their possitve life,.
    I congrats you to be honest in your social life

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @albertalbert8500
    @albertalbert8500 3 ปีที่แล้ว +27

    Super sir... I am a small designated person in CRPF.. I also have same aspirant for development of tribuls...

  • @anaikatticharunaturals4353
    @anaikatticharunaturals4353 3 ปีที่แล้ว +1

    உங்க பேச்சு ஆக்க பூர்வமான பணி தொடரட்டும் என் மகளின் கனவுக்கு நீங்க முன்மாதிரி வாழ்த்துக்கள் சார்

  • @armkiller2889
    @armkiller2889 3 ปีที่แล้ว +79

    Sir I am 15 years old, My dream is IAS

  • @anandmariappan286
    @anandmariappan286 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்
    நிறைய சான்றுகள்
    உறுதியான கொள்கை
    அருமையான விளக்கம்
    நல்ல செயல் அதிகாரி
    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rnumashankar2857
    @rnumashankar2857 3 ปีที่แล้ว +74

    He is really really intelligent

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 ปีที่แล้ว +2

    What a clarity in his speech. Congratulations🎉 officer. Role model for IAS students👩‍🎓.

  • @rajmanickam6676
    @rajmanickam6676 ปีที่แล้ว +7

    சார் நீங்க இந்த தலைமுறை . லஞ்சம் வாங்காதீர்கள்.

  • @akeditz1978
    @akeditz1978 3 ปีที่แล้ว +14

    Very inspiring...great man💐🎉😍..very admirable..jovial..becoming a fan of an great IAS officer💖🔥

  • @imransalluimran3096
    @imransalluimran3096 ปีที่แล้ว +4

    Nanum kandippa IAS aven ungalamadiri
    I am also from TN middle class family
    Nanum romba yosicchu vechirikken
    For social work for the society.
    Please pray pannunga and for who are dream to becoming IAS officers. 🤝👍🏼

  • @marimuthuk3000
    @marimuthuk3000 3 ปีที่แล้ว +2

    அருமை ஆட்சியர் அய்யா,வணக்கம்,உங்கள் சமுக பார்வை அணைத்து தரப்பட்ட மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை ,உங்கள் பொது பார்வை, நன்றி ஐயா.

  • @anandhkumar1240
    @anandhkumar1240 3 ปีที่แล้ว +12

    I bow on your social activities sir god bless you sir I proud watching your interview

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 3 ปีที่แล้ว +10

    You can talk open mind and clearly....ur motivation speech change my mind... Thank you so much sir....

  • @charlesbabu4612
    @charlesbabu4612 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள்
    உங்கள் பணி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @arumugamsi3801
    @arumugamsi3801 3 ปีที่แล้ว +4

    வாழ்க்கையில் எல்லோரையும் ஓரே கண்ணோட்டத்தில் பார்க்க வல்ல இளம் இந்திய ஆட்சிப் பணி செய்பவர் 👍🙏

  • @srishyamsrikanth9579
    @srishyamsrikanth9579 3 ปีที่แล้ว +9

    Thaliva valga pallandu your the best inspiration for me my dream also IAS quickly I will achieve my dream and I will give my best to all my hearted people's in the future and this channel was vera level 🥰

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @punithaedward6211
    @punithaedward6211 ปีที่แล้ว +1

    Sir உங்கள் பேச்சு மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உள்ளது. உங்கள் பணி நன்றாக அமைய வாழ்த்துக்கள் Sir

  • @kiruthikas43
    @kiruthikas43 3 ปีที่แล้ว +26

    Inspiration speech 👍 definitely one day I'll became a govt. officer ....... Thanks for your guidance 🙏

  • @sathyabamasivakumar9140
    @sathyabamasivakumar9140 2 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க என்இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் சார்

  • @manimaranmanimaran168
    @manimaranmanimaran168 3 ปีที่แล้ว +27

    வாழ்த்துகள் அண்ணா 💐.

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 3 ปีที่แล้ว +29

    The indirect very useful advice u gave will definitely be followed by not only youngsters but many parents and teachers who will definitely fall in line to make our country a happy place to live in. May God be with you always.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 ปีที่แล้ว +13

    Excellent performance,amazing person. Great.. Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @shahulhameedy6019
    @shahulhameedy6019 4 หลายเดือนก่อน

    உங்களின் தெளிவான அற்புதமான பேச்சு ias தேர்விற்கு செல்ல நினைக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு உத்வேகமாக மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை நல் வாழ்த்துக்கள் நல்ல சிந்தனையாளர் அறிவாளி extra🎉extra

  • @ThugKing13
    @ThugKing13 3 ปีที่แล้ว +8

    Pariyerum perumal story after 10 years 😁❤️❤️❤️❤️hearty congratulations bro

  • @l.sasikala6584
    @l.sasikala6584 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மேன்மேலும் தங்களது நற்பணி சிறக்க தமிழ் மாணவியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎊🎊🎊🎊🎊🎊😍😍😍😍😍👑👑👑👑👑👑👑👑👑👑👑 நம் நாட்டை இளைஞர்களின் கையில் கொடுத்தால் முன்னேறும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு தாங்கள் தான் அண்ணா எங்களுக்கான முன் மாதிரி நீங்கள் தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎊🎊🎊😍😍😍😍😍😍👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswariviswanathan4877
    @parameswariviswanathan4877 3 ปีที่แล้ว +3

    Sir super
    நன்றி
    உங்கள் சேவை தொடரட்டும்
    நான் அருர்
    உங்கள் சேவை
    எங்களுக்கு தேவை

  • @soundaryagunavathy.r8367
    @soundaryagunavathy.r8367 3 ปีที่แล้ว +24

    Your story is so inspiring to me sir,hatsoff 🙏,

  • @manigandan8934
    @manigandan8934 3 ปีที่แล้ว +11

    Kept watching at the last second, because of you sir... I am from tiruvannamalai district. Love you sir...

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 ปีที่แล้ว +14

    Really ur more lovely character sir.....and ur talks make me too be more confident and positive.. thanks a lord sirr.......🙏🤩🙏🤩

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @prabuvjp3166
    @prabuvjp3166 3 ปีที่แล้ว +5

    இனி வாரே இளம் அகராதி கள்
    சிறப்பாக நேர்மையாக செயலாற்ற வாழ்த்துக்கள்..💐

  • @irbrothers62
    @irbrothers62 3 ปีที่แล้ว +5

    I am from 8th Standard sir I am also want to be an IPS officer your speech gives me a confidence.

  • @Siva-ct9wl
    @Siva-ct9wl 3 ปีที่แล้ว +14

    Super sir🤝 உங்கள் பணி மேலும் தொடரட்டும்...

  • @maveeranjayakumar1964
    @maveeranjayakumar1964 ปีที่แล้ว +1

    பிரதாப் சார் வணக்கம்.நான் திருவண்ணாமலை மாவட்டம் நீங்கள் கூறியது போல் 2015 வரை குழந்தை திருமணம் அதிகமாக இருந்தது தற்போது குறைந்துள்ளது சார் அது உண்மை சார் எங்கள் மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது காரணம் நீங்கள் தான் என்பது மகிழ்ச்சியாக உள்ளது சார் நான் இன்று நடந்த உலக தண்ணீர் மாரத்தான் கேவை பங்கேற்றபோது தங்களை கண்டது மகிழ்ச்சியினை அளிக்கிறது சார்.

  • @madhanraj673
    @madhanraj673 3 ปีที่แล้ว +14

    Such an inspiring story .....of the girl ..

  • @parthiammu769
    @parthiammu769 3 ปีที่แล้ว +6

    Congratulation sir.....🥳🥳🥳🥳🥳🥳🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊 Yours speech so inspiration sir......thank you sir......

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 3 ปีที่แล้ว +17

    Congrats sir, continue ur best service to all ....without partialities

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 2 ปีที่แล้ว

      தம்பினீங்க.இன்றுபோல்.என்றும்.இருக்க.வாழ்த்துக்கள்..உங்க.அம்மா.அப்பா,உங்களது.வளர்ச்சியில்.மிகவும்.கவனம். வைத் துள்ளர்கள்.அவர்களுக்கு.எனதுமணமார்ந்த. நன்றி

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 3 ปีที่แล้ว

    UPSC IAS தேர்வு questions answers analysis தமிழ்: th-cam.com/play/PLpNWU2wYFT_bFzHTc5HzGWaZq7_ozwdFz.html

  • @karthikamohanan2038
    @karthikamohanan2038 3 ปีที่แล้ว +13

    A big salute for a great man...🔥

  • @stellaramesh6790
    @stellaramesh6790 3 ปีที่แล้ว +6

    Superb, very simple and realistic speech, I am very much motivated
    Thank you so much and keep rocking in your public service

  • @balusathiyam3964
    @balusathiyam3964 3 ปีที่แล้ว +12

    Sir I'm 10 std ..nd my dream is to become IAS officer sir, thiz video helped me a lot sir thnk you sir🙏

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว

      Martin's current affairs international quality please watching God bless you

  • @sankarbabu8289
    @sankarbabu8289 3 ปีที่แล้ว +8

    Very good motivational speech young IAS officer

  • @ksudhagaming4007
    @ksudhagaming4007 3 ปีที่แล้ว +29

    U are such a great person and u are my inspiration too 👍👍. Keep going the honest service sir, and I want to became an ias officer and it's my childhood and my father's dream also😊

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் மேலும் சிறக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்