ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

"TNPSC-ல் இந்த தப்ப பண்ணாதீங்க..! GROUP I,II & IV-ன் சூட்சமங்கள் இவ்ளோதான்" Eye Opening Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • IMPULSE is the only 5 Star Rated Coaching Institute in Coimbatore offering classes for TNPSC, UPSC, SSC and Banking at affordable prices.
    திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே IMPULSE COACHING INSTITUTE இன் நோக்கம் ஆகும் .
    We offer both online and offline classes accompanied with hostel facilities for boys and girls.
    தற்போது வெளிவந்த TNPSC தேர்வு முடிவுகளில் IMPULSE -ல் படித்த மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி உள்ளனர்.
    Why should you choose IMPULSE?
    🎯 ONE TO ONE MENTORSHIP
    🎯 SYLLABUS COMPLETION IN 6 MONTHS
    🎯 DAILY, WEEKLY, MONTHLY & REVISION TESTS
    🎯 MATERIALS PREPARED BY SUBJECT EXPERTS
    🎯 ONE TIME FEES TILL YOUR PLACEMENT
    🎯 COMPATIBILITY BETWEEN ONLINE AND OFFLINE CLASSES
    ➡️ Click on the Link to join our Telegram Channel and TH-cam Page to get regular updates and free resources for preparing for various Competitive Exams.
    👇🏻
    linktr.ee/Impu...
    ✨ For Admissions Contact
    📞 8110980744
    📞 82205 87763
    ➡️ Click on this Link to watch our previous Group IV Result Interview.
    👇🏻
    • "இந்த Method-ல படிச்சா...
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 148

  • @vijaymurgan8755
    @vijaymurgan8755 3 หลายเดือนก่อน +61

    மாணவர்களின் நேரத்தை வீணாக்காமல் விரைவாகவும், தெளிவாகவும் அவர்களை வழிகாட்டி போட்டித் தேர்வில் வெற்றி பெற செய்யும் impulse coaching institute -ற்க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @arunkumar-jt3qm
    @arunkumar-jt3qm 3 หลายเดือนก่อน +154

    நான் அறிந்தவரையில் பணத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொள்ளும் உங்கள் நிறுவனம் ஆல மரம் போன்று வளரும் என்பதில் ஐயமில்லை.

    • @ajithsokumar2028
      @ajithsokumar2028 3 หลายเดือนก่อน +4

      Fees Evlo hostel fees Evlo

    • @devibharathi6570
      @devibharathi6570 3 หลายเดือนก่อน

      Inga institute enga sir eruku

    • @MalathiMalathi-vk5eu
      @MalathiMalathi-vk5eu 3 หลายเดือนก่อน +2

      Comment and likes podum impulse IT WINGS😂😂😂😂😂

    • @MalathiMalathi-vk5eu
      @MalathiMalathi-vk5eu 3 หลายเดือนก่อน

      Naa institute student kida keta varaikum institute pathi negative a thaam soldranga guys​@@ajithsokumar2028

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 3 หลายเดือนก่อน +168

    12ம் வகுப்பில் 686/1200, கல்லூரியில் 7 Arrears, பிறகு கம்பெனியில் கூலி வேலை. கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால்,
    TNPSC போட்டித்தேர்வை வாழ்க்கையில் சாதிக்கத் தேர்வு செய்தேன்.
    என்னை முதன் முயற்சியில் Group 2,2A Prelims இல் வெற்றி பெற வைத்து Main தேர்வை எழுத வைத்த Impulse Coaching Institute கு நன்றி🙏🏻.
    - முதன் முயற்சியில் குரூப் 2 மெயின் தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.
    மீண்டும் தன்னம்பிக்கையோடு படித்துக் கொண்டிருக்கிறேன் Impulse உடன்🤝.

    • @suppusanjay6041
      @suppusanjay6041 3 หลายเดือนก่อน +4

      Fees evolo bro pay paninga

    • @TAMILGAMING002
      @TAMILGAMING002 3 หลายเดือนก่อน +1

      Group 1 prelims and main hostel, approachment one lakh kulla varum bro

    • @Ahamed-r7w
      @Ahamed-r7w 3 หลายเดือนก่อน +3

      7 arrears innum iruka arrear vachikita group 2 exam ku apply panninga

    • @anjalaianjalai7913
      @anjalaianjalai7913 3 หลายเดือนก่อน

      Prelims enna books patikkanum
      Mains ku enna book patikkanum pls sollunga

    • @venkateshg8496
      @venkateshg8496 3 หลายเดือนก่อน +8

      IT wing uh bro😀

  • @kalaivaniv472
    @kalaivaniv472 3 หลายเดือนก่อน +15

    நீங்கள் போட்டியிடுவது லட்சக்கணக்கான நபர்களோடு அல்ல 200 மார்க்குகளுடன் தான் என்ற கருத்து மிகச் சிறப்பு 👏👏தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வழிகாட்டும் impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐

  • @NavisweetyKrisha-bh8dy
    @NavisweetyKrisha-bh8dy 3 หลายเดือนก่อน +28

    எனக்கான இடம் இது தான் அப்படினு தேடி கண்டுபிடித்திருக்கிறேன், எனது வெற்றியும் இங்கு தான் அமையும் அதற்கான சரியான வழிகாட்டுதலும் இங்கு உள்ளது. எனது பயணத்தை உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.

  • @gokilavani9594
    @gokilavani9594 3 หลายเดือนก่อน +27

    நான் impulse cotching instituteல் group 4 போட்டி தேர்விற்க்கு தயாராகி வருகிறேன் , இங்கு இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் சிறந்த முறையில் பயிற்ச்சியளிக்கிறனர் , அனைவருக்கும் mentor முறையில் கற்று தருவதால் இன்னும் சிறந்த முறையில் கற்க முடிகிறது

  • @rajmech3245
    @rajmech3245 3 หลายเดือนก่อน +16

    நான் impulse coaching centre ku mains படிக்க வந்த பொழுது 100 நாட்கள் மட்டுமே இருந்தது இருந்தாலும் என்னால் mains clear செய்ய முடிந்ததற்கு முதல் காரணம் impulse coaching institute படிப்பதற்கு இருந்த சுற்றுசூழல் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம் தான்

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 3 หลายเดือนก่อน +17

    பத்து வருடங்களுக்கு முன்பு ஏழை எளியோர் கிராமத்திலிருந்து பலபேர் வெற்றிபெற்றார்கள். அவர்கள் சிறப்பாகவும் வேலையை செய்கிறார்கள். சமிபகாலங்களில் ஓரளவுக்கு வசதியான குடும்பங்களிலிருந்தும் பயிற்சி மையங்களிலிருந்துமே தேர்வாகிறார்கள். இதை பலவருடங்களாக TNPSC படிக்கும் மாணவர்களை உற்றுநோக்கி வருகிறேன்.

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 3 หลายเดือนก่อน +1

      😢காசு இருந்தா தான் tnpsc பாஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    • @ArunAdithh
      @ArunAdithh 2 หลายเดือนก่อน

      True

    • @dhanaparthi7926
      @dhanaparthi7926 2 หลายเดือนก่อน +1

      Padichu thana pass pandranga

  • @sivaprakash3720
    @sivaprakash3720 3 หลายเดือนก่อน +10

    Impulse coaching institute gives individual care to everyone. Good infrastructure and peaceful environment to study.
    Congratulations to Impulse Team🤝

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 3 หลายเดือนก่อน +4

    அட ஏம்பா நான் TNPSC group 2 mains 3 முறை எழுதினேன் group 1 mains 2 முறை எழுதினேன் ஆனால் தமிழில் எழுதினேன்..அதனால் தோல்வி
    Mains descriptive paper English ல எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்..
    தமிழ் நாட்டில் தமிழ் தோல்வி...

    • @mathikettan.3108
      @mathikettan.3108 2 หลายเดือนก่อน +1

      Ipo tan objective konduvantangalae

  • @rsiva1339
    @rsiva1339 3 หลายเดือนก่อน +27

    வீட்டிலிருந்து தொடர்ச்சியாகவும் கவனச்சிதறலின்றியும் படிக்க முடியவில்லை என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பாக," IMPULSE COACHING INSTITUTE " உடைய " STUDY HALL " பயனுள்ளதாக இருக்கும்...
    என்னுடைய அனுபவத்திலிருந்து...

    • @kuttyredrose4417
      @kuttyredrose4417 3 หลายเดือนก่อน +1

      Fees ?

    • @devap8413
      @devap8413 3 หลายเดือนก่อน +4

      Oruthanim fees solla mattan

    • @Butterfly27ammu
      @Butterfly27ammu 2 หลายเดือนก่อน

      Fees sollanum illana kamunu iruka vendiyathuu than

    • @vickyvicky2579
      @vickyvicky2579 หลายเดือนก่อน

      25k

  • @deepikapalanisamy8534
    @deepikapalanisamy8534 3 หลายเดือนก่อน +6

    One to one mentorship is the best one in impulse....and na gr.2a mains pass panathuku anga kudutha guidance romba useful ah irunthuchu.🎉

  • @chandrasundhar2420
    @chandrasundhar2420 3 หลายเดือนก่อน +7

    I am also studying in this coaching institute.I personally like it here_ one to one mentorship💯 ...
    Congratulations impulse team 🔥🔥...

    • @kym1445
      @kym1445 3 หลายเดือนก่อน

      Yanga pls place name and fees sollunga pls

  • @subambbs
    @subambbs 3 หลายเดือนก่อน +5

    Best institute in the state in terms of quality education and individual care to all students..big applause to impulse team😊

  • @user-gr7ro5nn7u
    @user-gr7ro5nn7u 3 หลายเดือนก่อน +6

    அரசு தேர்வு படிக்க நல்ல கல்வி நிறுவனம்.ஒன் டு ஒன் மென்டார்ஷிப் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. படிக்க நல்ல சூழல் . நமது அறிவை மேம்படுத்த வாராந்திர சோதனை உள்ளது.

  • @devakiammu5679
    @devakiammu5679 3 หลายเดือนก่อน +5

    One of the best institute...best nd peaceful institute for competitive exam they give one to one mentorship it is very useful 🎉

  • @kalamcheyyar
    @kalamcheyyar 2 หลายเดือนก่อน +2

    unmaiyana super academy with powerful teacher gurunath sir dhan..

  • @positiveitea
    @positiveitea 2 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி சமூகத்திற்கு பயனுள்ள செய்திய போடுங்க , இந்த சினிமாகாரங்க பின்னாடி போகாம

  • @kavithaganesan8903
    @kavithaganesan8903 3 หลายเดือนก่อน +7

    Am also studying here. Naa group4 and group 2 mains padikka romba nalla guide pannanga. Then weekly test write panna vatchu mains ku practice kuduthanga so, i have given my best in last group2 mains exam.One to one mentorship is one of the best part in impules. So athu enaku romba best and useful ah irunthuchu.Heartly Thanks to Impulse team.🎉

  • @dhivakaranvidhya
    @dhivakaranvidhya 3 หลายเดือนก่อน +6

    அருமை , மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் IMPULSE COACHING க்கு நன்றி.. முக்கியமாக INSTITUTE INFRASTRUCTURE அருமை 👌🏾👌🏾👌🏾

    • @srisankar64
      @srisankar64 3 หลายเดือนก่อน +1

      Fees evalo bro

    • @Butterfly27ammu
      @Butterfly27ammu 2 หลายเดือนก่อน +1

      ​@@srisankar64 orudhanum sollamaatan

    • @dhivakaranvidhya
      @dhivakaranvidhya 15 วันที่ผ่านมา

      @@srisankar64 20500

  • @sivaselvan3115
    @sivaselvan3115 3 หลายเดือนก่อน +5

    Impulse study hall provides great environment to prepare for competitive exams and the one to one mentorship is awesome 😎❤

  • @kavyarajendran2348
    @kavyarajendran2348 3 หลายเดือนก่อน +5

    Impulse la students kku staff members oda support and mentorship is the best

  • @JK-ib4pk
    @JK-ib4pk 3 หลายเดือนก่อน +9

    20 minutes of this video improved my confidence level and motivated me to travel with my dream of becoming a Government officer...It gives overall idea on how to prepare for TNPSC exams...Make more videos with the students who have cleared in their first attempt...It will be more helpful for the aspirants like me..

  • @suba5479
    @suba5479 3 หลายเดือนก่อน +11

    தொடர்ச்சியான பயிற்சியின் முயற்சி தான் வெற்றி💫 வெற்றியாளர்களை உருவாக்கிய IMPULSE ற்கு வாழ்த்துக்கள்..
    *ONE TO ONE MENTORSHIP💥🔥💯

  • @DrNuke97
    @DrNuke97 3 หลายเดือนก่อน +3

    The Main advantage of this institute is Teachers and mentors are all youngsters . They can understand what we are going through and deliver us what we need the most . Thank you Impulse ❤️

  • @magilanr699
    @magilanr699 3 หลายเดือนก่อน +4

    Impulse institute create pleasant environment and provide excellent guidelines to make our success easily 😊. Student centric institute 💥

  • @sivardg7466
    @sivardg7466 3 หลายเดือนก่อน +4

    Really good institute in terms of facilitating the aspirants needs and significantly they are not money minded.. congrats team🎉 wish you all the success ahead!!

  • @Divyadhanajeyan
    @Divyadhanajeyan 3 หลายเดือนก่อน +6

    I am also a student of impulse coaching institute. It creates the pleasant and positive atmosphere for the student. The way they handle the student's struggles while studying was so good , its my personal experience from the management.

  • @sivabalansz
    @sivabalansz 3 หลายเดือนก่อน +13

    Congratulations impulse team✨✨
    Effective guidance, good effort by team🎉

  • @syk4492
    @syk4492 3 หลายเดือนก่อน +10

    Kudos to the team for their achievements and positive impact, evident from the interview!

  • @abinesshravindran4045
    @abinesshravindran4045 3 หลายเดือนก่อน +6

    Thank u all for ur valuable suggestions...This will surely help aspirants like me to get boost up...Study Hall Ambience and worthy Test Questions make my way to Impulse

  • @hemarajur2421
    @hemarajur2421 3 หลายเดือนก่อน +2

    Impulse is creating nice and comfortable environment for exam preparations

  • @palanivelukuppusamy2460
    @palanivelukuppusamy2460 3 หลายเดือนก่อน +2

    இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இளைஞர்களே, மிகச் சிறப்பாக, விளக்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @VishnuPriya-rl5oz
    @VishnuPriya-rl5oz 3 หลายเดือนก่อน +3

    I like the institute...One to one mentorship is very useful to me.... Encouraging staffs have.. They give hostel facility that is very helpful many students...
    Management care their students like brothers & sisters..
    Good environment ( peaceful ) to study our institute...
    Impulse = force × time....
    The institute also work like that...proud to say I"m studing here...

  • @swaminathanelangovan3695
    @swaminathanelangovan3695 3 หลายเดือนก่อน +9

    I'm from Neikkuppai near Kumbakonam. I'm also a student of Impulse Coaching Institute. They give us a quality content.
    "Ivunga test series kekra questions exam-la varathu. But, ivunga test- ah attend pannathuku aprm, vera yepdi ketalum questions ah attend pandra confident namakku kedakkum".
    Kudos to the Impulse Coaching Institute.

  • @KaviyarasuKaviyarasu-rl5te
    @KaviyarasuKaviyarasu-rl5te 3 หลายเดือนก่อน +2

    Congratulations PONVANI ❤ ....Ur anchoring way is Brilliant 💥💥💥

  • @sakthikumaranmobile9790
    @sakthikumaranmobile9790 3 หลายเดือนก่อน +5

    Good and valuable inputs

  • @deepaguna3424
    @deepaguna3424 3 หลายเดือนก่อน +5

    Congratulations to the team🎉🎉 Good work will always get paid off.. 🎉🎉 Keep up with the good work impulse team and succeed more..

  • @ramasoundhar4830
    @ramasoundhar4830 3 หลายเดือนก่อน +3

    Very nice super...thank you

  • @gowthamvijay5146
    @gowthamvijay5146 3 หลายเดือนก่อน +3

    Congratulations Deepika 🔥🔥🔥🔥

  • @SenthilKumar-xq9nf
    @SenthilKumar-xq9nf 3 หลายเดือนก่อน

    ஆசிரியர்கள் அனைவரின் முயற்சியும், ஊக்குவித்தலும் ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையை மாற்றி முழு மனதோடு படிக்க ஆர்வத்தை தூண்டி, ஒவ்வொரு மாணவரின் திறமையை வெளிக்கொண்டு வருவதை முக்கிய பணியாகக் கொண்டிருக்கும் Impulse நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்...

  • @nandhinithirunavukarasu3674
    @nandhinithirunavukarasu3674 หลายเดือนก่อน

    Thanks to the team for this interview!

  • @nandhakumar8254
    @nandhakumar8254 3 หลายเดือนก่อน +1

    Thanks to Impulse Coaching Institute's exceptional training and affordable costs, I've been equipped to excel in competitive exams. Their dedicated mentors and convenient hostel facilities ensured I received personalized support throughout my exam preparation journey. Joining Impulse was the best decision I made to achieve my academic goals effortlessly.

  • @user-my1us9xp1i
    @user-my1us9xp1i หลายเดือนก่อน +1

    Super , congratulations 🎉🎉🎉🎉

  • @krishnamarajaravindran5234
    @krishnamarajaravindran5234 3 หลายเดือนก่อน +3

    Wonderful Mr Vignesh and your Team. Very proud of your Impulse group of Institutions, offering invaluable coaching for UPSC, TNPSC, & professional courses, resulting in 100% success and Job oriented. Very nice interview. Congratulations to your Institute, Faculties and Students, and wishing your Impulse Institute grow manifold to further heights. Our best wishes. 🙏🙏🙏👏👏👏👍👍👍
    CMA K. Ravindran.

  • @ramyaswetha6538
    @ramyaswetha6538 3 หลายเดือนก่อน +3

    Congratulations all🎉🎉🎉 1 to 1 mentor ship wss so good

  • @user-fm3iw9zb5u
    @user-fm3iw9zb5u 3 หลายเดือนก่อน +2

    I am very proud to be here... Thank you impulse team

  • @mohanapriya3075
    @mohanapriya3075 3 หลายเดือนก่อน +1

    Thank you.. very useful ..

  • @prabuprabu5701
    @prabuprabu5701 3 หลายเดือนก่อน +1

    Good step God bless you ❤

  • @rajeswari.k8744
    @rajeswari.k8744 3 หลายเดือนก่อน +1

    Impulse helps to study without any distractions

  • @thamizhanbuanbu6479
    @thamizhanbuanbu6479 3 หลายเดือนก่อน +4

    Congratulations impulse team🎉

  • @kishorekumarn1883
    @kishorekumarn1883 2 หลายเดือนก่อน +1

    I need one good guide to care my self to reach IPS. It's my dream. But still. I'm a lazy person and I don't know how can I manage my self to study....! Plz guide me, I've no more knowledge but I'm complete BA ENG🥴, in village . Plz pls support me and guide me reach IPS 😌. After that I care our society ✋ trust me😌

  • @arunps4268
    @arunps4268 3 หลายเดือนก่อน +1

    Congratulations to all the students who cleared the exams and best wishes to agile & passionate Impulse Team, Go high ! Continue to nurture the society by the education...

  • @ramchandranmani1640
    @ramchandranmani1640 3 หลายเดือนก่อน +1

    Menmelum valara valthukkal

  • @MeenaManojkumar
    @MeenaManojkumar 3 หลายเดือนก่อน +3

    valuable speech sir nanun entha mathir ungaludaiya student interview kutunm sir

  • @priyadharshini3338
    @priyadharshini3338 3 หลายเดือนก่อน +2

    Very informative one. Much needed video in this situation ✨

  • @indhuvanshi
    @indhuvanshi 2 หลายเดือนก่อน

    Congrats sriram.... Awesome speech 😇

  • @Arunkumar-ut8zl
    @Arunkumar-ut8zl 3 หลายเดือนก่อน

    Kudos to the team 🎉🎉

  • @ramyaarunkumar6122
    @ramyaarunkumar6122 3 หลายเดือนก่อน

    Great minds inspire others❤

  • @user-bp9eu2ie2x
    @user-bp9eu2ie2x หลายเดือนก่อน

    Thank you so much

  • @ralngm
    @ralngm 3 วันที่ผ่านมา

    Working/studying hard to get a government job, and then not to work.

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 2 หลายเดือนก่อน +1

    Cogrates instutution and success oficers

  • @angelkalyani80
    @angelkalyani80 2 หลายเดือนก่อน

    Anchor and team super...

  • @jananeks4508
    @jananeks4508 3 หลายเดือนก่อน +1

    Impulse Coaching institute offers Comprehensive And effective study plan which helps aspirants to complete the syllabus .It also Curates the test schedule to revise periodically.

  • @abinishar7538
    @abinishar7538 2 หลายเดือนก่อน +2

    Can anyone explain about the branches of impulse institute.....does it has branch on Nagercoil

  • @Gurudhayalan-wr9lv
    @Gurudhayalan-wr9lv 2 หลายเดือนก่อน

    good

  • @RamyaFelix
    @RamyaFelix 2 หลายเดือนก่อน

    I will joing

  • @asardeen4069
    @asardeen4069 13 วันที่ผ่านมา

    Bro interview illanu sonnagga

  • @sweetsri4493
    @sweetsri4493 3 หลายเดือนก่อน +2

    Intha Institute oda fees structure yaravdu sola mudiuma

  • @karthika250
    @karthika250 2 หลายเดือนก่อน

    I am 37 now

  • @dhivyaprakash.m6524
    @dhivyaprakash.m6524 17 วันที่ผ่านมา +1

    Impulse la RRB iruka

  • @acsbalamca
    @acsbalamca 3 หลายเดือนก่อน +1

    Tnpsc reservation Sarrya follow pana soluga

  • @selvijeni6589
    @selvijeni6589 หลายเดือนก่อน

    Yega iruku sir coimbatore la

  • @priya-rj6on
    @priya-rj6on 3 หลายเดือนก่อน +5

    Impulse coaching centre location soluga

    • @syk4492
      @syk4492 3 หลายเดือนก่อน

      340, First Floor, Varadharajapuram, Kamarajar Rd, Singanallur, Tamil Nadu 641015

  • @Thakshna-academy
    @Thakshna-academy 25 วันที่ผ่านมา

    Hi

  • @Kadaigal
    @Kadaigal 2 หลายเดือนก่อน +1

    Impulse ல trp படிக்க முடியுமா

  • @kym1445
    @kym1445 3 หลายเดือนก่อน +1

    Pls evlo fees and place

  • @kalaiyarasic1425
    @kalaiyarasic1425 3 หลายเดือนก่อน +1

    Fees details

  • @Raji-sc3gz
    @Raji-sc3gz 2 หลายเดือนก่อน

    Employment office la ennota certificate ah renival pannama vittuta .....tnpsc pass ana job ketaikuma

    • @vijaymurgan8755
      @vijaymurgan8755 2 หลายเดือนก่อน

      Kedikum

    • @Raji-sc3gz
      @Raji-sc3gz 2 หลายเดือนก่อน

      @@vijaymurgan8755 thank you sir.....romba naal doubt

  • @priyasakthi2375
    @priyasakthi2375 หลายเดือนก่อน

    Fees structure mam

  • @pradeepapradeepa5646
    @pradeepapradeepa5646 หลายเดือนก่อน

    Fees amount evalavo sister

  • @sashkutty
    @sashkutty 3 หลายเดือนก่อน

    Address and yearly fees

  • @goodlyrics01
    @goodlyrics01 3 หลายเดือนก่อน +2

    Fess evlo?

  • @SumanKumar-tm5ll
    @SumanKumar-tm5ll 3 หลายเดือนก่อน +1

    D. EEE than padichu iruken ena govt job kidaikumunu sollunga pls

    • @vijaymurgan8755
      @vijaymurgan8755 3 หลายเดือนก่อน +2

      Group IV exam ku matum eligible sir

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 3 หลายเดือนก่อน

      @@vijaymurgan8755 ok bro thank u...

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 3 หลายเดือนก่อน +1

      @@vijaymurgan8755 group4la bro padichu high mark eduthaal diploma thaan

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 3 หลายเดือนก่อน +1

      @@vijaymurgan8755 bro group 4la high mark eduthaal diploma qualificationkum velai kodupaangala. Illai degree kettpangala. This time group 4 eldha poren...

    • @thamilthamil259
      @thamilthamil259 2 หลายเดือนก่อน +1

      10 muditthale pothum.. So diplamo extra ve padicchirukkinga ok than

  • @krishnaveni2572
    @krishnaveni2572 3 หลายเดือนก่อน

    Scholarship exam eppo varum sir

  • @karthika250
    @karthika250 2 หลายเดือนก่อน

    Sir my first language is hindi instead of tamil i studied hindi will i will clear tnpsc exam in 1st attempt

  • @tamilovi3790
    @tamilovi3790 3 หลายเดือนก่อน +1

    How many attempts for group 1 service sir....BC female.... please tell

    • @vijaymurgan8755
      @vijaymurgan8755 3 หลายเดือนก่อน +2

      Age limit 39, 39 வயதுக்குள் எத்தனை முறை தேர்வு வந்தாலும் எழுதிக் கொள்ளலாம்

    • @tamilovi3790
      @tamilovi3790 3 หลายเดือนก่อน +1

      @@vijaymurgan8755 thank you sir

  • @Kkr2003
    @Kkr2003 2 หลายเดือนก่อน

    Hostel facility available a

  • @Sivasri-oz3xd
    @Sivasri-oz3xd 2 หลายเดือนก่อน

    Ethu yanga erukku

  • @UmaKalieswari97
    @UmaKalieswari97 2 หลายเดือนก่อน

    Ii

  • @kowsalyakowsi1281
    @kowsalyakowsi1281 2 หลายเดือนก่อน

    Institute enga irukku