சாலை மூடப்பட்டது அடுத்து ? எவ்வளவு மணி நேரம் காத்திருக்க வேண்டும் ? Ladakh Trip in maruti800 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . சாலை மூடப்பட்டது எவ்வளவு மணி நேரம் காத்திருக்க வேண்டும். #ladakh #ladakhride2022 #ladakhtrip #ladakhadventure #ladakhtamil #ladakhtourism #ladakhride2021 #ladakhstatus #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #sonmarg

ความคิดเห็น • 152

  • @plpk1982
    @plpk1982 ปีที่แล้ว +6

    காஷ்மீர் beautiful காஷ்மீர் என்ற பாடல் கண்முன்னே ஓடுவது போல் உள்ளது thank you so much DON. DON இந்த dress ல சக்திமான் வில்லன் போல இருக்கீங்க 😆😃😃

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 ปีที่แล้ว +55

    பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் பார்க்க காத்திருப்பது போல தற்போது நமது லடாக் பயணத்தை பார்க்க காத்திருக்கிறேன் அண்ணா...

    • @NNDVLOG769
      @NNDVLOG769 ปีที่แล้ว +4

      Me 2 😀 I like to see long video bro

    • @babustr2612
      @babustr2612 ปีที่แล้ว +1

      உங்க வீடியோவை நைட்ல பெட்ல படுத்துக்கிட்டு பார்ப்பேன் 12மணியளவில் தூங்கினால் கனவில் நானும் பயணம் போகிறேன் ..இன்று இந்த வீடியோ பார்க்க குளிர ஆரம்பித்து விட்டது நண்பரே...

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு உங்கள் ஆற்றலும் உங்களோடு நானும் பயணித்ததை போலவே இருக்கிறது இருப்பினும் உங்கள் பயணத்திற்கும் உங்கள் விடாம முயற்சிக்கும் இறை அருள் புரிய மதுரை காசிராஜன் வாழ்த்துக்கள் ஐயா

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 ปีที่แล้ว +5

    டான் அண்ணா வேற லெவல் போங்க நாங்க நேராக வந்து பார்த்தது போல் இருக்கிறது நாங்களும் இந்த இயற்கை காட்சி ரசிக்கிறோம் உங்களோடு இணைந்து உங்கள் மூலமாக

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +5

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    சோதனை இல்லாமல்
    சாதனை எதுவும் இல்லை...!
    என்ன நடந்தது என்று அறிய காத்திருக்கிறோம் அண்ணா🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

    • @sleelakrishnan
      @sleelakrishnan ปีที่แล้ว +2

      மிகச் சிறப்பு 😌

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 ปีที่แล้ว +1

      @@sleelakrishnan அன்பு உள்ளம் மதிப்பிற்குறிய சகோதரர் திரு.Sleelakrishnan அவர்களே எப்படி இருக்கீங்க😊🙏
      தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல❤🙏

  • @ganesanks7056
    @ganesanks7056 ปีที่แล้ว +5

    நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி🙏💕

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 ปีที่แล้ว +1

    வணக்கம் மோகன் ஜி.தற்பொழுது தான் தங்களின் TH-cam சேனலை பார்க்கிறேன்.அருமை வாழ்த்துக்கள்..Cheran Balu friend Lic Rackiappan.

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 ปีที่แล้ว +7

    சிட்டு குருவிக்கெண்ன கட்டுப்பாடு, தென்றலே.....(super don அண்ணா)

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +9

    கவலைப்படாதீங்க டான் அண்ணா எல்லாம் நன்மைக்கே.dont worry be happy

  • @VENKVIEWS
    @VENKVIEWS ปีที่แล้ว +8

    Mohan Anna thottathukaru vanthara poraru naa 😱😱

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 ปีที่แล้ว +3

    சார் வாழ்க்கையில் ரொம்ப ஜாலியா அனுபவிச்சீங்க சார் நீங்க,

  • @kumarm1758
    @kumarm1758 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் விதம் அருமை ஒவ்வொரு வார்த்தையும் நேரில் பார்த்தது போல் உள்ளது மிகவும் மகிழ்ச்சி

  • @MadhanKumar-uq9pu
    @MadhanKumar-uq9pu ปีที่แล้ว +1

    Anna super nanga pogamudiyuma theriyala nenga ponathu video pakum pothu nanga pona matheri iruku na

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey ปีที่แล้ว +1

    ஹலோ டிஎம்எஃப் வணக்கம்.உங்களது பதிவு எனக்கு மலரும் நினைவுகளாக உள்ளது.நான் பணிபுரிந்த இடங்களை தங்கள் பதிவின் வாயிலாக பார்க்கும் பொழுது கடந்து சென்ற காலங்கள் நினைவுக்கு வருகிறது.அங்கே ஐஸ்க்ரீம் ஆப்பிள் கிடைக்கும்.நம்மூரில் கிடைக்காது.குங்குமப்பூ விளையும் இடத்தில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும்.மகிழ்ச்சியுடன் தொடருங்கள்.பைபை.

  • @imsenthil_20
    @imsenthil_20 ปีที่แล้ว +6

    TMF 💕

  • @SreeSree-ik3yr
    @SreeSree-ik3yr ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அண்ணன் இந்த மரத்தை இன்று தான் உங்கள் வீடியோவில் பார்க்கிறேன் அண்ணன்

  • @vasudevand6540
    @vasudevand6540 ปีที่แล้ว +6

    Dear brother, you are really lucky person to see Apple tree plants and enjoy the fresh apple, take care of yourself and your family, God bless you

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் நல்ல குளுர்ல நடுங்கறீங்க shoe Sakshi போட்டா குளிராது நல்லா சூப்பர் வீடியோ நன்றி பார்க்க கொடுத்து வச்சுக்கணும் உங்க மூலமா இதெல்லாம் பார்த்துக்கிறேன்

  • @vadivelchinnathambi3758
    @vadivelchinnathambi3758 ปีที่แล้ว +3

    அருமை
    கண் குளிர பார்த்து ரசித்தேன்
    மகிழ்ச்சி 🙏

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +8

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா எப்ப 6மணி ஆகும், அண்ணன் இப்ப எங்க இருக்காங்க என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தங்கள் பயணம் மேலும் சிறப்பாக அமையவேண்டும் 🙏🙏🙏
    நன்றீங்க அண்ணா 🙏🙏🙏
    அண்ணா👍👍👍

  • @selvaramuramu592
    @selvaramuramu592 ปีที่แล้ว +3

    Anna next video quicka pooduinga 😁😍😀 tiruppur selvam happy journey

  • @ashokkumark_TAL2526
    @ashokkumark_TAL2526 ปีที่แล้ว +1

    அண்ணே வணக்கம்
    நானும் குடும்பத்துடன் காஸ்மீர் சென்ற போது , மரத்தில் இருந்து ஆப்பிள் பறித்து சாப்பிட்டேன் , உண்மையில் அந்த சுவை இதுவரை வேறே எங்கும் கிடைக்க வில்லை.
    சிம்லாவில் இருந்து லடாக் போகிற பாதை மூடப்பட்டதாக நேற்றைய செய்தியில் கேட்டேன். ஜாக்கிரதையாக செல்லவும்
    பத்திரமாய் சிகரம் தொட என்னுடைய வாழ்த்துக்களும் ஜெபங்களும்

  • @raakia3989
    @raakia3989 ปีที่แล้ว +1

    Vetri Pera manamarndha vazhthukkal Anna...kavanama poitu vanka vandhu meet pandren.

  • @Vishnusvibe
    @Vishnusvibe ปีที่แล้ว +2

    adadaa.. adadaa.. arumai thalaivare
    😃

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    டான் அண்ணா மைனஸ் டிகிரி குளிர்ல ஷூ&சாக்ஸ் போடாம வெறும் செப்பல் மட்டும் போட்டு இருப்பது ரொம்ப ரொம்ப தவறு.
    உறைபனி குளிர்ல ரத்தம் உடம்புல ஓடுறது சீராக இருக்காது. அப்படி ரத்தம் சீராக இல்லாமல் போவதால்தான் நம் உடம்பு உறைபனி குளிர்ல மரக்கட்டை மாதிரி விறைப்பதற்கான காரணம்.... அப்படி ஆகாமல் இருப்பதற்காகதான்
    WINTER COAT JACKET SHOE&SOCKS போடுறதே.
    தயவு செஞ்சு ஷூ&சாக்ஸ் போடுங்க அண்ணா🙏
    11.20 செகண்ட் வீடியோவுல பேசிக்கொண்டே சட்டுனு பாதை மாறிப் போயிட்டீங்க? அண்ணி Guide பன்றாங்க👍
    இந்த மாதிரி இடங்களுக்கு புதிதாக போறப்ப இந்த மாதிரி பாதை மாறிப் போறது சகஜம்தான். ஆனாலும் நீங்க போகிற இடங்கள் எல்லாம் அவ்வப்போது பனிச்சரிவு அதிகம் ஏற்படும் இடங்கள் அண்ணா.
    இந்த மாதிரி பாதை மாறிப் போயி எங்கயும் லாக் ஆகிட்டால் கஷ்டம்.
    ரொம்ப கவனமா இருங்க அண்ணா👍
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @chandrankr679
    @chandrankr679 ปีที่แล้ว +2

    Pani adigam pozhivadal tea plant karugividum. Don bro. Drive safely.

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว +3

    Enjoy the climate ...

  • @reubenraj5063
    @reubenraj5063 ปีที่แล้ว +1

    Dear brother ,Your Videos are Awesome Your vlogging style is awesome , I became a fan of you

  • @sathishb5432
    @sathishb5432 ปีที่แล้ว +4

    Chittu kuruvi reached ladakh??🐦🐦🚙🏔️

  • @bnn8804
    @bnn8804 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌 tmf eanaku Apple super 👌👌👌 na tirupur boopathi 😍

  • @SenthilKumar-vf5nj
    @SenthilKumar-vf5nj ปีที่แล้ว +2

    Sir, wear thermal wear clothes. Avoid 3/4 pants. Wear shoes with woolen socks, gloves, neck warmer, head gear,UV sunglass.. Otherwise it lead to chill pain deseas in ur legs. Drink enough( 5 to 6 ltr/ day) hot water. always. It control dehydration.

  • @habia3258
    @habia3258 ปีที่แล้ว +5

    அன்புள்ளங்களுக்கு வணக்கம்
    Awaiting your latest video
    அண்ணா உங்க வீடியோ பார்ப்பது TV serial பார்ப்பது மாதிரி ஆகிவிட்டது,
    Serial தொடரும் போல ஆகிடுச்சு

    • @sleelakrishnan
      @sleelakrishnan ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் 😀

  • @vijaykumar-ug6fn
    @vijaykumar-ug6fn ปีที่แล้ว +3

    Very low temperature anna
    Tea only tamilnadu Assam kerala harvesting

  • @gayathrir7771
    @gayathrir7771 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @kumarg8031
    @kumarg8031 ปีที่แล้ว +1

    Thanks for your video Mohan Sir

  • @chandranpoorna8141
    @chandranpoorna8141 ปีที่แล้ว +3

    டான் குங்கமபூ விளையும் பூமி

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 ปีที่แล้ว +5

    Pani area la tea leaf burn airrum so no tea estates in kasmir

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +2

    Sorry Don for late comment.. just now returned from office ... himalayan mountains are superb Don , stunning views..🖼⛰ Enaku romba romba happy Don neenga hard work pani evlo distance vandhurukeenga.. Idhu TMF oda vetri 🔥🔥💛❣ Enjoy Don with your family 🤝🏽🤝🏽

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf หลายเดือนก่อน +1

    மோகன் அண்ணன் அவர்களுக்கு காஸ்மீரை நேரடியாக பார்த்த மாதிரி உள்ளது காயல 92 ரைடர் அவர்கள் வீடியோ பார்த்து எனக்கும் லடாக் போகனும் ஆசை வந்துவிட்டது அவரது கேரளா ஊட்டி கலாட்டி கூடலூர். முணார் அனைத்து வீடியோ தொடந்து பார்ப்பேன் அவருடன் சேர்ந்து நீங்கள் கொடைக்கானல் வீடியே வை பார்த்தேன் திண்டுக்கல் செல்வராஜ்சைக்கிள் ரைடர் டியூதுப் சேனல் டான்சர். ஆகஸ்டு 2024 ல் கன்னியாகுமரி TO லடாக் பைக் பயணம் சபபேட் பண்ணுங்கள் நன்றி வணக்கம்

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 ปีที่แล้ว +1

    super unga viedo kuda kashmir pakka mudinchathu happy...

  • @harinithasarav
    @harinithasarav ปีที่แล้ว +1

    World highest post office only india is this place uncle, harinitha from xth ,tirupur, happy journey uncle

  • @sarathikanth7760
    @sarathikanth7760 ปีที่แล้ว +2

    Thraas. World 2 nd cooling place. Careful to sliding area

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว +2

    Super explanation thanks 👍🙏

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 ปีที่แล้ว +1

    கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் மோகன் சார்.

  • @seethapalaniswamy3508
    @seethapalaniswamy3508 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை எனக்கும் ஒரு ஆப்பிள் கொடுக்க நானும் உங்களுடன் வந்து கொண்டு இருக்கிறேன்

  • @krishnamkrishna6787
    @krishnamkrishna6787 ปีที่แล้ว +4

    அண்ணா இங்க கேப்டன் மோட் வரும் அங்க கொஞ்சம் நின்னுட்டு பிரார்த்தனை பண்ணிட்டு போங்க

  • @shahulmeeran893
    @shahulmeeran893 ปีที่แล้ว +1

    Don Anna congratulations
    Enjoy the snow fall, drive safely
    I love that place of mountain with snows, U r really a lucky Don Anna, enjoy enjoy enjoy, thank u

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @sankarraji3255
    @sankarraji3255 ปีที่แล้ว +1

    Road block very common in these Himalayan roads.It's beautifully constructed &maintained by BRO .

  • @bylaw1987
    @bylaw1987 ปีที่แล้ว +3

    Anil tamilnattu la neraya irukkunga anna 😂😂😂

  • @maheskumar8200
    @maheskumar8200 ปีที่แล้ว +4

    Don raincoat 👌👌👌👌

  • @sakthi3481
    @sakthi3481 ปีที่แล้ว +1

    Oh my god... ungaluku konjam adimai agotan... Super super...

    • @sakthi3481
      @sakthi3481 ปีที่แล้ว

      From thiruvarur district

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 ปีที่แล้ว +1

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯

  • @arokiadass3584
    @arokiadass3584 ปีที่แล้ว +5

    பணி பிரதேசம் என்பதால் தேயிலை விலயச்சல் இல்லை. பணி விழுந்தால் கருகி விடும்.

  • @sarathikanth7760
    @sarathikanth7760 ปีที่แล้ว +2

    Warm inner dress vangikanga. Illati kastam. Normal irukka ventam

  • @murugarajb7939
    @murugarajb7939 ปีที่แล้ว +2

    Your camera quality Super 📷 Enna Camera (Model) Sir

  • @sivaprakash0777
    @sivaprakash0777 ปีที่แล้ว +1

    Mama super ur vdo

  • @maha986
    @maha986 ปีที่แล้ว +2

    Length video podunka don

  • @boothapandian8629
    @boothapandian8629 ปีที่แล้ว +1

    Bro next time we also come you allow with us your journey , wonderful 👌

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 ปีที่แล้ว +1

    Super Sir 👌👌🔥👌👌

  • @ashokshrisaran
    @ashokshrisaran ปีที่แล้ว

    Very happy to see u anna, enjoy your journey

  • @gpksoffical2281
    @gpksoffical2281 ปีที่แล้ว +1

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +2

    Wow amazing Anna

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 ปีที่แล้ว +1

    Super don na

  • @rvk9398
    @rvk9398 ปีที่แล้ว +1

    அருமையோ...... அருமை ❤

  • @muralikrish1232
    @muralikrish1232 ปีที่แล้ว +1

    Uncle namma urukku Vara north Indiand mango tree patha Ithe Mari tha react pannu vanga ,namaku Apple Mari Avangalukku mango

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 ปีที่แล้ว +1

    என்ஜாய் அண்ணா

  • @thirumoorthi3487
    @thirumoorthi3487 ปีที่แล้ว +2

    Super Anna🙏

  • @VENKVIEWS
    @VENKVIEWS ปีที่แล้ว +5

    What happened mohan Anna ♥️

  • @mselvan4379
    @mselvan4379 ปีที่แล้ว

    அண்ணே நாங்க ஒவ்வொரு நாளும் இந்த ஆப்ல பார்த்து தான் டூட்டி பார்க்கிறோம் அங்க உள்ள கஷ்டம் யாருக்கும் தெரியாது மிலிட்டரி காரன் நாங்க தான் இத இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம்

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 ปีที่แล้ว +1

    Dear sir, if u plan to got to LeH, Ladakh and its surrounding areas, please keep enough amount of photo copies of your identity proof such as aadhar, pan, voter id. Because in each place you have to put entry by giving one photocopy or else u have to go to nearest town for taking xerox. In few place you need to get approval letter from town police station ( and take photo copies also).

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e ปีที่แล้ว +1

    நான் சவூதியில் ஆப்பில்
    எல்லா தோட்டமும் பார்த்து
    பச்சைஆப்பில் மஞ்சல் ஆப்பிள்
    சாப்பிட்டாச்சி

  • @nithyapriya8826
    @nithyapriya8826 ปีที่แล้ว +1

    Bro take care u r luckey and God bless you

  • @sivaraj2020
    @sivaraj2020 ปีที่แล้ว +2

    Don is very strong man

  • @ponrajr4628
    @ponrajr4628 ปีที่แล้ว +1

    Unga video paarka waiting

  • @TheGowtham94
    @TheGowtham94 ปีที่แล้ว +3

    Don nenga mankatha movie la act paningala.

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 ปีที่แล้ว +1

    10 நாட்களுக்கு முன்னரே கமெண்ட் போட்டிருந்தேனே - பறித்துச் சாப்பிடலாம் , யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று.

  • @sridharr6211
    @sridharr6211 ปีที่แล้ว +1

    பல பயங்களை தங்கள் பயணம் போக்குகின்றது

  • @aravindhramanan
    @aravindhramanan ปีที่แล้ว +1

    Vera level climate Anna 👍

  • @Abisheak_Sivakumar
    @Abisheak_Sivakumar ปีที่แล้ว +2

    Sir sonomarg vanthu mini siwzerland of india nu soluvaga

  • @krishnamkrishna6787
    @krishnamkrishna6787 ปีที่แล้ว +2

    அண்ணா கார்கள் முன்னாடி தராசு வரும் தராசுக்கப்புறம் தான் கார்கள்

  • @krishinesanagripeoples9403
    @krishinesanagripeoples9403 ปีที่แล้ว +1

    Green Apple நான் மலேசியா சென்றபோது உண்டு இருக்கிறேன்
    நன்றி மகழ்ச்சி

    • @dhandapanihyd
      @dhandapanihyd ปีที่แล้ว

      Hyderabad ல் கிடைக்கும்

  • @trichymahesh1
    @trichymahesh1 ปีที่แล้ว +1

    Sir you should be wearing shoes at such cool places. Take care

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd ปีที่แล้ว +1

    Best of luck for ☕🫖🍵

  • @manivannan9899
    @manivannan9899 ปีที่แล้ว

    Vazthukal🙏

  • @reemkhanwe9an415
    @reemkhanwe9an415 ปีที่แล้ว +2

    அசாம் டீ தூள் மட்டும் அங்கு கிடைக்கும்

  • @bnn8804
    @bnn8804 ปีที่แล้ว +2

    Don na car topla iruka slow va poga

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว +2

    Tea plants not suitable for this claimat e _degree

  • @maharajanm8040
    @maharajanm8040 ปีที่แล้ว +2

    Super

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 ปีที่แล้ว +1

    Amazing

  • @venkateshvimal2076
    @venkateshvimal2076 ปีที่แล้ว +1

    Be safe sir 👍

  • @kmboopathi630
    @kmboopathi630 ปีที่แล้ว +2

    அண்ணா ஐஸ் விலுற இடத்ல டீ. வளராதுங்கோ

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e ปีที่แล้ว +1

    சவூதில அல்பஹாவில் இப்படிதான் இருக்கும்

  • @vijay1111kumar
    @vijay1111kumar หลายเดือนก่อน +1

    ஆட்டு வால் நானும் இப்பதா கவனிச்ச

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl ปีที่แล้ว +1

    Anna neenga mankatha movie nadichuringala

  • @vishwanathar3587
    @vishwanathar3587 ปีที่แล้ว +3

    W,,,ting
    Bangaloru

  • @egitu
    @egitu ปีที่แล้ว +1

    Home endral English la thaan Veedu..Tamil la illa... Konjam naalla.. Tamilayum marakka poreenga..

  • @geethasrinivasan210
    @geethasrinivasan210 ปีที่แล้ว +1

    Don Anna,ungakuku building strong but basement weak because unga leg romba nadunguthu

  • @49deena
    @49deena ปีที่แล้ว +1

    DON uncle voice always pressure to hear !!

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +1

    Very nice bro👍