பனி மலை நடுவினில் ஒரு பயணம் எப்படி ? Reaching Ladakh - Ladakh Trip in Maruti 800 Tamil -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . பனிமல்களுக்குள் நடுவே ஒரு பயணம் லடாக் . #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #leh #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas

ความคิดเห็น • 233

  • @sundaravadivel547
    @sundaravadivel547 ปีที่แล้ว +24

    உங்கள் கணவு பயணத்திற்க்கும்.உங்கள் ஓட்டுநர் திறமைக்கும் மிக்க மகிழ்ச்சி‌ வாழ்த்துக்கள் அண்ணா .... ஈரோடு .சு.வடிவேல்

    • @kamalapath5783
      @kamalapath5783 ปีที่แล้ว

      Driving super

    • @kajausain1541
      @kajausain1541 ปีที่แล้ว +1

      அண்ணா உங்க வெற்றிக்கு என்னோட வாழ்த்துக்கள்

  • @boopss5620
    @boopss5620 ปีที่แล้ว +22

    ஒரு சிலருக்கு மட்டுமே அமையக்கூடிய இந்த லடாக் யாத்திரை உங்களுக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி மோகன் அன்னா மற்றும் குடும்பத்தினர்...ரித்விக் க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்....மறக்க முடியாத பிறந்தநாள் பயணம் ......வாழ்க வளமுடன்.....

    • @al-bi8502
      @al-bi8502 ปีที่แล้ว

      Camera angle romba worstu .. pakka midiyala please change

  • @sakthi3481
    @sakthi3481 ปีที่แล้ว +6

    எல்லா விடியோவும் பாத்துக்கிட்டு இருக்கிறேன். இது பெரிய பயணம்தான். இவலோ தூரம் திரும்பிவேற வண்டி ஓட்டனும், உங்களில் ஒருவனாக என் மனமும் கவலை கொள்கிறது. நானும் ஒரு கார் வாங்கி உங்களிடம் சர்வீஸ் செய்ய ஆசை படுகிறேன்.திருவாரூர் சக்தி...take care...and safe journey...

  • @sudhakaran1037
    @sudhakaran1037 ปีที่แล้ว +1

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @palaniindian7689
    @palaniindian7689 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு தினமும் ஒரு திரைப்படத்திற்காக காத்திருப்பது போல் இருக்கிறது உங்கள் வீடியோ அண்ணா கடினமான முயற்சி உங்கள் மூவருக்கும் இந்தியன் ஸ்டைல் லான்ச் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐💐💐 என் பெயர் பழனி என் பெயரை குறிப்பிடவும் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +6

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    பனிமலைப் பிரதேசத்தில்
    பால் மனம்கொண்ட
    மழலை
    மனிதரின்
    மாருதிகார் பயணத்தின்
    இன்றைய அழகைக் காணக் காத்திருக்கிறோம் அண்ணா❤❤❤
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +5

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா கைக்கு atleast surgical கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். வண்டி ஓட்ட எளிதாக இருக்கும்.
    கைக்கு குளிர் ஒரு அளவுக்கு சமாளிக்கலாம், அங்கு ஏதாவது medical இருந்தால் கிடைக்குமுங்க அண்ணா,
    அண்ணா கொஞ்சம் கைக்கு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுங்க அண்ணா .🙏🙏🙏
    அண்ணா நன்றீங்க 🙏🙏🙏👍👍👍

  • @balasubramaniangopalsamy1828
    @balasubramaniangopalsamy1828 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே இது ஒரு பயம் கலந்த பயணம்.முயற்சி திரு வினையாக்கும்.உங்கள் பயணம் வெற்றிகரமானதாகவும் மகிழ்ச்சி கரமானதாகவும் அமைய வாழ்த்தும் திருப்பூர் நண்பன் பாலு.

  • @vijay1111kumar
    @vijay1111kumar หลายเดือนก่อน +1

    மாஸ் பன்றீங்க சார்.... உங்க மன உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @sakthishivan7025
    @sakthishivan7025 ปีที่แล้ว +5

    கிராமத்திலிருந்து
    படுத்துகிட்டு வீடியோ
    பார்க்கும் நண்பர்கள்
    சார்பாகவாழ்த்துக்கள்..

  • @sethu.s2386
    @sethu.s2386 ปีที่แล้ว +3

    கொங்கு தமிழ் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 ปีที่แล้ว +3

    செமயா இருக்கு அண்ணா திரிலிங்கா இருக்கு

  • @vijay1111kumar
    @vijay1111kumar หลายเดือนก่อน +1

    பல யானைகள் சேர்ந்து தூங்குவது போல உள்ளது இந்த மலைகளின் கோலம்

  • @josephrony564
    @josephrony564 ปีที่แล้ว +4

    Road view ah Kaaminga. Srinagar reach aagura vara correct ah irunthichu view. Athuku apro mostly rocks ah than kaamikiringa. Windshield valiya kaamichale nalla irukum

    • @NNDVLOG769
      @NNDVLOG769 ปีที่แล้ว +1

      Yes bro correct

    • @NNDVLOG769
      @NNDVLOG769 ปีที่แล้ว +1

      Bro show road only mountain ur showing in this video

  • @uthaysaran5176
    @uthaysaran5176 ปีที่แล้ว +3

    சார் வாழ்த்துக்கள் பெட்ரோல் எங்க போடு றிங்கள்

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf หลายเดือนก่อน +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் திண்டுக்கல் செல்வராஜ் சைக்கிள் ரைடர் டியூது சேனல் டான்சர் நான் ஆகஸ்டு 2024 ல் கன்னியாகுமரி TO லடாக் பயணம் செல்ல உள்ளேன் பைக்கில் பயணம். நான் சைக்கிளில் 22 நாட்கள் 4200 KM சென்று வந்து உள்ளேன் திண்டுக்கல் ராமேஸ்வரம் திருச்செந்தூர் கன்னியாகுமரி திருவணந்தபுரம் கொச்சின் திருச்சூர் பாலக்காடு கோவை ஊட்டி சக்தியமங்கலம் தின்பம் மைசூர் பெங்களூர் ஒசூர் வேலூர் புட்டப்பர்த்தி மந்திராலயம். ஐதராபாத் விஜயவாடா ஸ்ரீசைலம் பேனுகுண்டா திருப்பதி திருத்தனி காஞ்சி சென்னை பாண்டி சிதம்பரம் நாகைவேளாங்கன்னி தஞ்சை புதுக்கோட்டை காரைக்குடி வழியாக திண்டுக்கல் வந்து சேர்ந்தேன் நன்றி

  • @FasilFalcon
    @FasilFalcon ปีที่แล้ว +2

    Next video la
    senthaalam poovil vanthaadum thendral enmeethu mothuthamma
    song paadikittu ottunga super ea irukkum engalukkaga paadunga

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 ปีที่แล้ว +1

    இதுக்கெல்லாம் காரணம் நம் பாரதப் பிரதமர் மோடி நீ தான்

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว +2

    ஹலோ ஜீ...நாம் நமது மோதிஜிக்கு ம், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லவேண்டும் ...ரோடு வசதி செய்து எந்நேரமும் நமது ராணுவம் செல்வதற்காக, அருமையாக செய்துள்ளார்கள்...காஷ்மீரில் ஆர்ட்டிகில் 370 எடுத்ததிற்குப்பிறகு மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது...

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +7

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது டான் அண்ணா மேன்மேலும் பல சாதனைகள் புரிய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @jayadevt3688
    @jayadevt3688 ปีที่แล้ว +1

    Proud of maruti 800
    Pride of tirupur
    Proud of TMF

  • @sureshsirrajappa7470
    @sureshsirrajappa7470 ปีที่แล้ว +1

    நீங்கள் இயற்கை ரசிக்கும் வார்த்தை அருமை

  • @nilan6343
    @nilan6343 ปีที่แล้ว +3

    Super na naanum yepdiyo unga kuda vanthasu yellathaium suthipathasu rompa thanks ennaium unga kuda kuttytu ponathuku. Ippdiku ungal thambi madathukkulam mohan.

  • @muthukumar9262
    @muthukumar9262 ปีที่แล้ว +3

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மோகன் வாழ்க வளமுடன்...

  • @rajeshwari1660
    @rajeshwari1660 ปีที่แล้ว

    நானும்திருப்பூர்தான்.ஆனாலும்.காசு.சொத்து.சேர்க்கும்இந்தகாலத்தில்நேரம்காலம்பார்க்காமல்.நீங்கள் போய்வரும்இந்தபயனம்வெற்றியாக அமையவாழ்த்துக்கள்.ஈசன்துணைஇருப்பார்

  • @aswathkumar3783
    @aswathkumar3783 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அருமை,என்னுடைய நீண்ட நாள் காணவும் லடாக் செல்வதே,எப்போது நிறைவேரும் என்று தெரியவில்லை......காத்திருக்கிறேன்

  • @nagarajanp3370
    @nagarajanp3370 ปีที่แล้ว +1

    அண்ணா தாங்கள் விடியோ பார்த்தேன் செவ்வாய் கிரகத்தில் பயனிப்பது போல் உணர்கிரேன் பனி மலை நடுவே அண்ணாவின் பயணம் சாகசபயணம் தான் வாழ்த்துக்கள் அண்ணா அரவக்குறிச்சி நாகராஜன்

  • @sundaravadivel547
    @sundaravadivel547 ปีที่แล้ว +6

    பனி மலை பயனத்திற்க்கு மணமார்ந்தவாழ்த்துகள்

  • @c.pukazhenthi7479
    @c.pukazhenthi7479 ปีที่แล้ว +3

    Anna. Meendum. Vazhthukal

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว +8

    உங்கள் கனவு பயணத்தில் எங்களையும் கூட அழைத்து சென்றதற்கு அண்ணன் மோகன் அவர்களுக்கு உறையும் பனியுடன் நன்றி கோடிகள் லடாக் சென்ற திருப்தியுடன் திருப்பூர் சங்கரநாராயணன் நன்றிகள்

  • @raymondr1046
    @raymondr1046 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹீரோ உங்கள் தயவால் எங்களுக்கு கண்கொள்ளா ஆனந்த கண்காட்சி. நன்றி

  • @VenkateshVenkatesh-kj9uj
    @VenkateshVenkatesh-kj9uj ปีที่แล้ว +1

    மிதவேகம் மிக நன்று அதிக கவனம் ஆயிலுக்கு நின்று பொறுத்தார் பூமி ஆள்வார் விடா முயற்சி வெற்றி தரும் வெற்றியை நோக்கி பயணிக்கிறீர்கள் பாதுகாப்பாக செல்லுங்கள் வாழ்க வளமுடன் சேலம் மாவட்டம் எடப்பாடி வெங்கடேஷ்

  • @vijitamil6288
    @vijitamil6288 ปีที่แล้ว +3

    Anna spr naaa naaa pokanum nenacha plc ehh neeengale kaamichutinga na ungala tirpur vantha meet panre

  • @sekarg3873
    @sekarg3873 ปีที่แล้ว +1

    மோகன் சார் குழந்தைக்கு சொல்லுவது போல் சொல்லி எங்களை உங்க கூடவே கூட்டிக்கொண்டு போறிங்க ரொம்ப நன்றிங்க; எந்த வழியாகப் போய் எப்படி வந்திங்க என்று தனி விடியோ போடுங்க மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @rajeshwari1660
    @rajeshwari1660 ปีที่แล้ว

    மோகன்கார்கில்பயணம்நேரில்நானும்உங்களுடன்பயணம்செய்த அனுபவமகிடைத்ததுநன்றி...ஜெய்ஹிந்

  • @Sathyan1313
    @Sathyan1313 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் கனவு நிறைவேறும் நேரம் நெருங்கிவிட்டது வாழ்த்துக்கள் அண்ணா.. மகிழ்ச்சி...

  • @anbarasum
    @anbarasum ปีที่แล้ว +4

    தங்களது யாத்திரை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 ปีที่แล้ว +3

    இன்னைக்கு நான் ஆறு நிமிஷம் லேட்டு

  • @jothiramalingam225
    @jothiramalingam225 ปีที่แล้ว +2

    இந்த அழகின் விலை அதிகம் இருக்கும் என்று நினைக்கின்றேன்

  • @gayathrir7771
    @gayathrir7771 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்

  • @ASHOKT4163
    @ASHOKT4163 ปีที่แล้ว +3

    அண்ணா நான் பூலுவப்பட்டி

  • @mohanv7561
    @mohanv7561 ปีที่แล้ว +4

    Divine blessings your family trip

  • @loganathanr5942
    @loganathanr5942 ปีที่แล้ว +1

    Super supernna... அண்ணா வரும் போது எனக்கு ரெண்டு சாக்குல அள்ளிட்டு வாங்க.....

  • @sakthim7634
    @sakthim7634 ปีที่แล้ว +3

    இத்தகைய அழகை பார்க்க நம் நாட்டின் மகிமை மெய்சிலிர்க்க வைக்கிறது அதைகான்பித்த அருமை தங்களுடையது

  • @user-ub9bj5jk6v
    @user-ub9bj5jk6v ปีที่แล้ว +1

    நாங்க நேர்ல பார்த்தது போலவே இருக்கு அண்ணா

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +3

    பாதுகாப்பாக பயணம் செய்ங்கள்! வாழ்த்துகள்

  • @rainbowspinners8647
    @rainbowspinners8647 ปีที่แล้ว +1

    Excellent driving and your speech anna

  • @RaviKumar-kp5ul
    @RaviKumar-kp5ul ปีที่แล้ว +1

    தலைவா வணக்கம் பயணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

  • @chellakkoori9020
    @chellakkoori9020 ปีที่แล้ว +4

    60secs

  • @francisxavierjosephchellad8341
    @francisxavierjosephchellad8341 ปีที่แล้ว +1

    பயணம சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gunasekaran4243
    @gunasekaran4243 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனக்கும் இமயமலை பயணம் காரில் போக ரொம்பநாளாக ஆசைதான் என்னசெய்வது?
    இப்போது உடம்புக்கு ஒத்துவராது ஆந்திரா கர்நாடகா ஒரிசா எல்லாம்லாரியீல் போய்விட்டேள் ஆனால் வடஇந்தியா ககாரில்போக அதுவும் உங்களை மாதிரி போக ஆசை நல்லபடியாக போயிட்டுவாங்க வாழ்த்துக்கள்

  • @LordSivaSaveyou
    @LordSivaSaveyou ปีที่แล้ว +1

    Try to avoid pain killer tablet while driving. . . It will make you drowsy. . .

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam6127 ปีที่แล้ว +3

    Hai anna valthugal.....

  • @aarthirathi88
    @aarthirathi88 ปีที่แล้ว +1

    சிறப்பான பயணம் நாங்களும் கூடவே பயணம் செய்வது போல் உணர்கிறோம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @aravindhramanan
    @aravindhramanan ปีที่แล้ว +1

    Vera level ice hills Anna sammmaaahhhh ride👍

  • @iyyappaniyyappanmenaka6396
    @iyyappaniyyappanmenaka6396 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பராக உள்ளது

  • @ramarajan2628
    @ramarajan2628 ปีที่แล้ว +1

    Safe your good drive. Valga valamudan.

  • @bharath_0050
    @bharath_0050 ปีที่แล้ว +1

    Krohan spot உங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருக்கிறார் அவரை சந்தியுங்கள் .......

  • @prakashmohan9660
    @prakashmohan9660 ปีที่แล้ว +1

    விடாமல் முயற்சி வெற்றி நிச்சயம்

  • @shanmugasundaram3569
    @shanmugasundaram3569 ปีที่แล้ว +3

    Good

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +1

    செம சூப்பரா இருக்கு அண்ணா

  • @chellakkoori9020
    @chellakkoori9020 ปีที่แล้ว +3

    Start...

  • @aravindaravind1389
    @aravindaravind1389 ปีที่แล้ว +1

    Take small size gas and sugar and coffee powder sir

  • @banunrajan
    @banunrajan ปีที่แล้ว +1

    I saw your Ladakh Trip cittu kuruvi from Singapore

  • @Anand_010
    @Anand_010 ปีที่แล้ว +3

    Camer man not showing road properly 🤣🤣 madam show the road

  • @KGvlogs365
    @KGvlogs365 ปีที่แล้ว +2

    Hi brother you do fantastic job keep going God give you the power

  • @micropugazh
    @micropugazh ปีที่แล้ว +1

    சூப்பர் பாஸ், டெய்லி டூஸ்ட்

  • @banunrajan
    @banunrajan ปีที่แล้ว +1

    Very good your journey god plus you

  • @ponrajr4628
    @ponrajr4628 ปีที่แล้ว +3

    Kongu tamilanukku engal vazhukaal don anna

  • @dhandapanir7885
    @dhandapanir7885 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் டான்....

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 ปีที่แล้ว +3

    Excellent sir. Wish you all the best sir

  • @kathirkalithasskathirkalit9885
    @kathirkalithasskathirkalit9885 ปีที่แล้ว +4

    Anna super

  • @boothapandian8629
    @boothapandian8629 ปีที่แล้ว +1

    You're lucky person bro

  • @rvnptravelfood
    @rvnptravelfood ปีที่แล้ว +1

    அந்தமான் நிக்கோபார் தீவுகள் டூர் போங்க / வீடியோ போடுங்க

  • @karana3656
    @karana3656 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக உங்கள் வெற்றி நிச்சயம்
    நானும் காத்திருக்கிறேன் உங்கள் லடாக்
    வீடியோவுகாக .....

  • @omgsab001
    @omgsab001 ปีที่แล้ว +1

    my children wood super car

  • @sesha73
    @sesha73 ปีที่แล้ว

    பத்ரிநாத் கோயில் போய் வந்து கொண்டிருக்கிறேன்.
    அங்கே -8 டிகிரி செல்சியஸ்.
    பனிப்பொழிவு

  • @bopathic281
    @bopathic281 ปีที่แล้ว +1

    Naan carla travel panna mathiri oru feel thanks sir

  • @sasreek
    @sasreek ปีที่แล้ว +1

    Welcome brother

  • @thibanselvamani7494
    @thibanselvamani7494 ปีที่แล้ว +1

    Especially by car in families

  • @narendhar2753
    @narendhar2753 ปีที่แล้ว +3

    Be safe sir

  • @pandya147
    @pandya147 ปีที่แล้ว +1

    Camera handle pathu pannuga don அழகை அழகாக காட்டலாம்

  • @nijamudeenayubkhan3218
    @nijamudeenayubkhan3218 ปีที่แล้ว +1

    டான் எல்லா வீடியோ வும் ஒரே சேனல் போடுங்க கொஞ்சம pls

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 ปีที่แล้ว +1

    Sir,
    very challenging All the best ,god is with you don' done.....

  • @Basi69
    @Basi69 ปีที่แล้ว +1

    Mohan sir , you become my inspiration in driving 🚘..👍🤩❄️

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j ปีที่แล้ว +1

    பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @selvasinghd8145
    @selvasinghd8145 ปีที่แล้ว +3

    Congratulations 👏🎉🎉

  • @ajmalmohd2466
    @ajmalmohd2466 ปีที่แล้ว +1

    Wish you all the best

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 ปีที่แล้ว

    இருந்தாலும் இந்த வண்டியில இவ்வளவு தூரம் அதுவும் இந்த வயசுல போறதுக்கு பெரிய தைரியம் வேணும். டின்னு கழண்டுரும். பாத்து பாத்திரமா போயிட்டு வாங்க.

  • @karthikgiri5545
    @karthikgiri5545 ปีที่แล้ว +1

    Super Don 👍👍🔥

  • @manoharanmanoharan3615
    @manoharanmanoharan3615 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ங்க...... 🌹🌹

  • @puremyheart9595
    @puremyheart9595 ปีที่แล้ว +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம்🙏💜

  • @kumararun8852
    @kumararun8852 ปีที่แล้ว

    Anna video game la pakkura mathiri iruku anna mountains la sema place video podurathu engalaiyum neenga koduva kuttitu poramathiri iruku anna

  • @balachandarayyasamy2316
    @balachandarayyasamy2316 ปีที่แล้ว +2

    Again a fantastic journey video . super

  • @sleelakrishnan
    @sleelakrishnan ปีที่แล้ว +1

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 ปีที่แล้ว

    Thirilling travel good experience best wishes 🌹from chennai sathiyaseelan and my family 🙏🌹💕

  • @sekarg3873
    @sekarg3873 ปีที่แล้ว +1

    எங்கு தங்கினிங்க விடுதிகளின் விவரமும் விடியோ போடுங்க

  • @Senthil37785
    @Senthil37785 ปีที่แล้ว +1

    HI Don Daily Your Stories And Locations are superb.... We are expecting more....

  • @rajivigneshr4315
    @rajivigneshr4315 ปีที่แล้ว +2

    அண்ணா இங்கே இருள். அங்கே வெயிலா...