Neeye Unaku Endrum nikaraanavanm- Singer Mukesh & Singer ShamU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Neeye endrum Unaku nikaraanavanm- Singer Mukesh & Singer Sham On 20th Jan 2017,
    உயர்திரு ஆடிட்டர் ஜெகதீஷ் அவர்களது மகள் திருமணவிழாவில் திரை பிரபல பாடகர்கள் பாடிய நிகழ்வு

ความคิดเห็น • 408

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 8 หลายเดือนก่อน +20

    வாரே வா 😂😂😂2024 இந்த பாடலை ரசிப்பவர்கள்

  • @nainar.knainar.k5983
    @nainar.knainar.k5983 ปีที่แล้ว +6

    முகேஷ் மற்றும் ஷ்யாம் இருவரும் அசத்தி விட்டார்கள். மெய் மறந்து போனேன் ❤

  • @malathyvedha25
    @malathyvedha25 3 ปีที่แล้ว +17

    முகேஷ் பாடலுக்கு பிறந்த மகனே எந்தப் பாடலையும் பாட திறமையுள்ள பிள்ளை வாழ்த்துக்கள் உடன்பாடு எவருக்கும் வாழ்த்துக்கள்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +8

    நடிப்பு பல்கலைக்கழகம்சிவாஜிஐயாஅவர்களும் நடிகவேல் டாண் எம் ஆர் ராதா அவர்களும் பின்னி பெடல்கெளப்பி இருப்பார்கள் சிறப்பு சிறப்பு சிறப்பு💐💐💐💐💐

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 หลายเดือนก่อน +1

    60 ஆண்டுகளுக்கு மேலும் இந்தப் பாடல் ரசிக்கும்படி இருக்கிறது. இப்போதைய பாடல்களின் நிலை……

  • @g.sathasivamg.sathasivam2476
    @g.sathasivamg.sathasivam2476 2 ปีที่แล้ว +23

    மனம் நெகிழ்ந்து கண்களில் ஆனந்த கண்ணநீர் பெருகியது நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு வாழ இறைவன் ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +2

    சூப்பர் பெர்பார்மன்ஸ் சூப்பர் பாடல் இருவரும் ரொம்ப ரொம்ப அருமையா பர்பாம் பண்ணீங்க வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +12

    சூப்பர் சூப்பர் டா அந்த பாடல் அருமையான குரல் வளம் அருமையான பாடகர்கள் இருவருக்கும் மிகமிக வாழ்த்துக்கள்

  • @rajaganesh269
    @rajaganesh269 2 ปีที่แล้ว +10

    கஷ்டமான பாடலை நன்றாகவும் பாடி உள்ளார்கள். வாழ்த்துக்கள். 👏👏👏

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 3 ปีที่แล้ว +87

    இசை ஜாம்பவான்களின் குரலில் நாமும் பாட வேண்டும் என தன்னம்பிக்கை யோடு மேடையேறிய இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ramamoorthyathimoolam6752
    @ramamoorthyathimoolam6752 4 ปีที่แล้ว +60

    சாமுக்கு என் மிகப்பெரிய
    வாழ்த்துக்கள்

  • @selvarathnamthusjanthan9684
    @selvarathnamthusjanthan9684 3 ปีที่แล้ว +2

    அடா அடா அடா அடா என்னை மன்னித்து விடுங்கள் என்னிடம் வார்த்தைகளே இல்லை you tube 1st comment m.r.ratha vouice shyam supper

  • @SOUNDAR147
    @SOUNDAR147 8 หลายเดือนก่อน

    முகேஷ் எந்த பாடலையும் சுலபமாக பாடி விடுகிறார். வாழ்த்துகள்🎉🎊👏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +3

    பென்டாஸ்டிக் மற்றும் அழகான பாடல் அழகான குரல் வளம் அருமையான பாடல் இசை இராகம் மிக அருமை அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 ปีที่แล้ว +56

    ப்பா என்ன ஒரு நடிப்பு குரல்கள்.... வாவ்...பலே பாண்டியா படம் இந்த பாட்டிற்காக பல முறை பார்த்திருக்கிறேன்...
    இருவரின் குரல் அபாரம்...

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      Mr Radha sir more versatile than sivaji iyya but in this movie both are awesome

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 3 ปีที่แล้ว +12

    😍😍😍👏👏👏👏✌✌✌❤❤❤❤❤ மாப்பிளைகளா பிரமாதம்டே .உங்களுக்கு நிகர் நீங்களே ..

  • @VijayaLakshmi-mr1xw
    @VijayaLakshmi-mr1xw 3 ปีที่แล้ว +36

    ரொம்ப நாள் ஆச்சு உங்கள் இருவரின் குரலை ஒரே மேடையில் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @sathakusanfar
    @sathakusanfar 5 หลายเดือนก่อน +1

    சா..... மிக அருமையாக பாடியுள்ளனர்

  • @karthigesumnirmalan-nathan2477
    @karthigesumnirmalan-nathan2477 3 ปีที่แล้ว +3

    அன்று கேட்டது போல, அப்படியே பாடியுள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் மிகவும் அருமை காதில் கேப்பதர்க்கு
    இனிமை யாக உள்ளது வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்

  • @omnamo919
    @omnamo919 3 ปีที่แล้ว +1

    Day by Day new jambavangal vandhu konde irukirargal , tamilanda nenjai nimirthu soll indha ulagathiruku tamilan

  • @srividyas101
    @srividyas101 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி. என்ன ஒரு அருமையான குரல்.

  • @vincentdas4396
    @vincentdas4396 3 ปีที่แล้ว +2

    நாகூர் ஹனீஃபாவிற்கு பிறகு இசைத்துறையில் பரிமளிக்கும் ஒரு இஸ்லாமிய தம்பியான முகேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @universea6261
      @universea6261 3 ปีที่แล้ว

      ஷாகுல் ஹமீது(லேட்), மனோ

    • @sundhar.singer.1594
      @sundhar.singer.1594 2 ปีที่แล้ว

      அழகு மகிழ்ச்சி அருமையான பாராட்டு.

  • @chandrasekharsekar5947
    @chandrasekharsekar5947 3 ปีที่แล้ว +1

    Mukesh &shamu sooper kural vaazhthugal vàazhga valamudan

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 2 ปีที่แล้ว +1

    இரண்டு பேரும் ரொம்ப ரொம்ப அருமையாக பாடியிருக்கிறீர்கள் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 2 ปีที่แล้ว +3

    தமிழின் அருமை
    தண்ணிரகற்ற வரிகள் குரலின் இனிமை என்றும் பழமை மாறாத புதுமை...

  • @agnesmary1925
    @agnesmary1925 4 ปีที่แล้ว +50

    உங்கள் இருவரின் combination மிக மிக அருமை. கண்ணன் வந்தான் ரொம்ப அழகா இருந்தது

  • @srinivasan-jg6nx
    @srinivasan-jg6nx 2 ปีที่แล้ว

    திருச்செந்தூர் அருகே அம்மன்புரம் மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திரம் விழாவில் இதே பாடல் இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் கீதாஞ்சலி இசைக்குழுவினர் இசையில் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நேரடியாக மேடைக்கு முன் முதல் வரிசையில் அமர்ந்து இரசித்த ஞாபகம் வருகிறது மிக அருமையான நினைவுகள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹிட் பெர்ஃபாமென்ஸ் மற்றும் அழகான பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว +1

    Wow முக்கேஸ் பாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சியாம் பாடுவார் என்று இப்பொழுது தான் தெரியும். இருவரும் இணைந்து படியது சூப்பரோ சூப்பர். Super Singer பாடகர்களின் பாடலை கேட்டு அலுத்து விட்டது. இவர்கள் பாடியது மிகவும் நன்றாக இருந்தது.

  • @h.kayalvizhikayal3465
    @h.kayalvizhikayal3465 5 ปีที่แล้ว +27

    அருமையாகப் பாடியிருக்காங்க ரெண்டு பேருமே.

  • @thuvarakan6974
    @thuvarakan6974 4 ปีที่แล้ว +39

    இப்படியும் இந்த பாடலை பாட முடியுமா? .. அற்புதம் 👏👏👏👏👏👏👏

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 5 ปีที่แล้ว +13

    சூப்பர். ஜகார்த்தா விஜயத்தின் போது இப்பாடலை அவர் பாடி நேரில் கேட்ட அந்தநாள் நினைவுக்கு வருகிறது

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 ปีที่แล้ว +20

    அருமை. மிகவும் நன்று. பாடுவது மட்டுமல்ல பரவசமா மாற்றி மகிழ்ச்சி அடைய வைத்த பாட்டு. இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @laksanpl7599
    @laksanpl7599 4 ปีที่แล้ว +47

    நல்ல ஒரு ஜோக்கான பாடல் இது இரண்டு பேரும் சூப்பராக பாடிநீங்கள்

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว

    EXCELLENT MARVELOUS
    AND AMAZING JOB
    AMARKKALAM PONGO

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว

    முகேஷ் உடன், கொன்னக்கோலும் நனி சிறப்பு !!

  • @karthisswaran3532
    @karthisswaran3532 3 ปีที่แล้ว

    முகேஷ் நல்லா இருந்தது நன்றி

  • @சிவாஈரோடு
    @சிவாஈரோடு 4 ปีที่แล้ว +23

    மிகவும் அருமை....பாராட்ட வார்த்தைகள் இல்லை...

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 ปีที่แล้ว

    ஜோடிகள் சூப்பர் கிங்ஸ் vallthukkal

  • @DineshDinesh-qf8zy
    @DineshDinesh-qf8zy 4 ปีที่แล้ว +8

    முகேஷ் நீங்கள் இருவரும் பின்னிட்டீங்க

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 ปีที่แล้ว

    Super combination. Super eruvarum.

  • @musicmate793
    @musicmate793 4 ปีที่แล้ว +6

    அருமை அருமை,, மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @natarajana6244
    @natarajana6244 3 ปีที่แล้ว +1

    எத்துனை முறை பார்த்தாலும், கேட்டாலும்
    திகட்டாத செந்தமிழின் பாடல்வரிகள்..
    இவர்கள் இருவரின் நளினமும் மனதை
    அவ்வப்போது வருடிச்செல்லும்

  • @harikrishnang451
    @harikrishnang451 3 ปีที่แล้ว +4

    முக்கேஷ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @ramchandranganesan4517
    @ramchandranganesan4517 ปีที่แล้ว

    Migavum Arumai. Romba kadinamana paatu. Arumaiyaga paadinaargal.

  • @hayathbasha324
    @hayathbasha324 2 ปีที่แล้ว +25

    முகேஷ் இந்த பாடலை உங்களை தவிர வேறு யார் பாடினாலும் தடுமாறுவார்கள்.🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว

    IRUVARUKKUM VAALTHUKKAL. VELUTHU KATTIVITTEERKAL.WONDERFUL.ARUMAI.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 ปีที่แล้ว +1

    இரண்டு நண்பர்களும் மிக அருமையாக பாடுகிறார்கள் அற்புதமான குரல் வளம் ஓல்ட் இஸ் கோல்ட் வாழ்த்துக்கள் முகேஷ். அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி ஈரோடு. ராம் சுரேந்தர் ‌. மதுபாலகிருஷ்னன் எனக்கு நெருங்கிய நண்பர்கள்

  • @ahamedkhan7867
    @ahamedkhan7867 2 ปีที่แล้ว

    Rompa. Rompa. Nice. Good

  • @ramamoorthyathimoolam6752
    @ramamoorthyathimoolam6752 4 ปีที่แล้ว +1

    நீயே உனக்கு நிகரானவன்
    ஏன் என்றால் 5 குரலுக்கு
    சொந்தக்காரர்.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 4 ปีที่แล้ว +2

    அருமை மிக நேர்த்தியான குரல்வளம் ...

  • @soniajayaram9732
    @soniajayaram9732 3 ปีที่แล้ว +13

    I have been hearing them for ages, and still feel fresh. Kudos to this Combo😍

  • @மு.காமராஜ்காமராஜ்

    முகேஷ் உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @karuppasamy5614
    @karuppasamy5614 4 ปีที่แล้ว +9

    அருமையாக பாடினார்கள்.... சூப்பர்

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 ปีที่แล้ว +1

    ஆகா அற்புதம்..

  • @gopikakannan1290
    @gopikakannan1290 5 ปีที่แล้ว +45

    Super super சாமும் முகேஷ் ஒரிஜினல் தோற்றுவிட்டது போங்கள்

  • @ArunKumar-gg2ej
    @ArunKumar-gg2ej 2 ปีที่แล้ว

    It's cute how Mukesh admiring mridhangam player side ways

  • @jothimathi5324
    @jothimathi5324 2 ปีที่แล้ว

    அப்பா அருமை அருமை

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +1

    இசைக்கு இருவர். பலே பலே பிரமாதம்

  • @ashemachanthar7627
    @ashemachanthar7627 3 ปีที่แล้ว +1

    Ayya very good song selection and very good singer. Excellent... super............. God bless you always.....

  • @inbhavalliinbhavalli3174
    @inbhavalliinbhavalli3174 3 ปีที่แล้ว +4

    Mukesh doing well. Shyam vera level lot of energy👏👏👏👏both are

  • @feliciusbarnabas5127
    @feliciusbarnabas5127 4 ปีที่แล้ว +6

    Great singers shyam and Mukesh.... 👌👌👌👌👌👌

  • @sundarraju8846
    @sundarraju8846 2 ปีที่แล้ว

    Wow Mukesh shyam ,.👍👍👍🤟🤟

  • @asomaskanda
    @asomaskanda 4 ปีที่แล้ว +18

    Only the incomparable God of music, Shri M.S. Viswanathan Aiya can can create an unrivaled gem of a song laced with side splitting humour, out of a great Raga Sudha Thanyasi. My humble pranams to a great music director nonpareil!

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว

      Viswanathan ramamurthy mellisai mannargal. Hallmark composition with kaviyarasu kannadasan superb penning.

  • @krkthambu
    @krkthambu หลายเดือนก่อน

    நான் மற்றோன்றும் யோசிக்கிறேன். இந்த situation, பாடல் வரிகள், அதில் மாமா என்கிற வார்த்தை வர வேண்டும் , அந்த மாமா வார்த்தை பாடலின் இசையோடும் அதற்கு மாப்பிள்ளை என்கிற பதில் பாடல் வரியில் இசையில் நையாண்டிதனமாக வர வேண்டும். ஆஹா எப்படி எல்லாம் கற்பனை செய்து உழைத்து அந்த காலத்தில் திரைப்படங்கள் எடுத்து இருக்கிறார்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 9 วันที่ผ่านมา

    It is a fine song I think either Stana or sahana ragam. Good to listen. Read....Atana or sahana

  • @murugesank441
    @murugesank441 2 ปีที่แล้ว +2

    இருவரும் அற்புதம் வாழ்க வளமுடன்

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 ปีที่แล้ว +6

    Mukesh you are awesome man !!

  • @makikavi9668
    @makikavi9668 5 ปีที่แล้ว +13

    Super mukesh anna......such a devoted voice

  • @momthegreatest
    @momthegreatest 6 หลายเดือนก่อน

    Awesome couple

  • @kamaraj8120
    @kamaraj8120 2 ปีที่แล้ว

    எனக்கும் இந்த பாடலை பாடவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது முயற்சி செய்கிறேன் ஆனால் இதில் வரும் சுரங்களை என்னால் கற்க முடியவில்லை.

  • @assanassan3786
    @assanassan3786 2 ปีที่แล้ว

    Chalange songs very very good Muges and partner. Pathamadai Assan.

  • @pchamy4661
    @pchamy4661 3 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர் வெல்டன்

  • @sadiqsadiq8780
    @sadiqsadiq8780 3 ปีที่แล้ว

    Wow
    சூப்பர்

  • @nareshn6150
    @nareshn6150 ปีที่แล้ว

    Very good attempt ...
    God bless them always.

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 ปีที่แล้ว

    Thanks. Tamilvanan mayiladuthurai

  • @kannakiful
    @kannakiful 7 หลายเดือนก่อน

    Annan Seeman name mentioned, watching this because I heard Annan Seeman’s name. 😍❤❤❤❤💪💪💪💪💪

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 2 ปีที่แล้ว

    Mugesh ungaludaiya voice supper

  • @antxaveace
    @antxaveace 2 ปีที่แล้ว +2

    Amazing...the combination 😍

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 3 ปีที่แล้ว +3

    Both are blessed and talented singers.Shyam Performed Fantastically. God may pour blessings on both

  • @valarmanithailasam9495
    @valarmanithailasam9495 5 ปีที่แล้ว +7

    Arumaiya paadineergel tambygala, vaaltukkal!

  • @malabar_land_sales
    @malabar_land_sales 2 หลายเดือนก่อน

    Super voice both ❤❤❤❤❤

  • @mareeswarannarayanan139
    @mareeswarannarayanan139 3 ปีที่แล้ว +2

    M r radha voice . Vera level sir nenga .

  • @latharam4936
    @latharam4936 3 หลายเดือนก่อน

    Super Mukesh and Shyam

  • @tmsguna6708
    @tmsguna6708 6 หลายเดือนก่อน

    Both of you Super Brothers

  • @komastas
    @komastas 2 ปีที่แล้ว +1

    The most enjoyable song. Both combination is superb...

  • @murugarajreddy1602
    @murugarajreddy1602 3 ปีที่แล้ว

    Both of you very very much singing

  • @mncbabu
    @mncbabu 4 ปีที่แล้ว +8

    Wow. Awesome performance...

  • @அன்புடன்தயா
    @அன்புடன்தயா 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @haranharan3330
    @haranharan3330 2 ปีที่แล้ว

    Super. Like this song very much the way M. R. Rath's acting very nice, balaji playing kadam but sound like miruthangam ..

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว

    Extraordinary reproduction of the original. Singing with ease. Hats off both Mukesh and sham

  • @venkateshph5703
    @venkateshph5703 3 ปีที่แล้ว +2

    I thought Nobody is there to replace TMS. You proved you are there . Wow what a great voice. Simply superb. Congratulations

  • @srividyas101
    @srividyas101 ปีที่แล้ว

    Sham n mukesh excellent voice

  • @meenaramadoss2381
    @meenaramadoss2381 3 ปีที่แล้ว +1

    Super mukesh and shamu brothers

  • @ramadevit.1111
    @ramadevit.1111 3 ปีที่แล้ว

    Mr. Mukesh and samu good performance why the cinema industry is not using both the guys. Repeated hearing makes happy. Wonderful performance. No word to express. Atleast now both the guys honoured. This one song is enough to honour. Daily I hear this song. Great.

  • @venkadesh7862
    @venkadesh7862 2 ปีที่แล้ว

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @தமிழ்அமுதம்-ய8ழ
    @தமிழ்அமுதம்-ய8ழ 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. அண்ணன் சீமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரா. 😍😍😍😍😍😍😍

  • @sm9214
    @sm9214 ปีที่แล้ว

    Mukesh, a very competent singer.
    I don't know whether he got govt honors. Friends may clarify.
    But our energy is engaged on political scores.

  • @kavithaganesan8129
    @kavithaganesan8129 4 ปีที่แล้ว +3

    Romba free ah casual ah padarenga but tough song ... super both are great