அதிக சத்துக்கள் நிறைந்த கமகமக்கும் கருவேப்பிலை குழம்பு - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை தாவரங்களில் கருவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதில் இருந்து உடலில் ஏற்படும் பலவகையான நோய்களுக்கும் கருவேப்பிலை உன்னத மருந்தாக பயன்படுகிறது.
    கருவேப்பிலை வைத்து கருவேப்பிலை சாதம், தொக்கு, என பலவகை உணவுகளை செய்யலாம். அந்த வகையில் தற்போது கருவேப்பிலை வைத்து குழம்பு செய்வது எப்படி என்பதை பார்போமா?

ความคิดเห็น •