We as a team wanna thank you all for your blessed comments… we read all of your testimonies which you all have commented in TH-cam , insta and Facebook.. we personally received many messages and calls stating that the song was such a great blessing filled with the presence of God . praising God for all the testimonies.: all the glory and honour to God alone who enabled our team to work on this song . thank you all for your encouragement and love.. we pray that God will enable our team to do more for the Kingdom sake … With love ❤️ YESHUA MUSIC
I’m in love with this song ! Very soulful❤️. Makes me restful and lean on that loving Appa’s bosom. Love the way it is composed and presented . A special mention on Pokkishiya Sandra ’s Soulful singing and the small buddy’s action on appa ❤️ Happy to see Leo as a part. He has a blessed voice. May it be a divine tranquilizer to many 🥰😇 அப்பா அப்பா உம் மகன் நான், உம் மகன் நான் ! உம் கண்ணின் மணி தானெ அப்பா !
உலகப்ரகாரமாக நம்மை பெற்ற தந்தையை எத்தனைமுறை அப்பா என்று அழைத்தாலும் ...இயேசு *அப்பா*வின் அன்பிற்கு ஈடாகாது....உண்மையான அப்பாவின் உறவு நம் அனைவருக்கும் இயேசு ஒருவரால் மாத்திரம் கொடுக்க முடியும் ... வேறு எந்த ஒரு மனிதனாலும் கூடாது.❤நன்றி ❤அப்பா❤ 🥹🫂
இந்த பாடலின் வரிகள் வெரும் வரிகள் மட்டும் அல்ல கல்நெஞ்சையும் கரைய வைக்கக்கூடிய ஒன்று❤️இந்த பாடலை கேட்கும் போது கண்களில் இருந்து நீர் வடிகிறது 🥺🥹🥹 இதன் மூலம் இயேசு நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று தெரிகிறது ❤️🥰
No Grand Dresses, No Grand Studio, No Grand Make-up Effects But Still God's Name Glorified By You Guys......God Bless You Guys..... You're Voices are Mesmerizing....Thank God For This Blessings.....Amen.
கண்கள் குளமானது.... மனதிற்கு ஆறுதலாக இருந்தது.... அப்பா என்ற உறவு இல்லாதவர்களுக்கு இந்த பாடல் ஆறுதலின் ஊற்று.... பாடற்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் ஜெபங்களும்
I don't have parents they expired in my childhood I'm doing ministry now Jesus only my saviour Whenever I listen this I will start to cry God bless you all and this team Our prayer support always there for your ministry
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில் என்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன் உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன் புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர் அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே இதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு அப்பா அப்பா மகன்(மகள்) நான் உன் மகன் (மகள்)நான்
உம் கண்ணின் மணி தானே அப்பா -நான் தள்ளாமலும் விட்டு விலகாமலும் அவமானத்தில் இருந்தென்னை காப்பாற்றினீர் அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர் அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான் உன் கண்ணின் மணி தானே அப்பா🥰😭
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா நீர் இந்த பாடல் பாட வேண்டும் என்றே சகோதர்கள சகொதரிக்கும் தந்த கிருபைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக 💝💝✝️✝️🙏🏻🙏🏻🥰🥰
வாழ்வில் தேவன் காண்பித்த அன்பை மனக்கண் முன்னே நிறுத்தி இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி உணர்வோடு கண்ணீரை காணிக்கையாக்க வைத்த தேவ அன்பு நிறைந்த பாடல்❤️❤️❤️
உம்மை விட்டு பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதிலென்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன் உம் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன் புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர் -2 அப்பா... அப்பா... மகன்நான் உம் மகள்நான் - 2 உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே எதுவரை நான் அறியேன் நானே உம் பிள்ளையென்று உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு - 2 அப்பா... அப்பா... மகன்நான் உம் மகள்நான் - 2 உம் கண்ணின் மணி தானே அப்பா - நான் (4) தள்ளாமலும் விட்டு விலகாமலும் அவமானத்தில் இருந்தென்னைக் காப்பாற்றினீர் - 2 அணைத்துக்கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டைக் கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர் - 2 - அப்பா.....
Such a heart moving Tamil version of Papa...can't stop the tears thinking about the Father's love. Great team work and a beautiful video. Kudos Leo, Sandra, Stevenson, and the entire crew!
I never heard this before but now I added this to my playlist!!! Soulful song and heart touching.. Praise God. Thanks for introducing this song Jacinth Akka ❣️
உம் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்.. புது வழியை நீர் திறந்து நடத்தி சென்றீர்... அப்பா.... மனமெல்லாம் ரீங்காரமாக இந்த பாடல்...Best wishes , Prayers & blessings to the entire team. Special love to the small lovable boy... God bless
Intha pattu release anathula irundhu intha pattu more than 10 times ketutan Literally crying... those lines are blessed and presence full and awesome...
My dad is sick, please pray for him. In tears hearing this song. Beautiful song. Next to my heavenly father, I had the best dad in the world. He is in India, far away from me, please pray for his recovery.
I can feel the presence of the holy spirit...because of the simplicity..and the intimacy in the worship...!! Such worshippers are hard to see these days.. God Bless the entire worship team..
பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்து கிடந்த என்னை தம்முடைய கிருபையினாலே உயிர்ப்பித்து, தம்முடைய பரிசுத்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கழுவி சுத்திகரித்து, தம்முடைய பரிசுத்த ஆவியினாலே என்னை நிரப்பி அப்பா என்று அழைக்கும் உரிமையையும் அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை தந்தவரே எங்கள் பரிசுத்த பிதாவே உமது அன்பு எவ்வளவு பெரிது.... அப்பா! அப்பா உம் மகன் நான்!!
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன் உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன் புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர் அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே இதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு அப்பா அப்பா மகன் நான் உன் மகள் நான் உம் கண்ணின் மணி தானே அப்பா - நான் தள்ளாமலும் விட்டு விலகாமலும் அவமானத்தில் இருந்தென்னைகாப்பாற்றினீர் அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர் அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான் உன் கண்ணின் மணி தானே அப்பா Ummai Vittu Pirindhu Sendraen
Yes. I lost my dad at the age of 7. I was placed in orphanage. Now I've crossed 60 years still only jesus is my dad and He is alone with me. I'm listening this song with tears. After lisening the what's app status of this seriously I was hunting this song. Im happy and thank God.
இந்தப் பாடல் நான் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் கேக்குறேன் காலையிலிருந்து இப்ப வரைக்குமே கேட்டுட்டு தான் இருக்கேன் ஃபர்ஸ்ட் ஸ்டார்டிங் இல்ல ஒரு தங்கச்சி பாடுறாங்க காட் கிப்ட் அவங்க வாய்ஸ் அமேசிங் என்ன சொல்றதுனே தெரியல எனக்கு வார்த்தையே இல்லை அப்படி இருந்துச்சு தங்கச்சி உங்க வாய்ஸ் 😍😍😍
Yeannudiya life la orunalum mrakamudiyathaa song ethu I love you APPA😣😢😟appava ennum Athigama vrnika entha song yeanakyu uthaviya ernthathu thank you brother and sister 🙂appaaaaaa
அழவச்சிட்டீங்க அப்பா.. அணைத்து கொண்டீர் என்னை முத்தம் செய்தீர்கள் பாவி என்று உம்மை விட்டு விலகியும்.... என் மேல் உள்ள கரையை துடைத்து புது ரட்சிப்பின் வஸ்திரம் தந்தீர் அப்பா... உம் மகள் என்று உலகத்துற்கு சொல்லுவேன். நான் இயேசுவின் பிள்ளை என்று...
இந்த பாடலை கடந்த சில நாட்களாக தான் கேட்டேன் இதை கேட்டு நான் அழுதது அதிகம் நான் அப்பா கரத்தில் எவ்வளவு சிறப்பானவள் என்று உணர வைத்த பாடல் இந்த பாடல் என் வாழ்கையின் திருப்பு முனை இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் இன்னும் கர்த்தர் பல பாடல்கள் மூலம் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த உங்களை பயன்படுத்துவார் ....God bless you
“Anaithu kondeer ennai mutham seidheer rettai kalainthu enaku puthiya vasthiram thandheer”can’t get over this line .. out burst of tears.. thanks a lot for the beautiful heart melting Song.. Incomparable Heavenly Dad’s love 💕 Vocals at its best.. God Bless the entire team and their families.. please bless us with more songs.. 😇
LOVE❤️ . Is what our father expects , he doesn't counts the hours you spend in your church but counts each and every act of Love Towards him and towards others.. Loving him is not just obeying his command but taking up our cross and walking with him.. So turn towards christ and observe his characters ... We will grow in christ
மிக அழகான,மற்றும் அருமையான மனதை உருக்கிய ,கண்களில் நீர் ததும்ப செய்த பாடல் குட்டி தம்பி பாடும் போது நெஞ்சை குலுக்கியது. நம் தேவன் நம்மை கண்மணிப் போல் காக்கிறவர். தம்பிக்கு வாழ்த்துக்கள் Congratulations and thanks to Team members , musicians 💐💐💐💐💐💐💐 ARBA SPORTSWEAR CHENNAI
We as a team wanna thank you all for your blessed comments… we read all of your testimonies which you all have commented in TH-cam , insta and Facebook.. we personally received many messages and calls stating that the song was such a great blessing filled with the presence of God .
praising God for all the testimonies.: all the glory and honour to God alone who enabled our team to work on this song .
thank you all for your encouragement and love.. we pray that God will enable our team to do more for the Kingdom sake …
With love ❤️
YESHUA MUSIC
😇
God bless you all🙏🙇
Thank you🙏 so much
❤❤❤
❤❤
இயேசப்பாவை விட்டு பின் வாங்கிய பலரும் இந்தப் பாடலைக் கேட்டு மனம் திரும்பக்கூடும்! மனதைத்தொடும் பாடல்!
Amen🙏
Yes its true. Praise God. Song lyrics is so good brothers/ sisters God bless you all
Yes,☹️
@@princyt2578 poy44e
Amen
இந்தப் பாடலைக் கேட்டு அழுது தேவ பிரசன்னத்தை அனுபவித்தேன்..நன்றி தேவனே
Yes bro
Beautiful song. Nice arrangements. God bless :)
th-cam.com/video/ObDsB9lJF7s/w-d-xo.html
Hii, pastor @johnsamjoyson
I’m in love with this song ! Very soulful❤️. Makes me restful and lean on that loving Appa’s bosom. Love the way it is composed and presented . A special mention on Pokkishiya Sandra ’s Soulful singing and the small buddy’s action on appa ❤️
Happy to see Leo as a part. He has a blessed voice. May it be a divine tranquilizer to many 🥰😇
அப்பா அப்பா
உம் மகன் நான், உம் மகன் நான் !
உம் கண்ணின் மணி தானெ அப்பா !
Means a lot dear Anna ❤️❤️ gratitude 🙏
God bless you all with soulful songs...all Glory to God 🙏
th-cam.com/video/ObDsB9lJF7s/w-d-xo.html
I'm jjjyjjjjyjjjjyjjyjjjjjjjjjjjjj poi oh poor okk pjlj oh oh poor okk pallakki ✝️
Amen Jesus Christ Lovely Heavenly Father❤️
அப்பா என்று கூப்டுவது எத்தனை உணர்வு பூர்வமானது.பாடலின் ஒவ் வொறு சொல்லிலும் தெய்வீக அன்பு பிரதிபலிக்கிறது.தேவனுக்கே மகிமை
❤❤❤❤
அப்பாஎன
2:35
உலகப்ரகாரமாக நம்மை பெற்ற தந்தையை எத்தனைமுறை அப்பா என்று அழைத்தாலும் ...இயேசு *அப்பா*வின் அன்பிற்கு ஈடாகாது....உண்மையான அப்பாவின் உறவு நம் அனைவருக்கும் இயேசு ஒருவரால் மாத்திரம் கொடுக்க முடியும் ... வேறு எந்த ஒரு மனிதனாலும் கூடாது.❤நன்றி ❤அப்பா❤ 🥹🫂
ஆமென் லவ் யுப்பா,,, உங்க அன்புக்கு முன்னாடி நான் சரண்டரப்பா
LV u Jesus Christ 😍 my favourite song
"அப்பா" என்று பாடலில் வரும் நேரம் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.....
Jesus with you 🙏🤲
Amaa ... Enakkum kanneer varuthu
Let the Glory of God visit your life in Jesus name
To be frank listening to this song only today,could feel the beautiful presence of fathers love thanks to the entire team ,beautiful vocals ❤
Thank you Ben ma .. praise God … @Bensamuelofficial
AMEN
Amen
✝️Appavoda anbuku munal onrumilai. Avaruku inai evarumilai✝️🫂❤️
😭😭😭😭😭😭😭😭😭 ... என்னால கண்ணீர அடக்க முடியல....ஒவ்வொரு வரிகளும் தேவ அன்பில் நிரம்பி வழிய செய்கிறது.
Thats boy’s pronunciation of “Magan Naan “ ultimate .
பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது 😇✨
இந்த பாடலின் வரிகள் வெரும் வரிகள் மட்டும் அல்ல
கல்நெஞ்சையும் கரைய வைக்கக்கூடிய ஒன்று❤️இந்த பாடலை கேட்கும் போது கண்களில் இருந்து நீர் வடிகிறது 🥺🥹🥹
இதன் மூலம் இயேசு நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று தெரிகிறது ❤️🥰
No Grand Dresses, No Grand Studio, No Grand Make-up Effects But Still God's Name Glorified By You Guys......God Bless You Guys..... You're Voices are Mesmerizing....Thank God For This Blessings.....Amen.
Nice song ❤
Tears rolling down when the little one calls out Appa❤️ Very beautiful lyrics singing & music!!
Yes😘
Yes
Yes sister
Yes sister
கண்கள் குளமானது.... மனதிற்கு ஆறுதலாக இருந்தது.... அப்பா என்ற உறவு இல்லாதவர்களுக்கு இந்த பாடல் ஆறுதலின் ஊற்று.... பாடற்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் ஜெபங்களும்
இயேசப்பாவின் அன்பு எவ்வளவு பெரியது என்பதை.... இந்த பாடல் உணர்த்துகிறது
Glory to god
Amen❤
Wow Love it :) God Bless u all
Goosebumps 4:57
Christians think that cinema singers are the best..but the truth is they dint compete the real godly talented guys like you all..hats off guys
இந்த பாடல் ரிலீஸ் ஆனதிலிருந்து ஒவ்வொரு நாளும் பல முறை கேட்கிறேன்
பாடுகிறேன் என் அப்பாவின் (தேவன்) அன்பு அளவிட முடியாதது 😭
I also
Maha Seoc Challa kutty singing beautifuly love you da thankam keep rocking for Jesus
Voice is the heart of the song
I don't have parents they expired in my childhood
I'm doing ministry now
Jesus only my saviour
Whenever I listen this
I will start to cry
God bless you all and this team
Our prayer support always there for your ministry
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
அடைக்கலம் நான் தேடினேன்
அதில் என்னை நான் தொலைத்தேன்
என்னையே மறந்து போனேன்
உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்
அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உம் மகன் (மகள்)நான்
உம்மை வெறுத்து நான் எங்கே போவேன்
நீரே என் அடைக்கலமே
இதுவரை நானறியேன்
நானே உம் பிள்ளை என்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு
அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உன் மகன் (மகள்)நான்
உம் கண்ணின் மணி தானே அப்பா -நான்
தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னை காப்பாற்றினீர்
அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர்
இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர்
அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான்
உன் கண்ணின் மணி தானே அப்பா🥰😭
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா நீர் இந்த பாடல் பாட வேண்டும் என்றே சகோதர்கள சகொதரிக்கும் தந்த கிருபைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
💝💝✝️✝️🙏🏻🙏🏻🥰🥰
வாழ்வில் தேவன் காண்பித்த அன்பை மனக்கண் முன்னே நிறுத்தி இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி உணர்வோடு கண்ணீரை காணிக்கையாக்க வைத்த தேவ அன்பு நிறைந்த பாடல்❤️❤️❤️
Nice sung Prasie god | Anaithu kondeer ennai mutham saidheer🥰
Amen 😢😢😢😢😢❤❤
உம்மை விட்டு பிரிந்து சென்றேன்
அடைக்கலம் நான் தேடினேன்
அதிலென்னை நான் தொலைத்தேன்
என்னையே மறந்து போனேன்
உம் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர் -2
அப்பா... அப்பா...
மகன்நான் உம் மகள்நான் - 2
உம்மை வெறுத்து நான் எங்கே போவேன்
நீரே என் அடைக்கலமே
எதுவரை நான் அறியேன்
நானே உம் பிள்ளையென்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு - 2
அப்பா... அப்பா...
மகன்நான் உம் மகள்நான் - 2
உம் கண்ணின் மணி தானே அப்பா - நான் (4)
தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னைக் காப்பாற்றினீர் - 2
அணைத்துக்கொண்டீர் என்னை முத்தம் செய்தீர்
இரட்டைக் கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர் - 2
- அப்பா.....
Thanks for the Lyrics
❤❤
😊
WHAT IS A GOOD SONG🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😭 I know my father is always with me. ❤❤
He's always
Why don't TH-cam provide us more than this like button it's not enough by just liking this song is more than likes .divine ❤️ .APPA 🥺🙏🏽
ஆண்டவர் அன்பை நினைத்து கண்ணீர் வருகிறது! கர்த்தர் நல்லவர் ❤
Such a heart moving Tamil version of Papa...can't stop the tears thinking about the Father's love. Great team work and a beautiful video. Kudos Leo, Sandra, Stevenson, and the entire crew!
Thanku so much dear akka 🙏🙏
I never heard this before but now I added this to my playlist!!! Soulful song and heart touching.. Praise God.
Thanks for introducing this song Jacinth Akka ❣️
One word Appa ( Jesus) ........😭
அணைத்து கொண்டீர் என்னை முத்தம் செய்தீர்..!
ரட்டை கலைந்துஎனக்கு புது வஸ்திரம் தந்தீர்..!
அப்பா..🥺♥️😘
அப்பா உம் மகன் நான்
உம் மகள் நான்
உம் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்..
புது வழியை நீர் திறந்து நடத்தி சென்றீர்...
அப்பா....
மனமெல்லாம் ரீங்காரமாக இந்த பாடல்...Best wishes , Prayers & blessings to the entire team. Special love to the small lovable boy... God bless
The love of our lord is endless...உம் கண்ணின் மணி நான் அப்பா...
இயேசு அப்பா இப்பொழுது நீ என்ன அழைத்தால் நான் வருகிறேன் 😭 🤲🙏
Mesmerizing....thallamalum vittu vizhagamalum avamaanathil irundhennai kaapatrineer..
Intha pattu release anathula irundhu intha pattu more than 10 times ketutan
Literally crying... those lines are blessed and presence full and awesome...
My dad is sick, please pray for him. In tears hearing this song. Beautiful song. Next to my heavenly father, I had the best dad in the world. He is in India, far away from me, please pray for his recovery.
Sure .. we will pray for you dad ... he will be healed soon ... Jeremiah 30:17
I can feel the presence of the holy spirit...because of the simplicity..and the intimacy in the worship...!! Such worshippers are hard to see these days..
God Bless the entire worship team..
Glory to God pokkishya Sandra voice super .super singer appuram endha songladhan உங்கள பாக்குறேன் தேவனை மகிமை படுத்தி பாடுநீங்க நிச்சயம் கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பார் thank u loe aiya.தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
Glory to God yes intha padalai ippavum parthu kedgail en kannil kanneer varugirathu ovoru varium varthailum arumai nandri sagothara sagotharigale
tears falls down when the little brother calls the name appa😌much prayers and our love from our country srilanka 🇱🇰
Our love and prayers from INDIA.. we are praying for a greater breakthrough in Srilanka.. Let God bless the country of Srilanka and the people too
அனைத்து கொண்டீர் என்னை முத்தம் செய்தீர். இரட்டை களைந்து புது வஸ்திரம் தந்தீர்.❤LOVE YOU APPA😘😘😘😘
En kannil neer vandhu vaziyudhu thiis song my heart touching words jesus ilove you amen hullujha
பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்து கிடந்த என்னை தம்முடைய கிருபையினாலே உயிர்ப்பித்து, தம்முடைய பரிசுத்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கழுவி சுத்திகரித்து, தம்முடைய பரிசுத்த ஆவியினாலே என்னை நிரப்பி அப்பா என்று அழைக்கும் உரிமையையும் அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை தந்தவரே எங்கள் பரிசுத்த பிதாவே உமது அன்பு எவ்வளவு பெரிது.... அப்பா! அப்பா உம் மகன் நான்!!
Thevanai kaithu seigireh varthai APPA (ABBA)👥👣🫂
Wonderful and beautiful song ❤❤ automatically tears is coming 😢😢 great song ❤
Heard it in Hindi Version. Now in Tamil, amazing translation. I'm HIS and HE is mine. My JESUS, My Dad
நான் மிகவும் அழுத பாடல். "அப்பா " என்று குழந்தையின் மழலையின் குரல் இனிமை"
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
அடைக்கலம் நான் தேடினேன் அதில்லேன்னை நான் தொலைத்தேன்
என்னையே மறந்து போனேன்
உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்
அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உம் மகன் (மகள்)நான்
உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமே
இதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு
அப்பா அப்பா
மகன் நான்
உன் மகள் நான்
உம் கண்ணின் மணி தானே அப்பா - நான்
தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னைகாப்பாற்றினீர்
அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர்
அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான்
உன் கண்ணின் மணி தானே அப்பா
Ummai Vittu Pirindhu Sendraen
Yes. I lost my dad at the age of 7. I was placed in orphanage. Now I've crossed 60 years still only jesus is my dad and He is alone with me. I'm listening this song with tears. After lisening the what's app status of this seriously I was hunting this song. Im happy and thank God.
Cha... Vara Level 🔥❤️✨
Beautifull Song...👌
Heart Touching ❤️
Favorite song✨
உங்க கண்கள் எங்களை விட்டு விலகாத அப்பா😢😢 அப்பா அப்பா
The little baby's voice was soo cute💕😍 appa
Tamil version of papa is soo good👌
I love this song
Praise the Lord
இந்தப் பாடல் நான் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் கேக்குறேன் காலையிலிருந்து இப்ப வரைக்குமே கேட்டுட்டு தான் இருக்கேன் ஃபர்ஸ்ட் ஸ்டார்டிங் இல்ல ஒரு தங்கச்சி பாடுறாங்க காட் கிப்ட் அவங்க வாய்ஸ் அமேசிங் என்ன சொல்றதுனே தெரியல எனக்கு வார்த்தையே இல்லை அப்படி இருந்துச்சு தங்கச்சி உங்க வாய்ஸ் 😍😍😍
Appa......um magal naan🥺❤️
Ennudaiya life la mrakkavea mudiyatha song ethu yesu appa va vrinekka entha song ennaku uthaviyai erunthathu I IOVE YOU APPA 😢
இந்த பாடலை நான் கேட்கும் போது அழுதுகொண்டே இருக்கிறேன் 🥲🥲
✨GOD BLESS YOU All ✨
Yeppozhudhu kettalum thevittadha padal thank you jesus
God bless you all
I chose this song as my Papa's caller ringtone, especially for the part where the little ones say "Appa... Appa..."
நான் இந்தப் பாட்டு ஒவ்வொரு முறையும் கேட்கும்பொழுது என்னை அறியாமல் அழுகிறேன்..🥺
Yeannudiya life la orunalum mrakamudiyathaa song ethu I love you APPA😣😢😟appava ennum Athigama vrnika entha song yeanakyu uthaviya ernthathu thank you brother and sister 🙂appaaaaaa
I don't understand Tamil really but this is so beautiful.
Wow! What a song! Very different from usual songs.
So so so touched ❤😭🥰உம் கண்ணின் மணி தானே அப்பா... Love you appa.
Appa Appa YesAPPA........................
அருமையான புரிதல் ❤அப்பாவின் அன்பு
❤Appa..Appa..um Magal naan❤Thank You LORD JESUS🤍🙏🫂🧎♀️🥹🥹
அழவச்சிட்டீங்க அப்பா.. அணைத்து கொண்டீர் என்னை முத்தம் செய்தீர்கள் பாவி என்று உம்மை விட்டு விலகியும்.... என் மேல் உள்ள கரையை துடைத்து புது ரட்சிப்பின் வஸ்திரம் தந்தீர் அப்பா... உம் மகள் என்று உலகத்துற்கு சொல்லுவேன். நான் இயேசுவின் பிள்ளை என்று...
17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1 யோவான் 2:17
❤amen
இந்த பாடலை கடந்த சில நாட்களாக தான் கேட்டேன் இதை கேட்டு நான் அழுதது அதிகம் நான் அப்பா கரத்தில் எவ்வளவு சிறப்பானவள் என்று உணர வைத்த பாடல் இந்த பாடல் என் வாழ்கையின் திருப்பு முனை இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் இன்னும் கர்த்தர் பல பாடல்கள் மூலம் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த உங்களை பயன்படுத்துவார் ....God bless you
Appa appa um Magan naan
அருமையான பாடல் தேவ அன்பை உணர்த்துகிறது
Appaaaaaaa...😭 Um magal naan..
Whenever hearing the song on the way of college, a presence goes before me 😌💗That feels like i can handle any situation when i walk with my lord ❤️🥺
❤ God loves sooo much this song.all glory to jesus chirst
Thank you for translating dis song into Tamil. Best vocal
Chance less wow so nice if u ear this song its make us love bond with loveable father
“Anaithu kondeer ennai mutham seidheer rettai kalainthu enaku puthiya vasthiram thandheer”can’t get over this line .. out burst of tears.. thanks a lot for the beautiful heart melting Song.. Incomparable Heavenly Dad’s love 💕
Vocals at its best.. God Bless the entire team and their families.. please bless us with more songs.. 😇
Super nice song melody kanner varugiratju
The word Appa makes me tears, I keep calling my Jesus appa help me
😢😢😢😢அப்பா உன் கண்ணின் மணி தானே அப்பா
Akka enna oru voice ungaluku cha so beautiful 😻 the song is totally perfect 🤩 loved it 😊
Ssss
Nice song
❤️Appa ungala Nan romba nesikkiren ❤️✝️💕💕💕✝️
உம் கண்ணின் மணி தானே அப்பா.......❤
First time listening to this song,I can feel the presence of God.May god bless you all the team.❤❤
LOVE❤️ . Is what our father expects , he doesn't counts the hours you spend in your church but counts each and every act of Love Towards him and towards others..
Loving him is not just obeying his command but taking up our cross and walking with him..
So turn towards christ and observe his characters ... We will grow in christ
Um kirubaiyine nizhalin nan muzhinen appaa,❤️
மிக அழகான,மற்றும் அருமையான
மனதை உருக்கிய ,கண்களில் நீர் ததும்ப செய்த பாடல்
குட்டி தம்பி பாடும் போது நெஞ்சை குலுக்கியது. நம் தேவன் நம்மை கண்மணிப் போல் காக்கிறவர்.
தம்பிக்கு வாழ்த்துக்கள்
Congratulations and thanks to Team members , musicians
💐💐💐💐💐💐💐
ARBA SPORTSWEAR CHENNAI
Praise God🤍
Appa!.. 🥺 such a lovable song!