இப்போது உள்ள டிரைவர்கள் சாலை விதிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிப்பது இல்லை பயிற்சி தேவை அரசு அபதாரம் என்ற பெயரில் பணம் வசூல் மட்டுமே செய்து வருகிறது என்பது வேதணையான விஷயம்
விபத்து குறைப்பதற்கு கூட்ட வேண்டிய விழிப்புணர்வு ஆராயாமல் எடையை பற்றி பேசுவதால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை இனி வரும் காலத்தில் உரிமம் பெற தேர்வு முறை பயிற்சி பலப்படுத்த பராளுமன்றம் ஆராய வேண்டும்
பத்து அல்லது இருபது வருடங்கள் ஆக்ஸிடன்ட் ஆகாமல் இருக்கும் வாகனங்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வசூலித்த பணத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை❓
அது தான் காப்பீடு கொடுக்கும் நிறுவனத்தின் லாபம். உதாரணத்திற்கு ஒருவர் இன்சூரன்ஸ் எடுத்த மறுநாளே ஒரு விபத்தில் வண்டிக்கு 3 இலட்சம் காப்பீட்டு தொகை கொடுக்கும் நிறுவனம் அந்த 3 இலட்சம் உங்களிடம் வசூல் செய்யவோ அல்லது அந்த பணத்தை நாங்கள் பெரும் வரை எங்களிடம் தான் காப்பீடு எடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் படுத்த முடியாது.
இந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அகில இந்திய மோட்டார் வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டிற்கும் பொருந்தும்.சும்மா தமிழ் நாட்டிற்கு பொருந்தாது என்று கூறுவது சரியில்லை. மீண்டும் தீர்பைப் படித்து பார்த்து அதிலிருந்து வார்த்தைகளை மக்களுக்கு விளக்கவும்.
லைட்ஸ் எடுக்கும் போது சென்ட்ரலில் இருந்து தான் மெசேஜ் வந்தால் தான் எல்லாம் பண்ண முடியும் ஆனா தீர்ப்பு கொடுக்கிறது தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல இதை எப்படி புரிந்து கொள்வது டிரைவர் தான் மகிழ்ச்சி அல்ல
@@SevenhillsLeo1972S.Elumalaiவாகனம் இயக்க திறமை மூன்று மாதத்தில் வந்துவிடும் ஆனா வாகனம் இயக்க தேவையான அனுபவமோ ஐந்து வருடமாகும் வாகன இயக்கம் உடல்நிலை சார்ந்தது அல்ல மணநிலை சார்ந்தது😂😂😂😂😂😂😂😂
Otiruvanga easy ah emergency situation like sudden braking la fast ah yosichu anda situation ah edirkolla mudiyadu bro adaan prechana😢@@seramudaliyarsahib1179
தீர்ப்புகள் கேஸை போட்டவனுக்குத்தான் பொருந்தும், மத்தவங்க, கேசு போட்டு இதை மேற்கோள்காட்டி , தனி தனியா தீர்ப்பு வாங்கணும்னு எதோ இருக்குதுன்னு சொன்னாங்களே.
அது எப்படி ? Lmv.. உள்ளவர்கள் 7500 கிலோகிராம் கீழ் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு தமிழ்நாட்டில் பேட்ஜ் எடுப்பது தான் தொடரும் என்று சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு ஆகாதா ?
Road Transport comes under both State and Central Govt. Overlapping rules and regulations , as it is under Concurrent List. So One has to follow both. Don't misinterpret the Judgement Ruling. Mainly they have dealt with Insurance Aspect Denial.
கனரக வாகன ஓட்டிகள் வயது முதிர்வு அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இறுதிகால உதவியாக ஓய்வு ஊதியம் ஒரு சிறு தொகை வழங்க பரிசீலனை செய்ய நீதிமன்றம் உதவ வேண்டும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எந்த பின்னடைவும் கிடையாது ... ?!?எப்படியானாலும் அவர்கள் ஒழுங்காக இன்சூரன்ஸ் பணம் கொடுப்பது இல்லை ...?? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் படுத்தும் பாட்டில் பல பேர் இன்சூரன்ஸ் கிளைம் செய்வதே இல்லை.... 😮😢
ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அரசு இழப்பீடு வழங்கும்.இன்சூரன்ஸ் வருட கணக்கில். பணம் செலுத்தியிருந்தாலும் வாகனம் பழுது ஏற்பட்டால் வண்டிக்கு தேவையான பணம் தருவதில்லை. மாநில அரசு இன்சூரன்ஸ்க்கு. அரசு கணக்கில் செலுத்தியும் முறை வரவேண்டும்
Licence கொடுக்கும் முறை மற்றும் போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வேண்டும் அப்போதுதான் நாளை உங்கள் பிள்ளைகள் , பேர பிள்ளைகளை நிம்மதியாக சாலைகளில் செல்ல முடியும். நம் பிள்ளைகள் வெளியே சென்று வீடு திரும்ப வேண்டும் என்றால் Traffic Rules and Fines கடுமையாக இருக்க வேண்டும். LMV என்பது small cars அவர்களால் 100% தரமாக Goods Carrier வாகனத்தை இயக்க முடியாது without load also
Already public especially pedestrians can't use roads due to rash driving, unsafe crossing points, perennial construction works..now more accidents data that was missing will come in torrents..public, beware on roads.
ஒன்னும் புது தீர்ப்பா தெரியல. 7500 kg என்பது MT வண்டியா ? இல்லை லோடுடன் சேர்த்து 7500 kg வா என செய்தியில் அறியப்படவில்லை.. நீதிமன்ற தீர்ப்பில் முழுவிவரம் இருக்கும். இவர்கள் பெரும் போக்கான செய்தியா சொல்றாங்க...
நீதிபதிகள் எப்போதுமே முட்டாள்தனமான தீர்ப்புகளை தான் தந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இதுவும் ஒன்று தேர்ச்சி இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அறிவே இல்லாமல் தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகளை என்ன சொல்லுவது
In road accident deaths India is number one country in the world and daily hundreds of persons are being died in road accidents. At present the LMV license holders are driving a vehicle which is nearly 2000 kgs to 3000 kgs weight only whereas a person driving 2 to 3 tons vehicle drives a 7 ton vehicle without any experience then there could be accidents due to in experience as such this judgement leads to accidents.
சரியான தீர்வு
இப்போது உள்ள டிரைவர்கள் சாலை விதிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிப்பது இல்லை பயிற்சி தேவை அரசு அபதாரம் என்ற பெயரில் பணம் வசூல் மட்டுமே செய்து வருகிறது என்பது வேதணையான விஷயம்
சாலை விதிகளை விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல மாநில அரசுகள் தவறிவிட்டது
பணம் கொடுத்தால் எல்லாம் ஈசியாக கிடைக்கிறது
Nan 18 varusam driver from Mumbai but enakku lmv licence tha erukku 🙏 🙏 good judgement
Bedgh poturuntha mattum good driver ra ethellem government panam sambathikka Vali vagai seyya mattume
அது என்ன டிரைவர்கள் மட்டும்? மற்ற வாகன ஓட்டிகள் சரியாக சலைவிதிகளை கடைபிடிக்கிறார்களா?
சூப்பர் நல்ல தீர்ப்பு
மிக்க நன்றி நீதிபதி அவர்களே 🎉
உச்ச நீதீ மன்றத்தின் ,தீர்ப்பு இந்தியா முழுமைக்குமானது.
முதலில் பழைய படி தரமான டிரைவர்களை உருவாக்க வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
ippo edhukuda jaihind???? sanghi payala??? unga naala jai hind solla kooda bayama irukuda 😂😂😂😂. thayoligala
கோர்ட் ல தீர்ப்பு சொன்னாலும் நம்ம போலீஸ் மற்றும் RTO எங்களுக்கு G O இன்னும் வரலை னு சொல்லி காசு வசூல் பண்ணிட்டு தான் இருக்கான்...
விபத்து குறைப்பதற்கு கூட்ட வேண்டிய விழிப்புணர்வு ஆராயாமல் எடையை பற்றி பேசுவதால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை இனி வரும் காலத்தில் உரிமம் பெற தேர்வு முறை பயிற்சி பலப்படுத்த பராளுமன்றம் ஆராய வேண்டும்
உண்மை
தமிழகத்தில் எந்த ஒரு சோதனைகளும் கிடையாது எல்லாம் பணம் தான் முக்கியம்
Governmentnala panam thanea
சூப்பர் தீர்ப்பு உண்மையான நீதிபதிகளை வாழ்த்துக்கள்
தெளிவான குரல், அருமை
ஆக மொத்தம் தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பிரோஜனமும் இல்லை....
Very good Judgement
குட்டியானை என்ற சரக்கு வாகனம் ஓட்டுவதற்கு பேட்ஜ் அவசியமில்லை
அப்படித்தானே?
இது ஒரு தவறான தீர்ப்பு. இது சட்டம் அல்ல.
ஆம்
குட்டியானை மட்டுமல்ல yellow board LMV வரை
பத்து அல்லது இருபது வருடங்கள் ஆக்ஸிடன்ட் ஆகாமல் இருக்கும் வாகனங்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வசூலித்த பணத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை❓
அது தான் காப்பீடு கொடுக்கும் நிறுவனத்தின் லாபம். உதாரணத்திற்கு ஒருவர் இன்சூரன்ஸ் எடுத்த மறுநாளே ஒரு விபத்தில் வண்டிக்கு 3 இலட்சம் காப்பீட்டு தொகை கொடுக்கும் நிறுவனம் அந்த 3 இலட்சம் உங்களிடம் வசூல் செய்யவோ அல்லது அந்த பணத்தை நாங்கள் பெரும் வரை எங்களிடம் தான் காப்பீடு எடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் படுத்த முடியாது.
இந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அகில இந்திய மோட்டார் வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டிற்கும் பொருந்தும்.சும்மா தமிழ் நாட்டிற்கு பொருந்தாது என்று கூறுவது சரியில்லை.
மீண்டும் தீர்பைப் படித்து பார்த்து அதிலிருந்து வார்த்தைகளை மக்களுக்கு விளக்கவும்.
அதெல்லாம் ஒத்துக்க முடியாது, பிறகு லஞ்சம் எப்படி வாங்க முடியும்.
லைட்ஸ் எடுக்கும் போது சென்ட்ரலில் இருந்து தான் மெசேஜ் வந்தால் தான் எல்லாம் பண்ண முடியும் ஆனா தீர்ப்பு கொடுக்கிறது தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல இதை எப்படி புரிந்து கொள்வது டிரைவர் தான் மகிழ்ச்சி அல்ல
கொண்டாட்டம் அல்ல.
திண்டாட்டம்.
தீர்ப்பு எதுவோ அது ஓகே தான். ஆனால் தயவுசெய்து குடித்து விட்டு வாகனம் ஓட்டாமல் இருந்தால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு உண்டு
நாங்க சைக்கிள் ஓட்டுறவிங்கடா
இப்போதுதான் உருப்படியான கரெக்டான தீர்ப்பை கொடுத்து இருக்குது நன்றி
இது தவறான தீர்ப்பு.
மேலும் இது ஒரு சட்டம் அல்ல.
சட்டம் கொண்டுவரும் உரிமை சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் மட்டுமே உண்டு.
விபத்து குறைந்தவிட்ட நிலையில் அவற்றை அதிகரிக்கும் நல்லெண்ண அடிப்படையில் இந்த தீர்ப்பை கொண்டு வந்த உச்சநீதி மன்றத்திற்கு நன்றி 😂😂😂
😂😂😂😂😂😂😂😂🎉🎉
பெரிய இடத்து தீர்ப்பு அதேசமயம் இலகுரக (கார் போன்ற) வாகனத்தை இயக்கியவர்கள் கடினமான (7.5) டன் எடையுள்ள சரக்கு வாகனத்தை இயக்குவது நடைமுறைக்கு எளிதள்ள.
திறமை உள்ளவர்கள் ஒட்டுவாங்க..
சரக்கு வாகனங்கள் ஒட்டக்கூடாது இப்பொழுதும் தீர்ப்பு அப்படி தான்
வாகனத்தை இயக்கமுடிந்தால்தானே ஓட்டிச்செல்வார்
@@SevenhillsLeo1972S.Elumalaiவாகனம் இயக்க திறமை மூன்று மாதத்தில் வந்துவிடும் ஆனா வாகனம் இயக்க தேவையான அனுபவமோ ஐந்து வருடமாகும் வாகன இயக்கம் உடல்நிலை சார்ந்தது அல்ல மணநிலை சார்ந்தது😂😂😂😂😂😂😂😂
Otiruvanga easy ah emergency situation like sudden braking la fast ah yosichu anda situation ah edirkolla mudiyadu bro adaan prechana😢@@seramudaliyarsahib1179
Super👌👩🎓
இது ஒரு மகிழ்ச்சியான செய்தி இல்லை இன்சூரன்ஸ் கம்பெனி காரங்க தன்னுடைய பிரிமியம் பாலிசி தொகையை உயர்த்திக் கொள்வார்கள்
👌👏👏
தீர்ப்புகள் கேஸை போட்டவனுக்குத்தான் பொருந்தும், மத்தவங்க, கேசு போட்டு இதை மேற்கோள்காட்டி , தனி தனியா தீர்ப்பு வாங்கணும்னு எதோ இருக்குதுன்னு சொன்னாங்களே.
அப்படி எல்லாம் செய்ய வாய்பில்லை யே
அது எப்படி ? Lmv.. உள்ளவர்கள் 7500 கிலோகிராம் கீழ் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு தமிழ்நாட்டில் பேட்ஜ் எடுப்பது தான் தொடரும் என்று சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு ஆகாதா ?
❤
Correctly asked brother,
Ediot Reporters and thathi thanthi tv news waste fellows
மக்களுக்கு நல்லது... நா அப்புடி தான்
Road Transport comes under both State and Central Govt. Overlapping rules and regulations , as it is under Concurrent List.
So One has to follow both.
Don't misinterpret the Judgement Ruling.
Mainly they have dealt with Insurance Aspect Denial.
கனரக வாகன ஓட்டிகள் வயது முதிர்வு அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இறுதிகால உதவியாக ஓய்வு ஊதியம் ஒரு சிறு தொகை வழங்க பரிசீலனை செய்ய நீதிமன்றம் உதவ வேண்டும்.
Super 😂❤
Superb but TN government idha accept pannuma?
Super 🎉
இது ஒரு தீர்ப்பு.
இது சட்டம் அல்ல.
Super
இராத்திரியில பாட்டி கதை சொல்ற மாதிரி சொல்றீங்களே...
உங்களுக்கு ஜவ்வு மிட்டாய் ரொம்ப பிடிக்குமா
நண்பரே G.S.T ஐ குறைத்தால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் .
திருட முடியலையா
Best best
வாநிலை மேப் எங்கே அய்யோ கலர் எல்லாம் எங்கே ஒன்னும் புரியலயே நான் என்ன செய்ய மழையை பாத்ததும் ஆனந்தம் 🌨❤
இந்தமுறை எவ்வளவு உணவு கடன் வாங்கி ஸ்டாக் வைத்திருக்கிறார்கள் 😅
@gamingtamil6034 இருப்பவருக்கு உனவு இல்லாதவருக்கு விரதம் நன்பா
@@ZbZb-m7c உங்கள் கருத்தைப் விரும்பி தவறாமல் பார்பேன் தினம்தோறும் 😁
தந்தி TV யின் logo colour மாறிவிட்டது
சூப்பர் explaination
வந்து விட்டார் நமது வாத்தியார் 😮
அருமையான தீர்ப்பு
Please do not put any ads in between, Thanthi TV
அந்த லைசன்ஸ் வைத்து இடையில் விளம்பரத்துக்கு வருபவளை ஓட்ட வேண்டும் ' (இடையில் வராமல்)
அப்போ திரும்பவும் கோர்ட் கேஸ் போட்டு பாருங்க னு சொல்ர. 😂😂உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது னு சொல்றியா😂😂😂
இது நாட்டிற்கு நல்லது இல்லை, முன்னமே விபத்து அதிகமாக உள்ளது, இது அதிக விபத்துக்கும், தவறு செய்ய வழிவகுக்கும்
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எந்த பின்னடைவும் கிடையாது ... ?!?எப்படியானாலும் அவர்கள் ஒழுங்காக இன்சூரன்ஸ் பணம் கொடுப்பது இல்லை ...?? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் படுத்தும் பாட்டில் பல பேர் இன்சூரன்ஸ் கிளைம் செய்வதே இல்லை.... 😮😢
Logo color 👌
ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அரசு இழப்பீடு வழங்கும்.இன்சூரன்ஸ் வருட கணக்கில். பணம் செலுத்தியிருந்தாலும் வாகனம் பழுது ஏற்பட்டால் வண்டிக்கு தேவையான பணம் தருவதில்லை. மாநில அரசு இன்சூரன்ஸ்க்கு. அரசு கணக்கில் செலுத்தியும் முறை வரவேண்டும்
அட போவியா வண்டியே ஓட்டி பாக்காமலே லைசென்ஸ் வீடு தேடி வருது காசு பணம் துட்டு மணி மணி முதல்லே அதே சாரி பண்ணுங்கோ
அது முடியாது.
வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றும் இல்லை
❤❤❤❤❤
This judgement is favourable to all the accident victims and the insurance companies are not take the defence to pay compensation
A mile stone judgement of supreme court in 75 years jai hind
I can understand all other words except jai hind
@kaanth2010 without patriotism you have no need to accept anything fundamentalism people never accept unity in diversity for their own benefits
ஏற்கனவே உள்ள சட்டம் தான்😂
Ok machi
Correct than n
காசு புடுங்குற அரசாங்கம் காசு பிடுங்கி இதான் இருக்கும் இங்க பிரீ பண்ண போறாங்க
இது இந்திய மக்கள் 130 கோடி மக்கள் பயன் பாடா,GST, கேஸ், பெட்ரோல்,டீசல், உணவு பண்டங்களின் வரி விகிதம் குறைக்க சொல்லி நீதி துறை உத்தரவு இடுமா
Good decision by the honourable court
Super awesome 💯💯💯
சுமார் 20 ஆண்டுகள் car ஒட்டிக்கொண்டிருந்த ஒருவர், with load, or without load லாரி ஓட்டமுடியாது, இது அதிக விபத்திற்கு வழி வகுக்கும்.
Onnum vali vagukathu
இடையில் விளம்பரங்கள் போடுங்க ஆனால் இந்த பெண் சொல்லும் விதம் எரிச்சல் தான் வருகிறது.. கொஞ்சம் விளம்பரத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.நன்றி
Very. Good. Present ation of. News
😊😊😊 நல்லது நல்லது
இன்னொன்று இது இதுக்கு என்று இல்லாமல் அதாவது பஸ் லாரி கார் பைக்குக்கு என்று இல்லாமல் ஒரே உரிமம் இருந்தால் நன்றாக இருக்கும்.....!
அதேபோல் lmv வைத்திருக்கும் நபர்கள் இ௫ சக்கர வாகனங்கள் லைசென்ஸ் இன்றி with out ⚙️gear, வாகனங்களை ஒட்ட🚴三 அனுமதி தர வேண்டும்.
சிந்தனைக்குறிய ஒன்று.
சென்னையில் மழை பெய்யுது இது யாருகிட்ட சொல்ல தெரியலயே
Licence கொடுக்கும் முறை மற்றும் போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வேண்டும்
அப்போதுதான் நாளை உங்கள் பிள்ளைகள் , பேர பிள்ளைகளை நிம்மதியாக சாலைகளில் செல்ல முடியும்.
நம் பிள்ளைகள் வெளியே சென்று வீடு திரும்ப வேண்டும் என்றால் Traffic Rules and Fines கடுமையாக இருக்க வேண்டும்.
LMV என்பது small cars அவர்களால் 100% தரமாக Goods Carrier வாகனத்தை இயக்க முடியாது without load also
இது தீர்ப்பு.
இது சட்டம் அல்ல.
தினதந்தி.இப்பத்தான்
ஒருநல்லநியூஸ்சொன்னிங்க.நன்றி.நீதிமன்ரத்துக்கும்.நன்றி
இடையில் வரும் விளம்பர ம் பேய் பேசரமாதிரி இருக்கிறது பெண் பேசரமாதிரி இருக்கனும்
இந்த செய்திக்கு இப்படி தலைப்பு தேவைதானா?
இதிலிருந்து தெரிகிறது உங்கள் அறிவின் இலட்சனம் 😮😮
முதலில் தரமான சாலைகளை உ௫வாக்குங்கள், போக்குவரத்து🚦 நெரிசலை குறையுங்கள்.
பயணிகள் பேரூந்து இதில் அடங்குமா?
18 வயது நிறம்பிய நபர் அதை இயக்க முடியுமா?
Pzs. Consider honarable justice.... Many ameture people driving it's not safety for other vechiles..
பேச் விதிமுறை இனி தமிழ்நாட்டில் கிடையது தனோ ?
இது ஒரு தவறான தீர்ப்பு.
இது சட்டம் அல்ல.
தினத்தந்தி வண்ணம் மாற்றியது ஏன்
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
LMV வச்சிருக்கேன் அப்புறம் MC with Gear அதை பரிசீலனை செய்யலாமே.
ஏன் தமிழ்நாடு இந்தியாவுல இல்லையா பணம் சம்பாதிக்க இது ஒரு காரணம்
பொதுமக்களுக்கு மிகவும் அபாயகரமான தீர்ப்பு
அந்த 420 விளம்பரத்தை தயவுசெய்து தடை செய்து விடுங்கள் இல்லை என்றால் உங்கள் சேனலின் பெயர்கெட்டுப் போய்விடும்
Already public especially pedestrians can't use roads due to rash driving, unsafe crossing points, perennial construction works..now more accidents data that was missing will come in torrents..public, beware on roads.
யாறுக்கு லாபம் காவல்துறை க்குலாபம்
Insurance company ku pinnadaivu endru solladheergal
insurance company gal ini yemaartra mudiyaadhu endru sollungal
ஏண்டா ஒரு லாரி 5 டன் வந்தால் அது லோடு ஏத்தின பிறகு 15 டன் கூடிடும் அப்புறம் எப்படிடா ???
ஆக இது தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத செய்தி
🎉
Too must sound in ads in between news
ஒன்னும் புது தீர்ப்பா தெரியல.
7500 kg என்பது MT வண்டியா ?
இல்லை லோடுடன் சேர்த்து 7500 kg வா என செய்தியில் அறியப்படவில்லை..
நீதிமன்ற தீர்ப்பில் முழுவிவரம் இருக்கும்.
இவர்கள் பெரும் போக்கான செய்தியா சொல்றாங்க...
இது ஒரு தவறான தீர்ப்பு
அப்போ தேவையில்லாத அணியா இது
நீதிபதிகள் எப்போதுமே முட்டாள்தனமான தீர்ப்புகளை தான் தந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இதுவும் ஒன்று தேர்ச்சி இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அறிவே இல்லாமல் தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகளை என்ன சொல்லுவது
நீதிபதி பஸ் லாரி ஒட்டுவானா அனுபவம் உன்டா வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் பொருத்தமாக இருக்கும் பொறுக்கி புண்டைக்கு என்ன தெரியும்
எந்த பிரயோஜனமும் இல்லை
3:49 in english class in the world of the world and its first one of my life is not yet received
In road accident deaths India is number one country in the world and daily hundreds of persons are being died in road accidents. At present the LMV license holders are driving a vehicle which is nearly 2000 kgs to 3000 kgs weight only whereas a person driving 2 to 3 tons vehicle drives a 7 ton vehicle without any experience then there could be accidents due to in experience as such this judgement leads to accidents.
What about passanger auto sir .
எதுக்கு பதில் அலிக்கிறது
Vathanthi tv pudiya kadupidippu. Tv emblem mariyullathu.nalla vilakku vithuvittargal pola.pinner theriyavarum.nanri.
What about Ayodhya theerpu please analyze the same
Badge 5 years once renewal