Kananai Seraporom | John Prince & Vasanthy Prince | Belan | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2020
  • เพลง

ความคิดเห็น • 279

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 ปีที่แล้ว +135

    கானானை சேர போறோம் வாரீகளா
    அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா?
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்கு பேராம் - 2 - கானா
    செங்கடல் வழியில் வரும்
    யோர்தனில் கரை புரளும்
    விசுவாசம் இருந்தாலே
    எளிதாக கடந்திடலாம்
    எரிகோ எதிர்த்து நிற்கும்
    எதிரிகளும் சூழ்ந்திடுவர்
    யெகோவா நிசி இருக்க
    பயம் ஏதும் தேவை இல்ல
    அல்லேலூயா பாடியே நாம்
    ஆனந்தமாய் கடந்திடலாம் -2 - கானா
    வனாந்திர வழிகள் உண்டு
    வருந்திடவே தேவை இல்ல
    அக்கினியாய் மேகமாய்
    நம்மோடு வரும் தேவன் உண்டு
    வானத்து மன்னாவால்
    போஷித்திடும் தகப்பன் அவர்
    கன்மலையை பிளந்து நம்
    தாகம் தீர்க்கும் தாயும் அவர்
    அதிசயம் அவர் பெயராம்
    ஆச்சரியம் அவர் செயலாம் -2 - கானா
    வானத்தில் எக்காலம் ஊதிடும்
    ஓர் நாள் வருதே
    மேகத்தில் தூதரோடு
    இயேசு ராசா வந்திடுவார்
    நல்லதோர் போராட்டம்
    போராடி ஜெயித்திடுவோம்
    நித்திய ஜீவன் பெற்று
    பரலோகம் சேர்ந்திடுவோம்
    அந்த நாள் நெருங்கிடுதே
    ஆயத்தம் ஆகிடுவோம் -2 - கானா
    Kanaanai Sera Porom Vaarigalaa
    Ayya Vaarigalaa? Amma Vaarigalaa ?
    paalum theanum odum naadam
    Paralogam Athuku Paeraam -2
    Sengadal Vazhiyil Varum
    Yordhanil Karai Puralum
    Visuvasam Irundhalae
    Yelithaga Kadandhidalam
    Erigo Edhirthu Nirkkum
    Yethirigalum Sozhlndhiduvar
    Yegova Nissi Irukka
    Bayam Yedhum Thevai illa
    Alleluya paadiyae Naam
    Aanandhamai Kadandhidalam -2
    Vanandhira Vazhigal Undu
    varunthidave Thevai illa
    Akkiniyaai Megamaai
    Nammodu varum Devan Undu
    Vaanaththu Mannaavaal
    Poshithidum Thagappan Avar
    Kanmalaiyai Pilandhu Nam
    Thaagam Theerkkum Thaayum Avar
    Adhisayam Avar Peyaraam
    Aachariyam Avar Seyalaam -2
    Vaanathil Ekkaalam
    Oodhidum Oar Naal Varudhae
    Megathil Thoodharodu
    Yesu Rasa Vandhiduvaar
    Nalladhor Poraattam
    Poradi Jeyithiduvom
    Niththiya Jeevan Pettru
    Paralogam Serndhiduvom
    Andha Naal Nerungidudhae
    Aayatham Aagiduvom - 2

  • @agpudupet8977
    @agpudupet8977 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்........மிக நேர்த்தியாக பாடியிருக்கிறீர்கள்.
    நாட்டுப்புற பாடல் போல பாடி ........பரம கானானுக்கு செல்லும் வழியைக் காட்டியிருக்கிறீர்கள்.
    ஆண்டவருக்கு நன்றி....... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g 3 หลายเดือนก่อน +6

    அருமையான அழகான பாட்டை படித்த சகோதரனுக்கு சகோதரிக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பரலோகத்துக்கு சென்று மகிழ்ச்சியாய் வாழ்வது போல உணர்ச்சிகள் வந்துவிட்டது பைபிள் வசனங்களை நல்ல கருத்துள்ள பாட்டாக ராகமாக படித்த சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vetrislife5337
    @vetrislife5337 12 วันที่ผ่านมา

    Whoever saved thier salvation till end of the life they will have received eternal life in the kingdom of the heaven

  • @sagayarajm1616
    @sagayarajm1616 2 ปีที่แล้ว +38

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக.உங்கள் இருவர் voice அபிசேகமான குரல்wounder ful..

    • @jeshaginnelson1439
      @jeshaginnelson1439 ปีที่แล้ว

      😂

    • @padminijoy-eg5pq
      @padminijoy-eg5pq ปีที่แล้ว

      Beautiful Blessed singers. Thank you.
      " God of Jeshurun", Amen
      Thank You, Lord !! Amen

  • @rajansam3771
    @rajansam3771 2 ปีที่แล้ว +18

    அருமையான பாடல் பரமகானானுக்கு தேவன் நம்மை தகுதி படுத்தப்படும்

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 ปีที่แล้ว +11

    Awesome melodious Tamil song sharing in praise of Lord and Saviour Jesus Christ as Jesus manifested his first miracle at the wedding of Cana by the intercession of Blessed Virgin Mother Mary . Praise the Lord . Praise and glory be to Lord and Saviour Jesus Christ . Praise and glory be to Lord the Trinity . AVE MARIA 🙏😇

  • @sagayam1477
    @sagayam1477 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sornamanickam8803
    @sornamanickam8803 ปีที่แล้ว +3

    சிறந்த கிறிஸ்தவ கிராமிய பாடல். இனிய இசையில் உயிரோட்டமான இனிய குரலில் அழகான நடனத்து்டன் ! முழுக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 4 หลายเดือนก่อน +3

    PLEASE LORD JESUS CHRIST GIVE ME PLACE IN HEAVEN.

  • @bosbos698
    @bosbos698 3 ปีที่แล้ว +10

    Super voice super dance god bless you

  • @manigandanm6420
    @manigandanm6420 ปีที่แล้ว +3

    ஏசுவே என்னை பாரிசுத்த பாடுத்தும் அப்பா உதவி செய்ங்க

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 ปีที่แล้ว +4

    சூப்பர்பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🙏

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg ปีที่แล้ว +5

    ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 🙏🙏🙏

  • @immanuelsara8910
    @immanuelsara8910 3 ปีที่แล้ว +8

    Super song amma 🥰 God bless you thanks you jesus 🥰❤️❤️👍👍💯

  • @vnpvlogs1933
    @vnpvlogs1933 3 ปีที่แล้ว +9

    Thanks Jesus.very nice song. Praise the wonderful name of JESUS

  • @isaacsironmani4338
    @isaacsironmani4338 3 ปีที่แล้ว +20

    அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @belancommunications4057
      @belancommunications4057  3 ปีที่แล้ว +1

      Thank you , God bless you !

    • @josephtivee342
      @josephtivee342 ปีที่แล้ว

      Kanannukkull 2 pear mattum pounarkal neengallum nanun poega mutiyaathu

  • @jeevacharles1958
    @jeevacharles1958 ปีที่แล้ว +8

    Awesome Singing! Such a beautiful voice n co ordination of both of you Sister! Clearly explained how to enter in to Canaan the Heaven!!! God bless you n your family n ministry bountifully as you serve Him faithfully! Fantastic song! I like this song n the way you sang wonderfully!

  • @mansangm2976
    @mansangm2976 ปีที่แล้ว +4

    I love this christiam tamil song
    GOD BLESS YOU ALL
    Wish you all a Happy New Year 2023
    Sri Lanka

  • @ManojManoj-vm9pf
    @ManojManoj-vm9pf 2 ปีที่แล้ว +6

    Nice song.jesus is allways loves you...parama kanan namkaga kathirukirathu.amen

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +4

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @ManojManoj-vm9pf
    @ManojManoj-vm9pf 2 ปีที่แล้ว +5

    Praise the Lord to jesus. ..athisayem aver peyaram..🙏🙏🙏

  • @Brigidmary333
    @Brigidmary333 11 หลายเดือนก่อน +4

    Jesus neenka vanka❤❤❤❤❤

  • @sksanjayff2013
    @sksanjayff2013 2 ปีที่แล้ว +5

    Super voice sister god bless you amen SWEET VOICE SISTET

  • @ruthkasthuri4664
    @ruthkasthuri4664 ปีที่แล้ว +3

    Voice super, கேட்க உற்சாகமாக இருக்கிறது

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 3 ปีที่แล้ว +10

    Lirics and dance are superb , sis., and bro., Expect more and more from you both. Thank you. May God bless you all through your ministry.🙏🙏👍👍

  • @annaboyshss2509
    @annaboyshss2509 3 ปีที่แล้ว +9

    LATEST SUPERB SONG... CONTINUE . GOD BLESS YOU

  • @112jeba.m5
    @112jeba.m5 3 ปีที่แล้ว +9

    🎤🎹🎧Nice song💃 , Praise the lord ✝️God is great🛐 Love u jesus ❤️

  • @devasenavinayan8234
    @devasenavinayan8234 3 ปีที่แล้ว +12

    Wonderful song...Amen

  • @manonmanimahendiran4424
    @manonmanimahendiran4424 ปีที่แล้ว +4

    Amen, Hallelujah, praise the Lord of holy Name.

  • @shanujadharmakumar8134
    @shanujadharmakumar8134 4 ปีที่แล้ว +7

    Nice song 💝💖💘💞😍

  • @chakravarthidivya2288
    @chakravarthidivya2288 9 หลายเดือนก่อน +3

    Nice song nice voice

  • @user-xy5rr3ct4o
    @user-xy5rr3ct4o 2 หลายเดือนก่อน

    Super song intha pata padichavanga supera padichotanga❤❤❤❤😊😊🥰🥰💖💝

  • @vspgaming4249
    @vspgaming4249 2 ปีที่แล้ว +9

    I LOVE THIS SONG

  • @ekambaramezekiel1802
    @ekambaramezekiel1802 3 ปีที่แล้ว +16

    Super voice sister God bless u

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb ปีที่แล้ว +1

      அருமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. அட்டமும் அருமை. கர்த்தர் நாம் எல்லோரையும் ஆசீர்வாதிப்பர்.

  • @mercyaugustine699
    @mercyaugustine699 ปีที่แล้ว +2

    Super song 🎵 👌 awesome song lyrics and your voices are very nice

  • @user-lw3sf3jt9d
    @user-lw3sf3jt9d ปีที่แล้ว +1

    Thank you so much your creative exodus memories

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 ปีที่แล้ว +8

    Glory to God 🙏🙏🙏🙏👍

  • @alexpandiyan267
    @alexpandiyan267 3 ปีที่แล้ว +2

    Romba pudicha song

  • @prarthananaprajin
    @prarthananaprajin 3 ปีที่แล้ว +2

    hi sister.tq for your belen songs.

  • @devarose4280
    @devarose4280 3 ปีที่แล้ว +5

    I like this song......very nice......

  • @r.theboralrmagimairaj3885
    @r.theboralrmagimairaj3885 3 ปีที่แล้ว +4

    God bless you 🙏👍🏻👍🏻🙏

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @joshuajonlifestyle6304
    @joshuajonlifestyle6304 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப. ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @hepzibhasmiline5745
    @hepzibhasmiline5745 5 หลายเดือนก่อน +1

    My most favorite song🎉❤

  • @projecttamil
    @projecttamil 3 ปีที่แล้ว +7

    What a catchy rythm and song, lovin' it... God bless you guys!

  • @psych.abishai6299
    @psych.abishai6299 3 ปีที่แล้ว +12

    Her voice...!! 🔥🔥🔥🔥

  • @aparagamaparagam7989
    @aparagamaparagam7989 3 ปีที่แล้ว +7

    Super song very nice lyrics God bless u

  • @yabasejabez2605
    @yabasejabez2605 3 ปีที่แล้ว +10

    AWESOME VOICES LOVELY MUSIC LOVE IT

  • @ponperumal7330
    @ponperumal7330 ปีที่แล้ว +1

    Enku intha song rompa pidikumi ❤😘😍

  • @rajraja4149
    @rajraja4149 7 หลายเดือนก่อน +1

    அருமை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️❤️

  • @pravinkumar3704
    @pravinkumar3704 2 ปีที่แล้ว +5

    Sema voice akka..... God bless you akka....

  • @JJ.bros999
    @JJ.bros999 3 ปีที่แล้ว +2

    This is beautiful song I'm like is song

  • @stellamercy5104
    @stellamercy5104 2 ปีที่แล้ว +2

    Adisayam avarpeyaram achcharyam avarseyalam amen

  • @marysnesabaiparasuraman7888
    @marysnesabaiparasuraman7888 2 ปีที่แล้ว +3

    Esiyanapadal.padal.god.bless.you

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 3 หลายเดือนก่อน

    Great song glorifying thé creater King ❤❤❤

  • @MrDoss1978
    @MrDoss1978 3 ปีที่แล้ว +9

    Super song nice

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 ปีที่แล้ว +6

    Praise the lord 💐💐💐

  • @padminijoel9621
    @padminijoel9621 ปีที่แล้ว +3

    Praise the Lord !! Halleluiah !! Amen.

  • @immanuel6356
    @immanuel6356 4 ปีที่แล้ว +12

    Kananai seruvom.paralogathil seruvom.amen. nice lyrics. God bless u belan team.

  • @ekambaramezekiel1802
    @ekambaramezekiel1802 3 ปีที่แล้ว +6

    Belan 4 is very highly hit song

  • @krishnanarya6060
    @krishnanarya6060 ปีที่แล้ว +4

    Amazing .🎉what a voice sister.God bless you all

  • @BaluBalu-lp9zf
    @BaluBalu-lp9zf ปีที่แล้ว +4

    Super song ❤️❤️❤️🔥🔥🔥🥰😘😘

  • @mohanbalachandran1512
    @mohanbalachandran1512 ปีที่แล้ว +3

    Super song super voice God bless you

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 ปีที่แล้ว +2

    Glory to JESUS christ 🙏Amen Amen Hallelujah 🙏

  • @nithilgodfree3797
    @nithilgodfree3797 4 ปีที่แล้ว +6

    Super song brother

  • @DANIELDURAIPandi
    @DANIELDURAIPandi 4 หลายเดือนก่อน +1

    ❤ hallelujah. Hallelujah hallelujah

  • @PonPerumal-ci7mp
    @PonPerumal-ci7mp 7 หลายเดือนก่อน +1

    Love this song

  • @jas2984
    @jas2984 3 ปีที่แล้ว +7

    Lyrics Voice Music super

  • @anithaangel9411
    @anithaangel9411 3 ปีที่แล้ว +6

    Praise God 🙏 god bless you 🙏

  • @jessles1561
    @jessles1561 2 ปีที่แล้ว +4

    Super ...,...Praise the lord 🙏🙏

  • @shalinishalini6569
    @shalinishalini6569 3 ปีที่แล้ว +4

    Prise the Lord

  • @virginiathayaladurai8863
    @virginiathayaladurai8863 2 ปีที่แล้ว +4

    Wonderful

  • @indraindra1945
    @indraindra1945 ปีที่แล้ว +3

    Amen ❤

  • @fredrickjutson
    @fredrickjutson 4 ปีที่แล้ว +13

    One of my Fav.....

  • @SKokila-vy5hf
    @SKokila-vy5hf 6 หลายเดือนก่อน +1

    Super song Jesus🙏

  • @rojaroja6116
    @rojaroja6116 2 ปีที่แล้ว +5

    Super....😍

  • @malathiraj9152
    @malathiraj9152 3 ปีที่แล้ว +11

    Hi sis i love your voice god bless you

  • @manojCRuth-mn9ww
    @manojCRuth-mn9ww 11 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் வரிகள் 🎉❤

  • @jesuscreations4382
    @jesuscreations4382 4 ปีที่แล้ว +26

    பாடல் வழியாக பரமன் இயேசுவை இன்னும் அதிகமா நெருங்குவோம்🙏

  • @rubimary1322
    @rubimary1322 ปีที่แล้ว +1

    I like this song

  • @salomibaskaran3618
    @salomibaskaran3618 ปีที่แล้ว +2

    Praise The LORD JESUS Wonderful

  • @manickamm7361
    @manickamm7361 4 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்கள் ❤❤😂

  • @davidexpresstv8127
    @davidexpresstv8127 3 ปีที่แล้ว +5

    God is love 🌹🌹🌹🌹🌹

  • @maryraja1652
    @maryraja1652 9 หลายเดือนก่อน +1

    Very nice song

  • @geethababu2985
    @geethababu2985 2 ปีที่แล้ว +1

    🤔🤔🤔🤝🤝🤝🤝👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏God bless you Brother Sister Conrajulation

  • @googleselvam6219
    @googleselvam6219 ปีที่แล้ว +2

    Pro sis I,amazing super bro please nandri

  • @lebanonboutique8141
    @lebanonboutique8141 ปีที่แล้ว +3

    Thank you JESUS ❤️ SEMA voice sis

  • @Christ_Bgm
    @Christ_Bgm ปีที่แล้ว

    Excellent ☺️ super 😊song to daily dedicated in morning 🌅

  • @sheebajohnjohnsheeba7869
    @sheebajohnjohnsheeba7869 ปีที่แล้ว

    Amen en vanjai athuvae! Thank God

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 3 ปีที่แล้ว +3

    Well done. Super performance in all aspects. Congratulations
    God bless your efforts.

    • @rubyqueen1564
      @rubyqueen1564 3 ปีที่แล้ว

      பாடல்🎤 சூப்பர் உங்கள் குரல் சூப்பர் வளர்க்க உங்கள் ஊழியம்

  • @jeyaseelans2037
    @jeyaseelans2037 ปีที่แล้ว +3

    Glory to Jesus

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 2 ปีที่แล้ว +2

    Amen appa

  • @shalomprayeraog6724
    @shalomprayeraog6724 5 หลายเดือนก่อน +1

    God bless both of you 🎉🎉

  • @hannahselvakumari4341
    @hannahselvakumari4341 7 หลายเดือนก่อน

    Glory to God.both voice wavelength superb 🎉

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 11 หลายเดือนก่อน +1

    Hallelujah Hallelujah

  • @joelosteen819
    @joelosteen819 3 ปีที่แล้ว +3

    My son frv song 👌 😘😘😘😘

  • @belvinank
    @belvinank 2 ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் வாய்ஸ் சூப்பர் awasome 💐💐💐

  • @spazhanivel5849
    @spazhanivel5849 2 ปีที่แล้ว +1

    யோஹொவா நிசி💪💪

  • @merimeri5699
    @merimeri5699 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு ராகம்