Innum Oru Murai | Belan 6 | John & Vasanthy | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2018
  • Belan Communication
    Song : Innum Oru Murai
    Album : Belan 6
    Lyrics, Tune & Sung by John & Vasanthy
    Music by Stephen J Renswick
    Credits :
    Music Arranged and Programmed by Stephen J Renswick
    Drum and Percussion programming : Stephen J Renswick, Arjun, Antony George
    Flutes and Saxophone - Aben Jotham | Tabla & Dolak - Venkat | Violin - Embar Kannan
    Guitars, Bass & Charango - Keba Jeremiah | Mandolin : Venkatesh
    Backing Vocals : U, Me & Him Choir
    All songs recorded @ GreenRoom Suite ( Singapore ), STEP 1 Digitals & SteveZone Productions
    All songs Mixed and Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio
    Motion Graphics : Joevin Design Studio | 9952994344 | Joevin.com
    *******************************************
    Please Share & Subscribe for more videos
    *******************************************
    For More Details
    Email: BelanCommunications@gmail.com
    Facebook: bit.ly/2PJgaRh
    Website: www.enbelan.com
    #belan

ความคิดเห็น • 1.1K

  • @DanielKishore
    @DanielKishore 6 ปีที่แล้ว +642

    இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
    மன்னிக்கவேண்டும் தேவா
    என்று பலமுறை என்று பலமுறை
    வந்துவிட்டேன் இயேசு ராசா (2)
    1. ஒத்தையில போகையிலே
    கூட வந்தவரும் நீர்தான்
    தத்து தடுமாறையில
    தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)
    ஓடி ஓடி ஒளிஞ்சேனே
    தேடி தேடி வந்து மீட்டீர்
    இருளில் இருந்து தூக்கி
    ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் - இன்னும் ஒருமுறை
    2. பச்சையினு எண்ணி நானும்
    இச்சையால விழுந்தேன்
    பஞ்சு மெத்தையினு நம்பி
    முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)
    புத்தி கெட்டு போனதால
    பாதை மாறி போனேனே
    நல்ல மேய்ப்பன் இயேசு தானே
    காயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை
    3. என் சொத்து சுகம் நீங்க தானு
    புரியாமல் நானே
    சத்துருவின் சதியாலே
    தூரமாகி போனேன் (2)
    தகப்பன் வீட்டை நினைத்தேன்
    தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
    தாமதமின்றி வருவேனே
    நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும் ஒருமுறை
    Innum Orumurai (2)
    Mannikkavendum Devaa
    Endru Palamurai (2)
    Vandhuvitta Yesu Raasaa
    x(2)
    1. Oththayila Bogaiyilae
    Koodavandhavarum Neerthan
    Thattu Thadumaaraiyila
    Thangipidichavar Neer Than x(2)
    Odi Odi Olinjaenae
    Thedi Thedi Vandhu Meetteer
    Irulil Irundhu Thookki
    Rajiyathin Pangaai Sertheer
    - Innum Orumurai
    2. Pachayinu Enni Naanum
    ichaiyaala Vizhundhaen
    Panju Metthayinu Nambi
    Mullukkulla Than Paduththaen x(2)
    Buththikettu Ponadhaalae
    Paadhai Maari Ponaenae
    Nalla Meippan Yesuthanae
    Kaayam Katti Anaitheerae
    - Innum Orumurai
    3. En Soththu Sugam
    Neenga Thanu
    Puriyaamal Naanaey
    Saththuruvin Sadhiyaalae
    Dhooramaagi Ponaen x(2)
    Thagappan Veettai Ninaithaen
    Thandhayin Nesathai Unarndhaen
    Thaamadhamindri Varuvaen
    Niththamum Thangi Magilvaen
    Innum Orumurai (2)
    Mannikkavendum Devaa
    Endru Palamurai (2)
    Vandhuvitta Yesu Raasaa x(2)

    • @saraswathya6420
      @saraswathya6420 6 ปีที่แล้ว +11

      your done a great job hats off😇

    • @pavisv6
      @pavisv6 6 ปีที่แล้ว +9

      thanks for lyrics brother

    • @vithraselvam4518
      @vithraselvam4518 5 ปีที่แล้ว +5

      Tq

    • @joshuahoshea2536
      @joshuahoshea2536 5 ปีที่แล้ว +7

      Thank you so much dear bro.. I am from srilanka 🇱🇰

    • @devagladi8965
      @devagladi8965 5 ปีที่แล้ว +3

      Daniel Kishore 3

  • @shayningshaw5978
    @shayningshaw5978 2 ปีที่แล้ว +37

    இந்த பாடலை எழுதிய உங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக .....😇😇😇

  • @chennaidigitalstudio435
    @chennaidigitalstudio435 4 ปีที่แล้ว +218

    1000 தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி....இது போல் பல பாடல்கள் எழுதி பாடவேண்டும்.. வாழ்த்துகள்

    • @belancommunications4057
      @belancommunications4057  4 ปีที่แล้ว +11

      chennai digital studio Praise God 🙏🏻

    • @vijayavijaya9405
      @vijayavijaya9405 3 ปีที่แล้ว +4

      Yes bro

    • @w_t_h_f_g_p_c_t_k_y
      @w_t_h_f_g_p_c_t_k_y 2 ปีที่แล้ว +1

      இதை கேளுங்க....... இன்ப இயேசு ராஜாவை....... That song's lyrics by my periamma........ In that screen there is one grand she is the real composer of inba yesu rajavai naan parthaal poothum
      th-cam.com/video/kLkK0N9bhG8/w-d-xo.html

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 2 ปีที่แล้ว +2

      Yes

    • @jesusson.
      @jesusson. 2 ปีที่แล้ว +1

      Yes

  • @praisypriya5064
    @praisypriya5064 3 ปีที่แล้ว +15

    Yesappa ennaku yaru illa appa😭😭😭 neegamatum pothum 🙏🙏🙏yaru veenam yesappa 😭😭😭 In this world fake world😵😵😵. Yesappa 💖💖💖ennaku kastama erukupa😭😭😭 I love you jesus😘😘😘😘😘😘

    • @johncelin2853
      @johncelin2853 ปีที่แล้ว

      Amen 🙏

    • @jeraldanto9531
      @jeraldanto9531 2 หลายเดือนก่อน

      Jesus Namma kooda Irukum pothu ethukum kavalai pada koodathu😊👍

  • @saravananradhika4964
    @saravananradhika4964 6 หลายเดือนก่อน +5

    உண்மை நிலையை அடையாளம் காட்டும் வகையில் இந்த பாடல் உள்ளது அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் ❤👍👍👍👏👏👏🙏🙏🙏👌👌👌🕊🕊🕊🕊🕊

  • @vijayakumarkabilan5387
    @vijayakumarkabilan5387 ปีที่แล้ว +9

    இப்படி ஒரு பாடல் நான் கெட்டது இல்லை 🤲🙏⛪💘💗🛐☦️☦️☦️☦️☦️

  • @AgnesAgnes-rv1qp
    @AgnesAgnes-rv1qp 8 หลายเดือนก่อน +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.கர்த்தர்இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக!!!

  • @divyavinu2797
    @divyavinu2797 7 หลายเดือนก่อน +3

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.பாடும் போது மனதின் பாரங்கள் எல்லாம் நீங்குகிறது.நன்றி இயேசப்பா❤❤

  • @amtektooling3748
    @amtektooling3748 11 หลายเดือนก่อน +4

    என்ன ஒரு உணர்வுபூர்வமான வரிகள்..... தேவனுக்கு மகிமை உண்டாவதாக... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... இன்னும் ஒரு முறை இன்னும் ஒரு முறை கேட்க தோணுது...

  • @belancommunications4057
    @belancommunications4057  4 ปีที่แล้ว +22

    இன்னும் ஒரு முறை இன்னும் ஒரு முறை
    மன்னிக்க வேண்டும் தேவா
    என்று பலமுறை என்று பலமுறை
    வந்து விட்டேன் இயெசு ராசா
    1. பச்சையினு எண்ணி நானும் இச்சையாலே விழுந்தேன்
    பஞ்சு மெத்தையினு நம்பி முள்ளுக்குள்ளே
    படுத்தேன்
    ஒடி ஒடி ஒளிந்தேனே
    தேடி தேடி வந்து மீட்டீர்
    இருளில் இருந்து தூக்கி
    ராஜ்யத்தின் பங்காய் சேர்த்தீர்
    2. ஒத்தையிலே போகையிலே கூட வந்தவரும் நீங்க
    தான்
    தட்டு தடுமாறையிலே தாங்கி பிடித்தவரும்
    நீர்தான்
    புத்தி கெட்டு போனதாலெ
    பாதை மாறிப் போனேன்
    நல்ல மேய்ப்பன் இயெசுதானே
    காயம் கட்டி அணைத்தீரே
    3. என் சொத்து சுகம் நீங்க்கதானு புரியாமல்
    நானே
    சத்துருவின் சதியாலே தூரமாகித்தான்
    போனேன்
    தகப்பன் வீட்டை நினைத்தேன்
    தந்தையின் பாசத்தை உணர்ந்தேன்
    தாமதமின்றி வந்தேன்
    நித்தமும் தங்கி மகிழ்வேன்

  • @jsimon5473
    @jsimon5473 5 ปีที่แล้ว +163

    தன்னை பெற்ற சொந்த தகப்பனிடத்தில் எதார்த்தமாய் பேச்சு மொழியில் அவ௫டைய பாச அரவணைப்பில் நின்று செய்த தவரின் வ௫த்தத்தின் அங்கலாய்பின் உண்மையான உணர்வுள்ள பாடல் வரிகள்!🙌
    இது போன்று கோடி பாடல்களை எழுதி பாட, மரணத்தை ஜெயித்தவரின் நாமத்தில் வாழ்த்துகிறேன்🤗

    • @jencyjency3987
      @jencyjency3987 5 ปีที่แล้ว +1

      Nice

    • @abipavim2520
      @abipavim2520 5 ปีที่แล้ว +1

      Super

    • @muralisigamani6350
      @muralisigamani6350 5 ปีที่แล้ว +1

      J Simon 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😄😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😃😃😃😃😃😃😃😄😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @muralisigamani6350
      @muralisigamani6350 5 ปีที่แล้ว +1

      🧘🏻🧗‍♀️🧗‍♂️🧗‍♂️🧘🏻🧗‍♀️🧗‍♂️🧗‍♂️🧟‍♂️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♂️🧟‍♀️🧟‍♀️🧞‍♀️🧟‍♀️👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦💑💑👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩

    • @BelanCommunications
      @BelanCommunications 4 ปีที่แล้ว

      amen tq bro

  • @blackmoonnancy
    @blackmoonnancy 6 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு நன்றி தினமும் இரவு இந்த பாடல் கேட்டுட்டு தான் தூங்குவன் கண்களில் கண்ணீர் இல்லாத நாள் இல்லை🙇‍♀🙏🙏

  • @pothumani2868
    @pothumani2868 ปีที่แล้ว +5

    அனேக முறை அனேக முறை மன்னித்து வாழ வைக்கிறார் என் தேவன்

  • @sahayanirmala2229
    @sahayanirmala2229 4 ปีที่แล้ว +37

    எனக் இந்த பாடல் மிக பிடித்திருக்கிறது

  • @macnaimfaithchurchchennai2814
    @macnaimfaithchurchchennai2814 3 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் 👍❤️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @user-fi1ml1eh7i
    @user-fi1ml1eh7i ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி உங்கள் குரல் இனிமையாக உள்ளது கர்த்தர் உங்களுக்கு இது போன்ற பாடல்கள் தரவேண்டும் என்று சொல்லி நான் கர்த்தர் இடத்தில் ஜெபிக்கிரோம்

  • @kalaphilip1219
    @kalaphilip1219 4 ปีที่แล้ว +12

    Innum oru murai I will really think about u Jesus😭😭😭😭😭😭😭

  • @deeniaas3581
    @deeniaas3581 5 ปีที่แล้ว +56

    I cried alot after hearing.... Tq yessappa... Luv u appa....

    • @krishnak923
      @krishnak923 5 ปีที่แล้ว +2

      The Lord has seen your teers.. Soonly He will comfort you by His gifts

    • @joysushan2296
      @joysushan2296 4 ปีที่แล้ว +2

      Super feeling and meaningful song nice voice👌👌👏🙏

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 ปีที่แล้ว

      Nigkamadumthan.mathum
      Egka.varavegka

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 ปีที่แล้ว

      Enakku.sothumvendam
      Avara.konduthuseru.yes.seyum

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 ปีที่แล้ว

      Ugkal.kiruveseyum

  • @stellamary707
    @stellamary707 4 ปีที่แล้ว +3

    ,கடவுள் மட்டும் உண்மையானவர்

  • @Lulumeetu
    @Lulumeetu 4 หลายเดือนก่อน +1

    நானும் நிறைய பாவம் பண்ணியிருக்கேன் இப்பவும் பண்ற மன்னியும் இந்த ஒரு முறை மன்னியும் இனி பாவம் செய்யாத வாரு என்னை பார்த்து கொள்ளும் please please please Appa

  • @rajandanieldaniel5048
    @rajandanieldaniel5048 5 ปีที่แล้ว +1

    Neenga vithaikireenga balan neradiya 60 m 100 maga balantharum i am froud to be a Christian through ur wonderful song

  • @rajkanish6761
    @rajkanish6761 3 ปีที่แล้ว +5

    இந்த பாடல் சேல்லவே முடியதுங்கா அவ்லவு நால்ல இருக்கு 😍🥰😘🤤😙🙂 l love jesus😍

  • @ruthpriyalabinthomas4569
    @ruthpriyalabinthomas4569 4 ปีที่แล้ว +34

    The one who is struggling in this life for perfection and realizes one's own imperfect wretchedness and at the same time longing for God's guidance, will love this song... Thanking God for the wonderful lyrics and the song. Praise be to God always.

    • @belancommunications4057
      @belancommunications4057  4 ปีที่แล้ว +5

      Ruth Priya Amen. God is our ever-loving Father. He never rejects anyone for any reason. Be in His arms and enjoy all that He provides 🙏🏻

    • @steffiruth8568
      @steffiruth8568 ปีที่แล้ว

      Exactly

  • @saravanadigitalworld7340
    @saravanadigitalworld7340 4 ปีที่แล้ว +2

    i love you jesus .....& I love this song enkuda epavum irunga appa ena vittu poidathinga

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @josephrosario7589
    @josephrosario7589 6 ปีที่แล้ว +146

    இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை என்று கேட்கத் தோன்றும் பாடல். பாடல் மிக இனிமை.

  • @tabithascreation2872
    @tabithascreation2872 4 ปีที่แล้ว +12

    My favourite song 😍😍 💕❤️

  • @ParthibanVincy-xy6si
    @ParthibanVincy-xy6si ปีที่แล้ว

    Enakku intha song rompa rompa pudikkum ❤❤❤❤❤❤❤❤❤intha songla en thagappan anpai rasikken i love you esappa intha ullagathula ungala thavira yaraium pudikkathu en manasula fulla iruppathu en appa mattum than

  • @sumathi1642
    @sumathi1642 7 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் நடத்ததை அப்படியே பாடி இருக்கிறார்கள் என்னை மன்னிக்கவும் தேவா நான் தான் யாராவது பாசம் என்று சொல்னால் அப்படியே நம்பி விடுகிறேன் கர்த்தாவே என்னை மன்னியும்

  • @josephjoseph8569
    @josephjoseph8569 3 ปีที่แล้ว +4

    I like this song i love Jesus thank u sister for ur lovely song

  • @AngelsCounselling
    @AngelsCounselling 5 ปีที่แล้ว +22

    What a lovely song, lovely voice, may god bless you.

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக நானும் என் மக்களும் செய்த பாவங்களை மன்னித்துருலும் கர்த்தாவே மற்றும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக

  • @jesianthony242
    @jesianthony242 4 ปีที่แล้ว +1

    Pacha inu enni naanum ichayala vilunthen ,panchimetha inu nampi mullukulla pathuten🤞😥

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 6 ปีที่แล้ว +66

    "othaiyila pogayila kooda vandhavarum neer dhan thattu thadumarayila thaangi pidichavar neer dhan.... odi odi olinjeney thedi vandhu ennai meetir....." exceptional lyrics!

  • @inraiyairaivarthai2839
    @inraiyairaivarthai2839 ปีที่แล้ว +4

    இன்றுதான் இந்த பாடலைக் கேட்டேன். மிகவும் அருமை. God bless u sister.

  • @nandhuk14
    @nandhuk14 ปีที่แล้ว +2

    This song has been played in my Church today, its the first time Iam hearing this soulful song and iam so much addicted to it. What an amazing magical voice!!!❤

  • @angelkitchenentertainment9924
    @angelkitchenentertainment9924 ปีที่แล้ว +2

    இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
    மன்னிக்கவேண்டும் தேவா
    என்று பலமுறை என்று பலமுறை
    வந்துவிட்டேன் இயேசு ராசா (2)
    1. ஒத்தையில போகையிலே
    கூட வந்தவரும் நீர்தான்
    தத்து தடுமாறையில
    தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)
    ஓடி ஓடி ஒளிஞ்சேனே
    தேடி தேடி வந்து மீட்டீர்
    இருளில் இருந்து தூக்கி
    ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்
    - இன்னும் ஒருமுறை
    2. பச்சையினு எண்ணி நானும்
    இச்சையால விழுந்தேன்
    பஞ்சு மெத்தையினு நம்பி
    முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)
    புத்தி கெட்டு போனதால
    பாதை மாறி போனேனே
    நல்ல மேய்ப்பன் இயேசு தானே
    காயம் கட்டி அணைத்தீரே
    - இன்னும் ஒருமுறை
    3. என் சொத்து சுகம் நீங்க தானு
    புரியாமல் நானே
    சத்துருவின் சதியாலே
    தூரமாகி போனேன் (2)
    தகப்பன் வீட்டை நினைத்தேன்
    தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
    தாமதமின்றி வருவேனே
    நித்தமும் தாங்கி மகிழ்வேன்
    - இன்னும் ஒருமுறை

  • @darathyfranklin3132
    @darathyfranklin3132 6 ปีที่แล้ว +10

    epavume kooda varuvathu nengathan jesus. lv u jesus

  • @k.shilpakamalshilpakamal9902
    @k.shilpakamalshilpakamal9902 6 ปีที่แล้ว +13

    Nice sister soulla mudiyatha alavuku super

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 9 หลายเดือนก่อน +1

    அருமையான வரிகள், ராகம் எல்லாமே அருமை, தேவனுக்கு மகிமை ❤

  • @VINISH_vj
    @VINISH_vj ปีที่แล้ว

    It's 100% happened life words
    JESUS always like me but I'm not hear daddy's words
    The signing voice is pure delivered to heart voice😍😍😍😥😥

  • @g3jesicajoseph107
    @g3jesicajoseph107 5 ปีที่แล้ว +3

    True repentance of a sinner..superb song

  • @anithasupramani7959
    @anithasupramani7959 5 ปีที่แล้ว +4

    please JESUS once more forgive me my sins daddy

  • @rehobothchannel7902
    @rehobothchannel7902 2 ปีที่แล้ว +2

    Unaiyavea sama song yesapata Nama peasuramathiri heart melting song

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 ปีที่แล้ว +1

    Innum oru murai manikka vendum deva amen hallelujah

  • @albertpaul871
    @albertpaul871 6 ปีที่แล้ว +93

    Romba naalukaprm azhuthutan...😢😢😢
    It made me cry 😢😢😢

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 6 ปีที่แล้ว +6

    playback voice is different and there is something in her voice. i call it's Magic

  • @immanuel6356
    @immanuel6356 4 ปีที่แล้ว +1

    Azagana paadal varigal. innum anega karuthana paadalgal devan ungaluku thara vendum. Amen. 👏👏👏👏👏 god bless u aunty.

  • @junikajunika4112
    @junikajunika4112 4 ปีที่แล้ว +10

    While I am hearing first time itself I was addicted to this song tq for this song

  • @psdkbharathy6147
    @psdkbharathy6147 6 ปีที่แล้ว +4

    நம் தேவனுக்கு நம் மேல் இருக்கும் கிருபைக்கு அளவேயில்ல..Get ready to meet our GOD.jesus going to come soon

  • @jeyakodithangkavelu7142
    @jeyakodithangkavelu7142 3 ปีที่แล้ว +3

    I Love you Jesus🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @peacefulllife3764
    @peacefulllife3764 3 ปีที่แล้ว +1

    Odi Odi Olinchenye Thedi Thedi Vanthu Meetir..... Irullil Irrunthu Thuki Rajeyathin Pankai Serthir....
    What a lyric 💖

  • @madhumalar1619
    @madhumalar1619 5 ปีที่แล้ว +2

    உங்க பாடலில் Music director yaru avaruku oru salut

  • @mercynivetha9975
    @mercynivetha9975 6 ปีที่แล้ว +34

    Praise God😊👍👍
    Love you Jesus..
    Forgive me Lord ,Protect me and help me from all the Satan's web .
    I want to live ma life for you Jesus😘
    Help me to do your ministries please lord

    • @keerthiramesh9394
      @keerthiramesh9394 5 ปีที่แล้ว +2

      Mercy Nivetha and keerthi jesus than en sothu sugam ellam en appa avaru💖💞

  • @justindeepika5474
    @justindeepika5474 2 ปีที่แล้ว +3

    Wonderful song...,☦️💞💞praise the lord...🙏

  • @gunallakshmi4254
    @gunallakshmi4254 3 ปีที่แล้ว +1

    என்னுடைய பாவத்தை மன்னிக்க வேண்டும் என் அம்மா... ஆமென் அம்மா ஆமென்...

  • @sathiyapriya3864
    @sathiyapriya3864 6 ปีที่แล้ว

    This song bring closer to christ.every one should repent from their wrong.

  • @rachelsolomonraja4350
    @rachelsolomonraja4350 6 ปีที่แล้ว +19

    What a voice !
    Such an amazing vocal 👼

  • @hannahgrace8516
    @hannahgrace8516 5 ปีที่แล้ว +36

    What a Lovely Voice God has blessed you with!! Mesmerizing!! I'M AMUSED BY THE PRESENCE OF GOD!!

  • @kanchanas5452
    @kanchanas5452 2 ปีที่แล้ว +2

    Differently sung song. Amazing lyrics and tune. May God bless you for felings of ours.

  • @OldAndSad98
    @OldAndSad98 5 ปีที่แล้ว +2

    Super Iam Hindu I like this song Jesus Great

  • @selvamm2201
    @selvamm2201 5 ปีที่แล้ว +13

    Am so blessed by this song.. I love u Appa.. U r my all..

  • @vidhyavidhu5035
    @vidhyavidhu5035 6 ปีที่แล้ว +16

    great and impressed about the music...
    wonderful composing... Stephen Bro
    claps for you👏👏👏

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி இப்படி ஒரு பாடலை நீர் கொடுத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம்

  • @baby1177
    @baby1177 5 ปีที่แล้ว

    Nenga dan pa enga pokkisam......nenga matum enga kuda iruntha pothum Appa...

  • @soundimmanuelsoundimmanuel9197
    @soundimmanuelsoundimmanuel9197 5 ปีที่แล้ว +5

    It's my fav one love u jesus u r the only God in the world

  • @flykingtirupur
    @flykingtirupur 6 ปีที่แล้ว +13

    HEART TOUCHADLE LYRICS

  • @leenaangelo6722
    @leenaangelo6722 3 ปีที่แล้ว +1

    This is very meaning full.God will surely remove this pandemic

  • @jeniecr119
    @jeniecr119 2 ปีที่แล้ว

    Praise the lord super very nice song pastor and pastor amma intha song ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu thanks yesappa 🙏🙏✝️✝️❤️❤️

  • @Subitha-sr9wy
    @Subitha-sr9wy 2 ปีที่แล้ว +4

    My Favourite Song 🌈🌈🌈🌈🌈🌈

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 3 ปีที่แล้ว

    இன்னும் ஒருமுறை என்னை மன்னியும் இயேசுவே. ஆமென்.

  • @swezzswe2585
    @swezzswe2585 5 ปีที่แล้ว

    Romba thnx akka....intha song...en lyfe a soldra marri irukku...enaku itha keta odanae samma alukka akka😭😭😭😭😢😢😢😟😖

  • @beulahinba263
    @beulahinba263 5 ปีที่แล้ว +13

    innum oru murai innum oru murai ennai en family um Manika vendum Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌💙😍😘Amen .nice song

  • @karthikkarthikeyan9359
    @karthikkarthikeyan9359 5 ปีที่แล้ว +5

    😢Jesus is love and love only....I love u Jesus...

  • @salamon6789
    @salamon6789 4 ปีที่แล้ว +2

    Heart touching song my loveable one 😊😊💐💐☺☺

  • @radhikajesusradhikajesus7323
    @radhikajesusradhikajesus7323 3 ปีที่แล้ว +1

    Amen Jesus daddy l love you Jesus daddy

  • @muthupaintingdesigner9164
    @muthupaintingdesigner9164 4 ปีที่แล้ว +6

    Very nice song sister 💐💐💐

  • @psdkbharathy6147
    @psdkbharathy6147 6 ปีที่แล้ว +11

    Very GOOD song..... GOD bless ur ministry....

  • @samdev2492
    @samdev2492 4 ปีที่แล้ว +1

    I love you pa no one can replace your place

  • @velv8405
    @velv8405 3 ปีที่แล้ว +2

    Very touching🛐😍🥰🥰🥰🥰🙂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 I love this song and I love Jesus

  • @sudhakarc1787
    @sudhakarc1787 4 ปีที่แล้ว +4

    VERY NICE SONG.....HEART TOUCHING LYRICS.....I WILL HEAR THIS WEHENEVER I WAS IN SAD...IT MADE ME HAPPY AND ALSO MADE ME FEEL VERY CLOSE TO MY JESUS......EXCELLENT SONG......

  • @ramyamariyappan2320
    @ramyamariyappan2320 5 ปีที่แล้ว +4

    I love this song , when I feel loneliness I heard this song, wonderful lines, semma lyrics, I like soo much super super super......

  • @sasikalakalimuthu3162
    @sasikalakalimuthu3162 ปีที่แล้ว

    My fev song ... very nice song ... I love u so much my Jesus

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 ปีที่แล้ว

    சூப்பர் பாடல் அருமையான
    வரிகள்
    தகப்பன் வீட்டை நினைத்தேன் தந்தையின்
    பாசம் உணர்ந்தேன்..
    இழந்ததை பெற்றுக் கொண்டேன்.ஆமென்

    • @jessyvasanthi882
      @jessyvasanthi882 5 ปีที่แล้ว

      Thank you sister
      GOD blass you
      Nice song Amen

  • @maryv2168
    @maryv2168 5 ปีที่แล้ว +3

    Such a heart touching song. Amen

  • @tamilselvi1005
    @tamilselvi1005 6 ปีที่แล้ว +28

    Othayila pogayila kooda vandhavarum ''NEER DHAN''
    Thattu thadumaarayila thangi pidichavar ''NEER DHAN''
    Unmayaana varigal
    I like your voice akka

  • @abdulrajakkmeshak458
    @abdulrajakkmeshak458 4 ปีที่แล้ว +2

    Sema song👌👌😍🌹🌹🌹

  • @appuselvam9257
    @appuselvam9257 5 ปีที่แล้ว +3

    Awesome music thank u all who worked for this song

  • @voiceover2323
    @voiceover2323 5 ปีที่แล้ว +12

    My heart touching
    I love your song
    My heart Barking 💔 💔 💔 💔
    I love you 😙😙😙😙

  • @premkumar-ms1gj
    @premkumar-ms1gj 5 ปีที่แล้ว +3

    Nice song touches every heart..to speak to ever lasting father..😊☺️👍👌💐🎂

  • @reshma.sreshu1742
    @reshma.sreshu1742 4 ปีที่แล้ว

    True.. Jesus only still with us...God bless you my sister...Wish you in Christ

  • @revathirevathi5564
    @revathirevathi5564 4 ปีที่แล้ว

    I tooo tooo like this song. Daily intha song kekkama thookkam varathu enakku

  • @sthevanstephen6740
    @sthevanstephen6740 6 ปีที่แล้ว +14

    song lyrics semma, super glory to jesus amen.....!!!

  • @Doctor.silviya
    @Doctor.silviya 5 ปีที่แล้ว +3

    Plzz forgive me lord.. I only believe give me a good strength plzz relief my stress heart pain..
    Super song.. It's always comfort me.. This song shows my life style.. Same..

  • @henrychrisly9987
    @henrychrisly9987 2 ปีที่แล้ว

    அவருடைய அன்பை நான் என்னனு சொல்வேன் மீட்பின் பாடல் Very Good Compose

  • @yjyy3654
    @yjyy3654 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்....
    "ராசா"என்று பாடியதற்கு பதிலாக "ராஜா"என்று பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
    அதேபோல,
    "ஒத்தையில போகையில கூட வந்தவரும் நீங்க" என்று பாடியதற்கு பதிலாக "யாருமில்லா நேரத்தில கூட இருந்ததும் நீங்க "என்று பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 4 ปีที่แล้ว +3

    Goosebumps.. first time ketkuren.. cried.. amen... praise the lord.. love u dad

  • @anithabenjamin5631
    @anithabenjamin5631 5 ปีที่แล้ว +8

    Appa enakaka intha lyrics ezhutha vachirukanga...Na kettutten appa. Love you Jesus

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 3 ปีที่แล้ว +1

    A real song with life and soul sung with God's spirit. Praise the Lord.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 10 หลายเดือนก่อน

    வெளி.2:5 ன் படி (பைபிள்) மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்.