இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன், கணக்கில்லை. பாடல்கள் இன்றும்மனதில் பசுமையாக. 75பைசா டிக்கட்டில் ரிலீஸ் ஷோ பார்த்தேன், விழுப்புரம் சாந்தி தியேட்டரில்.❤
பல முறை கேட்டு கேட்டு ரசித்த பாடல்கள். இன்று கேட்டு கொண்டு இருக்கிறேன். அலுக்க வில்லை சலிக்க வில்லை. காரணம் சாகாவரம் பெற்ற பாடல்கள். வாழ்க சிவாஜி புகழ்.
சிங்கக்குரலோனின் அமுத கீதங்களை அள்ளி வழங்கிய பேரிஸ்தமிழனே நீ மேன் மேலும் வாழ்க! வளர்க! ஆடியோ நீண்டு இருப்பதால் தொடர்ந்து கேட்க முடிவதில்லை. பிரித்து வழங்கினால் Views likes அதிகமாகும்.
பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது. ஆனால் ஒரு சின்ன குறை நீங்கள் எந்தெந்த படங்களில் இருந்து பாடல் பதிவு செய்கிறீர்களோ அந்த படத்தின் ஸ்டில் வைத்தால் நன்றாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் நன்றி.
அட மடையா இந்தப்பாடல்கள் சிவாஜி பாடல்ல அத அவரால் பாடமுடியாதென்ன பாட நினைக்கவும் முடியாது. பாடியதெல்லாம் பாடகர் திலகம், மதுரக்குரலோன் டொக்டர், T.M.செளந்தரராஜன் அவர்கள்.
சிவாஜியின் புகழ் பெற்ற பாடல்களை கேட்காத நாளில்லை.சூப்பர்.
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன், கணக்கில்லை.
பாடல்கள் இன்றும்மனதில் பசுமையாக.
75பைசா டிக்கட்டில் ரிலீஸ் ஷோ பார்த்தேன், விழுப்புரம் சாந்தி தியேட்டரில்.❤
My school days remembering sir very beautiful song never forget those Golden days sir ❤ 👏 🙏 ♥ 🙌 💖
H❤😮😅
பல முறை கேட்டு கேட்டு ரசித்த பாடல்கள். இன்று கேட்டு கொண்டு இருக்கிறேன். அலுக்க வில்லை சலிக்க வில்லை. காரணம் சாகாவரம் பெற்ற பாடல்கள். வாழ்க சிவாஜி புகழ்.
22
சூப்பர் சூப்பர் சூப்பர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் திரவிய ராஜா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Super
சிங்க கர்ஜனை..👏👏👏👏👏👌👌..
எந்த பாடல்களை சொல்ல?எதைவிட?
மிகவும் அற்புதமான தெரிவுகள்..👍👍
நன்றியும் வணக்கமும்
🙏💞💌
சிங்கக்குரலோனின்
அமுத கீதங்களை அள்ளி வழங்கிய
பேரிஸ்தமிழனே
நீ மேன் மேலும்
வாழ்க! வளர்க!
ஆடியோ நீண்டு
இருப்பதால் தொடர்ந்து கேட்க
முடிவதில்லை.
பிரித்து வழங்கினால்
Views likes அதிகமாகும்.
பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது.
ஆனால் ஒரு சின்ன குறை நீங்கள் எந்தெந்த படங்களில் இருந்து பாடல் பதிவு செய்கிறீர்களோ அந்த படத்தின் ஸ்டில் வைத்தால் நன்றாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் நன்றி.
அட மடையா இந்தப்பாடல்கள் சிவாஜி பாடல்ல
அத அவரால் பாடமுடியாதென்ன
பாட நினைக்கவும் முடியாது. பாடியதெல்லாம் பாடகர் திலகம், மதுரக்குரலோன்
டொக்டர், T.M.செளந்தரராஜன் அவர்கள்.