மரணத்தின் வாசனையை முதலில் உணர்வது இதுவா? | Actor Rajesh interview| | kovaisathasivam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2023
  • #omsaravanabhava #palmtrees #animals
    #omsaravanabhava #actorrajesh #sathasivam #animals #animallover #nakkheeran #actorrajeshinterview #kovaisathasivam
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 134

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 11 หลายเดือนก่อน +78

    ராஜேஷ் அய்யா, நீங்கள் அழைக்கும் சிறப்பு விருந்தினர்கள் அருமையோ அருமை.

    • @SenthilKumar-ls3gx
      @SenthilKumar-ls3gx 11 หลายเดือนก่อน +4

      குரங்கின் மரணம் பற்றி சொல்ல சொல்லுங்கள்

    • @puventhiran9740
      @puventhiran9740 11 หลายเดือนก่อน +2

      உண்மைதான். கோவை சதாசிவம் ஐயா என்னை மிகவும் கவர்ந்தவர்.🇲🇾💪

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 11 หลายเดือนก่อน +32

    எங்கு நிலத்தை பரித்தால் தண்ணீர் வருமேன்று யானைக்கு மட்டும் தெரியும் ... "வியப்பின் உச்சம்" ....❤

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 11 หลายเดือนก่อน +38

    இவரை கண்டு பிடித்து அவசியமான ப😂திவுகளை பெற்று தந்த ரா ஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. 😊🎉

    • @kanavenkat6260
      @kanavenkat6260 11 หลายเดือนก่อน

      தங்கள் கருத்து தங்களுக்கு தேவை

    • @karthikpalani3421
      @karthikpalani3421 10 หลายเดือนก่อน

      Super

  • @rajasankaramoorthyr1264
    @rajasankaramoorthyr1264 11 หลายเดือนก่อน +7

    இயற்கையை நேசிக்காத இதயங்களையும் வியக்க வைக்கும் நிகழ்வு இதுங்கய்யா..! ராஜேஷ் சாரின் கம்பீர குரலும் சதாசிவம் ஐயாவின் இயற்கை அனுபவத்தை விவரிக்கும் பாணியும் காண்போரின் கண்களையும் காதுகளையும் தமதாக்கிக் கொள்கின்றது! இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இழந்துவிட்டு நிற்கும் நிதர்சனமான உண்மை நம்மை உலுக்குகிறது!

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 11 หลายเดือนก่อน +37

    எவ்வளவு பேசினாலும் சலிக்காத கதைகள் இவை 💐💐💐

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน +1

      நன்றி!

    • @sakthivel9973
      @sakthivel9973 11 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை நண்பா

  • @gandhichipssd3582
    @gandhichipssd3582 11 หลายเดือนก่อน +6

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் கோவை சதாசிவம் ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி மேலும் இயற்கை பற்றி 100 ஏபிசிடி வரவேண்டும் அன்பு வேண்டுகோள் வைக்கிறேன் ஐயா

  • @jaagdeesh
    @jaagdeesh 11 หลายเดือนก่อน +23

    அருமை.. மிக அருமை...இயற்கையை உணரவைத்த சதாசிவம் ஐயா அவர்களுக்கும், அவரை அறிமுகம் செய்த ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

    • @user-of3vs2gj4o
      @user-of3vs2gj4o 11 หลายเดือนก่อน

      தல பையன் சூப்ரா இருக்கான் ...

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 11 หลายเดือนก่อน +13

    ராஜேஷ் ஐயா , நீங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பு வாய்ந்தவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து எங்களை அறியச் செய்கிறீர்கள் 👏 மிகச்சிறந்த சேவை 🤝 இயற்கை , விலங்கின் வாழ்வியல் ஆச்சரியமானவை 😮 உங்கள் இருவருக்கும் 🙏

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน +1

      நன்றி!

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 11 หลายเดือนก่อน +15

    ஐயா இருவருக்கும் மனமார்ந்த வாழத்துகள் ,ஐயா ராஜேஷ் அவர்களின் முயற்சிக்கும் ,காடுகளின் நன்மைகளையும் அதனால் அங்கு வாழும் விலங்குகளின் பயனையும் மக்களுக்கு தெரியபடுத்திய ஐயா சதாசிவம் அய்யவுக்கும் மிக்க நன்றிகள் . ஒரு விசயம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ஒவ்வொரு விலங்குகளையும் இறைவனோடு ஒப்பிட்டதனால் தான் விலங்குகளின் இனம் இன்னமும் பாதுக்காக்கபட்டு வருகிறது உண்மைதாங்க ஐயா .

  • @dhanaseelya1830
    @dhanaseelya1830 11 หลายเดือนก่อน +14

    இயற்கை அன்னையின் படைப்பை என்னென்று சொல்வது. இதை அறிய உதவிய குழுவிற்கு நன்றி. ராஜேஷ் அய்யா விற்கும் விபரங்களை பகிர்ந்த அய்யா அவர்களுக்கும் நன்றி

  • @osro3313
    @osro3313 11 หลายเดือนก่อน +13

    இயற்கை தான் கடவுள் நன்றி ராஜேஷ் மற்றும் வன ஆர்வலர் அவர்களுக்கும் நன்றி நன்றி

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @shobihari5075
    @shobihari5075 11 หลายเดือนก่อน +7

    இவரின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து கேட்டு ரசித்து இருக்கிறேன்.... ராஜேஷ் சார் அவர்களின் கலந்துரையாடலின் போது மேலும் இனிக்கிறது... என்ன ஒரு மிகக் குறை என்றால் நேரம் மிக மிகக் குறைவாக உள்ளது குறைந்தது 45 நிமிடம் வீடியோ போடவும்

  • @meenasankar7767
    @meenasankar7767 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது எல்லாமே ரொம்ப சரி இனி வரும் சமுதாயம் கஷ்டம் தான்

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 11 หลายเดือนก่อน +8

    அருமை. நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மேலும் பல பதிவுகளை தருக

  • @gv3180
    @gv3180 11 หลายเดือนก่อน +6

    அய்யா நாய்கள் பற்றி ஒரு காணொலி பதிவிடவும்.. அய்யா அவர்கள் பேட்டி மிகவும் அருமை ❤❤

  • @RuckmaniM
    @RuckmaniM 11 หลายเดือนก่อน +11

    யானையும், கழுதைப்புலியும், கழுகும் காட்டை காக்கும் பிரம்மாக்கள்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 11 หลายเดือนก่อน +2

    அட்டகாசமான செய்தி.நன்றி.வாழ்த்துக்கள்

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj 11 หลายเดือนก่อน +6

    அய்யா உங்களுடைய நேர்காணல் அனைத்தும் அருமை

  • @nandhakumars3908
    @nandhakumars3908 11 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @balakrishnangiri7872
    @balakrishnangiri7872 11 หลายเดือนก่อน +3

    தமிழின் இனிமை ஐயாவின் மொழியில் தெரிகிறது, அருமை

  • @sasikala5796
    @sasikala5796 11 หลายเดือนก่อน +9

    நிச்சயம் அனைவரும் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 11 หลายเดือนก่อน +5

    அருமை சார் நல்ல விளக்கம் அபூர்வ தகவல்கள் ! நன்றி !🙏🎉

  • @renukaravi9193
    @renukaravi9193 11 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு நன்றி

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 11 หลายเดือนก่อน +5

    இப்படி அருமையான சுவையான தகவல்கள் தரும் இந்த குழுவிற்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏✅✅✅✅✅✅

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 11 หลายเดือนก่อน +4

    இயற்கையின் மேல் காதல் கூடுது ♥️♥️♥️♥️♥️

  • @manisekar5126
    @manisekar5126 11 หลายเดือนก่อน +7

    கழுதை புலியின் தலை புலி மாதிரியும் உடல் கழுதை மாதிரியும் இருக்கும்.

  • @ananthansundaram3546
    @ananthansundaram3546 11 หลายเดือนก่อน +7

    i suggest photos should be used for showing the respective animals incidents etc tks

  • @indumathi7539
    @indumathi7539 11 หลายเดือนก่อน +5

    அய்யாவோடு வாழ்தலும் பயணம் செல்லுதம் வரம்....

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 11 หลายเดือนก่อน +2

    ராஜேஸ் சார் உங்களை போல்வனங்களின் உயிரியல் பற்றி ஐயா நன்கு அறிந்தவர் ஆகவே அவரை தாராளமாக பேசவிடுங்கள்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 11 หลายเดือนก่อน +8

    எத்தனை ரகசியங்கள் சுவாரஸ்யங்கள் இயற்கையில்

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 11 หลายเดือนก่อน +5

    நல்ல தகவல்கள் மிகவும் அவசியம்

  • @jaagdeesh
    @jaagdeesh 11 หลายเดือนก่อน +4

    இந்த உலகில் எல்லா உயிர்களுக்கு இயற்கையோடு சேர்ந்து தனது பங்குகளிக்கிறது. இதில் மனிதனின் பங்கு என்ன?

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 11 หลายเดือนก่อน +6

    இது தான் இயலாமை 🎉

  • @user-eu1cq9lc2y
    @user-eu1cq9lc2y 11 หลายเดือนก่อน +2

    கரு நெல்லிக்காய், ஒளவையருக்கு, அதியமான், வழங்கியது,கரு வாழை, கரிய கருசாலை, கரு நொட்சி, கருங்கொடி வேலி, கரு நீலி, யென,, கருப்பாய் இருப்பவை எல்லாம், அதி சக்தி வாய்ந்த கர்ப்பங்கள்

  • @prabhabalu9683
    @prabhabalu9683 11 หลายเดือนก่อน +7

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @manisekar5126
    @manisekar5126 11 หลายเดือนก่อน +5

    வாணியம்பாடி பகுதியில் பிணம் தின்னி கழுகுகள் உண்டு.

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +8

    மிகவும் பயனுள்ளது💐👌

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 11 หลายเดือนก่อน +4

    Useful message. Thank you

  • @govindharaja9727
    @govindharaja9727 11 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 11 หลายเดือนก่อน +4

    Very useful & informative video. Thanks to Rajesh Sir & Team

  • @GuitSiva
    @GuitSiva 11 หลายเดือนก่อน +2

    Arumai.. 👌 Nandri 🙏👏Vaazhga Valamudan🙏

  • @vedavedame247
    @vedavedame247 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க

  • @saravanaprakash2182
    @saravanaprakash2182 11 หลายเดือนก่อน +4

    His interviews are amazing 👏👏👏

  • @Rajasekar_TN30
    @Rajasekar_TN30 11 หลายเดือนก่อน +6

    Vanathukkul tirupur sir

  • @agriculturalbiodiversity-6270
    @agriculturalbiodiversity-6270 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு விவசாயிகள் தான் மாற்றத்தை கொண்டுவரவும்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @sreeedaddy9209
    @sreeedaddy9209 11 หลายเดือนก่อน +3

    Migavum arumai ayya

  • @narpavithangam8542
    @narpavithangam8542 11 หลายเดือนก่อน +3

    His experience best update for making a book history for animals 🐘🐘🐘

  • @sivanalini5340
    @sivanalini5340 11 หลายเดือนก่อน +4

    Very important 👌🏻

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 11 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu Aiya 🙏

  • @sudhindharn6582
    @sudhindharn6582 11 หลายเดือนก่อน +3

    Iyya rameshwar temple eagle 🦅 pathi sollunga...

  • @Omvaalai
    @Omvaalai 11 หลายเดือนก่อน +2

    நல்ல கருத்து 🙏

  • @coxro524
    @coxro524 11 หลายเดือนก่อน +6

    Sir ur talented speech very very superb 👏 👌 👍

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +5

    Very nice,🌷👌

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 11 หลายเดือนก่อน +5

    சிறந்த பதிவு

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @malligarajagopal8689
    @malligarajagopal8689 11 หลายเดือนก่อน +2

    I remembered something Jaya tv la Kadambari serial la intha bazzard eagle pathi katirpanga

  • @cirilciril2797
    @cirilciril2797 11 หลายเดือนก่อน

    Thanks for All and background music

  • @jagan.m7465
    @jagan.m7465 11 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா நன்றி

  • @sridharravichandran7527
    @sridharravichandran7527 11 หลายเดือนก่อน

    Worth spending 18 minutes by watching this video 😊👍Ty sir.

  • @RAJAKUMAR-vv9ls
    @RAJAKUMAR-vv9ls 11 หลายเดือนก่อน +3

    ஐயா, ஞாபக சக்தி பெருமளவு காணபடுகிறது.... எப்படி அதிகரிப்பது... Exercises & books... suggest me sir...video pannuga sir....

  • @prakash7346
    @prakash7346 11 หลายเดือนก่อน +4

    👌👌👌

  • @sivakumarsivakumar2344
    @sivakumarsivakumar2344 11 หลายเดือนก่อน +5

    பின்னங்கால்கள் கழுதைபோல் உரசுவதால் கழுதைபுலி எனபெயர்

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน +2

      நன்றி! எனது நூலில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளேன்!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 11 หลายเดือนก่อน +1

    He has vast knowledge

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 11 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு ஐயா

  • @speedliongarment155
    @speedliongarment155 11 หลายเดือนก่อน +2

    Kiramathileye irandha madukalai sappidum periya kazhukukalai siruvayadhil parththirukkiren ippodhu avaikalai parkkamudivathilai. Sampath

  • @ctmanier
    @ctmanier 11 หลายเดือนก่อน +2

    முதல் முறை முறையாக ஒரு நேர்காணலில்

  • @venkateshmanickkam2003
    @venkateshmanickkam2003 11 หลายเดือนก่อน +3

    கடவுள் படைத்த அனைத்தையும் அழித்து கொண்டு தான் இருக்கின்றோம் இதன் விளைவு ?

  • @rhythmstailors3934
    @rhythmstailors3934 11 หลายเดือนก่อน +1

    GOOD

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 หลายเดือนก่อน

    9.07: Parsis callit "Tower Of Silence" They also worship FIRE

  • @seplsuv3438
    @seplsuv3438 หลายเดือนก่อน +1

    ❤ முருகா போற்றி

  • @mariammalv7127
    @mariammalv7127 10 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் இருவரும் இணைந்து நாடோடி வாழ்க

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 11 หลายเดือนก่อน +4

    ஐயா காடுகளை‌ பற்றிய விளக்கம் அருமை.ராஜீவ் காந்தியின் தந்தை ஃபெரோஸ் கான் இந்திராவை திருமணம் செய்த பிறகு ஃபெரோஸ் காந்தி ஆனார்.காந்தியின் மீது உள்ள அன்பால் நேரு இந்திரா பிரியதர்ஷினியை இந்திரா காந்தியாக மாற்றினார்.அய்யா கிரகணம் சிவ ராத்திரி இந்த நாட்களில் பறவைகள் ஒரு நாள் முன்னதாகவே மிகவும் அமைதியாக இருக்குமாம் .பாடுவது ஓடுவது சத்தம் போடுவது என்று எதையும் செய்யாதாம் . மரத்தில் இருக்கும் குரங்கு கூட்டம் கீழே தரையில் வந்து கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு மிக அமைதியாக இருக்குமாம் இது உண்மையா?

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 11 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      ஆதாரமில்லை!

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 11 หลายเดือนก่อน +1

      இயற்கையின் மாறுபாடுகளை உணர்ந்து கொண்டு புவி ஈர்ப்பு விசை கிரகணத்தின் போது மாறுபடும் என்பதை உணர்ந்து விலங்குகள் பறவைகள் அமைதியாக இருக்கிறது.சிவ ராத்திரி என்றால் மாத மாதம் வருவது இல்லை.மகா சிவ ராத்திரி இது போன்ற நாட்களில் பிரபஞ்ச சக்தி நேரடியாக பூமிக்கு வருவதால் அதன் கதிர் வீச்சை தாங்க முடியாது என்பதால் இவ்வாறு உள்ளனர்.அது என்ன புத்தகம் என்று கூறினால் நோகாமல் படித்து கொள்வீர்கள்.யார் அதை எல்லாம் தேடுவது அதானே .

  • @user-eu1cq9lc2y
    @user-eu1cq9lc2y 11 หลายเดือนก่อน +1

    பனை இல்லா ஊர் பாழ், பானையின், விசிறியின் காற்று, வாதம், பித்தம், சீதம், போக்கும், பனை இயற்கையின் இடிதாங்கி, நன்கு தெரிந்தே, அழித்தனர், நம் செல்வங்களை, கேட்பாரற்று போனது தமிழகம்,

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 10 หลายเดือนก่อน

    AYYA AVARGALIN VILAKKANGAL ARUMAI NANDRI AYYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raviindran1547
    @raviindran1547 11 หลายเดือนก่อน +3

    ஐயா சதாசிவம் ஐயா அவர்களை ஏதாவது மீண்டும் காடுகளை பற்றியோ விலங்குகளை பற்றியோ பறவைகளைப் பற்றியோ வீடியோ எடுத்து போடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது பயனுள்ள தகவல்கள்

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @BalaMurugan-qs5jv
    @BalaMurugan-qs5jv 11 หลายเดือนก่อน +1

    Rajas vatie sattiel dhandralama

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 11 หลายเดือนก่อน +2

  • @angavairani538
    @angavairani538 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @dancingrose581
    @dancingrose581 11 หลายเดือนก่อน +1

    இவர்கள் இருவரும் மனிதருள் மாணிக்கம் .நன்றி

  • @CommonMan94369
    @CommonMan94369 11 หลายเดือนก่อน +1

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்🙏

  • @kogulp8385
    @kogulp8385 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 11 หลายเดือนก่อน +1

    I use naatu chakarai in coffee...it's not bad....all depends on practice

  • @rhythmstailors3934
    @rhythmstailors3934 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏👍👍👍

  • @shobihari5075
    @shobihari5075 11 หลายเดือนก่อน +2

    🎉

  • @dineshlogu1409
    @dineshlogu1409 11 หลายเดือนก่อน

    Bruce Lee ya paththi poduga sir

  • @muralimann554
    @muralimann554 11 หลายเดือนก่อน

    திரு சதாசிவம் அவர்களின் புத்தகங்கள் என்னென்ன என்று யாரேனும் பதிவிட முடியுமா?

  • @palanisamypalanisamy9764
    @palanisamypalanisamy9764 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vkkumar5130
    @vkkumar5130 11 หลายเดือนก่อน +5

    எங்கள் வீட்டின் முன்பகுதியில் தேன்சிட்டு ஒன்று கூடு கட்டுகிறது. இதற்கு முன் அது அப்பகுதியில் கூடு கட்டி முட்டை இட்டபின்பு காகம் அந்த கூட்டை கலைத்துவிட்டது. மீண்டும் அப்பகுதியை தேர்ந்து எடுத்து கூடு கட்டுகிறது.காகம் அதிகமாக வரும் பகுதி அது. எவ்வாறு காப்பது. பதில் சொல்லவும். கவலை கொள்கிறேன்.இயற்கை பாதுகாக்குமா?

    • @sadhasivam5952
      @sadhasivam5952 11 หลายเดือนก่อน +1

      காக்கை பிற பறவைகளின் கூட்டை கலைக்காதே! கவனித்துப்பாருங்கள். கூடு கலைப்பது எவை என்று தெரியும்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 11 หลายเดือนก่อน +1

      அற்புதமான பதிவு

    • @vkkumar5130
      @vkkumar5130 11 หลายเดือนก่อน

      ​@@sadhasivam5952காக்கை 2,3 முறை கூட்டை தட்ட முயன்றது.
      பார்த்தேன் .கூடு கீழே விழுந்து விட்டது.சிறு துணியை கூட்டை தொடாமல் கட்டலாமா?

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 11 หลายเดือนก่อน

    எல்லா காடுகளிளும யானை
    இருப்பதில்லை .அக் காடுகள்
    அழி வதும் இல்லை.

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 หลายเดือนก่อน

    பெரியார் மாவட்டம் என்று சொல்ல வேண்டாம்
    ஈரோடு மாவட்டம் என்று சொல்லுங்க

  • @kumarjetlee5128
    @kumarjetlee5128 11 หลายเดือนก่อน

    தமிழில் கூறுங்கள் மொழி என்று பாஷை என்று சம்சுதம் சேர்க்காதீர்கள்

  • @anandChina
    @anandChina 11 หลายเดือนก่อน +2

    Totally absurd and wrong information. White sugar was first made in China that's why it is called Chini. This was more than 1800 years ago. I am disappointed by this wrong information from Rajesh.

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 11 หลายเดือนก่อน

      கண்டு பிடிச்சதுன்னுதான் சொல்றார் அமெரிக்கன் தயாரிச்சான் னு சொல்லவில்லை சார்

    • @anandChina
      @anandChina 11 หลายเดือนก่อน +1

      @@vaalhanalam5040 year is wrong. 1800 years back it was 300 AD when xuangzang the great Chinese scholar traveled india and took brown sugar to China which was refined to white sugar as it was felt emperor can't have dirty brown stuff. Hence white sugar is called tang in China. Tang as in tang dynasty.

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 11 หลายเดือนก่อน

      சீனாதான் துப்பாக்கிய கண்டு பிடிச்சது வேடிக்கைக்காக. அதை ஆயுதமாக்கினது மொதல்ல வெள்ளக்காரன் தானே. அவந்தான் கண்டு பிடிச்சான்னு யாருஞ்சொல்லலையே

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 11 หลายเดือนก่อน

      @@anandChina so you agree that brown sugar made in India first at that time. Also exported

  • @varunfranu
    @varunfranu 11 หลายเดือนก่อน

    White sugar ku best alternate healthy Mishri powder!

  • @rajadurai8067
    @rajadurai8067 11 หลายเดือนก่อน

    புலி மாதிரி கோடுகள் உள்ள விலங்கு கழுதை புலிகள்.எலும்புகளை நொருக்கி தின்னும்.

  • @drji2001
    @drji2001 11 หลายเดือนก่อน

    Vanthavarai pesa vidappaa. Needed perina.

  • @drji2001
    @drji2001 11 หลายเดือนก่อน

    Neeye pesina yenna arththam

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 11 หลายเดือนก่อน

      Don't ....order, pl listen, they are wise than us..

  • @InbanathanMInba
    @InbanathanMInba 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘✌