இயற்கையின் அம்சங்களை 30 ஆண்டுக்காலமாக ஆராய்ந்த மாமனிதர்... | Actor Rajesh| kovaisathasivam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2023
  • #omsaravanabhava #actorrajesh #sathasivam #animals #animallover #nakkheeran #butterfly #elephants #dinosaur #actorrajeshinterview #kovaisathasivam #animals
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 125

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +39

    ஐயாவின் நேர்காணல்கள் இன்னும் நிறைய வேண்டும்.

  • @Lingam_Vasthu
    @Lingam_Vasthu ปีที่แล้ว +11

    மிக அருமையான தகவல் 🔱🔱🔱

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +15

    ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் இயற்கை ஆர்வலர் ஐயாவுக்கும் மிக்க நன்றி பேட்டி தொடர வேண்டும் 🙏🙏👍🦋

  • @raam5150
    @raam5150 ปีที่แล้ว +30

    அற்புதமான ஆய்வு ஐயா.. தொடருங்கள்.. நாங்களும் உங்களைத் தொடர்கிறோம்..
    வாழ்த்துக்களும் நன்றிகளும்.. ❤

    • @sadhasivam5952
      @sadhasivam5952 ปีที่แล้ว

      நன்றி!

    • @balakrishnaniruppali7959
      @balakrishnaniruppali7959 ปีที่แล้ว

      ​@@sadhasivam5952
      ஐயா நான் உங்களை சந்திக்க விரும்புவகின்றேன்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +18

    ரொம்ப நன்றி ராஜேஷ் சார். திரும்பவும் இவரை பார்க்கலாம் என நம்புகிறோம்

    • @sadhasivam5952
      @sadhasivam5952 ปีที่แล้ว +5

      சந்திப்போம்!

  • @lakshmanansolaraja7711
    @lakshmanansolaraja7711 ปีที่แล้ว +11

    இன்றைய சமூகம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve ปีที่แล้ว +9

    கூர்மையான கண்ணோட்டத்துடன் கூடிய இயற்கையும் விலங்கினங்களைப்பற்றிய பல அறிவியல்தகவல்களை அளித்தமைக்கு நன்றி நன்றி

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว +5

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +7

    அந்த கால விருந்தோம்பல்கள் மறக்க முடியாதவை.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +5

    வினோதங்கள் வியப்புகள் நிறைந்த கானகம் பற்றி பலருக்கும் விழிப்புணர்வைத்தந்தது இந்தப் பேட்டி. காடுகளில் நடப்பன பற்றி சிந்திக்காதவர்கள் ஓ இப்படியும் இருக்கிறதா இந்த கழுகுகள் கழுதைப்புலிகள் இத்தனை பயன்களைத்தருகிறதா என சிந்தித்திருப்பர் நாம் ஆரோக்கியமாயிருக்க நம்மைச்சுற்றி இயற்கை செய்திருக்கும் திட்டங்கள் பற்றி அறிந்து வியக்கிறோம். பணம் பதவி மட்டுமல்ல இயற்கையை மாசு படுத்தாம வாழ்வதும் நமக்கு முக்கியம் என உணர்த்திய இவ்வுரையாடலை தந்த நக்கீரனுக்கும் ராஜேஷ் சாருக்கும் மனமார்ந்த நன்றி😌🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +5

    இன்னும் நிறைய பேட்டி தேவை ☺️☺️☺️
    நன்றாக இருந்தது

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +9

    முதலில் இருவருக்கும் நன்றிகள் ஐயா ,அருமையான கேள்விகளை கேட்டீர்கள் ,அதற்கு ஐயா சதாசிவம் அவர்கள் சொன்ன பதில் என்னை சிந்திக்க வைத்தது . பழைய நிலமைக்கு மக்களை கொண்டு செல்வது கடினம் நல்ல வழியில் கொண்டு சொல்வது சாத்தியமாகும் என்று ஐயா சொன்னார் ரொம்ப சந்தோசம் ,என்னை பொறுத்தவரையில் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையர்கள் தான் குழந்தைகளை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் . பறவைகளின் தொடக்கம் எங்கிருந்து தொடங்கியது என்ற நீண்டநாளின் கேள்விக்கு பதிலையும் தந்தார் ஐயா சதாசிவம் அவர்கள்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +11

    சதாசிவம் ஐயா நீங்கள் இன்னும் பல புதிய பதிவுகளை திருப்பூர் சானலில் தரவேண்டும்

  • @Bkoso
    @Bkoso ปีที่แล้ว +6

    சதாசிவம் ஐயா அவர்கள் இயற்கை அளித்த கொடை

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +5

    நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு கடைத்தெருவில் Town சாலை நடுவில் குத்துச்செடிகளில் (சாலைகளைப் பிரிக்கும்) நம்மூர் சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

  • @dhanarajap1065
    @dhanarajap1065 ปีที่แล้ว +3

    இவர் ஒரு தமிழ் நெஞ்சம் கொண்டவர் . இவர் மனதை பார்க்கும்பொழுது இறைவன் அனைத்து உயிர்களை கடவுளால் உருவாக்கப்பட்ட/படைக்க பட்ட மற்ற உயிரினங்களை நிர்வகிக்க தான் மனிதர்களை படைத்திருப்பார் என உணர்கிறேன் "உன்னை படைத்ததில் நான் பெருமை படுகிறேன்" என்று அவரே உன்னை[உங்களை] கூறுவார். வாழ்க வளமுடன் 🙏 ராஜேஷ் சார் உங்களையும் தான் 😅😀

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +8

    இந்நிகழ்ச்சி, நிச்சயம் நல்லப்பல சமுதாய மாற்றங்களை உண்டாக்கும்.

  • @rajalakshmimanivannanmaniv2379
    @rajalakshmimanivannanmaniv2379 ปีที่แล้ว +7

    மிக சிறந்த, முக்கியமான பதிவு

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 ปีที่แล้ว +5

    ஐயா சதாசிவம் அவர்களை அழைத்து மண்ணுக்கும் மக்களுக்கும் பயனுள்ள இப்படியான ஒரு உரையாடலை நிகழ்த்தியதற்கு ஐயா இராஜேசு அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
    கடந்தத் தலைமுறையின் வாழ்க்கையிலிருந்தும் இயற்கையின் படைப்பில் அக்கறையும் கொண்டு வரலாற்றிலிருந்து தானும் கற்றுக்கொண்டு அடுத்தத் தலைமுறையும் எப்படியான ஒரு செம்மாந்த வாழ்வு வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் வேண்டும் நம் தமிழ்நாட்டிற்கு.. ஏனென்றால் ஆளும் அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே எளிதாக பெரும் திரளான மக்களை அறமிக்க நல்லதொரு வாழ்வியலுக்குள் நடத்திட முடியும். நம் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அப்படியான தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் காலப்போக்கில் அப்படியான சமூக அக்கறை கொண்ட அரசியல் தலைவர்கள் மறைந்து கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக வெறும் பணம் பதிவியின் மீதுக் காதல் கொண்டு மண்ணையும் மக்களையும் சுரண்டி தின்கிறவர்கள் மட்டும் அரசியல்வாதிகளாகி அரசு அதிகாரத்தில் இருக்கிறார்கள். தற்போதுள்ள சூழலில் திரு.சீமான், திரு. மணியரசன் போன்ற ஒரு சிலரே மக்கள் மீதும் இயற்கையின் மீதும் பற்றுக் கொண்ட அரசியல் தலைவர்களாக தெரிகிறார்கள் ஆனால் அவர்களால் ஒரு அரசை நிறுவும் பலம் இல்லாத சிறுக் கூட்டமாக மட்டுமே இருக்கிறார்கள். மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழ திரும்ப வேண்டும். இயற்கையை நேசிகிற தலைவர்களை உருவாக்கி அவர்களை அரசாளச் செய்ய வேண்டும்.
    வாழ்க தமிழ்!

    • @sadhasivam5952
      @sadhasivam5952 ปีที่แล้ว +2

      நன்றி!

    • @kumarasamy6201
      @kumarasamy6201 ปีที่แล้ว +1

      ராமதாஸ் என்ற தலைவர் இது பற்றி 40ஆண்டு காலமாக பேசிவருகிறார்

  • @saravanaganesh8468
    @saravanaganesh8468 ปีที่แล้ว +7

    அற்ப்புதமான நேர்காணல் ❤️

  • @balank21
    @balank21 ปีที่แล้ว +5

    நிறைய செய்திகள் பல பகுதி போடுங்க.வாழ்க வளமுடன் ஐயா சதாசிவம் ஐயா ராஜேஷ் 🎉🎉❤❤❤

  • @omshanthi1480
    @omshanthi1480 ปีที่แล้ว +4

    ஐயா!.வணக்கம். சிறப்பான நேர்காணல் |18 புத்தகங்கள் பற்றிய விவரமும், கிடைக்குமிடத்தைப் பற்றிய விவரமும் தெரிவிக்கவும்.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +7

    நீங்கள் சொன்ன செங்குருவி எங்கள் ஊரில் பூனைக்குருவி என்போம்.இராமநாதபுரம் .

  • @sense-nonsense
    @sense-nonsense ปีที่แล้ว +4

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஐயாவிடம் தொடர்பு கொள்ளுங்கள்.❤

  • @gandhichipssd3582
    @gandhichipssd3582 ปีที่แล้ว +4

    ஐயா இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இயற்கை சிறந்த காணொளி மிகவும் மீண்டும் ஓம் சரவண பவ்வா காணொளியில் கோவை சதாசிவம் ஐயா அவர்களை காண வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள் வைக்கிறேன் ஐயா

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    மிக அருமையான தகவல்🌷👍

  • @vijaytanvi8323
    @vijaytanvi8323 ปีที่แล้ว +4

    Iruvarum vaalga pallandu
    Thodarattum. Vungal sevai

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 ปีที่แล้ว +6

    அருமையான தகவல்கள்..மிக்க நன்றி..இவர் மூலம் இன்னும் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள விழைகிறேன்.

  • @MrMjayaps
    @MrMjayaps ปีที่แล้ว +3

    Please do more videos with him. Vaazhga Valamudan

  • @sivakani9403
    @sivakani9403 ปีที่แล้ว +3

    நன்றி Sir

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +3

    nostalgic conversation. we missed that world

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, வாழ்த்துக்கள் சுகமே சூழ்க 🙏🙏🙏...

  • @sarankumar3432
    @sarankumar3432 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @sainansesha
    @sainansesha ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி மற்றும் பதிவு வணக்கங்கள் சதாசிவம் ஐயா

  • @ponnithirumalaiswamy8156
    @ponnithirumalaiswamy8156 ปีที่แล้ว +3

    Super super 👌

  • @user-rf9zn9gz7p
    @user-rf9zn9gz7p ปีที่แล้ว +1

    மேலும் பல இயற்கையின் காணொளிகளை எதிர்பார்த்த வண்ணம் தொடர்கிறது என் நாட்கள்,,,தொடரட்டும் தங்களுடைய சேவை

  • @thilakammohan5188
    @thilakammohan5188 ปีที่แล้ว +6

    I was surprised to read about our natures wealthand forest wealth from two volumes of velpari books as you explained about experience value we should learn more from lya avargal

  • @natarajansp6653
    @natarajansp6653 ปีที่แล้ว +2

    நன்றிங்க ஐயா 🙏💞

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +4

    ஐயா எழுதிய புத்தகங்கள் எனக்கும் வேண்டும்.

  • @genga9269
    @genga9269 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @susare7002
    @susare7002 ปีที่แล้ว +2

    Great information book of knowledge

  • @mohammedfayaz891
    @mohammedfayaz891 ปีที่แล้ว +3

    I gained more information sir

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    💖💖💖

  • @Omvaalai
    @Omvaalai ปีที่แล้ว +3

    நல்ல கருத்து 🙏🙏🙏🙏

  • @PScharity
    @PScharity ปีที่แล้ว +6

    👏👌👍🙏🙏🙏 இவர் எழுதிய புத்தகங்கள் கோவையில் எங்கு கிடைக்கும்?

  • @rameshkumari8943
    @rameshkumari8943 ปีที่แล้ว +3

    Wonderful

  • @imsenthil_20
    @imsenthil_20 11 หลายเดือนก่อน +1

    சதாசிவம் ஐயா எங்களின் பொக்கிஷம் - வனத்துக்குள் திருப்பூர்

  • @revathyraveendran3889
    @revathyraveendran3889 11 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு மிகவு‌ம் அழகு தொடர்ந்து பயனியுங்கள்.நன்றி

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @MANITHAKKALI
    @MANITHAKKALI ปีที่แล้ว

    அருமையான பதிவு. இவருடைய நேர்காணல் இன்னும் நிறைய வேண்டும். புத்தகங்கள் பெயர் பதிவிட்டால் நல்லது

  • @manisekaranpandi4733
    @manisekaranpandi4733 ปีที่แล้ว +2

    திரு சதாசிவம் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் என்ன என்பதை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @sankaran2895
    @sankaran2895 ปีที่แล้ว +6

    நீங்கள் பேசி கொண்டே இருங்கள் எங்களுக்கு அதுவே போதும்.

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏

  • @gselvakumar2609
    @gselvakumar2609 ปีที่แล้ว

    மிகவும் அருமை அய்யா இருவருக்கும் 🙏🙏🙏🙏

  • @renukaravi9193
    @renukaravi9193 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி

  • @parinamasivayam7746
    @parinamasivayam7746 ปีที่แล้ว +2

  • @rajukili8385
    @rajukili8385 ปีที่แล้ว +3

    👌👌👌💯💯💯👏👏👏

  • @kaviraj4949
    @kaviraj4949 11 หลายเดือนก่อน

    அய்யாவின் பதிவு அருமை 💐💐💐

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +10

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு.
    காலம் திரும்பாது..

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 ปีที่แล้ว

      Enna nool idhu

    • @manisekar5126
      @manisekar5126 ปีที่แล้ว

      என்ன கொடுமை சரவணன். இது திருக்குறள். (கடைசி வார்த்தை தவிர)

  • @user-vc8hu8dl1o
    @user-vc8hu8dl1o ปีที่แล้ว +1

    செம்மை வனம்
    ஆசான் ம. செந்தமிழன் அவர்களை நேர்காணல் செய்யுங்க அய்யா...

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 ปีที่แล้ว +3

    I feel that we should know more things from him as it is untouchable subject for most of us

  • @KiruthikaVinod
    @KiruthikaVinod ปีที่แล้ว

    சதாசிவம் ஐயா, தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். என் குழந்தைகளுக்கு அவர்களுக்கான உலகத்தை அமைத்துக் கொடுக்க ஐயாவின் புத்தகங்கள் உதவுகிறது. இரண்டு முறை காடறிதல் பயணத்திற்கு கலந்து கொள்ள எண்ணியிருந்தும் கலந்துகொள்ள முடியவில்லை. விரைவில் உங்களை சந்திக்கிறேன்!

  • @kuttiveeduneelameganarivaz7849
    @kuttiveeduneelameganarivaz7849 ปีที่แล้ว +5

    ஐயா, தங்களுடன் காட்டில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறேன் வாய்ப்பு கிடைக்குமா?

  • @muralik6496
    @muralik6496 ปีที่แล้ว

    Nice Answer natural massage,

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 หลายเดือนก่อน

    AYYA AVARGALUKKU NANDRI ARUMAI VANAKKANGAL 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalameda3920
    @nirmalameda3920 11 หลายเดือนก่อน

    Excellent conversation

  • @muthamil4129
    @muthamil4129 ปีที่แล้ว +1

    சென்னையில் பிச்சைக்காரன் 20/- கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிப்பதை பார்த்திருக்கிறேன். அதற்கு அவர்களிடம் பொருளாதாரம் இருக்கிறது மற்றும் கடைகளில் யாருக்கும் குடிக்க தண்ணீர் கொடுப்பது இல்லை மாறாக தண்ணீரை விற்க மட்டுமே செய்கிறார்கள்.

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 ปีที่แล้ว

    அழகு அப்பா

  • @amuthaamu1749
    @amuthaamu1749 6 หลายเดือนก่อน

    ஐயா சொல்லுவது உண்மை நானும் அனுபவித்து இருக்கிறேன் (நீர் -மோர் 😊)

  • @Briansridhar
    @Briansridhar 11 หลายเดือนก่อน

    Nandri

  • @MasterlinesThamizh
    @MasterlinesThamizh ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்களுடைய இருவருடைய காணொளியும் நான் அதிகமாக பார்த்துள்ளேன் நீங்கள் சொல்வதைப் போலவே நான் இயற்கையை நேசிப்போம் இயற்கை மருத்துவத்தை ஆனால் என்னை இன்னும் என்னை பைத்தியக்காரன் என்று

  • @miradas8680
    @miradas8680 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyapalandavidpandiyaraj5550
    @jeyapalandavidpandiyaraj5550 ปีที่แล้ว

    Need more of this Knowledge sir. Please continue. Thanks to Sadhasivam sir

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 10 วันที่ผ่านมา

    உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் வெண்ணீர் ஆடை மூர்த்தி நண்பர் பாண்டுரங்கன் மகள் சாந்தி தஞ்சாவூர்

  • @kathirvel304
    @kathirvel304 4 หลายเดือนก่อน

    ❤நன்றி

  • @happy-cv9kx
    @happy-cv9kx 11 หลายเดือนก่อน

    Excellent

  • @karthikpalani3421
    @karthikpalani3421 11 หลายเดือนก่อน

    Super sir

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalai7885
    @manimekalai7885 ปีที่แล้ว +3

    Iaya evarod book angu get I am not having Tamil language fasetle sorreysir

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +3

    ஐயா இயற்கையை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து செய்யுங்கள் பலருக்கு பயன்படும் வகையில் இந்த பதிவுகள் இருக்கட்டும்.ஐயா ஓநாய் 60 கி.மீ.வேகத்தில் ஓடக்கூடியது இது ஐந்து விதமாக ஊளையிடுமாம் . ஒவ்வொரு ஊளைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று புத்தகத்தில் படித்து உள்ளேன்.இதை பற்றி தெரிந்தால் விளக்கம் கொடுங்கள் ஐயா.

  • @kirubakaran6547
    @kirubakaran6547 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @sudarsanbalu5604
    @sudarsanbalu5604 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @thulasie5508
    @thulasie5508 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏👍

  • @veeramani6989
    @veeramani6989 ปีที่แล้ว +3

    Haaa siirapana varthaigall

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    SUPER 💐👌

  • @user-rf9zn9gz7p
    @user-rf9zn9gz7p ปีที่แล้ว +1

    Meendum meendum thodarattum iyarkkayin inimai seigaigal

  • @MamariTrading
    @MamariTrading ปีที่แล้ว

    ஐயா இந்த இயற்கையை பற்றி 3ம்,5ம்,8ம் வகுப்பு மாணவ செல்வங்களுக்காக அரசு சார்பில் புத்தகம் எழுதலாமே!!!

  • @rajuev7222
    @rajuev7222 ปีที่แล้ว +1

    செங்குளவி வீட்டு பகுதியில் நாம் வசிக்கும் இடத்தில் கூடுகட்டிவிடுகிறது அதை அழிக்க மனம் இல ல ஆனால் குழந்தைகளகு கொட்டிவிடுகிது என்ன செய்ய?

  • @user-vk6kh8dc5n
    @user-vk6kh8dc5n ปีที่แล้ว

    From uk,
    Ayya if you need anything help, please let us.

  • @sudarsanbalu5604
    @sudarsanbalu5604 11 หลายเดือนก่อน

    நான் மெய் மறந்து விட்டேன் ஐயா

  • @madhan3452
    @madhan3452 ปีที่แล้ว +1

    ஐயாவின் நூல்கள் எங்கு கிடைக்கும்?

  • @Sara-qr7is
    @Sara-qr7is 11 หลายเดือนก่อน

    ஐயா பகுதி 1, பகுதி 2 என வரிசையாக தலைப்பில் குறிப்பிடவும். நன்றி

  • @vijayakumarm3504
    @vijayakumarm3504 10 หลายเดือนก่อน

    Ayya paravaigal matra vilangukalai poll thanakkana ellai varaiyaraitthukkondu thaan valginra tha illai suthanthira maaga engu vendumaanalum selkiratha appadi illaiyanal Yan paravaigal ellai thandi selvathu kidayathu atharkku enna kaaranam naan keppathu nam mannai sarntha paravaigalai patrithan kandam vittu kandam thandi sellum paravaikalai pol Yan matra paravaigalum veru oorukko allathu veru naattukko selvathu kidayathu ithai patri konjam koorungal ayya nanri

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 ปีที่แล้ว

    சகோ.,விருந்து புறத்திருக்க சாவா மருந்தெனினும் வேண்டற்க.-அல்லவா?.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash ปีที่แล้ว

    வேலிக்குருவி

  • @ramkumarselvasekaran946
    @ramkumarselvasekaran946 10 หลายเดือนก่อน

    கோவை சதாசிவம் அவர்களுடைய கைபேசி என் கிடைக்குமா

  • @iamnawin
    @iamnawin 11 หลายเดือนก่อน

    Sir,
    Small request please change your dress code....
    It is a not related our culture,
    Thank you so much sir.

  • @ashwinsp8575
    @ashwinsp8575 ปีที่แล้ว +2

    எதிலிருந்து பறவை தோன்றியதாக கூறினார் ? செதில் ?

    • @sadhasivam5952
      @sadhasivam5952 ปีที่แล้ว +2

      செதிலுள்ள ஊர்வனவற்றில் இருந்து.

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam ปีที่แล้ว

    பணத்தை சேமித்து வைத்தால் இரவு நேரங்களில் கூட பணம் செல்லாது என்று சொல்கிறது மத்திய அரசு செருவாட்டு காசு சேர்த்து என்ன பயன்

  • @lakshminarayanan3044
    @lakshminarayanan3044 ปีที่แล้ว +1

    உங்களது வீட்டிற்கு வந்து சோறு கேட்டால் போடுவீர்களா