எலுமிச்சை வெண்ணெய் கோழி | Lemon Butter chicken | How to make Lemon Butter Chicken in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    Lemon Butter Chicken is a delicious quick dinner idea that is flavourful, has easy prep, and is high in protein. It can be made in one skillet and can be served for lunch or dinner.
    Ingredients
    3-4 Boneless Chicken Breast
    1/4 cup All Purpose Flour
    2 tbsp Parmesan Cheese (Powdered)
    2 tbsp Olive Oil
    Salt (to taste)
    Black Pepper Powder (to taste)
    For the sauce
    1/2 cup Lemon Juice
    1 tsp Lemon Zest
    2 tsp Garlic (minced)
    1 tsp Red Chilli Flakes
    1 tsp Italian Seasoning
    Salt (to taste)
    Black Pepper Powder (to taste)
    6 tbsp Cold Butter (cut into cubes)
    1 tbsp Parsley (chopped)
    US Customary or Metric
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 354

  • @pondyboys777
    @pondyboys777 4 ปีที่แล้ว +123

    வீடியோ ஆரம்பத்திலே அந்த அக்கா கண்கலங்க வைத்து விட்டார். கஷ்டத்தின் உச்சத்தில் இருந்தும் முகத்தில் அவ்வளவு சிரிப்புடன் பேசுகிறார். அக்காவுக்கு எனது Salute.... சரியான மக்களுக்கு சரியான பொருட்களை கொண்டு சேர்ப்பது கற்றது கையளவு Team and பாண்டி அண்ணாவின் சிறப்பு. மனுஷன் ஒரு வீடியோ விடாம உணவுக்கு தேவையான பொருட்களை இடைவிடாது கொடுக்குறார் பா. வேற லெவல் உங்கள் உழைப்பு மற்றும் சேவை.. இவர்களை நம்பி உதவும் நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.
    வழக்கம்போல் சமையல் சும்மா கலகலன்னு அசத்தலா இருக்கு....
    மக்கள் இன்னும் ஆதரவு தர வேண்டும் விரைவில் 1M Subscribers அடைய வாழ்த்துக்கள்.....
    நன்றி and வாழ்த்துக்கள் 💖💝💖💝

  • @mifrasmini9757
    @mifrasmini9757 4 ปีที่แล้ว +30

    சமூகத்திற்காக தன்னை அற்பனித்த குழு கற்றது கையளவு குழு வாழ்க வழமுடன்

  • @jesusistheway2664
    @jesusistheway2664 4 ปีที่แล้ว +9

    1 to 2 mins video make me tear full eyes. She was really strong women such a good heart person😭. God bless you Amma really😇 God is with you. God bless sponsor family. God bless you kk team. 🙏🙏🙏

  • @kathir2161
    @kathir2161 4 ปีที่แล้ว +11

    ஒரு வேலே உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு உணவு குடுக்கும் கற்றது கையளவு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @meganadhan6001
    @meganadhan6001 4 ปีที่แล้ว +47

    உங்கள் நண்பருக்கு திருமணம் ஆகவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நான் ஒரு யோசனை சொல்லட்டுமா அவருக்கு சரி என்றால் எவ்வளவோ ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு உணவு கொடுக்கிறீர்கள் அங்கே அங்கே இருக்கும் ஒரு பொருத்தமான பெண்ணைப் பார்த்து ஏன் நீங்கள் திருமணம் செய்யக்கூடாது இது என்னுடைய சிறிய யோசனை

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +6

    1st portion of the video is very motivational... That sis is full of brave hearted...... so proud of her..... Even in this situation she is having smile in her face.... God's grace....
    Ur cooking is nice.....
    Thanks 4 the sponsor's.....

    • @divyar1948
      @divyar1948 4 ปีที่แล้ว

      entertainment superbbbbbbb..... sema brave positive vibes in her... so proud of her.....

  • @mifrasmini9757
    @mifrasmini9757 4 ปีที่แล้ว +12

    காத்திருந்தேன் கானொலிக்காக சூப்பர் அண்ணா

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว +2

    பிரியாணி, கோழி கிரேவி சூப்பர். நல்லா ரிச்சா யம்மியாக இருக்கிறது. God bless you all and the sponsors. Yes. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான, வித்தியாசமான சமையல். தங்களின் உதவும் குணத்திற்க்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +10

    பிரபாகரன் மற்றும்
    ராஜவேல் மகேஷ்வரி அவர்களுக்கு... நன்றிகள் பல

  • @MuruganMurugan-vi1up
    @MuruganMurugan-vi1up 4 ปีที่แล้ว +3

    சம காமடி அருமையான வீடியோ எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அந்தஅக்காவின் மனசும் தைரியமும் பாராட்டுக்குரியது சூப்பர் பாண்டி அண்ணா மற்றும் நமது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பத்திரிக்கை காமெடி சூப்பர் சேகர் அண்ணா

  • @jinistalin8057
    @jinistalin8057 4 ปีที่แล้ว +3

    எல்லோருக்கும் உதவி செய்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    Very Good Pandiyan Brother. Sekar Brother God Bless you
    Your Deam Guy's

  • @abthulmajeet6448
    @abthulmajeet6448 4 ปีที่แล้ว +3

    நீங்கள் கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் சந்தோஷம்.. பாருங்க...எனக்கு சந்தோஷமாக இருக்கும்

  • @shanmugamkanthan6025
    @shanmugamkanthan6025 4 ปีที่แล้ว

    உங்கள் சேவை மிகபெரியது சொல்ல வார்த்தையே இல்லை நன்றி நல்ல உள்ளங்களே...

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +5

    The only cooking channel in youtube with more fun👍💖

  • @vinothkumarkumar3412
    @vinothkumarkumar3412 4 ปีที่แล้ว +16

    உண்மையிலே நீங்க நல்ல இருக்கணும் கற்றது கையளவு குழு நண்பர்களே

  • @mohamed313717
    @mohamed313717 4 ปีที่แล้ว +13

    உதவியவர்களுக்கு நன்றி

  • @gowribalanbalan5250
    @gowribalanbalan5250 3 ปีที่แล้ว

    உங்களை போல் நல் உள்ளம் கொண்டவர்கள் இன்னும் அதிகம் உதவி செய்ய வேண்டும் நாங்களும் எங்கள் ஊரில் இளைஞர்கள் இணைந்து helping mind association என்ற பெயரில் சங்கம் ஆரம்பித்து எங்களால் முடித்த உதவிகளை செய்து வருகிறோம் இன்னும் பல சாதனைகள் அடைய எங்களுடைய வாழ்த்துக்கள்.

  • @Raj-yf3br
    @Raj-yf3br 3 ปีที่แล้ว

    அருமையான குழு கற்றது கையளவு குழு உங்க சமையலும் அருமையா இருக்கு உங்க டீமும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @goldking3293
    @goldking3293 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய கற்றது கையளவு குழுவினர் அனைவருக்கும் வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை இல்லாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்ற நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி... தங்களின் பணி மேன்மேலும் வளற என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....

  • @kyram5660
    @kyram5660 4 ปีที่แล้ว +4

    Am speechless 😢God bless you people and sponsors enormously 🙏

  • @udayshetty8065
    @udayshetty8065 4 ปีที่แล้ว

    உங்கள் சமையல் திட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்
    நீங்கள் கிராமங்களில் பயணம் செய்து சமைக்க முக்கிய காரணம்
    கொரோனா தீர்க்கப்பட்ட பின்னரும் தயவுசெய்து தமிழ் மக்களைக் காட்டுங்கள் 🙏🙏🙏

  • @a2009shok
    @a2009shok 4 ปีที่แล้ว +31

    யாரு சார் நீங்க டிஸ்லைக் பண்ணுவங்க...ரீசன் சொல்லுங்க...(நல்லது பண்றது பிடிக்கலயா சார்)

    • @TamilSelvi-hj5pp
      @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +3

      நல்லா கேளுங்க எனக்கும் கோபமா வருது 😣

    • @manjunathsundaram7494
      @manjunathsundaram7494 4 ปีที่แล้ว

      @@TamilSelvi-hj5pp r

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 4 ปีที่แล้ว +1

    Sekar anna and pandi anna😍♥️
    வாழ்த்துக்கள் கற்றது கையளவு ரீமுக்கும் ஏழைகளின் வலியுணர்ந்தோர் நீங்கள் அந்த மக்களுக்கு பசியாற்றும் நீங்கள் தெய்வம் வாழும் நல்லுள்ளங்கள் உதவி பண்ணியவர்கள் நீடுழி வாழ்க❤️😍

  • @banupriya3858
    @banupriya3858 4 ปีที่แล้ว +1

    Antha akka nalla akka,,nalla manasu

  • @jackpotter7253
    @jackpotter7253 4 ปีที่แล้ว

    Ungal udhavi menmelum thodara valthukal

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +2

    உணவு கொடுத்த ரஞ்சித் நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 ปีที่แล้ว

    அருமையான உணவு நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கவேண்டும் நண்பர்களே இறைவனை பிராத்திக்கிறேன் அவர்கள் பேசும் பேச்சிலே அந்த கஷ்டம் தெரிக்கிறது அவர்களுக்கு செய்த உதவிக்கு நன்றிகள்

  • @amarkut6369
    @amarkut6369 4 ปีที่แล้ว

    செமையா இருக்கு..... கற்றத்து கையளவு சேனல் . காமிடி செம்மை

  • @a2009shok
    @a2009shok 4 ปีที่แล้ว +25

    Mr.சென்ட்ராயன் கல்யாணத்துக்கு நான் வரலாம் இருக்கேன்...எந்த பஸ் ஏறணும்....

    • @chingmungyung8175
      @chingmungyung8175 4 ปีที่แล้ว +6

      நீங்க பஸ்ல ஏற வேணாம் பஸ் உங்க மேல ஏறுனா நேரா திருமணம் நடக்கும் இடத்திற்க்கே போய் சேர்ந்திடலாம்

    • @antonyrajan9934
      @antonyrajan9934 4 ปีที่แล้ว +1

      @@chingmungyung8175 🤣🤣🤣

    • @999403337
      @999403337 4 ปีที่แล้ว

      punnagai th-cam.com/video/Dmxv3AoGv30/w-d-xo.html

    • @varunkrishna82
      @varunkrishna82 4 ปีที่แล้ว

      நீங்க பஸ்ல ஏற வேண்டாம் பஸ் உங்க மேல ஏறின எமலோகம் போகலாம் ஓகேவா

    • @shakthipriya1693
      @shakthipriya1693 3 ปีที่แล้ว

      Yemalogam...

  • @ravisuriya6667
    @ravisuriya6667 4 ปีที่แล้ว

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். அதை ஒருங்கே செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajphotography2253
    @rajphotography2253 4 ปีที่แล้ว +2

    Best TH-cam channel in our tamilnadu.. Proud of you pandi bro and team

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว

    செம்மையா இருக்கு

  • @abthulmajeet6448
    @abthulmajeet6448 4 ปีที่แล้ว +20

    அந்த அக்கா தெகரியம்..... அழுதுவிட்டேன் 😭

  • @ananthraj5322
    @ananthraj5322 4 ปีที่แล้ว +1

    கற்றது கையளவு நண்பர்களே மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள மன்னாடிமங்கலம் தானே.... கற்றது கையளவு சேனல் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 4 ปีที่แล้ว +1

    ENDRUM poola indrum aarumai veralaval😍😍😍😍

  • @gomathiravichandran3458
    @gomathiravichandran3458 4 ปีที่แล้ว +4

    Starting akka thoughts are inspiration ❤❤❤

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 ปีที่แล้ว

    அருமை பாண்டி அருமை அருமை

  • @j.dheenashalini3592
    @j.dheenashalini3592 4 ปีที่แล้ว +1

    உங்கள் குழு வாழ்க God bless

  • @kathir2161
    @kathir2161 4 ปีที่แล้ว +2

    சென்றாயன் அவர்களுக்கு கல்யாண பத்திரிக்கை அருமையாக எழுதுள்ளிர்கள்

  • @vinothkumarv890
    @vinothkumarv890 4 ปีที่แล้ว +1

    Thank you Ranjith family and katrathu team

  • @rayanaadhil3388
    @rayanaadhil3388 4 ปีที่แล้ว +2

    Nandu sekar innaiku Chicken sekar, 12:11 comedy by sendraayan vera level 🤣🤣🤣

    • @rayanaadhil3388
      @rayanaadhil3388 4 ปีที่แล้ว +1

      Sendrayan marriage invitation comedy vera level🤣🤣🤣

  • @rajisam3038
    @rajisam3038 4 ปีที่แล้ว +6

    Good job brothers 👍

  • @shogunshogun4322
    @shogunshogun4322 4 ปีที่แล้ว +3

    Master chang when using butter try to use little bit oil any oil so that it will never get dark.... befor you butter in to pan

  • @fadilvadifadil1349
    @fadilvadifadil1349 4 ปีที่แล้ว +3

    Sendrayan settayo settai,,super guys teamwork,

  • @mallimalli7529
    @mallimalli7529 4 ปีที่แล้ว

    Thakyou passii yaayrum manasuu anivarukume varaadhu. Supper allthe best. Valthukkaal unghe manasuukuu. Nadri.

  • @manikandangovindhaswamy3583
    @manikandangovindhaswamy3583 4 ปีที่แล้ว

    Super super super super hats off amma... Very touching

  • @chandran.schandran.s7070
    @chandran.schandran.s7070 4 ปีที่แล้ว +1

    Vera level nenga sekar anna sendryan and master Vera level pandy Anna

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Sekar anna unka song and invetesion super butter chicken
    Supero Super frienda you are very lucky men Sevai pannum vaippu
    Kedaithaduku Nenaitha place porinka rain winder care pannama
    Familya vetutu hard work panringa
    Vazka valamudan friends 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @arokyasamy1485
    @arokyasamy1485 4 ปีที่แล้ว +1

    Nandu Sekar Anna.. onga koral romba nalaiku apram kekkuren.. neenga nalla irukingala??? ongaluku entha problem illaye... vellanthi manasu ya onaku.. ne nalla irukanum.. :)

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 4 ปีที่แล้ว

    Saker anna and sendrayen is ultimate

  • @naveejansi6890
    @naveejansi6890 4 ปีที่แล้ว +1

    Sekar uncle superya senrayan Anna marriege invitation ready pannirukinga apram neenga senja samaiyal super Chang Anna thanks Na unga nikalchiya ethaiyum miss panna Mata ellame enakku pidikum

  • @munusawmyraghupathirajan4163
    @munusawmyraghupathirajan4163 4 ปีที่แล้ว

    Arumai

  • @ganesan.jganesan.j491
    @ganesan.jganesan.j491 4 ปีที่แล้ว

    அருமை

  • @udayshetty8065
    @udayshetty8065 4 ปีที่แล้ว

    Thank you Rajvel maheshwari GOD BLESS YOU.....

  • @arulthiyagarajan8763
    @arulthiyagarajan8763 4 ปีที่แล้ว

    Anna sema super good bless you your team katrathu Kai Alavu Andru Andrum vazgai

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 4 ปีที่แล้ว +1

    கல்யாணம் பத்திரிகை வேற லெவல் அண்ணா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @janandhraj
    @janandhraj 4 ปีที่แล้ว

    Thanks for all good heart for sponsoring!!

  • @sasik6698
    @sasik6698 3 ปีที่แล้ว

    சேகர் அண்ணா நம்ம பையன்

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen 4 ปีที่แล้ว

    Enga ooruku vanthu uthavi seithu irukinga.romba nandri anna.valthukal.

  • @jeyasrijeyasri292
    @jeyasrijeyasri292 4 ปีที่แล้ว +1

    Ungal sevai nattukku sevai

  • @sobitharaj4117
    @sobitharaj4117 4 ปีที่แล้ว +1

    semma funna iruthu.

  • @ratnamala773
    @ratnamala773 3 ปีที่แล้ว

    Chinerayan segarana master
    apro pinale kural kudepar
    camera man semma
    kale kalne ireko super

  • @RameshP-ht6vk
    @RameshP-ht6vk 4 ปีที่แล้ว

    தொடரட்டும் உங்களின் அளப்பரிய சேவைகள்

  • @soundhuma
    @soundhuma 4 ปีที่แล้ว

    Illathavarkalukku thedi kuduppathu super anna......👍

  • @abdulsaleem-sj7pw
    @abdulsaleem-sj7pw 4 ปีที่แล้ว +2

    கற்றது கையளவு டீமுக்கு நன்றி அண்ணா

  • @pachatamilan360
    @pachatamilan360 4 ปีที่แล้ว

    Super antha akka than highlight super vera level unga video vum epovumey pola senryan vera level

  • @Socialwolfe
    @Socialwolfe 4 ปีที่แล้ว

    One of the best humble team.. i just admire what they do. I will meet them one day! Love from blore

  • @logakutty26
    @logakutty26 4 ปีที่แล้ว

    antha amma super semma

  • @jaiganesh1644
    @jaiganesh1644 3 ปีที่แล้ว

    Madal vasipu super

  • @thoufiqsamrt-.
    @thoufiqsamrt-. 4 ปีที่แล้ว +8

    சென்ட்ராயனுக்கு அந்த சட்டைய மாத்திவிடுங்க நண்பா. எப்ப பாத்தாலும் அதே சட்டைலயே இருகாப்பல

  • @sureshsakthi532
    @sureshsakthi532 4 ปีที่แล้ว +1

    Saker Anna very nice

  • @nowshathali5820
    @nowshathali5820 4 ปีที่แล้ว

    மென்மேலும் பொதுச்சேவை தொடர வாழ்த்துக்கள்... பொருளுதவி செய்பவர்களுக்கு நன்றி மட்டும் சொல்லாமல் வாழ்த்துக்களும் சேர்த்து சொல்லுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @benjamin9763
    @benjamin9763 4 ปีที่แล้ว

    Heart touching video

  • @bestcamedywala7509
    @bestcamedywala7509 4 ปีที่แล้ว +1

    சின்ராயன் பாட்டு சூப்பர்

  • @spadeaspade5895
    @spadeaspade5895 4 ปีที่แล้ว +2

    Sekar anna இன்னிக்கு mass pantaru

  • @pushpaaruna3271
    @pushpaaruna3271 4 ปีที่แล้ว

    Super cooking

  • @mr.selvakumar6584
    @mr.selvakumar6584 4 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா...

  • @snthashu123
    @snthashu123 4 ปีที่แล้ว

    Letter writing is marvelous. The flow u created. Specially the final address slang tucker. Keep it up. Tamizh nallava vazhum.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +1

    வேர லெவல்

  • @kalpanasekar9280
    @kalpanasekar9280 4 ปีที่แล้ว +1

    Super pandit Sekar pro

  • @suryasharma375
    @suryasharma375 4 ปีที่แล้ว +1

    Chicken sholavandan la thana vangunigga

  • @timepassgamer-m4b
    @timepassgamer-m4b 4 ปีที่แล้ว +1

    Super pandan nega🥰

  • @vengateshrajalingam2977
    @vengateshrajalingam2977 ปีที่แล้ว

    தோழர் நான் உங்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொல்லவிருப்புகிரேன் புதுக்கோட்டை

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 ปีที่แล้ว

    Super team.. Thanks to all the sponsors.. Keep it up. God 🙏 bless you all.. Regards fr Malaysia.

  • @armaannabil6740
    @armaannabil6740 4 ปีที่แล้ว

    This lady really great god bless all

  • @ananthananth.k3602
    @ananthananth.k3602 4 ปีที่แล้ว

    Akka manasu vara leval

  • @syedali5915
    @syedali5915 4 ปีที่แล้ว

    Wishes katradhu kaialavu teams.

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 ปีที่แล้ว

    இருப்பவர்கள் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை இல்லையே😢

  • @karthikeyanramalingam3834
    @karthikeyanramalingam3834 4 ปีที่แล้ว +1

    sekar annan great

  • @murugan.druban5874
    @murugan.druban5874 4 ปีที่แล้ว

    Great job team..👌👌👌👍👍👍

  • @vinoth2713
    @vinoth2713 4 ปีที่แล้ว +1

    Sekar Anna is back👍

  • @rammsmu839
    @rammsmu839 4 ปีที่แล้ว

    Superb akka etharthamana speech 👍👍👍

  • @mohamedyounus6176
    @mohamedyounus6176 4 ปีที่แล้ว

    Butter chicken la fresh cream potingana innum supper ra irukkum

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 4 ปีที่แล้ว +2

    Va va thala sekat thala

  • @sobitharaj4117
    @sobitharaj4117 4 ปีที่แล้ว +2

    sekar annan Oor ethu

  • @proplayerzoneproplayerzone3037
    @proplayerzoneproplayerzone3037 4 ปีที่แล้ว +1

    Vaa sekar anna

  • @udayshetty8065
    @udayshetty8065 4 ปีที่แล้ว

    Thank you prabhakaran god bless you kindness is always remembered 🙏🙏

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 4 ปีที่แล้ว +1

    Segar Anna super.. kumaresanpani qatar

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 ปีที่แล้ว

    Great video. Paavam Dinesh Master. Avara ippadi kalaaikireenga