பிரியாணிக்கு இந்த மாதிரி கத்திரிக்காய் கிரேவி செய்துபாருங்கள் | Spl BIRYANI BRINJAL CURRY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    Special Biryani Kathirikai Gravy
    Ingredients
    2 tbsp oil
    2 medium size onions finely sliced
    3 vertically slit green chillies
    3 to matoes finely chopped
    salt - to taste
    1 tsp red chilli powder
    1/4 tsp turmeric powder
    1/2 tsp ginger garlic paste
    10-12 brinjal/eggplant/baingan cut into small pieces
    1 cup water
    1 tbsp methi leaves/fenugreek leaves option
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU
  • บันเทิง

ความคิดเห็น • 476

  • @poongundranpoongundran292
    @poongundranpoongundran292 4 ปีที่แล้ว +74

    சலிக்காமல் வித விதமான சமையல் வீடியோ போட்டு கொண்டு இருக்கும் உங்களுக்கு என் மனதார வாழ்த்துக்கள்

  • @sdk5611
    @sdk5611 4 ปีที่แล้ว +39

    I admire Master 'Chang' he has great Wisdom. The team is very lucky to have.

  • @Vinothpjv
    @Vinothpjv 4 ปีที่แล้ว +52

    சென்ட்ராயன் நண்டு சேகர்அண்ணா ஜாங் காமெடி எப்போதும் வேற லெவல் தான் 👌👌👌பாண்டி ப்ரோ நீங்களும் தான் 😄

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 4 ปีที่แล้ว +11

    பாப்பா க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மரக்கன்று நட்டது சிறப்பு

  • @jollysri
    @jollysri 4 ปีที่แล้ว +37

    வீட்டு காவலில் உள்ளவர்களுக்கு உங்களின் காணொளியை பார்பதால் சற்று மன அழுத்தம் குறைகிறது... அதில் நானும் ஒருவன்...
    9k only reaching 5l .. keep watching subscriber count 😎🔭

    • @velkulinsankari117
      @velkulinsankari117 4 ปีที่แล้ว

      Me also pa na Dubai la erka daily video pakumpothu ennaya maranthu siripu varum 👌😀

  • @paramesvaranb8214
    @paramesvaranb8214 4 ปีที่แล้ว +10

    திரு பாண்டியன் நீங்கள் உண்மையாகவே கொடையில் உதவும் பண்பில் பாண்டிய மன்னர்களின் வாரிசுதான்
    உங்க நல்ல எண்ணம் சிறக்கவும்
    இந்த சேனலின்மூலம் உதவிவரும் பல தூய மேம்பட்ட உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
    ஆண்டவன் கட்டளை.....

  • @user-qw4fe9zl5q
    @user-qw4fe9zl5q 4 ปีที่แล้ว +30

    புகழினி....அழகான தமிழ் பெயர் , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,அதுவும் மரம் நட சொன்னதிற்காக வாழ்த்துக்கள்,, ,கற்றது கையளவு சிறப்பு ,

    • @tamilarasivelu2684
      @tamilarasivelu2684 4 ปีที่แล้ว

      மதியரசன் தமிழன் in

  • @tiktomisterious729
    @tiktomisterious729 4 ปีที่แล้ว +10

    Master’s politeness never ever will be changed , this nice attitude will take him to greater heights

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மக்களை நிச்சயமாக கவலையை மறக்க வைத்து விடும்.. அந்த மருந்து சென்ராயன், சேகர் ஆகிய இருவரிடமும் நிறைந்து உள்ளது..... அதற்கான ஆயுதம் பாண்டியி டம். உள்ளது. வாழ்த்துக்கள் #
    கற்றது கையளவு

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว +3

    Sekar anna neenga nalla padichchiruntha nalla teacher ah aayirukkaalaam. Nalla nalla neethikkathaikal ellaam solreenga. Intha kaalaththu pillaikalukku ungala maathiri teacher thaan thevai. Because, Naanum oru teacher thaan. Vaazhga vazhamudan.😍😍😍😍😍😍😍😍😍😍

  • @subashinirajasekaran3970
    @subashinirajasekaran3970 4 ปีที่แล้ว +13

    பாண்டி அண்ணா sweet recipe இன்னும் போடுங்க. அருமையான கத்திரிக்காய் தால்ஜா இன்னொரு டைப் எலும்பு போட்டு செய்து காண்பிக்கவும்

  • @prabhug5777
    @prabhug5777 4 ปีที่แล้ว +13

    Happy birthday🎂🎁🎉👑 "Pugazhini ".. Soo Cute😍😍😍... Unga pera ketkum pothe Romba inimaya irukku da Amma😘😘

  • @Madhu_the_veteran
    @Madhu_the_veteran 4 ปีที่แล้ว +6

    Master Chang favorite feedback... அண்ணா அந்த கடைசியில போட்டோம் இல்ல____ அதனோட பிளவோர் தான் செமையா இருக்கு..

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 ปีที่แล้ว +28

    Enagal Chang singathai பாராட்டிய அந்த இல்ல நிர்வாகத்தினருக்கு நன்றி

  • @kanweekan8463
    @kanweekan8463 4 ปีที่แล้ว +1

    சென்றாயனும்,சேகரும் சினிமாகான ஆட்கள் தான்.

  • @Captainmyhero
    @Captainmyhero 4 ปีที่แล้ว +19

    Sekar anna army

  • @sippiparaidogvlogs4129
    @sippiparaidogvlogs4129 4 ปีที่แล้ว +9

    Video pakurathuku munnadiye like potuta

  • @yagnashankar5038
    @yagnashankar5038 4 ปีที่แล้ว +10

    Happy to watch ur videos daily🤗

  • @thasalam
    @thasalam 4 ปีที่แล้ว

    வீட்டு காவலில் உள்ளவர்களுக்கு உங்களின் காணொளியை பார்பதால் சற்று மன அழுத்தம் குறைகிறது... அதில் நானும் ஒருவன். from Oman

  • @saravanakarthik4768
    @saravanakarthik4768 4 ปีที่แล้ว +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் புகழினி
    அருமையான தமிழ் பெயர் உன் பெயரை செதுக்கிய பெற்றோர்க்கும் வாழ்த்துக்கள்

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 4 ปีที่แล้ว +2

    Endrum poola indrum aarumai veralaval .💝

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 4 ปีที่แล้ว +3

    Semaiya erunthathu pavam kari saapaadu kekuraanga veliyel ulla nilamai thereela vaalthukal

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 ปีที่แล้ว +7

    Indha team success karanamae Avanga elimaidhan

  • @veenag2075
    @veenag2075 4 ปีที่แล้ว +2

    Super super super

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 4 ปีที่แล้ว +2

    Chang ..super your cooking..
    Pandi ..please give him a ring for his hard work...

  • @kselvam1152
    @kselvam1152 4 ปีที่แล้ว +2

    பாண்டியன் அண்ணன் சூப்பர் மரக்கன்று வைத்தது சூப்பர்👌👌👌

  • @prakashbabu2810
    @prakashbabu2810 4 ปีที่แล้ว +1

    Everyone is good type and that master is really childish because no force speech and he is not hurting anyone and I love you cooking and even i like everyone

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 ปีที่แล้ว +1

    காமெடி கலந்த, அருமையான சமையல், சூப்பர், வாழ்த்துக்கள் நண்பா.

  • @marutham77
    @marutham77 3 ปีที่แล้ว +1

    சாங் மாஸ்டர் சேகர் அண்ணா சென்ட்ராயன்bro பாண்டி அண்ணா
    செம டீம் வொர்க்..... அசத்தல் வெற்றி

  • @anthonyraj4658
    @anthonyraj4658 4 ปีที่แล้ว +1

    அந்த புது வரவு பப்ளு அட்டகாசம் அருமை...

  • @Ha-ck7sl
    @Ha-ck7sl 4 ปีที่แล้ว

    கத்தரிக்காய் பச்சடி சூப்பர் வாழ்த்துக்கள் ஆசிரமத்துக்கு உணவு அளித்ததற்கு நன்றி

  • @abigailkrishnan1721
    @abigailkrishnan1721 2 ปีที่แล้ว

    My favourite bringual recipe supper

  • @mohan250s
    @mohan250s 4 ปีที่แล้ว +1

    Chang, Sendrayan, Nandu Sekar, Pandi are super

  • @jothivelu7047
    @jothivelu7047 4 ปีที่แล้ว

    தரமான வீடியோ

  • @anthoniammaamburose1584
    @anthoniammaamburose1584 4 ปีที่แล้ว +1

    super Anna vayadhil uyarndhavargal uga ellarayum vazthi irukaga .idhuvaraikum engayum indha alauku response kedachadhu ilannu nenaikuren...

  • @sureshbala1702
    @sureshbala1702 4 ปีที่แล้ว

    Arumai👍👌

  • @mahalakshmiramakrishnan4077
    @mahalakshmiramakrishnan4077 4 ปีที่แล้ว +2

    Hearty wishes to katradhu kaialavu team.. My husband and myself are watching your videos regularly from Qatar...keep rocking guys....be safe

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 4 ปีที่แล้ว +16

    ஜாக்கிரதை இருங்கள் கொரானோ பாதிப்பு உள்ளாகி விடாதீர்கள் சமையல் அருமை வாழ்த்துக்கள்

    • @VillageFoodASMR
      @VillageFoodASMR 4 ปีที่แล้ว

      புதிய கிராம உணவு சமையல் சேனலைப் பாருங்கள் மற்றும் சந்தோஷமாக இருங்கள்

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu 4 ปีที่แล้ว

      @@VillageFoodASMR your channel sucks

  • @indumathyindumathy5900
    @indumathyindumathy5900 4 ปีที่แล้ว +1

    Today I tried this recipe it comes were well I learnt new recipe form you thank u so much

  • @raguram5441
    @raguram5441 4 ปีที่แล้ว +2

    அரசாங்க இடங்களிலே வெளிநாட்டு மரங்களை வளர்க்கும் இந்த நேரத்தில் நமது நாட்டின் வேப்பமரம் புங்கமரம் வைத்ததற்கு நன்றி🙏💐. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று கூறும் அரசாங்கமே எந்த பயனும் இல்லாத வெளிநாட்டு மரங்களை அலுவலகங்களில் வளர்க்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் 😢

  • @vijayb2k
    @vijayb2k 4 ปีที่แล้ว

    Tv serial ah vida unga kitta niraya episode kaivasam iruku polayae 👌🏻. Tv channels eh 1 week mela episodes extra illama thadumarurangalam. Neenga Vera level than.

  • @ambilijeevaraja901
    @ambilijeevaraja901 4 ปีที่แล้ว

    Thanks anna.naan ketta kathrika thokku seidhu kaatiyadharku🙏🙏

  • @rafeekrafeek8081
    @rafeekrafeek8081 4 ปีที่แล้ว +1

    Supper 😎😎😎😎😎😎

  • @shsh5330
    @shsh5330 4 ปีที่แล้ว

    Katrika curry super

  • @velavelan2168
    @velavelan2168 4 ปีที่แล้ว +1

    அருமையான சாப்பாடு மற்றும் சூப்பர் நகைச்சுவை... பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்..

    • @priyabuju8833
      @priyabuju8833 4 ปีที่แล้ว +1

      Very nice video Anna super super super super super super super

  • @ajithshyam1429
    @ajithshyam1429 4 ปีที่แล้ว

    Cooking also so nice I will be very like this cooking

  • @rasuthanga7049
    @rasuthanga7049 4 ปีที่แล้ว +25

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மற்றும் கற்றது கையளவு உறவுகளுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு மீட்டர் டிஸ்டன்ஸ் மெண்டன் பண்ணுங்க நண்பர்களே

    • @VillageFoodASMR
      @VillageFoodASMR 4 ปีที่แล้ว

      புதிய கிராம உணவு சமையல் சேனலைப் பாருங்கள் மற்றும் சந்தோஷமாக இருங்கள்

  • @er.a.murugan.mearul2
    @er.a.murugan.mearul2 4 ปีที่แล้ว +1

    👌👌👌your team done a great work for giving food to old age home, super ji, Mr.Sekar, Mr.Sendrayan, Mr.jang & Mr. Pandi ji you are all speaking in village style with comedy. Wonderful job I'm always waiting then watching your videos...

  • @vijaysundar8107
    @vijaysundar8107 4 ปีที่แล้ว +1

    eppe pathulum kekekekeekee

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    Master samayal super....segar Anna super...video super

  • @VenkateshVenkatesh-fq8te
    @VenkateshVenkatesh-fq8te 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @magicalworld40
    @magicalworld40 4 ปีที่แล้ว +3

    Shaker anna Chang master, pandi anna, senrayan the king maker, please be care full will meeting new people because of Corona, people are with u I hope god also bless your team by the way I'm Sanjay magician

  • @sasisandiya6396
    @sasisandiya6396 4 ปีที่แล้ว +4

    ஏன் ஏன்யா இப்படி எதுக்காக. நாங்க என்ன பாவம் பன்னுனோம் எதுக்காக இப்படி நீங்க மட்டும் வக வகயா. எங்களுக்கு கொஞ்சம் குடுங்க பாஸ் எச்சில் ஊருது 😋😋😋😋😋 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @rakshikaasish1839
    @rakshikaasish1839 4 ปีที่แล้ว +3

    Chang is perfect in his recipe and the suggestions which he gives in between is awwwwesome

  • @rajuharish6004
    @rajuharish6004 4 ปีที่แล้ว

    Super anna video va pathune irukanum pola iruku...

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว

    So nice of you. Not only you gave food you also helping our earth by planting trees. God bless you all. May God bless the sponsor and the child who celebrated her birthday. Very nice recipe. Will try

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 ปีที่แล้ว

    Happy birthday to her. Tasty foods for elderly people is very nice. Really they feel happy when someone visit them and give good foods. Appreciated.

  • @jothiramalingam2194
    @jothiramalingam2194 4 ปีที่แล้ว

    Brinjal grevy very tasty

  • @VijayKumar-zp3ho
    @VijayKumar-zp3ho 4 ปีที่แล้ว

    Unga vedio na pathutu eruka romba romba super Very good sweet boys

  • @arul.velusamy
    @arul.velusamy 3 ปีที่แล้ว

    அருமையான குழுவினர்.வாழ்த்துக்கள் தம்பிகளே.

  • @kokilap1724
    @kokilap1724 4 ปีที่แล้ว

    Enaku roomba pidicha dish ethu.biriyani kuda semmaya pogum....super annas

  • @elaa87
    @elaa87 4 ปีที่แล้ว

    Bro nattula periye prachanai eruku ana nenga bayame ellama long travel panni Vedio podringa super

  • @u.sathishkumarsaisathish2949
    @u.sathishkumarsaisathish2949 4 ปีที่แล้ว

    Master Chang ovoru sina sina visyathayum nalla note pani solluraru its very impressive

  • @rajadurai4093
    @rajadurai4093 4 ปีที่แล้ว +3

    Frist comment ennum fulla video pakkala

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว

    Super anna ungal videos konjam engalukku intha 144 timela aaruthala irrukku. Ungal palaiya videos ellam thirumba paarkka oru nalla vaaippu. Nice😍😍😍😍😍😍

  • @kanweekan8463
    @kanweekan8463 4 ปีที่แล้ว

    கேமரா ப்ரொபெஷனலிஸம் மிஸ்ஸிங்.

  • @velumurugan2711
    @velumurugan2711 4 ปีที่แล้ว

    Chang neenga kathirikai puratham protien nu sollamma verkadalai varukara teknik super chang multi talented chag neenga super pandi bro

  • @fareedf3016
    @fareedf3016 4 ปีที่แล้ว

    kuwait segar sonna varthai sarikidaiyathu marrappadi ellam suppar,

  • @rk3089
    @rk3089 4 ปีที่แล้ว

    Unga channel oda main plus sense of humour thaan.keep it up.sema stress buster

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 4 ปีที่แล้ว

    Great things that tree

  • @pachatamilan360
    @pachatamilan360 4 ปีที่แล้ว +1

    Super sema chang irukaru varinga unga channel yar vanthalum onum pana mudiyathu

  • @Robinratnadas
    @Robinratnadas 4 ปีที่แล้ว

    Kathirikkai super biryani ku.

  • @nammavivasayi5411
    @nammavivasayi5411 4 ปีที่แล้ว +2

    sentrayan fans

  • @UshaDevi-tl1if
    @UshaDevi-tl1if 4 ปีที่แล้ว

    Samaiyal super

  • @call_me_kanna496
    @call_me_kanna496 4 ปีที่แล้ว +2

    Super thaliva

  • @Kriya81
    @Kriya81 4 ปีที่แล้ว

    Good point on being safe. We are only watching the video.. the actual experience of cooking it requires one to be careful and safe....thanks for being logical in the process of cooking....take care of yourself guys!

  • @ajayKumar-qg7tt
    @ajayKumar-qg7tt 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @foodieeats9569
    @foodieeats9569 4 ปีที่แล้ว

    Arumai anna

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி செல்லம் 😘 பாண்டி ப்ரோ எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் தானே இருக்குறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ashok4320
    @ashok4320 4 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @Robinratnadas
    @Robinratnadas 4 ปีที่แล้ว +2

    God bless you Prabhu and family.

  • @freekg1
    @freekg1 4 ปีที่แล้ว +2

    Chang master giving useful tips

  • @vinothwinner
    @vinothwinner 4 ปีที่แล้ว

    Naku sethu pochu unga videos pakkarathala kannuku uyir eruku eppova sapadanum pola eruku

  • @bharats6530
    @bharats6530 4 ปีที่แล้ว +1

    Super. Master

  • @davidrobinson496
    @davidrobinson496 4 ปีที่แล้ว +4

    Amburrr my native... Ennai kathirikai nu solluvanga

  • @sathishsathish-fx9pt
    @sathishsathish-fx9pt 4 ปีที่แล้ว

    pona video comment kku love kodutheenga adhunaala ilove entire team..................i wan to join with your channel

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 4 ปีที่แล้ว +2

    5:58 actually kondale saputa sema taste ah irrukum... 😋😋

  • @logeshwaranlogesh2049
    @logeshwaranlogesh2049 4 ปีที่แล้ว +3

    Hii pandi anna Coimbatore yappa varuvenga

  • @prabhukongu8857
    @prabhukongu8857 4 ปีที่แล้ว +4

    Sir pepuls ku korana advice pantulamla

  • @shaikfairose5316
    @shaikfairose5316 4 ปีที่แล้ว

    Gooooood 😚😚😚😚😚😚👌👌👌👌👌

  • @kaniga8019
    @kaniga8019 4 ปีที่แล้ว

    Rushi nerami unmai paniuve sirippe sethaigal yelam arumai..vathukal katrathe kaiyalavu

  • @sundariravi7682
    @sundariravi7682 4 ปีที่แล้ว +1

    Entha katthrikkaku lemon kuda add panuvankala

  • @arunnaagai6467
    @arunnaagai6467 4 ปีที่แล้ว

    Chang bro stylish semmaya samaikrar..😍

  • @leeyasnagaraj776
    @leeyasnagaraj776 4 ปีที่แล้ว

    கடவுளின் குழந்தைகளுக்கு உதவும் மக்களாலும், கற்றது கைளவுக்கு டீம்களுக்கும்......கடவுளே நினைத்தாலும் தீங்கு வராது.........இவர்களை கடவுள் வாழ்த்துவர்

  • @sengalrayanjeevarathanam3964
    @sengalrayanjeevarathanam3964 4 ปีที่แล้ว

    Bro sendrai mama ur action super mamu u this program no words to say u all God bless u iam from London iam watching every day

  • @gajanmaddy4596
    @gajanmaddy4596 4 ปีที่แล้ว +1

    Bro intha corona time epti seyya poringa ungala nambi niraya per irukkanga neenga safe a irunga

  • @GunaSekar-ib6hs
    @GunaSekar-ib6hs 4 ปีที่แล้ว

    Super 😋😋😋😋😋😋😋😋😋😋

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 4 ปีที่แล้ว

    பிரமாதம் 👌

  • @kanimozhik4395
    @kanimozhik4395 4 ปีที่แล้ว

    Na unga teama romba like pannuvan... Nanga video pakkama vitta enna aagumunu nenachi parunga..

  • @Vijay-zk9lg
    @Vijay-zk9lg 4 ปีที่แล้ว +1

    ....santranyan thalaiva....veraq lev nga neenga