தேவதாசி: பிராமண பெண்ணின் ரகசிய வாக்குமூலத்தை சொல்லவா?- காந்தராஜ் பேட்டி | Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #JeevaToday #devadasu #tamilnadu #chozhakings #rajajan
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
O
llvpl
Pls ĺof
Subkrai
ஜீவா , பைபிளில் குறிப்பிடப்படும் தாசி பற்றி சொல்லுங்கள்.
அவர் யாரோடு உறவு வைத்துக் கொண்டார் என்று சொல்லுங்கள்.
ஏசுவின் லாஸ்ட் டின்னர் ஓவியத்தில் ஏசுவுக்கு பின்னால் ஒரு பெண் நிற்பதாக சொல்கிறார்களே , அது உண்மையா ??!!
ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்...
முருகன் போர்படை தளபதிகள் நவவீரர்கள் சிவனின் 9 குழந்தைகள் தேவர்களாகிய இவர்கள் நவவீரர்கள் இவர்களில் இன்று வாழும் வம்சாவளியினரே செங்குந்தர் கைக்கோளர் முதலியார்
இவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர் ஏனென்றால் முருகன் போர்படை தளபதிகள் தேவலோகம் திலிருந்து மண்ணுலகம் வந்தனர் தேவர் வம்சம் தேவரின் வம்சாவழி
உண்மையிலேயே ஐயா காந்தராஜ் அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவு கொள்கை உடைய அறிவாளி ....
ஐயா.. தாங்கள் அத்தனை தகவல்களை வைத்திருக்கும் உங்களை என்னவென்று சொல்வது புரியவிவில்லை. ஆக மொத்தத்தில் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.😊
70 ஆண்டுகால வரலாற்று சிறப்பு செய்திகளை , விலாவாரியாக எடுத்துரைக்கும் டாக்டர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்...
சபாபதி 1941 - கூகுள்
ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்...
U
I
perhaps the
most
அருமையோ அருமை ஐயாவுக்கு என் பணிவான வணக்கங்கள். நான் படித்த சரித்திரங்கள் நினைவுக்கு வந்தது. ஐயாவுக்கு நன்றிகள் 💐🙏
இந்த குடிகாரனிடம் முரசொலி மாறனின் தந்தை பெயர் பலருக்கும் தெரியாததால், அவரது பெயரை கேட்டால் என்ன சொல்வான்?
அழகான அறிவுச் சிந்தனையுள்ள டாக்டர் காந்தராஜ் அவர்கள் பல வரலாறுக் கொண்டு பதிவு செய்ய மக்களுக்கு விழிப்புணர்ச்சி பதிவிற்கு நன்றி ஜீவா Sir.
குமார் தமிழன் டேய் தற்குறி நாயே வரலாற்று தரவுகளை படித்துவிட்டு பின் இங்கு வந்து கருத்து கூறு, உன்னைப் போல முட்டாள்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ்நாட்டை பொதக்குழியில் தள்ளுகிறீர்கள்... தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து வருகிறார்கள் ,ஒரு பக்கம் கிறிஸ்தவ மதமாற்றம் இன்னொரு பக்கம் அசுரவேகத்தில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி.. இந்த இருவரும் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள் இவர்கள் நடத்தும் கடையில் அலுவலகத்தில் தமிழர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிகிறார்கள் ,இது தெரியாமல் உன்னை போல மெண்டல்கள் வாட்ஸ் அப்பில் பேஸ்புக்கில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. போடா கிறுக்கு பயலே....
டாக்டர் காந்தராஜ் அவர்கள் வரலாற்றின் களஞ்சியம் சமுத்திர கடல் அறிவு சிகரம் எவ்வளவு நினைவாற்றல் தான் வாழ்ந்த காலத்தில் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்ட பொக்கிஷம் வாழ்க வளமுடன்
டாக்டர்.காந்தராஜ் அவர்களின் அனுபவம் போற்றப்படவேண்டியவை
ஐயா காந்த ராஜ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் பணி தமிழ் நாட்டுக்கு, மக்களுக்கு தேவை
Dr sir, everyday I hear your various topics. I am amazed to see you,and admire e memory. Hats off and i wish you long and healthy life.
Admire your narration
ஐயா காந்தராஜ் அவர்கள் நீண்ட ஆயுள் இருந்து வரலாற்று தரவுகளை இன்றைய இளஞர்களுக்கு சொல்ல கடவுளை வேண்டுகிறேன்
இவர் இந்த தகவல்களை புத்தகமாக எழுதினால் நன்றாக இருக்கும்
Savu kantharaju saavu
ஹ்ஹஹ்ஹா
No use😂😂😂
Yes , so that India ல எல்லாரும் அடிச்சுகிட்டு செத்துருவான்
ஐயா Dr.காந்தராஜ் அவர்களின் நினைவாற்றலை ஆவணப் படுத்துங்கள்.சிறப்பு. சிறப்பு🎉
அருமையான நேர்காணல்.
நன்றி டாக்டர் காந்தராஜ்.
நன்றி திரு ஜீவா.
வணக்கம் ஐயா இது போன்ற வரலாற்று தரவுகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நீண்ட நெடிய வரலாறு தேவதாசி எப்படி இப்படி எல்லாம் வாழ்ந்தாங்க யார் யாரெல்லாம் தேவதாசிங்களா இருந்தாங்க என்றெல்லாம் மிகவும் விரிவாக சொல்லி இருக்கீங்க மிகவும் நிறைய தரவுகளை தெரிஞ்சுக்கட்டும். நன்றி ஐயா
மருத்துருடைய இந்த நேர்காணல் அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய ஒரு நேர்காணல்
வரலாற்று பொக்கிஷம் ஐயா காந்தராஜ் 👍👍👍
பல வரலாற்று உண்மைகளை காந்தராஜ் அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிறப்பு!
டாக்டர் ஐயா அவர்களுடன் நிறைய காணொலிகள் வெளியிடுங்கள் ஜீவா தோழரே நிறைய விஷயங்கள் தெரிந்து நாம் தெரிந்துகொள்ளலாம்
டாக்டர் காந்தராஜ் போன்றோர் நம் தமிழ் சமூகத்தின் பொக்கிஷங்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்கு சரியான வரலாற்றை அவர்கள் பயிற்றுவிக்க வேண்டும். வரலாற்றை மாற்ற கண்கொத்தி பாம்பாக பார்ப்பனிய சங்பரிவார நாசகார கும்பல் சுற்றி வருகிறது.
அய்யா டாக்டர் கந்தராஜ் அவர்கள் ஒரு கருத்து சுரங்கம். நீடுழி வாழ்ந்து எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ள செய்திகளை சொல்லிக்கொண்டே இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
ஆம் ஐயா
சமூக மாற்றம் &முன்னேற்றம் பற்றிய இம்மாதிரியான பேட்டிகள் ஜீவா அவர்களின் மதிப்பை உயர்த்தும். Keep it up
ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்...
வரலாற்றை தன் மருத்துவ பணி பட்டரிவின் மூலம் ஒரு செறிவான நேர்காணல் பாராட்டுகள் பல நேர்காணல் செய்த தோழர் ஜீவா உங்கள் இணைய பணி தொடர்க !! வளர்க
பயனுள்ள தகவல் அளித்த ஐயா அவர்களுக்கும், ஜீவா அவர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த விபரங்களை தெரிவித்தமைக்கு நன்றி
ஐயா மிகப்பெரிய அறிவுப்பூர்வமான வரலாற்று ஆசிரியர்...
மருத்துவ கம்பவுண்டர்கள் மருத்துவமும்,அறுவை சிகிச்சை செய்தால் மருத்துவர்கள் ஒப்புக்கொள்வார்களா?????????????? வரலாற்றை வரலாற்று ஆய்வாளரிடம் கேளுங்கள்.அதை விடுத்து சம்பந்தமில்லாத இவரிடம் கேட்டால் இப்படி தான் தேவரடியார்,தேவதாசி வித்தியாசம் தெரியாமல் ஒளருவார்கள் (DONORS, DEVOTEES AND DAUGHTERS OF GOD --- LESLIE C.ORR என்கிற வெள்ளைக்கார பெண்மணி எழுதியுள்ளார் படியுங்கள் உண்மை புரியும்) .மேலும் இராசராசன் வரைந்த ஒவியத்தை மறைத்து மராட்டியர் ஒவியம் வரைந்தனர் என்கிறார். ஆனால் உண்மையில் சோழர் ஒவியத்தை மறைத்து ஒவியம் வரைந்தவர்கள் நாயக்கர்கள் தான் என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.விசயநகர அரசு கொண்டு வந்த தேவதாசி முறையை பல்லவர் மீதும் சோழ ஒவியத்தை மறைத்த நாயக்கர்கள் என்பதை மாற்றி மராட்டியர் மீதும் பழி போடுகிறார் இவர் மருத்துவம்,அரசியல் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் ஏமாற்றுக்காரகவும்,அடிமுட்டாளாக கருதவேண்டிய நிலை வரும்.
@Venugopala Swamy 🤣🤣🤣😂😂😂
ஐயாவின் பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வணக்கங்கள்
டாக்டர் ஐயா என்றால் டாக்டர் ஐயா அவருக்கு நிகர் அவர்தான் பழைய வரலாற்றுகளையும்மிகவும் தெளிவாக அழகாக எடுத்துச் சொன்ன டாக்டர் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
My dear be loved Dr.Kantharai Explaning very nicely i welcome.
நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
ஐயா மருத்துவர். இருப்பினும் கலை களஞ்சியம் போன்று பல தகவல்கள் தருகிறார். பாராட்டுக்கள்.
Superb conversation with U 👍🗣️!!Bro!!👏
காந்தராஜ் சார்,
உங்கள் நினைவாற்றல் போற்றத்தக்கது!
வரலாற்று அறிவு பூர்வமான கேள்வியும் பதில்களும் நன்றி
Dr. Kantharaj is great both medical Scientist and Social Scientist.
It is good lesson for youngsters to save thamselves from fake fellows.
Salute to Dr. Kantharaj.
அய்யா அவர்கள்ளுக்கு ம் தோழர்ஜிவாஅவர்களுக்கும் நன்றி
அருமை அருமை ஐயா. ஆச்சரியம்மான கருத்துக்கள்.
அருமை உண்மையான
நேர்காணல் அய்யா காந்தராஸ் டாக்டர் அவர்களுக்கும். ஜீவா சார்
அவர்களுக்கு மனமார்ந்த
நன்றி 🙏👍
மருத்துவரின் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
கடவுளின் மனைவி என்று அவர்களை சொல்லிவிட்டு பிறகு அவர்களையே தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படியென்றால்
அவர்களை பயன்படுத்தியவர்கள்தான் கடவுளை அசிங்கப்படுத்தியவர்கள்.
கடவுளுக்கு பயப்படல்லை.
Brahmins yai... ivanukku piddakkadhu sir
!!?..
Sowkku Sankar naai.
Trichy poyyanozhi..
DMK
Y..you people hates brahmin s??
Kuldeep m pai TH-cam channal parkka
Dr. காந்தராஜ் மூலம் ஐயர்களிலும் தேவதாசிகள் முறை இருந்து வருவது ஆச்சரியம் அளிக்கும் தகவலாக உள்ளது!
அய்யா அவர்கள் மிகவும் சிறந்த அறிவு ஆற்றல் கொண்டவர். தெளிவாகா விளக்கினார். அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் என்றென்றும்.
Dr.Kantharaj sir explains all historical facts....keep it up sir
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this valuable information.
காந்தாராஜ் மருத்துவர் வரலாற்றை மிக
தெளிவாக புரிந்து
வைத்துள்ளார் !
வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் ! ..♥**
அருமையான அலசல்...👏👏👏
நல்ல கருத்து உரையாடல் நண்பரே நன்றி வாழ்த்துக்கள்
Dr.Gantha raj sir,
Is a moving encyclopaedia, knows medicine, history, society, language. Born Genius.
ஐயா,
ஒரு இன்றியமையாத செய்தி.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தஞ்சையில் நடத்திய ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பத்மா சுப்பிரமணியன்தான் பரதநாட்டியம் காஷ்மீரில் தோன்றியது என்று கூறி மேடையிலேயே செருப்பு வீச்சிற்கு ஆளான கலைஞர். அதையொட்டி பம்பாயில் பவன்ஸ் கல்லூரியின் பேராசிரியை லட்சுமி நாராயணன் என்பவர் கைகூசாமல் பம்பாய் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் திருக்குறளை இயற்றியவர் குண்ட குண்ட ஆச்சாரியா என்ற சமண முனிவர்தான் என்று கட்டுரை எழுதினார். அதைக் கண்ட நான் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த அந்த நாளிதழின் அச்சின் வநாயக் என்பவரை நேரில் கண்டு என் மறுப்பு கடிதத்தை அளித்தேன். அது மறுநாளே வெளிவந்தது. இந்த செய்தியை 1978 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளிவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் "செந்தமிழ்" இதழில் மதுரை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையின் பேராசிரியராகிய திரு. பழநி அரங்கசாமி அவர்கள் "பம்பாயில் தமிழ்த் தொண்டு" என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டார்கள். வேண்டுமேன்றே கலைஞர்களாக இசைத்துறையில், திரைத்துறையில் தமிழால் வாழ்ந்தவர்களும் தமிழைப் பழித்துள்ளனர் என்பதற்கு பத்மா சுப்பிரமணியன், காயத்திரி, கத்தூரி போன்றோர் இன்னும் இங்கே திரிந்தலைகின்றனர்.
அண்ணே, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது மதுரை ல, 1980 ஆம் ஆண்டு. M G R மற்றும் இந்திரா காந்தி மேடையில் அமர்ந்திருந்ததை ஒரு மைல் தூரத்திலிருந்து தந்தையின் தோளில் அமர்ந்து பார்த்த ஞாபகம். அவ்வளவு கூட்டம்.
❤
ஐயா நீங்கள் இந்த வரலாறுக்களை புத்தமாக எழுதி வெளியிட வேண்டும்
I always look for Dr. Kantharaj message and interview first, then only I will move to listen other messages, always very interesting and informative interviews! I keep Dr. Kantharaj in my daily prayers to give him very good health, and a very long life with peace and happiness!
Dr Sir Super 👌 Neenga eangal Relation my Father side we are All from Salem District 👍 my Father your Elder Brother Minister Mr K Rajaram Admk friend so many Times oftten MET Him 👍🙏💐
அரிய கருத்துக்கள்.
ஐயா, காநதராஜ், அவர்களுக்கும், தோழர், ஜீவா, அர்களுக்கும், என்மனமார்ந்த, நன்றி, இருவருமே, நடுநிலையோடு, பேசக்கூடியவர்கள்,,,,,,,,,,,,, மஜீத்
காந்தராஜ் ஐயா அவர்கள் இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள அரிய தகவலை கொடுத்து தமிழர் நலன் காக்க வேண்டும்.
Thank you Dr.sir for your valuable information of those days.
Ayya Dr.Gantharaj is an Encyclopedia/Wikipedia, he have detailed explanation about the History very well, His memory is enormous and to be learnt by youngsters, I feel jealous about the person interviewing him. Thanks a lot for sharing the unknowing thoughts and evidences orally sir.
அய்யா சொல்வது சரியே. நான் அந்த கோவிலில் உள் சென்று சிற்பங்களை பார்த்துள்ளேன்.
மாண்புமிகு காந்தராஜ் Sir. அவர்கள் படித்து அறிந்த வரலாற்றுச் சிகரம் பழையது புதிய தையும் அழகாக வடிவமைத்துச் சொல்வார்
அருமையான விவாதம் ஐயா
While listening the speech of Dr.Kanthraj sir, I will be inspired more about Dravidian movements
டாக்டர் காந்தாராஜ் அவர்கள்சொல்வதுஉண்மை
அய்யாவின் பேட்டி என்றால் பேரானந்தம். வாழ்க பல்லாண்டு.
Very good explanation ❤❤❤
அருமையான பதிவு தந்த டாக்டர் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.
May god and Davida iyakam and self respect movement keep Dr. Kantharaj in my daily prayers to give him very good health, and a very long life with peace and happiness!
👌information
One of the best interviews. Doctor presents history excellently. Hope Jeeva has more historical interviews with Dr. Kantharaj
Thanks for Dr sir good speech
நன்றி...
MGR அவர்கள் மந்திரிசபையில் இருந்த அமைச்சர் ராசாராம் அவர்களின் சகோதரர் தான் காந்த ராஜ்!
The best interview
தவலுக்கு மிக்க நன்றி ஐயா.
Perfect speech
Good speech dr khadaraj sir
Good question jeeva
மிகவும் ஞாபகம் சக்தி வாய்ந்த
டாக்டர் ஜயா அவர்கள்
In less than 30minutes interview he bring out many historical events most of the things I never been heard well done Sir keep going !
VERY INFORMATIVE.
Dr. Sir u r master of all subjects Hatsoff
Interesting info
ஐயா காந்தராஜ் அவர்களுக்கு ஒரு salute!
வரலாற்று ஐயா அவருக்கு நன்றி
அருமை பதிவிற்கு நன்றி ஜீவா. 🙋♀️ குழந்தை ஸ்ரீமதியை கொலை பற்றி பேசுவதே இல்லை காரணம். Justice for srimathi
பொழுது விடிந்து பொழுதுபோனால் எத்தனைநாளுக்குத் தாண்டா ஒரே ஒப்பாரி.மற்றவர்களுக்காகவும் ஒப்பாரிவைக்க வேண்டாமா.
Euargal Telungargal. Pesa
Mattaargal
Ivargal iruvarum entha kulaththai sernthavargal...
Like tq for sharing valuable informative discussion.
Super....🙏🙏🙏
Useful information ☺️
Live long hisrtoric scholar. Appreciate your projection of historic evidence.
அட்டகாசம்.... Interview
"nice talk, 👍"
Thank you kantharaj sir... An enormous amount of experience you share with us...👍🏻👍🏻👌🏻
Excellent 👌👌👌 sir
Dr. Sir is always Great.
காந்தராஜ் நீங்க எப்போது சமூக செயற்பாட்டாளர் ஆனீர்கள். நீங்க பொய் சொல்றதையே பொழப்பா வைத்துள்ளீர்களே சிறப்பு
❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤
Arumaiyaana pathivu kantharaaj ayya and jeeva bro!
Dr. Great you are genius.
நிகழ்ச்சி மிகவும் அருமை 🌷👌
ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்..
Supper sir
வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நடப்பு நிகழ்வுகள்லயும் சம்பந்தப்பட்ட பல விடயங்களை தெரிஞ்சுகிட்டேன் 👌👌🙏🙏 ஐயா ♥♥
@4:30 "உளியின் ஓசை" கலைஞரின் திரைப்படம் நினைவுக்கு வருகிறது.
Always amazed by the level of your knowledge sir... Hatsoff to you
Tears in my eyes
Good