பனிவிழும்இரவு! மலை மனிதன் குப்பனின் பசிநிறைந்த இருள் வாழ்வு எவர்க்கும் நேர வேண்டாம்! | TRIBES LIFE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2022
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    பனி விழும் இரவு! குப்பனுடன் நனைந்தது நிலவு மேற்கு தொடர்ச்சி மலை மலைவாழ் மனிதன் குப்பனின் வாழ்வை நீங்கள் ஒரு நாள் வாழ மாட்டீர்கள்.
    மேற்கு தொடர்ச்சி மலை சத்தியமங்கலம் காடு மலைவாழ் மனிதர்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    #tribes
    #tribesinindia
    #forest
    #tribesofindia
    #tribesculture
    #tribesofnortheastindia
    #tribesindia
    #tribes_of_india
    #tamiltribes
    #tamil
    #tamilnadu
    #tamilnadunews
    #forest
    #forestsounds
    #kaliradumkadurajan
    #sathyamangalamforest
    #veerappanforest
    #sathyamangalam
    #veerappanforest
    #veerappan
    #veerappanlifestory
    #veerappanstory
    #veerappaninterview
    #veerappanstories
    #ooty
    #westernghat
    #westernghats
    #nilagiri
    #nilagirinews
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646

ความคิดเห็น • 99

  • @padmanabann4320
    @padmanabann4320 ปีที่แล้ว +10

    உங்கள் பேச்சு மொழி மனதை மயக்குகிறது. கள்ளம் கபடமற்ற குப்பண்ணன் இயல்பு வாழ்க்கை நிலையும் மிக மிக அழகு. ❤️❤️❤️

  • @user-kb2gi5zl3m
    @user-kb2gi5zl3m 4 หลายเดือนก่อน +2

    மை இரவில் வெள்ளிநிலாவும் பக்கத்தில் குப்பனும் அட அட உங்கள் பாடலும் அருமை தோழரே ❤

  • @genes143
    @genes143 9 หลายเดือนก่อน +3

    நான் ஈழத்தமிழன் காணொளி மூலம் காண்கிறோம் தம்பி நானும் தமிழ் நாட்டில் இருந்தால் உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன் தம்பி நன்றி இறைவன் துணை இருப்பாய் ❤❤❤🔯

    • @dhamodaran-xo9nm
      @dhamodaran-xo9nm 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangor8960
    @elangor8960 ปีที่แล้ว +12

    நீங்கள் பேசும் பாசை மற்றும் பழகும் விதம் இந்த இயற்கையின் சூழல் பின்னணி இசை அனைத்தையும் பார்க்கும் போது ஒரு கிராமத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது... வாழ்த்துக்கள்.....

  • @genes143
    @genes143 9 หลายเดือนก่อน +2

    நீங்கள் இவர்கள் வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து எங்களை போன்றோர் காணவும் உங்கள் கருணையால் காண்கிறோம் தம்பி வாழ்த்துக்கள் அருமை அருமை வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @amsaveni3664
    @amsaveni3664 ปีที่แล้ว +19

    குப்பன்னாலும் நீங்களும் பேசுவது ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்பதை காண்கிறோம் வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க

  • @prave3343
    @prave3343 ปีที่แล้ว +9

    சின்ன வயதில் தாத்தாவுடன் களத்தில் கடலைக்கு இரவு காவல் இருந்தது ஞாபகம் வருகிறது 🙏❤

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 หลายเดือนก่อน +2

    Good and super video

  • @gentleman6319
    @gentleman6319 ปีที่แล้ว +6

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோ 👍🏼

  • @karunasnas6321
    @karunasnas6321 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமையான காணொளி அண்ணா அந்த நிலவு வெளிச்சத்தில் ஒரு நீண்ட இரவு அந்த இசை மலை உங்களது பேச்சு அருமை அண்ணா அங்க வாழ்வது போன்ற ஒரு உணர்வு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kumerasenpoongodi1146
    @kumerasenpoongodi1146 ปีที่แล้ว +6

    அன்னா இந்த வாழ்வும்
    இந்த இழிவும் இப்படியே
    நிழுமா... கருப்பு எம் ஜு ஆர் ஃ♥️♥️🍖🍗🥩

  • @Mages143
    @Mages143 ปีที่แล้ว +13

    இரவும் பகலும்........
    இருளும் நெருப்பும் ...
    உறையும் குளிரும்...
    தொடரும் உரையும்....
    மனதையும் கண்களையும் நிறைய வைத்தது...
    இருந்தும் ஒரு பெரும் குறை... கூடவே அப்பிக் கொண்டு பயணிக்கிறது காணொளி முழுவதும்....
    கோவணம் கட்டிய ஐயனும்...
    தலைக்கட்டு கட்டிய ஆத்தாவும்...
    இல்லாமல்.... இரவோடு இரவாக மனதோடு ஆயிரம் கேள்விகளாக....
    பெருத்த கேள்விகளோடு... தோழரின் பதிலுக்காய்... ✍️✍️✍️✍️🤳🤳🤳

    • @helengunaseelan2821
      @helengunaseelan2821 4 หลายเดือนก่อน

      Difficult time joy and peace in mind so victory in life don't worry enjoy life is coming soon

  • @SureshKumar-uk6nm
    @SureshKumar-uk6nm ปีที่แล้ว +2

    அண்ணன் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறார்கள்

  • @chinnamadesh533
    @chinnamadesh533 ปีที่แล้ว +5

    புல் பூண்டு மண் மலை செடி கொடி மரம் ஆடு மாடு மனிதன் ௨லகம் சொர்க்கம்

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 ปีที่แล้ว +3

    அடர்ந்த காட்டில் குளிர்ந்த நில ஒளி அடர்த கட்டில் அருமை நண்பர் ருடன் அருமை அருமை.

  • @rathasuresh7130
    @rathasuresh7130 ปีที่แล้ว +4

    அண்ணா குப்பண்ணா reyal Hero வாழும் கடவுள் அருமையான கான ஒளி .dubi Frans அண்வபார்கனும் அண்ணா அ

  • @estherselvarani4371
    @estherselvarani4371 9 หลายเดือนก่อน +1

    Really God is great

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +2

    நன்றி தோழர்

  • @padmanabann4320
    @padmanabann4320 ปีที่แล้ว +2

    அரும அரும. ஜம்முனு இருக்குது போ❤️❤️❤️

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +4

    தோழர் பெரியண்ணன் கூட உரையாடுங்கள் அவரையும் காணொளியில் காண்பியுங்கள்

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +2

    இது போல் நானும் அனுபவித்துள்ளேன்...

  • @TheMsdove84
    @TheMsdove84 ปีที่แล้ว +2

    குப்பண்ணா உன்னோடு வாழ்ந்தோம்

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    Super 💕

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK ปีที่แล้ว +1

    👍👍👍👍 சிறப்பு அருமை சகோ 👌

  • @daniyalmahimaichelladuraid9506
    @daniyalmahimaichelladuraid9506 ปีที่แล้ว +1

    Amazing video

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 8 หลายเดือนก่อน +1

    குப்பன்னாவும். முத்தன்னாவும். இல்லாவிட்டால். அந்த. அடர்ந்த. காடு மலையில். தாத்தா. பாட்டியின். நிலைமை என்ன. ஆவது. இறைவனை. இப்போதுதான். நினைக்கதோனுகிறது. அனைத்துக்கும். ஆதரவு. உண்டு பன்னி. உலாவ செய்யும். இறைவன். சிந்தனை. எவ்வளவு. உயர்ந்தவை.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmik2090
    @mahalakshmik2090 ปีที่แล้ว +1

    Amazing video 😍👍👌

  • @arumugamveltv4413
    @arumugamveltv4413 ปีที่แล้ว +3

    குப்பன் அண்ணனா பாக்கணும் அண்ணா நீங்க உதவி பண்ணுக அண்ணா

  • @raj19708
    @raj19708 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை ...

  • @pavisshka9357
    @pavisshka9357 ปีที่แล้ว +1

    கவிதை பார்வைக்கும் கவிநிலவு

  • @rajarathinam4777
    @rajarathinam4777 ปีที่แล้ว +2

    Megavum arumai tholarea, kuppanudan nanum kuda irunthathu mari irunthathu

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @gowthamgowtham4944
    @gowthamgowtham4944 ปีที่แล้ว +2

    Super na

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Nice

  • @user-wf7fl2cn1p
    @user-wf7fl2cn1p 4 หลายเดือนก่อน +1

    ❤🥰🥰🥰🥰

  • @sivakumarsivakumar.m3962
    @sivakumarsivakumar.m3962 ปีที่แล้ว +1

    Arumai nanbar👍👍👍👍

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 หลายเดือนก่อน +2

    Cooler in night

  • @estherselvarani4371
    @estherselvarani4371 9 หลายเดือนก่อน +1

    I😊😊😊😊😊

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 ปีที่แล้ว +1

    Super anna

  • @SureshKumar-uk6nm
    @SureshKumar-uk6nm ปีที่แล้ว +3

    அண்ணா நானும் உங்களுடன் பயணிக்கலாம்

  • @havabegam2051
    @havabegam2051 ปีที่แล้ว +1

    Beautiful moonlight 😍
    Dark night nice video rajendran sir 💚💚💚😊

  • @sumathis5093
    @sumathis5093 ปีที่แล้ว +1

    Song video very very nice bro

  • @muthuanitha899
    @muthuanitha899 ปีที่แล้ว +1

    V good Anna 💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mannan9420
    @mannan9420 ปีที่แล้ว +1

    Sorka poomi indha soolnilayil vazha aasai koduthu vaithu irukavendum eallorukum amayathu kuppan bro 100 andukal valamodu vazha iraivanai vendukiren athai velicham potu anbu thabi rajanuku kodanu kodi nandrikal

  • @rajguru3848
    @rajguru3848 ปีที่แล้ว +2

    களிராடும் காட்டில் கவிபாடும் ராஜன்

  • @tamilr5365
    @tamilr5365 ปีที่แล้ว +1

    Super 🐘 PY 01

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 ปีที่แล้ว +1

    👏👏👏👏

  • @sivasivasivasiva7582
    @sivasivasivasiva7582 ปีที่แล้ว +1

    Super

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 2 หลายเดือนก่อน +1

    Anna. Eith. Ooruku eath. Vali. Varanum

  • @drlogeshwarandrlogeshwaran5389
    @drlogeshwarandrlogeshwaran5389 ปีที่แล้ว +1

    👏

  • @jayaram850
    @jayaram850 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @chillboygurdeep4207
    @chillboygurdeep4207 ปีที่แล้ว +1

    நம்ம ஊர் பாசையே பாசைதான் பாட்டு ம்ம்ம்ம்

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @fadil9024
    @fadil9024 ปีที่แล้ว +1

    Kuppanukkaga vendugiren iraivanai.cannel soonly reach 100k.🙌🙌👏👏👏🇲🇾🇲🇾🇲🇾💪💪

  • @user-zb2is9vj2c
    @user-zb2is9vj2c ปีที่แล้ว +1

    🙏👍👍👍

  • @chandraprakash8986
    @chandraprakash8986 ปีที่แล้ว +1

    வன தேவதை

  • @fashion.7774
    @fashion.7774 ปีที่แล้ว +3

    பாட்டு பாடுங்க. அன்னா உங்க பாட்டுடன் வீடியொ பாக்க. அருமைய இருக்கும் அன்னா

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 ปีที่แล้ว +2

    💖💖🥰😍💞💞🙏🙏👌

  • @rajathiganesamoorthi1457
    @rajathiganesamoorthi1457 ปีที่แล้ว +1

    💯💯💯💯💯💯💯💯

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 ปีที่แล้ว +1

    Om sai ram 🌼 💞🙌🙌🌺🙏👍👌🌻

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @RajalashamiSuppiah-pl2ie
    @RajalashamiSuppiah-pl2ie ปีที่แล้ว +1

    The fire is burning so well n I noticed when Kuppan cooks,the flame in stove burns brightly without smoke. I remember those days when we stayed back in the farm house when friends come,it was so difficult to keep away the smoke,maybe forest wood is good for lighting up a fire. At times it makes me feel one must be gifted to live with nature. I am anxiously waiting to see a bird in the jungle Thambi.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarid6944
    @sabarid6944 ปีที่แล้ว +4

    ஐயா என்னையும்கூட்டிகிட்டுபோங்க

    • @arputharaj9173
      @arputharaj9173 ปีที่แล้ว

      பனி விழும் இரவு
      குப்பண்ணன் உறவு
      இரவினினில் உரங்கு
      காலையில் எழுந்து
      வேலையை தொடங்கு
      மாலையில் திரும்ப
      மூட்டிடு நெருப்பு
      சத்தி காடின்
      யானையை விரட்ட
      இரவெல்லாம்
      முழித்திடு
      அருமை அருமை அருமை
      தொடரட்டும் உங்கள்
      பயிர் காக்கும் வேலை...

  • @user-yw2yj1wm7j
    @user-yw2yj1wm7j ปีที่แล้ว +1

    என்ன போன் யூஸ் பண்றிங்க கேமரா அருமை

  • @sampathkumarn8520
    @sampathkumarn8520 ปีที่แล้ว +1

    Good work sir, Pls mention the village name, forest name and path 👣👣...

  • @karuppusamy8056
    @karuppusamy8056 ปีที่แล้ว +1

    Anna ennoda kadisi kalathai Inge kalikkanum athrkku andavan karunai vendumum

  • @ramasamykumari2414
    @ramasamykumari2414 ปีที่แล้ว +1

    can you all make him a wooden cart so that he can put afew pots and bring water so that he does not have to walk so many times

  • @indiradevisellamuthu8955
    @indiradevisellamuthu8955 7 หลายเดือนก่อน +1

    😂😂👌👌👌💯🤝❤❤

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 ปีที่แล้ว +1

    Kuppu enaghu tea

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 ปีที่แล้ว +1

    🙂

  • @yesurajaraniraja111
    @yesurajaraniraja111 ปีที่แล้ว +1

    Bro nangalum intha Place ku varalama ungala mari engalukkum intha mathiri night one day thangi intha anupavatha pakka asa bro

  • @arumugamveltv4413
    @arumugamveltv4413 ปีที่แล้ว +1

    My name arumugam vel anna pls anna kuppan annana paakkanum

  • @balajivenkat1985
    @balajivenkat1985 ปีที่แล้ว +1

    Kuppanum neengalum
    Goundamani senthil Pol
    Kalaithu thalungal 😂😂

  • @joyvin5517
    @joyvin5517 ปีที่แล้ว +1

    buy so.e blouse for the Lady she's got tore onr