விஜயகாந்தை பார்த்து இந்த உலகமே எழுந்து நிக்கணும் என்ற ராவுத்தர் -Baboos | Chinnathirai CWC | Part -2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu หลายเดือนก่อน +104

    கேப்டன்... இது உலகம் உள்ள வரை இருக்கும் ஒரு பெயர். இறந்த பின்னரும் ஒருவருக்கு புதிதாக ரசிகர்கள் உருவாகிறாங்கன்னா அது கேப்டனுக்குத் தான்.

  • @kannappanm1847
    @kannappanm1847 หลายเดือนก่อน +60

    மனித நேயம் மிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 หลายเดือนก่อน +53

    மிக மிகத் தெளிவான ஆணித்தரமான கருத்துக்கள் !

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน +1

      @@meenakshiiyer7153 நன்றி

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj หลายเดือนก่อน +41

    உண்மையை உரக்கச் சொன்னது நட்பு பற்றி பேசியது நன்றி உலகம் உள்ளவரை கேப்டன் புகழ் வாழ்க வாழும் 🎉🎉🎉🎉

  • @MaheshC-t4t
    @MaheshC-t4t หลายเดือนก่อน +13

    கேப்டனை பார்த்தால் இந்த உலகமே எந்திரிச்சி நிக்கணும்...
    அருமையான பதிவு... உண்மையான வார்த்தைகள்....
    வாழ்க கேப்டன் புகழ்...🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy หลายเดือนก่อน +33

    Ibrahim router anna vijayakanth Anna என்ன ஒரு பிரண்ட்ஷிப்❤❤❤❤❤ I love 💕 vijayakath அண்ணா

  • @777-dy5qf
    @777-dy5qf หลายเดือนก่อน +48

    கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கேப்டன் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 หลายเดือนก่อน +36

    இந்த உலகம் உள்ளவரை கேப்டனின் புகழ் நிலைத்திருக்கும் 👍❤️🙏

  • @selvakumarp.selvakumar8113
    @selvakumarp.selvakumar8113 หลายเดือนก่อน +32

    Correct sir 💯 captain 🌹

  • @muthuvelm606
    @muthuvelm606 หลายเดือนก่อน +37

    கேப்டன் மாஸ்

  • @balaji46641
    @balaji46641 หลายเดือนก่อน +25

    உலகமே போற்றும் உத்தமர் எங்கள் கேப்டன் ஐயா.

  • @sathishbala3864
    @sathishbala3864 หลายเดือนก่อน +25

    ❤ Captain ❤Rowthar 🫂

  • @uthayamoses6790
    @uthayamoses6790 หลายเดือนก่อน +21

    எங்கள் கண்களும் கலங்குகிறது..

  • @manivelramachandiran
    @manivelramachandiran หลายเดือนก่อน +17

    பெரிய கல் நெஞ்சக்காரையும் கரைய வைக்கும் எங்கள் சொக்கத்தங்கமய்யா எங்கள் கேப்டன்❤️❤️❤️

  • @Kumarkumar-yf8dv
    @Kumarkumar-yf8dv หลายเดือนก่อน +19

    Captain 🙏

  • @alagesanadaikkalam5750
    @alagesanadaikkalam5750 หลายเดือนก่อน +16

    Captain ❤

  • @rdsathiah5399
    @rdsathiah5399 หลายเดือนก่อน +27

    ❤🎉கேப்டன்..❤🎉

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 หลายเดือนก่อน +19

    கேப்டன் புகழ் வாழ்க

  • @ranga-sj4qv
    @ranga-sj4qv หลายเดือนก่อน +15

    Captain ❤❤❤❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 หลายเดือนก่อน +13

    Captain vijaykanth all ways ultimate ❤❤❤❤❤

  • @blackbullride
    @blackbullride หลายเดือนก่อน +13

    😢😢😢enna manusanya Vijayakanth 😢😢

  • @Zoyasoffical
    @Zoyasoffical หลายเดือนก่อน +12

    Captain thangam❤❤❤

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 หลายเดือนก่อน +21

    Captain god

  • @murugeshwari6021
    @murugeshwari6021 หลายเดือนก่อน +16

    நன்றி 💐💐 ஐயா🙏🙏

  • @mohanmohan2048
    @mohanmohan2048 หลายเดือนก่อน +18

    Captain mass

  • @kannappanm1847
    @kannappanm1847 หลายเดือนก่อน +16

    Captain mass leader

  • @maruthamuthup9397
    @maruthamuthup9397 หลายเดือนก่อน +12

    1986முதல் எனது இதயத் தில் குடியிருக்கும் கோவில் கேப்டன் நன்றி வணக்கம்

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน

    • @AlaguVal
      @AlaguVal หลายเดือนก่อน

      Enaku 1992 ill irrundhu

  • @sakthishivam2726
    @sakthishivam2726 หลายเดือนก่อน +18

    My favourite actor captain.. Vedio Start 06:00

  • @VelMurugan-io2jx
    @VelMurugan-io2jx หลายเดือนก่อน +12

    Captain the mass

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 หลายเดือนก่อน +5

    எனக்கு நினைவு இருக்கும் வரை எனது நினைவுகளுடன் எனது தலைவர் கேப்டன் என்னுடன் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்

  • @sathishbala3864
    @sathishbala3864 หลายเดือนก่อน +9

    ❤ viji annaa ❤ superb ❤

  • @ScoffsFishandChips
    @ScoffsFishandChips หลายเดือนก่อน +11

    what a great man our captain. 100% of good Tamil people should have supported him. we missed him. please note there no one to be compared with him.

  • @sudharsansri1382
    @sudharsansri1382 หลายเดือนก่อน +6

    Salute thalaiva...we miss the captain....neenga captain pathi pesunuthu romba santhosam.

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 หลายเดือนก่อน +12

    கேப்டன் மாஸ் 🎉🎉🎉

  • @Balaji-o3o
    @Balaji-o3o หลายเดือนก่อน +8

    Captain always god

  • @ulagamarivom3398
    @ulagamarivom3398 หลายเดือนก่อน +10

    Caption ♥️

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 หลายเดือนก่อน +4

    Great man Captain Vijaykanth

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm หลายเดือนก่อน +7

    CAPTAINEY KADAVULEYYYYYY🙏🙏🙏🙏🙏🙏

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z หลายเดือนก่อน +19

    கேப்டன் விஜயகாந்த் சாமி

  • @Ramkannan07
    @Ramkannan07 หลายเดือนก่อน +10

    கேப்டன் 🔥

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng หลายเดือนก่อน +5

    Open and casual interview…

  • @sathishpriya162
    @sathishpriya162 หลายเดือนก่อน +8

    Captain is god..❤

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 หลายเดือนก่อน +7

    Captain we miss u😢

  • @sindhudurai6232
    @sindhudurai6232 หลายเดือนก่อน +1

    Captain is great thalaivar

  • @kabilan
    @kabilan หลายเดือนก่อน +3

    Captain Rowther❤❤❤❤❤

  • @prakashk9506
    @prakashk9506 หลายเดือนก่อน +5

    Captain is god ❤❤❤❤

  • @loguanusiya8224
    @loguanusiya8224 หลายเดือนก่อน +2

    Captan ❤

  • @alexanderniruban4976
    @alexanderniruban4976 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாபூஸ் Sir❤❤❤

  • @idhayaselvamc
    @idhayaselvamc หลายเดือนก่อน +2

    எனக்கும் கண் கலங்கிவிட்டது ❤

  • @JananiYazhini-xo3qw
    @JananiYazhini-xo3qw หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை❤

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq หลายเดือนก่อน

    Unmayana manidhar engal captain❤❤❤❤❤

  • @aakhashbs6295
    @aakhashbs6295 หลายเดือนก่อน +6

    Baboos அவர்களின் யூடிப் சேனலை பல வருஷமாக தொடர்கிறேன் அதுவும் ரொம்பவும் informative ஆக இருக்கும்!!!

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน

      @@aakhashbs6295 நன்றி

  • @devigadeviga6930
    @devigadeviga6930 หลายเดือนก่อน +3

    Oh super sir ❤❤

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน +1

      @@devigadeviga6930 நன்றி

  • @balubalu6156
    @balubalu6156 หลายเดือนก่อน +2

    Suppar.supparayan.masttar vijayakanth

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 หลายเดือนก่อน

    Proud captain fan ❤❤❤❤

  • @sheiks6005
    @sheiks6005 หลายเดือนก่อน +2

    Nandri. Mr.chitra sir.

  • @m.s.m655
    @m.s.m655 หลายเดือนก่อน +5

    👍👍👍👍👍

  • @yeskayvlog3444
    @yeskayvlog3444 หลายเดือนก่อน +1

    Karnan Duriyodhanan natpu pola Vijaykanth Sir and Rowther Ayya natpu , Natpin balame thani than nanri ❤❤❤❤❤

  • @palanivel8751
    @palanivel8751 หลายเดือนก่อน +2

    வணக்கம்..
    சித்ரா லட்சுமணன் அவர்களே..
    இவரை வைத்து பத்து பதிவு போடுங்கள்..
    🎉❤

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 27 วันที่ผ่านมา

    மிகவும் மரியாதைக்யுரிய மனிதர் விஜி சார்.. அவர ஒரு முறையாவது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருக்க வேண்டும் நான் அவரின் மிகப்பெரிய ரசிகை

  • @selvakumarp.selvakumar8113
    @selvakumarp.selvakumar8113 หลายเดือนก่อน

    I love caption 🌹🙏

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 หลายเดือนก่อน +2

    THE ONE AND ONLY ONE... THAT IS/WAS...CAPTAIN, CALL, PROCHIKALAR KALAIER, CAPTAIN VIJAYA KANTH SIR.

  • @palanivelr2932
    @palanivelr2932 หลายเดือนก่อน +3

    Subscribed for only caption

  • @anithaashok5959
    @anithaashok5959 หลายเดือนก่อน

    I love you captain❤

  • @anandhbabu1235
    @anandhbabu1235 หลายเดือนก่อน +1

    சைமன் ❤❤❤❤

  • @muralidharanv6369
    @muralidharanv6369 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @themoviemaster3220
    @themoviemaster3220 หลายเดือนก่อน +1

    இவர் அழும்போது என்னை அறியாமல் நானும் அழுதுவிட்டேன் 🥺😭

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan หลายเดือนก่อน +1

    16:16 👏👏👏👏👏

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 หลายเดือนก่อน +1

    Supercatran

  • @ImtiyazImtiyaz-wi4jf
    @ImtiyazImtiyaz-wi4jf หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️qq❤️❤️

  • @dhanaSekaran-m9d
    @dhanaSekaran-m9d หลายเดือนก่อน

    Captain pugal valga

  • @mathialagan2222
    @mathialagan2222 หลายเดือนก่อน

    கேப்பன் 🙏🙏🙏

  • @selvakumarp.selvakumar8113
    @selvakumarp.selvakumar8113 หลายเดือนก่อน +1

  • @Indian2285
    @Indian2285 หลายเดือนก่อน +7

    ஒட்டு மொத்த பேட்டியும் சைமன போட்டு கொடுக்கதான் போல😂

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน +2

      போட்டு கொடுத்தது என்னனு சொல்லுங்கள் பேர்ல மட்டும் இந்தியனா இருக்காதிங்க

    • @Indian2285
      @Indian2285 หลายเดือนก่อน +2

      @bhaboosbaburaj உங்களின் பேட்டியை மிகவும் ரசிக்கிறேன்.. கேப்டன் விஜயகாந்த் மற்றும் ராவுத்தரின் நட்பை எவ்வளவு முறை கேட்டாலும் ஒரு புது தகவல் தெரியவருகிறது.. மிக்க நன்றி .. உங்கள் கண்கள் கலங்கியதிலேயே தெரிந்தது அவர்கள் மீதான உங்கள் அன்பு

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤

  • @JananiYazhini-xo3qw
    @JananiYazhini-xo3qw หลายเดือนก่อน

    கேப்டன்❤❤❤❤❤,

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppaiahThiyagarajan-z8n
    @karuppaiahThiyagarajan-z8n หลายเดือนก่อน

    Nanri.aiua.valga.capitan.rauttar.pugal

  • @Radhakrishnan-k2n
    @Radhakrishnan-k2n หลายเดือนก่อน

    💯🙏🙏🙏😍

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 หลายเดือนก่อน +6

    வார்த்தைக்கு வார்த்தை சைமன் சைமன் ன்னு சொல்லிட்டு இருக்காரு 😂😂😂

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน +2

      நான் சொல்லும் காலத்தில் அவரின் பெயர் அதுதான் சார். பழைய நண்பரின் பெயர் மனதில் பதிந்ததால் பாசத்தோடுதான் சொல்கிறேன்

    • @thozhanamlps2008
      @thozhanamlps2008 หลายเดือนก่อน +2

      ​@@bhaboosbaburajநீங்கள் சொன்னதில் தப்பில்லை. அவன் பெயர் சைமன் தானே

    • @selvakumarp.selvakumar8113
      @selvakumarp.selvakumar8113 หลายเดือนก่อน +3

      Captain 👌

    • @muralikrishnan748
      @muralikrishnan748 หลายเดือนก่อน +2

      ​@@bhaboosbaburajsir goalmal movie la unga acting super sir.

    • @kannappanm1847
      @kannappanm1847 หลายเดือนก่อน +1

      ​@@bhaboosbaburajஉங்கள் இண்டர்வீயூ அருமையாக இருந்தது

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 หลายเดือนก่อน +2

    16:54 movie name kuppathu raja.. Hero gv director baba baskar.. Ivar sonna madiriye 10 mins pakka mudiyadu..Kuppa padam

  • @RajeshRaj-l1x
    @RajeshRaj-l1x หลายเดือนก่อน +2

    கேப்டன் அதிசய பிறவி

  • @thirunavt9077
    @thirunavt9077 หลายเดือนก่อน

    8.00 ithuthan Vijayakanth sir sertha periya sothu

  • @kannaveerveera5397
    @kannaveerveera5397 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👍👍💐💐💐💐💐

  • @Subitha-qk4gb
    @Subitha-qk4gb หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @captain-daybyday
    @captain-daybyday หลายเดือนก่อน

    Captain

  • @srisakty
    @srisakty หลายเดือนก่อน

    அந்த டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், படம் ஏகன்!! 😢

  • @praveenche1391
    @praveenche1391 หลายเดือนก่อน +3

    அந்த படம் குப்பத்து ராஜா

  • @srinew27
    @srinew27 หลายเดือนก่อน

    Vijayakanth நாயுடு வாழ்க

    • @spandianponds897
      @spandianponds897 หลายเดือนก่อน +6

      No community captain the god

    • @srinew27
      @srinew27 หลายเดือนก่อน

      @spandianponds897 சீமான் தான் அவர் ஆந்திராவுக்கு போய் அங்க போய் நில்லு அப்படின்னா

    • @thavasithavasi7650
      @thavasithavasi7650 หลายเดือนก่อน

      நல்ல மனுசனா வாழ்ந்து மறைந்த அவரைப் பத்தி ஜாதி பூசல் பேசாதீங்க கிறுக்கு பசங்களா

  • @balajiiyer142
    @balajiiyer142 หลายเดือนก่อน

    Simon Simon he is repeating so he is exposing simon very well

  • @ganesanradhakrishnan8686
    @ganesanradhakrishnan8686 หลายเดือนก่อน

    pesaratha apadiye tamil eil neenga podarathu ennum suvail kuduthu parka good

  • @thozhanamlps2008
    @thozhanamlps2008 หลายเดือนก่อน +5

    உண்மையை பேசும் மனிதரிடம் எடுத்த நல்ல பேட்டி.

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน

      @@thozhanamlps2008 நன்றி

  • @AruljohninikoSebastin-ig8jt
    @AruljohninikoSebastin-ig8jt หลายเดือนก่อน

    CAPTAIN pughal VAAZHGA......

  • @balajis.k.3594
    @balajis.k.3594 หลายเดือนก่อน

    Baba Basker .... GVP

  • @YusufHussain-l7l
    @YusufHussain-l7l หลายเดือนก่อน

    இரண்டு ஜீவன் ஆத்மா இன்னும் உலா கொண்டு இருக்கு

  • @kabilan
    @kabilan หลายเดือนก่อน +1

    Simon seeman😂😂😂

  • @WorkWorks-s8o
    @WorkWorks-s8o หลายเดือนก่อน

    இப்போ .... இவரின் பெயரை, புகழை ஓட்டாக மாற்ற முயற்சி செய்தால் ... ????

  • @ArunThavm
    @ArunThavm หลายเดือนก่อน

    Tharamtheriyathapechusaimanuku

  • @kannappanm1847
    @kannappanm1847 หลายเดือนก่อน +2

    வார்த்தைக்கு வார்த்தை சைமன்

  • @vinothkumar1499
    @vinothkumar1499 หลายเดือนก่อน

    Simon alias seeman