நான் சாமிய திட்டுறதால என் Wife-க்கு இப்படியா ? யோவ் போயா..😠கொந்தளித்து பேசிய Sathyaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #Galattatamil #sathyaraj #sathyarajinterview #zebra #zebramovie
    நான் சாமிய திட்டுறதால என் Wife-க்கு இப்படியா ? யோவ் போயா😠கொந்தளித்து பேசிய Sathyaraj
    Experience Life at Its Best - Ananya’s Nana Nani Homes, Coimbatore!
    Discover a serene paradise exclusively crafted for senior citizens. Ananya’s Nana Nani Homes offers a premium villa community with world-class amenities and unbeatable care to ensure a fulfilling and peaceful lifestyle.
    🏡 Amenities You’ll Love:
    Beautiful temple for your spiritual needs
    Expert medical care at your fingertips
    Hassle-free housekeeping services
    Recreational delights like golf, Jacuzzi, and a theatre
    Modern modular kitchens and exquisite buffet dining options, including leaf dining
    🌟 Special Offer:
    Join us for an exclusive one-day tour to experience our vibrant community and premium facilities firsthand-absolutely FREE!
    📞 Reserve Your Ticket to Tour the Paradise Today! Call 90437 40000.
    Come, visit Ananya’s Nana Nani Homes and take the first step towards living life at its best!

    DARLING
    Darling Retail - Mobiles | Electronics | Furniture
    138 stores across Tamil Nadu - For Offers: 82208 64444
    Visit us at: darlingretail....
    Follow us at: / darlingretail

    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • บันเทิง

ความคิดเห็น • 436

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 หลายเดือนก่อน +118

    உங்கள் மனைவி குணம் பெற கடவுளை வேண்டுகிறேன்.

  • @behappyalways11
    @behappyalways11 2 หลายเดือนก่อน +253

    கடவுளை கும்பிட்டாலும் சரி கும்பிடாமல் இருந்தாலும் சரி, நம்ம தலையில் என்ன எழுதி இருக்கோ, அது படி தான் நடக்கும்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 หลายเดือนก่อน +12

      Correct brother🎉

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய புDUNGI
      இவரு ஒருத்தருக்கு தான் புDUNGA தெரியும்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      SILLARAI PAYAL IVAN SOOTHURAAJ
      MANAM SURUNGIYA SILLARAI INDHA AAALU

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      SILLARAI PAYAL IVAN SOOTHURAAJ
      MANAM SURUNGIYA SILLARAI INDHA AAALU

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน

      @@AMBATTANVIKMANDAIYAN கடவுள் பெயரில் நிறைய புடுங்குற கூட்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் தூசு தான்

  • @RiRafeek
    @RiRafeek 2 หลายเดือนก่อน +35

    வெகுவிரைவில் தங்கள் துணைவியார் நலம்பெற வேண்டும் சத்ய ராஜ் சார்.

  • @sarasumarimuthu8466
    @sarasumarimuthu8466 2 หลายเดือนก่อน +4

    சூப்பரா சொன்னீங்க சார் சாமி கும்பிடறவங்க வீட்ல ஏதும் நடக்கிறது இல்லையான்னு....... 👌👌

  • @RajaU-i6b
    @RajaU-i6b 2 หลายเดือนก่อน +10

    ஆயிரம் பேசுங்கள் இரவில் தனிமையில் அம்மாவின் நினைவு நிச்சயமாக உங்கள் மனதை ஆளும்.அதை மறுக்க முடியாது.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 หลายเดือนก่อน +18

    நல்ல மனிதர் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

  • @selvasamy5819
    @selvasamy5819 2 หลายเดือนก่อน +37

    உங்களது தெளிவு உங்களை வழிநடத்துகிறது.

  • @Natures784
    @Natures784 2 หลายเดือนก่อน +7

    தனக்கு இறை நம்பிக்கை இல்லை என்பதற்காக அடுத்தவர்களுடைய இறை நம்பிக்கையை புண்படுத்துவது தவறு அது எல்லா மதத்தினருடைய இறை நம்பிக்கைக்கும் பொருந்தும் உருவங்கள் பல வழிபாடுகள் பல ஆனால் இறைவன் ஒருவனே

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +3

    God bless you.... quick recovery...

  • @muthumari9294
    @muthumari9294 2 หลายเดือนก่อน +3

    Correct talks

  • @kannan575
    @kannan575 2 หลายเดือนก่อน +34

    Positive person . postive interview

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 หลายเดือนก่อน +5

    Very Nice Interview 🎉🎉🎉🎉

  • @SundarNagalingam
    @SundarNagalingam 2 หลายเดือนก่อน +3

    மனிதரில் சிலர் வாழ்வில் தங்களின் பிரச்சினைகளில் மனதை மடைமாற்றம் செய்ய பலவழிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வர் சிலருக்கு ஆனமீகம் சிலருக்கு நாத்திகவாதம் சிலருக்கு அடுத்தவரை நையாண்டி அதில் சத்யராஜ் தனிரகம் அவ்வளவே மற்றபடி அவர் எல்லா இடத்திலும் நல்ல வில்லன்.

  • @truthfully8753
    @truthfully8753 2 หลายเดือนก่อน +4

    Mr Satyaraj is always transparent in his views.
    Wish you all the best for the speedy recovery of madam.
    Your outlook will help others for inspiration and confidence upon unfortunate moments in their life.

  • @venkivenkat359
    @venkivenkat359 2 หลายเดือนก่อน +3

    அம்மா விரைவில் குணமாக வேண்டுகிறேன்

  • @dhatchayaniarulselvan6471
    @dhatchayaniarulselvan6471 2 หลายเดือนก่อน +30

    நாங்க சாமி கும்பிட்ட குடும்பம் என் அப்பா 24 மணி நேரமும் சிவனை நினைத்தவர் ஆனால் என் அப்பாவுக்கு கேன்சர் வந்து இறந்தார்.,...

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 2 หลายเดือนก่อน +1

      Correct ..

    • @jayathajayatha4408
      @jayathajayatha4408 2 หลายเดือนก่อน +1

      Sivan parvathi kumpida vendum

    • @Jl-sTm
      @Jl-sTm 2 หลายเดือนก่อน +1

      Bcos of the temple, he got cancer. Believe in the true god Jesus.❤️

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 2 หลายเดือนก่อน

      ​@@Jl-sTmRC sangi

    • @aisifnfnsk
      @aisifnfnsk 2 หลายเดือนก่อน +2

      ​@@Jl-sTm yaara ne lusu punda Inga vanthu convert pantu iruka😂...

  • @renukamoorthy9746
    @renukamoorthy9746 2 หลายเดือนก่อน +27

    நல்ல குடுப்பத்தலைவர் Sir நீங்க. உங்க மனைவி கோமாவில் இருந்து மீண்டு வர இயற்கையை வேண்டுகிறேன்.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டுபுங்கி .. ஒரே அட்வைஸா பொலிவாரு
      இவரு பெரிய டுபுங்கி .. ஒரே அட்வைஸா பொலிவாரு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டு புங்கி
      இவரு ஒருத்தருக்கு தான் டு புங்க தெரியும்
      .. ஒரே அட்வைஸா பொலிவாரு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டு புங்கி
      இவரு ஒருத்தருக்கு தான் டு புங்க தெரியும்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய புDUNGI
      இவரு ஒருத்தருக்கு தான் புDUNGA தெரியும்
      SILLARAI PAYAL
      MANAM KAAINDHA SILLARAI

  • @meenakumari3124
    @meenakumari3124 หลายเดือนก่อน

    I love you Sir .Raja Rani filming unkaguda Natetheruken.My favorite Hero Neenkathan .

  • @thinkgood587
    @thinkgood587 2 หลายเดือนก่อน +31

    என்னம்மா கண்ணு சௌக்கியமா? மறக்க முடியாத டயலாக். சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் சத்தியராஜ் அவர்கள். அருமை 🎉❤

    • @medialogist5031
      @medialogist5031 2 หลายเดือนก่อน +3

      ஏன் அந்த டயலாக்கை கல்வெட்டில் செதுக்கி தினமும் நீங்கள் சாமி கும்பிட கூடாது?

    • @balaj6368
      @balaj6368 2 หลายเดือนก่อน

      I'm

  • @nirmalamanoranjitham6327
    @nirmalamanoranjitham6327 2 หลายเดือนก่อน +57

    நீங்கள் கடவுளைத் தேடாதிருக்கலாம்.நாங்கள் தங்கள் மனைவிக்காக கடவுளிடம் பிரார்த்தனை பண்ணி வருகிறோம்.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน +1

      இவரு பெரிய டுபுங்கி .. ஒரே அட்வைஸா பொலிவாரு
      இவரு பெரிய டுபுங்கி .. ஒரே அட்வைஸா பொலிவாரு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டு புங்கி
      இவரு ஒருத்தருக்கு தான் டு புங்க தெரியும்
      .. ஒரே அட்வைஸா பொலிவாரு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டு புங்கி
      இவரு ஒருத்தருக்கு தான் டு புங்க தெரியும்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      SILLARAI PAYAL IVAN SOOTHURAAJ
      MANAM SURUNGIYA SILLARAI INDHA AAALU

    • @RamAmbi-bs7pc
      @RamAmbi-bs7pc 2 หลายเดือนก่อน +3

      நீ......😂😂😂

  • @aquasridhar6080
    @aquasridhar6080 2 หลายเดือนก่อน +17

    Very nice gentleman satyaraj sir, very very casual person

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      SILLARAI PAYAL IVAN SOOTHURAAJ
      MANAM SURUNGIYA SILLARAI INDHA AAALU

    • @bmniac
      @bmniac 2 หลายเดือนก่อน

      ??

  • @thamaraimeena46
    @thamaraimeena46 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤super anna satiraji

  • @selvasamy5819
    @selvasamy5819 2 หลายเดือนก่อน +18

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் எத்தனை பேர் ஆத்திகர்கள், நாத்திகர்கள் என கணக்கெடுத்து ஆத்திகர்கள் வெளியிடலாமே.

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 หลายเดือนก่อน +2

    Don't worry sir wife nalaerupainga

  • @rajalm7820
    @rajalm7820 2 หลายเดือนก่อน +180

    Accident ஆனா கோயிலுக்கோ சர்ச்கோ மசூதிக்கோ போறதில்லை ....hospital க்கு தான் போறோம் ...அப்பவே மனிதன் நாத்திகன்

    • @balan5751
      @balan5751 2 หลายเดือนก่อน

      Yen Kovil pona allowed pannuvingala yenga ponalu kaasu vanginu thana panringa free ah va panringa

    • @anushadev5019
      @anushadev5019 2 หลายเดือนก่อน +13

      Deiva nambikayum mukmiyam , nam muyarchiyum mukmiyam

    • @michael8597
      @michael8597 2 หลายเดือนก่อน +6

      ​@@anushadev5019When GOD created death, why do you think he would be interested to keep you alive ?? 😂

    • @jothimaniekambaram
      @jothimaniekambaram 2 หลายเดือนก่อน +2

      God is a crazy fellow.

    • @SuhaSuhasini-lt5km
      @SuhaSuhasini-lt5km 2 หลายเดือนก่อน +2

      Samy kumburadhu kumbudadhadhu awingaawinga wiruppam kadaul ellai Andru solla koodadhu

  • @Pichabucketlist1054
    @Pichabucketlist1054 2 หลายเดือนก่อน +2

    My lovely person ever ❤ I love you has a hero

  • @PRbegam
    @PRbegam 2 หลายเดือนก่อน +52

    நல்ல சிந்தனையாளர் சத்யராஜ் அவர்கள்...

  • @jayarajcg2053
    @jayarajcg2053 2 หลายเดือนก่อน +46

    நம்பிக்கை இல்லாதவன் செத்தா கடவுளை மறுத்ததால் கிடைத்த தண்டனை அதுவே கடவுளை நம்புறவன் செத்துப் போயிட்டா கடவுளை அடைந்து விட்டான் அப்படின்னு சொல்லுவாங்க இல்ல கடவுள் நல்லவங்களை சீக்கிரம் கூப்பிடுவார் அப்படின்னு உருட்டு வாங்க

    • @MEDIAFRAENDS
      @MEDIAFRAENDS 2 หลายเดือนก่อน +2

      நான் கோவையில் அரசு கலைக்கல்லூரி படித்தபோது சத்யராஜ் அவர்களை கல்லூரிக்கு எதிர்புறமிருந்த வுட்லண்ட்ஸ் ஹோட்டல் காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து கொண்டு அடித்த அரட்டைகள் மலரும் நினைவுகளாக வருகின்றன.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      SILLARAI PAYAL IVAN SOOTHURAAJ
      MANAM SURUNGIYA SILLARAI INDHA AAALU

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய புDUNGI
      இவரு ஒருத்தருக்கு தான் புDUNGA தெரியும்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      கடவுளை அறிந்தால் மரணம் பற்றி பயம் இருக்காது
      மரணம் துயர நிகழ்வே அல்ல என்பது தான் ஆன்மீகம்

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน

      @AMBATTANVIKMANDAIYAN முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோங்க நண்பா. மரணம் என்பது ரொம்ப இயல்பான ஒரு நிகழ்வு. அதுக்கு நம்பிக்கை இருக்கிறவன் இல்லாதவன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒருத்தன் நம்பிக்கையோடு பூஜை பண்ணிட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் முன்னாடி வந்தா பயந்து ஓடுவானா இல்ல அதுக்கு முன்னாடி மரண பயம் இல்லாமல் அப்படியே உட்கார்ந்து விடுவானா

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 หลายเดือนก่อน +13

    கடவுளை வணங்குவது தேவைக்காக அல்ல.. அது நம் வாழ்வின் கடமை.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน

      @@ulaganathan7546 புரியல அந்த கடமையின் லாஜிக் கொஞ்சம் சொல்றீங்களா

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน

      @@ulaganathan7546 அந்தக் கடமைக்கான காரணம் சொல்லுங்க

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்பீச் 👍👍👍👍

  • @bremamariyappan3871
    @bremamariyappan3871 2 หลายเดือนก่อน +5

    காசு இருந்தால் தைரியம் நிரையவே இருக்கும்

  • @sureshram5697
    @sureshram5697 2 หลายเดือนก่อน +1

    கடவுளை நம்ப மாட்டார்! கர்மாவை நம்பித்தானே ஆகணும் ! 😂😂

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 หลายเดือนก่อน +28

    இரும்பு. மனிதர் சத்யராஜ்
    அறிவு அதிகம்... இவருக்கு❤❤❤

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டுபுங்கி .. ஒரே அட்வைஸா பொலிவாரு
      இவரு பெரிய டுபுங்கி .. ஒரே அட்வைஸா பொலிவாரு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டு புங்கி
      இவரு ஒருத்தருக்கு தான் டு புங்க தெரியும்
      .. ஒரே அட்வைஸா பொலிவாரு

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய டு புங்கி
      இவரு ஒருத்தருக்கு தான் டு புங்க தெரியும்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய புDUNGI
      இவரு ஒருத்தருக்கு தான் புDUNGA தெரியும்
      SILLARAI PAYAL
      MANAM KAAINDHA SILLARAI

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      இவரு பெரிய புDUNGI
      இவரு ஒருத்தருக்கு தான் புDUNGA தெரியும்

  • @Kitty-u7h
    @Kitty-u7h 2 หลายเดือนก่อน +11

    Matured person..

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 หลายเดือนก่อน +1

    கடவுள் பாரபட்சம் பார்க்காதவர். வசதி, சாதி, மதம், கடந்து நம்பிக்கை அடிப்படையில் பக்தியாக மனது மாறுகிறது. பாசமும் பக்தியும் தானே வரணும். ஆனால் கடவுள் இல்லை என்பவர்கள் அடுத்தவனை கெடுக்காமல் செய்யும் தொழிலை மதித்து மூட நம்பிக்கையை விரும்பாதவர்களை கடவுள் தண்டித்தார். தண்ணிப்ப்பார் என்பதெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடாமல் தன் நம்பிக்கை எதுவானால் உறுதியுடன் கடை பிடித்தாலே போதுமே.

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 2 หลายเดือนก่อน +3

    யதார்த்தமான உரையாடல். நடிகன் என்ற இமேஜை வைத்து அரசியல் இலாபம் அடையாத மக்கள் நலனில் அக்கறையுள்ள சமுதாய சிந்தனையுள்ள நல்ல மனிதர்

  • @Uthamar108
    @Uthamar108 2 หลายเดือนก่อน +1

    திருவள்ளுவரின் திருக்குறள்
    பால்: பொருட்பால்
    அதிகாரம்: புல்லறிவாண்மை
    குறள் 850:
    உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.
    உலகம் என்பது உயர்தோர்
    மாட்டே !!
    நீதி, உயர்ந்த மதி, கல்வி, அண்பு நிறைய உடையவர்கள் மேலோர். ☝️☝️🙏🙏
    உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்று ஆராயாமல் மறுப்பவனை, மூடிய பல்லக்கில் வலம் வரும் பேயாக கருதப்படுவான்.
    ☝️☝️🙏🙏🛑🛑

  • @pari1998..
    @pari1998.. 2 หลายเดือนก่อน +22

    கடவுள் பக்தி இல்லாதவன் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு தான் இருப்பான் உதாரணம் பெரியார் கமலஹாசனுக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது மணிவண்ணனுக்கு என்ன வாழ்க்கை இருந்தது கலைஞர் நன்றாக இருந்தார் எனில் அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டில் சாமி கும்பிட்டார்😂

    • @SakthivelRajeswari
      @SakthivelRajeswari 2 หลายเดือนก่อน +4

      TR Balu sir avar ஊரில் உள்ள முருகன் கோயில் சாமிகும்பிடுவார்

    • @jeralda6959
      @jeralda6959 2 หลายเดือนก่อน

      தயவு செய்து நேரமிருந்தால்
      ஏதாவது ஒரு பெரிய மருத்துவமனைக்கு சென்று
      நோயாளிகளிடம் விசாரித்துப் பாருங்கள்
      99 சதவீதம் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள்.
      நோய்க்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்
      இதுதான் மூடநம்பிக்கை இதற்குத்தான் பெரியார் போன்றவர்கள் தேவை
      விவேக் சொன்ன மாதிரி
      1000 பெரியார்கள் வந்தாலும்
      இந்த மாதிரியான மூடர்கள் திருந்த மாட்டாங்க

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 2 หลายเดือนก่อน +4

      ஜெயலலிதா எப்படி மகிழ்ச்சி யா துன்பப்படாமல் இறந்தாரா?

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน +2

      @@pari1998.. நல்லா யோசிச்சு பேசுங்க நீங்க பேசுறதெல்லாம் ஏதாவது லாஜிக் இருக்கா. கடவுள் நம்பிக்கை இருக்குறவங்க பூரா கஷ்டப்படாம ரொம்ப இனிமையா தான் செத்து இருக்காங்க பாருங்க

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน +1

      @@pari1998.. எப்பவுமே முருகா முருகா முருகா அப்படின்னு மட்டுமே இருந்தா சின்னப்ப தேவர் கடைசி காலத்தில் அவருக்கு என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா தெரியலன்னா போய் தெரிஞ்சிட்டு வந்து கமெண்ட் பண்ணுங்க

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 หลายเดือนก่อน +1

    Please sir chakra hospital Bangalore eruku sir please 🙏 vanthu kameinga sir

  • @manibth1249
    @manibth1249 2 หลายเดือนก่อน +2

    Sathyaraj sir ,Madam Guna madaiyae naan kadavulai prarthikkuren sir ,I love u sir ,I m mani from Thindivanam love u always sir❤❤❤❤❤

  • @sankarp2038
    @sankarp2038 2 หลายเดือนก่อน +17

    பயம்தான் கடவுள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
    தீர்க்க முடியாத பிரச்சனை ஏற்படும்போது கடவுளை வேண்டுகிறோம்.

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 2 หลายเดือนก่อน

      கடவுளை நம்பி வழிபாடு செய்பவர்களுக்கும் இது மாதிரி எல்லாம் விதிப்படி நடக்கத்தான் செய்கிறது, ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள நல்லவர்களின் கஷ்டங்களை கடவுள் சிலருக்கு ஓரளவுக்கும் சிலருக்கு முற்றிலும் குறைத்துவிடுவார்,கடவுள் நம்பிக்கை இல்லாத சத்யராஜ் போன்ற அயோக்கிய சந்தர்ப்பவாத நாஸ்தீகர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவார், வந்த கஷ்டங்களையும் அதிகரித்து கதறவிடுவார் இதை புரிந்து கொண்டுஅயோக்கிய சந்தர்ப்பவாத நாஸ்தீகன் சத்யராஜ் இனிமேலாவது திருந்துவானா?

  • @karthiks9844
    @karthiks9844 2 หลายเดือนก่อน +2

    Who is that director?

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 หลายเดือนก่อน

    தங்கள் கால கல்லூரி மாணவன்
    ஆன்மீகம் பகுத்தறி u
    இரண்டும் இரண்டு கண்கள் போல்
    யோபு சொல்வது
    கர்த்தர் கொடுத்தார்
    கர்த்தர் யெடுத்தார்
    கர்த்தரின் நாமத்திற்கு istotiram யென் ட்ரூ
    அவன் மனைவி
    கர்த்தரை தூசித்து ஜீவனை விடு ய்என்பால்
    உங்கள் நண்பன் புறவிபலயம்
    ஜாமீன்
    முரளிமனோகர்
    Utlancu கோட்ட tal
    கோவை ஆர்ட்ஸ் கலே ge
    மரணம் அனைத்து jevanukkum பொது
    வாழ்த்துவோர் வாழ்த்தும்
    Tutruvor tutralum போகட்டும் கண்ணனுக்கேய
    வாழ்த்துக்கள் நண்ப

  • @srinivasanramachandran7060
    @srinivasanramachandran7060 2 หลายเดือนก่อน +4

    நம்பிக்கை என்பது உங்களது தனிப்பட்ட விசயம். வெகு ஜன நம்பிக்கையை விமர்சிப்பதற்கான அவசியம் என்ன? அதற்கான அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது?
    வெகுஜன நம்பிக்கையை நீங்கள் விமர்சிப்பதால் அவர்கள் எதிர் விணையாற்றுகிறார்கள்.

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 2 หลายเดือนก่อน

      கடவுளை நம்பி வழிபாடு செய்பவர்களுக்கும் இது மாதிரி எல்லாம் விதிப்படி நடக்கத்தான் செய்கிறது, ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள நல்லவர்களின் கஷ்டங்களை கடவுள் சிலருக்கு ஓரளவுக்கும் சிலருக்கு முற்றிலும் குறைத்துவிடுவார்,கடவுள் நம்பிக்கை இல்லாத சத்யராஜ் போன்ற அயோக்கிய சந்தர்ப்பவாத நாஸ்தீகர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவார், வந்த கஷ்டங்களையும் அதிகரித்து கதறவிடுவார் இதை புரிந்து கொண்டுஅயோக்கிய சந்தர்ப்பவாத நாஸ்தீகன் சத்யராஜ் இனிமேலாவது திருந்துவானா?

  • @tamilmani4765
    @tamilmani4765 2 หลายเดือนก่อน +3

    But kadaula pray pannuna namba thalavithiyai matrum it's true

  • @GsuryanarayananRao
    @GsuryanarayananRao หลายเดือนก่อน

    இவரது கொள்கை இவரது தனிப்பட்ட விருப்பம்.அது நன்மையோ நன்மையில்லையோ அவரை சார்ந்ததே.

  • @ajaysivamani6862
    @ajaysivamani6862 2 หลายเดือนก่อน +1

    V basic,nambikai illiya ,antha pakkam pogathe,theriyathathe pesathe...nallatha panamudilyana kuda parwaille,keduthal panathey

  • @psrmovieandgamingstudiopsr7804
    @psrmovieandgamingstudiopsr7804 2 หลายเดือนก่อน +7

    Sathyaraj Sir Hair Is Looking Like Original 😮😮😮😮😮

  • @srinivasraj2805
    @srinivasraj2805 2 หลายเดือนก่อน

    கடவுள் இருக்கிறாரோ அல்லது இல்லையோ அது நம் கண்களுக்கு தெரிவதில்லை ஆனால் பிறப்பும் இறப்பும் இரவும் பகலும் இளமை முதுமை இருப்பது நம் கண்களுக்கும் புலன்களுக்கும் நன்றாக தெரிகிறது இதைதான் கடவுளின் செயல் என்கிறார்கள் ஆத்திகர்கள் ஆனால் கடவுளை மறுப்பவர்கள் இதை இயற்கை அறிவியல் என்பார்கள் மனிதர்களுக்கு இவ்வளவு அறிவையும் கொடுத்து அதில் பல்வேறு நாடுகள் பல்வேறு மொழிகள் பல் வேறு மனித இனங்கள் பல்வேறு பறவைகள் விலங்குகள் தாவரங்கள் இத்தனையும் படைத்தது யார்? என்ற கேள்விக்குக் பதில் தான் கடவுள் மனிதன் எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் இயற்கையிடம் தோற்றுப்போகிறான் எனவே தற்போதைய நவீன யுகத்தில் விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டும் தேவை ஏனெனில் பல இயற்கை சீற்றங்களின் போது மனிதனுக்கு மனிதன் தான் கடவுளாக உதவுகிறான்

  • @akhilaa9423
    @akhilaa9423 2 หลายเดือนก่อน +4

    Saami, unga mela kobapadamattar,😊

  • @mithundeshmukh1404
    @mithundeshmukh1404 2 หลายเดือนก่อน +2

    👏👏

  • @Senthamilan....j
    @Senthamilan....j 2 หลายเดือนก่อน +17

    Nalla manithan sathiyaraj kadavulai marai manithani ninai❤

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน

      SILLARAI PAYAL IVAN SOOTHURAAJ
      MANAM SURUNGIYA SILLARAI INDHA AAALU

  • @Kebul607
    @Kebul607 2 หลายเดือนก่อน +3

    தனது மதத்தைத் தவிர மற்ற மதங்களை மதிக்காத எல்லாரும் நாத்திகர் தான்!!!

    • @lakshmanaperumal9214
      @lakshmanaperumal9214 2 หลายเดือนก่อน +1

      அருமையான விளக்கம்.❤❤❤

    • @sivagsivag3450
      @sivagsivag3450 2 หลายเดือนก่อน +1

      உண்மைதான்

    • @shaminMohammed-s9s
      @shaminMohammed-s9s 2 หลายเดือนก่อน

      100000% agreee

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 2 หลายเดือนก่อน

    Sathyaraj anna ..avm rajanitan ungal kelvikku pathil ullathu.

  • @sandhyarani1760
    @sandhyarani1760 2 หลายเดือนก่อน +4

    Anbulla appa appa enaku piditha padal sir.

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 หลายเดือนก่อน

    இந்தியாவுக்கு வர ரிடர்ன் டிக்கட் போட சொல்லுங்க. அவங்க மனைவியை கோமாவிலிஎஉந்து எழுப்பி இவரை நாத்திக என்னும் மூடத்தனத்திலிருந்து விடுவிக்கிறேன்.

  • @Indiragandhi-s8f
    @Indiragandhi-s8f 2 หลายเดือนก่อน +3

    Sir you are great 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 2 หลายเดือนก่อน +1

    Puratchi thamizhann pattathukku naa thagudhiyilladhavan appdinu solra Sathyaraaj avarukkhuu orrhu Salute.

  • @Saravanakumar-v1x
    @Saravanakumar-v1x 2 หลายเดือนก่อน

    Sir na udumalaipet thaga unga anusam theaterla na amaran padam pathaga

  • @JeevaTara-hg5uq
    @JeevaTara-hg5uq 2 หลายเดือนก่อน +6

    Niraiya actress a kedutha actor

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 หลายเดือนก่อน

      @@JeevaTara-hg5uq if you are raising an acquisition there should be proof for it

  • @சமையலறைவாழ்க்கை
    @சமையலறைவாழ்க்கை 2 หลายเดือนก่อน +1

    Interviewer talking more than the guest with lengthy questions. He needs to do shorter follow up questions after any long question.

  • @maniveera8042
    @maniveera8042 2 หลายเดือนก่อน

    Kadavulai edhuku naama vendikarom… Ennoda karma vinaiyai .. anubaviche aaganum. Aanalum kashtamana kaalatha konjam easy ah mana thairyadhudan edhir kolla valimaiyai kodu adhkukuthaan

  • @உன்னைப்போல்ஒருவன்
    @உன்னைப்போல்ஒருவன் 2 หลายเดือนก่อน

    Which Director he said?

  • @sasikumarp9680
    @sasikumarp9680 2 หลายเดือนก่อน

    Welcome

  • @MrSivatechracer
    @MrSivatechracer 2 หลายเดือนก่อน +6

    One of the finest star in india but underrated person. He deserve more in this industry ... thanks for this video...

  • @Indraja03687
    @Indraja03687 2 หลายเดือนก่อน +2

    கேள்விகள் சுருக்கமாக இருந்திருக்கலாம்... சார் பதில்கள் அருமை

  • @jothijothikumar1060
    @jothijothikumar1060 2 หลายเดือนก่อน +4

    sathya raj sir great person

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 2 หลายเดือนก่อน +2

    Postive thoughts and energetic person

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 2 หลายเดือนก่อน +1

    சத்தியராஐ் கையில் இருக்கும் மோதிரத்தில் கல்லு மோதிரம் போட்டு இருக்கிறார் ஏன் கல்லு வச்சு போட்டு இருக்கிறார் எதற்க்கு ஏன் இந்த கலரில் போட்டு இருக்கிறார் 😂😂😂😂ஐய்யா கருணாநிதி மஞ்சள் துண்டு கழுத்தில் போட்டார் ஏன் எதற்க்கு எவ்வளவோ வண்ணம் இருக்கும்போது ஏதற்க்கு மஞ்சள் வண்ணத்தில் போட்டார் 🤔🤔🤔🤔

  • @JaiDinesha
    @JaiDinesha 2 หลายเดือนก่อน +6

    I enjoy his and goundamani combo comedies.. He is a good atheist with good humor..❤

  • @Kumar-mf9ge
    @Kumar-mf9ge 2 หลายเดือนก่อน

    Super Ro Super

  • @RamAmbi-bs7pc
    @RamAmbi-bs7pc 2 หลายเดือนก่อน +22

    சாமி கும்பிடற வீட்டில் இந்த மாதிரி லட்சக்கணக்கான பேர் இருக்காங்க.....குறிப்பா அவா ஆத்துலையும்.....

    • @உக்ரமஹாபத்ரகாளிதாசன்
      @உக்ரமஹாபத்ரகாளிதாசன் 2 หลายเดือนก่อน

      கடவுளை நம்பி வழிபாடு செய்பவர்களுக்கும் இது மாதிரி எல்லாம் விதிப்படி நடக்கத்தான் செய்கிறது, ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள நல்லவர்களின் கஷ்டங்களை கடவுள் சிலருக்கு ஓரளவுக்கும் சிலருக்கு முற்றிலும் குறைத்துவிடுவார்,கடவுள் நம்பிக்கை இல்லாத சத்யராஜ் போன்ற அயோக்கிய சந்தர்ப்பவாத நாஸ்தீகர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவார், வந்த கஷ்டங்களையும் அதிகரித்து கதறவிடுவார் இதை புரிந்து கொண்டுஅயோக்கிய சந்தர்ப்பவாத நாஸ்தீகன் சத்யராஜ் இனிமேலாவது திருந்துவானா?

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 หลายเดือนก่อน +1

    Great fan of your thoughts sir👏👏

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 2 หลายเดือนก่อน +6

    வயது ஆக ஆக தெளிவு பிறக்க வேண்டும். தெளிவு இறந்தால் லே போதும் இறைவன் நம்மோடு இருப்பார். இவர் என்ன பேசினாலும் வாழ்க்கையில் தெளிவு (இறை அருள்) இருப்பது இறை (சக்தி) சத்தியராஜ் இவர் நாத்திகன் என்ற போர்வயில் வாழும் ஆத்திகன். தான் இறைவன் அருள் பெற்றதால் நல்ல மனைவி நல்ல மகன். நல்ல மகள் இருவருக்கு கிடைத்திருப்பது உண்மை என்றால் இவர் இறைவனை ஒப்பு கொள்ள வேண்டும். மேலும் மேலும் நடிப்பது தவறு தவறுதான்

    • @RajamaniRamadas
      @RajamaniRamadas 2 หลายเดือนก่อน

      How arrogant to assume so! Why do some believers expose themselves with such comments.

  • @mahendranj5341
    @mahendranj5341 2 หลายเดือนก่อน +4

    இன்றும் திராவிடன் என்றும் திராவிடன் அண்ணன் சத்தியராஜ்🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 2 หลายเดือนก่อน

    God bless your wife sir

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 2 หลายเดือนก่อน +2

    Super speech 💯 unmai Sathya Raj sir congrats ❤❤❤Sulaiman Dubai ♥️

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 2 หลายเดือนก่อน +13

    கடவுள் எனும் தெய்வத்தை எதற்காக வணங்கி வழிபடவேண்டும் என்பது அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை நீ கடவுள் எனும் தெய்வத்தை வணங்கினாலும் சரி வணங்க மறுத்தாலும் சரி எது நடக்க வேண்டுமோ அது அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் ஆரோக்கியம் என்பது அவரவர் உண்ணும் பொருள் எது என்பதை பொருத்தது இதற்கும் கடவுள் எனும் தெய்வத்திற்கும் சம்பந்தம் இல்லை விதைக்கும் விதைகள் எதுவென்று விதைப்பதற்கு முன் விதைப்பவன் தான் முடிவு செய்ய வேண்டும் ஏனெனில் அவனவன் விதைத்து விளைந்த விதையை அவனவனே அறுவடை செய்வான் சர்வம் சக்தி மயம் ஜெகமே சிவமயம் 🎉

    • @shobapai4557
      @shobapai4557 2 หลายเดือนก่อน

      Super Sariyaga sonniga 🙏🏻

    • @Jl-sTm
      @Jl-sTm 2 หลายเดือนก่อน

      Sivamyam? Finish with Amen!! ❤️

  • @kannanj7138
    @kannanj7138 2 หลายเดือนก่อน

    Om Thandi periar petri,om Dravida petri,potri

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 2 หลายเดือนก่อน +1

    Valthukkal sir

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 2 หลายเดือนก่อน +1

    Ram Ram

  • @rocki81
    @rocki81 2 หลายเดือนก่อน +2

    In his left hand he is wearing ring with some RASI stone?????

    • @swa_raya
      @swa_raya 2 หลายเดือนก่อน +1

      Yes great notice

  • @bhobalan
    @bhobalan 2 หลายเดือนก่อน +8

    பக்தி லேடி .. ஜெயலலிதா சாவு எப்படி இருந்தது ..

    • @SrividyaHariharan
      @SrividyaHariharan 2 หลายเดือนก่อน

      Madha Guru sankara acharyaruku arrest? Kadavul irukradu ulagatuku terinjadu

  • @ammu9929
    @ammu9929 2 หลายเดือนก่อน

    See who's good human in the world that person only suffer lot. See sathyaraj sir he's very good character. Such a bad world

  • @Navin44048
    @Navin44048 2 หลายเดือนก่อน +4

    Nalla agiruvanga sir😢

    • @rebel6042
      @rebel6042 2 หลายเดือนก่อน

      இல்லாவிடில் அவர் வருத்த படமாட்டார் ஏற்று கொண்டு விட்டார்

  • @RAMBA420
    @RAMBA420 2 หลายเดือนก่อน

    WIFE FA KOLLANUM NU THINK PANRA HUSBAND KADAVULAY THITTINAY EASY YA WIFE FA SUFFER PANNA VACHUDALAAM LA

  • @sandhyarani1760
    @sandhyarani1760 2 หลายเดือนก่อน +9

    Avanga nalla ayiduvanga sir varuthapadinga appa.

    • @rebel6042
      @rebel6042 2 หลายเดือนก่อน +1

      அவர் வருந்தவே இல்லை
      ஏற்று கொண்டார்

  • @Kumar-mf9ge
    @Kumar-mf9ge 2 หลายเดือนก่อน +1

    Super

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 หลายเดือนก่อน +2

    Dei enda single parent , both kids got married, nurse & maid vechu than parthukanum , money irukku , kashtam than ana single parent nnu sollarathuna too much

  • @josephroselin1980
    @josephroselin1980 2 หลายเดือนก่อน +1

    Believe in JESUS CHRIST.

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 2 หลายเดือนก่อน +2

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு வாழ்க திரையுலக பெரியார்

  • @kollywoodbytes6471
    @kollywoodbytes6471 2 หลายเดือนก่อน

    Dei ... Selective comment on a political basis ... that makes hate on viewers like how jothika suriya facing..this guy is another one

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 2 หลายเดือนก่อน +1

    பெரியாரியம் இயற்கையின் திருவிளையாடலை குறிக்கிறது. உங்கள் கொள்கை தெளிவானது, அறிவியல் அதிசயமாக இருக்கும், ஆனால் உண்மை. அறிவியல் புரியும் யாவருக்கும் அறிவியல் தவிர வேறு எதுவும் தேவை இல்லை

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 หลายเดือนก่อน

    6:53 s he is crt

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 2 หลายเดือนก่อน +1

    Unudaya karma manavi makalukum vandu serum edhu unmai but sathyaraj wife kunamadaya vendum sorry Mr

  • @SG-ow6sk
    @SG-ow6sk 2 หลายเดือนก่อน +1

    Sottaraj edukku wiggu

  • @tharmakanna753
    @tharmakanna753 2 หลายเดือนก่อน +1

    ஒருவேளை சாமிய கும்பிடா ஏதாவது நடந்திருக்குமா என்றுக்கூட நினைக்கேலயே?????
    கவ்ரவம் கவ்ரவம் எண்டு.........

  • @vinothm8726
    @vinothm8726 2 หลายเดือนก่อน

    Ivalo nal nallathan irundiga... eppothala irundu inda prechane... mathavanga nabikaya pathi pesandulirunda ila...

  • @OTC-u7c
    @OTC-u7c 2 หลายเดือนก่อน +1

    How humble he is ❤

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 2 หลายเดือนก่อน +2

    Parents than sir God