தங்க கடத்தல் வழக்கில் சிக்கும் BJP புள்ளி?| DMK Mayor-கள் ராஜினாமா பின்னணி | Agniveer Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 162

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 หลายเดือนก่อน +21

    அநியாயமான மூடநம்பிக்கை.! இவர்களை யார் திருத்துவார்கள் என்று தெரியவில்லை.? இவைகளை எல்லாம் பார்க்கும்போது தமிழ்நாடு
    எவ்வளவோ மேல்.

    • @sambuvanking7784
      @sambuvanking7784 3 หลายเดือนก่อน

      அவர் திமுக. மூட நம்பிக்கைகள் ஊறியது திமுக, ஆனா மூட நம்பிக்கையை எதிர்ப்பதாக கூறுவார்கள்.

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 3 หลายเดือนก่อน +11

    திமுக கட்சியில் சிறிய ஒரு அசைவு இருந்தாலும் இரண்டு பேருக்கும் சந்தோசம் தாங்க முடியல நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது உங்களுக்கு அதிர்ச்சி மட்டுமே கிடைக்கும்

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 3 หลายเดือนก่อน +3

    Varun's sarcastic replies to cibi's comments are so funny ... U both r rocking men.. today episode good ..😊👍

  • @dropbox152
    @dropbox152 3 หลายเดือนก่อน +5

    ஜெயலலிதா ஆட்சியில் 2011 ஆண்டு முதல் நடந்த 6000 கோடி நிலக்கரி ஊழல் பற்றி விரிவாக பேசுங்கள்

  • @anua5780
    @anua5780 3 หลายเดือนก่อน +1

    Just imagine.... How nice it would be if all politicians should undergo agniveer training and have basic education on all basic subjects like finance, economy, indian history, law, psychology, sociology, etc and should write an exam like NEET to be eligible for standing in elections

  • @chandrabose2
    @chandrabose2 3 หลายเดือนก่อน +31

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு டீவி பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு எப்படி? எடப்பாடி அவர்களே?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

      சரி நீங்களும் ஒரு26 பேரை சுட்டு கொன்று டிவியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மக்கள் ஆடு மாடுகள் போல் தானே அரசியல் வாதிகளுக்கு

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 3 หลายเดือนก่อน +5

    எப்படி இருக்கு பாருங்க மன் எடுதத எப்படி உழைக்காமல் பணக்காரர்கள் ஆகமுடியும் இன்னும் முட நம்பிக்கை எண்ணசொள்ள

  • @KrishMinor
    @KrishMinor 3 หลายเดือนก่อน +4

    ஒரு வேளை இறுதி போட்டிக்கு வராமல் இருந்ததற்கு நன்றி சொல்லியிருப்பார்கள்.

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 3 หลายเดือนก่อน +4

    ஓடாத பெட்ரோல் பல்க்கிற்கு ஏன் சீல் வைக்கனும்.. யோவ் வருண் செம நக்கல்யா😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 หลายเดือนก่อน +7

    அனைவருக்கும் இனிய தேசிய பலா பழ தின நல்வாழ்த்துக்கள்

  • @shaikdca1977
    @shaikdca1977 3 หลายเดือนก่อน +6

    தங்க கடத்தல் விவகாரத்தில் யாரு ஈடுபட்டாலூம் கடுமையாக தண்டனை கொடுக்கனும்.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 3 หลายเดือนก่อน +3

    Mental Annamalai should be probed He is trying to run away to London Is he planning to invvest in England ?

  • @jayashankar4092
    @jayashankar4092 3 หลายเดือนก่อน +4

    Today show superb sir.thanks to JV team

  • @bangaloreabcdful
    @bangaloreabcdful 3 หลายเดือนก่อน +1

    Khushboo mattum...?!! Hahahahaa... Sibi, you forgot Subramania Swamy...!! #commentshow

  • @yuvarajs509
    @yuvarajs509 3 หลายเดือนก่อน +13

    தமிழ்நாடு எவ்வளவோ மேல் அண்ணாவும் பெரியாரும் சொல்லி கொடுத்த பகுத்தறிவு போதும்!!!

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 หลายเดือนก่อน

      😂😂

    • @maya.sahayam1671
      @maya.sahayam1671 3 หลายเดือนก่อน

      😅😊😅😂😂😂😂

    • @satyalover
      @satyalover 2 หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 1:04

    • @yuvarajs509
      @yuvarajs509 2 หลายเดือนก่อน +1

      @@satyalover இதுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் சாவர்க்கர் வகையரா???

  • @satyalover
    @satyalover 2 หลายเดือนก่อน +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்… 0:04

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 หลายเดือนก่อน +2

    Even knowing about the huge number of deaths, why people go for illicit liquor? May be the reason being, as minister’s statement, there is no kick in Tasmac liquor and they explore with this drink, or even life is gone, family will get 10 laks whereas slow-killer Tasmac will not benefit!

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 3 หลายเดือนก่อน +2

    பலாப்பழம் ஏன் அழுகிய பழமா இருக்கு
    உங்களுக்கு குசும்பு அதிகமா இருக்கு 😅😅

  • @azR30
    @azR30 3 หลายเดือนก่อน +1

    Why never concentrate on politicians corruptions

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 3 หลายเดือนก่อน +2

    Stalin not concentrate on daily activities of internal activity of DMK. If it goes like this way it will spoil the next election of the party.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +1

    இரண்டு மேயர்கள் ராஜினாமா குறித்து அந்த கட்சி மேலிடம் செய்த முடிவு அது,இது எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான்,இதை தகவலாக கூறும் சாக்கில் குறை கூறுகிறீர்கள்,அது சரி இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 3 หลายเดือนก่อน +1

    சிபி யார் உண்மை பேசுவது யார் பொய் பேசுவது என்று உங்களுக்கு தெரியாதா? அப்பா என்ன சரியான நடிப்பு மோடிக்கு போட்டியா?

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 3 หลายเดือนก่อน +1

    கங்கணா ரணவத் பற்றிய மீம்ஸ்
    உச்சபட்ச சட்டையர்!
    இதை பதிவிட்டவருக்கு வாழ்த்துக்கள்!

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 หลายเดือนก่อน

    அருமை

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 3 หลายเดือนก่อน +1

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award 👌

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 3 หลายเดือนก่อน +1

    கேரளா அமைச்சர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கேள்விப்பட்டேன் உண்மை?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน +6

    அபிநயா வேட்பாளர் ஆக இருக்கும் போதே மக்களுக்கு இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறாரே எம்எல்ஏ ஆனால் மக்கள் பயன் பெறுவர்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน +2

    பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பாவான்!!!

    • @animaljane4478
      @animaljane4478 3 หลายเดือนก่อน

      Narendra modi rahul kitta irunthu katthukkanum ..

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 3 หลายเดือนก่อน

    Enga Tamilnaduvil 65 women's lost their husband and life.

  • @t.amudhavalli9774
    @t.amudhavalli9774 3 หลายเดือนก่อน +1

    Simply you mentioned the name of Annamalai but failed to advance any specific allegation against him

  • @openthoughts1904
    @openthoughts1904 3 หลายเดือนก่อน

    Dei, when comment about TN policecwhy are you not coming about union government security agencies who control airports under BJP rule? Vekadan sold to BJP for 1000C.. cheap media..

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 หลายเดือนก่อน

    பலாப்பழம் மும். EPS. சும்.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 หลายเดือนก่อน +1

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று மாபெரும் சாதனை படைத்து இன்று தாயகம் திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @silambansengodan6339
    @silambansengodan6339 3 หลายเดือนก่อน +1

    Supperappu

  • @PadmaNaaban-c9i
    @PadmaNaaban-c9i 3 หลายเดือนก่อน

    திராவிட அரசு முழுமையாக விடிந்தால், கொடநாடு, தூத்துக்குடி, பொள்ளாச்சி போன்ற வழக்குகளில் எடுபுடிசாமி காலம் முழுக்க கம்பி எண்ணனுமே.. 🤔

  • @padmakarthik9124
    @padmakarthik9124 3 หลายเดือนก่อน

    Dubakoor boys, vikatan already lost its credibility

  • @AntiSanghies
    @AntiSanghies 3 หลายเดือนก่อน

    யோகி ஆதித்யநாத் காலடி பட்ட மண்ண எடுத்து வாயில போட்டுகிட்ட வடக்கன்ஸ்க்கு உள்ள எல்லா துன்பமும் நீங்கி சுபிட்சமா இருக்கலாம்....😂😂

  • @varunprakash6207
    @varunprakash6207 3 หลายเดือนก่อน

    இந்திய இராணுவம் வீரர் அக்னி வீரர் திட்டம் ஒப்பந்தம் அடிப்படையில் இராணுவ வீரர் இது தேசம் மிகவும் ஆபத்து எல்னல இராணுவ வீரர்கள் நாட்னட பாதுகாப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் உயிர் தாக்கத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் நிதியுதவி செய்ய வேண்டும் அக்னி வீரர் திட்டத்தை அகற்ற வேண்டும் அப்படி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு அக்னி வீரர் திட்டம் போல் இரண்டு வருடம் இந்திய அரசியல் பற்றி பாடம் பிறகு தேர்வு இரண்டு ஆண்டுகள் பிறகு தகதி நிக்கம்

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so 3 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடு மத்திய அரசு நிதி கேட்டு கோர்ட் போனது என்னாச்சு?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @subramanianmk2631
    @subramanianmk2631 3 หลายเดือนก่อน

    ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்து இருக்கும் நமது பிரதமர்.

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh 3 หลายเดือนก่อน

    Contract yeduthale mayor ku monthly commission koduthu than akanu ithalam yelutha padatha vithi😊

  • @IlNY777
    @IlNY777 3 หลายเดือนก่อน

    உங்கள் அறிவை கண்டு வியந்துவிட்டேன் . உடம்பு முழுக்க மூளை 😂😂😂😂😂

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 3 หลายเดือนก่อน

    மக்கள் நல திட்டங்களா? அப்படின்னா என்ன?

  • @Abhishekramanuja
    @Abhishekramanuja 3 หลายเดือนก่อน

    Please don't lie

  • @subramanianmk2631
    @subramanianmk2631 3 หลายเดือนก่อน

    களை எடுத்தல் நல்லது தானே அய்யா க்களே?

  • @Arun43647
    @Arun43647 3 หลายเดือนก่อน +1

    எந்த பைத்தியம் ஃபர்ஸ்ட் கமெண்ட்னு, இல்ல சீமான்னு, இல்ல தளபதி விஜய்னு கமெண்ட் போட்டது?! 🤔 😂

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 3 หลายเดือนก่อน +1

      Antha 1st paithiyam nee than vera evanum podala 😂😂😂

    • @Arun43647
      @Arun43647 3 หลายเดือนก่อน +1

      @@abishekimmanuel6606 🙄😮😂

  • @murugachem6463
    @murugachem6463 3 หลายเดือนก่อน

    Annamalai mela dha enaku doubt

  • @nirmalarajebenezer6821
    @nirmalarajebenezer6821 3 หลายเดือนก่อน

    Nellai Mayor is the most corrupt. His PA is also involved.

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் போரடிக்குது. தூக்கம்தான் வருகிறது.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน +1

    ஒருவர் மட்டுமே 2000 லிட்டர் 😢😢😢😢😢😢😢😢

  • @rathakrishnan510
    @rathakrishnan510 3 หลายเดือนก่อน

    Thanthai Periyar to come back and spread messages to all Indians to ignore false faiths ....

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 3 หลายเดือนก่อน

    Ye kuruvi chittu kuruvi:)

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน

    பலசாலியைக் கூட பணிய வைப்பது "அன்பு".

  • @yuvaraj5522
    @yuvaraj5522 3 หลายเดือนก่อน +1

    First comment

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 3 หลายเดือนก่อน

    Gold smuggling Kerala next now Tamilnadu swapna suresh old and new ????

  • @alicejustine9826
    @alicejustine9826 3 หลายเดือนก่อน

    பணநாயகத்தை ஒழிந்தால் மட்டுமே ஜன நாயகம் வெற்றி பெறும்
    முதலில் வாக்குக்கு பணம் கொடுப்பது எப்ப ஒழிகிறதோ அப்ப தான் ஜனநாயகம் வெற்றி பெறும்..
    தேர்தல் ஆணையம் தெண்ட சம்பளம் வாங்கிட்டு சுத்துது

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

    சிபி வருண் விலை குறைவு என்பதால் அங்கிட்டு போயிடாதீங்க

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

    இன்றைய மீம்ஸ் கள் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน

    இனி அரபு அமீரகத்திலும் யுபிஐ (UPI) பணம் 💸 செலுத்தலாம்.

  • @ravirm5441
    @ravirm5441 3 หลายเดือนก่อน

    Not only Rajnath Singh, BJP people, including PM, HM, and FM also speak lies in parliament.

  • @blackman6304
    @blackman6304 3 หลายเดือนก่อน

    If someone asks who is the best liars after poli tv vikatan joined the list. If dmk does good you scold if dmk doesnt do anything also you scold.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

    குருவிகளின் சொர்க்கம் திருச்சி விமான நிலையம்

  • @Abhishekramanuja
    @Abhishekramanuja 3 หลายเดือนก่อน

    I am against agniveer scheme but don't spread lies. The is the official statement from the Indian army. 😊

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 หลายเดือนก่อน

    Cibi....is it possible to deploy Police for every individual

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน

    இன்று "சுவாமி விவேகானந்தர்" அவர்களின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 3 หลายเดือนก่อน

    அந்த ஒரு கோடியில் IT and GST கழிவு ₹ 52 லட்சம்.. இது வழக்கமான நடைமுறை யாக இருக்குமோ??

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 หลายเดือนก่อน

    Cibi team avoiding the information that Modi is follower of Prithivi?

  • @V_for_Vlad
    @V_for_Vlad 3 หลายเดือนก่อน

    21:05 vadakku TIRE NAKKIEES😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน

    இன்றைய முக்கிய தேவை இலவச கட்டாயக் கல்வியா?# COMMENT SHOW QUESTION

  • @sulthanbasha894
    @sulthanbasha894 3 หลายเดือนก่อน

    எல்லையில் இராணுவ வீரர்கள் 🔥🔥

  • @rajbharath15
    @rajbharath15 3 หลายเดือนก่อน

    Agni Veer may be having GST, tell them to check

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 3 หลายเดือนก่อน

    பரமாத்மா versus சந்திரமுகி

  • @vganesan7172
    @vganesan7172 3 หลายเดือนก่อน

    How the UP people's awareness !!!

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 3 หลายเดือนก่อน

    Maximum u Tubers are very very good persons

  • @skymoviebuff
    @skymoviebuff 3 หลายเดือนก่อน

    Ayan part 2 script ready

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 หลายเดือนก่อน

    சற்று முன் கிடைத்த செய்தி "ஜீலை 8 ல் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி".

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 หลายเดือนก่อน

    ஆகா! இதை வைத்து மகாராஷ்டிராவில் தேர்தலை தள்ளிவைத்து விடுவார்கள். பரமா!

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 3 หลายเดือนก่อน

    Appo kushbu katchi maarap poraro...

  • @saravanandurai5991
    @saravanandurai5991 3 หลายเดือนก่อน

    Last year ARR concert layum ithe than nadanthurukka vendiyathu. Luckily everyone safe. Count ah kammi ah permission vaangittu overcrowd allow pannittanunga. Money refund pandren sollittu Athayum scam pannittanunga

  • @karthickk1524
    @karthickk1524 3 หลายเดือนก่อน

    இவ்வளளளளளளளவு பொறுமையாயாயாயா!!!!!!!!!!!😵‍💫🫨😵‍💫

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 หลายเดือนก่อน

    Cibi appears to be close to Vanathi Mam BJP JV will enquire back ground....Rengaraj Ponde cheated Daily Thanthi?

  • @blackman6304
    @blackman6304 3 หลายเดือนก่อน

    How good the show before now ehy skiwly changing.

  • @snmurugesan6691
    @snmurugesan6691 3 หลายเดือนก่อน

    அந்த பெட்ரோல் பங்க் எந்த கண்ட்சியினருடியது என்று மறைதுவிடீர்ஹாலே, எதனால்?

    • @kavitha6777
      @kavitha6777 3 หลายเดือนก่อน

      எந்த கட்சி யோ ட து

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 3 หลายเดือนก่อน

    GOOD EVENING TO YOU BOTH, SIRS.,.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

    பாஜக வாங்கிய வாக்குகள் SP வேலுமணியின் சொந்த வாக்குகள்

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 3 หลายเดือนก่อน

    சிபி ❤❤

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 3 หลายเดือนก่อน

    GOOD NIGHT 👍

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

    ஓபிஸ் கையில் பிடித்து இருக்கும் பலா பழம் ஒரு பக்கமாக அழகி இருக்கிறது

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 3 หลายเดือนก่อน

    மோடிஜி நிச்சயம் பிருத்விக்கு உதவி செய்யலாம்.

  • @PadmaNaaban-c9i
    @PadmaNaaban-c9i 3 หลายเดือนก่อน

    உபியில் அமைக்கப்பட்ட தனிப்படை அந்த ஃப்ராடு பாபா தப்பிக்கத்தானோ?

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 3 หลายเดือนก่อน

    Good 🙏🌹

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 หลายเดือนก่อน

    Welcome sir

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 3 หลายเดือนก่อน

    சீமான் யார் என்று எட்டு தமிழர்களுக்கு தெரியுமா யரோ போராட போட்ட மேடையில் ஏறி இவர் போராட்டம் நடத்துவது போல் காட்டுவது மாதிரியா

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 3 หลายเดือนก่อน +1

    Whats wrong in Dravid model selling ganja and illicit liquor ? Its normal

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน

    2000 லிட்டர் மெத்தனால்=எத்தனை லட்சம் லிட்டர் கள்ள சாராயம்

  • @annapooranijaganthan2040
    @annapooranijaganthan2040 3 หลายเดือนก่อน

    🎉

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 หลายเดือนก่อน +1

    செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி என்று அடிக்கடி நிகழ்ச்சியில் பேசுகிறீர்களே அவர் யார்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 หลายเดือนก่อน +1

      செந்தில் முருகன்
      பாலாஜி வெங்கடேசன்

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy 3 หลายเดือนก่อน +1

    தங்கம் கடத்தலில் இஸ்லாமியர் தொடர்பு என்று கூற மாட்டீர்கள்? இந்தியாவில் உள்ளது சுத்தமான தங்கம் தானா ?