Iran மீது தாக்குதல் நடத்த தயாராகிறதா Israel... உச்சகட்ட பதற்றம்! Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 101

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +13

    அரபு நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லை இது இஸ்ரேலுக்கு ஒரு பலம்

  • @srinivasang4742
    @srinivasang4742 4 ชั่วโมงที่ผ่านมา +10

    சீக்கிரமா உலக போர் ஆக கொண்டு வாங்கடா.... போய் சேருவோம்....

  • @dropbox152
    @dropbox152 3 ชั่วโมงที่ผ่านมา +11

    சாமியார்களை காப்பாற்றும் ஒன்றிய அரசு மக்களைப் பற்றி கவலைப் படுவதில்லை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +4

    முகமூடிகளையே உண்மை என ரசித்து பழகிய பின்பு... இயல்புகளில் எப்படி இனி சுவாரஸ்யம் இருக்க முடியும்!!!

  • @dropbox152
    @dropbox152 4 ชั่วโมงที่ผ่านมา +10

    ஒரு தங்க மெடல் இந்தியா விற்கு இந்தியா வின் மகளுக்கு கிடைக்கவிடாமல் செய்து விட்டனர் வேதனையாக இருக்கிறது

  • @siddpa1245
    @siddpa1245 3 ชั่วโมงที่ผ่านมา +9

    மதுவை ஒழிக்க முடியாது. சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யலாம்.

    • @sivan1192
      @sivan1192 3 ชั่วโมงที่ผ่านมา +2

      கட்டுபாட்டுக்குள் வைப்பதால் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்,

  • @karkuzhali9046
    @karkuzhali9046 ชั่วโมงที่ผ่านมา

    அருமை

  • @dropbox152
    @dropbox152 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ஈசா மையத்தில் எது நடந்தாலும் காவல்துறை துறை விசாரணை செய்யக் கூடாதா?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரிய வெற்றி கிட்டும் போதும், பெரிய தோல்வி ஏற்படும் போதும் அமைதியுடன் செயல்பட வேண்டும்.

  • @dsrobynson
    @dsrobynson 3 ชั่วโมงที่ผ่านมา +2

    எனக்கு தெரிந்தே விகடன்ல வேல்லை செய்ற பல பேர் மது பழக்கம் உள்ளவர்கள்
    நீங்க மது ஒளிப்ப உங்க #விகடன் ன்னல் இருந்து ஆரம்பிக்க வேண்டும்

  • @naachiamma6885
    @naachiamma6885 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Rajiv காந்தி hospital மு‌ன்பு தினமும் மதியம் உணவு இலவசமாக பல வருடங்களாக கொடுத்து வருவது உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 3 ชั่วโมงที่ผ่านมา

      இந்த உண்மையை சொன்னால் சிபி வருணுக்கு எரியுமே அம்மா உணவகம் இருக்கிறது பாவம் அந்த தொழிலாளர்களை ஏமாற்றிய தரகரை பிடிக்க வேண்டும் . ஐ டி செல்போன் சம்பந்தபட்ட தொழில் மட்டுமல்ல பல தனியார் தொழில்நிறுவனங்கள் வேலையில் சேரும்போது கண்டிசன் போட்டுதானே வேலையில் சேர்க்கிறார்கள் திருமா பா ஜ க வின் பக்கம் போகிறாரா?? தலித் என அக்கறை காட்டுகிற ஆர் என் ரவி எல்லாம் ஒரே கோட்டில் வருகிறார்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியாவில் அதிக கோயில்கள் கொண்ட மாநிலம் "தமிழ்நாடு (79,154 கோயில்கள்) ".

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 41 นาทีที่ผ่านมา

    பயங்கர பொருளாதார நிபுணர்களா இருப்பாய்ங்க போல....😂😂😂😂

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அவர்களுக்கு மொழி தடையாக இருந்து இருக்கலாம். அவர்கள் காவலர்களை அணுகி இருக்கலாம்.இங்கு வந்து உணவு இன்றி இறந்தார்கள் என்பது மிக மிக வருந்த தக்கது.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்படியே கொஞ்சம் உத்திரபிரதேசம் பக்கம் திரும்புங்கள்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணாதுரை மது விற்பனை மூலம் வரும் வருமானம் தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது என் ஆயுள் உள்ளவரை மது விலக்கை ரத்து செய்ய மாட்டேன் என்றாரே அண்ணா

  • @myway4144
    @myway4144 47 นาทีที่ผ่านมา

    எல்லாம் சரி நம் தலைமுறையில் அணுகுண்டு வெடிப்பை பார்க்கலாம்...அனைத்துக்கும் மூல காரணம் அக் 7 அதை யாரும் நியாயபடுத்த கூடாது..எல்லா விணைக்கும் எதிர் விணை கடுமையாகவே இருக்கும்...

  • @yuvarajs509
    @yuvarajs509 3 ชั่วโมงที่ผ่านมา +4

    தேர்தல் வந்தால் சின்னராசு எப்போதும் ஒரே பரபரப்பாக இருப்பார்!!!

  • @thirumugamv6787
    @thirumugamv6787 3 ชั่วโมงที่ผ่านมา +3

    மதுவை ஒழிக்க முடியவே முடியாது.மது இல்லாத நாடு இருந்தால் சொல்லுங்கள்

    • @annadharishi62
      @annadharishi62 37 นาทีที่ผ่านมา

      மது ஆறாக ஓடும் நாடு நமது பக்கத்திலேயே இருக்கே!நம்ம புஸி ஆனந்த் ஊரு!!

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 3 ชั่วโมงที่ผ่านมา +2

    The Masras High Court questions about jaggi are absolutely correct. But what Supreme Court did is not acceptable. if there is a crime in a place, are lawyers are capable of enquiring it. Then what is the role of police. Is these observation acceptable .

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சற்று முன் கிடைத்த செய்தி "தமிழகத்தில் உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு டீன்களை நியமித்து அரசாணை வெளியீடு ".

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ் நாட்டில் திராவிடகட்சிகளின் ஆட்சியில் இலவசமாக அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதால் இங்கு பட்டினி சாவிற்கு இடமில்லை.

  • @bangaloreabcdful
    @bangaloreabcdful ชั่วโมงที่ผ่านมา

    Oru doubt... Prashant Kishore helped the DMK party in the previous elections in TN.. Now in his party he said he will lift the liquor ban in Bihar... Looks like his entire strategy is with liquor and DMK stick with it in the name of revenue... On the other hand VCK is going against liquor.... Orey confusion paaaa...#commentshow

  • @kumaran4022
    @kumaran4022 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்ப noth ல இருக்குற cm என்ன பண்றாங்க mp என்ன பண்றாங்க அவங்க மாநில மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் அல்லவா??????

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา +5

    500 மதுக்கடைகள் தமிழ் நாட்டில் மூடப்பட்டது எனறு திராவிட மாடல் ஆட்சி செய்ததை துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்கிறீர்களே தோழர் சிபி இது வதந்தி பரப்புதல் இல்லையா?

  • @dharumanm6794
    @dharumanm6794 ชั่วโมงที่ผ่านมา +1

    மது பானதால் என் தேகப்பன் ஐ இலத்தவன் நான் 🤕

  • @veluswamyramaswamy6751
    @veluswamyramaswamy6751 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Chapters you pl put in TAMIL....OR run the IPS in English bros..

  • @HCABHUZAIFAABDULLAHT
    @HCABHUZAIFAABDULLAHT 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Iran 🔥🔥🔥

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிக அளவில் "மாங்கனீஸ்" வெட்டி எடுக்கும் நாடு "அமெரிக்கா" ஆகும்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் மாதிரி

  • @theproletariatpleaders
    @theproletariatpleaders 49 นาทีที่ผ่านมา

    💐

  • @rasaiahp5436
    @rasaiahp5436 3 ชั่วโมงที่ผ่านมา +1

    In T.N. DMK alliance lost the election because of their stand on TASMAC. So certainly PK gains 25% vote share by this announcement

  • @DineshShyam-v2r
    @DineshShyam-v2r 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Oct 7th Israel ல என்ன நடந்தது 😊அத பேசுங்கடா

    • @yuvarajs509
      @yuvarajs509 3 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்த தேதி இன்னும் வரவில்லை!!!

    • @DineshShyam-v2r
      @DineshShyam-v2r 3 ชั่วโมงที่ผ่านมา

      @@yuvarajs509 need a class on tense : past, present and future 😊🙏வருங்காலம், நிகழகாலம் & கடந்த.... Bro

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தவறுகளும் தமிழ் நாட்டில் நடக்கலாம் எனகறீர்களா வெங்கடேஷ்

  • @masoodjey9113
    @masoodjey9113 2 ชั่วโมงที่ผ่านมา

    இன்று இருவரும் பேசிக்கொண்டது போல் ஒரே கலரில் சட்டை போட்டு உள்ளீர்கள் நன்றாக உள்ளது

  • @sridhaarbalamuthu6674
    @sridhaarbalamuthu6674 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Whether Vikatan is having trade unions. Don’t preach to others. Sibi first you should start trade union in your organisation .

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา +1

      சபாஷ் சரியான கேள்வி!

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 3 ชั่วโมงที่ผ่านมา +1

    VCK doing super work of closing DMK politics by way of TASMAC . So ADMK will enter to capture 2026 assembly and they party will get some ministers post.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤🎉

  • @sakthivelb741
    @sakthivelb741 4 ชั่วโมงที่ผ่านมา

    நிகழ்ச்சி ஈரானுக்கு ஆதரவா உள்ளது

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Your imperfect show are not talking about who started the middle east problem. You are always blaming Israel. Will you accept if an enemy kill 1200 Indians and taking many of them as refugees at first.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา +3

    500 மதுக்கடைகள் தமிழ் நாட்டில் மூடப்பட்டது!இதை திராவிட மாடல் ஆட்சி செய்தது ! ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்கிறீர்களே தோழர் சிபி இது வதந்தி பரப்புதல் இல்லையா?

  • @abineshnagendran
    @abineshnagendran 4 ชั่วโมงที่ผ่านมา

    Hope peace prevails across the world.

  • @tkasinathan3976
    @tkasinathan3976 4 ชั่วโมงที่ผ่านมา

    Miss varavanai senthil cibi combo 😊

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 ชั่วโมงที่ผ่านมา

    சற்று முன் கிடைத்த செய்தி "🚆 ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ".

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 ชั่วโมงที่ผ่านมา

    வேலைக்கு சேரும் போது எந்த கண்டிசனும் போடாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு இப்போது உரிமைக்குரல் எழுப்புவது நகைப்புக்குரியது

  • @GnanasakarG-zi6my
    @GnanasakarG-zi6my 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Jakki i promte cheithathey ANANDA VIKATAN, paid promotion cheithathu VIKATAN thaan

  • @sountharyaravindran17
    @sountharyaravindran17 ชั่วโมงที่ผ่านมา

    Previous mic was better

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา

    என்ன சேதம் மது விஷயத்தில் நிதி இழப்பு வரும் என்று "" முதலமைச்சர் சொன்னதாக சொல்லிக்கிட்டாங்க "" இதைத்தான் வதந்தி பரப்புதல் என்று எப்போதும் விகடன் சொல்லுமே அது இதுதானா?

  • @vimashrab
    @vimashrab 4 ชั่วโมงที่ผ่านมา

    Forty thousand and above Palestine people are killed in raid by Israel. But how many of the so called muslim nations have come in support of the Palestine people? Turkey, Egypt, Saudi Arabia...

  • @mathankumar2889
    @mathankumar2889 ชั่วโมงที่ผ่านมา

    ராணுவமும் காவல்துறையும் ஏன் ஈசா யோகா மையத்தில் நுழைய அனுமதி கிடையாது ?

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 4 ชั่วโมงที่ผ่านมา

    Welcome sir salem

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @whiski12
    @whiski12 2 ชั่วโมงที่ผ่านมา

    Vikatan is unclear about Israel Palestine issue. What is the agenda of Hamas, Hezbollah and Houti at the Borders of Israel. Representing Unicef and Red cross😂?

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு சார்பா பேசாதீங்க

  • @sundarrajan3492
    @sundarrajan3492 3 ชั่วโมงที่ผ่านมา

    Ayya nithyanandava 10 yrsa yenganu kandu pudikamudiyatha jis ji....
    Pls u r opinion

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 ชั่วโมงที่ผ่านมา

    எதுக்கு உங்கள் பெண்களை முதலில் அங்கே அனுப்பினீர்கள்.உங்கள் பெண்களை அவர்கள் கடத்தி கொண்டு போய் இருந்தால் அப்போதே காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கலாமே

  • @prabakarkg
    @prabakarkg 2 ชั่วโมงที่ผ่านมา

    On a softer note - New mic is working well (y)

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 4 ชั่วโมงที่ผ่านมา

    Aduvarai vellapanni irukkuma?

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 4 ชั่วโมงที่ผ่านมา

    Soon , Israel become power !

  • @rasaiahp5436
    @rasaiahp5436 3 ชั่วโมงที่ผ่านมา

    Ada vote will go against those opposing TASMAC. No politician will repeat the 2016 exercise

  • @alicejustine9826
    @alicejustine9826 3 ชั่วโมงที่ผ่านมา

    2 சீட்டு முக்கியம் பிகிலே

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 3 ชั่วโมงที่ผ่านมา

    🍷 மது விலக்கு மாநாட்டின் மூலம் என்ன செய்தி சொல்கிறார் திருமாவளவன்?# COMMENT SHOW QUESTION

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 4 ชั่วโมงที่ผ่านมา

    தமிழகத்தில் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு விடிவு எப்போது?# COMMENT SHOW QUESTION

  • @rameshiss3704
    @rameshiss3704 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @chandan455
    @chandan455 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome

  • @sivakavi6666
    @sivakavi6666 4 ชั่วโมงที่ผ่านมา

    First comment panna vanthavankalam like pannunka

    • @manikandan16dec
      @manikandan16dec 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Intha unnoda awardu..🏆🏆

  • @dmech.1454
    @dmech.1454 3 ชั่วโมงที่ผ่านมา

    #saran

  • @sundarrajan3492
    @sundarrajan3492 3 ชั่วโมงที่ผ่านมา

    Ayya fact is kalasarakku market is on higher side...
    If u know business mans visiting bihars has to comment.....

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 3 ชั่วโมงที่ผ่านมา

    Communist always doing like this .previous history should refer during the Kalignar period.

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ชั่วโมงที่ผ่านมา

    STop it 😂😂😂😂 Vaypilla Raja Vaypilla

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 4 ชั่วโมงที่ผ่านมา +1

    How will Dravida model survive without TASMAC ?

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 3 ชั่วโมงที่ผ่านมา

    We should analyze Pondicherry area and Chandrababu naidu has announced liquor bottle Rs.99/' wef 1.10.2024. If close TASMAC we can get from this place and income lose

  • @sundarrajan3492
    @sundarrajan3492 3 ชั่วโมงที่ผ่านมา

    Ayya I am 50+ I can comment at my 20+ permanant employment is soso better then govt jobs safety through but no pension...
    That much pvt comp employment will have more salary and bonus
    Thanks to employee unions at those days

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 ชั่วโมงที่ผ่านมา

    அதுதான் உபி.

  • @nirmalarajebenezer6821
    @nirmalarajebenezer6821 3 ชั่วโมงที่ผ่านมา

    How govt.responsible? Every individual is responsible for his own action. Why you both don't drink. Think twice before making comments.

  • @shanmughampattu7774
    @shanmughampattu7774 3 ชั่วโมงที่ผ่านมา

    Your comment is not correct

  • @NavshathNavshath-s9s
    @NavshathNavshath-s9s 3 ชั่วโมงที่ผ่านมา

    உலகத்துல எந்த நாட்டிலும் மதுவை ஒழிக்க முடியாது