நான் முதல் முதலில் பாபர் ஷாப்புக்கு சென்று சேவிங் செய்யும்போது ஆல் இந்தியா ரேடியோ திருச்சிராப்பள்ளி வானிலை நிலையத்திலிருந்து இந்த பாடலை கேட்பது என்னால் மறக்கவே முடியாது
எனக்கு வயது இப்போது 27.என் அத்தை மகனை பார்த்து நான்பாட வீட்டில் அனைவரும் எங்கள் காதலை பெரிய மைத்துனன் நிச்சயதார்த்தம் அன்று விளங்கி கொண்டனர்.அன்று அவர் என்னை பார்த்து சிரித்த கள்ள சிரிப்பு.எங்களுக்கு திருமணம் ஆகி கேட்கிறேன் 🎉❤
❤🎉❤ அடடா.... இந்த 2023ல் நம்முடன் சாவித்திரி இல்லையே ஜெமினி இல்லையே வாலி இல்லையே கண்ணதாசன் இல்லையே எம்எஸ்வி இல்லையே அவர்களின் படைப்பை இன்றைய யூடியூபில் பார்த்து ரசிக்க இவர்கள் இல்லையே.... மனம் மிகவும் வருந்துகிறது
இந்த பெண்மணியின் முகத்தில்தான் எத்தனை எத்தனை பாவங்கள்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இன்று யாரையும் பார்க்க முடியவில்லை. சிவாஜிக்கு நிகராக நடிக்கக் கூடியவர்.
ஆயிரம் உணர்ச்சி களை அரைநொடியில் தனது அழகு முகத்தில் அள்ளி க்கொடுத்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மிகச்சிறந்த திறமை படைத்தவர்.நடிகையர் திலகம் அவர்கள். நமது நெஞ்சை விட்டு அகலாதவர்.
மாமா மகளின் மனதை உருக்கும் பாடல்.அம்மாவின் குரல் வளம் தெய்வம் தந்தது,கவிஜரின் வார்த்தை ஜாலங்கள்,மெல்லிசை மன்னரின் இசை. நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவின் நடிப்பு என்ன சொல்ல,அந்த தெய்வங்களுக்கு நன்றி சொல்வோம் என்றும்.என்ன ஒரு பாடல்.
"அத்தை மகனே .. போய் வரவா?.." என்று மெதுவாக சுசீலா ஆரம்பிக்க 'ஹூம் .. ஹூம் ..ம்..ம் ..ம் ' .. என்ற விசுவநாதன் ஹம்மிங் அதை தொடரும் சரோடு, வயோலா, குழலோசை .. ஆஹா .. அத்தை மகனே என்று அழைக்கும் சுசீலாவின் அன்பின் ஆசையின் நயம் அருமை .. நம் அத்தைமகள் யாராவது இந்த நயத்தோடு நம்மை கூப்பிட்டது உண்டா?.. சாவித்திரியின் மகிழ்வுடன் அழகான பாவம் காட்டும் குளோஸ்அப் ... தன்னை அத்தைமகளாக நினைத்து பிரிவின் சஞ்சலம் பாடி கண்கள் இரண்டும் கடலாக அத்தைமகனிடம் சென்று நிமிர்ந்து பார்க்கும் அந்த நீர் பணிக்கும் சாவித்திரியின் கண்கள் (3.45 - 3.46) .. அந்த சில வினாடிகளில் வெறுமையாகும் நம் மனம் .. அது தான் நடிகையர் திலகம் ... வாழ்க்கை உணர்வுகளை காட்சி படுத்திய என் கால திரை ஓவியங்கள் ... இந்த பாடலின் ஆரம்பத்தில் (இந்த காணொளியில் இல்லை) பியானோ சிலிர்க்கும் இனிமையில் சாவித்திரியின் பெட்டியில் இருந்து அவருக்கு தெரியாமல் ஜெமினி கணேசன் போட்டோ எடுக்கும் அழகான காட்சி ... மறக்க முடியாது.
இந்தப் பாடல் அழகாக சவுத்ரி அழகா ஜெமினி கணேசன் அவர்கள் அழகா இல்லை இந்தப் பாடலை எழுதியவர் அழகா இதை இயற்றியவர் அழகா இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் அழகா இல்லை இந்த பாடலை கேட்டு கமெண்ட்ஸ் கொடுப்பவர் அதைவிட அழகா யார் அழகு பாடலைக் கேட்பவன் மட்டும்தான் உனக்கு ஏன் என்றால் காலம் கடந்து கேட்பவன் அவன் அழகான மனம் படைத்தவன்
We wouldn't get another singer like P Susheela in this era. How soothing,. touching and soulful. And natural no artificiality. Only one like PS and there will not be another one. Really a queen of queens of melody.
எனது பாட்டி அடிக்கடி இந்தப் பாடலை முனுமுனுத்துப் பாடுவார்கள்.எனக்கு அப்போது 10வயதுக்குள்தான் இருக்கும்.பின்னாளில் இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அவர்கள் நினைவிற்கு என்னை இட்டுச் செல்லும்.சுசிலா அம்மாவின் குரலில் எவ்வளவு வசீகரம் ❤️
What an excellet song by PS & acting by Savithri. It is sad that many leading figures who were embodiment of virtue in movies ahev fallen to wrong ways & messed up their lives.
Susheela voice is so pure and young. It just mellows and give a soothing feeling. Kannadasan and VR have mesmerized us with beautiful lyrics and music. Superb song.
பாடல் :- அத்தை மகனே போய் படம் :- பாதகாணிக்கை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- சாவித்திரி இயக்கம் :- கே. சங்கர் இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 14.07.1962
The involvement of old legands keeping the songs years together irrespective of age group . The fame of such artists will alive ever and everyone's mind. Regards for the postings. Ramkumar
Amazing Picturisation as Camera captures Savitri in fascinating Close-ups for most frames and as Savitri just captivates the viewers every second with her superb facial expressions and graceful performance getting ignited by such a Mesmerising Singing of KaNNadasan's beautiful lyrics by Nightingale Susheela in her Ever Expressive Honey Voice under Viswanathan-Ramamoorthy's magnetic music ! Unai Naadi, Unai Naadi......... Unai Naadi Unai Naadi uravaadavaa? Susheela became Savitri in front of the Mike. And Savitri became Susheela in front of the Camera !
In TAMIL Film industry no was replaced till now 9 May 2023.THE Great Great Great SHIVAJI GANESHAN and SAVITHRI Great TM SOUNDRAJAN P SUSHEELA Great KANNADASAN MS VISVANATHAN RAMMURTHY.
🖤பாடல் சம்பந்தப்பட்ட ஒருசிலர் தவிர இதர அனைவரும் இறந்துவிட்டனர் என்பது வருத்தமாக இருக்கிறது. 🖤ஜெமினி போயாச்சு 🖤சாவித்திரி போயாச்சு 🖤SV சுப்பையா போயாச்சு ❤பி. சுசீலா இருப்பது நமக்கு ஒரு ஆறுதல் 🖤🖤🖤🖤🖤
இப்பாட்டை.கேட்க்கும்போது எல்லாம் எனக்கு அத்தை மகள் மாமன் மகள் இல்லாத துக்கம் தலைவிரித்து ஆடும். அரசரும் மன்னர்களும் அரசியும் ஒன்று சேர்ந்து அத்துடன் நடிகையர் திலகமும் முகம் காட்டி மயக்கிவிட்டார்கள்.
இந்த பாடலை கேட்கும் போது எவ்வளவு வயதானாலும் மீண்டும் இளமை வயதுக்கு வந்து விட்டோம் என்று தோன்றுகிறது
சுசிலா அம்மாவிற்க்கு அந்த தேனிசை குரல் இறைவன், கேட்காமலேயே கொடுத்த வரம்
இப்படியிருந்த தமிழர்கள் ரசனையை தற்போது கிழித்து நாறடித்து விட்டார்கள்.வேதனை.
Crt....ipa vara song onnume puriyaaatithu
Correct sir. Now a days everything is ugly and dirty. Beautiful and best song.
😮
மாற்றம் புதுமை என்ற பெயரில் செய்த அட்டகாசங்களை பொறுத்து கொண்டது நம் தவறு
அப்போதுள்ளே சினிமாக்காரர்கள் வெரு ஒழுகத்தை எதிப்பார்க்கலாம் (90/100 )..!?இப்போது சுத்தம்..100/ நாசமாக்கிவிட்டார்கள் "கலை" என்பதெல்லாம் அவர்கள் விருப்பம் தான் கௌரவமான விபச்சாரம்
நான் முதல் முதலில் பாபர் ஷாப்புக்கு சென்று சேவிங் செய்யும்போது ஆல் இந்தியா ரேடியோ திருச்சிராப்பள்ளி வானிலை நிலையத்திலிருந்து இந்த பாடலை கேட்பது என்னால் மறக்கவே முடியாது
கண்ணா தாசா எப்படி பெண்ணாக மாறி இந்த கவிதை தந்தாய்.
போய்வரவா என்றாய். சரி
என்றோம். ஆனால் ஏன்
இன்றுவரை திரும்பவில்லை.😢😢
அருமை
உங்கள் கேள்வி என் மனதிலும் எழும்
கண்ணதாசன்
யாதுமானவர்
என்னுடைய பெரியம்மா திருமணத்தில் வந்த பாடல் இது அப்ப எனக்கு இரண்டு வயது என்றார்கள்
Thenukkum mealaga.
Yen?yen?yen..nee.isaiyulahil.nirantharamanavan..unakku.azhivillai...isai.ullavarai.nee.iruppaai!!!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு வயது இப்போது 27.என் அத்தை மகனை பார்த்து நான்பாட வீட்டில் அனைவரும் எங்கள் காதலை பெரிய மைத்துனன் நிச்சயதார்த்தம் அன்று விளங்கி கொண்டனர்.அன்று அவர் என்னை பார்த்து சிரித்த கள்ள சிரிப்பு.எங்களுக்கு திருமணம் ஆகி கேட்கிறேன் 🎉❤
தமிழ் தாயின் தமிழ் மகழே உன் குரல் மிக அருமையாக உள்ளது கர்த்தருடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உனக்கு உண்டு ❤❤❤😂❤😂❤❤❤❤
❤🎉❤
அடடா....
இந்த 2023ல்
நம்முடன்
சாவித்திரி இல்லையே
ஜெமினி இல்லையே
வாலி இல்லையே
கண்ணதாசன் இல்லையே
எம்எஸ்வி இல்லையே
அவர்களின்
படைப்பை இன்றைய
யூடியூபில் பார்த்து
ரசிக்க இவர்கள்
இல்லையே....
மனம் மிகவும்
வருந்துகிறது
இதை எழுதியது கண்ணதாசன்
Seri
❤
மிகவும் ரம்மியமான இனிமையான பாடல் இனிமேல் இந்த மாதிரி பாடல் கிடைக்காது
இந்த பெண்மணியின்
முகத்தில்தான் எத்தனை எத்தனை
பாவங்கள்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.இன்று
யாரையும் பார்க்க
முடியவில்லை.
சிவாஜிக்கு நிகராக
நடிக்கக் கூடியவர்.
நவராத்திரி படத்தில் சிவாஜி அவர்களுக்கு நிகராகவே நடித்தார்.
அதனால் தான் அவர் நடிகையர் திலகம் ஆனார்.
Andha kaalathu nadigar thilagam,nadigaiyar thilagam,mellisai mannar, kaviyarasu,p.susila, pb srinivas,l r eshwari,chandrababu.c s jayaraaman marupiravi eduthal,meendum oru vasanthakaalam pirakkum.
நடிகையர் திலகம்
சுசீலா அவர்கள் சோகக் குரல் இனிமையாக இருக்கும் காரணம் அவர் அப்பாடலை அனுபவித்தும் பாடுவதனால்தான்
ஆயிரம் உணர்ச்சி களை அரைநொடியில் தனது அழகு முகத்தில் அள்ளி க்கொடுத்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மிகச்சிறந்த திறமை படைத்தவர்.நடிகையர் திலகம் அவர்கள். நமது நெஞ்சை விட்டு அகலாதவர்.
மாமா மகளின் மனதை உருக்கும் பாடல்.அம்மாவின் குரல் வளம் தெய்வம் தந்தது,கவிஜரின் வார்த்தை ஜாலங்கள்,மெல்லிசை மன்னரின் இசை. நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவின் நடிப்பு என்ன சொல்ல,அந்த தெய்வங்களுக்கு நன்றி சொல்வோம் என்றும்.என்ன ஒரு பாடல்.
"அத்தை மகனே .. போய் வரவா?.." என்று மெதுவாக சுசீலா ஆரம்பிக்க 'ஹூம் .. ஹூம் ..ம்..ம் ..ம் ' .. என்ற விசுவநாதன் ஹம்மிங் அதை தொடரும் சரோடு, வயோலா, குழலோசை .. ஆஹா ..
அத்தை மகனே என்று அழைக்கும் சுசீலாவின் அன்பின் ஆசையின் நயம் அருமை .. நம் அத்தைமகள் யாராவது இந்த நயத்தோடு நம்மை கூப்பிட்டது உண்டா?.. சாவித்திரியின் மகிழ்வுடன் அழகான பாவம் காட்டும் குளோஸ்அப் ...
தன்னை அத்தைமகளாக நினைத்து பிரிவின் சஞ்சலம் பாடி கண்கள் இரண்டும் கடலாக அத்தைமகனிடம் சென்று நிமிர்ந்து பார்க்கும் அந்த நீர் பணிக்கும் சாவித்திரியின் கண்கள் (3.45 - 3.46) ..
அந்த சில வினாடிகளில் வெறுமையாகும் நம் மனம் .. அது தான் நடிகையர் திலகம் ...
வாழ்க்கை உணர்வுகளை காட்சி படுத்திய என் கால திரை ஓவியங்கள் ...
இந்த பாடலின் ஆரம்பத்தில் (இந்த காணொளியில் இல்லை) பியானோ சிலிர்க்கும் இனிமையில் சாவித்திரியின் பெட்டியில் இருந்து அவருக்கு தெரியாமல் ஜெமினி கணேசன் போட்டோ எடுக்கும் அழகான காட்சி ... மறக்க முடியாது.
Enna rasanai.
Ithvum azhguthaan.
@@mvani5464
பாராட்டுக்கு நன்றி..
சூப்பர் கமெண்ட் சகோ
Thillai saba pathi ...நற் கருத்து பதிவு! .
Superb Observations.
கண்ணதாசன்.உன்னதமான.உறவுமுறை
சுசிலாவின்தேனிலும்இனிமையானகுரல்
சாவித்திரி அழகு பேரழகி அற்புதமான பாடல் ஐ லவ் யூ மா
குட் பாட்
இந்தப் பாடல் அழகாக சவுத்ரி அழகா ஜெமினி கணேசன் அவர்கள் அழகா இல்லை இந்தப் பாடலை எழுதியவர் அழகா இதை இயற்றியவர் அழகா இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் அழகா இல்லை இந்த பாடலை கேட்டு கமெண்ட்ஸ் கொடுப்பவர் அதைவிட அழகா யார் அழகு பாடலைக் கேட்பவன் மட்டும்தான் உனக்கு ஏன் என்றால் காலம் கடந்து கேட்பவன் அவன் அழகான மனம் படைத்தவன்
கவிஞர் மாயவநாதன் தனது
முதல் பாடலான இந்நப் பாடல்
மூலம் கண்ணதாசனையே அசைத்து விட்டார்.
We wouldn't get another singer like P Susheela in this era. How soothing,. touching and soulful. And natural no artificiality. Only one like PS and there will not be another one. Really a queen of queens of melody.
Yes yes we can claim infinitely. She is like goddess saraswathi
இந்த உறவு தற்போதைய சமூகத்தில் இல்லை.இது அருமையான காதல் பெண் பாடல்.
எல்லோரும் ஒரே குழந்தை மட்டும் போதும் என்று நினைத்துவிட்டார்கள்.அதனால் தான் அத்தை குறைவாக உள்ளார்கள்
இந்த பாடலை கேட்டபின் மனம் மிகவும் அழுத்தமான சோகத்தில் மூழ்கியது
காதலர்களின் பிரிவாற்றாமையை நினைவு கூறும் பாடல்...சுசிலா அம்மாவின் இனிய குரலில் தேனாய் ஒலிக்கிறது...
மனதை கொள்ளை கொள்ளும் அருமையான பாடல்👍👍
♥️அத்தை மகனே
💙 என்று என்
💚அம்மான் மகள்
♥️ஒருபோதும் அன்புடன்
💙பாடவேயில்லை
💚மனம் மிகவும்
💙வருந்துகிறது.
💙ஆச்சு எனக்கும் வயது
💚63😭
Yes I am also
@@balakrishnamoorthymoorthy2460 😭
சூப்பர் அருமையான பாடல்
Super
Savithiri fav heroine, cute homely actress.❤❤❤
அப்பப்பா.. எவ்வளவு அருமையான பாடல்
அருமையான படம் பாடல்கள் நடிப்பு அபாரம். மனதில் நிற்கும் படம்.
எனது பாட்டி அடிக்கடி இந்தப் பாடலை முனுமுனுத்துப் பாடுவார்கள்.எனக்கு அப்போது 10வயதுக்குள்தான் இருக்கும்.பின்னாளில் இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அவர்கள் நினைவிற்கு என்னை இட்டுச் செல்லும்.சுசிலா அம்மாவின் குரலில் எவ்வளவு வசீகரம் ❤️
Beautiful song. Nice facial expression
Melodious voice. Fine composition etc etc one of the good old song to hear regularly with same joy.ramkumar
D.Sakthivel....Gold..Song..Supar❤❤❤❤❤
சுசிலா அம்மாவின் குரல் பெண்மை மென்மை இனிமை கலந்தது.
எத்தனை ஆண், பெண் பாடகர்கள் வருவார்கள் ஆனால் உலகம் உள்ளவரை மெல்லிசை மன்னர்கள்,டிஎம்எஸ் சுசிலா இவர்கள் மக்களின் மனதில் சாக வரம் பெற்றவர்கள் .
கண்ணதாசன் என்றொரு தமிழ்கவி
மகனை பெற்றதமழ்
உலகம் புண்ணியம்
செய்திருக்க வேண்டும்.காலம் உள்ளளவும் உன் புகழ்ஒலித்துக்
கொண்டேஇருக்கும்.
வாழ்க உன்புகழ்.
What an excellet song by PS & acting by Savithri. It is sad that many leading figures who were embodiment of virtue in movies ahev fallen to wrong ways & messed up their lives.
I like very much super song vazhga valamudan
சாவித்திரி மேடம் அழகே அழகுதான்.நடிப்பும் அழகுதான்.
அத்தை மகனிடம் நாயகி கேட்கும் யதார்த்தமான வரிகளைத் தந்து அதற்கு இனிய இசையைத்தந்து அந்த வரிகளுக்கு இசையரசியைப் பாடவைத்த இசைமேதைகளுக்கு நன்றி.
என்றுமே தித்திக்கும் தேனிசைதான்.
நாயகி நடிகையர் திலகத்தையும் மறக்குமோ நெஞ்சம்.?
தேன் குரல்
மறக்க முடியாத பாடல்
Susheela voice is so pure and young. It just mellows and give a soothing feeling. Kannadasan and VR have mesmerized us with beautiful lyrics and music. Superb song.
தேனினினும்
இனிய
திகட்டாத
இனிமை
இன்றைய இளஞ்சார்களுக்கு இந்த பாடல் பிடிக்க வில்லையா ?
I like this song ever
செவிகளில் தேன் பாய்கிறது ஆஹா ஆஹா
Wonderful music, indelible lyrics, facial expression ,oh...fantastic song...1ooo times v can hear
பாடல் :- அத்தை மகனே போய்
படம் :- பாதகாணிக்கை
பாடலாசிரியர் :- கண்ணதாசன்
பாடகி :- பி.சுசீலா
நடிகை :- சாவித்திரி
இயக்கம் :- கே. சங்கர்
இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
ஆண்டு :- 14.07.1962
💯🙏
கவிஞர் மாயவநாதன் பாடல் இது
🌹மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா ? மா லையிளம் தென்றல் தன்னை தூது விடவா ? நல்லதோர் நாள் பார்த் து ! சேதி சொல்லவா ? நாட்டோரை சாட்சி வை த்து வந்து விடுவா ?💐😝😍😎😘🙏
Ayo intha song kekum podhum sari pakum podhum sari etho aguthu pa Cha awesome song
The involvement of old legands keeping the songs years together irrespective of age group . The fame of such artists will alive ever and everyone's mind. Regards for the postings. Ramkumar
Nice song old is gold eppavum ketka koodiya padal
Nice song❤
ஒரு சூரியன் ஒரு சாவித்ரி அவர் இடம் இன்னும் வெற்றிடமாக தான் உள்ளது
யாராலும் நிரப்ப முடியாது
Wish you your sprital life go ached God shows the godpath in future where ever you prayforu❤
Ekkalathilum nilaikkum padal
Savitri ma.. kollai azhaghu..😍😍
Amazing Picturisation as Camera captures Savitri in fascinating Close-ups for most frames and as Savitri just captivates the viewers every second with her superb facial expressions and graceful performance getting ignited by such a Mesmerising Singing of KaNNadasan's beautiful lyrics by Nightingale Susheela in her Ever Expressive Honey Voice under Viswanathan-Ramamoorthy's magnetic music !
Unai Naadi, Unai Naadi.........
Unai Naadi Unai Naadi uravaadavaa?
Susheela became Savitri in front of the Mike. And Savitri became Susheela in front of the Camera !
Superb and TRUE comments
@@srikantanrajan2061 Tks.
Superb sir
அற்புதமான இசையமைப்பு
Cello வை என்னமா இழைக்கிறார் பாருங்கள்.
கிரேட் எம்.எஸ்.வி & டி.கே.ஆர்
Beautiful face expression for Nadigaiyar thilagam.
பிடித்தவுங்க கோபம். அதிகமான அன்பை தரும்உன்மை
இந்தப் பாட்டை உங்களால் ரசிக்க முடியவில்லை இல்லை பிடிக்கவில்லையா
SARANGI special song, what mind blowing notes for the superb instrument by M.S.V. the great.
MSV THE GREAT
NOSTALGIC, NOSTALGIC! I prefer to live in olden days if age could date back!!
Excellent song. Expressing Good Relationship
கவிஞர் மாயவநாதன். பாடல் இது
மிகமிக அருமையான பாடல்
Sathiya ammaukkuu dedicated song
No more words to P.susheela's voice,Savitri's performance.
Well said
Beautiful song, especially the orchestra!
Happiness TH-cam now I am in sweet mind by you.
Athaipaiyan mamaponnu eerppu athigam nan mama p0nnai kattiirukken over 30 year❤❤❤❤ murugan&valli
In TAMIL Film industry no was replaced till now 9 May 2023.THE
Great Great Great SHIVAJI GANESHAN and
SAVITHRI
Great TM SOUNDRAJAN
P SUSHEELA
Great KANNADASAN
MS VISVANATHAN RAMMURTHY.
🖤பாடல் சம்பந்தப்பட்ட ஒருசிலர் தவிர இதர அனைவரும் இறந்துவிட்டனர் என்பது வருத்தமாக இருக்கிறது.
🖤ஜெமினி போயாச்சு
🖤சாவித்திரி போயாச்சு
🖤SV சுப்பையா போயாச்சு
❤பி. சுசீலா இருப்பது நமக்கு ஒரு ஆறுதல்
🖤🖤🖤🖤🖤
but song exists.
@@ramanraguraman Exactly. Art is long, but life is short.
சுசீலா அம்மையார் நலமுடன் நம்முடன் இருக்கிறார்
நான் முதல் முதலில் பாபர் ஷாப்புக்கு போய் சேவிங் செய்யும்போது கேட்ட ஆல் இந்தியா ரேடியோவின் இந்த பாடலை என்னால் மறக்கவே முடியாது
Old is gold but now a days no one care about of the song.
பாரிதா உனக்கு குத்து பாட்டு தெரியாது அதனால்தான் இப்பொழுது உள்ள மூன்றாம் தர ஓட்டை உடைசல் இசைமைப்பாளர்களுக்கு உன் அருமை தெரிவதில்லை.
Super song
Excellent song.
Sussilavin kuralai appadiye pirathipalikiringama valarga
Beautiful song.
Nice song and voice and 🎶 super 1.6.2024
The violin accompaniments in this song bring tears to my eyes.
Yes definitely
அழகானபாட்டு.அழகானஜோடி.
Manathai 30 varushathuku mannadi kondu selkirathu
P susheela amma Msv tkr music 👌🏻👌🏻♥️
அக்காலத்தில் நடித்த நடிகை நடிகர்களின் ஒப்பனை மிகவும் அழகு. நான் மிகவும் ரசித்து கொண்டே இருப்பேன்
Unforgettable nadigaiyarthilagam acting.
Lovely song Savitri queen I love you Savitri
Honey with tears
My mom very often singing.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nenjame nenjame song from maamannan
சாவித்திரி மாதிரியான அழகும்நடிப்பும்இனியாருக்கும்வராதுசாவித்திரியைதப்பாபேசரிங்கனாவிருந்தாளிக்குதான்
My parents love these types of songs & actresses & actors
But our generation love Sivaji &MGR because of that my parents said that children wish
Inimaiyana padal lovely
Forgotten myself for few minutes after seeing Great SAVITHRI and hearing the cute voice of P SUSHEELA.
2023 very nice song Ksa 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘🤘🤘🌷🌷🌷🌷🌷🌷
Who is watching in 2022?
Good actress. Ruined her life because of alcoholic.
P susheela Amma melodies voice
Classic song in all aspects
Nice song👌
Yaa
நடிகையர் திலகம் ஒரு மாமேதை .காலம் அவர்களை அணைத்து க்கொண்டது. அவர்கள் என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருப்பார்கள்.
Excellent song picture best actors old is gold 🏆👏❤
Nice music and sweet voice of p s. A
G.rajan
Tot.
இப்பாட்டை.கேட்க்கும்போது எல்லாம்
எனக்கு அத்தை மகள் மாமன் மகள்
இல்லாத துக்கம் தலைவிரித்து
ஆடும்.
அரசரும் மன்னர்களும் அரசியும் ஒன்று
சேர்ந்து அத்துடன் நடிகையர் திலகமும்
முகம் காட்டி மயக்கிவிட்டார்கள்.
Superb 🎉
Savithri in her best action.🎉🎉❤