Was. !!!! Really a fantastic, delightful and delicious dish you've made maami.இதுதான் சரியான புளிக்காய்சல். கொஞ்சம் இஞ்சி கூட சேர்க்கலாமே. Anyway, sooooper maami. Thanks for this superb recipe. ALL THE BEST.
In the last part, you have added urad dal and bengal gram dal along with the ground nuts in the oil for frying, can you confirm that. 🤔 the recipe looks nice, will try this method.
Pulikaichal very nice and mouth watering.Excellent ji.I will try tomarrow.Happy Pongal and Best Wishes ji.Namaste to ma ji
Ok thank you பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Same to you
இவ்வளவு மஞ்சள் தூள் சேர்ப்பவர்களை நான் பார்த்ததில்லை
Looks awesome.❤❤❤
Was. !!!! Really a fantastic, delightful and delicious dish
you've made maami.இதுதான்
சரியான புளிக்காய்சல்.
கொஞ்சம் இஞ்சி கூட
சேர்க்கலாமே. Anyway, sooooper
maami. Thanks for this superb
recipe. ALL THE BEST.
Ok ma thank you so much
Romba tempting. Super
Thank you so much
Happy Pongal mami abi & spl wishes and love to vasu ❤
Thanks a lot
In the last part, you have added urad dal and bengal gram dal along with the ground nuts in the oil for frying, can you confirm that. 🤔 the recipe looks nice, will try this method.
Super. 👌 👌Thank you.God bless you.
Ok thank you
Thanks a lot
Thankyou very much. sudha bhat.
Thank you
Nice, Happy Pongal, kanu pongal
Thank you so much பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Yummy, happy Pongal to all in your family members 👍👍🙌🙌🙏🙏
ரொம்ப நன்றி சந்தோஷம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Same to you
Thank You so much mami ❤❤
Thank you too
Vanakkam 🙏 maami. Hello Abhi 👋 Yeppadi Irukkarenge 👍 Pulikaichal & Puliyodharai Recipe Rombha Nalla Irukku Super 👌
Ungal Yellarukkum Pongal NAL VAZHTHUKKAL 🌹🎉👏
ரொம்ப நன்றி பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Superb dear.😍❤️
Thank you
Super mami
Thank you
Sooooper. Advance Pongal nalvazhthukal oongaludaiya kudumathinar anaivarukum🎉👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Ok thank you பொங்கல் நல்வாழ்த்துக்கள்
oil enraal englishla எண்ணெய்.
வாகனத்திற்கு உபயோக ஆயில் 😅
எதுக்கு இவ் வளவு மஞ்சள் பொடி
அது என்ன ஆயில், பிறகு நல்ல எண்ணை, என்ன வித்தியாசம்
Mami you forgot to show kadalaiparuppu addedro the oil along with verkadalai.
Super🎉🎉🎉🎉🎉
Thank you
I used to use pepper
Thank you
❤🎉🎉🎉
👌👌👌👌👌👌👌
oil vèra , nallannei verayaaaa????? Aðhu oil illaiyaaaaaa?????
Both are oils
But extracted from different seeds. Nature of oils different. Leela
Oil mean sunflower oil.
வெந்தயம்அதிகமாக சேர்த்துள்ளீர்கள்
அப்போது தான் வாசனையாக இருக்கும்
This much vendayam we add it wont bitterness
Kasappu theriyadhu
Video lengthy
Idhuku mela short ah seyya mudiyadhu
சரி கள்ளபருப்ப சேர்க்கவே இல்லை எப்போது
கடைசியில் வேர்க்கடலை கடலை பருப்பு உளுத்தம்பருப்பு எண்ணெயில் பொரித்து போட்டுள்ளேன் செக் பண்ணவும்
காய்ச்சுவதால் காய்சல்.
காச்சல் பிழை.
காய்ச்சல் என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உள்ளது. புளியை காய்ச்சுவது என்ற சொல் மறுவி காச்சல் என்று பேச்சு வழக்கில் மாறியது.
முற்றிலும் குழப்பமான புலிக்காச்சல் செய்யும் முறை
உங்களுக்கு மட்டுமே குழப்பமான முறையாக தெரிகிறது. மற்றவர்களுக்கு நன்றாக புரிகின்றதே.
காய்ச்சல் என்றால் ஜுரம். 😂😂 காச்சல் என்பதே சரி.
காய்ச்சல் என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உள்ளது. புளியை காய்ச்சுவது என்ற சொல் மறுவி காச்சல் என்று பேச்சு வழக்கில் மாறியது.
Super mami