7 குதிரை வாஸ்து படம் தப்பித்தவறி கூட இந்த திசையில் வைக்காதீர்கள் | Seven Horse Painting Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • 7 குதிரை வாஸ்து படம் தப்பித்தவறி கூட இந்த திசையில் வைக்காதீர்கள் | Vastu Shastra | Seven Horse Painting Vastu
    daudte hue ghode kaha lagaye,7 ghodo ki painting,vastu ke hisab se 7 ghode kaha lagaye,7 ghodo ki tasvir kis diwar par lagaye,kaise ghodo ki photo lagaye,office me ghodo ki photo kidhar lagaye,office me ghodo ki photo kis disha me lagaye,dukan me ghodo ki photo kaha lagaye,Seven Horse Painting Vastu,घर में कौन सी तस्वीर लगाए और कौनसी नहीं,7 horses,Mahabharat,Radha Krishna,Yashoda Krishna,Annapurna,Tajmahal Image,Love Birds,Bedroom images,Bedroom Pictures,Living room images,Kitchen images,bastushashtraVaastu Shastra,Vaastu Science,Vastu,Vastu Shastra,Vedic Vastu,Vaastu for home,vaastu expert,Vaastu Tips,Fengshui,Mantras,वास्तु शास्त्र,Ummed Dugar,Ummed Dugar Jain,paintings in Vaastu,vaastu paintings,7 horse painting vaastu,swan painting vaastu,vastu painting,auspicious paintings,vastu shastra for home,seven horse picture vastu,7 horse painting vastu direction,paintings,vastu tips for home,running horse painting vastu,lucky paiting for home,#vaastu
    noble gyan,noblegyan,vastu shastra,vastu tips,devi laxmi,goddess laxmi,seven horse photo,सात घोड़ों की तस्वीर,सात घोड़ों की फोटो,7 horse painting vastu tips,देवी लक्ष्‍मी,Vastu Shastra सात घोड़ों की फोटो कर देगी रास्ता आसान देवी लक्ष्‍मी होंगी आप पर मेहरबान Vastu Tips,
    Seven Horse Painting as per Vastu
    #ttamiltechnology #vastutips #vastushastra #vastuforwealth #vasturemedies #vastutips #vastushastra #7horse

ความคิดเห็น •

  • @kavithajayabal8401
    @kavithajayabal8401 7 หลายเดือนก่อน +12

    எங்க வீட்டு நிலை வாசலுக்கு எதிரே குதிரைப்படத்தைமாட்டி வைத்திருக்கிறேன் நீங்கள் சொன்னதற்க்கு ரொம்ப நன்றி சகோ

  • @SUJAND.A.S.S
    @SUJAND.A.S.S 8 หลายเดือนก่อน +6

    Thank you nga Anna.... வீட்டில் குதிரை படம் இருப்பது எவ்வளவு சிறந்தது என்பது பற்றிய உங்களது கருத்துக்களுக்கு மிகவும் நன்றி....

  • @Balaguruanthan
    @Balaguruanthan 17 วันที่ผ่านมา +1

    Thank you. Brother

  • @thanyasrir7895
    @thanyasrir7895 7 หลายเดือนก่อน +8

    மேற்கு திசைக்கு வருவது போல வைத்தள்ளேன் சிரிய ஐயா...

  • @kuttyraja3637
    @kuttyraja3637 3 วันที่ผ่านมา

    ஐயா எங்கள் கிழக்கு நோக்கி இருக்கிறது வாசப்படி நான் நில வாசலில் இருந்து உள்ளே வர மாதிரி இந்த ஏழு குதிரை படம் வைக்கலாமா வேறு திசையில் வாசப்படி இல்லை அதற்கு நேராக

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 8 หลายเดือนก่อน +1

    Thank you so much Anna 🎉

  • @varalakshmik4797
    @varalakshmik4797 8 หลายเดือนก่อน +6

    Komatha photo podunga brother

  • @mahendramenon7985
    @mahendramenon7985 8 หลายเดือนก่อน +1

    Thank you very much bro 🙏🙏🙏

  • @priyab2890
    @priyab2890 4 หลายเดือนก่อน

    Tq

  • @SubbulaxmiNadar
    @SubbulaxmiNadar 4 หลายเดือนก่อน

    Super

  • @MaripriyaKalimuthu-hc1lj
    @MaripriyaKalimuthu-hc1lj 12 วันที่ผ่านมา

    Opposite la oru room door iruku, irukalama

  • @senthilkumar-xn5wu
    @senthilkumar-xn5wu 8 หลายเดือนก่อน +12

    நீங்க உங்க வீட்டில் வைத்து பார்த்து அதற்கு பிறகு இந்த வீடியோ போடுறியா?

  • @ammubeautytips74
    @ammubeautytips74 2 หลายเดือนก่อน +3

    ஏழுகுதிர ஏழு குதிர எத்தன தடவ சொல்லுவீங்க இதபாக்கனும்ன்னுநெனாச்சா நீங்க பேசுவது டென்ஷன் ஏத்துது

  • @mubarakabdhulla2160
    @mubarakabdhulla2160 7 หลายเดือนก่อน +1

    East suvaril photo vaikunuma ethai noki vaikalam pl tell me

  • @NaveenaNaveena-h4u
    @NaveenaNaveena-h4u 6 หลายเดือนก่อน

    Bed room la irukkalama sir

  • @misterkk121
    @misterkk121 3 หลายเดือนก่อน

    சாமி அறைக்கு எதிராக மாட்டலாமா

  • @misterkk121
    @misterkk121 3 หลายเดือนก่อน

    எங்களுடைய வீட்டில் நிலை வாசலும், பெட்ரூம் வாசலும் எதிர் எதிராக உள்ளது, பெட்

  • @Vickyrevu
    @Vickyrevu 8 หลายเดือนก่อน +3

    Anna kuthurai vachita athuku nera sevuru eruku ,pakathulaye kadhavu eruku apudi vaikalama

  • @JamesBond-kc7lw
    @JamesBond-kc7lw 8 หลายเดือนก่อน +73

    நான் எங்க வீட்ல ஏழு குதிரை வாஸ்து படத்தை எங்க வீட்டு வாசப்படி பார்த்த மாதிரி வச்சிருக்கேன் ஆனால் நீங்க சொல்ற மாதிரி என்கிட்ட இருந்த பணமெல்லாம் போயிருச்சு என்னோட வேலையும் போயிருச்சு உடனே அதை சரி படுத்துறேன் அண்ணா அண்ணா

    • @sivasanjai4415
      @sivasanjai4415 8 หลายเดือนก่อน +1

      Ena bro romba payamuruthuringa 😢

    • @sankarguru7627
      @sankarguru7627 7 หลายเดือนก่อน +4

      Vadakku parthu veithirukkiren anna okva sollunga

    • @ashokr.m2452
      @ashokr.m2452 4 หลายเดือนก่อน

      Its true ..my house is north facing I placed at south wall means main entrance ...I lost wealth what I earned in life...I become zero and pile up debts 45 lakhs lost.
      it directly affects the head of the person whose earning, loss peace at home etc. be careful

    • @chinnasamychinna1961
      @chinnasamychinna1961 2 หลายเดือนก่อน

      முயற்சிகண்டிப்பா வேண்டும்.

    • @annasaranya985
      @annasaranya985 หลายเดือนก่อน

      Place mathi vachathuku apuram nallathu nadanthucha sollunga?

  • @mubarakabdhulla2160
    @mubarakabdhulla2160 7 หลายเดือนก่อน +1

    South suvaril padam vaikunuma

  • @natarajanrajan6322
    @natarajanrajan6322 5 วันที่ผ่านมา +1

    குதிரை பின் பக்கம் பச்சையாக உள்ளது அப்படி இருக்கலாமா

  • @chandramoorthybabu6934
    @chandramoorthybabu6934 8 หลายเดือนก่อน +13

    ஏழுகுதிரை ஏழுகுதிரை னு நீங்க சொன்னத எண்ணிப்பார்த்தேன் அதன் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் உள்ளது.அதாவது தோட்டத்தில் பேர்பாதி கிணறு என்பது போல் உங்கள் பேச்சின் பெரும்பகுதி ஏழுகுதிரை என்பதாகத்தான் உள்ளது.

  • @shyamala5919
    @shyamala5919 8 หลายเดือนก่อน

    therkku thisai sariya

  • @DKalidoss_
    @DKalidoss_ 7 หลายเดือนก่อน +3

    ஏன் குதிரைகள் வெளியே ஓடி விடுமா

  • @rosyprabu2662
    @rosyprabu2662 12 วันที่ผ่านมา +2

    கிழக்கு முகம் பார்த்து வைத்து இருக்கேன். .சரியா அண்ணா. .

  • @umamonisha7786
    @umamonisha7786 หลายเดือนก่อน +2

    7 kuthirai padam opposite la window irukalama sir

  • @KarikalaCholan-q5w
    @KarikalaCholan-q5w 5 วันที่ผ่านมา

    ஜயா நான் நிஜ குதிரையே
    வைத்துள்ளேன்
    பலன் இல்லை

  • @VikramanM-mc6nd
    @VikramanM-mc6nd 4 วันที่ผ่านมา

    உங்களோட தாய் தகப்பன் இருவருடைய படத்தை மாட்டி வை

  • @saranvhp
    @saranvhp 5 วันที่ผ่านมา

    மிக்க நன்றி. கிழக்கு திசை நோக்கி மாட்டி இருந்தால். அங்கே ஜன்னல் இருந்தால் பரவாயில்லையா. அப்படி மாற்றலாமா கூடாதா சார்

  • @jayaraja6178
    @jayaraja6178 2 วันที่ผ่านมา

    Hi sir window irukalam sir opposit e la

  • @maheshKumar-hz8pn
    @maheshKumar-hz8pn 8 หลายเดือนก่อน +1

    Yelu kudhirai nu yezhubadhu Thadavai solla vendiya avasiyam ……. Video length ah increase panradhukku Thana? Make videos with sharp and crisp info instead of wasting everyone’s time

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 8 หลายเดือนก่อน +19

    என்னோட வீட்லயும் தான் வாங்கி மாட்டேன் ஒரு பயனும் இல்லை

    • @ஸ்ரீவிஜயம்
      @ஸ்ரீவிஜயம் 2 หลายเดือนก่อน

      படம் மாட்டினால் மட்டும் போதாது ஐயா

  • @ashokr.m2452
    @ashokr.m2452 4 หลายเดือนก่อน +1

    Ensure that all faces of horse moving inside the house. Place in west direction wall

  • @tamilnadu994
    @tamilnadu994 8 หลายเดือนก่อน +2

    எனக்கு அஸ்வினி நட்சத்திரம்.நான் என் வீட்டின் முன் 7 குதிரை படம் வைத்து இருக்கிறேன்❤

  • @jayapalponnusamy3402
    @jayapalponnusamy3402 3 วันที่ผ่านมา

    THANKA MUDIYALADA SAMYYOV

  • @marwarihorsestamilnadu7629
    @marwarihorsestamilnadu7629 12 วันที่ผ่านมา

    அய்யா நான் நிஜ குதிரை இரண்டு வைத்துள்ளேன் விரைவில் எனது குதிரை குட்டி போடும் மூன்று ஆகிவிடும்

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 7 หลายเดือนก่อน +1

    இந்தமாதிரி படமெல்லாம்
    வீட்டில் இருக்ககூடாது

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 7 หลายเดือนก่อน +1

    கழுதை படத்தை மாற்றுங்கள் யோயகம் வரும்

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 6 หลายเดือนก่อน +1

    தினசரி ஆதிபகவன் வணங்குவோம் 🙏
    😠இது வெறுமே தயவு செய்து
    நம்பாதிங்க

  • @ganeshs.s1385
    @ganeshs.s1385 8 หลายเดือนก่อน +3

    அஸ்வனி என்பது கேதுவின் நட்சத்திரம்அம்சம். அருணோதயம் என்பது கேதுவின் நிறம். இதுதான் உண்மை.

  • @balanageswaranr8544
    @balanageswaranr8544 หลายเดือนก่อน

    Ealu kuthirai ealu kuthirai ealu kuthirai

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 9 หลายเดือนก่อน +9

    நமக்கு எந்த உருவம் மிகவும் பிடிக்குமோ அந்தப் படத்தை நாம் வீட்டில் மாட்டி வைப்பது நமக்கு நல்லது அதுதான் நமக்கு சந்தோசம் கொடுக்கும்

    • @rengutamil1318
      @rengutamil1318 8 หลายเดือนก่อน +5

      Avanga avanga photo va matti vachu santhosa padalamae😂😂😂

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 8 หลายเดือนก่อน +3

    குதிரை கோவமா இருக்கு, சாந்தமா இருக்குனு எப்படி தெரியும்

  • @dr.n.rafiya786
    @dr.n.rafiya786 หลายเดือนก่อน

    Veettu nila vaasal la vaikalaama opposite la pin vaasal irukku atha maraithu poojai room vachurukom kilakku thisai

  • @kamatchismile3932
    @kamatchismile3932 7 หลายเดือนก่อน +1

    அதுல 7 பொரியது 2 குட்டி

  • @vaangasirikkalam561
    @vaangasirikkalam561 3 หลายเดือนก่อน

    Content illanu sonnadhaveh solladhinga

  • @securityguard9542
    @securityguard9542 6 หลายเดือนก่อน

    ஹலோ முதலில் படமே தவறு ஏழு தலை தான இருக்கவேண்டும்

  • @sasikalamanikandan5203
    @sasikalamanikandan5203 หลายเดือนก่อน

    Window va pathu mathiri irukulama

  • @srividhya5275
    @srividhya5275 4 หลายเดือนก่อน +1

    Super anna

  • @VanjiVanjinathan-z8w
    @VanjiVanjinathan-z8w 2 หลายเดือนก่อน

    On kuthiraiya pen kuteraiya😊

  • @kamatchismile3932
    @kamatchismile3932 7 หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீட்டில் 9குதிரை படம் கிஃப்ட் வந்தது இப்போது நான் என்ன பண்ணனும் 7குதிரை இருக்கும் மாதிரி வேற வைக்கனும் ம

  • @Mshthumshthu
    @Mshthumshthu 2 หลายเดือนก่อน +1

    💫👌

  • @harshawithamma6226
    @harshawithamma6226 7 หลายเดือนก่อน +1

    Kitchen ku veliya iruka suvar la vaikalama anna plzzzz reply

  • @chinnasamychinna1961
    @chinnasamychinna1961 2 หลายเดือนก่อน

    முயற்சி மற்றும் உழைப்பு மட்டுமே தீர்வாகும். இதுதான் உண்மை.

  • @AnandhiG-r7h
    @AnandhiG-r7h 4 หลายเดือนก่อน

    Therku parthu vachi erukom bro, edhu sariya.

  • @sdhatchinamurthy9452
    @sdhatchinamurthy9452 8 หลายเดือนก่อน +4

    Thanks bro

  • @murthyv1161
    @murthyv1161 2 หลายเดือนก่อน

    Useless message .

  • @rmeenakshi3282
    @rmeenakshi3282 3 หลายเดือนก่อน

    ரொம்ப ஓவரா இருக்கு......
    .

  • @GuruMoorthi-u2w
    @GuruMoorthi-u2w 12 วันที่ผ่านมา

    Super

  • @kannanramya2630
    @kannanramya2630 8 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @SaduniSaduni-rj1cn
    @SaduniSaduni-rj1cn 5 หลายเดือนก่อน

    கிழக்கு நோக்கி வைக்கலாம்

  • @suganthithiyagu4559
    @suganthithiyagu4559 5 หลายเดือนก่อน

    Enga v2la 8 kuthirai padam erukku enna seivathu

  • @vanakkamdaamapla7146
    @vanakkamdaamapla7146 3 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥😍😍😍

  • @sasikumarsasikumar6750
    @sasikumarsasikumar6750 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் tips

  • @vinikkagautham3340
    @vinikkagautham3340 8 หลายเดือนก่อน

    IF U TAKE SO MUCH TIME N REPEAT THE SAME WORD TIME AND AGAIN.ITS IRRITATING..

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram 7 หลายเดือนก่อน +1

    GOOD NEWS ❤❤❤❤

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 7 หลายเดือนก่อน +1

    ❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...

  • @parimanamr1348
    @parimanamr1348 7 หลายเดือนก่อน +1

    நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @SaiInanya
    @SaiInanya 7 หลายเดือนก่อน +1

    Thank you for information bro

  • @ponnidevi1590
    @ponnidevi1590 8 วันที่ผ่านมา

    Thank you sir

  • @p.kanand6342
    @p.kanand6342 6 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @Vickyrevu
    @Vickyrevu 8 หลายเดือนก่อน

    Vadaku pathu eruku kuthirai but vasal meruku pathu eruku ,kilaku pathum erukum

  • @narasimhana9507
    @narasimhana9507 4 หลายเดือนก่อน

    எந்த திசையில் வைக்க வேண்டும் என்று முதலில் கூறுங்கள்

  • @malastudio7758
    @malastudio7758 3 หลายเดือนก่อน

    Super Mez thanks

  • @hemakumarkannan9599
    @hemakumarkannan9599 8 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @sivasanjai4415
    @sivasanjai4415 8 หลายเดือนก่อน

    Nan ipothan vangunen ana 7 horeses pinnala searth and galaxy iruku stars iruku so athala ethum pathikkuma ila matti vaikkalama 😮

  • @pazhanik4841
    @pazhanik4841 5 หลายเดือนก่อน +1

    மணிதணை நிம்மதியா இருக்க விடுங்கடா

  • @jayakumarkumar1481
    @jayakumarkumar1481 9 หลายเดือนก่อน +1

    Thanks 👍

  • @prakashtec1126
    @prakashtec1126 4 หลายเดือนก่อน

    Thank you sir..

  • @singarajraj9188
    @singarajraj9188 5 หลายเดือนก่อน

    என்னுடைய வீட்டில் இரண்டு குதிரைகள் (5D)படம் வைத்துள்ளேன். இரண்டு குதிரை படத்திற்கு ஏதாவது வாஸ்து சாஸ்திரம் உண்டா?

  • @PathukavalanPathukavalan
    @PathukavalanPathukavalan 7 หลายเดือนก่อน

    Adi searuppala

  • @Vijayagopi9199
    @Vijayagopi9199 4 หลายเดือนก่อน

    Thank you so much

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 5 หลายเดือนก่อน

    ❤YES.....

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 5 หลายเดือนก่อน +1

    அண்ணா கிழக்கு பார்த்து வைத்திருக்கிறேன் அடுத்து ஒரு மதில் பின்பு தலை வாசல் அப்படி என்றால் அந்த போட்டோவை மாற்றி‌வைக்க வேண்டுமா‌ பதில் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @ttamiltechnology
      @ttamiltechnology  5 หลายเดือนก่อน

      ஏழு குதிரை வாஸ்து படத்திற்கு முன்பாக வழி இருக்கக் கூடாது

  • @Sudhayoga-oi1tt
    @Sudhayoga-oi1tt 6 หลายเดือนก่อน

    Super

  • @LeelasaiLeelas-ev5en
    @LeelasaiLeelas-ev5en 7 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் சாய் ராம்

  • @jagadeesansundaraj1136
    @jagadeesansundaraj1136 8 หลายเดือนก่อน

    Super comedy Super

  • @ushapanner647
    @ushapanner647 8 หลายเดือนก่อน

    Nan therku paarthu vairhirukkiren vaikkalama

  • @gtrajan1685
    @gtrajan1685 8 หลายเดือนก่อน

    Excellent...correct

  • @srishastihasri631
    @srishastihasri631 3 หลายเดือนก่อน +1

    Tq

  • @jayalakshmi1599
    @jayalakshmi1599 6 หลายเดือนก่อน

    😭😭😭😇😇🤔🤔

  • @pyokesh1579
    @pyokesh1579 8 หลายเดือนก่อน +1

    Valueble information thank you 🙏🙏🙏

  • @pyokesh1579
    @pyokesh1579 8 หลายเดือนก่อน +2

    Valueble information thank you 🙏🙏🙏

  • @misterkk121
    @misterkk121 3 หลายเดือนก่อน

    Bedroom வாசப்படிக்கு எதிரில் மாட்டலாம,???

  • @gopibala5320
    @gopibala5320 6 หลายเดือนก่อน +1

    சூப்பர்அண்ணாநன்றி🌄🌄🌄🙏🙏🙏

  • @senthilkumarp3683
    @senthilkumarp3683 22 วันที่ผ่านมา

    கிழக்கு புறமாக உள்ள சுவற்றில் மேற்கு திசை பார்த்து வைத்து இருக்கிறேன் இது சரியானதா என்று கூறவும்

  • @muthakumar2061
    @muthakumar2061 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prathanyakitchenvlogs8040
    @prathanyakitchenvlogs8040 7 หลายเดือนก่อน

    Bed roomla vaikkalama

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @shanthipriya2817
    @shanthipriya2817 7 หลายเดือนก่อน

    Nandri edathai matri vaithu vetteen,nandri