வீட்டுல எந்தெந்த பொருள் எங்கெங்க இருக்கணும் தெரியுமா | வாஸ்து பொருளாக மாறும் காட்சி பொருள்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 190

  • @dailynewfuns
    @dailynewfuns 2 หลายเดือนก่อน +6

    01:23 7 குதிரைகள்

    • @ssk5570
      @ssk5570 หลายเดือนก่อน +2

      Thank you

  • @sathvik_sriram9513
    @sathvik_sriram9513 2 ปีที่แล้ว +64

    வாழ்க்கையில அனைத்தையும் இழந்து தவிப்பவர்களுக்கு தாங்கள் கூறும் வழி நிம்மதியை தருகிறது ஐயா நீங்கள் நன்றாக இருக்க நான் வணங்கும் தெய்வம் நிச்சயம் உதவி செய்யும் வாழ்க வளமுடன் நல்ல தகவல்களை சிரித்த முகத்தோடு கூறுகிறீர்கள் மிக்க நன்றி

  • @revathipp
    @revathipp 3 ปีที่แล้ว +19

    7 horses- keep in bedroom for being active, it's lucky opposite to eyes.
    Watch- east, west, north
    Money plant- north east direction.
    Mirror- north east

    • @jothibharathi3045
      @jothibharathi3045 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @vallinadesan1005
      @vallinadesan1005 ปีที่แล้ว

      Akka horse photo bedroom la tha vekkanuma akka oru video la hall la tha vekkanu nu sonnanga athan kekra pls reply pannunga akka 🙏

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 3 ปีที่แล้ว +4

    எங்க வீட்டில் நீங்கள் சொன்னா அனைத்தும் உள்ளது சூப்பராக இருக்கிறது இருந்தாலும் நீங்கள் சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சிறப்பு

  • @ilakkiyaselvi.a8288
    @ilakkiyaselvi.a8288 ปีที่แล้ว +2

    தவறான ஏழு குதிரை படத்தை என்ன செய்வது அண்ணா

  • @pmalar9205
    @pmalar9205 ปีที่แล้ว

    Thank u very much sir..... நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட நாள் வாழ எப்போதும் நான் இறைவனை பிராத்திப்பேன்.....

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 9 หลายเดือนก่อน +1

    மணி பிளாண்ட் செடி தென்கிழக்கு மூலையில் வைத்துள்ளேன் நல்லாதா கெட்டதா

  • @selvikarruppuselvikarruppu795
    @selvikarruppuselvikarruppu795 6 หลายเดือนก่อน +3

    எங்களுடைய வீடு வடக்கு பாரதத
    வாசல் எந்த திசை பார்த்து வைக்க
    வேண்டும்

  • @rajuoo.konamalai.4669
    @rajuoo.konamalai.4669 ปีที่แล้ว

    Hi, Please let me which திசை பார்த்து இருககவேண்டும்

  • @neelavathis6546
    @neelavathis6546 3 ปีที่แล้ว +4

    வீட்டில் யானைப்படம் வைக்கலாமா அய்யா எந்த திசை நோக்கி இருக்கலாம்

  • @Iamangrybirds
    @Iamangrybirds 2 ปีที่แล้ว +3

    குதிரை எந்த திசை பார்த்து மாட்ட வேண்டும் சொல்லுங்க நாங்க ஹால் தான் படுப்போம் mattalama

  • @margathamchandrasekar4390
    @margathamchandrasekar4390 3 ปีที่แล้ว +4

    Wall clock vadaku suvartril mati therrku thisai parpathupol mattala pl correctaka sollu ka sir

  • @KavithaK-jn6mc
    @KavithaK-jn6mc ปีที่แล้ว

    🎉மிக்கமகிழ்சி நன்றி ஸ்ரீ

  • @saravanand2763
    @saravanand2763 ปีที่แล้ว +1

    ஒரே அறையில் தெற்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள சுவரில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை வைக்கலாமா

  • @thenmozhikishore3533
    @thenmozhikishore3533 2 หลายเดือนก่อน

    தெற்கு பார்த்த மனையிடத்தில் கிழக்கு பார்த்த வாசல் வைத்துள்ளோம். ராதை நிலைக்கு வெளியில் புத்தர்‌சிலையை எந்த திசை பார்த்து வைக்கலாம்?

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 9 หลายเดือนก่อน +1

    அண்ணா கடிகாரத்தின் உள்ளில் தான் ஏழு குதிரைகள் படம் உள்ளது அப்படி எனில் எங்கு வைப்பது

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 ปีที่แล้ว +1

    Anbe Shivam anbe saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivani9919
    @kalaivani9919 2 ปีที่แล้ว +2

    சார் கருப்பு குதிரைப் பற்றி சொல்லுங்க

  • @lalithalalitha7688
    @lalithalalitha7688 3 ปีที่แล้ว +6

    Useful message sir 👌

  • @devicruickshank9800
    @devicruickshank9800 3 ปีที่แล้ว +12

    As always thank you Sir.🙏

  • @jpm6775
    @jpm6775 3 ปีที่แล้ว +6

    நன்றிகலந்த வணக்கம் ஐயா ! ! !

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 ปีที่แล้ว +1

    Superb information 🙏🙏🙏🙏sir

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 3 ปีที่แล้ว +2

    Vanakkam Bro🙏🙏🙏

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 ปีที่แล้ว +2

    Thanks Sir super 🙏🙏🙏

  • @sudharajessh8645
    @sudharajessh8645 6 หลายเดือนก่อน

    Hi sir. Budha statue , water flow ing vinayar, enga nd entha faciing vaikalamnu sollunga sir nd clock entha side iruntha houseku nallladhunu sollunga sir

  • @shyamalaanandan276
    @shyamalaanandan276 3 ปีที่แล้ว +6

    வணக்கம் தம்பி, மிகவும் பயனுள்ள தகவல் .மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @successwithme8731
    @successwithme8731 3 ปีที่แล้ว +14

    தென் கிழக்கு பகுதியில் தான் money plant வைக்கனும். வட கிழக்கு வைத்தால் வளர்ச்சி அடைந்து குன்றி விடும்.

  • @BadmaSelvam
    @BadmaSelvam ปีที่แล้ว

    அய்யா என் பெயர் பத்மாவதி நான் சென்ற 09-07-2023 ஞாயிறு அன்று பேன்சி ஸ்டோர் திறந்தேன் மேற்கு நோக்கிய வாசப்படி பரவாயில்லசொல்ற அளவுக்கு கூட வியாபாரம் ஆகவில்லை என்பதே வருத்த பட கூடிய விஷயமா இருக்கு வியாபாரம் செழிக்க நான் என்ன செய்ய வேண்டும்

  • @ranivizhali8600
    @ranivizhali8600 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 2 ปีที่แล้ว +4

    Namaskaram Guruji, learned a good things from you. We want blessings from you.

  • @devarajanc4250
    @devarajanc4250 3 ปีที่แล้ว +1

    Vanakam gurujii🙏

  • @sabithasugi7426
    @sabithasugi7426 ปีที่แล้ว +1

    Anna northside watch erukku athu south face pathamathiri erukku ok ah anna

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 3 ปีที่แล้ว +2

    Thank you sir 💐🙏

  • @arraj5sep
    @arraj5sep 10 หลายเดือนก่อน

    Kadigaram vadakil Matti, therku noki irukalama sir

    • @rithish.m4790
      @rithish.m4790 21 วันที่ผ่านมา +1

      இருக்கலாம்

  • @sarojinisenthilkumar154
    @sarojinisenthilkumar154 3 ปีที่แล้ว +3

    நன்றி☺சகோதரரே.

  • @manimaran-uw3lz
    @manimaran-uw3lz ปีที่แล้ว

    Supper my trying

  • @kishorekumars2678
    @kishorekumars2678 2 ปีที่แล้ว +4

    Sir Na 7horse photo mobile back Side small size vachu iruken it is good or not

  • @ananthijothy2355
    @ananthijothy2355 3 ปีที่แล้ว +1

    Nandri sir from malaysia

  • @amuthanmuthu8399
    @amuthanmuthu8399 2 ปีที่แล้ว +4

    ஏழு குதிரை படம் எந்த திசை நோக்கி இருக்கவேண்டும். அதாவது
    தெற்கு சுவற்றில் மாட்டி வடக்கு நோக்கி
    வடக்கு சுவற்றில் மாட்டி தெற்கு நோக்கி
    இது போல எத்திசையில் மாட்டி எத்திசை நோக்கி உங்கள் பதிலுக்காஇ ஆவலுடன் காத்தியிருக்கிறேன்

    • @getlook4641
      @getlook4641 2 ปีที่แล้ว

      Tharum bakathu vaichu vatak parthu vaikanam

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 2 ปีที่แล้ว

    கண்ணாடி டிஸ்ஸிங் டேபிள் பெட்ரும்பிள் வைக்கலாமா அப்படி வைத்தால் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று செல்லவும் தம்பி உங்கள் உடல் சூடு குறைய என்னை கால் விரல் வைத்து மிகவும் பலன் அளித்தது மிக மிக மிக மிக மிக மிக நன்றி தம்பி

    • @Surabhy-g7x
      @Surabhy-g7x หลายเดือนก่อน +1

      Same

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி தம்பி 🙏😍

  • @jothikrishnan2253
    @jothikrishnan2253 3 ปีที่แล้ว +3

    Thank you for sharing Sir.🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼

  • @h.abiramia.sasikumar1254
    @h.abiramia.sasikumar1254 ปีที่แล้ว

    Husband wife otrumai ya eruka eathavadhu solunga sir

  • @rangasamy3297
    @rangasamy3297 3 ปีที่แล้ว +1

    Great guru ji

  • @pavithran2261
    @pavithran2261 ปีที่แล้ว

    Arumai.. Sir

  • @kalaivani9919
    @kalaivani9919 2 ปีที่แล้ว +6

    நாங்க மளிகை கடையில் வைக்காலம் சார் உள்ளே பார்த்து வைக்க வேண்டுமா வெளி பார்த்து வைக்க வேண்டுமா சார் சொல்லுங்க

  • @Chitra-x4e
    @Chitra-x4e 7 หลายเดือนก่อน

    Thank. You🎉

  • @sumathigovindasamy173
    @sumathigovindasamy173 3 ปีที่แล้ว +2

    I want to put Perumal picture in the living room. Which direction should I keep it

  • @umad6775
    @umad6775 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    சூப்பர் சார்
    நன்றி சார்

  • @Scences786
    @Scences786 5 หลายเดือนก่อน

    Ayya veetla thevaggu photo vaikalama

  • @Scences786
    @Scences786 5 หลายเดือนก่อน

    Vaadakai veetla vaikalam sir

  • @sudhasudhavimal2797
    @sudhasudhavimal2797 3 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் மணி பிளான்ட் தெற்கு திசையில் வைக்கலாம் என்று ஒரு வீட்டில் சொன்னீர்கள் கரெக்டான திசையை சொல்லுங்கள் ஐயா

    • @SitharYugam
      @SitharYugam  3 ปีที่แล้ว

      திசை முக்கியம் இல்லை. எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்

  • @srigururenusiva3927
    @srigururenusiva3927 3 ปีที่แล้ว +2

    Thankyou Atma 🙏🙏

  • @vidyaradhakrishnan8038
    @vidyaradhakrishnan8038 3 ปีที่แล้ว +3

    Thankyou anna for the valuable informations.

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 3 ปีที่แล้ว

    நன்றி

  • @indiravadivu4095
    @indiravadivu4095 3 ปีที่แล้ว +3

    Sir pls lottery ticket parisu kidaikka yena parigaram seiyanumnu solunga sir pls reply

  • @shara3458
    @shara3458 ปีที่แล้ว

    Plz tell directions in English Sir I can understand language but direction no idea so Sir

  • @sargunavathi3377
    @sargunavathi3377 ปีที่แล้ว +1

    Hiiii bro is there diretion for horse pic you did not tell about that can you pls tell and in my house I have big size mirror in my house rectangle type can you pls clear my dout from Bangalore sarguna thanks very much🎉

  • @p.e.prakashsaro2543
    @p.e.prakashsaro2543 ปีที่แล้ว

    💥இனிய கார்த்திகை தீப திருநாள் 💥
    💥நல்வாழ்த்துக்கள் 💥
    💥வாழ்க வளமுடன் 💥

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரர்

  • @ambikaraju9378
    @ambikaraju9378 3 ปีที่แล้ว +2

    When we hang the mirror on the north wall . We are facing the north.but our body(mudhugu) back is facing south.is it correct?

  • @sendilmanickam6181
    @sendilmanickam6181 3 ปีที่แล้ว

    neengha solradhu anaithum payanulla thaghaval valgha valamudan mikka nandri

  • @MaharajanV-h1m
    @MaharajanV-h1m 11 หลายเดือนก่อน

    மணி பிளாண்ட் தென் கிழக்கில் தான் வைக்க வேண்டும்.வட கிழக்கு இல்லை

  • @mohanamohan4204
    @mohanamohan4204 ปีที่แล้ว

    எங்களுக்கு தெற்கு பக்கம் தான் சார் வாசப்படி வீட்டு எதிர்க்கவே மூன்று வேப்ப மரங்கள் இருக்குது ரெண்டு வேப்ப மரம் என்ன மாதிரி ஒரு வேப்பமரம் தனியா இருக்கு அது இருக்கலாமா

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 ปีที่แล้ว

    2300 sqft veedu kattinaalum kichchen ll be in vvvvvsmaal in many places is true 1neeeelamaa oru side medai edhiril shelf irukkum ,sadhuramaanathaaga irunthaal orupuram Lshape kichchen arukil sink onnu entrance other side shelf.andhamedaileye grinder mixi coffeemaker etc vachchukkunam sila veedukalle no pooja room appadi irunthaalo shelfleye perumaalukkum idam othukkanum sontha veedaanaal adhuliye vaalnthu mudikkavenum vaadakaikkunnaa aduththaveedu maarumpothu periyakichchen kitaikkanum enru venduvom

  • @ganeshbpcla8681
    @ganeshbpcla8681 ปีที่แล้ว

    Hi anna bhudhar photo endha wall la paste panalam

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 3 ปีที่แล้ว +7

    Mirror should be kept north east facing direction or north east direction??

  • @malathi3997
    @malathi3997 3 ปีที่แล้ว +1

    3 குதிரை உள்ள படம் வைக்கலாமா?

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 2 ปีที่แล้ว

    3 direction sonnenga watch entha direction pathu irujanum

  • @jheevavellasamy957
    @jheevavellasamy957 3 ปีที่แล้ว +2

    Where to fix Pheonix bird photo? Either in the northern wall or on the southern wall?

  • @parvathybala2663
    @parvathybala2663 ปีที่แล้ว

    அன்ணா மிகவும் அருமை யான பதிவு 🙏🙏🙏

  • @vaijayanthimala68
    @vaijayanthimala68 3 ปีที่แล้ว +5

    Nandri ayya for this beautiful message

  • @pushpalathadevasundaram8912
    @pushpalathadevasundaram8912 3 ปีที่แล้ว +6

    கடிகாரத்தை எந்த திசை சுவற்றில் மாட்டவேண்டும். தெளிவாக கூறவும். நன்றி

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 ปีที่แล้ว +9

    கண்ணாடியை எந்த திசையில் வைக்கலாம் என தெளிவாக கூறவும் ஐயா. ஒருவர் தெற்கு பார்த்து வையுங்கள் என்றார் நாங்களும் அவ்வாறு வைத்துள்ளோம்.

    • @savitharavi8701
      @savitharavi8701 3 ปีที่แล้ว

      Correctnga. South and west facingla vaikalam. Mirror east and north paaka koodathu

    • @mabimei4720
      @mabimei4720 2 ปีที่แล้ว

      நாங்களும் தெற்கு பார்த்து வைத்து உள்ளோம்

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 4 หลายเดือนก่อน

      கண்ணாடி (மேற்கு சுவர்களில்)கிழக்கு பார்த்து வைப்பது நல்லது

  • @hemavanimunnangi6768
    @hemavanimunnangi6768 ปีที่แล้ว

    Thank you for the useful information 🙏🙏🙏🙏🙏

  • @sangeethaselvi3555
    @sangeethaselvi3555 3 ปีที่แล้ว +1

    Super sir 💜

  • @shase1999
    @shase1999 ปีที่แล้ว +5

    கடிகாரத்தை வடக்கு பக்க சுவற்றில் மாட்டலாமா

    • @rithish.m4790
      @rithish.m4790 21 วันที่ผ่านมา

      மாட்டாலம்

  • @gajasai6888
    @gajasai6888 3 ปีที่แล้ว +2

    Valuable info sir....
    Thank u sir.....

  • @pathmaram
    @pathmaram 3 ปีที่แล้ว

    Please tell, where to place mirror. Thankyou

  • @sankard592
    @sankard592 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🤘🤘🤘🤘🤘🤘🤘om Sai Ram ji Jai Sai Ram

  • @nishak9841
    @nishak9841 3 ปีที่แล้ว

    Sir notheast
    Maney plant vekkamo

  • @suryasaran4616
    @suryasaran4616 3 ปีที่แล้ว

    Sir oru silla peru hall than vaikanum bed roomala vaika kudathunu solldranga

  • @sathyapandiyansathyapandiy7168
    @sathyapandiyansathyapandiy7168 3 ปีที่แล้ว +2

    கண்ணாடி க்கு சரியான இடம் சொல்லுங்க சார் அது மட்டும் தெளிவாக இல்லை

  • @mabimei4720
    @mabimei4720 2 ปีที่แล้ว +1

    ஏழு குதிரைகள் தெற்கு பார்த்து வைத்து உள்ளோம் சரியா தவறா சார்

    • @getlook4641
      @getlook4641 2 ปีที่แล้ว

      Tharum pathu illa tharum bakaram vaikanam

  • @abinesh.k3333
    @abinesh.k3333 3 ปีที่แล้ว

    Super anna

  • @ananthiselvaraj1542
    @ananthiselvaraj1542 3 ปีที่แล้ว

    Bero padiku adiel vaikkalama

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 ปีที่แล้ว +1

    Hi Anna, can we hang a mirror in the living room? I hang a mirror opposite the front entrance

  • @SanthoshSanthosh-fe3df
    @SanthoshSanthosh-fe3df 3 ปีที่แล้ว +22

    குதிரை படம் எந்த திசை வைக்க னும் Sir🙏

  • @mr.kavineshgamingtamil4250
    @mr.kavineshgamingtamil4250 3 ปีที่แล้ว +1

    👌🙏🙏🙏🙏🙏

  • @chitramurugan3187
    @chitramurugan3187 3 ปีที่แล้ว +4

    Super 💐🙏

  • @ambikaraju9378
    @ambikaraju9378 3 ปีที่แล้ว

    Need more clarity where to hang the mirror.

  • @kamalabai3165
    @kamalabai3165 3 ปีที่แล้ว

    Cannot put money plant in the sand

  • @djtamilan9484
    @djtamilan9484 3 ปีที่แล้ว

    Sir na nanga halla ta padukarom kudirai pzhoto halla vekalama

  • @latharani3013
    @latharani3013 3 ปีที่แล้ว

    Tqu sir

  • @mohanamohan4204
    @mohanamohan4204 ปีที่แล้ว

    சார் எங்க வீட்டு எதற்கு எங்களுக்கு தெற்கு பக்கமா வாசு படி எங்க வீட்டு அதான் வெளியே போகும் போதே

  • @kanimozhichidambaram7626
    @kanimozhichidambaram7626 ปีที่แล้ว

    எல்லாருமே money plant தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...ஆனால் நீங்கள் வடக்கிழக்கு ன்னு சொல்றீங்க....இதில் எது உண்மை என்று ரொம்ப குழப்பமாக உள்ளது....

    • @vikrammano7096
      @vikrammano7096 9 หลายเดือนก่อน

      Athu oru plant enga iruthalum onuthan oxygen tharun

  • @elangoa3063
    @elangoa3063 3 ปีที่แล้ว

    இளநரைக்கு நிரந்தரதீர்வு சாெல்லவும்

  • @SathyapragathiSathya
    @SathyapragathiSathya 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithraperumal9330
    @chithraperumal9330 3 ปีที่แล้ว

    Sir, are you jothidar?

  • @teelee6120
    @teelee6120 2 ปีที่แล้ว

    Vanakom ayah

    • @teelee6120
      @teelee6120 2 ปีที่แล้ว

      My name is gouwry IAM in Malaysia my age now is 63 when IAM 35 start operation that ok than until now IAM having daryail going to toilet I day 6 or 7 times why I drink ii eatdon' thing ieat or

    • @teelee6120
      @teelee6120 2 ปีที่แล้ว +1

      Or drink same I cannot go any where please help me ayah