சட்டமன்ற Live Cut செய்யப்படாத மாநிலம் எது? | இடதுசாரி Vs வலதுசாரி - வித்தியாசம்? | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 9 ชั่วโมงที่ผ่านมา +4

    LEFT
    RIGHT
    விளக்கம் அருமை.
    பாராட்டுகள்.

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 7 ชั่วโมงที่ผ่านมา +2

    என் கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்த வருண் சிபி குழுவிக்கும் நன்றி

  • @rajkumarelumalai817
    @rajkumarelumalai817 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சிபி சக்கரவர்த்தி & வருண்.

  • @aravindsiddhartha9272
    @aravindsiddhartha9272 8 ชั่วโมงที่ผ่านมา +3

    நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  • @masoodjey9113
    @masoodjey9113 8 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்றைய நிகழ்ச்சி நல்ல தரமான பரவால்ல நான் செய்திகள் காணப்பட்டது நன்றி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 9 ชั่วโมงที่ผ่านมา +6

    விகடன் வியூவெர்ஸ், சிபி, வருண், மற்றும் விகடன் குழுவிற்கும் இனிய நல் பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh 9 ชั่วโมงที่ผ่านมา +9

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான் இடைநிற்றல் இல்லாமைக்கான காரணம்.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 9 ชั่วโมงที่ผ่านมา +5

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @g.j.rameshkumarg.j2650
    @g.j.rameshkumarg.j2650 8 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் சிறகடிக்க ஆசை நாடகத்தில் நடித்திருக்கிறார் விஜய் டிவியில்🎉🎉

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் ஆரம்ப பள்ளி படித்த காலத்தில் 1955=1960 காலகட்டம் 1=5 ஆம் வகுப்பு வரை அப்போது அரசு பள்ளி மட்டுமே ஒரு ஆயா பள்ளியில் இருப்பார் பள்ளிக்கு போகவில்லை என்றால் வீட்டிற்க்கே வந்து இடுப்பில் எடுத்து வைத்து கொண்டு பள்ளியில் விட்டு விடுவார் அந்த ஆயாவிற்க்கு அனைத்து மாணவர்கள் வீடும் தெரியும் வீடுகள் பள்ளியை சுற்றி சிறிய வட்டத்திற்குள் தான் இருக்கும் அது பெருந்தலைவர் காமராஜர் காலம்

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 8 ชั่วโมงที่ผ่านมา +1

      நான் 70ளின் இறுதி 80களின் முற்பகுதியில் பயின்ற போது சரியாக பள்ளிக்கு செல்ல மாட்டேன் ஆசிரியர் நான்கு மாணவர்களும் வந்து தூக்கி செல்வது மனதில் வந்து போகிறது.

  • @ThajdeenK
    @ThajdeenK 9 ชั่วโมงที่ผ่านมา +2

    உலக வங்கியில் அதிக கடன் வாங்கி திருப்ப செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும் ? #கருத்துரைப்பகுதி

  • @sbkcs
    @sbkcs 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அனைவருக்கும் தமிழர் திருநாள் வா்த்துக்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசு நடத்தும் ரேஷன் கடைகள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் கட்டாயத்தை தவிர்க்க மிகவும் உதவியாக உள்ளது

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Vannakkam from Trichy

  • @palanikumar4686
    @palanikumar4686 9 ชั่วโมงที่ผ่านมา +1

    கட் செய்யாமல் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதே அனைவருக்கும் ஆசை நடக்குமா??

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 9 ชั่วโมงที่ผ่านมา +1

    இடை நிற்றல் பற்றி புள்ளி விவரங்களுடன் விளக்கிய தோழர்களுக்கு நன்றி,

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 9 ชั่วโมงที่ผ่านมา

      சந்தோசம் தானே

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 8 ชั่วโมงที่ผ่านมา

      @venkatachalamkvenkatacha-bg8qz இதில் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை,இதை நான் Comment Show கேள்வியாக கேட்கவில்லை,
      " என் கேள்விக்கு பதிலளித்த" என்ற சொல்லை நான் பயன்படுத்தவில்லை , மனதில் பட்டதை கூறினேன், மற்றவர்களும் விளக்கம் பெற, அவ்வளவே,

  • @SuriykumarV
    @SuriykumarV 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @vincentpaul3658
    @vincentpaul3658 3 ชั่วโมงที่ผ่านมา

    Good explanation 👏

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 9 ชั่วโมงที่ผ่านมา +3

    கல்வி மற்றும் அதன் கட்டுமானம் தமிழ்நாட்டின்
    யாரும் எந்த மாநிலமும் போட்டிபோட முடியாது உதாரணம் UP யில் போய் பார்த்தால் தெரியும் அங்கு இன்னும் 8ம் வகுப்பு 10 வகுப்புக்கு கட்டிடங்கள் தரமில்லாமல்தான் இருக்கும்
    இதை அரசியலுக்கு நான் கூறவில்லை தமிழ்நாடு கேரளா குழந்தைகள் ஆங்கிலம் நல்ல முறையில்
    பேசுவார்கள் ஆனால் வடநாட்டில் M.A.BA. MSC பட்ட
    படிப்பு படித்தவர் கூட சரலாமாக ஆங்கிலம் பேச முடியாது (தெரியாது) இதை நான் குறையா கூறவில்லை
    எல்லா வடமாநிலங்களிலும்
    இதே நிலமை தான். குறிப்பா
    தமிழ்நாட்டின் சுகாதாரம் கல்வி இரண்டின் கட்டமைப்பு
    மிகவும் அருமை எவ்வளவு சட்டங்கள் இருந்தாலும் அரசாங்கம் எவ்வளவு உதவி செய்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் நன்மை யார் செய்தாலும் பாராட்டனும்
    தவறு யார் செய்தாலும் சுட்டிகாட்டணும் எதற்கெடுத்தாலும் அரசியல் செய்ய கூடாது இதான் என்னுடை வேட்டுகோள்.
    நன்றி

  • @sugumaran7627
    @sugumaran7627 8 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் தமிழர் தின வாழ்த்துக்கள்❤

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 ชั่วโมงที่ผ่านมา +1

    மற்ற மாநிலங்களின் அவலத்தை பேசி நமது ஆசிரியர்களின் மன நிலையை கெடுத்து விடாதீர்கள்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 8 ชั่วโมงที่ผ่านมา

      @@venkatachalamkvenkatacha-bg8qz பெருமிதம் கொண்டு மேலும் செய்யவேண்டும் என்ற உணர்விற்கு வருவார்கள் என்று நேர் மறையாக சிந்திக்கக் கூடாது?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆசிரியர்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை நல்லது தான்​@@Sriharan-p8b

  • @chandrabose2
    @chandrabose2 9 ชั่วโมงที่ผ่านมา +3

    பாஜக வலது சாரி என உதாரணமாக காட்ட என்ன தயக்கம்

    • @rajasinghk8700
      @rajasinghk8700 9 ชั่วโมงที่ผ่านมา

      Vikatan Also 😅

  • @VideoPhone-op4er
    @VideoPhone-op4er 7 ชั่วโมงที่ผ่านมา

    Dear IPS, Good to know school dropouts decreasing. Can you pls provide statistics on school age children vs count of children attending schools in TN. Happy pongal IPS and all 🎉

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆந்திரப்பிரதேசத்தின் மாநில பாடலும் தெலுங்கானாவின் மாநில பாடலும் ஒன்றா அல்லது வெவ்வேறா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 ชั่วโมงที่ผ่านมา

    பெண் கல்வியில் மாநில அரசு காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது

  • @vimmifz
    @vimmifz 9 ชั่วโมงที่ผ่านมา +1

    #commentshow To whom does the Chief Secretary report, and what are their roles and responsibilities?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 7 ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 9 ชั่วโมงที่ผ่านมา

    Sri haran இன்றைய ஷோ மன நிறைவை தந்திருக்கும் அல்லவா

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@venkatachalamkvenkatacha-bg8qz அப்படியெல்லாம் இல்லை,இயல்பாகதான் இருக்கிறேன் ஊடக துறையில் தினமலர் தாலுகா அளவு நிருபராக இருந்திருக்கிறேன்,அரைப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் அகில இந்திய வானொலிக்கு நிறைய நிகழ்ச்சிகளுக்கு பல ஆண்டுகள் எழுதியிருக்கிறேன்
      ஒரு பொங்கலன்று மதிய நேரத்தில் நான் எழுதிய ஒரு மணி
      நேர நாடகம் திருச்சி வானொலி
      ஒலி பரப்பியது,கதை கவிதை கட்டுரை சொற்பொழிவு நடிப்பு இந்திய அரசின் Film Division எடுத்த
      2 மணி நேர திரைப்பட நிர்வாக உதவியாளர் மற்றும் நடித்தும் இருக்கிறன் இன்னும் நிறைய பார்த்திருக்கிறேன் இதே IPS உட்பட இதெல்லாம் பெருமைக்காக கூறவில்லை, என் கருத்துக்கு
      ( கேள்விக்கு அல்ல) அவர்கள் விளக்கம் சொன்னதால் அது பற்றி இரண்டு பதிவுகள் போட்டு என்னை
      Under Estimate செய்ததால்தான் இந்த விளக்கம் இது உங்களுக்காக
      மட்டுமே நன்றி தோழரே,

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 7 ชั่วโมงที่ผ่านมา

      @@venkatachalamkvenkatacha-bg8qz இதற்கான என் பதில் என்ன ஆனது விகடன்?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 7 ชั่วโมงที่ผ่านมา

      @@venkatachalamkvenkatacha-bg8qz Reply என்று பதிவு வருகிறது ஆனால் பதிவு எங்கே?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 7 ชั่วโมงที่ผ่านมา

      பார்வையாளர்களை கேவலப்படுத்தும் விகடன்,

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 6 ชั่วโมงที่ผ่านมา

      இதுதாங்க விகடன் தோழரே!

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் தமிழ் நாட்டை மட்டும்
    பேசினால் நன்றாக இருக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு
    பேசுவதால், தி.மு.க உடனே அங்கே பார், இங்கே பார் என்று ஓலங்கள் விடுவார்கள்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@francoisravindirane7237 இது இந்திய அரசின் புள்ளி விவரம் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

  • @eraiyanbuvetrivel3553
    @eraiyanbuvetrivel3553 6 ชั่วโมงที่ผ่านมา

    8:02 vandi headlight odanji pala varusham aachi.

  • @rajinirajini5321
    @rajinirajini5321 4 ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் குறித்து பேசவே இல்லையே சிபி அவர்களே. நன்றி வணக்கம்

  • @ragragavan2731
    @ragragavan2731 7 ชั่วโมงที่ผ่านมา

    18:22 tamilnadu munoodi nu oruttitu anna sattasabhaila nadakuratha kammikaruthukku epadi payapudurangalae😮😅

  • @gurumani9515
    @gurumani9515 6 ชั่วโมงที่ผ่านมา

    பெண்களுக்கு உதவி தொகை, டிக்கெட் இல்லா பேருந்து, நிதிசின் அரசியல் குதித்தல்- பயன்களை இடை நிற்றல் விவகாரத்தில் சொன்னது நல்லது.

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 9 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐயா, தி.மு.க வருவதற்கு முன்பே தமிழ் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கையும், தரமான கல்வியும் அதிகமாகவே இருந்தது .நான்(63 வயது) நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.என் அப்பா,அம்மா படித்தவர்கள்
    தாத்தா, பாட்டி படித்தவர்கள்
    ஆகவே வேற்று மாநிலங்களை தமிழ் நாட்டோடு ஒப்பிட வேண்டாம்
    படித்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவே முயற்சிப்பார்கள் .ஆகவே தான் தமிழ் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 8 ชั่วโมงที่ผ่านมา

      @@francoisravindirane7237 அவர்கள் திமுக வந்த பின்புதான் இந்த வளர்ச்சி என்று எங்கேயும் சொல்லவில்லையே?

    • @balustruct
      @balustruct 5 ชั่วโมงที่ผ่านมา

      எங்க அப்பா 1951ல் பிறந்தார் அவர் 5 ஆம் வகுப்பு தான் படித்து இருந்தார்

  • @anandananandan8719
    @anandananandan8719 8 ชั่วโมงที่ผ่านมา

    Lottery சீட்டு வசீகரமான மணிலம்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 9 ชั่วโมงที่ผ่านมา

    👏👌👍🙋🙏

  • @SivaramanSiva-u8o
    @SivaramanSiva-u8o 8 ชั่วโมงที่ผ่านมา

    Kindly talked about doctors region's most of the malayalis using Tamil's identity and exploiting our systems...

  • @kannathathsan2746
    @kannathathsan2746 6 ชั่วโมงที่ผ่านมา

    வலதுசாரிகள் முதலாளித்துவம்.இடதுசாரிகள் மக்களின் பக்கம்.

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 9 ชั่วโมงที่ผ่านมา

    தம்பிகள் இலங்கையில் இருந்து தமிழரசுகட்சி
    கள்ளர்கள் தமிழ் நாட்டு
    கள்ளனை சந்திக்க
    வத்தங்கள் அதுபற்றி செல்லவும்

  • @rameshiss3704
    @rameshiss3704 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 5 ชั่วโมงที่ผ่านมา

    👍👌🙏

  • @anandananandan8719
    @anandananandan8719 9 ชั่วโมงที่ผ่านมา

    கற்றல் திறன் அரசுப்பள்ளி கூடுச்சா வேலை வாய்ப்பு சதம் கூட வாய்ப்பு இல்லையே தனியார் பள்ளிகள்தான

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 8 ชั่วโมงที่ผ่านมา

      @@anandananandan8719 தனியார் பள்ளிகளின் சதவீதம் தெரியுமா?
      தனியார் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் இடை நிற்க விட்டுவிடுவார்களா?

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்
    @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன் 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 5 ชั่วโมงที่ผ่านมา

    கம்மி இது எந்த மொழி வார்த்தை, தயவுசெய்து இந்த வார்த்தையை தவிர்க்கவும். குறைவு என்பதுதான் சரி.

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 5 ชั่วโมงที่ผ่านมา

    ஏன் இடமாற்றம்?

  • @sivakumars4286
    @sivakumars4286 7 ชั่วโมงที่ผ่านมา

    போதை தெழியலன்னா ப்ரோக்கிராம் பேச ஆள் இல்லியாப்பா....
    சிபி, அரை போதையிலதான இருக்க....

    • @gurumani9515
      @gurumani9515 6 ชั่วโมงที่ผ่านมา +1

      எப்படி உங்களுக்கு தெரிந்தது? நீங்க கூட உக்காந்து ஊத்திக் குடுத்தீங்களா???
      அவர பிடிக்கலன்னா பேசுவதை குறை சொல்லுங்கள்...ஏன் இந்த மாதிரி??

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 8 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட வாழ்த்து பாடல் மட்டுமே உள்ளது 😂😂