Viduthalai 2 நிஜ வாத்தியார் Kaliyaperumal-ஆ? இவரின் வரலாறு என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 19 วันที่ผ่านมา +70

    தமிழர்கள் இன உணர்வு கொள்ள வேண்டும் ❤❤❤

    • @abinu646
      @abinu646 19 วันที่ผ่านมา

      DEI YARRA NINGA PAITHIYA KARANGA

    • @Tamilthisai
      @Tamilthisai 19 วันที่ผ่านมา +2

      கொண்டு... என்ன புடுங்கிருவ...

    • @1000admn
      @1000admn 19 วันที่ผ่านมา +15

      ​@Tamilthisai unna madiri koldingala oda vida

    • @Freefire-w8x1s
      @Freefire-w8x1s 18 วันที่ผ่านมา

      Punda only india da🇮🇳🇮🇳🇮🇳

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 17 วันที่ผ่านมา

      ​@@1000admn Indian army defence venum bro Pak protect and china kitta irudhu protect but indian apidkir label irukudathu apdi thana and Indian army punjap Karan and north east Karan Ella army irupan apa avanayum ni venam nu thana sollananum

  • @அரியலூர்படையாச்சிகள்
    @அரியலூர்படையாச்சிகள் 10 วันที่ผ่านมา +5

    புலவர் கலியபெருமாள் படையாச்சி புகழ் வாழ்க

  • @saravanakumare2081
    @saravanakumare2081 18 วันที่ผ่านมา +23

    நன்றி வெற்றி மாறனுக்கு....

  • @gunasekart5098
    @gunasekart5098 11 วันที่ผ่านมา +3

    எங்கள் தலைவன் பிரபாகரன் தேடி சந்தித்த தலைவர் ஐயா புலவர் கலியபெருமாள் மட்டுமே

  • @SaravananKandasamy-r2j
    @SaravananKandasamy-r2j 17 วันที่ผ่านมา +6

    உண்மையான தமிழ் தேசியவாதி

  • @EEzham86
    @EEzham86 16 วันที่ผ่านมา +7

    "தமிழன்" என்றகின்ற ஒரு உணவு கொன்று விட்டால் , எவரும் அவரவர் அரசியல் வண்டியை ஓட்ட முடியாது... வெங்காயமாக இருந்தாலும் சாரி, காவியாக இருந்தாலும் சரி..💪🐅

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 19 วันที่ผ่านมา +12

    Thanks BBC

  • @allauddeenm158
    @allauddeenm158 19 วันที่ผ่านมา +33

    அடேய் அவர் செய்த நன்மைகளை சொல்ல மாட்டேங்கிறீங்களே டா

    • @Freefire-w8x1s
      @Freefire-w8x1s 18 วันที่ผ่านมา +4

      One train blast

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave 17 วันที่ผ่านมา +2

      இருந்தாதேன் சொல்வேன்😅😅😅

    • @240TN
      @240TN 17 วันที่ผ่านมา

      ​@@salaamtourstravels.salaamtraveதமிழனுக்கு தெரியும்😂

  • @brindhab840
    @brindhab840 18 วันที่ผ่านมา +4

    Super
    Thanks __BBC

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 18 วันที่ผ่านมา +6

    Thank bbc

  • @karkuzhali9046
    @karkuzhali9046 16 วันที่ผ่านมา +2

    அருமை

  • @ayyappanr4145
    @ayyappanr4145 19 วันที่ผ่านมา +14

    தியாக வாழ்க்கை

  • @swathig6668
    @swathig6668 17 วันที่ผ่านมา +3

    தமிழ்த்தேசியம் 🔥🔥

  • @apanbarasananbu170
    @apanbarasananbu170 18 วันที่ผ่านมา +6

    இன்னமும் உங்களுக்கு புத்தி மாறவில்லை அவரை மனித ராக் பாருங்கள்.அவர் படையாட்சி கற்களாக அல்லது கோனாருக்காக வாழ்க்கையை அர்பணிகக்கவில்லை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்காக வாழ்க்கையை அறப்பணித்தார்

  • @Sureshkar-e8p
    @Sureshkar-e8p 19 วันที่ผ่านมา +14

    🎉🎉🎉🎉🎉
    தோழர் கலியபெருமாள் புகழ்
    வாழ்க.
    🎉🎉🎉

  • @அன்பரசன்-ம7ண
    @அன்பரசன்-ம7ண 7 วันที่ผ่านมา +1

    தமிழ்நாடு விடுதலையின் முன்னோடி வாத்தியார்...

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 18 วันที่ผ่านมา +3

    புலவர் கலியபெருமாள் புகழ் ஓங்குக💪💪💪🔥🔥🔥🙏🙏🙏💐💐💐🥲🥲🥲

  • @smpigeon2444
    @smpigeon2444 17 วันที่ผ่านมา +2

    வெல்க தமிழ் தேசியம் ❤❤❤❤❤

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 19 วันที่ผ่านมา +46

    இவரை பற்றி சீமான பேசியதே இல்லையே என தம்பிகள் பதற வேண்டாம்.
    இவரை பேசினால் அவனுக்கு பிரயோஜனம் இல்லை😂

    • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
      @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 19 วันที่ผ่านมา

      அட ஈன முண்ட உனக்கு சீமானை நக்கலைன்னா உனக்கு தூக்கம் வராது
      சீமான் கலியபெருமாள் புலவர் கலியபெருமாள் அவர்களை பற்றி பேசி இருக்கிறார் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி இருக்கிறார் நீ பார்க்கவில்லை என்றால் போய் உங்க அம்மாவுடைய பாவாடைக்குள்ள தூங்கு

    • @1000admn
      @1000admn 19 วันที่ผ่านมา +7

      Sarida koldi

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 19 วันที่ผ่านมา +2

      @ கதறாடா😂😂😂

    • @Riceandtaste
      @Riceandtaste 19 วันที่ผ่านมา +6

      ​@@1000admnமூட்றா அகதி

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 19 วันที่ผ่านมา

      @@Riceandtaste பாவம் விடுங்க! பொடி பையன் அவன்😂😂😂

  • @sureshsurya8582
    @sureshsurya8582 18 วันที่ผ่านมา +4

    விடுதலை 2
    Simplified by Andavar 😁😁😁😂
    பத்ரி: "நான் செத்தா விழற விதையில ஆயிரம் பத்ரி முளைப்பாங்க.."
    ஆதி: அதெல்லாம் முளைக்க மாட்டாங்க..நீ செத்தா பயம் தான் முளைக்கும்..
    "நீ கனவு கண்டுட்டிருக்கிற புரட்சி,இயக்கம் எல்லாம் என்னைக்கோ நீர்த்துப் போச்சு.. உனக்கு சித்தாந்தம் கத்துக் கொடுத்த பெரியவுங்கெல்லாம் செத்து போயிட்டாங்க,பாதி பேர் ரிட்டயர்டு ஆகிட்டாங்க.
    இப்ப மிச்சம் இருக்கிறது உன்னை மாதிரி ஆளுங்கதான்.பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்பு திருமணம் செஞ்சதுல பிறந்த புள்ள நீ.
    உனக்கப்புறம் உள்ள சந்ததியை உத்துப்பார்.
    சினிமா பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம்தான் தெரியும்.
    அவுங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும் இல்லை மிதிச்சி நசுக்கிடும்😇

  • @madhankumar2441
    @madhankumar2441 19 วันที่ผ่านมา +1

    Super

  • @skarthik8241
    @skarthik8241 19 วันที่ผ่านมา +6

    கலியபெருமாள் கடைசி காலத்தில் காய்கறிகள் வியாபாரம் செய்தார்

  • @lakshmanang6840
    @lakshmanang6840 17 วันที่ผ่านมา +2

    இவர்கள் ஆட்சிக்கு வந்து இருக்க வேண்டும்

  • @SamRichardson1990
    @SamRichardson1990 19 วันที่ผ่านมา +4

    Thats Kishore Character. Vijay sethupathi character is tamilarasan.

  • @josephraj902
    @josephraj902 19 วันที่ผ่านมา +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SathiyanKrishnamurthy
    @SathiyanKrishnamurthy 18 วันที่ผ่านมา +2

    அவர் ஒரு படையாட்சி. அவர் ஒரு படையாட்சி என்பதை வெற்றிமாறன் மறைத்து ஒரு படம் எடுப்பது ஏன்?

    • @Kumaran847
      @Kumaran847 18 วันที่ผ่านมา

      Dai sadhi veri pudicha boys odipoda

    • @riyassfacts7273
      @riyassfacts7273 18 วันที่ผ่านมา +6

      Avar ennaikumey communist ah dha pathirukiraar..indha jaadhi katchi thalaivan nu sollala

    • @DPrem-z8r
      @DPrem-z8r 17 วันที่ผ่านมา +2

      Avaru oru konar

  • @mohan6707
    @mohan6707 18 วันที่ผ่านมา +2

    மக்களின் புலவர் ❤

  • @jeeva9217
    @jeeva9217 19 วันที่ผ่านมา +7

    Ivaru vanniyar

    • @VigneshG-uh8xq
      @VigneshG-uh8xq 19 วันที่ผ่านมา +6

      Eppa Jathi muthraiya Evan da ketaan ?

    • @localguidesapp
      @localguidesapp 18 วันที่ผ่านมา

      Jathikagava makkal ivar thooku thandanaiku ethiraga poradinaargal. Internet illatha kalathileye Makkal ondru sernthargal endral avar manithar enbathal mattume, jaathiyal alla nanba..

    • @TamilVenthan-gs2td
      @TamilVenthan-gs2td 18 วันที่ผ่านมา +1

      No yathavar

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 18 วันที่ผ่านมา +3

      Yes he is vanniyar-Kaliya permumal padayachee

    • @riyassfacts7273
      @riyassfacts7273 18 วันที่ผ่านมา

      He is a communist..true communist ku jaathi madham kidayadhu..

  • @karthik39232
    @karthik39232 19 วันที่ผ่านมา +21

    Please don’t glorify terrorism. He bombed a train and killed 50 innocent people. More than 100 people were permanently handicapped.

    • @mahendrababl9849
      @mahendrababl9849 19 วันที่ผ่านมา +1

      he bombed a train bridge and not the train and informed the same to that station master of the train much more earlier than the train passed through the bridge but that station master did not inform about the bridge bombing to his Higher officials and tried to stop the train from passing through the train bridge where the bomb was kept that's why the train accident occurred other wise it would have not occurred his aim is to bomb the bridge and inform the same to the that day government and draw their attention and his aim is not to bomb the train and kill the passengers travelling in it. this is history please understand brother.

    • @booky6149
      @booky6149 19 วันที่ผ่านมา +12

      The truth behind it, has been told in the movie itself. See the movie first.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 19 วันที่ผ่านมา

      also police didnnt sht him rather people beat him during bank robbery.

    • @Riceandtaste
      @Riceandtaste 19 วันที่ผ่านมา

      சங்கிகள் மூடிட்டு போகவும்.
      குஜராத் ல முஸ்லீம் 2000 பேரை கொன்ன சங்கிகள்
      யோக்கிய k🔥 மாதிரி பேச கூடாது.
      இது எளிய மக்களுக்கு உரிமை கேட்டு போராட்டம் அதில் சில தவறு என்று அவர்களே ஒப்பு கொண்டனர்.

    • @rickfresher
      @rickfresher 19 วันที่ผ่านมา

      Lol yeah u said the same thing with rajiv Gandhi killing stfu how the hell a movie become evidences naxalism is left wing extremism​ Today@@booky6149

  • @TamilVenthan-gs2td
    @TamilVenthan-gs2td 18 วันที่ผ่านมา +2

    கலியபெருமாள் கோனார்

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 18 วันที่ผ่านมา

      Poda mental

    • @srsekar33
      @srsekar33 18 วันที่ผ่านมา +1

      நல்ல வேளை யாதவ் என்று சொல்லவில்லை 😅😅😅😅😅😅

    • @SathiyanKrishnamurthy
      @SathiyanKrishnamurthy 18 วันที่ผ่านมา +2

      அடங்கோ

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 18 วันที่ผ่านมา

      @@TamilVenthan-gs2td No

    • @riyassfacts7273
      @riyassfacts7273 18 วันที่ผ่านมา +1

      கலியபெருமாள் தோழர் (not for any caste)

  • @LovelyBoy-ju5vy
    @LovelyBoy-ju5vy 18 วันที่ผ่านมา +3

    புலவரை விட பொன்.தமிழரசன் பங்கு இந்த தமிழ்நாட்டுக்கு ஆற்றிய மிகப்பெரிய சேவை

    • @snagarajanies
      @snagarajanies 12 วันที่ผ่านมา

      அப்படி என்ன சேவை?

  • @Foodaholic-LifeStyle
    @Foodaholic-LifeStyle 17 วันที่ผ่านมา

    Feel good movie viduthalai 2 th-cam.com/video/kYwoLdd0_jQ/w-d-xo.htmlsi=33QXymAHA9Exxd3H

  • @sundargtuti
    @sundargtuti 17 วันที่ผ่านมา +2

    பெருமாள் வாத்தியார் எங்கள் டாக்டர் ராமதாஸ்தான்.

    • @harizc007
      @harizc007 17 วันที่ผ่านมา +6

      😂😂
      Dei😂😂😅
      Tamizh Desiyam na Enna Theriumaa.
      Jaathi ozhithu Thamizhanai ondru sera vendum.
      Ithu Epo da Ramadoss sonnaru😂😂