ரயில் குண்டு வெடிப்பின் உண்மை பின்னணி... போராளி ஆலப்பாக்கம் முருகேசன் | Viduthalai | Vetrimaaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @selvakumar-up1jw
    @selvakumar-up1jw ปีที่แล้ว +107

    இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் நாட்டுக்கு போராடிய தமிழரசன் அவர்களது நினைவாக எனது மகனுக்கு தமிழ் கோ என்று பெயர் சூட்டியுள்ளேன்

  • @rmrajesh9196
    @rmrajesh9196 ปีที่แล้ว +31

    ஈழத்தின் விடுதலைக்கு போராடிய மாபெரும் தமிழின காப்பாளர்......போராளி.....

  • @ThonmozhiM-pu1kj
    @ThonmozhiM-pu1kj ปีที่แล้ว +16

    அருமையான பதில் ....சமுதாயத்திற்கான உங்களின் போராட்டம் தொடரட்டும்....⚡

  • @achuking5160
    @achuking5160 วันที่ผ่านมา +8

    காமராஜ் அண்ணா...இந்த பேட்டி மட்டும் சீமான் கண்ணில் படாமால் பார்த்து கொள்ளவும்...இதை பார்த்தால் வாத்தியாருக்கு அரசியல் வகுப்பு எடுத்தது நான் தான் என்று வருவான் அந்த சில்லறை..

  • @subramaniamsivakumar2346
    @subramaniamsivakumar2346 ปีที่แล้ว +11

    தனித்தமிழ்நாடு விடுதலையே தீர்வு அது ஆயுதப் போராட்டமும் ஜனநாயகப் போராட்டமும் எதுவாக இருந்தாலும் மண்ணின் விடுதலையும் மக்களின் விடுதலையும் தான் முக்கியம்.

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 ปีที่แล้ว +19

    வெகு சிறப்பான நேர்காணல். தோழர் ஆலப்பாக்கம் முருகேசனின் விவரணை மிக அருமை. எவ்வித பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு வசதிகள் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு உன்னதமான மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நேர்காணலின் தொடர்ச்சியை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 ปีที่แล้ว +1

      வர்ண ஜாலங்களா ? மாய பிம் பங்களா ? குத்து விளக்கா ? சே குவா ராவும் காந்தியும் மக்கள் ஏற்றுக் கொண்டதா லேயே சாதிக்க முடிந்தது. மக்கள் ஆதரவு இல்லாத எந்த இயக்க மும் கேள்விக் குறியே. சீமான் உணர ப் பட பேசப் பட காரணமே மக்கள் ஆதர வே (பேரா தரவு ? இல்லை ?)

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +5

    நிதானமான, அமைதியான பதில்கள்... அனுபவ முதிர்வு... எந்த ஒரு உயிரையும் கொல்ல நாம் தயங்கவேண்டும் அன்பரே.. மனிதரல்லவா நாம்...

  • @sivarajan9425
    @sivarajan9425 ปีที่แล้ว +10

    மிகவும் சிறப்பு அண்ணா 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us ปีที่แล้ว +20

    இந்தியா ஓரு ஜனநாயக நாடே அல்ல என்கிற கருத்தோடு எனக்கும் உடன்பாடு உண்டு

    • @ELP1791
      @ELP1791 ปีที่แล้ว

      இந்தியாவில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக ஆன பின்னர் , ஷரியா சட்டம் வந்த பிறகு ஜனநாயக நாடாகிவிடும் , மதசார்பற்ற ஜனநாயக நாடாகிவிடும் , இசுலாமியர்கள் பெரும்பான்மையாக விட்ட பின்னர் பொதுவுடைமை புரட்சியும் நடந்து விடும்.

  • @ganesan.mmadasamy6491
    @ganesan.mmadasamy6491 ปีที่แล้ว +19

    தமிழர் நிலம் தமிழருக்கே...

  • @kannanc8939
    @kannanc8939 ปีที่แล้ว +9

    போராளிகள் பேச்சு அருமை.

  • @senthilnathana3449
    @senthilnathana3449 ปีที่แล้ว +5

    Thozhar Murugesan 🙏🙏🙏🙏 super. I salute you thozhar 🎉

  • @bharathiyarbalasubramanian4263
    @bharathiyarbalasubramanian4263 ปีที่แล้ว +4

    தோழரின் பதில்கள் அருமை

  • @ptpagalavan
    @ptpagalavan วันที่ผ่านมา +1

    நல்ல ஆழமான விவாதம்

  • @வீரத்தமிழன்வானவன்
    @வீரத்தமிழன்வானவன் 17 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக நினைப்பதே இல்லை யதார்த்தமான வலியை தரும் வார்த்தைகள்🙏🙏🙏💪💪💪

  • @வீரத்தமிழன்வானவன்
    @வீரத்தமிழன்வானவன் 17 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🇱🇹🇱🇹🇱🇹💪💪💪ஆலப்பாக்கம் முருகேசன் தோழருக்கு வணக்கங்கள்

  • @sivaa8225
    @sivaa8225 2 วันที่ผ่านมา +2

    மக்களுக்காக மக்களையே பலி கொடுக்கும் அருமையான கொள்கை :👌👌👌

    • @tamizharasi1840
      @tamizharasi1840 วันที่ผ่านมา +1

      appo military a pathi ennadaa solra?

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 17 ชั่วโมงที่ผ่านมา

      ஜனநாயக முறைக்கு உட்பட்ட போராட்ட வடிவங்களில் மக்கள் சாகவில்லை யா? இந்தியாவில் தீவிரவாத இடது சாரி போராட்டக் குழுக்களின் செயல்பாடுகளால் மக்கள் துன்புற்று மடிந்ததை விட ஜனநாயக போரட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் அது ஆளும் அரசாலோ அல்லது வலது சாரி சிந்தனை வாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரம் அதிகம் ...மக்களின் உயிரை பறிப்பதை யார் செய்தாலும் தவறு தான் ஆனால் அதை தெரிந்தே செய்வதற்கும் ...விபத்தாய் நடந்ததற்கும் வித்தியாசம் உண்டு மருதையாற்றங்கரை பாலம் தகர்ப்பு தோழர் தமிழரசன் எதிர்பாராதது ... இந்திய உளவு துறை நடத்திய திட்டமிட்ட சதி

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @2277-d3r
    @2277-d3r ปีที่แล้ว +3

    கேள்வி கேட்க ஆரம்பிக்கும் வார்த்தை இல்லை இல்லை என்றே ஆரம்பிக்கிறார்

  • @Sonai-tl5kg
    @Sonai-tl5kg 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமையானஉரை

  • @ecosiran4157
    @ecosiran4157 23 ชั่วโมงที่ผ่านมา

    சிறந்த சிந்தனை ஐயா

  • @Dayayogesh_27
    @Dayayogesh_27 3 ชั่วโมงที่ผ่านมา

    அருமை வாழ்த்துக்கள்

  • @Billa-f7g
    @Billa-f7g 22 วันที่ผ่านมา +3

    ஆலப்பாக்கம் முருகேசன் தோழரை அண்ணன் வேல்முருகன் அவர்களோடு பல முறை பார்த்துள்ளேன்.

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 17 ชั่วโมงที่ผ่านมา

      💪💪💪🇱🇹🇱🇹🇱🇹🙏🙏🙏உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கும் ,
      போராளிகளுக்கும் தெரியும் இந்த மண்ணில் யார் உண்மையான தமிழ் தேசியத்தின், ஐனநாயக அரசியல் தலைவர் என்று...அண்ணன் வேல்முருகன் சமரசமில்லா தமிழ் தேசிய போராளி..

  • @Soundaraja4568
    @Soundaraja4568 ปีที่แล้ว +1

    வெல்க தமிழ்🎉

  • @voice548
    @voice548 ปีที่แล้ว +3

    அண்ணன்❤

  • @Madhavan.C369
    @Madhavan.C369 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா இந்திய ஜனநாயக நாடா???

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @Darshan_ramesh32132
    @Darshan_ramesh32132 ปีที่แล้ว +8

    அய்யா வணக்கம் ❤

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 ปีที่แล้ว +13

    Every word of this fugitive was pure
    Truth hats of you sir

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 ปีที่แล้ว +4

    அருமையான பேட்டி .

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 3 หลายเดือนก่อน +4

    27 uyir pochu enna Thani tamil nadu vakuringa ithu ellam oru makkal iyakkama

  • @KakashiTamilGaming
    @KakashiTamilGaming ปีที่แล้ว

    Correct

  • @shanthakumari9038
    @shanthakumari9038 20 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @southindiatours3616
    @southindiatours3616 ปีที่แล้ว +1

    Good

  • @kbalasubramaniyan7136
    @kbalasubramaniyan7136 21 ชั่วโมงที่ผ่านมา

    அரசை எதிர்த்து அரசு அலுவலகங்கள் மந்திரி அலுவலகம் போன்ற இடங்களில் குண்டுவைக்காமல் ஏன் மக்கள் கூடும் இடங்களில் மக்களை ஏன் கொலை செய்கிறீர்கள்.

    • @rajatoScan
      @rajatoScan 12 ชั่วโมงที่ผ่านมา

      தீவிரவாதம்

  • @sjagadeesan8593
    @sjagadeesan8593 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹

  • @MuruganandamGanesamoorthy
    @MuruganandamGanesamoorthy 3 หลายเดือนก่อน

    கடலூரில் மாவட்டம் ஆலபாக்கமா?

  • @senthilnathana3449
    @senthilnathana3449 ปีที่แล้ว +1

    Your interview question not in good...........m

  • @mujeebrahuman2586
    @mujeebrahuman2586 ปีที่แล้ว +1

    💯💯👌

  • @karthik.skarthi4077
    @karthik.skarthi4077 ปีที่แล้ว

    👍👍👍🔥🔥🔥💯💯⚖️🙏🙏

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj ปีที่แล้ว

    kanima vazhangal anthantha manila makkalukke sontham enbathu unmaithan! aanaal pala pala korikkai, pala edangalil poradaamal, manila makkal enainthu, tamil nattu makkal sarba ,tn arasu moolama keattal mattume ondrium sevi saaikkum!!! MAKKAL KURALE KAGESAN KURAL!!!

  • @MuruganandamGanesamoorthy
    @MuruganandamGanesamoorthy 3 หลายเดือนก่อน

    ஆலபாக்கம் இந்த ஊர் எங்கே உள்ளது

    • @RajaRaja-fg9lr
      @RajaRaja-fg9lr 2 หลายเดือนก่อน

      சிதம்பரம் அருகே உள்ளது தோழர்

    • @annaduraim90
      @annaduraim90 25 วันที่ผ่านมา

      சிதம்பரம் to cuddalore சாலையில் cdm l இருந்து 30 km தொலைவில் உள்ளது

    • @rajeshv236
      @rajeshv236 วันที่ผ่านมา

      மரக்காணம் அருகே ஒரு ஆலப்பாக்கம் இருக்கு

  • @stevenwendellnelson8861
    @stevenwendellnelson8861 ปีที่แล้ว +2

    தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarapandian4580
    @sundarapandian4580 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் 💪💪💪

    • @rajarajans3264
      @rajarajans3264 ปีที่แล้ว

      எச்ச ntk வுக்கும் தமிழர் விடுதலை படைக்கும் என்னடா சம்பந்தம்.. தமிழர் விடுதலை படைக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட கட்சி NTK..
      தமிழர்களுக்காக உயிரை கொடுத்து போராடுனாவனுங்க அவங்க .. ஆனா சாமான் izuzu கார்லா சொகுசு வாழ்க்கை வாழுறவன்..

    • @chikaranarts1786
      @chikaranarts1786 ปีที่แล้ว +8

      ஏன்டா இங்க வந்து முக்கிகீட்டு இருக்கு

    • @steaventhurai4344
      @steaventhurai4344 ปีที่แล้ว

      முதேவி …….. அவர்கள் கமினிஸ்ட் கட்சிகளில் இருந்து உருவானவர்கள் 😂😂😂😂😂

    • @senjunatarajan9182
      @senjunatarajan9182 ปีที่แล้ว

      தம்பிகள் தமிழரசன் அய்யாவின் மீன்சுருட்டி அறிக்கையை தயவி கூர்ந்து படிக்கவும்🙏🏼 தமிழ்த் தேச விடுதலை, சாதியொழிப்புப் போராட்டம், சாதியை ஒழிப்பது, தமிழ்த் தேச விடுதலைக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்தவும் தான் அய்யாவின் தலையாய தமிழ்தேசியக் கொள்கையாக இருந்தது, இதை எல்லாம் ஏற்காத சீமான் கட்சி சாதி குடினு பேசிட்டு எப்படி அடுத்தவங்க credit அ எடுத்துகிட்டு உருட்ட முடியிது வெட்கக்கேடு🤦🏻‍♀️🤷🏻‍♀️

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 ปีที่แล้ว +5

      dey, unga groupukkum ivangalukkum sammandham illa. They are real tamil nationalists, you are dubakoor groups!

  • @karti4181
    @karti4181 ปีที่แล้ว

    Ippavum oru tamil porali irrukaru 😅 seeman

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 ปีที่แล้ว +20

    திரு.ஃபெலிக்ஸ் உங்களின் இந்த நேர்காணலின் நோக்கம் என்ன? உங்கள் கேள்விகள் மிகவும் நேர்மையற்றதாக இருக்கிறது அவர் இப்போதும் ஆயுதப் போராட்டத்தில் இருப்பது போலவே இருக்கிறது உங்கள் கேள்விகள்...

    • @funn3529
      @funn3529 ปีที่แล้ว

      போராளிகளுக்கு புரியும்
      போலிகளுக்கு புரியாது.
      நேர்மை தனிமனித ஒழுக்கமாக இருந்தால்
      போலிஸ் & போராட்டம் & வன்முறை இவற்றிற்கு இடமில்லை.

    • @steaventhurai4344
      @steaventhurai4344 ปีที่แล้ว +5

      முட்டாள்தனமான கேள்விகள்

    • @ramanathanravishankar5680
      @ramanathanravishankar5680 ปีที่แล้ว +3

      கிச்சா உமக்கு அப்படித்தான் தோன்றும்.

    • @krishnamoorthyvenkatesan167
      @krishnamoorthyvenkatesan167 ปีที่แล้ว

      @@ramanathanravishankar5680 அப்படியா? எனக்கு தோன்றியது உங்களுக்கு அப்படி தோன்றவில்லை என்றால் மகிழ்ச்சி

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 ปีที่แล้ว +8

    எங்க ஊரு வாத்தியார்

  • @chelladurai6476
    @chelladurai6476 ปีที่แล้ว

    மூன்று எழுத்து என்ற மாறன் பெயர் வெளியே வரவில்லை.....

  • @rajatoScan
    @rajatoScan 12 ชั่วโมงที่ผ่านมา

    கலியபெருமாள் ஓரு வன்னியர்

  • @MadhuMadhu-rx6np
    @MadhuMadhu-rx6np ปีที่แล้ว +3

    போராளிக்கு தலைவணங்குகின்றோம்

  • @steedriders
    @steedriders ปีที่แล้ว +4

    Ivanugala ellam suttu kollama vitta ippadi than pesitu irrupanuga

    • @psugeevan6708
      @psugeevan6708 ปีที่แล้ว +3

      Poda thelugu xxx

    • @steedriders
      @steedriders ปีที่แล้ว

      @@psugeevan6708 poda yetchai th..oli

    • @vijayc6286
      @vijayc6286 ปีที่แล้ว +1

      Ku__ movane

    • @steedriders
      @steedriders ปีที่แล้ว

      @@vijayc6286 poda pu..Dai Tai.. oli

    • @AjithKumar-yo2cp
      @AjithKumar-yo2cp ปีที่แล้ว

      Wasted Sperm

  • @ravithulasi2589
    @ravithulasi2589 ปีที่แล้ว +4

    Dai camend. Podum. Mundangkala...ewar. Peliks...illa..

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +1

      சொல்லுங்க அறிவாளி இவர் பேரு என்ன

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 ปีที่แล้ว

      ​@@a.stalinstalin2423 😂😂

  • @RamKumar-rv5uq
    @RamKumar-rv5uq ปีที่แล้ว +1

    கிறிஸ்துவர்கள் வாக்கு இனி சீமானுக்கே