மணமணக்கும் கருவாட்டுக் குழம்பு / Karuvattu kulambu | Dry fish curry recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 563

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 5 ปีที่แล้ว +132

    எவ்வளவு காசு இருந்தாலும் உங்கள் வாழ்க்கை கிடைக்காது ,புள்ள குட்டி அண்ணன் தம்பி உறவினர் எல்லோருக்கும் கொடுத்து எல்லாரையும் வாழவைத்து எல்லாரையும் சந்தோசமா வைத்து இருக்கும் வாழ்க்கை நிறைவான மேன்னமயான குணம் ,சூப்பர் குடுத்து வச்ச இருக்கணும் எப்பொழுதுமே ஒண்ணா சேர்ந்து இருக்கணும் கடவுள் துணை

  • @selvamarisandhya3714
    @selvamarisandhya3714 5 ปีที่แล้ว +47

    I love கருவாட்டு குழம்ப,,🍗😋😋😋😃

  • @skylabdevi7172
    @skylabdevi7172 4 ปีที่แล้ว +1

    Very superrr erkanave na pathuten intha video va analum ungal video Kala marupadium marupadium paka thonuthu 🤩

  • @elizabethrani3049
    @elizabethrani3049 5 ปีที่แล้ว +14

    உங்கள் வர்ணிக்கும் விதம் சூப்பர் .இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் வாழ்க .வாழ்க வளமுடன் .

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 5 ปีที่แล้ว +116

    குழம்பை விட... நீங்க வர்ணிக்கிற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா.

    • @arunuma447
      @arunuma447 5 ปีที่แล้ว +1

      Super anna I like it

  • @lokeslokes6545
    @lokeslokes6545 ปีที่แล้ว

    Excellent super. Engalukkum asaiyaga irukirathu. Arumai.

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 ปีที่แล้ว

    கிங்ஸ்லி தம்பி...காப்பு போட்ட கையால சமைத்தால் எல்லாமே ருசியாக இருக்கிம்.கருவாட்டு குழம்புசூப்பர்உங்கள் குடும்பத்தாரை ஆண்டவர்ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @harifoodie3914
    @harifoodie3914 5 ปีที่แล้ว +37

    14:00 😎Anthony Army da... he just mesmerized from it....he is speechless eating the dry fish 💥

    • @williamsdaniel4674
      @williamsdaniel4674 4 ปีที่แล้ว

      He got pissed off on his brother for not serving correctly 😅😅😅

  • @arck9081
    @arck9081 4 ปีที่แล้ว

    Anna semaya vaazhreenga.. enaku Oru naal kandipa unga veetuku vandhu ukarndhu karuvadu kulambu sapdanum pola iruku

  • @sivapithan.
    @sivapithan. 4 ปีที่แล้ว +1

    நீங்க எல்லாரும் சாப்பிட்ற தோரனையே ரொம்ப பிடிச்சிருக்கு bro...love your sweet family 😍😍😍👍

  • @sidhicookies1688
    @sidhicookies1688 4 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை குழம்பும் அருமை நீங்கள் சாப்பிடும் அழகும் அருமை

  • @concyfernando3746
    @concyfernando3746 4 ปีที่แล้ว

    ஊறல் கருவாடு நாங்களும் சாப்பிட்டிருக்கோம் அதன் சுவையை தனி .ரொம்ப சூப்பராக இருக்கும் .

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว

    Super Anna nalla sappitunga Anna yenakku romba pidikkum Anna.... Neenga soltra paartha yenakku sappitanu thonuthu Anna...

  • @vidhyacaters
    @vidhyacaters 4 ปีที่แล้ว +2

    Very happy to see this vedio bro nice goint family and good timing goke also. Thank u for this vedio. Vazga valamudan

  • @suhanyasuhan462
    @suhanyasuhan462 4 ปีที่แล้ว +1

    ஒரு வாரமா உங்க வீடியோவா ஒரு 100 வீடியோ பார்த்துருப்பேன். அப்படி ஒரு கை அள்ளி முகம் நிறைய சிரிப்போடயும் வாயி நிறையோடயிம் விலாசரப்ப பாக்க சந்தோஷமா இருக்கு😍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +31

    எங்களுக்கு மணம் தெரியாவிட்டாலும் ,குழம்பு கொதிக்கும் போதே அதன் ருசி நாக்கை சப்பு கொட்ட வைக்கிறது.!! 😋மசாலா கலந்த விதம் அருமை.!!👌
    செய்து பார்க்கிறேன் தம்பி.!!
    உங்கள் அனைவருக்கும் நன்றி.!!!

  • @Mithilesh272
    @Mithilesh272 2 ปีที่แล้ว

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட காலம் வரை ஒற்றுமையுடன் வாழ்க வளமுடன் 🤝💐💐💐💐💐

  • @KumarKumar-cj3xz
    @KumarKumar-cj3xz 4 ปีที่แล้ว

    Supper anna. Ungal family ellarum sirappaga valanum. Ungalin thelivana pechu sirappaga ullathu. Valga valamudan.

  • @gowsickkumaran6018
    @gowsickkumaran6018 5 ปีที่แล้ว +4

    பார்க்கும்போதே சாப்பிட தூண்டும் வகையில் மிகவும் அருமையாக உள்ளது அண்ணன் 😀😋😋😋

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 5 ปีที่แล้ว +3

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட நாள் ஒற்றுமையுடன் வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @pavithrasiva6730
    @pavithrasiva6730 5 ปีที่แล้ว +12

    My favorite combination rice with kolambu😋

    • @pavithrasiva6730
      @pavithrasiva6730 5 ปีที่แล้ว

      Anna inaiku editing koncham sari ilaiye!! Ena aachu ?

  • @jenniferthomas2430
    @jenniferthomas2430 5 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா 🙏
    நான் வெளிநாட்டில் இருக்கிறதால் இந்த கருவாட்டு குழம்பு எல்லாம் சாப்பிட்டதில்லை உங்கள் சமையலை பார்த்தா எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது என்ன செய்ய பார்க்க மட்டும் தான் முடியும், உங்க காமெடி கூட சூப்பரா தான் இருக்கு👍👍👍

  • @selvakumaran7147
    @selvakumaran7147 4 ปีที่แล้ว +3

    Nice bro
    U r innocent . It clearly shows in your speech
    Your home is also nice . I'd like to meet and have a lunch of fish curry with u

  • @mhmd-mp7qw
    @mhmd-mp7qw 4 ปีที่แล้ว

    அண்ணா இதை பார்க்கும் போது உங்குளோடு சேர்ந்து சாப்பிடனும் போல இருக்கு ஆனால் நான் இல்ங்கையில் இருக்கின்றேன்...

  • @kavyajesus7828
    @kavyajesus7828 4 ปีที่แล้ว

    Anna enakku romba pidikkum 😋😋😋

  • @Sabariyarsabari1990
    @Sabariyarsabari1990 5 ปีที่แล้ว

    அண்ணா கருவாடு குழம்பு ரொம்ப அருமையாக இருக்குது வீடியோவை பார்த்த போது கண்டிப்பா நான் உங்க ஊருக்கு ஒரு நாள் வருவேன் எனக்கு இதே மாதிரி சாப்பாடு செஞ்சு தாங்க நான் இப்ப இருக்கிறது வெளியூர்ல கண்டிப்பா நான் ஊருக்கு கூடிய சீக்கிரம் நான் வந்துடுவேன்

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 4 ปีที่แล้ว +1

    Super bro neeghe sapaddhu yenuku rombu pudiku

  • @devikathamizh3761
    @devikathamizh3761 5 ปีที่แล้ว +4

    Anthony annaku yeppomey soru mukkiyam..neenga yepomey ultimate bro.....

  • @ganesanr460
    @ganesanr460 4 ปีที่แล้ว +1

    சாப்பாடுன்னா சாப்பாடுதான் பகிர்ந்து உன்போம் அண்ணா....சுவையோ சுவை

  • @sathyasathish3673
    @sathyasathish3673 4 ปีที่แล้ว

    Super anna karuvaatu kolampu paakum podhu sappatanum pola eruku entha mahathir karuvaatu enga urla kitaikadhu anna

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 ปีที่แล้ว

    அருமையான கருவாட்டு குழம்பு. 🐟 🐟 🐟

  • @ameermadeen3641
    @ameermadeen3641 4 ปีที่แล้ว

    கருவாட்டு குழம்பு வாசம் மூக்கை குளைக்கிது
    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @santhoshkumars7776
    @santhoshkumars7776 2 ปีที่แล้ว

    கருவாட்டு கொழம்பு சூப்பர் தம்பி - ராணியம்மா

  • @bhuvaneswarik3075
    @bhuvaneswarik3075 5 ปีที่แล้ว +56

    அலுமினிய பாத்திரத்தில் சமைக்க வேண்டாமே தம்பி கூடிய சீக்கிரம் மண்சட்டி அல்லது எவர் சில்வர் பாத்திரத்தில் சமைக்க வேண்டும் என் அன்பான வேண்டுகோள் .

  • @dhinasarisamayal2031
    @dhinasarisamayal2031 5 ปีที่แล้ว +12

    நல்ல சுவையான கருவாட்டு குழம்பு .... பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது.....

    • @mohamedsuhail9871
      @mohamedsuhail9871 5 ปีที่แล้ว +1

      கருவாட்டு குழம்பு சூப்பர்

  • @ssvgrand3256
    @ssvgrand3256 5 ปีที่แล้ว +4

    சூப்பர் தம்பி இந்த பெருமை திருமதி.சுமித்ராவுக்கு வாழ்த்துகள்

  • @manonmanisrusty3963
    @manonmanisrusty3963 5 ปีที่แล้ว +2

    Vera level Antony brother and meenavan

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว +1

    கருவாடவைடா வெரும் கத்திரிகாய்யமட்டும்வைக்குற 😁😁😁செம்மகாமடி ❤❤

  • @mrvichupiano3905
    @mrvichupiano3905 5 ปีที่แล้ว

    Anna naan meen saaptamadin. Aanal ungal videokku naan Adimai .intha video super,( A pontatty soru pottuva semme)so cute Anna💐💐💐😀😀

  • @d.anilkumar122
    @d.anilkumar122 5 ปีที่แล้ว

    Very very good family Anna...thanks video

  • @ruckmanathann1049
    @ruckmanathann1049 4 ปีที่แล้ว

    Karuvaatu kuzhaumb super may got bless you and your family especially your kids

  • @kavyajesus7828
    @kavyajesus7828 4 ปีที่แล้ว

    Anna Nakku Uururhu.... vaalka Anna God bless you

  • @anithas7826
    @anithas7826 5 ปีที่แล้ว

    Bro karuvattu kuzhambu super..... Anni sonna joke semma..... Siyansi kutty silent ah irukka cute girl 😍😍😍😍😍

  • @sonydharapuram1836
    @sonydharapuram1836 5 ปีที่แล้ว +1

    Brooo vera level asathitinga ponga😃😃😃 chinna anniku congrats sollidunga

  • @shanthasheela9870
    @shanthasheela9870 4 ปีที่แล้ว

    எதார்த்தமான உள்ளங்கள் அருமையான பதிவு

  • @s.anithas.anitha1618
    @s.anithas.anitha1618 4 ปีที่แล้ว

    Super bro.I like very much

  • @sathiyaraj449
    @sathiyaraj449 5 ปีที่แล้ว +2

    நல்லா இருக்கு அண்ணா எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு

  • @prathapnithya3323
    @prathapnithya3323 5 ปีที่แล้ว

    Karuvadu katharika kulambu nice meenavan sir

  • @pvramnaidu2882
    @pvramnaidu2882 4 ปีที่แล้ว

    Super brother unga sapadu

  • @Yamini.R21
    @Yamini.R21 4 ปีที่แล้ว +1

    Pakkam podhe mouth watering bro🤤🤤🤤😋😋😋❤️♥️

  • @shareef8627
    @shareef8627 4 ปีที่แล้ว +1

    Karuvad kolamb smell inke vannu (kerala 😋😋😋😋😋😋

  • @sraju4433
    @sraju4433 2 ปีที่แล้ว

    Nice family brother God bless you and your family's

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว

    சோத்தபோடுடா😁😁😁சோத்தபோடுடா ஏய்பொன்டாடி சோரபோடுடி உங்கள் தம்பி செம்ம மாஸ் காமெடி பன்னுறிங்க தல

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 3 ปีที่แล้ว

    Super karuvatu kulambu

  • @gunapandi5582
    @gunapandi5582 5 ปีที่แล้ว +1

    நம்ம ஊர பெ௫மைபடுத்துறதுக்கு நன்றினே

  • @jaganvsb2570
    @jaganvsb2570 4 ปีที่แล้ว

    brother vara level karuvatu kulabu

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 4 ปีที่แล้ว +1

    Easy recipe & love your WOW. Beautiful family & adorable kids. God Bless!

  • @prithiviraj9907
    @prithiviraj9907 5 ปีที่แล้ว +3

    மீனவன் அண்ணா மென்னு சாப்பிடுங்க 💕💕💕👍👍👍👍👍👍👍👍👍

  • @lazingtonfernando5963
    @lazingtonfernando5963 5 ปีที่แล้ว +1

    அப்பளம் இருந்தா சூப்பரா இருக்கும்

  • @rajamrajam5774
    @rajamrajam5774 4 ปีที่แล้ว

    vaaay ooruthu nanum unga veetuku varanum aasaiya iruku bro i am trichy

  • @andavarkovai
    @andavarkovai 5 ปีที่แล้ว +1

    என்னதான் கோடி கோடியா பணம் சொத்துக்கள் இருந்தாலும் இந்தமாதிரி வீட்ல வாழ்கிற வாழ்க்கை சந்தோஷம் பாசம் வேறெங்கும் கிடைக்காது. வாழ்த்துக்கள் அண்ணா

  • @kamilasubban
    @kamilasubban 5 ปีที่แล้ว

    Anna meen la edhachum pudhumaiya samachu katunga anna karuvatu kolambu super na

  • @gowthamas8579
    @gowthamas8579 4 ปีที่แล้ว

    Super na sister samaiyal super

  • @thaarinidharshan6396
    @thaarinidharshan6396 5 ปีที่แล้ว

    Karuvattu kulambhu superrr and Anna neengha sapudura style semma

  • @devipramila8532
    @devipramila8532 4 ปีที่แล้ว

    4 வருசமா சவூதியில் இருக்கன் கருவாட்டு மிஞ்ஞிய சாப்பாடு எதுவும் இல்ல அருமை அன்னா அக்காவ பொன்டாடி சாப்பிட்டு போடு என்று சொன்னது அருமை

  • @minilitelite4793
    @minilitelite4793 5 ปีที่แล้ว +1

    hi brother super karuvattu kulambu 👌👌👌👌👌wow amudha

  • @JavidKhan-gn7ds
    @JavidKhan-gn7ds 4 ปีที่แล้ว

    NYC Anna I wanna come to your home I'm in London I love your video and your hard word awesome anna

  • @babloskitchen
    @babloskitchen 5 ปีที่แล้ว

    karuvatu kulambu taste vera edulayum varathu! super ah senjiga anna!

  • @tharmaraj1690
    @tharmaraj1690 4 ปีที่แล้ว

    இந்த கறுவாட் குழம்பு சுப்பர்

  • @sameehamalik8959
    @sameehamalik8959 5 ปีที่แล้ว

    Mouthwatering 😋😋😋😋 Evlo nalachu karuvattu kulambu saptu anna negellam romba lucky 🥰🥰❤️❤️❤️❤️❤️🇯🇵🇯🇵🇯🇵💐

  • @elizaberthfrancis7099
    @elizaberthfrancis7099 4 ปีที่แล้ว

    My favourite 🤗🥰mouth watching 🤤 recipe please

  • @stargaming-nd4ds
    @stargaming-nd4ds 4 ปีที่แล้ว

    Supper Anna valthukkal

  • @umaammu9803
    @umaammu9803 4 ปีที่แล้ว

    Brother your life is very nice
    Ungha pakathula irkardhu ungha brother ha

  • @sumathisenthilkumar9194
    @sumathisenthilkumar9194 4 ปีที่แล้ว

    Anna fish varuval recipe sollunga

  • @johnvinu9871
    @johnvinu9871 5 ปีที่แล้ว +46

    மண் சட்டியில் குழம்பு வைத்து சாப்பிடும் வீடியோ போடுங்கள்.... இன்னும் ருசியாக இருக்கும்.....

    • @majhomemadecakes9530
      @majhomemadecakes9530 5 ปีที่แล้ว

      Hi ma welcome to my channel ladduva thotta open aahum

  • @anandn6905
    @anandn6905 5 ปีที่แล้ว +8

    போங்க தல.. நா நீங்க மென்னு சாப்டுவீங்கனு பாத்தா அப்டியே லாபக் நு முழுங்கிட்டீங்க.. எல்லாருக்கும் பசிய உண்டு பன்னிட்டீங்க😄✌😊👏

    • @dharanir3770
      @dharanir3770 5 ปีที่แล้ว +1

      Sadham sooda irundhu kolambu supera irundha nanum appadi than muzhunguven

    • @dharanir3770
      @dharanir3770 5 ปีที่แล้ว +1

      Sadham sooda irundhu kolambu supera irundha naanum appadi than sappiduven

    • @anandn6905
      @anandn6905 5 ปีที่แล้ว

      @@dharanir3770🙌 haha.. உழைப்பாளிகள் sapduradhey thani style thaan.

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 ปีที่แล้ว

    Bro kadal la neechal adikirathukum aathula neechal adikirathukkum romba vithyasam irukku bro, na normal swimming pool or river la nalla swim pannuven but today na kadal la muulgirupen bro just miss, neetchal therinjathala pilaichen illana kadal ulla iluthurukum. Kealvi nerathula itha pathi puriya vachingana useful la irukkum bro, thanks.

  • @pulividu42
    @pulividu42 5 ปีที่แล้ว +1

    Bro சூப்பர் enaku கருவாடு ரொம்ப pudikkum 😍அதுவும் எல்லாம் சின்ன பசங்க cute😍😍😍

  • @shanmugamrajendran4635
    @shanmugamrajendran4635 4 ปีที่แล้ว

    Kulambu milagai thul eppadi seivadhu sollunga anna

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 4 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சிறப்பு

  • @umaammu9803
    @umaammu9803 4 ปีที่แล้ว

    Brother your family is very nice

  • @mathivananmathi3894
    @mathivananmathi3894 5 ปีที่แล้ว

    அந்தோனி அண்ணா என்ன சரக்கா செம போத போல it's ok njoy

  • @balumurugan2383
    @balumurugan2383 4 ปีที่แล้ว

    அருமையான குளம்பு

  • @mkmraj
    @mkmraj 5 ปีที่แล้ว +31

    இந்த கருவாடு பார்சல் அனுப்ப முடியுமா?
    சூப்பர்

    • @rajesh1268
      @rajesh1268 5 ปีที่แล้ว +6

      வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல

    • @riyariya9853
      @riyariya9853 4 ปีที่แล้ว

      @@rajesh1268 😊😊😊

    • @afrinafrin3689
      @afrinafrin3689 4 ปีที่แล้ว

      @@rajesh1268 😂😂

  • @saranyagovindan9831
    @saranyagovindan9831 4 ปีที่แล้ว +1

    Anna ungala maarithan enga appa
    Ellarum onna ukanthu sapdanunu silluvanga. Yaaravathu oruthavanga illanalum wait pannuvom

  • @skylabdevi7172
    @skylabdevi7172 4 ปีที่แล้ว +1

    Karuvaadu my favourite 😋 j

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 ปีที่แล้ว +5

    Hi sumi neenga semmmma azhaga pesuringa sister, king bro paathu ungalukku semma poti avangathan.

    • @mariadoss5103
      @mariadoss5103 5 ปีที่แล้ว

      Hi..naa Anthony wife.

    • @chitrasweet5457
      @chitrasweet5457 5 ปีที่แล้ว +1

      @@mariadoss5103 oh romba sry sumi, but unga voice and speech semma pa, oru ponna yanake poramaya irukku, I think neenga nalla talented girl, so ini veetla seira ellaa samayal videos sum neengale pannunga sumi, but my Kingston brother is always ultimate I love him a lot. Kingston anna videos na yanakku paithiyam night 12mani varai paathukitte irupen, Ellarum nalla irupom, thanks 4 ur reply my sweet sis.

    • @mariadoss5103
      @mariadoss5103 5 ปีที่แล้ว

      Tq so much sis.

    • @mariadoss5103
      @mariadoss5103 5 ปีที่แล้ว

      Mm kandippa .....I try 😊

    • @mariadoss5103
      @mariadoss5103 5 ปีที่แล้ว

      @@chitrasweet5457 neenga entha ooru sis...?

  • @poojarjpoojarj7844
    @poojarjpoojarj7844 4 ปีที่แล้ว

    Neengo sapudro style super Anna👌

  • @poomaniparimala9645
    @poomaniparimala9645 4 ปีที่แล้ว

    Kanyakumari karuvaadu Kulambu poydungha

  • @sasikumarsasikumar8540
    @sasikumarsasikumar8540 5 ปีที่แล้ว +6

    அண்ணா அக்கா காமெடி செம

  • @Madraskitchen464
    @Madraskitchen464 5 ปีที่แล้ว +4

    சூப்பரா இருக்கு கருவாடுன்னா யாருக்குதா பிடிக்காது ரொம்ப பசிக்கிது

  • @yasmint2100
    @yasmint2100 3 ปีที่แล้ว

    Kulumbu powder recipe podunga sis

  • @வெட்டுக்கிளி-ழ2ந
    @வெட்டுக்கிளி-ழ2ந 5 ปีที่แล้ว

    Arumaiya samachi sapiduringa na unga v2kku vanthaa samachi tharuvingala bro

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 5 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி கருவாட்டு குழம்பு பார்க்க செமயாக உள்ளது ம்ம்ம் என்ன பன்றது எங்களுக்கு தரமுடியாதே இன்று உங்களுக்கு மற்றும் சாப்பிட்ட அனைவருக்கும் சுத்தி போடுங்க நான் கண் வெச்சுட்டேன் தம்பி🤤🤤🤤

  • @majhomemadecakes9530
    @majhomemadecakes9530 5 ปีที่แล้ว

    Wow my favorite karuvattu kulambu 🤩

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 ปีที่แล้ว +3

    Karuvattukulambu meen kulambu ithukellam venthayam pottal innum teasta irukum

  • @AbdulRahman-it7tp
    @AbdulRahman-it7tp 4 ปีที่แล้ว

    Naa Intha kulambu saptu 4 years aechi Anna

  • @veerabagu1212
    @veerabagu1212 4 ปีที่แล้ว

    Sema super

  • @hemalathamathiazhagan2434
    @hemalathamathiazhagan2434 4 ปีที่แล้ว

    Your video is very super bro

  • @shenbagavallishenbagavalli9350
    @shenbagavallishenbagavalli9350 4 ปีที่แล้ว

    Anna ungala unga family yengu romba pudigum yengu karuvatu pudikathu but unga family video pakknum yengu ungala nerla pakkanum neenga yengu reply pannum