தம்பி மதினி சமயலவிட . நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து. இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவது தான்.அருமையான விசயம் இந்த கால கட்டத்தில் ஒன்ன உட்கார்ந்து பேச கூட யாருக்கும் டைம் இல்லை.உங்களை பார்த்தல் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் தம்பி .என் இரத்த உறவு என்று.🙏👍👌
எனது கருத்தும் இதுவே. நாகரிக உலகில் மனிதன் தாங்கள் கூறியது போல் எல்லாவற்றிலும் அவசர வழியில் செல்வதால், அன்பு, பாசம், நன்றியனர்வு ஆகிய அனைத்தையும் மறந்து அல்லது தேவையில்லையென்று ஒதுக்கி விட்டார்கள். இவர்கள் போடும் இப்பதிவுகளைப்பார்த்தாவது மனம் மாறுவார்கள் என்று நம்புவோம்.
எவ்வளவு இருந்தாலும் இல்லை என்று சொல்லும், இந்த உவகத்தில், உங்கள் மதனியின் குடும்பத்தை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மதனியின் சிரிப்பே ஒரு அழகுதான்.நான் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். புளிக்குழம்பு super. உங்கள் பேச்சு வழக்கத்தில் வேற லெவல் உங்கள் சமையல்கள் எல்லாம்.
தம்பிக்கு வணக்கம் வென்ட்காய் குழம்பை அம்மியில் அரைத்து சட்டியில் வைத்திருக்கும் குழம்பு மிகவும் அருமையாக உள்ளது மதினி கை பக்குவம் சூப்பராக இருக்குது தம்பி🙏🏻🙏🏻🌺🌺💖💖🌺🌺🙏🏻🙏🏻
சகோ, தயவுசெய்து மகாராஜா மசாலா பொடி சேர்க்காம பாரம்பரிய முறையில் சமையல் செய்து காண்பிங்க... உங்கள் அம்மா மசாலா தூள் சேர்க்காமல் கண்டிப்பா பாரம்பரிய முறையில் வைப்பார்கள் அவர்களை வைத்து ஒரு உணவு வீடியோ போடுங்க... தயவுசெய்து மசாலா பொடியை தவிருங்கள்😪🙏
Unga samayal daily papan romba pudikum mathani samayal yalla super ra eruku nanum unga uruku vandhu mathani samayal sapdanu pol eruku but yannala vara mudiyadhu by pondicherry ajinath begam
Support my Instagram page thoothukudimeenavan
instagram.com/thoothukudimeenavan/?hl=en
Thank you for .your recipe
I'm in
எல்லா குழம்பு லேயும்மதனி தேங்காஊத்துதே நாங்க எல்லாத்துக்கும்தேங்காஊத்தமாட்டோம்
@@sanmungangan9174 the
@@reginasaravanan6069 ct po po
Zee
எந்த மின்சாதன உபகரணங்களும் இல்லாமல் மதினி சமைக்கும் முறை அருமை.
மதினி சமையல் பிடித்தவர்கள் give 👍
😍
@@jaffnakitchen4636 🥰
Ppp
ஒவ்வொரு நேரமும் வீடியோ எடுக்கும் போது உங்க மதனி சிரிப்பு அருமை, எவ்ளோ அரைதுத்திருந்தால் அந்த அம்மி இவோலோ தேய்ந்து இருக்கும் 😇😍
என்னதான் பீசா பர்கர் நூடுல்ஸ் வந்தாலும் இந்த மாதிரி மண்சட்டியில் சமைத்து சாப்பிடும் போது வரும் சுவை சுப்பர் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
💯
True
புளிக்குழம்பும் கொத்தமல்லி துவையலும் ஆஹா சூப்பர்.
நாளைக்கு எங்க வீட்லையும் இதே சமையல் தான் 👍🏻
தம்பி மதினி சமயலவிட . நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து. இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவது தான்.அருமையான விசயம் இந்த கால கட்டத்தில் ஒன்ன உட்கார்ந்து பேச கூட யாருக்கும் டைம் இல்லை.உங்களை பார்த்தல் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் தம்பி .என் இரத்த உறவு என்று.🙏👍👌
எனது கருத்தும் இதுவே. நாகரிக உலகில் மனிதன் தாங்கள் கூறியது போல் எல்லாவற்றிலும் அவசர வழியில் செல்வதால், அன்பு, பாசம், நன்றியனர்வு ஆகிய அனைத்தையும் மறந்து அல்லது தேவையில்லையென்று ஒதுக்கி விட்டார்கள்.
இவர்கள் போடும் இப்பதிவுகளைப்பார்த்தாவது மனம் மாறுவார்கள் என்று நம்புவோம்.
அருமையான கை பக்குவம்... அட்டகாசமாக இருக்கு😋😋😍
மதினி சமையல் தனி அழகு🙏👌👌👌😍😍
சமயல் பொருள்கள்
Vegetable cutting board
Ukkara plastic small size chair
Knife. 🔪✂️
இ துலாம் கொஞ்சம் மதினிக்கு வாங்கி கொடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏
எவ்ளோ கஷ்டத்துலையும் உங்களுக்கு வீடியோ காக்கா அழகா சமைக்குறாங்க... ஹெல்ப் பண்றாங்க உங்களுக்கு...நீங்களும் கொஞ்சம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண நல்லா உதவியா ரி ருக்கும்
மதிணி சூப்பர்..... என்னுடைய favorite வெண்டைக்காய் புளி குழம்பு 😋😋😋😋😋
வெண்டைக்காய் கார குழம்பு யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க 😋 மதனி க்கும் மதனி உடைய குடும்பத்திற்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்😀💖🔥
, nice
எவ்வளவு இருந்தாலும் இல்லை என்று சொல்லும், இந்த உவகத்தில், உங்கள் மதனியின் குடும்பத்தை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மதனியின் சிரிப்பே ஒரு அழகுதான்.நான் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். புளிக்குழம்பு super. உங்கள் பேச்சு வழக்கத்தில் வேற லெவல் உங்கள் சமையல்கள் எல்லாம்.
Brother மதினி சமையல் வீடியோ மட்டுமே போடுறீங்க bro .... உங்க அடையாளத்தை மறந்துவிடாதீர்கள் ... என்றும் உங்கள் இனிய நண்பன்
Mazhai nala kadalakul poga mudila pola bro.
Munadi oru videola solirundhare
Sss bro ....
மண் மேல் தட்டில் வைத்து சாப்பிட்டால் மணல் உள்ளே விழுமா. ஜமுக்காளம் விரித்து சாப்பிடலாமே.
Madhini daily routine podunga please. Unga vedios pathathukaprom na irukra veetla entha korayum enaku therila. Ithu periya vasathiya உணர்கிறேன்.
Mathini enaku periya guru. Neraya avunga kiterunthu kathukren
புளிக் குழம்பிற்கு மல்லித் துவையல் புதிதாக இருக்கு. அருமை
வாத்து வளர்த்தால் ஈ தொல்லையில் இருந்து தப்பலாம்.
பசிய. துண்டும்.உங்கள்.சமையல். மதனி. சூப்பர் சூப்பர் ❤️💚❤️💚❤️💚
Her confidence is really amazing
நீங்க எங்க ஆச்சிமாதிரி சமையல் பண்றீங்க 🥰🥰🥰🥰உங்க சமையல் ரொம்ப நல்ல இருக்கு
ப்பா non veg செஞ்சாலும் வாய் ஊருது veg செஞ்சாலும் வாய் ஊருது சூப்பர் மதனி செம
அக்கா நானும் என் வீட்டில் 🏡 இந்த குழம்பு செய்து பார்த்தேன் .சூப்பரா இருந்தது.👍👍👍👍
Romba assault ah samaikiringa mathini... Semma... Samachu pullaingaluku suda suda parimari sapda vechu azhagu pakureenga... Super... Andha veetukkullaye sorgatha kondu varreenga... Feel good... ♥️
சூப்பரா இருக்கு செம காம்பினேஷன் துவையல் அரைத்து சாப்பிட்டால் செமயா இருக்கும் மைனி சமையல் சூப்பர்
Mathini’s cooking with love and beautiful smile is always inspiring. We can’t thank her more! One humble request please get good utensils for Mathini
ஆஹா என்ன ஒரு அருமையான சமையல்! அம்மியில் அறைக்கிறத பார்க்கும்போது துவையல் சாப்பிட்ட திருப்தி!!
Mathini hair style super. Combination of puli kulambu,malli thuvayal is simply super.
மிகவும் நன்றாக இருக்கிறது.
நன்றி மதனி.❤👍👍👌👌
Yes avagulku kitchen items elam vangi kuduga pls
மதனி எங்க ஊர்ல கொத்த மல்லி இலையே கிடைக்க மாட்டுது 😆😆😆மழை முடிந்தால் தான் கிடைக்கும் போல உங்க சமையல் சூப்பர்
Vera leval pulikkulambu mathini
புளிக்குழம்பு with கொத்தமல்லி துவையல். Try பண்ணி பார்போம்
மதினி உங்க சிரிப்பு அருமை உங்க சமையல் சூப்பர் மதினி 👍👍
Ipdi ellarum sernthu sapdratha parka rombha nallaruku aasaiya iruku anna.enakum rombha pidikum vendakkaai puli kulambu.superb.......mmmmmm
First time I watched this combination of pulikkulambu . Thank you. sister. And Brother
தம்பிக்கு வணக்கம்
வென்ட்காய் குழம்பை அம்மியில் அரைத்து சட்டியில் வைத்திருக்கும் குழம்பு மிகவும் அருமையாக உள்ளது மதினி கை பக்குவம் சூப்பராக இருக்குது தம்பி🙏🏻🙏🏻🌺🌺💖💖🌺🌺🙏🏻🙏🏻
Antha ammila arikum pothu Vara sathame vera level
Thalichi mudichathum antha porikanchatti(kadaai) la satham potu sapta avalo rusiya irukkum😋😋😋😋🤤🤤🤤
அடடடா... வாய்ல எச்சில் ஊருது 👌👌👌👌
Unnga sambar recipe try panna mathani superb athu polla pulli kulambum try pannuran
She has such a innocent smile
Naanum try panuren
I am erode.your way of cooking is totally differ from erode style but yours cooking style amazing sis&sakthi bro.👌👌👌
மதினி சுத்தமா சமைக்கிறீர்கள் .Super
எங்க அம்மா சமையல் இப்படித்தான் இருக்கும் 👌👌👌👌👌❤
Same ❤️
Super
Mathini solra "semma ya irruku " ....semmmmmmaya irruku ...pulikulambu sapitta feel
மதனி எங்க ஊர்ல கொத்த மல்லி இலையே கிடைக்க மாட்டுது உங்க சமையல் சூப்பர்
எனக்கும் இதுமாதிரி place ல வசிக்க ஆசை 👌👌 place
My favourite vendakai kulambu😋😋😋
Puli kuzhambuku theyngaai pottukadalai poondu vachi arachi saaptaa super irukum.
Your madhani grinding coconut is resly very nice to watch keep it up God bless you all
Today I will try this recipe.very taste and Vera level.
I am all so try
Madhini Samayal Super
Madini kulambay thani spl tha enda kulampa iruntalum super samayal👌
Unga video ellam na pakkura ellame 👌
Super akka naalaiku naan try pandraen
Super video nanba Shakti val vera level video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌
Indraiku thaen family yoda saptirukeenga madhani, nalla iruku, nandri for vegetarian recipe.
அக்கா நீங்க செய்யிற சமையல் சூப்பர்
She is very innocent..Love you so much Madhani ❤️.. Recently saw your videos just woww..Love her smile & way of speech god bless you..Be safe everyday
மதினி வெண்டக்காய் புளி குழம்பு, கொத்தமல்லி துவையல் superb 👌
Anna naan yappavum vedio paarpadhucku munbe like potruvan ongaloda vediocku yanacku madhaniya romba pidickum daily vediokaaga wait pannuvan anna
Elimaiyana kudumbam. Alagana samaiyal. Anaithum Arumai.
சகோ, தயவுசெய்து மகாராஜா மசாலா பொடி சேர்க்காம பாரம்பரிய முறையில் சமையல் செய்து காண்பிங்க...
உங்கள் அம்மா மசாலா தூள் சேர்க்காமல் கண்டிப்பா பாரம்பரிய முறையில் வைப்பார்கள் அவர்களை வைத்து ஒரு உணவு வீடியோ போடுங்க...
தயவுசெய்து மசாலா பொடியை தவிருங்கள்😪🙏
Very true. Masala powder anyone can make. Homely cooking is desirable
S.. sis.. crct. Maharaja masalaku ivunga freeah marketing panranga
சூப்பர் சிஸ்டர்👌👌
Unga kaiyala saptanum mathini😋❤️
Wow Super samayal
Unga videos lam romba super ah eruku👍👍👍
Super. Kadal unavukalai samaththu kkaddavum.
Parkum pothe sapda thonuthu...super akka
Madhini is beautiful keep rocking madhini
Enaku piditha kulambu😋super anni👌smile also super👌
Akka samaiyal super different ah iruku ..try pani pakaren brother.avanga eatharthamana pechchukagave ,samaiyal kagave follow pandren super brother
மதினி அழகு புதிய தோடு நல்லா இருக்கு மதினி
🧡
Sss
TH-cam irunthu panam athikama varuthu ...so alagu kudittu...namma ipdi video parthu time waste panitu irupom
Un wife yarachum rasicha unaku ok va. Video related comment pannungada dey
@@imcsuganya6335 pavam illadhavanga apdi solladhinga nallarukkattum
Akka My hometown Ramanathapuram I am in Dubai now I will watch all your videos Very nice I am also from Ramanathapuram I belong to a fishing family
Nanum try pane pathutu solluren pakave rompa nalla eruku 😋😋😋😋
Unga samayal daily papan romba pudikum mathani samayal yalla super ra eruku nanum unga uruku vandhu mathani samayal sapdanu pol eruku but yannala vara mudiyadhu by pondicherry ajinath begam
Very nice video 👍 good
Madini kaiku azhagaana 2 dozen bangles podanum 👌simple and healthy cooking🍲
Nanum chinna pillaigala eppaditha valathom. Enga ammavm eppaditha dish cook pannuvaga. Ethey mathiri veedu. En chinna vayachu niyapakam. I mis my mom
madhani puli kuzhambhu arumai 👌🏻👌🏻👌🏻.masala mathiri madhani samayalil thavirka mudiyadha onnu thengai 👍🏼.அருமை
Xllent cook
Hi thuuthukudi meenavan.......unkaloda thinamum saeira velaikala poduga...daily vlogs. ..entha samayal pandra videos venaam...mixci la arachu samayal pannavae 1hour aakum...videos edutha 2mani neram aakum..amila arachu vachu athulaum videos edutha time um unkaluku silavu aakum....daily vlogs poduga
akka super receipe
yummytasty
அன்னி சமையல் சூப்பர்
எளிமையான சமையல் ஆரோக்கியமான உணவு
அருமை
hair styal.super
Super akka my madhin house rajapalayam sappiten.super . Arumai.god bless you,yours family members,akka .
My favourite Puli kulambu....👌👌
சூப்பர் நானும் இப்படி தான் வைப்பேன்
My fvrt vegtarion pulikolampu
பசங்களுக்கு சாப்பாடு குடுக்கும் போது கை கால் கழுவி சாப்பிட வைங்கப்பா விளையாட்டு அப்படியே மண்ணோடு உக்காந்து சாப்டறாங்க.
Super na. Today Enka v2la um வெண்டைக்காய் kulam tha . Super 👌
Enka v2la um tham
Me too
மதினி சமையல் எப்பவுமே சூப்பர் தான் ங்க
Mouthwatering lady's finger brinjal curry... chutney looks yummy 👍😋
Kothamalli thuvayal👌👌👌
First pulikoambu.. Super madhini
அண்ணா...வத்தல் குழம்பு அடுத்த வீடியோ பண்ணுங்க 😊😊
மதினி நல்லா சிரிக்கிங்க. ஏம்மதினி இப்படி முக்கா பாக்கட் மிளகாய் பொடியும் கமுத்தனா கொழுந்தமாருட குடல என்னத்துக்காகும். மதினியோட சிரிப்பும் சமயலும் ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல மதானி. என்னோட சொந்த மதானி.
Akka maha rajan masala powder eppdi ka irrukum milk powder la spices pootu malsala powder taste kidaikuma ka
Sigathu kundula pathuruppa circusla pathuruppa pulikulambu vachu pathurukkegala
Colour awesome.. husband sir lucky. Thank u