இன்று சனிக்கிழமை காலையில் நான் நமது பைரவ நிலையத்திற்கு செல்லும் பொழுது. என் குருவாகிய தவத்திரு ஸ்ரீ பைரவ சுவாமிகள் தியானத்தில் இருந்தார். நான் அவரிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் பொழுது. அவர் எனக்கு சொன்ன வார்த்தை கந்திகுப்பத்தில் இருந்து பைரவர் நிலையத்திற்கு தார்சாலை புதிதாக போடுகிறார்கள்.நீ உன் தியானத்தில் வேண்டுவது நிறைவேறி விட்டது என்று என் தலையில் அவருடைய கையை வைத்து எனக்கு ஆசிர்வாதத்துடன் சொன்னார். தியானத்தில் இறைவனை தேடும் பொழுதுதான் நாம் இறைவனிடம் வேண்டுவது நிச்சியமாக நடக்கும் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஓம் சிவாய நமஹ. திருச்சிற்றம்பலம் ஸ்ரீ கால பைரவம். ஓம் ஸ்ரீ சிவபைரவ மூர்த்தி காவல் துணை.
திருச்சிற்றம்பலம்
பசியாற்றுவித்தல் பரமபுண்ணியம்.
கருணை வடிவினனின் அருட்பிரசாதம் இன்னும் அநேகபேரின் வயிற்றை குளிர்விக்கட்டும்.
மேலும் பைரவ நிலையத்தின் நித்திய அன்னப்பகிர்வு அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக விளங்கட்டும்.
வாழ்க வளமுடன்.
ஓம் பைரவ போற்றி போற்றி
பைரவாய நம 🐕🦺🔱🙏 தாயினும் சாலபரிந்து அன்னம் பாலிக்கும் எம் அப்பா பைரவா நின் மலரடிகள் சரணம் சரணம் 🌺 🌺 🌺 🌺 🌺 🌺🌹 🌹 🌹 🌹 🌹 🙏🙏🙏🙏
இன்று சனிக்கிழமை காலையில் நான் நமது பைரவ நிலையத்திற்கு செல்லும் பொழுது. என் குருவாகிய தவத்திரு ஸ்ரீ பைரவ சுவாமிகள் தியானத்தில் இருந்தார். நான் அவரிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் பொழுது. அவர் எனக்கு சொன்ன வார்த்தை கந்திகுப்பத்தில் இருந்து பைரவர் நிலையத்திற்கு தார்சாலை புதிதாக போடுகிறார்கள்.நீ உன் தியானத்தில் வேண்டுவது நிறைவேறி விட்டது என்று என் தலையில் அவருடைய கையை வைத்து எனக்கு ஆசிர்வாதத்துடன் சொன்னார். தியானத்தில் இறைவனை தேடும் பொழுதுதான் நாம் இறைவனிடம் வேண்டுவது நிச்சியமாக நடக்கும் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஓம் சிவாய நமஹ. திருச்சிற்றம்பலம் ஸ்ரீ கால பைரவம். ஓம் ஸ்ரீ சிவபைரவ மூர்த்தி காவல் துணை.
அன்னம்பாலிக்கும் தில்லைசிற்றம்பலம்🤲🏽✨🌎❤️🇲🇾
ஓம் பைரவன் தாள் போற்றி! போற்றி!🙏🙏🙏❤❤❤❤❤🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓம் நமசிவாய ஓம்🙏
ஓம் நமசிவாய நம
Ombhairavaya nama🙏🙏🙏
Om bhairavaya nama
❤❤❤appa ❤❤❤
Guruva saranam
பைரவர் சன்னதிக்கு வருபவர்கள் யாரும் பசியோடு வீட்டிற்கு போக முடியாது அன்னதானம் மிகவும் சிறப்பாக இருக்கும்
Om namasivaya bairava potri nandri ammai appanae
❤
ஓம் நமசிவாய🙏🌺🌿👍
❤❤❤❤❤
சிவ சிவ
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌹🌹
🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய 🙏🙏🙏
❤❤❤
🙏🙏🙏🙏🙏