ஐயா அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் ஐயா நல்ல புரிந்துணர்வு உங்களிடம் நிறைய விஷயம் கற்றுக் கொள்ள வேண்டும் மரியாதையாகவும் பொறுமையாகவும் விவரமாகவும் பல விஷயங்கள் கேள்வியாக கேட்கிறீர்கள் இந்த உரையாடல் மூலம் நான் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன் ஐயாவுக்கு மிக நன்றி
யார் எல்லாம் டைட்டில் ல பாத்துட்டு 22 வயசு பொண்ணுக்கும். 52 வயசு கிழவனுக்கும் நடந்த ஒரு type ஆனா உரையாடல் என நினைத்து பார்த்தீர்கள்?.... மனசாட்சி படி சொல்லுங்க.....!
பொது மக்களுக்கு போட்டு காட்டினால் அனைவரும் திருந்தி விடுவார்கள். அவ்வளவு அருமையான கேள்விகள். அன்னாரின் கேள்விகளுக்கு பதில் கூற 1000 MBA-க்களை நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும்.
இந்த பண விஷயத்தில் ஏமாந்தவர்கள் யார் என்றால் போலீஸ் அதிகாரிகள் நீதித்துறை வேலை செய்யும் நீதிபதிகள் டீச்சர்கள் இது நல்ல பயன் உள்ள உரையாடல் காங்கிரஸ ஆனந்த சீனிவாசன் தோற்று போனார்
Mr G Sankar, you've conducted a class on finance to this young man, supposed to be an MBA. Henceforth, he will not dare to call anyone for canvassing. In other words, your conversation with him is an eye-opener for victims of financial frauds. Kudos!
அந்த எம்பிஏ தம்பி முகம் போயிருக்கக்கூடிய விதத்தை எண்ணி பாவமாக இருந்தது. அவருக்கே முதலீட்டுக்கான வழியை எடுத்துரைத்தவரை எண்ணி பெருமைப்பட்டேன்.. மிகவும் தெளிவானவர்
வாழ்க்கையில் அனுபவம் கிடைத்த ஒரு ஆசிரியர்
பெரியவர் G.சங்கரின் அமைதியான பேச்சு அவரது அனுபவத்தையும் அறிவையையும் தெரிவிக்கிறது. கடைசியில் உரையாடலை முடிக்குமுன் அவர் கொடுத்த உபாயம் மிகவும் அருமை.
இவர்கள் தான் ஏமாற்றும் pervalikal ippadi ellarum இருக்க wendum vilipudan
ஏமாற்று பேர்வழிக்கு சரியான செருப்படி
மிகவும் விளக்கமான பதில்.சரியாக கேட்டுள்ளசங்கர் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.
செம பேச்சு ஐயா நன்றாக கலாய்த்து உள்ளீர்கள்
22 வயது எம் பி ஏ நொந்து நூலாகி இத்து இருக்க இடம் தெரியாமலே போயிட்டான் சார் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி.
சூப்பராக பேசினீர்கள் எதிர்பார்ற்றி சாவாத குறை மட்டும் தான் வாழ்த்துதள் சங்கர் அண்ணாவுக்கு நன்றி
நல்ல அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்
நல்ல தெளிவான விளக்கம் சார் உங்களை அனுகியவருக்கும் இந்த பதிவை கேட்பவர்களுக்கும்
ஐயா அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் ஐயா நல்ல புரிந்துணர்வு உங்களிடம் நிறைய விஷயம் கற்றுக் கொள்ள வேண்டும் மரியாதையாகவும் பொறுமையாகவும் விவரமாகவும் பல விஷயங்கள் கேள்வியாக கேட்கிறீர்கள் இந்த உரையாடல் மூலம் நான் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன் ஐயாவுக்கு மிக நன்றி
nononononono o onon9n noono o onono
Nononononononononob
வட்டிக்கு ஆசை பட்டால்?
ஜட்டி யும் மிஞ்சாது. !!!!!!
SUPER SUPER EXCELLENT.. ADD EXTRA PUDUKUM MINJADHU.
நல்ல.தரமான.விழிப்புனர்வு
பதிவு.நன்றி.நன்றி.நன்றி
வாழ்த்துக்கள். தமிழர்கள் பல வருடங்கள் முன்பு இப்படி சிந்தித்து இருந்தால்... நிலைமை மேம்பட்டு இருக்கும். இனியாவது சிந்தித்து செயல் படட்டும்.
அருமையான விளக்கம்........
தக்க பதில்.......
இவரைப் போல அனைவரும் பொது அறிவை வளர்த்துக் கொண்டால் ........ஏமாறவே வேண்டாம்.
A. Loyal. O
காசு காசுனு அலையும் அறிவில்லாத மக்களுக்கு வட்டி கதை மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் அனுபவ அறிவு பேச்சு திறமை எங்களுக்கு என்றும் உதவும்.
கிளுகிளுப்பு பேச்சா இருக்கும்ன்னு பாத்தா கிட்டுக்கிபுடி கேள்வி மழை பெஞ்சிருச்சு..
பெருசு திறமை சூப்பர் ன்னா சிறுசு பொறுமை 👌👌👌👌👌
Super super இப்படித்தா கெரங்கடிக்கனும்...ஆடி போய்ட்டா மனுச...... ஐயாவுக்கு நன்றிகள் பல.......
மிக சிறந்த விழிப்புணர்வு பதிவு இது. 🙏🙏🙏
அந்த ஆளு எதுக்கு போன் பண்ணான் கிறதையே மறந்துட்டான். ஏதோ குடும்ப கதை கேக்குற மாதிரி கேக்குறான்😄😄😄😄. சூப்பர் ஐய்யா நீங்க
Super super
Super
எல்லாரும் இவ்ளோ தெளிவா இருக்க மாட்டாங்க.. அதான் அவர்களின் பலம்.
UNMAI UNMAI 100%.
@@parameswaranparameswaran8075 calus
இந்த திட்டத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களில் நானும் ஒருத்தி. சார் இந்த பதிவு என் போன்ற ஏமாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி சார்.
Yes madam kandippa
Gavanam thevai madam
Hi cal
என்ன அழகா பேசறார். எனக்கு இந்த மூளை இல்லையே.
எத்தனை பாடம் நடத்தினாலும் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் இருந்து கொணாடேதான் இருப்பார்கள்.. ........அனைத்துக்கும் ஆசையும் பேராசையுமே காரணம்...........
Siruppu thaan varudhu makkale. Thambi vivaram puriyaatha pillaya irukke paa.
Periyavar vivarama thaan irukkaaru. Nalla Anubavam pole.
Ayya unga mbl share pannungaiah. I need more information and guidness to invest. Pl
@@satchin5724 t ttttttt
அருமை சார்..உங்கள் பதில் எல்லோருக்கும்.விழிப்புனர்வுஏற்படுத்தியதற்க்கு நன்றி.சார் மக்கள்மன்றம்....
சங்கர் sir வாழ்த்துக்கள் super👏👏👏
யார் எல்லாம் டைட்டில் ல பாத்துட்டு 22 வயசு பொண்ணுக்கும். 52 வயசு கிழவனுக்கும் நடந்த ஒரு type ஆனா உரையாடல் என நினைத்து பார்த்தீர்கள்?.... மனசாட்சி படி சொல்லுங்க.....!
😂😂 நானும் ஏமாந்துட்டேன்
I m.
Too
😂 😂 Nanum 🤣🤣
😂😂😂😂
அதவேற ஏன்யா நீ. கேட்டு மானத்த வாங்காதயா
Super. This 55-year-old man is a genius.
Not a genius , he has common sense
@@smartthinkingsmartlife.874
Nowadays, Comman sense becomes genius
@@smartthinkingsmartlife.874 Rendumey ila..pure knowledge..
முதலீடு செய்ய நினைப்பவன் ஒவ்வொருவனும் கேட்க வேண்டிய முதல் அட்வைஸ் உங்களோடது
Semma semma , avangaluku semma knowledge. Hats off sir.(52 yr old sir)
Arumai arumai, varutthu edutthuttaru!
அருமையான விழிப்புணர்வு.
சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அந்த பையனை நினைத்தால் பாவமாக இருக்கிறது ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது உண்மை 👍
அருமையான விழிப்புணர்வு ஆடியோ....
தெரியாம மாட்டிக் ஏ மாப்பிள்ளை 😄😂🤣
yes true
,😁👏👏
@@shanthi8715 you have to be careful about the election results u to 5qqqqqqqqqqqq11qqq1qqwe
அருமையானபதிவு💝
பொது மக்களுக்கு போட்டு காட்டினால் அனைவரும் திருந்தி விடுவார்கள். அவ்வளவு அருமையான கேள்விகள். அன்னாரின் கேள்விகளுக்கு பதில் கூற 1000 MBA-க்களை நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும்.
04:21 போதும் போதும் லிஸ்ட் பெருசா போது 🤣🤣🤣
இது அணைவருக்கும்
சிறந்த பாடம்
தெளிவாக உள்ளார்
அருமை சரியான. குருக்கு விசாரணை
இந்த பண விஷயத்தில் ஏமாந்தவர்கள் யார் என்றால் போலீஸ் அதிகாரிகள் நீதித்துறை வேலை செய்யும் நீதிபதிகள் டீச்சர்கள்
இது நல்ல பயன் உள்ள உரையாடல் காங்கிரஸ ஆனந்த சீனிவாசன் தோற்று போனார்
இவனுங்க ஏமாந்ததுக்கு ஆனந்த் சீனூவாசன இழுக்காதே
நம்ம காசுக்கு நியாயமான வட்டி கிடைத்தால்போதும் என்று நினைக்கிறவனை ஏமாற்றுமுடியாது
True Thug uncle🔥🔥
உழைக்காமல் பணத்தை வைத்துக்கொண்டு லாபம் மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு சிலருக்கு இவரின் கேள்வி செருப்படியாக இருக்கு.
Maatikittiye pangu
ஐயா உங்களைப் போன்று எல்லாரும் ஞானமாய் கேள்விகள் கேட்டு செயல்பட்டால் யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது.
👍👍👍
Very great golden information Much be followed by all peoples.
Shankar ji 🤝
மதுரக்காரன் மதுரைக்காரன் தான் சூப்பர்
சபாஷ்.சரியான கேள்வி.வாழ்த்துக்கள்.
SUPER SUPER HATS OFF HIGHLY INTELIGENT PERSON. GOD BLESS.
மிகவும் சாமர்த்தியமாக சவுக்கடி கொடுத்து பதிலளித்தார் வாழ்த்துக்கள் 💐🤝
அருமையான பதிவு தெளிவான கேள்விகள் சூப்பர்
Super Sir..so much patience and clarity of thought...
அண்ணன் சூப்பரா கேள்வி கேட்டார்
Super, fraud are increasing, Always we be careful.super.Sir.
By grace of almighty, he is having gud knowledge to analyse scam investment plans.
G. சங்கர் ஐயா வேற லெவல்...
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் நாய்கள் வரத்தான் செய்யும்..... வாழ்த்துக்கள் சங்கர்சார்.....
அருமையான பேச்சு சங்கர் ஐயாவுக்கு நன்றி
Excellent sir Valthukkal
சபிஷ் சாா் நல்ல விழிப்புணா்வு
By explaining the boy he recalls himself... superb..
ஏமாத்துறதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா 🤐🤐🤐 வாழ்த்துக்கள் சார் செம சூப்பரா பேசுறீங்க வேற லெவல் போங்க 😎😎😎😎
Mass sir neega 13:00
சங்கர் என்றாலே சங்கருப்பவன் தான் போல…..👍🤣🤣🤣
ஃபோன் செய்தவன் மைன்ட் வாய்ஸ் அய்யோ எந்த ரூட்ல போனாலும் விடவே மாட்டேங்கிறானே
சபாஷ்... தெளிவான புரிதல்.... நான் 20 வருடம் முன் இதை கேட்டிருந்தால் பணம் விரயம் மீதி ஆகி இருக்கும்
Supper
Sankar sir நீங்க வேற level.excellent talk
செத்தான் டா. சீனிவாசன்
Mr G Sankar, you've conducted a class on finance to this young man, supposed to be an MBA. Henceforth, he will not dare to call anyone for canvassing. In other words, your conversation with him is an eye-opener for victims of financial frauds. Kudos!
தலைவரே...
தலைவரே...
இது தான் வச்சு செய்றதா😂
இது புழு தூண்டில் காரனை பிடித்து உள்ளே போட வேண்டும் இந்த விழிப்புணர்வு உரையாடலை செய்தி சேனல் கள் ஒலிபரப்ப வேண்டும்...
அண்ணா பேசியே அசத்திட்டீங்க அண்ணே
ஐயா தென்கச்சி சுவாமிநாதன் குரல் கேட்ட சந்தோஷம்
நல்ல விழிப்புணர்வு பேச்சு
Wonderful clearances sir hands of you mr sanker
Finally semma speech kadaisi varaikum pesaravan frodunu sollama seruppala adichidinga vaathi super nalla irupinga
Suuuuuuuper
அருமையான தெளிவான கேள்வி
I appreciate you sir!! Very glad hear this 🔊 good awareness🥰
Good
அந்த எம்பிஏ தம்பி முகம் போயிருக்கக்கூடிய விதத்தை எண்ணி பாவமாக இருந்தது. அவருக்கே முதலீட்டுக்கான வழியை எடுத்துரைத்தவரை எண்ணி பெருமைப்பட்டேன்.. மிகவும் தெளிவானவர்
Nice bro
அவரை பாராட்டி வார்த்தைகள் வேண்டும்.
அண்ணா சூப்பர் தெளிவான கேள்விகள்
Sir sema kalakitinga ....kandipa na ungala paakanumpola iruku....sankar sir nice speech...
மிகவும் அருமையான பதிவு.
SUPER 52 வயது
தலைவா தமிழ் நாட்டுல எவனும் வேலைக்கி போகவேண்டாம், மாதம் மாதம் 50,000 ஆயிரம் கால்மேல கால் போட்டு உக்காந்துக்கிலாம் தலைவா வேற லெவல் தலைவா 👏.
சரியான பேச்சி திறமை ஐயா..
ஒரு லட்சத்திற்கு
6.5% /PA
எவ்வளவு 6500/-PA
541/- மாதத்திற்கு.,மேலும் Gst கழிக்க வேண்டும்.
சரியாக சொல்லியிருக்கார்.
நல்ல பதிவு
💕💥. inthaa sir voice eanga family friend Mr JP. Voice polave irukuthuu Super 💕💥💥🙏
👌👌👌👌🤝🤝💐💐💐😀🤝💐💐
🤝👌
இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த அனைவருக்கும் நன்றி
sankar.g 🔥🔥🔥
அறுமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
அய்யா ஜெயரஞ்சன் போல் குரல் மட்டும் இல்ல அவரை போலவே தெளிவான விளக்கம்
Super awareness and presence of mind. Appreciable.
தாத்தா செம்ம
Super Sankar
நல்லா புரிஞ்சிருக்குமே
சரியான வார்த்தை