வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக கிடைத்தது உங்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்தபுண்ணியம் உங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்து உங்களை போன்று நோர்மையாகவும் நியாயமாகவும் இருக்க மணம்மார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
இந்த அக்கா வரும் காலத்தில் முதல்வராக மார வேண்டும் அப்போது தான் நம் நாடு முன்னைற்றம் அடையும் 👍 வாழ்த்துக்கள் அக்கா. குழந்தையை நல்ல முறையில் பெற்று கொள்ள வாழ்த்துகிறேன் அக்கா 🙏
ஆணோ பெண்ணோ இப்படிப்பட்ட அர்சியல் வாதிகளுக்கு கட்சி பாகுபாடின்றி பொது மக்கள் தங்கள் பேராதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும் அப்போது தான் நாடு முன்னேறும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க நலமுடன் வளமுடன்
இந்த அரசு ஊழியர்களுக்கு எவ்வளவுதான் சம்பளம் கொடுத்தாலும் மக்களிடம் லஞ்சம் வாங்க அதாவது பிச்சை எடுக்காமல் இருக்கவே மாட்டார்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
👌 super. Good அனைத்து அதிகாரிகளும் இவ்வாறு இருந்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க நேரிடும் இவர் ஒரு உதாரணம் இவரைப்போல் அனைவரையும் மாற கேட்டுக்கொள்கிறேன் . கோவம் இவ்வாறுதான் வரவேண்டும் எதற்காக கோபம் வரவேண்டும் என்பதை இவரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ...........
வீட்டில் இருக்கும் மனைவியர் தன் கணவன் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப குடும்பம் நடத்தினால் இது போன்ற பிரச்சினை இல்லை,கணவன் வருமானத்திற்கு அதிகமாக பணம் கொடுத்தால் அது என்ன பணம் எப்படி வந்தது என்று கேட்டு அறிந்து, அது தவறான வழியில் வந்தது என்று அறிந்தால் பிள்ளைகளை பட்டினி போட வேண்டும்..கணவன் திருந்துவான்...பொண்டாட்டி சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்... இந்த சகோதரி... சரியான மகளாக, சரியான..மனைவியாக மட்டுமல்லாமல் சரியான அம்மாவகவும்....நடந்துக்குவாங்க... வாழ்த்துக்கள்.... நல்முத்தை பெறப்போகு தாயே.....
வாழ்த்துக்கள் சகோதரி இத்தனை பேரின் நடுவில் தைரியமாக பேசி இருக்கிறீர்கள்.. உங்களுக்கு எதிரிகள் எந்த பக்கம் இருந்தும் கூட வரலாம் உங்களுடைய டூவீலரில் போகும்போது கவனமாக செல்லுங்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் எப்பொழுதும் இருக்க இறைவனை நாங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம்
வணங்குகிறேன் அன்னையே🙏 இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏💐 நாங்கள் லாஞ்சம் தந்தால் தான் வாழ்வாதார உதவிகள் பெறமுடியும் பணம் தின்னி சாக்கடைகள் உழவும் இடங்களில் நாங்கள் இருக்கோம்
நீங்கள் ஒரு புதுமைபெண் இந்த காலத்தில் இப்படி ஒரு கவுன்சிலர், லஞ்சத்தில் பணத்தில் சொத்து சேர்த்து வாழ்க்கை நாய்களுக்கு சரியான செருப்படி, இப்படி நல்ல கவுன்சிலர்கள் எல்லா வார்டுக்கும் கிடைத்தால் மக்களின் வாழ்க்கை சிறக்கும், உங்கள் சேவைக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
துணிச்சலான பேச்சு, வாழ்த்துக்கள் 💐 தொடரட்டும் இது போன்ற கேள்விகள் 👌 இது போன்ற நேர்மையான அதிகாரிகளை மீடியா நண்பர்கள் வெளிப்படுத்துங்கள். கையூட்டு இருக்கும் வரை வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இருக்காது.
வீடியோ பகிர்ந்த நண்பருக்கு நன்றி! | நமது சிவகாசி சிங்கப் பெண் இந்திரா தேவி அவர்களின் பணியை சீறும் சிறப்பாக செய்கிறார். பாராட்டுகள் மற்றும் பணியில் இருப்பவர்கள் பாராட்டுடன் ஆதரவு தரவேண்டும்👍🔥
இந்த சகோதரிக்கு கிடைத்துள்ள வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பார்த்து மற்றவர்களும் இந்த சகோதரி போல் மக்களுக்காக நேர்மையாகவும் துனிச்சலாகவும் பாடுபட முயர்ச்சிப்பார்கள்
இது அதிகாரிகள் மட்டுமல்ல அரசியல் வாதிகளிடமிருந்து தான் ஆரம்பம் ஆகிறது அது நவீனபிச்சை எடுக்கும்முறை இதனால எவனும் திருந்த போவதில்லை திருந்தவுமாட்டானுங்க லஞ்சம் என்பது ஏட்டில் எழுதப்படாத சட்டமாகிவிட்டது இருப்பினும் உங்கள் தைரித்தை பாராட்டுகிறேன்.
தைரியமாக ஒலித்தஉங்கள் பேச்சு தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளீர்கள். லஞ்சம் கேட்பவனை செருப்பகழட்டி அடிதமாதிரி இருந்திருக்கும். நன்றி மா உங்கள் குடும்பம் சீர்பெற்று வாழ தேவனிடத்தில் மண்டாடுகிறோம்.
இந்த மாதிரி தைரியம் துணிவு,நேர்மை உள்ள பெண் தான் MLA, வாக,minister ஆக வர வேண்டும்.வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக கிடைத்தது உங்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்தபுண்ணியம் உங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்து உங்களை போன்று நோர்மையாகவும் நியாயமாகவும் இருக்க மணம்மார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
வாழ்த்துக்கள் , பார்த்து பேசுங்கள், உங்களை மன்ற துணைச் செயலாளர் கவுன்சிலர் தான் இந்த நாட்டிற்கு தேவை, ஆனால் வாழ விட மாட்டார்கள் குள்ளநரி கூட்டம் ஊழலில் லஞ்சத்திலே வளர்ந்து வந்த அரசியல்வாதிகள் எப்படி அம்மா உன் பேச்சை கேட்பார்கள், உங்கள் பணி இனிமேலும் தொடர எனது வாழ்த்துக்கள், நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி ,
வாழ்த்துக்கள் சகோதரி இந்திரா தேவி இதை முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லவும் கட்சியில் ஆயிரம் திருடர்கள் இருந்தாலும் இவர் போன்றவர்களுக்கு குரல் கொடுப்போம் அனைவரும் எந்த கட்சியில் இவர் போன்றோர்களுக்கும் குரல் கொடுப்போம் இல்லை கொடுத்தே ஆகவேண்டும்
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு சவுக்கடி ஆனாலும் யாரும் திருந்துவதில்லை.மக்களும் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தி இந்த சகோதரி போன்றோருக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.சகோதரி போன்றோர் சிறப்போடு வாழவாழ்த்துக்கள்.சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்.👍🙏
மக்களின் மனதில் இடம் பெற்ற சகாயம் ஐயா போன்ற நேர்மையான அதிகாரிகள் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் அதே போல் சகோதரி நீங்களும் மக்களின் மனதில் மக்களின் சேவையில் தொடர்ந்து நேர்மையுடன் பணியாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் நேர்மையான பணி தொடரட்டும் வாழ்த்துக்களுடன் சமூக ஆர்வலர்
இதுபோன்ற அதிகாரி ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தால் லஞ்சம் என்ற ஒன்று இருக்காது வாழ்த்துக்கள் சகோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் தன் மக்களுக்காகக போராடும் நல்லுள்ளம் நீங்கள் நீடோடி வாழவேண்டும் உங்கள் குழந்தையும் நன்றாக பிறக்க வேண்டும்.......
திமுகவில் இப்படி ஒரு மாமன்ற உறுப்பினர் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.
அருமை சகோதரி
Super sister 🎉🎉🎉🎉👍👍
Vera level sis nenga unga manasuku nenga melum periya idathuku povinga
யாராவது இன்னொரு லைக் போடுங்க 200 கம்ப்ளீட் ஆகட்டும்
@@pkm586 😁😁😁😁
இந்த அக்காவுக்கு ஓட்டுப்போட்டு கூட நிக்கும் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல 🙏💯💥
👍👍👍👍👍👍
🙏😆😁😁👏👏
@@kumaramuththubasubasu1587 y hu 😭😎🙏 and
வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக கிடைத்தது உங்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்தபுண்ணியம் உங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்து உங்களை போன்று நோர்மையாகவும் நியாயமாகவும் இருக்க மணம்மார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
தங்கமே நீ இருக்கும் இடம் தெரியாமல் பேசுறியே ....
புண்ணியம்
திமுகவின் தலைவர் நடுவை (641016(CBE)
@@thilagaparimalan7586 நன்றி எழுத்து பிழை திருத்திவிட்டேன்
@@k.s.r.c8486 நன்றி நண்பா
இந்த அக்கா வரும் காலத்தில் முதல்வராக மார வேண்டும் அப்போது தான் நம் நாடு முன்னைற்றம் அடையும் 👍 வாழ்த்துக்கள் அக்கா. குழந்தையை நல்ல முறையில் பெற்று கொள்ள வாழ்த்துகிறேன் அக்கா 🙏
ஆணோ பெண்ணோ இப்படிப்பட்ட அர்சியல் வாதிகளுக்கு கட்சி பாகுபாடின்றி பொது மக்கள் தங்கள் பேராதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும் அப்போது தான் நாடு முன்னேறும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க நலமுடன் வளமுடன்
மான தமிழ் தாய்க்கு பிறந்த சகோதரிக்கு வீர தமிழர்களின் வாழ்த்துக்கள் ...
இப்போது தான் இவ்வளவு நேர்மையான அரசியல் வாதிகள் பார்கிறேன் 🙏🙏🙏
இது போன்ற அதிகாரிகள் தேவை நம் நாட்டிற்கு...
Yes
Maximum all DMK and ADMK politicians are highly Corrupted
காமராஜருக்கு பிறகு ஒரு நேர்மையான அரசியல்வாதி வாழ்க வளமுடன் பல்லாண்டு
@@poyyamozhimurugesan1200 ஊர் கோயம்பத்தூருங்களா? நக்கலு கொஞ்சம் கூடவே இருக்குதுகலே!
இந்த அரசு ஊழியர்களுக்கு எவ்வளவுதான் சம்பளம் கொடுத்தாலும் மக்களிடம் லஞ்சம் வாங்க அதாவது பிச்சை எடுக்காமல் இருக்கவே மாட்டார்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து வேறு தொழிலில் ஈடுபட்டால் அதை விட நல்ல வருமானத்தை பார்க்கலாம்
Adhigaarigal mattum vaangradhu kedayaadhu. குப்பை பெருக்கும் வேலை செய்பவர்களும் லஞ்சம் கேக்கிறார்கள் 😣😣😣😣.
@@vinithamahendran5912 correct✅
@@jeevakumar5763 🙏🙏
👌 super. Good அனைத்து அதிகாரிகளும் இவ்வாறு இருந்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க நேரிடும் இவர் ஒரு உதாரணம் இவரைப்போல் அனைவரையும் மாற கேட்டுக்கொள்கிறேன் . கோவம் இவ்வாறுதான் வரவேண்டும் எதற்காக கோபம் வரவேண்டும் என்பதை இவரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ...........
உண்மையுடன் நேர்மையுடன் இருந்தால் பல பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டி வரும்.ஆனால் இறைவன் உங்களுடன் இருப்பார்.
மகளாக உங்கள் அப்பாவுக்கும் மனைவியாக உங்கள் கணவருக்கும் அம்மாவாக உங்கள் குழந்தைக்கு இது மிகப்பெரிய பெருமை வாழ்த்துக்கள் சகோதரி.. பா.யோகலட்சுமி
உன்மை
தயவுசெய்து சரி செய்யவும் அப்பாவுக்கு மனைவி என்ன
வீட்டில் இருக்கும் மனைவியர் தன் கணவன் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப குடும்பம் நடத்தினால் இது போன்ற பிரச்சினை இல்லை,கணவன் வருமானத்திற்கு அதிகமாக பணம் கொடுத்தால் அது என்ன பணம் எப்படி வந்தது என்று கேட்டு அறிந்து, அது தவறான வழியில் வந்தது என்று அறிந்தால் பிள்ளைகளை பட்டினி போட வேண்டும்..கணவன் திருந்துவான்...பொண்டாட்டி சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்... இந்த சகோதரி... சரியான மகளாக, சரியான..மனைவியாக மட்டுமல்லாமல் சரியான அம்மாவகவும்....நடந்துக்குவாங்க... வாழ்த்துக்கள்.... நல்முத்தை பெறப்போகு தாயே.....
கடவுளே.. நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு உத்தமர். உங்க குழந்தை எல்லா வளமும் நலமும் பெற்று உயர்வாக வாழ இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள்.
Camera paarthu pesum ponnu
Super
மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள்... அதைவிட உங்கள் துணிச்சலை மிகவும் பாராட்டுகிறேன்....
அருமை மிகவும் பாராட்ட படவேன்டிய கவுன்சிலர் , உங்கள் பணி தொடரட்டும்😊👏👏👏🙏
Super 👌,சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி தைரியம் துணிவு,நேர்மை உள்ள பெண் தான் MLA, வாக,minister ஆக வர வேண்டும்.
Vanangugiren amma
அடுத்த முறை நிச்சயமாக இந்த பெண்ணை திமுக விலிருந்து நீஙகிவிடுவார்கள்.....
Cm ma varanum nadu nalla irukum 🙏🙏
Correct
Great salute mam
தலை வணங்குகிறேன் தாயே ..... 🙏🏾 உண்மையான வீர மங்கை நீங்க தான். உங்களை போல நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும்.
Soka thangam ne singa pan. Valka 🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
தரமான செயல் 👍. பாராட்டுக்கள் 🙏.
😍சகோதரிக்கு வாழ்த்துகள் சிறப்பு நாம் தமிழர் 😍😍
வாழ்த்துக்கள் சகோதரி தவறை தட்டி கேட்கும் துணிச்சல் எல்லாருக்கும் வரவேண்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆச்சரியமாக இருக்கிறது சகோதரி, வாழ்த்துகள் 🤝🙏👍
என் கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை 😳வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரி வாழ்க வளமுடன் சிங்க பெண் 👌👌👌👏👏👏🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த மாதிரி அரசு ஊழியர்களை வேலையை விட்டு வெளியே பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.
🙏🙏👍உண்மையான.மக்கள்தெண்டுஇதுதான்.தெடாரட்டும்உங்கள்பனி.நன்றிதோழி
உண்மையான அரசியல்.வாதி....அருமை .சகோதரி உங்களை போல் அனைவரும்...மாற.வேண்டும். .மாற்றுங்கள்.விடாதீர்கள் நீதி.நேர்மை .வெல்லும்...நன்றி
நேர்மையான பெண் அரசியல் தலைவி யாக வளர வாழ்த்துக்கள் 👍👏👏
வாழ்த்துக்கள் தங்கையே...
வெற்றி நிச்சயம்.
தொடர்ந்து போராட்டத்தில் நிற்கும் நிலையில் இறைவன் உங்களுக்கு துணை நிற்கும்.
🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி இத்தனை பேரின் நடுவில் தைரியமாக பேசி இருக்கிறீர்கள்.. உங்களுக்கு எதிரிகள் எந்த பக்கம் இருந்தும் கூட வரலாம் உங்களுடைய டூவீலரில் போகும்போது கவனமாக செல்லுங்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் எப்பொழுதும் இருக்க இறைவனை நாங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம்
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉 உங்கள் நிலையில் உறுதியாக நில்லுங்கள். நேர்மை வெல்லும்.🎉🎉
வணங்குகிறேன் அன்னையே🙏 இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏💐 நாங்கள் லாஞ்சம் தந்தால் தான் வாழ்வாதார உதவிகள் பெறமுடியும் பணம் தின்னி சாக்கடைகள் உழவும் இடங்களில் நாங்கள் இருக்கோம்
நீங்கள் ஒரு புதுமைபெண் இந்த காலத்தில் இப்படி ஒரு கவுன்சிலர், லஞ்சத்தில் பணத்தில் சொத்து சேர்த்து வாழ்க்கை நாய்களுக்கு சரியான செருப்படி, இப்படி நல்ல கவுன்சிலர்கள் எல்லா வார்டுக்கும் கிடைத்தால் மக்களின் வாழ்க்கை சிறக்கும், உங்கள் சேவைக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
துணிச்சலான பேச்சு, வாழ்த்துக்கள் 💐 தொடரட்டும் இது போன்ற கேள்விகள் 👌 இது போன்ற நேர்மையான அதிகாரிகளை மீடியா நண்பர்கள் வெளிப்படுத்துங்கள்.
கையூட்டு இருக்கும் வரை வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இருக்காது.
அவர் அரசு அதிகாரியல்ல மக்கள் பிரதிநிதி கவுன்சிலர்
அரசு அதிகாரி என்று நான் குறிப்பிடவில்லையே!!
@@manian.n நேர்மையான அதிகாரிகளை தேடி காட்டுங்கள்நண்பரே
Idu edavadu oodagathil vandu irukirada ?
ஓர் ஜான்சி ராணி
சகோதரி உங்கள் நேர்மை வளர்ச்சிக்கு உதவட்டும்
அருமையான பதில் தங்கச்சி சுதந்திர இந்தியாவில்🇮🇳 இது மாறனும் பாரதி கண்ட புதுமைப் பெண்!.
சகோதரி நீயும் உனக்கு பிறக்கும் குழந்தையும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும்....
வீடியோ பகிர்ந்த நண்பருக்கு நன்றி! | நமது சிவகாசி சிங்கப் பெண் இந்திரா தேவி அவர்களின் பணியை சீறும் சிறப்பாக செய்கிறார். பாராட்டுகள் மற்றும் பணியில் இருப்பவர்கள் பாராட்டுடன் ஆதரவு தரவேண்டும்👍🔥
இது கனவா நிசமா ஒன்னும் புரியல...
ஆனால் பார்க்க மனசுக்கு நிறைவா இருக்கு...
இது போன்று எல்லாரும் இருந்தா... சொர்க்கம் தான்...👍👍👍
இந்த சகோதரிக்கு கிடைத்துள்ள வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பார்த்து மற்றவர்களும் இந்த சகோதரி போல் மக்களுக்காக நேர்மையாகவும் துனிச்சலாகவும் பாடுபட முயர்ச்சிப்பார்கள்
@@k.s.r.c8486 hu mft Zee no
@@k.s.r.c8486 சிறப்பு... முயற்சி சிறக்கட்டும்...
நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் 🙏 வாழ்த்துகள் அக்கா
நேர்மையான சகோதரி வாழ்க பல்லாண்டு உங்கள் பணி சிறக்கட்டும்
எல்லோரும் இப்படி மாறினால் எப்படி இருக்கும் நம்ம தமிழ்நாடு 💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்க பல்லாண்டு
Peraasaiii padathama
Namma vote podanum kaasu vangama first
வாழ்த்துகள். இப்படிப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு துறையிலும் செயல் பட்டால் தமிழகம் இன்னும் சிறப்பாக முன்னேறும்.
Sirappaga eduppargal
சபாஷ் சகோதரி. உங்கள் பணி சிறப்பு டன் நடக்க கடவுள் துணை நிற்க வேண்டும். 💎🕉👌சுமிதா சுரேஷ்குமார்
Each person should have same responsibility
இது அதிகாரிகள் மட்டுமல்ல அரசியல் வாதிகளிடமிருந்து தான் ஆரம்பம் ஆகிறது அது நவீனபிச்சை எடுக்கும்முறை இதனால எவனும் திருந்த போவதில்லை திருந்தவுமாட்டானுங்க லஞ்சம் என்பது ஏட்டில் எழுதப்படாத சட்டமாகிவிட்டது இருப்பினும் உங்கள் தைரித்தை பாராட்டுகிறேன்.
நாம் தமிழர் உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏
நீங்கள் இருக்கும் இடம் தவறு, வாருங்கள் நாம் தமிழர் 🙏🙏👍
@@govindaraj2101 நீங்கள் இருக்கும் இடம் தவறு வாருங்கள் திமுகவுக்கு
YEN ADMK LA VARA VERKATHA
Alhamdulillah akka...அல்லாஹ் உங்களுக்கும்... உங்கள் குடும்பத்தினருக்கும் அதிக அருள் புரிவானாக!!!ஆமின்
👌👌இந்த சகோதரி போல் எல்லாருமே உறுதியாக இருந்து போராட வேண்டும். வாழ்த்துக்கள் அம்மா.
எந்த கட்சின்னா என்ன நேர்மையா உழைக்கணும் வெரி குட் மகளே வாழ்க உன் பணி
சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் அக்கா..🔥. உங்கள் பணி தொடர வேண்டும்... மக்கள் துணை இருப்பார்கள்...🔥
தமிழகத்தின் உண்மையான சிங்கப் பெண் நீங்கள்தான் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் பணி தொடரட்டும்
கடவுள்.உங்கலையும் உங்கள்.குழந்தையும்..பாதுகாப்பார்..நீங்கள். பயப்புடாமல்..எதுர்த்து..நில்லுங்கள்..சகோதரி...உங்கலுக்கு..உண்மையான..மக்கள்..சப்போட்..இருக்கு
வாழ்த்துக்கள்.இந்த வார்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.வாழ்க நலமுடன் மகளே.
அருமை அருமை சகோதரி வாழ்த்துகள் உங்கள் பணி தொடர 🎉❤❤❤
இந்த அம்மாக்கு ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் சோத்துல உப்பு போட்டு சாப்பிடறாங்க... 👍👍👍👍👍💞💞💞💞💞💞😊சூப்பர் 🌹
What about Tamil Nadu people' voted for DMK😁😂
எங்கள் வாடு கவுன்சிலர் நான் சிவகாசி 😊
@@aarumugam58 புண்ணியம் பண்ணிருக்கீங்க நண்பா 👍😊
💓💓💓💓⚡😥
@@KARMA-y7r என்ன ஒரு வித்தியாசம்
D M K மாட்டு சாணம்
A D M K மற்றும் B J P மனித சாணம்
மனித சாணம் புசிப்பவர்கள் திருந்த வேண்டும்
சூப்பர் சிஸ்டர் உங்கள மாதிரி எல்லாரும் இந்த நாட்டை திருத்தி விடலாம் சூப்பர்
தைரியமாக ஒலித்தஉங்கள் பேச்சு தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளீர்கள். லஞ்சம் கேட்பவனை செருப்பகழட்டி அடிதமாதிரி இருந்திருக்கும். நன்றி மா உங்கள் குடும்பம் சீர்பெற்று வாழ தேவனிடத்தில் மண்டாடுகிறோம்.
லஞ்சம் வாங்காத கவுன்சிலர் அதிசயம் அற்புதம் நிகழ்ந்தது வாழ்க நீங்கள் கடவுள் ஆசீர்வதிப்பார்
அருமையான பதிவு.விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேற்றில் முளைத்த செந்தாமரை வாழ்த்துக்கள் சகோதரி 🙏
அருமையான பேச்சு இது போல் மற்ற கவுன்சில்களும் பேச வேண்டும்
சகோதரி போல் பிற கவுன்சிலர்களும் இதுபோன்று முடிவெடுத்தால்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திருந்துவார்கள். 👌
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👍
பாராட்டுகள் 🤝
இந்த மாதிரி தைரியம் துணிவு,நேர்மை உள்ள பெண் தான் MLA, வாக,minister ஆக வர வேண்டும்.வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக கிடைத்தது உங்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்தபுண்ணியம் உங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்து உங்களை போன்று நோர்மையாகவும் நியாயமாகவும் இருக்க மணம்மார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
Mla mp ana piragum ithe nermai irukanu first parpom... Apadiyum iruntha neengalam solra mathri thalaila thuki vachu adalam
வாழ்த்துக்கள் சகோதரி. பாவிகளிடத்தில் இருந்து படைத்த இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாத்துக்காக்கட்டும்... 🌹🌹
வாழ்த்துக்கள் , பார்த்து பேசுங்கள், உங்களை மன்ற துணைச் செயலாளர் கவுன்சிலர் தான் இந்த நாட்டிற்கு தேவை, ஆனால் வாழ விட மாட்டார்கள் குள்ளநரி கூட்டம் ஊழலில் லஞ்சத்திலே வளர்ந்து வந்த அரசியல்வாதிகள் எப்படி அம்மா உன் பேச்சை கேட்பார்கள், உங்கள் பணி இனிமேலும் தொடர எனது வாழ்த்துக்கள், நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி ,
நான்கு பேர் முன் எழுந்து நின்று பேசவே தயங்கும் இந்த காலத்தில் தைரியமான குற்றச்சாட்டை வைக்கும் பெண்ணே நீ வாழ்க.
எங்க ஊரு சிவகாசியில இப்படி ஒரு கவுன்சிலர் very Good👍🙏
சிவகாசி வெடி அருமை !
உங்கள் நேர்மைக்கு வாழ்த்தி வணங்குகின்றோம்
வாழ்த்துக்கள் சகோதரி இந்திரா தேவி இதை முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லவும் கட்சியில் ஆயிரம் திருடர்கள் இருந்தாலும் இவர் போன்றவர்களுக்கு குரல் கொடுப்போம் அனைவரும் எந்த கட்சியில் இவர் போன்றோர்களுக்கும் குரல் கொடுப்போம் இல்லை கொடுத்தே ஆகவேண்டும்
பாரதி கண்ட வீர மங்கையே வாழ்த்துகள் .உங்களை போல் அரசியல்வாதிகள் தான் இந்த நாட்டின் கண்கள். உங்கள் பின்னே நாங்கள் உள்ளோம் தங்கையே .....
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு சவுக்கடி ஆனாலும் யாரும் திருந்துவதில்லை.மக்களும் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தி இந்த சகோதரி போன்றோருக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.சகோதரி போன்றோர் சிறப்போடு வாழவாழ்த்துக்கள்.சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்.👍🙏
Thank you madam
Neenga nalla irrukkanum analum
Unkala ethavathu pannitapparanga
Madam
Vera level
வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.....
அருமை சகோதரி. தங்களது சீரிய பணி மட்டும் என்றும் தொடர நல்வாழ்த்துகள்.
(குறிப்பு : அவனுங்க திருந்தமாட்டானுங்க).
இந்த அம்மாவை தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமே அறிவாளிகள் என நினைக்கிறேன்.....மக்கள் இவருக்கு துணை நிற்கிறார்கள்....உண்மையான அரசியல் தலைவி ....வாழ்க
இந்த பெண்ணை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி.இப்படிப்பட்ட மனிதர்களைத் தான் தேர்வு செய்யவேண்டும்
😊 உங்கள் உண்மைக்கும் தைரியத்துக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி👍
Well done தங்கச்சி... Keep it up. லஞ்சம் புரையோடி போன இந்த சமூகத்தில் மிகவும் துணிச்சல் மிக்கது உன் குரல்... வாழ்த்துக்கள்.
தங்களின் தைரியத்திற்கும் மற்றும் சிறப்பான பேச்சுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரி
Congratulations sister
All those who voted for you should be very proudly 💞💞💞
Very bold, and good action. Congratulations bring out this bribery matter in public. All the best 👍
மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நேர்மையான பணி தொடர்ந்து நடக்கட்டும். வெற்றி கிடைக்கும் என்று நம்புவோம்.
இது போல் ஒவ்வொரு தொகுதிக்கும் நேர்மையான அதிகாரிகள் கிடைத்தால் நாடு நல்லா இருக்கும்
அரசியல் வாதிகள் அனைவரும் இப்படி மாறினால் இந்த நாடு சிறப்பாக இருக்கும்.மக்களின் எதிர்பர்ப்பும் இதுதான். நன்றி வணக்கம்
திமுகவில் இப்படி ஒரு நேர்மையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்த்துகள். தங்களின் பணி
மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மக்களின் மனதில் இடம் பெற்ற சகாயம் ஐயா போன்ற நேர்மையான அதிகாரிகள் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் அதே போல் சகோதரி நீங்களும் மக்களின் மனதில் மக்களின் சேவையில் தொடர்ந்து நேர்மையுடன் பணியாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் நேர்மையான பணி தொடரட்டும் வாழ்த்துக்களுடன் சமூக ஆர்வலர்
வாழ்த்துக்கள்💐💐💐 உங்களுக்கும் உங்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கும் நன்றிகள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
Super madam super
She deserves highest respect
Ungala maari oru thalaivi thaan Tamil nattuku thevai. ungal Pani sirakka valthukkal....
சகோதரி சரியான.............அடி. ஆனாலும் திருந்துங்கனு நினைக்கிறீங்க வாய்ப்பேயில்லை .உங்களை மாதிரி அநேகர் நேர்மையாவதற்கு வாழ்த்துக்கள்
Respected mam please continue your public service 🙏
வாழ்த்துக்கள் சகோதரி... நேர்மையாக இருந்தால் எவனுக்கும் பயப்பட தேவையில்லை..
பெண் சிங்கம் வணங்குகிறோம் வாழ்த்துக்கள்
🙏 மிக அருமை சகோதரி, உங்கள் முயற்சி நிச்சயம் வெல்லும், வாழ்க வளமுடன் 🌱🌳
மக்கள் செல்வி க்கு வாழ்துக்கள் மட்டும் இல்லை
ஆதரவும் உண்டு வாழ்க வளமுடன்
ஏழைகளின் கனவுச் செல்வி 🙏🏾
உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் சகோதரி
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களுடைய வாழ்க்கையில் இறைவனுடைய அருள் இறுதிவரை நிலைத்திருக்கட்டும்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களே இந்த மாதிரி பெண்மணிகளுக்கு மந்திரி பதவி கொடுங்க
Well said ma n brave girl 👍💪💪
இதுபோன்ற அதிகாரி ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தால் லஞ்சம் என்ற ஒன்று இருக்காது வாழ்த்துக்கள் சகோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் தன் மக்களுக்காகக போராடும் நல்லுள்ளம் நீங்கள் நீடோடி வாழவேண்டும் உங்கள் குழந்தையும் நன்றாக பிறக்க வேண்டும்.......
Good Akka. Never seen such a brave speech from rural politicians. Hats off to you. DMK should save her and promote.
Proud to be from Sivakasi..
சகோதரிக்கு வாழ்த்துக்கள் அவர்கள் பணி சிறப்போடும் சீரோடு சிறக்கட்டும்