சிரிச்சு முடியல வடிவேலு காமடிய மிஞ்சிட்டாரு கடைசி வரை கேளுங்க புதுசு புதுசா யோசிக்கிறாங்க vadivelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 387

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp ปีที่แล้ว +56

    no 6 விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய்

  • @gmarts2024
    @gmarts2024 ปีที่แล้ว +41

    😂😂😂😂யோவ் பங்கு செம கலாய்

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน +1

      Thank u

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 ปีที่แล้ว +151

    ராமேஸ்வரம் 😂🤣😅 சிவகங்கை 😁😀😃 திருப்பாச்சி ☺️🙂😊

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +29

    Dubai main road
    Dubai குறுக்கு சந்து
    Dubai
    Haha😂😂😂😂

  • @N.Muralidharan
    @N.Muralidharan ปีที่แล้ว +32

    Anna Nagar mudhal theru missing thalaiva 😆

  • @paulsatheesha740
    @paulsatheesha740 ปีที่แล้ว +239

    12 b
    7g rainbow colony
    Subramaniya puram
    Thiruppachi😂😂😂😂😂
    All movie name semma bro😂😂😂😂😂😂😂😂😂

    • @ethirajuluethirajulu5457
      @ethirajuluethirajulu5457 ปีที่แล้ว

      Qa1½¡

    • @italiandiary
      @italiandiary ปีที่แล้ว +31

      Pincode 600028

    • @BalaMani-72
      @BalaMani-72 ปีที่แล้ว +5

      @@italiandiary உலகம் சுற்றும் வாலிபனா இருப்பார் போல 🙂 .. மாடு கண்ணு மேக்க மந்தவெளி (28) இங்கு இல்லையே என்று பாட்டு பாடி கலாய்த்ததிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் 🙂 !

    • @2saran.
      @2saran. 5 หลายเดือนก่อน +1

      Thank u 🙏

    • @jads6671
      @jads6671 5 หลายเดือนก่อน +1

      😂😂

  • @AkmalYasmin-e8s
    @AkmalYasmin-e8s ปีที่แล้ว +313

    தலைவா நீ வேற லெவல் எனக்கு இந்த மாதிரி வந்து இருக்குது ஆனா நானும் உஷார் ஆயிட்டேன்

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 ปีที่แล้ว +5

      Nee dummy punda

    • @2saran.
      @2saran. 5 หลายเดือนก่อน +1

      Mm

    • @sivagsivag3450
      @sivagsivag3450 4 หลายเดือนก่อน

      ஆனா நான் ஏமாந்து விட்டேன்

    • @2saran.
      @2saran. 3 หลายเดือนก่อน

      @@sivagsivag3450 y

    • @kamalp9435
      @kamalp9435 3 หลายเดือนก่อน +1

      எனக்கும்

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 ปีที่แล้ว +8

    சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட பதிவு.....

  • @nagaraj5836
    @nagaraj5836 ปีที่แล้ว +37

    இப்ப நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி பன்ன ஆரம்பிச்சுட்டாங்க.. நான் நிறைய பாத்துருக்கேன்.... ஒரு ஆடியோல அவரு காசு தர முடியாதுன்னு சொன்னதும் அவ அந்த ஆள பச்ச பச்சையா திட்டுரா..... பொண்ணுங்க ரொம்ப முன்னேறிட்டாளுங்க....

    • @saravanantrichy8268
      @saravanantrichy8268 4 หลายเดือนก่อน

      இது முன்னேற்றம் இல்லை. கேவலம்.

  • @dhevayanibalu6377
    @dhevayanibalu6377 ปีที่แล้ว +5

    12B 7g reinbow kalani subramanyaburam thirupachi 😅😂😂ellame movie name uh😂😂😂😂😂😂😂

  • @goldengroups132
    @goldengroups132 ปีที่แล้ว +13

    😂😂😂😂லொள்ளுயா உனக்கு😂😂😂😂

  • @sakthivel1667
    @sakthivel1667 ปีที่แล้ว +27

    😂😂😂😂அருமை 👍👍👍

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +62

    சரியான காமெடிதான்
    இருந்தாலும் நல்லவிழிப்புனர்வுபதிவுமிகநன்றி

  • @Pradeep-2909guru
    @Pradeep-2909guru ปีที่แล้ว +75

    I am in post office ,I delivery this parcel to public,I told to public this is fraud one ,but public not accept my word,thanks for this awareness video 👍🙏🙏👍

    • @sureshsampath9564
      @sureshsampath9564 ปีที่แล้ว +7

      பட்டாக் கூட திருந்த மாட்டாங்க. ஆசை யார விட்டது.

    • @kannanpostman8902
      @kannanpostman8902 ปีที่แล้ว +4

      நானும் சொல்வேன் கேட்க மாட்டாங்க ஆசை யாரை விட்டது

    • @veerasingamparaman4529
      @veerasingamparaman4529 5 หลายเดือนก่อน +1

      yenna than send pannuvanga sir.. sengal ah? @sandysvlog2621

    • @Pradeep-2909guru
      @Pradeep-2909guru 5 หลายเดือนก่อน +1

      Cheap Plastic item anupuvanga sir

  • @balun872
    @balun872 ปีที่แล้ว +9

    உழைத்து சாப்பிடுங்க நல்ல வார்த்தைகள்...
    அரசியல் தலைவர்களையும் சேர்த்தா?

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 8 หลายเดือนก่อน

      எல்லோரையும்சேர்த்துநான்

  • @RainbowSuper
    @RainbowSuper ปีที่แล้ว +8

    வேற லெவல் தல🤣🤣🤣🤣🤣

  • @murugesanpalanisamy5567
    @murugesanpalanisamy5567 5 หลายเดือนก่อน +4

    செம தோழரே அருமையான விழிப்புணர்வு வாழ்த்துக்கள்

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน +1

      Thank u com

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +11

    Superb thambi. This type of awareness is needed to every one. Thamilan thamilanai emaathuraan. Eppadi?

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @karthikeyanv9033
    @karthikeyanv9033 ปีที่แล้ว +15

    இதூல சிரிக்க எனனடா இரூக்கு....

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 8 หลายเดือนก่อน +1

      என்னங்கநீங்க.அவர்படத்தின்பெயர்சொல்கிறார்.அதையும்கேட்டுவிட்டுஅந்தப்பெண்மணி.குறிப்புஎடுக்கிறார்.சிரிப்புவரலஉங்களுக்கு.எனக்குவந்தது.2.பதிலில்

    • @ganesanchellaiah
      @ganesanchellaiah 6 หลายเดือนก่อน

      அதானே. இதுல என்ன சிரிக்க இருக்கு

    • @ganesanchellaiah
      @ganesanchellaiah 6 หลายเดือนก่อน

      எதை வைத்து இதை scam call என்று சொல்லகிறார்கள். பணம் எதுவும் அனுப்ப தேவையில்லைனு சொல்லுது. எதை வைத்து முன் முடிவுக்கு வந்தார்கள் இது scam call னு.

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      @@AnnaDurai-xb8gf 🙏🙏🙏🙏

  • @barathnatrayan7255
    @barathnatrayan7255 ปีที่แล้ว +2

    Ultimate da dai

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 9 ชั่วโมงที่ผ่านมา

    Everything free 😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @masstamilan4416
    @masstamilan4416 ปีที่แล้ว +23

    விக்ரம்
    12 B
    Reinbow colony
    Subramaniyaburam
    Thirupachi
    Thiruppathi😂😂😂

    • @Reshmi_143_66
      @Reshmi_143_66 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @selvarajm3565
      @selvarajm3565 8 หลายเดือนก่อน

      Yappa antha 600 028 vittutiueppa

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ ปีที่แล้ว +47

    இது வெயிட்டா இல்லையே😅😅

  • @jes1704
    @jes1704 ปีที่แล้ว +18

    Wow nice prank 😂😂😂😂

  • @ThanamLakshmi-fx1wz
    @ThanamLakshmi-fx1wz 8 หลายเดือนก่อน +68

    12B..ரெயின்போ காலனி
    அண்ணாநகர் முதல் தெரு
    சுப்ரமணிய புரம்
    திருப்பாச்சி

    • @thirunganam1139
      @thirunganam1139 7 หลายเดือนก่อน +7

      600028 miss pannitinggale.....hahahaha

    • @ramjanani7369
      @ramjanani7369 7 หลายเดือนก่อน +2

      😂😂

    • @ThanamLakshmi-fx1wz
      @ThanamLakshmi-fx1wz 6 หลายเดือนก่อน +2

      @@thirunganam1139 😄😄😄

  • @arulvijay2808
    @arulvijay2808 ปีที่แล้ว +30

    எனக்கும் இதுமாதிரி அழைப்பு வந்து கொண்டே இருந்தது,,,SAMSUNG J 8 மாடலனு அப்புறம் ஒரு நாள் நான் பாலிமர்ல வேலை செய்கிறேன் என்று சொன்னவுடன் ஒரு அழைப்பு கூட வரவில்லை 😅😅😅😅

  • @Indhira121
    @Indhira121 ปีที่แล้ว +19

    Vera level bro😂😂😂

  • @babubabubabu1583
    @babubabubabu1583 ปีที่แล้ว +11

    அருமை அருமை நண்பா 👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😃😃

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      thank u

  • @savenatures1259
    @savenatures1259 ปีที่แล้ว +1

    😂😂🤣😂🤣🤣12b rainbow colony...

  • @SarbudeenIsmail-qe1zt
    @SarbudeenIsmail-qe1zt ปีที่แล้ว +4

    இந்தப் இதை கேட்டதுல எனக்கு புரிந்தது என்னன்னா வந்தா என்ன சொல்றது எல்லாமே படம் பேரு தான் எனக்கு போன் பண்ணி ஏடிஎம் நம்பர் கேட்டாங்க ஆனா என்கிட்ட இல்லையே 😁😁😁😁😁👌

  • @sakthimedia
    @sakthimedia ปีที่แล้ว +1

    Enakkum ithu mari call vanthuchy 😂😂

  • @kabisk787
    @kabisk787 ปีที่แล้ว +2

    Address vera level bro ithu antha comdy illaaa😂

  • @royalmuthu3051
    @royalmuthu3051 ปีที่แล้ว +9

    Mam....valarppu apdi super bro

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 5 หลายเดือนก่อน +6

    ஆன்லைன் கேரளா லாட்டரி இதைவிட அழகாக ஏமாற்றுவார்கள் ஜாக்கிரதை😂😂😂

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +6

    Vera levels 😢😢😢😢😂😂😂

  • @Poovai_vlogs_21
    @Poovai_vlogs_21 ปีที่แล้ว +4

    Thirupachi😂😂😂

  • @jothibasu8839
    @jothibasu8839 ปีที่แล้ว +15

    Vera leval bro😲❤💐💐👌👌👍👍😁😆😁😆

  • @vimalkumars6568
    @vimalkumars6568 ปีที่แล้ว +32

    Very good conversation 🤣🤣🤣🤣🤣

  • @priyalovelycollection
    @priyalovelycollection ปีที่แล้ว +16

    உழைத்து சாப்பிடுங்க 👏👏

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

  • @VenkatesanR-dy7qs
    @VenkatesanR-dy7qs ปีที่แล้ว +3

    Thambi first your speech very respect I like it and move name address comedy nice and careful activities so good.. Cuddalore.

  • @DAFLS
    @DAFLS ปีที่แล้ว +6

    இவர் திருச்சி அப்பாஸ் ஜாபர். நல்ல நண்பர்.

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      no. its me from dindigul

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 7 หลายเดือนก่อน +2

    Edhae 600028?! Ultimate!! 😁😁

  • @masstamilan4416
    @masstamilan4416 ปีที่แล้ว +19

    Vera level👏

  • @hajimohamed2560
    @hajimohamed2560 ปีที่แล้ว +11

    😂😂😂 sema comedy ya erukkuuuuuuuuuuúuuuuuuu 😁

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 5 หลายเดือนก่อน

    தலைவா 👏👏👏 சூப்பர் ♥️

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 5 หลายเดือนก่อน +3

    Appas bai 😅

  • @sreesree1331
    @sreesree1331 8 หลายเดือนก่อน +1

    யோவ்😂 நீ வேற லெவல் 😂😂😂😂

  • @anand.Srinivas
    @anand.Srinivas 5 หลายเดือนก่อน +81

    😂🤣விக்ரம், 12B, ரெயின்போ காலனி, சுப்பிரமணியபுரம் தாலுகா, திருப்பாச்சி போஸ்ட், சிவகங்கை மாவட்டம், 600028, 😂🤣

    • @jads6671
      @jads6671 5 หลายเดือนก่อน +3

      Nh49 Siddharth movie 😂😂

    • @anand.Srinivas
      @anand.Srinivas 5 หลายเดือนก่อน +2

      @@jads6671 😂🤣

    • @الامينابنعبداللطيف
      @الامينابنعبداللطيف 5 หลายเดือนก่อน

      இவர் நமக்கு தெரிந்தவர் தான் இவர்😅

    • @immusthaq
      @immusthaq 5 หลายเดือนก่อน +1

      Vikram S/o Kandhasamy

    • @durairaj4321
      @durairaj4321 4 หลายเดือนก่อน +1

      தலைவா வேற லெவல்❤

  • @SBoopathi-qr5vh
    @SBoopathi-qr5vh ปีที่แล้ว +247

    இது போல பிராடுகளை கூட இவ்வளவு மரியாதையா சொல்றீங்களே மேம் மேம்னு 🤝🤝 அவங்கள சுத்தல்ல விட்டது 👌👌

    • @alamelualamelu5433
      @alamelualamelu5433 7 หลายเดือนก่อน +8

      சூப்பர் பா

    • @prpr9912
      @prpr9912 7 หลายเดือนก่อน

      @@alamelualamelu5433 hi

    • @2saran.
      @2saran. 5 หลายเดือนก่อน +1

      மரியாதை கொடுத்து பேசி பழகிவிட்டது

  • @camilusfernando17
    @camilusfernando17 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @ShaluSagay
    @ShaluSagay ปีที่แล้ว +12

    😂😂😂 super bro

  • @riyasree5889
    @riyasree5889 ปีที่แล้ว +106

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

    • @dpm3306
      @dpm3306 ปีที่แล้ว

      Hi

    • @SanthiS-vm8sx
      @SanthiS-vm8sx ปีที่แล้ว +1

      😊😊😊😊😊😊

  • @MaruthuDuraiSivagangai
    @MaruthuDuraiSivagangai 18 วันที่ผ่านมา

    சிவகங்கை அட நம்ம ஊரு காரங்ய 😂😂

  • @dineshkumar-to9ts
    @dineshkumar-to9ts 4 หลายเดือนก่อน

    Final touch super 😂

  • @shaf78
    @shaf78 ปีที่แล้ว +7

    Thalaiva...vera level❤❤😂😂

  • @jkumarRams
    @jkumarRams 7 หลายเดือนก่อน +8

    😄😃😆😄😆 திருப்பதி, திருப்பாச்சி, சிவகங்கை
    ..

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 ปีที่แล้ว +1

    Intha mathri jobku pogama irunthal enna?
    Evlo kevlama pesunalum seyranga....cha 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🚶🤦🏻‍♀️🚶🤦🏻‍♀️

  • @xaviertamizh_
    @xaviertamizh_ ปีที่แล้ว +52

    It seems like vadivelu telling address in one comedy

    • @davidnelson4370
      @davidnelson4370 ปีที่แล้ว

      This conversation is not original

    • @xaviertamizh_
      @xaviertamizh_ ปีที่แล้ว +1

      @@davidnelson4370 yaro bro itha nampa poranga.. summa social media ku content ready panranunga avlothan... Nampa enjoy panrathofa vitranum.. aaraichi panitu iruka koodathu

    • @shabanajafar4631
      @shabanajafar4631 5 หลายเดือนก่อน

      ​@@davidnelson4370 it's very true, he is my brother only

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 หลายเดือนก่อน

    Very funny, good lesson

  • @rajamanis8293
    @rajamanis8293 ปีที่แล้ว +11

    Subbramaniyapuram thaluka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +2

    🌴🌴தம்பிநல்லகாமெடி

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 ปีที่แล้ว +11

    😂😂😂😂real Hero, congratulations🎉

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 9 ชั่วโมงที่ผ่านมา

    Ahaaaa free 🙏🙏😎😎

  • @VijayKumar01234
    @VijayKumar01234 ปีที่แล้ว +10

    எனக்கு என்னமோ, இந்த newsஅ படிக்குதே ஒன்னு... அதோட ஈன குரல் மாதிரி தான் தெரியுது. News படிக்கறது போக, side businessஆ பண்ணுதுனு நினைக்கறேன். 😂

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      no bro

  • @muthuselvi-tz8mq
    @muthuselvi-tz8mq ปีที่แล้ว +8

    Vera level

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +3

    அருமை பிரோ

  • @rajendranpichan5678
    @rajendranpichan5678 ปีที่แล้ว +5

    Eppadipattavarkalai Nadu roadil elutthupottu veylukkanum pathivirkku nandri ayya 🙏🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 ปีที่แล้ว

    திருப்பாச்சி அரிவாலைமட்டும் தீட்டும் இடமல்ல அறிவாலையும் தீட்டுவோமல்

  • @malapius1037
    @malapius1037 ปีที่แล้ว +1

    Superb sago

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 2 หลายเดือนก่อน

    Superb reaction

  • @skgamer4648
    @skgamer4648 ปีที่แล้ว +2

    அருமை

  • @B2kroomchartB2k-dw7ru
    @B2kroomchartB2k-dw7ru 5 หลายเดือนก่อน +1

    Bro ethe mare tha enaku vanthuchu 😅😅

  • @semonnathan5207
    @semonnathan5207 ปีที่แล้ว +18

    வேலூர் மாவட்டம்.. அப்படின்னு ஒரு தமிழ் படம் இருக்கு ப்ரோ. மறைந்த இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர் இயக்கியது...😅

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      takkunu ethum niyabam varala bro athan thiruppathi ellam poyiten

  • @jenitha1435
    @jenitha1435 5 หลายเดือนก่อน

    ♥️♥️♥️semma😂😂😂😂

  • @showbharnika2619
    @showbharnika2619 ปีที่แล้ว +4

    வேறலெவல்

  • @jacobjim8957
    @jacobjim8957 ปีที่แล้ว +1

    இதே voice நானும் கேட்டேன்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 ปีที่แล้ว

    திருப்பாச்சி அருவால் மட்டுமல்ல அறிவாலையும் தீட்டுவோம்ல

  • @nareshteju1687
    @nareshteju1687 ปีที่แล้ว +4

    Super❤

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว

    விவேகானந்தர் தெரு விட்டாச்சு 😅😅😅😅😅

  • @ramasamy3450
    @ramasamy3450 ปีที่แล้ว +109

    எல்லாமே படத்தின் பெயர்கள் , இது கூட தெரியாம அந்தப் பெண் .....

    • @ஸ்ருதிடிஜிட்டல்
      @ஸ்ருதிடிஜிட்டல் ปีที่แล้ว +3

      அப்பா பேர் செல்வராஜ் இது படம் பேர் இல்லையே

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 ปีที่แล้ว

      ​@@ஸ்ருதிடிஜிட்டல்தீனா, பகவதி, ரமணா இப்படி சொல்லி இருக்கலாம்

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 ปีที่แล้ว +5

      @@ஸ்ருதிடிஜிட்டல்
      சகோ படமா முக்கியம் அவர் எப்படி அந்த பெண்ணை மாத்தி மாத்தி ஊர் பேர் சொல்லி குழப்பினார் பாருங்க அதான் வேடிக்கை. நண்பருக்கு பாராட்டுகள் ஏமாறாமல் இருந்ததற்கு.

    • @balasubramaniyanr2108
      @balasubramaniyanr2108 ปีที่แล้ว

      Appa peyar Selvaraj padathin peyar illai

    • @Srvnsmq
      @Srvnsmq ปีที่แล้ว

      ​@@ஸ்ருதிடிஜிட்டல்polimer Selvaraj

  • @Selva_kks
    @Selva_kks ปีที่แล้ว +1

    இராமேஸ்வரம் மாவட்டம் 😂😢...

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +10

    ப்ரீத்தி நெம்பர் கிடைக்குமா

    • @madarsahibansar5596
      @madarsahibansar5596 4 หลายเดือนก่อน

      கிடைக்கும்.... ஆனா கிடைக்காது 😅😅😅😅😅

  • @SounthaArul
    @SounthaArul 8 หลายเดือนก่อน

    Verynice--bro😂😂😂😂

  • @Abdulsamadhu275
    @Abdulsamadhu275 ปีที่แล้ว

    Super bro

  • @badugakattabettu7655
    @badugakattabettu7655 หลายเดือนก่อน

    Good brother

  • @r.ganeshanr.ganeshan7266
    @r.ganeshanr.ganeshan7266 ปีที่แล้ว +1

    Super bro

  • @shamsham6882
    @shamsham6882 ปีที่แล้ว +1

    Anna super

  • @Rajsange
    @Rajsange ปีที่แล้ว +6

    Yanakum etha cl vandhuchi😂😂😂😂 nan response pannala

  • @giriarug
    @giriarug ปีที่แล้ว

    I like u, 😅😅😅😅

  • @Chitrasurendhiran
    @Chitrasurendhiran 28 วันที่ผ่านมา

    Bro tamil padam names 😂 super

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 ปีที่แล้ว +20

    இது நடிப்பு விவ்ஸ், லைக்ஸ், காமென்ட்ஸ் வர இது போல வீடியோஸ் தயாரித்து வீடியோ போடுறாங்க... அத நாங்களும் நம்பி .... views
    Likes comments ஸா தெரிக்க விடுரம்!!!!🎉

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      nadippu illai bro enaku vantha call than, nan pesina audio than. movie names suddenah varala.

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 5 หลายเดือนก่อน

    Hahahaha 😂😂😂🇲🇾

  • @selvamnkl78
    @selvamnkl78 ปีที่แล้ว +7

    Nalla serupade bathil sema

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 ปีที่แล้ว +18

    இந்த போன்கால் போன வாரம் எனக்கும் வந்துச்சி..அந்த பொண்ண உனக்கு வேற எதுவும் தொழில் கிடைக்கலையானு திட்டிட்டு போன வச்சேன்..அந்த பொண்ணு பிடிச்சா வாங்கிங்க இல்லைனா வேண்டாமுனு சொல்லுது😂

  • @thinkmakerr
    @thinkmakerr 8 หลายเดือนก่อน

    Agent vikram 😂😂

  • @fathimas803
    @fathimas803 ปีที่แล้ว

    Super bro 🎉

  • @MurugesanMurugesan-hv1ps
    @MurugesanMurugesan-hv1ps ปีที่แล้ว +8

    My mobile Redmo note 8 pro mobile vangi four year achu 🤣🤣

  • @sivakumar1538
    @sivakumar1538 8 หลายเดือนก่อน +2

    அண்ணா நகர் முதல் தெரு missing 😂

  • @Dineshkumar-od5ec
    @Dineshkumar-od5ec ปีที่แล้ว +2

    Vera level talaiva

    • @SaranE-d8t
      @SaranE-d8t 5 หลายเดือนก่อน

      Thank u

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 ปีที่แล้ว +75

    நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா, பிச்சி உதாரராம்பா... இந்த அட்ரஸை நோட் பண்ணுங்கப்பா, எல்லா பிரaடுகளுக்கும் இதே அட்ரஸு கொடுங்கப்பா....