உனக்கு அவர புடுச்சுருக்கு எனக்கு புடிக்கல வைரலாகும் ஆசிரியை மாணவர் போன் ஆடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 2 ปีที่แล้ว +112

    அந்த பிள்ளையை அருமையாக வளர்ந்துள்ள பெற்றோர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும். வாழ்க.!

  • @joshuaprabhu1045
    @joshuaprabhu1045 2 ปีที่แล้ว +84

    அமைதியா கேட்டுட்டு audio record பண்ணி டீச்சருக்கு வச்சியே தம்பி ஆப்பு 👏👏👏

  • @gnanapragasams1228
    @gnanapragasams1228 2 ปีที่แล้ว +38

    இப்படிப்பட்ட ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கவேண்டும்.கல்வித்துறைக்கே களங்கம்.

  • @kalaimanirajan2935
    @kalaimanirajan2935 2 ปีที่แล้ว +28

    தாழ்ந்தவர்கள் என்று தள்ளிவைக்கும் எந்த சமூகமும் சரித்திரம் படைக்காது.அணைவரும் சமம் என்று ஆசிரியருக்கு பாடம் கற்பித்த மாணவசெல்வம் வாழ்க வளமுடன்.மீண்டு சாதியம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.இனி அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

  • @vivekev9407
    @vivekev9407 2 ปีที่แล้ว +51

    அருமைடா தம்பி 👏👏👏👏👏👌👌👌👌👌வரும் காலம் உங்கள் கையில் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Socialrebel2023
    @Socialrebel2023 2 ปีที่แล้ว +51

    சூப்பர் மாணவன்.வாழ்த்துக்கள்

  • @vivekev9407
    @vivekev9407 2 ปีที่แล้ว +79

    அந்த ஆசிரியரை பணி இடை நீக்கம் செய்யக்கூடாது, கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 2 ปีที่แล้ว +36

    மனம் வேதனை அளிக்கிறது , கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு சமம்,

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว +57

    உன்னை பெற்றவர்கள் நல்லா இருக்கனும் டா தம்பி 🥰🥰🥰🥰

    • @Mounaraj420
      @Mounaraj420 6 หลายเดือนก่อน +2

      அப்போ அவனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா😂😂

  • @prakashraja5023
    @prakashraja5023 2 ปีที่แล้ว +37

    எல்லாரும் சமம் தான டீச்சர். நல்ல பேச்சு.

  • @dellik6419
    @dellik6419 2 ปีที่แล้ว +19

    எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்ககயிலே......
    வாழ்த்துக்கள் தம்பி

  • @selvarasu198
    @selvarasu198 7 หลายเดือนก่อน +42

    தம்பிக்கு வாழ்த்துகள் புரட்சித்தலைவர் பாதையை சொல்லிகொடுத்த உனதுபெற்றோரைவணங்கிறேன்

  • @mohamedariff319
    @mohamedariff319 2 ปีที่แล้ว +19

    தம்பி நீ வாழ்க உன் அறிவுக்கு வாழ்த்துகள்!!!

  • @krishanmmalr4856
    @krishanmmalr4856 2 ปีที่แล้ว +14

    அருமையானபையன் புள்ள நல்லாவரனும்வாழ்கவளமுடன்

  • @ramasundrammahalingam5206
    @ramasundrammahalingam5206 2 ปีที่แล้ว +10

    Muneeswara ne nejama Eswaranthan. Eswra Nee nalamudan nallavelai kidaithu santhosamudan vazha vazhthukiren.

  • @hakkimvahidahakkimvahida3337
    @hakkimvahidahakkimvahida3337 2 ปีที่แล้ว +63

    அந்த மாணவனை நன்றாக வளர்த்திருக்கிறார்கள் அவனது பெற்றோர்

  • @jothisekar8442
    @jothisekar8442 2 ปีที่แล้ว +38

    பீப் சவுன்ட். தேவையில்லை
    உண்மையை சொல்ல வேண்டும்
    அப்போது தான். அனைவருக்கும் தெரியும். அந்த பையன் யார் என்று. அவன் எப்படி சிறந்த முறையில். வளர்க்க பட்டான் என்று தெரியும். வாழ்க தம்பி. நீ
    தம

  • @Thiru7960
    @Thiru7960 6 หลายเดือนก่อน +2

    தம்பி நீ நல்ல மனிதநேயம் உள்ள மகனாக வளர்த்த உனது பெற்றோர்க்கு வாழ்க வளமுடன்

  • @balupraveen9811
    @balupraveen9811 2 ปีที่แล้ว +11

    என்ன தான் படித்தவர்களாக இருந்தாலும் சாதி மேட்டிமை இருக்கத்தான் செய்கிறது... திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்....

  • @gdhayalan7948
    @gdhayalan7948 2 ปีที่แล้ว +31

    நா கூட டீச்சர் vs ஸ்டூடன்ட்... மேட்டர் nanachi பொறுமை யா கேட்டு கிட்டு இருந்தேன். மாமா யமத்தி புட்டாங்க மாமா.

    • @santhosh4866
      @santhosh4866 2 ปีที่แล้ว +7

      😂😂😂😂bro நான் கூட அப்படி தான் நெனச்சே 🤭🤭🤣

    • @mindwork2305
      @mindwork2305 2 ปีที่แล้ว +3

      Naanum Naanumthan bro 🤣🤣🤣

    • @santhosh4866
      @santhosh4866 2 ปีที่แล้ว +3

      @@mindwork2305 என் இனமடா நீ 😂😂😂😁😁

    • @mindwork2305
      @mindwork2305 2 ปีที่แล้ว +2

      @@santhosh4866 👍👍👍🤣🤣🤣

    • @prabinprabin5593
      @prabinprabin5593 2 ปีที่แล้ว +1

      நானும் அப்டிதா நெனச்சேன். PT வாத்தியார் அ பிடிக்குமா nu teacher கேட்டபோது பையனுக்கும் PT வாத்தியார் கும் தா link குடுக்க try panrangalo nu நெனச்சேன்

  • @jothibasu7996
    @jothibasu7996 2 ปีที่แล้ว +6

    சாதி மத வெறிபிடித்த சமுதாயத்தில் தன்னுடைய சீர்திருத்த கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்த அந்த மாணவனை பெரியார் முகமாக நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @NagaRaja-pf8qp
    @NagaRaja-pf8qp 2 ปีที่แล้ว +26

    ஆசிரியர் பணிக்கு தகுதி அற்றவர்கள். பள்ளி புத்தகத்தின் முதல் பக்கத்தையே படிக்காத இவர்கள். கற்பிக்க தகுதி அற்றவர்கள்..... இவர்கள் பட்டங்களை பறிமுதல் செய்யவேண்டும்.........

  • @riyazahamed3212
    @riyazahamed3212 2 ปีที่แล้ว +10

    அனைவரும் சமம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.நன்றி தம்பி.

  • @fathimafiroses190
    @fathimafiroses190 2 ปีที่แล้ว +3

    Thambhi neega rombha bhuthisaliya irukingaaa..... very gud

  • @imayamvishal5090
    @imayamvishal5090 2 ปีที่แล้ว +2

    சூப்பர் தம்பி 🙏🙏🙏

  • @rajannairnair3600
    @rajannairnair3600 หลายเดือนก่อน

    ❤ Enna Kuppidunga Teacher, Ombadu Ombadu Anju Rendu Enbadu Enbathi Ezu Too Too

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 2 ปีที่แล้ว +2

    Engaluku iruntha teacher,sir super nalla friendda iruppanga

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தம்பி 🔥🔥🔥🔥🔥💞💞💞💞💞💞💞💞🎉🎉🎊🎊

  • @gneela6780
    @gneela6780 2 ปีที่แล้ว +15

    Super da thambi 👏👏👏👏

    • @DhineshKumar-yx4nf
      @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

      இல்லை Madam இது முழு ஆடியோ பதிவிடபடவில்லை மீதிபாதியில் மாணவனும் Oh அப்படியா என்று சொல்லி சரி நான் உறவுகாரர்களிடம் சொல்லி Group -ல் Share செய்கிறேன் Teacher என்று சொல்லியிருக்கிறான்

    • @shanmugamp8365
      @shanmugamp8365 6 หลายเดือนก่อน

      எல்லாரும் சமம் தானே டீச்சர் என்றும் மாணவன் சொன்னது கேட்கவில்லையா அருமையான புரிதல் தம்பி ​@@DhineshKumar-yx4nf

  • @raghup9494
    @raghup9494 2 ปีที่แล้ว +3

    Super da thambi 👌👌👌👏👏👏

  • @Saxmika29
    @Saxmika29 2 ปีที่แล้ว +3

    Super Thampi ❤️

  • @pandianrajan1028
    @pandianrajan1028 2 ปีที่แล้ว +7

    ஐ ஜாலி சம்பளத்துடன் லீவ் கொடுத்துடாங்க. வேற பள்ளிக்கு மாத்துவாங்க. வேற என்ன பன்ன முடியும் அங்க போயிம் இததான் செய்ய போறோன்

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 5 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்தில் முக்கியமான செய்திகளையும் முக்கியமான ரகசியங்கள் போன்றவற்றை செல்போனில் பேசக்கூடாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. எப்பொழுதும் செல்போனில் பேசும்போதும் சரி முக்கியமான நபர்களிடம் பேசும்போது சரி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் இது அந்த டீச்சருக்கு தெரியவில்லை மற்றபடி டீச்சரின் உரையாடலை பற்றி கமெண்ட் எதுவும் செய்ய விரும்பவில்லை

  • @nivedharanjith9510
    @nivedharanjith9510 2 ปีที่แล้ว

    Good 🔥🔥🔥👍🙏👏👏👏👏👏

  • @narayanansrinivasan3028
    @narayanansrinivasan3028 6 หลายเดือนก่อน

    God bless you THAMBI ❤

  • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ

    இது பெயர்தான் தமிழ் தேசியம் மாடல்... இமானுவேல் சேகரன் அய்யா மரணத்திற்கு முன்பு... முக்குலத்தோர் சமுதாயம் தேவேந்திரகுல சமுதாயமும் நட்புடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.... தென்மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும் தான் நிலைத்திருக்க வேண்டும் என்று.. காமராஜர் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவை காங்கிரஸில் இணைய சொன்னார்.... அதற்கு மறுத்துவிட்டார் முத்துராமலிங்கத்தேவர்... இவரது செல்வாக்குக்கு காரணம் தேவேந்திரகுலம் தேவர் சமுதாயம் ஒற்றுமை.....இதில் கண்ணில் தூசி பட்டது போல் இருந்தது காமராஜருக்கு... உடனே விருதுநகரில் உள்ள ஒரு நாடாரை வைத்து.. இமானுவேல் சேகரன் அய்யாவை கொன்றுவிட்டார்கள்... அந்தப் பழியை தேவர் மீதும் தேவர் சமுதாயத்தை மீதும் போட்டு 5 அப்பாவி மறவர்களை சுட்டுக்கொன்ற தேசத்துரோகி காமராஜர்..... அப்பொழுது பிரிந்தவர்கள்தான் தேவர் சமுதாயம் தேவேந்திர குல சமுதாயம்... இப்பொழுது அதை மறந்து ஒற்றுமையுடன் சிலர் இருக்கிறார்கள்.... அந்த ஒற்றுமைக்கு தீ வைக்க... டீச்சர் உருவத்தில் இன்னொரு காமராஜர்.... தேவர் சமுதாய மாணவரிடம்... தேவேந்திர குல சமுதாய கையில் போய்விடும் அவர்கள் தலைமை தாங்கக் கூடாது... அவர்களை விட நம்ம மட்டமாக இருக்கிறோமா என்று கேட்கிறார்.... மீண்டும் ஒரு சாதி கலவரம் உண்டாக்க சாணார் சமுதாயம் ரெடியாகிவிட்டது...

    • @Socialrebel2023
      @Socialrebel2023 2 ปีที่แล้ว +2

      எருமை ஏரோப்ளேன் ஓட்டுச்சா.நாதாறி

    • @antonyraj3727
      @antonyraj3727 2 ปีที่แล้ว +2

      Always some people are telling utterly idiotic statements. Pasumpon Devar was living as a pure gentleman. Kamarajar was living for Tamilnadu’s development and was apart from casteism. Why you are telling a false story. Give your address I will come and meet you.

    • @gurulakshmi5144
      @gurulakshmi5144 2 ปีที่แล้ว +3

      Dei Ne Pesama Yethachum Ularitu Irukama poi Devar Historya Eduthu Padichutu vanthu Cmt Podu🤭🤭🤭

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 ปีที่แล้ว +2

      சாணார் பசங்க பேச்சை நான் கேக்குறது இல்லை... சீமான் போல் பிரிவினைவாதிகள்.....

    • @nallavanukkunallavan34
      @nallavanukkunallavan34 2 ปีที่แล้ว

      @@Socialrebel2023 எருமைக்கு உட்கார்வதற்கு இடம் கிடைத்தால் போதும் அன்னாந்துக்குட்டு ஓட்டிவிடும் ✈️ ஏரோபிளேன் ஏன் ஓட்டாது ஓட்டும்

  • @anithashree6666
    @anithashree6666 2 ปีที่แล้ว +6

    அருமை டா தம்பி

  • @jaielectronicstipstamil9629
    @jaielectronicstipstamil9629 2 ปีที่แล้ว +3

    இடுப்ப புடிக்க சொன்னா இடுப்ப மட்டும்தான் புடிக்கணும்

  • @ஓம்சரவணபவ-ப3ர
    @ஓம்சரவணபவ-ப3ர 6 หลายเดือนก่อน +5

    அந்த பையனை
    கட்டி பிடிச்சி முத்தமிடனும்
    போல இருக்கு...
    உன்னை பெத்தவங்களுக்கு
    முதல் என் வணக்கம் 🙏🙏🙏
    அருமையான வளர்ப்பு...
    எல்லாம் சமம் தானே
    என்று நீ சொன்ன வார்த்தை...
    சமத்துவத்தின் மேன்மையை
    காட்டுகிறது...
    ❤❤❤

  • @tamilmisa3576
    @tamilmisa3576 13 วันที่ผ่านมา

    ஆசிரியர்களே ஜாதிய வச்சி இவ்வளவு கேவலமான வேலையை செய்யும் போது எவ்வளவு அழகாக உள்ளது கல்வித்துறை லட்சணம்

  • @ssylva9536
    @ssylva9536 2 ปีที่แล้ว +1

    S. C Teachers should be very prudent. Among All.

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 ปีที่แล้ว +8

    பிஞ்சு மனதில்,ஏன் ஜாதி எனும் நஞ்சை விதைக்கீறீர்கள்.இவளுங்க ஜாதி ...தியில்.........??????

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 2 ปีที่แล้ว +1

    Super 👍🙏

  • @sumis6815
    @sumis6815 5 หลายเดือนก่อน +1

    மாட்டியது ஒரு வாத்தியார் மாட்டாமல் பல வாத்தியார் உள்ளனர்.

  • @ganapathysubramanian8642
    @ganapathysubramanian8642 2 ปีที่แล้ว +18

    Beep sound எதுக்கு.....அப்ப இந்த நியூஸ் போடூறதே தப்பு.....முழுசா கேட்டா தானே தெரியும்.....

  • @jogayu4646
    @jogayu4646 2 ปีที่แล้ว +2

    Ellorum samam v.good da

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 ปีที่แล้ว +3

    புளியங்குளத்தில் இருந்து யாரையும் admission செய்யக் கூடாது என்று முடிவு செய்வது மட்டும் சரியா? அதற்கு எதிராக இந்த துணை ஆசிரியை முயற்சி செய்வது தவறா?

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 ปีที่แล้ว +1

      சாதி வெறி பிடித்த டீச்சர் பேச்சை நீ கேட்கிறாயா?? அப்படி என்றாள் நீயும் அதே சமுதாயத்தைச் சார்ந்தவன் என்றுதானே அர்த்தம்.... நல்ல சாதிவெறி டா உங்களுக்கு

  • @jogayu4646
    @jogayu4646 2 ปีที่แล้ว +3

    Nan oru teacher than ipdi paesrathu enaku asingama irku........

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 ปีที่แล้ว +3

    Madam kalaichelvi please go and try to know the history of tholselai and mulaivari

  • @ivanshankarraja9992
    @ivanshankarraja9992 2 ปีที่แล้ว +11

    Arivai kuduka vendiya aasiriyar arivillamal nadanthu kolgirargal.. Ivargalai ellam enatha solluradhu 🤦‍♂️

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 6 หลายเดือนก่อน +2

    இவள் ஆசிரியையா இல்லை அரசியல் சகுனியா அசிங்கம் பிடித்தவள்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 ปีที่แล้ว

    Super da chellam

  • @vsqueen-o4z
    @vsqueen-o4z 6 หลายเดือนก่อน +1

    இதே மாதிரி நிறைய பேர் என்கிட்ட பேசி இருக்காங்க இதவிட மோசமா பேசினாங்க ஆன்டிஸ் எல்லாம்.😢அப்போ என்னனு புரியல இப்போ புரியுது...

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 6 หลายเดือนก่อน

      S. Boys um sila per bad than bro clg pasanga auntya amma nu soli bad a palaguranga

  • @veerappandp5755
    @veerappandp5755 6 หลายเดือนก่อน +2

    இந்த பொம்பளை அந்த தம்பி மையிற புடிங்கினால் கூட அவளுக்கு புத்தி வராது

  • @gopiveni6886
    @gopiveni6886 2 ปีที่แล้ว +1

    Entha teacher eni entha school laum work panna mudiyatha alauku pannanum 😈😈😈😈😈 teacher ra evaga chi🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @kangarucontacts9031
    @kangarucontacts9031 6 หลายเดือนก่อน

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 2 ปีที่แล้ว +25

    இது மாதிரி ஆசிரியர்கள் எவ்வளவு கேவளமான சாதிய வண்மத்தோடு அங்குள்ள பிள்ளைகளை அனுகியிருப்பார்கள் ..
    உடனே வேலையைவிட்டு தூக்கி இருக்க வேண்டும்.

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว +2

    Super da.thambi

  • @kumarseeniseeni7030
    @kumarseeniseeni7030 2 ปีที่แล้ว +11

    Dismiss pannunga

  • @nagadass3607
    @nagadass3607 2 ปีที่แล้ว

    Super super bro

  • @tanveerahmadtanveerahmad5752
    @tanveerahmadtanveerahmad5752 2 ปีที่แล้ว

    Goood

  • @esaimoorthy9338
    @esaimoorthy9338 6 หลายเดือนก่อน

    தென்மாவட்டங்களில் கல்வித்துறை காவல்துறை இரண்டிலும் சாதிய பாகுபாடு இருக்கிறது

  • @robinson7337
    @robinson7337 2 ปีที่แล้ว +5

    Dismiss panna vendum evala

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 ปีที่แล้ว +3

    டீச்சரை கோத்து விட்டுடான்.

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 ปีที่แล้ว +2

    Stalin should terminate these 2 teachers from job other wise these teachers are not to be qualified as human beings taking salary in lakhs and giving bad conduct to student's

  • @narayanansrinivasan3028
    @narayanansrinivasan3028 6 หลายเดือนก่อน

    அது எல்லாரும் சமம் தான் டீ

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +1

    நீ suspend சொல்ற
    அங்கே dis miss னு சேதி
    உடான்ஸா ?

  • @a1suriya615
    @a1suriya615 2 ปีที่แล้ว +1

    item teachers😂

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 2 ปีที่แล้ว

    Kalai selvi teacher ku ugalium student senjittan

  • @nedunchezhiyanrajaram4201
    @nedunchezhiyanrajaram4201 2 ปีที่แล้ว +2

    School la work mattum paarunga

  • @augustinepalathotathil5891
    @augustinepalathotathil5891 5 หลายเดือนก่อน +1

    Avala otavitu adikanum 🤦

  • @Posterposter22
    @Posterposter22 2 ปีที่แล้ว

    நீங்க ஒன்னுஞ் சொல்லல யே....

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 6 หลายเดือนก่อน

    இது எங்க அய்யா இராம காசுக்கு தெரியுமா

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 6 หลายเดือนก่อน

    Vilakkamathhala palichu palichnu, moonjila pottu velaya vittu thookkanum Athuthan vazhi.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 26 วันที่ผ่านมา

    One of the bad teacher in Thirunalveli district

  • @uthayasamya4250
    @uthayasamya4250 6 หลายเดือนก่อน

    இதுல தவறாத் தெரியவில்லை

  • @kaunyadevikaunyadevi9159
    @kaunyadevikaunyadevi9159 2 ปีที่แล้ว +1

    Irukum idam arinthu porupoda nadakkanum teachers ellarum caste school a parthu Mark podurathu sontham recommend ithellam teachers ku nallathu illa

  • @abcdef-dw1qg
    @abcdef-dw1qg 2 ปีที่แล้ว +2

    Boy recording call so talking all are equal. He is criminal at small age. Don't blindly believe boy and think he is good boy.

  • @murugank.murugan7691
    @murugank.murugan7691 2 ปีที่แล้ว

    Sathi erukku
    Atha unarthal vanmuraiella

  • @GoodGod264
    @GoodGod264 6 หลายเดือนก่อน +1

    Avala olunga

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 7 หลายเดือนก่อน

    Athu teacher ah ila. Loosue

  • @eagileview3564
    @eagileview3564 5 หลายเดือนก่อน

    .

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 6 หลายเดือนก่อน

    Super thambi

  • @allana9619
    @allana9619 16 วันที่ผ่านมา

    Super thambi