பூலுடையார் சாஸ்தா வரலாறு | Pooludaiyar Sastha History | Marukalthalai Seevalaperi | UKRAN VELAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 836

  • @e.e.7528
    @e.e.7528 3 ปีที่แล้ว +142

    🙏🙏🙏🙏 என்னுடைய குலதெய்வம் என்னுடைய சாஸ்தா பூலுடையார் சாஸ்தா என்னுடைய பெயர் பூல்பாண்டி என்னுடைய ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி உலகத்தில் அனைவரும் பூலுடையார் சாஸ்தா அருள் பெற்று வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +7

      நன்றி ‌பாண்டித் தேவரே...

    • @kaliappankaliraja7327
      @kaliappankaliraja7327 3 ปีที่แล้ว +9

      அருமை சாஸ்தா கோவில் வரலாறு

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +3

      Thanks Kali bro

    • @radhakrishnan-rj4dh
      @radhakrishnan-rj4dh 3 ปีที่แล้ว +3

      Same

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Thanks for your comment Bro

  • @velthaichelladurai6344
    @velthaichelladurai6344 3 ปีที่แล้ว +51

    எங்கள் குலதெய்வத்தின் வரலாற்று கதையை உலகறிய எடுத்துறைத்த உங்களுக்கு என்னுடைய நன்றியையும் நமஸ்காரத்தையும் சமரப்பிக்கிறேன்.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thank you Velthai sis

  • @-manninmainthan6372
    @-manninmainthan6372 3 ปีที่แล้ว +32

    எங்க குல சாமி பூலுடையார் சாஸ்தா 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super. Thanks for your comment Bro

  • @pmariselvipmariselvi1323
    @pmariselvipmariselvi1323 2 ปีที่แล้ว +9

    எங்கள் குலதெய்வத்தின் வரலாற்றை மிக அருமையாக சொன்னதுக்கு மிக்க நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @ramunathan7917
    @ramunathan7917 3 ปีที่แล้ว +47

    எங்கள் குலத் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா மற்றும் அருள்மிகு கொம்பு மாடசாமி இவர்களின் வரலாறுகளை தெரிவித்தார்க்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      நன்றி 🙏 ராமநாதன். மகிழ்ச்சி

  • @kavithasankar6808
    @kavithasankar6808 2 ปีที่แล้ว +2

    எத்தனை அழகான விளக்கங்கள்
    நன்றி தம்பி 🙏
    நீண்ட கால சந்தேகங்கள் தீர்ந்தன... என் மகள் பிறக்கும் போது ஏற்பட்ட பல பிரச்சினைகளால் மருத்துவர்கள் கை விட்ட போதிலும் குலதெய்வம் என்ற முறையில் இவரை வேண்டிக் கொண்டோம் நல்ல படியாக பிறந்தால் இந்த பூலுடையார் சாஸ்தாவின் நினைவாகவும் நன்றி செலுத்தவும் அவர் பெயரால் பூஜா என்று வைத்திருக்கிறோம்.... தற்போது நன்றாக இருக்கிறாள்
    அவள் தன் பெயருக்கான சாமியை குலதெய்வத்தை பற்றி ஆர்வமாக கேட்கும் போது பதில் சொல்ல தெரியாமல் தடுமாறி தவிர்க்கும் போதெல்லாம் கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடே இருந்தேன்... குலதெய்வம் என்பதை தவிர வேறு எந்த கதையும் தெரியாது... உங்கள் பதிவை பார்த்த பின்பு பல தகவல்களை தெரிந்து கொண்டேன் இனிமேல் அவளுக்கும் சொல்லலாம்.... இனி வருடம் ஒரு முறையாவது கண்டிப்பாக குறும்பூர் வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்... பூலுடையார் சாஸ்தா கோயில்.... அர்ச்சனை பிரசாதம்.... மற்ற வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்..... இவை அனைத்திற்கும் காரணமான எங்கள் பூலுடையார்
    சாஸ்தாவிற்கும்
    தம்பி உங்களுக்கும் நன்றி🙏இது போன்ற பல குலதெய்வங்களை பற்றிய அரிய தகவல்கள் கொண்ட பல பயனுள்ள வீடியோக்களை பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி 🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for sharing your experience and giving me a appreciating comment sister. :)

  • @manigautham6597
    @manigautham6597 3 หลายเดือนก่อน +1

    நா பெங்களூருக்கு வேலைக்கு வந்து பல வருஷமாச்சு. எங்க அம்மாவோட அப்பா, அதாவது என் தாத்தா பாப்பாங்குளம் சுடலை மாடசாமி கோவில்ல சாமியாடி. காலப் போக்குல, காவல் தெய்வம் மறந்து, குல தெய்வம் மறந்து அல்லாட்டிட்டு இருக்கும் போது தான் உங்க காணொளி என் கண்ணுலபடுது.
    மிக்க நன்றி......

  • @harimano3609
    @harimano3609 3 ปีที่แล้ว +33

    எங்க குல தெய்வம் மருகால்தலை சீவலப்பேரி பூலுடையார் சாஸ்தா காவல்காரன் கொம்பையா 🔥👑🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for your comment Hari.

    • @meenakshimeenakshi2391
      @meenakshimeenakshi2391 3 ปีที่แล้ว +2

      எங்கள் தெய்வம் கொம்புமாடன் மாடத்தி

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching sis. Madathi HISTORY video link
      th-cam.com/video/SqaLL6akVWA/w-d-xo.html

  • @palanivelvasu
    @palanivelvasu 3 ปีที่แล้ว +10

    I am Palanivel From Vasudevanallur, - எங்கள் குலதெய்வத்தின் (Kadampakulam sastha ) வரலாற்று கதையை உலகறிய எடுத்துறைத்த உங்களுக்கு என்னுடைய நன்றியையும் நமஸ்காரத்தையும் சமரப்பிக்கிறேன்.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks Palani bro. It's my pleasure

  • @stalinmathyas1228
    @stalinmathyas1228 3 ปีที่แล้ว +12

    மாப்பிள்ள வணக்கம் நான் அருள் அண்ணன் ஸ்டாலின்
    சூப்பரா போட்டுருக்கீங்க இந்த சாமிய சொல்லும்போது உங்க குரல் வீரமாக இருக்கு

  • @gopinathan8188
    @gopinathan8188 ปีที่แล้ว +6

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏அண்ணா எங்க குலதெய்வத்தின் வரலாறு கூறிய உங்களுக்கு நன்றி ஸ்ரீபூலுடையார் சாஸ்தா துணை🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @avps9402
    @avps9402 3 ปีที่แล้ว +8

    எங்கள் குல தெய்வம்.... (அப்பா வீட்டு)
    மருகால் தலை ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா பூரண புஷ்கலா துணை 🙏🙏🙏
    பதிவிற்கு நன்றிகள் சகோதரரே..
    பல ஆராய்ச்சி கட்டுரைகளும் தற்போது வந்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். முடிந்தால் அது பற்றிய தகவல்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்...

  • @suseelamiss1721
    @suseelamiss1721 ปีที่แล้ว +4

    எங்களுடைய குடும்ப குலதெய்வம் சாஸ்தா அவரின் வரலாற்றை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.😊

  • @maheswarannagarathinam5091
    @maheswarannagarathinam5091 3 ปีที่แล้ว +9

    அருமை நண்பா!!!
    எங்கள் குலதெய்வம் இருளப்பசுவாமி இருளயம்மன்....அவர்களின் வரலாறு அறிய ஆவலாக உள்ளேன்....

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro. Please watch this video in this link
      th-cam.com/video/p2Aj5H5hH34/w-d-xo.html

  • @veeramani4257
    @veeramani4257 2 ปีที่แล้ว +7

    எங்கள் குலதெய்வ வரலாறு தெரிந்துகொண்டேன், நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயனே போற்றி போற்றி போற்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

  • @umamaheswarithiyaga
    @umamaheswarithiyaga 8 หลายเดือนก่อน +1

    Thank you very much ungalmulamaga yengal kudubasastha pooludayarsasthavin full history therinchikitom migavum magilchi nandrikal kodi vaalga valamudan❤

  • @MariMuthu-og3hh
    @MariMuthu-og3hh 3 หลายเดือนก่อน +1

    எங்க குலசாமி பூலுடையார் சாஸ்தா போற்றி..போற்றி.

  • @esakkirajam397
    @esakkirajam397 ปีที่แล้ว +3

    என்னுடைய குல தெய்வம் பூலுடையார் சாஸ்தா .. வரலாறு அருமையாக இருந்தது

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 2 หลายเดือนก่อน +1

    நேற்று மேட்டுபாளையம் வழியாக கல்லாறு போகையில் ஓரு மகேந்திரா வண்டியில் நாவல் பழம் விற்றவர் வாகனத்தில் கண்டேன்...சாஸ்தா கதை நம்புகிறேன்... வியாபாரம் செய்யனும் எனும் ஆசையை தருகிறார்...சாஸ்தா..

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 8 หลายเดือนก่อน +3

    Swamiyae Saranam Ayyappa...
    Pls make a video on Kaaval Daivam Shri Sinnaan....
    I dont know my Kuladeivam but my fathers name is Chinnan...
    Hope i can find my Kuladeivam from your kindself

  • @ArunaAruna-bl8jv
    @ArunaAruna-bl8jv 3 ปีที่แล้ว +28

    நம்பினோர் கைவிடப்படார்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      உண்மை. Thanks for your comment

  • @KOMBAIAH
    @KOMBAIAH 3 ปีที่แล้ว +14

    எங்கள் குலதெய்வம் கோயில் பூலுடையார் சாஸ்தா துணை

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super bro. Thanks for your comment

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 3 ปีที่แล้ว +6

    மிக நன்று

  • @pcthambi7459
    @pcthambi7459 6 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் பூலுடையார் சாஸ்தா வரலாறும் அந்த கோவில் உருவான வரலாறும் அந்த மருகால்தலை ஊர் பெயர் உருவான வரலாறை மிக அருமையாக சொன்னதுக்கு மிக நன்றி

  • @maharajan92maharajan54
    @maharajan92maharajan54 3 ปีที่แล้ว +6

    வாரலாறை மிக அருமையாக கூறினிர்கள் ஐயா 🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching sir

  • @auguestinarulraj6046
    @auguestinarulraj6046 3 ปีที่แล้ว +5

    Super

  • @mathan3968
    @mathan3968 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோ. இந்தக் கொம்பு மாடசாமியும் தளவாய் மாடசாமியும் ஒருவரோ என்ற ஐயத்தினால் கேட்டேன் ப்ரோ. தெளிவு கிடைத்தது. நன்றிகள் 🙏🙏ப்ரோ

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Super bro. Thanks for the comment

    • @mathan3968
      @mathan3968 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ப்ரோ. உங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப உயிர்ப்புடன் இருக்கு. நல்ல தெளிவுடனும், கேட்பதற்கு அலுப்பு தட்டாமலும் உள்ளது. வாழ்த்துக்கள் ப்ரோ

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks bro :)

    • @Suthakar-qt4wj
      @Suthakar-qt4wj วันที่ผ่านมา

      இருவரும் ஒருவரே

  • @aswinm1323
    @aswinm1323 3 ปีที่แล้ว +9

    Super Anna எங்கள் குலதெய்வம்பூலுடையார்சாஸ்தா கதை பதிவிட்டதற்கு நன்றி....... எங்கள் அம்மா வழி தெய்வம் தேரிகுடியிருப்புகற்குவேல்அய்யனார் கதை பதிவிடவும் அங்கே குதிரை க்கு கதை உண்டு

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure Ashwin. Kandippa poduren. Thanks

    • @premaveera5956
      @premaveera5956 2 ปีที่แล้ว +1

      எனக்கு அப்பா வீட்டு சாஸ்தா பூலுடையார், கணவர் வீட்டு சாஸ்தா கற்குவேல் அய்யனார்...

  • @videosallinone2430
    @videosallinone2430 2 ปีที่แล้ว +3

    அருமை ஏன்கள் குலதெய்வம் பற்றிய வரலாறு சொன்னதுக்கு நன்றி தோழரே

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching :)

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 ปีที่แล้ว +1

    Awesome

  • @user-qe8ub8qd4l
    @user-qe8ub8qd4l 2 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் அமுத்துனாகுடி பூலுடையார் சாஸ்தா

  • @sunithasuitha4861
    @sunithasuitha4861 2 ปีที่แล้ว +6

    Yesterday than my wedding anniversary Inga poittu vanthom

  • @devils5919
    @devils5919 ปีที่แล้ว +2

    நன்றி ❤

  • @rameshpandy16
    @rameshpandy16 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வத்தின் வரலாறு சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.அண்ணா.எங்கள் குல தெய்வத்தின் எப்போதும் உண்டு. ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா சரணம்.

  • @manipandian6629
    @manipandian6629 3 ปีที่แล้ว +9

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Super Mani bro. Thanks for the comment

  • @sivan987
    @sivan987 3 ปีที่แล้ว +5

    நன்றி ;எங்கள் தெய்வம்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks. Pandian bro

  • @user-hc3dc9bp7y
    @user-hc3dc9bp7y 7 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம் மருகால்தலை பூலுடையார்சாஸ்தா கொம்பு மாடசாமி வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி

  • @ChitrabanuVS2213
    @ChitrabanuVS2213 3 ปีที่แล้ว +4

    எங்க குலதெய்வம் மருகால்தலை ஶ்ரீ பூலுடையார் சாஸ்தா சாமி தான் 🙏🙏🙏🙏🙏🙏 எங்க சாமி வரலாறு பத்தி தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for watching sis

  • @BT-wu8ky
    @BT-wu8ky 3 ปีที่แล้ว +11

    என்னுடைய குலதெய்வம் சாஸ்தா பூலுடையார் என் தந்தை பெயர் பூமிநாதன் தேவர்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Super bro. Thanks for the comment

    • @sureshvp4698
      @sureshvp4698 2 ปีที่แล้ว

      @@UkranVelan ppp

  • @gangathevar2660
    @gangathevar2660 3 ปีที่แล้ว +2

    Very detail matter thank you Anna to help know about the God

  • @duraim2630
    @duraim2630 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @kannantravels8011
    @kannantravels8011 3 ปีที่แล้ว +3

    அருமை நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      நன்றி 🙏 அண்ணா

  • @ganesanponnupandian5834
    @ganesanponnupandian5834 3 ปีที่แล้ว +4

    அருமையான வரலாற்று பதிவு

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks Ganesan bro

  • @kathirresan5491
    @kathirresan5491 3 ปีที่แล้ว +5

    தெரியாத வரலாற்றை தெரியவைத்ததிற்கு நன்றி 🙏🙏🙏

  • @pcthambi7459
    @pcthambi7459 6 หลายเดือนก่อน +2

    எங்கள் குல தெய்வம் 🙏

  • @malaiyanmalaiyan6347
    @malaiyanmalaiyan6347 3 ปีที่แล้ว +5

    எங்கள் குலதெய்வம்

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 ปีที่แล้ว +3

    எங்களுடைய குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவில் எங்களுடைய ஊர் தூத்துக்குடி 🙏🪔🙌🪔🙏 அண்ணா எங்களுடைய குலதெய்வத்தை இவ்வளவு அழகாக மக்களுக்கு விளக்கமளித்ததற்கு நன்றி அண்ணா 🙏🥰👌

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for watching sir

  • @msaravananno.41saravanan73
    @msaravananno.41saravanan73 5 หลายเดือนก่อน +1

    👍வெங்களமுடையார் சாஸ்தா கதையை சொல்லுங்க அண்ணா ❤️🙏

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +2

    Super bro pooludaiyar sastha pottri

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @sreethar3259
    @sreethar3259 2 ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

    • @sujankutty7872
      @sujankutty7872 2 ปีที่แล้ว +2

      Enga Kulasamy sudalai madan swamy seivlapari

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Please watch this Seevalaperi Sudalai Madan history
      th-cam.com/video/amZetqI3DfE/w-d-xo.html

    • @sreethar3259
      @sreethar3259 2 ปีที่แล้ว +1

      Thank you bro🌺🌻🌹🌷

    • @sreethar3259
      @sreethar3259 2 ปีที่แล้ว

      Neengalum Seevalaperiyila irunthutha pidiman eduthu vachingala bro

  • @rajeshwarim5438
    @rajeshwarim5438 5 หลายเดือนก่อน +1

    வரலாற்று கதை ரொம்ப நல்ல இருக்கு அண்ணா

  • @gangathevar2660
    @gangathevar2660 3 ปีที่แล้ว +3

    Very detailed metal thank you Anna

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks Ganaga thevar sis. Keep watching other videos and comment your views

  • @easyummycooking
    @easyummycooking 2 ปีที่แล้ว +1

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது 👌👌

  • @Anbarasan435
    @Anbarasan435 3 ปีที่แล้ว +7

    Enga kulathaivam kombumadasamy 🙏🙏

  • @laxmivettusamayal5463
    @laxmivettusamayal5463 3 ปีที่แล้ว +4

    எங்க குல தெய்வம்.பூலுடையார் சாஸ்தா.கொம்பன் காவல் தெய்வம்.நாங்க அந்தமான் ல இருந்து இங்க வரும் போது எங்க குல சாமி கோவிலுக்கு போய் விட்டு தான் அந்தமான் போவோம்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Super. Happy to hear :)

  • @MathanKumar-wb4jr
    @MathanKumar-wb4jr ปีที่แล้ว +3

    🙏🙏🙏மருகால்தாலை பூலுடையார்சாஸ்தா துணை ஸ்ரீ கொம்புமாடாசாமி துணை ஸ்ரீ கருப்பசாமி துணை 🙏🙏🙏

  • @keelathaniyamkeelathniya5833
    @keelathaniyamkeelathniya5833 3 ปีที่แล้ว +3

    UV is developed by day by day congrulations we support UV bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the support bro :) Happy with your comment

  • @kuttapakuttapakuttapakutta3699
    @kuttapakuttapakuttapakutta3699 3 ปีที่แล้ว +2

    Enga achiku appa vali kula theivam sivalaperi sudalithan 5varushathuku oru thadavathan kodai nethuthan kodai vooru patukapathu

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: th-cam.com/play/PLaNRP0bYNXMc_klnhSdiPUEugn6MAuZbI.html
      Thanks for the comment bro. Please watch this playlist

    • @kuttapakuttapakuttapakutta3699
      @kuttapakuttapakuttapakutta3699 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan sorry, OK

  • @gowrigowri3007
    @gowrigowri3007 3 ปีที่แล้ว +4

    எங்க குலசாமி புலுடையார் சாஸ்தா

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super sister. Thanks for the comment

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 3 ปีที่แล้ว +13

    Ayyapar is the avatharam of Saastha, He was pandya prince residing in panthalam(near Kottayam)

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +3

      You are correct. Thanks for the comment bro

    • @kathikavinff3694
      @kathikavinff3694 2 ปีที่แล้ว

      பாண்டிய மன்னன் ராசசேகரப்பாண்டியனின் புதல்வன் தானே ஐயப்பன்...

    • @drramakrishnansundaramkalp6070
      @drramakrishnansundaramkalp6070 2 ปีที่แล้ว

      @@kathikavinff3694 yes ji

    • @vishalr7959
      @vishalr7959 ปีที่แล้ว

      @@kathikavinff3694 aama avarutya sastha oda avatharam dharmasatha
      Maha sastha tha mahavishnu mathiri kaliyugathula dharmasatha ayyappana bramachariya pirantharu
      Maha sastha vijayam ❤️

  • @tirunelvelithevarboys8350
    @tirunelvelithevarboys8350 3 ปีที่แล้ว +4

    Super bro... Best wishes

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks bro. Keep watching, Keep supporting

  • @sivaperumal2768
    @sivaperumal2768 ปีที่แล้ว +2

    இராதாபுரம் அருகில் நக்கனேரி என்னும் ஊரில் பூதலிங்க சாஸ்தா என்னும் பெயரில் பூர்ணகலா புஸ்கலா என்னும் மனைவிகளை கொண்ட எங்களது குலதெய்வம் உள்ளது. இந்த கதையை கேட்ட பின்தான் பூலுடையார் சாஸ்தா தான் வேறு பெயரில் நக்கனேரியில் அருள்பாலிக்கிறார் என்று.இந்த விசயத்தை அறிந்த பின் மிகவும் அதிசயமாக உள்ளது.

  • @a.s.karthick5150
    @a.s.karthick5150 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @manojkumar-kc1bh
    @manojkumar-kc1bh 7 หลายเดือนก่อน +1

    Bro enaku oru dobut inga ella samikum sanithanam selai la iruka ila epd bro vechurukanga

  • @karuppasamyks3859
    @karuppasamyks3859 3 ปีที่แล้ว +1

    வானாரமுட்டி கிளிக்கூட்டு கருப்பசாமி வரலாறு பதிவு போடுங்கள் அன்னா

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro. Please watch this video in this link
      th-cam.com/video/amxpXqYxS6k/w-d-xo.html

  • @vigneshmurugesh8743
    @vigneshmurugesh8743 3 ปีที่แล้ว +2

    Thank you so much I got the video😊

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Awesome Vignesh bro.

  • @MuthuKumar-gg1vn
    @MuthuKumar-gg1vn 3 ปีที่แล้ว +3

    Super Anna en ammaku kulathaiavam appa samy kaviri udaiyar sasitha

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks Muthu bro. Nice to hear from you

  • @kannusamyKannusamy-ph1pz
    @kannusamyKannusamy-ph1pz 4 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எங்கள் குலதெய்வம் அருமை நண்பர்

  • @user-dz5ok8qh6c
    @user-dz5ok8qh6c 5 หลายเดือนก่อน +1

    பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய வரலாற்றினை பதிவிடவும் நண்பரே கண்டிப்பாக பதிவிடுங்கள் அன்பு நண்பரே வணக்கம்

  • @ptpandi9895
    @ptpandi9895 3 ปีที่แล้ว +6

    எங்களுடைய குலதெய்வம் இந்த பூலுடையார் சாஸ்தா கோவில் நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super Pandi bro. Thanks for the comment

  • @prabakaran4517
    @prabakaran4517 2 ปีที่แล้ว +2

    Poovadaikari amman Kovil varalaru ple sellunga athumom rathanoollor craffu sollunga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @radhakrishnan-rj4dh
    @radhakrishnan-rj4dh 3 ปีที่แล้ว +4

    Same koil to our family .

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      super. thanks for your comment bro

  • @ganeshankganesan8993
    @ganeshankganesan8993 3 ปีที่แล้ว +5

    உடன்குடி தண்டுப்பத்து தூத்துவால் அய்யனார் தல வரலாறு பதிவு போடுங்க 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure Ganesan bro. Thanks for your comment

  • @selvin7873
    @selvin7873 หลายเดือนก่อน +1

    புண்ணாக்கு மாடன் ஸ்டோரி podungal

  • @psubbarajpsubbaraj
    @psubbarajpsubbaraj 3 ปีที่แล้ว +3

    Mika Nandri 🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @marichelvama779
    @marichelvama779 2 ปีที่แล้ว +1

    ஶ்ரீ பனையடி சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் முடிவைதனேந்தல், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம் வரலாறு போடுங்க சகோ. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையா இருக்கு சகோ. மிக்க நன்றி 💖

  • @malairaja9968
    @malairaja9968 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +1

    ஆஹா அருமையான பதிவு
    கருப்பண்ணசாமி எங்கள் குலதெய்வம் அவரை பற்றி பதிவுகள் போடவும் நண்பரே

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro. Karuppasamy videos link
      Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி | Ukran Velan: th-cam.com/play/PLaNRP0bYNXMdABTtytwpaUpSOrkaaov9w.html

  • @hariharish4398
    @hariharish4398 2 ปีที่แล้ว +3

    My favourite god my kulatheivam❤️❤️❤️

  • @msms1377
    @msms1377 3 ปีที่แล้ว +2

    And kombumadaswamy

  • @malaiyandiarumugam5292
    @malaiyandiarumugam5292 3 ปีที่แล้ว +2

    Very good iam very happy

    • @malaisamyid2543
      @malaisamyid2543 3 ปีที่แล้ว +2

      Malaisamy சாஸ்தா நாமம்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thank you bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Om Sastha

  • @pondharanidarapandianjp5870
    @pondharanidarapandianjp5870 3 ปีที่แล้ว +3

    ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசுவாமி, மழை பேச்சியம்மன், மற்றும் காவல் தெய்வங்கள் துணை

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @user-em1fl7zn1h
    @user-em1fl7zn1h 7 หลายเดือนก่อน +1

    எனது குலதெய்வம் இந்த சுவாமியை பற்றி சொல்லுங்கள் ஸ்ரீ செங்கலமுடையார் சாஸ்தா இந்தக் கோயில் இருக்கும் இடம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தேவர் குலம் செல்லும் வழியில் இடதுபுறம் உள்ளது இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு எங்களுக்கு ஒரு வீடியோவாக சொல்லுங்கள் உங்களுக்கு என் தெய்வம் அருள் எப்போதும் இருக்கும்

  • @vikavignesh8406
    @vikavignesh8406 3 ปีที่แล้ว +3

    வண்டி மாடன் கதை சொல்ல வேண்டுகிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Ivar kadhaiya thedi pathu poduren. Thanks for the comment bro

  • @MMperatchi-jw6gw
    @MMperatchi-jw6gw ปีที่แล้ว +1

    My God that's

  • @selvimurugesan9513
    @selvimurugesan9513 3 ปีที่แล้ว +3

    Engaludaya sastha pooludaiyar. Enaku 2 years kulandai illai. Now I have 2 female child. Because of his blessing. My younger daughter name poorvitha.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Very nice to hear. Thank you for the comment :)

  • @sowmiya710
    @sowmiya710 2 ปีที่แล้ว +1

    Yenga kuladeivam Sri pooludaiyar saastha, kadambakulam.we are from thoothukudi.thank u for ur wide explanation sir.✨

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching :)

  • @poovalaxmishunmugam4549
    @poovalaxmishunmugam4549 3 ปีที่แล้ว +4

    En kula samy iyya pooludaiyar.🙏🙏en peiyer poovalakshmi

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super sister. Thanks for your comment

  • @bose0073
    @bose0073 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. எங்கள் குலதெய்வம் சடையுடையார் சாஸ்தா தென்காசி மாவட்டம் புல்லுக்காட்டு வலசை. எங்கள் மாமா குடும்ப குலதெய்வம் ஹரி ஹர புத்திர சாஸ்தா திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் கோட்டையில் உள்ளது. இவ்விரு தெய்வங்களும் ஒன்றா தெளிவுப்படுத்துங்கள்.

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Check panni solren bro. Thanks for the comment

  • @sangitapattangattiar826
    @sangitapattangattiar826 2 ปีที่แล้ว +3

    Enga kula deivam SHRI POORNA PUSHKALA SAMEDHA SHRI POONGAMUDAIYAR SASTHA....
    Manakkarai
    Vallanadu
    I would like to know about the history of this Sastha

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. Kandippa solren. Thanks for the comment

  • @p.priyaaswin3987
    @p.priyaaswin3987 3 ปีที่แล้ว +7

    என் குல தெய்வம் பூலுடையார் சாஸ்தா கொம்பு மாடசாமி என் அப்பா பெயர் poolaya 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      அருமை. Thanks for watching

  • @lakshumananlakshumanan9470
    @lakshumananlakshumanan9470 3 ปีที่แล้ว +1

    அருள்மிகு ஶ்ரீகுருந்துடையார் சுந்தரமூர்த்தி சாஸ்தா
    திருநெல்வேலி கீழமுன்னீர்பள்ளம்
    என் குல சாமி இருளப்பசுவாமி தூணை
    என் குல சாமி சுடலைமாடன் சுவாமி தூணை
    என் குல சாமி சப்பாணி மாடன் சுவாமி தூணை
    என் குல சாமி சின்ன தம்பி சுவாமி தூணை

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro.

  • @sudhachandru1424
    @sudhachandru1424 3 ปีที่แล้ว +4

    Enga Kula deivam .....amuthunnakudi kovil......pooludaiyar saastha...🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Awesome. Thanks for your comment Sudha sis

  • @SureshSuresh-lg5xi
    @SureshSuresh-lg5xi 3 ปีที่แล้ว +3

    Ennudaya kuila deivam puiludayar sastha

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Ok bro. Thanks for the information

  • @feellonelymbr3465
    @feellonelymbr3465 3 ปีที่แล้ว +3

    Super anna enga Kovil kula deivam

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for watching

  • @vibeonway
    @vibeonway 3 ปีที่แล้ว +2

    Love from tenkasi

  • @prasathramachandran1799
    @prasathramachandran1799 2 ปีที่แล้ว +1

    Thanks bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @natrajnatraj8242
    @natrajnatraj8242 3 ปีที่แล้ว +1

    Kurunthudaiyar sastha varalaru vedio podunga pro

  • @yayamani2899
    @yayamani2899 3 ปีที่แล้ว +4

    என்னுடைய குலதெய்வம் பலவேசக்காரன் கருப்புசாமி இவருடைய வரலாற்றை பதிவிடுங்கள் நண்ப🙏🙏🙏🙏

    • @jiyan158
      @jiyan158 2 ปีที่แล้ว +1

      Enakum

  • @karthimdu379
    @karthimdu379 3 ปีที่แล้ว +4

    பினம்மாலை சூடும் பெருமாள் story podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment