As usual semaya pinnitinga, it was amazing brother, Sudalaimadaswamy namma ellorukum thunaya irukanum, thunaya irupaaru, avarai nambiyavargalai kai vida mataru, once again good job bro, keep rocking valthukal 👏👏👏
இக்கோயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடைவிழா வரும்! ஆனி மாதம் முதல் வெள்ளி கிழமை கால்நட்டுதலும் இரண்டாம் வெள்ளி கிழமை கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெறும்!
சுடலை மாடன்108 திருப்பதி மற்றும் 1008 சிவன் தளங்களில் தரிசனம் செய்து விட்டு தானக்கென்று ஒரு நிலையம் தமிழகத்தில் உள்ள எல்லா கோவிலிலும் கேட்டார் ஆனால் மயானத்தில் உள்ள பிணங்களை உண்பதால் யாரும் அவரை ஆதரிக்க வில்லை கடைசியாக அவரை ஆதரித்து கொட்டாரக்கரை பகவதி அம்மன் மட்டுமே
நண்பா....... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா........
திருநெல்வேலி பக்கத்தில் சீவலப்பேரி சுடலை ஆண்டவர்❤ திருக்கோவில் திசையன்விளை பரப்பாடி வடக்கு விஜயநாராயணன் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் ❤திருக்கோவில் நாங்குநேரி தாலுகா வள்ளியூர் பக்கத்தில் சிறு மழஞ்சு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில் இந்த மூன்று கோவிலும் தென் தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் இருக்கும் இடம் திருநெல்வேலி மாவட்டம் 💯❤🙏🕉️
ஐயா எப்பவும் தெக்கத்தி தெய்வங்கள் மட்டும் வவீடியோ போடறீங்க....! எங்க சேலம் பக்கம் பல குடும்பங்களின் குல தெய்வமான ஸ்ரீ அய்யனாரப்பபன் ஸ்ரீ வீரகாரன் வரலாறு போடுங்க....! நன்றி மிக ஆவலுடன்.
@@Othappanai_Sudalai_Kallikulam தற்போது கடம்போடுவாழ்வு ஊரில் வசிக்கும் உதயகுமார்,செல்வராஜ்,லெட்சுமணன் அவர்கள் இடம் கேட்டால் தெரியும்.தொலைபேசி எண் அனுப்பட்டுமா?
ஐயா நீங்கள் கதையை தவறாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கதையில் நீங்கள் உண்மையான வாக்குறுதியைக் காட்டவில்லை.ஆண்டிசமன் இதில் உறுதியளித்திருப்பது அவருடைய உண்மையான கதை நான் ஆண்டிசமன் வாரிஸ் நீங்கள் இந்த கதையை எழுதலாம் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நான் உங்களுக்கு கதையை தருகிறேன்
@@UkranVelan ப்ரோ ஊய்காட்டு சுடலை மாடசாமி வரலாறு மற்றும் சாத்தான் குளத்தில் அருள்பாலிக்கும் கரையடி சுடலை மாடசாமி வரலாறும் போடுங்க ப்ரதர் please brother iam waiting for this two stories
sir you have written the story wrong. in your story you have not shown the real promise.Andisaman he has promised in this is his real story I am Andisaman varis you can write this story by correcting all the mistakes if you need help i will give you the story
As usual semaya pinnitinga, it was amazing brother, Sudalaimadaswamy namma ellorukum thunaya irukanum, thunaya irupaaru, avarai nambiyavargalai kai vida mataru, once again good job bro, keep rocking valthukal 👏👏👏
Hey thank you so much bro :)
Ukran Velan Anna do video on urayur vekkaliamman
Sure bro. Thanks for the comment
Neraiya times intha koil poiruka but story ipo tha clear ah theriuthu thanks bro
😍🙏சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை 😍🙏
Thanks for watching bro
🌹👏👏🙏🙏
Thanks for the comment
நல்லா அருமையாக கதை சொல்லி இருக்கீங்க தொடர்ந்து பல கதைகள் கேட்க ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நல்லா இருங்கள் தம்பி தம்பி
தங்கள் அன்புக்கு நன்றி அக்கா.
இக்கோயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடைவிழா வரும்!
ஆனி மாதம் முதல் வெள்ளி கிழமை கால்நட்டுதலும் இரண்டாம் வெள்ளி கிழமை கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெறும்!
Thanks for the information
உங்களின் சேனல் மிக பயனுள்ளதாக உள்ளது🎉🎊! நன்றி ஐயா
Happy to hear. Thank you
Place
எங்களின் குல தெய்வம் பற்றிய அருமையான பதிவு.. மிக்க நன்றி சகோ...
Thanks for watching bro
🙏 ஓம் ஸ்ரீ வடக்கு விஜய நாராயண ஒத்தபணை சுடலை மாட சாமியே போற்றி 🙏
Thanks for watching bro
அண்ணா என்"ஊரு வடக்குவிஜயநாராயணம் எங்க ஊரு சாமிய பத்தி சொன்னதுக்கு ரொம்ப"நன்றி
No problem bro. Thanks for watching
விஜயநாராயணம் அருள் தரும் ஒத்த பனை சுடலைமாடசாமி துணை!!!
Thanks for watching
Intha year kodai varum Iam from kariyandi
Dheivam enna tha aakroshama na tha irunthalum.manasu kastathoda Kan kalangi ninna.manaserangi varuvanga entha samya irunthalum🥺🥺
அண்ணா செம்ம கதை அன்னa மறந்திடம சிவ புராணம் பதிவும் திருவாசகம் பதி சொல்லுங்க அண்ணா தயவு செய்து ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏
Sure sis. Noted. Thanks for the comment
@@UkranVelan
anna migavum nandri anna
ஒத்த பனைசுடலைமாடசுமாமிதுனை🙏🙏
அருள்மிகு ஸ்ரீ ஒத்தப்பனை சுடலைமாடசுவாமி 🙏21 பந்திக்காரர்களுடன் அருளும் எங்கள் ஊர் தோட்டாகுடி
Thanks for watching bro
அண்ணா எங்க சொந்தஊா் வடக்கு விஜயநாராயணம் ஐயாவின் கதை மிக அருமை நன்றி அண்ணா
Thanks for watching bro
அருமை ப்ரோ வட தமிழகத்தில் ஏன் சுடலை மாடனை வணங்குவதில்லை?
ஆதங்கத்தில் கேட்கிறேன்
சுடலை மாடன்108 திருப்பதி மற்றும் 1008 சிவன் தளங்களில் தரிசனம் செய்து விட்டு தானக்கென்று ஒரு நிலையம் தமிழகத்தில் உள்ள எல்லா கோவிலிலும் கேட்டார் ஆனால் மயானத்தில் உள்ள பிணங்களை உண்பதால் யாரும் அவரை ஆதரிக்க வில்லை கடைசியாக அவரை ஆதரித்து கொட்டாரக்கரை பகவதி அம்மன் மட்டுமே
Super bro. Thanks for sharing the information
@@sivaram5531 நன்றி ப்ரோ. அவர் பிணம் உண்ணக் காரணம் என்ன?
மதன் Mathan avaru aghori mari kalabairava roopam. Innum peenam thinguranga. Jai sudalai mada samy
@@harshavadhanethi4029 ப்ரோ நன்றி.
ஆனால் நான் கேட்டது காரணம்தான்.
அவரது பிறப்பின் நோக்கம் தெரிந்தால் எல்லாம் தெரிந்துவிடும்.
🙏🙏🙏சிறுமளஞ்சி🙏🙏🙏ஓத்தப்பனை சுடலைசாமி வரலாறு video Patoka bro.......?
நண்பா....... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா........
மிகவும் சக்தி வாய்ந்த சுடலைமாடன் எதுன்ன சொல்லுங்க நனண்பா
Ella sudalaiyum ore sami than bro
@@UkranVelan bro I'm thanjavur naan intha samiya parkanum சுடலைமாடன் மூலஸ்தானம் எந்த ஊர்ல இருக்கு
திருநெல்வேலி பக்கத்தில் சீவலப்பேரி சுடலை ஆண்டவர்❤ திருக்கோவில் திசையன்விளை பரப்பாடி வடக்கு விஜயநாராயணன் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் ❤திருக்கோவில் நாங்குநேரி தாலுகா வள்ளியூர் பக்கத்தில் சிறு மழஞ்சு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில் இந்த மூன்று கோவிலும் தென் தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் இருக்கும் இடம் திருநெல்வேலி மாவட்டம் 💯❤🙏🕉️
Iraivan arul engum niraiyaddum. Vazhga vazhamudan
Thanks for the comment
என் குலதெய்வம்
Super bro. Thanks for the comment
அண்ணா ஒத்தப்பனை சுடலை மாடன் வரலாறு சூப்பர்
Thanks bro :)
ஐயா எப்பவும் தெக்கத்தி தெய்வங்கள் மட்டும் வவீடியோ போடறீங்க....!
எங்க சேலம் பக்கம் பல குடும்பங்களின் குல தெய்வமான
ஸ்ரீ அய்யனாரப்பபன்
ஸ்ரீ வீரகாரன் வரலாறு போடுங்க....! நன்றி மிக ஆவலுடன்.
அண்ணா சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏
அய்யா,,,,,இந்த ஓத்தபணை சுடலை மாடன் சாமி போட்டோ இமேஜ் போடுங்க இன் SHARECHATE ஆப் இல் 🙏 தாழ்மையான வேண்டுகோள் 🙏
Sorry bro. I am not much active in sharechat nowadays :)
அருள்மிகு ஸ்ரீ ஒத்தபனை சுடலைமாடசுவாமி கடம்போடுவாழ்வு என்ற கிராமத்திலும் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்ந்து அருள் பொழிந்து வருகிறார்.🙏🙏
Thanks for the information bro
கடம்போடுவாழ்வில் ஐயா நிலையம் வாங்கிய வரலாறு இருந்தால் அனுப்பவும்.
@@Othappanai_Sudalai_Kallikulam தற்போது கடம்போடுவாழ்வு ஊரில் வசிக்கும் உதயகுமார்,செல்வராஜ்,லெட்சுமணன் அவர்கள் இடம் கேட்டால் தெரியும்.தொலைபேசி எண் அனுப்பட்டுமா?
@@mahadevanperumal6241 அனுப்புங்கள்.🙏
ஐயா நீங்கள் கதையை தவறாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கதையில் நீங்கள் உண்மையான வாக்குறுதியைக் காட்டவில்லை.ஆண்டிசமன் இதில் உறுதியளித்திருப்பது அவருடைய உண்மையான கதை நான் ஆண்டிசமன் வாரிஸ் நீங்கள் இந்த கதையை எழுதலாம் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நான் உங்களுக்கு கதையை தருகிறேன்
வரலாறு எழுத்து வடிவில் கிடைக்குமா.? இருந்தால் எனக்கு அனுப்புங்கள்.
ஐயா அந்த கதையை எனக்கு அனுப்பலாமா
ஸ்ரீ பொன்வண்டு அய்யனார் வரலாறு ubload பண்ணுங்க
bro esakkiammanukum suadalai ku enna sambantham. sivelaperi la yen esakki amman illai.matha kovilla Esakkiamman iruku sollunga bro
அண்ணா திருமகலம் பெரிய காத்தவராயன் காமாட்சி அம்மன் கோவில் பத்தி ஒரு பதிவு போடுக அண்ணா plzzzzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi bro. Please watch this video in the link
th-cam.com/video/h04LsRmiQe8/w-d-xo.html
ஆற்றங்கரை மாயாண்டி சுடலை மாடசாமி திருக்கோவில் கதை upload pannunga anna...na rompa naal la ketutu iruken anna ☺️
Sure sis. Varisaiya Sudalai videos poduren. Seekirame potruven
Ok anna ..tnx 🤗
Ottha panai sudalai madasamy Story excellent bro super
Thanks bro
@@UkranVelan ப்ரோ ஊய்காட்டு சுடலை மாடசாமி வரலாறு மற்றும் சாத்தான் குளத்தில் அருள்பாலிக்கும் கரையடி சுடலை மாடசாமி வரலாறும் போடுங்க ப்ரதர் please brother iam waiting for this two stories
Ooikattu Sudalai next video la poduren bro. Thanks for the comment
@@UkranVelan ok bro tnx for your comment bro
சங்கனாபுரம் வடகத்தியான் சுடலை மாடன் வரலாறு பதிவு செய்யவும்
Sure bro. Thanks for the comment
அய்யா,,,,வடக்கு விஜய நாராயண ஊர் சென்று,,,,எப்படி இந்த ஒத்த பனை சுடலை மாடன் சாமி கோவில் செல்ல வேண்டும்?????ரூட் சொல்லுங்க அய்யா.
Bro Ayyappan Kalai katti erupatharkku enna Karanam endru sollungal
sudalai madan kathai super ana
Thanks bro
ஸ்ரீ உச்சி புலி மாயவர் வரலாறு சொல்லுங்க
Ayya alakathaium soull thaka melpavooer sudalai story potuka
Sure bro. Thanks for the comment
Tenkasi PACHATHI MADASWAMY story sollunga bro
அக்கினி மாடன் சுவாமி கதை podungq
Super bro. Just rocked the story.
Thanks bro :)
Super anna semaya story sonninga very nice 👍👍
Thanks sis
God is always stands with truth side
அண்ணமகேஸ்வரர் வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா
Note pannirukken bro. Sorry for the delay. Seekirame poda try panren
@@UkranVelan பல தடவ இப்படி சொல்லிட்டிங்க
Sorry.
Bro Inga epom kodai epadi Intha kovilku porathu details soluga pls
Vara level 💥🔥🔥🔥
Thanks bro :)
thalaiva... enna thaliva nanum nallamadasami kadhai keetu oru varusam meela agudhu ,sari namma kolasami kumbida poromee kadhaiya theringukitu kumbudapovomunu neenachee keteen, but.... adhutha kodaiyaaa varapogudhu iyyaa plzz podunga
Hey sorry bro. Varisaiya Sudalai videos poduren. Unga video prioritize panren. Please bear with me :)
ஒத்தபனை சுடலை மாடசாமி எங்க குடும்ப கோவில்
Super
Enga samy othapanai samy thank u story🙏🙏🙏🙏🙏
Thanks for watching bro
Mass bro..... Valkam pol ellam ok thanx for this story
Thanks for watching and providing appreciating comments bro. Happy :)
Nandri nandri nandri nandri
மெய் தலைவன் பட்டி மாடா சாமி கோவில் பற்றி கூறுங்கள் bro
Sure sis. Thanks for the comment
புதுக்குறிச்சி சிவ ஶ்ரீ மடையடி சுடலை மாடசாமி story சொல்லுங்க அண்ணா
Sure bro. Noted. Thanks
நாரைக் கிணறு பொட்டல் மாட சாமி கதை போடுங்க bro
Sure sis. Thanks for the comment
Arumai anna...💐💐💐
Kaduva moorthi swamy kathai podunka plz
Sure bro. Thanks for the comment
கடுவா மூர்த்தி swamy kathai sollunga bro
Sure bro. Noted. Thanks for the comment
அண்ணா கயத்தாறு ஆற்றங்கரை சுடலை மாடசாமி பத்தி பேசுங்க
Sure bro. Thanks for the comment
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் குருவே வாழ்க
ஓம் குலதெய்வமே வாழ்க
Thanks for watching sir
ஊய்க்காடு சுடலைமாடசுவாமி வரலாறு பற்றி சொல்லுங்க..,bro
Sure bro. Thanks for the comment
Tq bro
Anne karumpuli sastha video podunga
Muthu mada swamy story podunga bro🙏🏻🙏🏻
Bro super narration.
Oorkadu Sudalai varalaru podunga bro
Seekirame poduren bro. Thanks for the comment
@@UkranVelan thanks for the reply bro.
Oorkadu Sudalai Ambasamuthram la iruku. This is for your reference.
Thanks for adding the info bro :)
Moorthi mada samy history video podunga pls
Sure bro. Thanks for the comment
கோட்டை முனீஸ்வரன் வரலாறு போடுங்க அண்ணா
Sure bro. Thanks for the comment
முத்துராக்கு சாமி வரலாறு போடுங்க🙏
அண்ணா திருப்பஞ்சலி வனத்தாயி அம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க
Sure bro. Thanks for the comment
Vera level bro keep rocking
Thanks bro :)
Good Information.....
Thank you sir
Thank you bro
Thanks for suggesting this video bro
பாளையங்கோட்டை முத்தூர் காணியாளமாடன் வாரலாறு போடுங்க
Sure bro. Noted. Thanks for the comment
பாளையங்கோட்டை முத்தூர் காணியாள மாடன் கதை சொல்லுக @@UkranVelan
ullanpudaaaayyyyaaaar thunai...perudayaaaarthinai.18 mpadi karuppaswamikal thunai.......meeennnatchi.vishalaychi......pakavathiyammmmmman thunai....kamatchi.....samundi.vaisnavi.kallikattha...sathasivam.......
Thanks for watching bro
Bro sirumalanchi othapanai sudalai madaswami video potunga
Sure bro. Noted. Thanks
சிறுமளஞ்சி சாமிய பத்தி சொல்லுங்க bro
Super
Thanks bro
vallakulam chinnathambi sastha kalitheertha ayyanar kovil varalaru podunga anna
Sure bro. Thanks for the comment
மணி கட்டி மாடசாமி பத்தி சொல்லூங்க 🙏🙏😭
Sure bro.
Seevalaperi Sudalai madaswamy Thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching
Athangarai sudalai madasamy varalaru podunga
Sure bro. Noted
Bro veeramalai ponnar sankar patthi podunga bro please ivanga story romba thrilling, sentement,veeram ah irukum bro please podunga
Bro please😭😭😭😭
Sure bro. Seekirame poda try panren
Karumathur Ochandamman kovil varalaru sollunga bro...
Sure bro. Seekirame solren. Please watch this Pappapatti Aachi kilavi history
th-cam.com/video/zMKXkW8dqyI/w-d-xo.html
@@UkranVelan pathen bro...arumaiya irunthuchu bro
Thanks bro
சங்கனாங்குளம் ஊர் மாடசாமித்தேவர் இந்த கதையில் கிடையாது.முதலில் கட்டுச்சோற்றை பிரிக்கும்போதே இரத்தமாக இருந்தது.நன்றி...
Thanks for the comment bro
தேக்கு பாப்பாண்குலம்
மாசாணம் சாமி துணை
Thanks for watching bro
Bro enna madichi story podunga
திருநெல்வேலி ல வகைகளும் கருப்பசாமி வரலாறு செல்லுங்கள்
Anna sambodaikarai sudalaimadan Samy kathai podunga ..please
Sure bro. Thanks for the comment
Anna vishnumaya swami patri therunjuteengala
Hey yes bro. Very Interesting informations are there. Kandippa oru video la solren
@@UkranVelan evlo days aagum bro video varadhuku
Konjam delay analum Kandippa poduren bro
@@UkranVelan sari bro video koodave avara veetula vechu valipadu seiyalama nu sollureengala
Kandippa bro. Avara pathi Nalla therinjukittu video poduvom
Niceee brother may god blessings with ours
Thanks for watching bro
sir you have written the story wrong. in your story you have not shown the real promise.Andisaman he has promised in this is his real story I am Andisaman varis you can write this story by correcting all the mistakes if you need help i will give you the story
Yes sir your right
Thanks for letting me know sir. I will reach you after some time for more information
அமராபுரம் நீராணி சுடலைமாடசுவாமி துனை
Thanks for watching :)
Brother if you delay vidio. I am also waiting. Don't forgot. Thusi madan கதை போடுங்க 😭😭
Sorry for the delay bro. Ennala mudindha varai seekiram poduren
Bro rute ellam correct than but antha antha oorula madu sethupochila athu ellam antha oorula irrukura Sudalai Madan Swamy kovil kitta than
Thanks for the information bro
Seevalaperi sudalai thunai 🙏🙏🙏
Thanks for watching bro
Nanalkadu othapanai sudalaimadasamy kovil kodai vila yepponu teriuma bro
Supar anna palavesam varalaru full video
Sure bro. Seekirame poduren. Thanks for the comment
Nduvakurich kallathiyan stroy solluga
Sure bro. Thanks for the comment
சுடலைமாட சாமி எனக்கு பஸ் டிரைவர் வேலைய ரெடி பண்ணி தாங்க please 🙏🙏🙏🙏😔😔
Sirumalangi othapanai sudalai madan history
Anna please do on urayur vekkaliamman video podunga
Bro parupaneri kottai marugal sudalai story solunga bro
Sure bro. Thanks for the comment
அண்ணா தளவாய் மாடசாமி நல்ல மாடசாமி இரண்டையும் விளக்கிச் சொல்லுங்கள்
Sure bro. Thalavai Madan history Ukran velan nu search panni indha channel la irukka video parunga. Neenga ketta mathiri oru video poduren
anna puliyankudi kottamalai karuuppasamy varalaru solluga anna
Sure bro. Thanks for the comment
அண்ணா என் குலதெய்வம் உதிர மாடசாமி வரலாறு
Sure bro. Noted. Thanks