காணிக்கை தந்தோம் கர்த்தாவே Kaanikkai thanthom karthave keyboard music 🎹 yamaha psri500

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • Style : English Walts
    Scale : C - Minor
    Tempo : 135
    Audio Link :
    • Kaanikai Thanthom Kart...
    பாடல் வரிகள் :
    காணிக்கை தந்தோம் கர்த்தாவே
    ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    காணிக்கை யார் தந்தார் நீர்தானே
    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
    மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் - 2
    ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
    ஆனாலும் உம் அன்பு மாறாது
    காணிக்கை தந்தோம் கர்த்தாவே
  • เกม

ความคิดเห็น • 4

  • @MugilIniyanS
    @MugilIniyanS หลายเดือนก่อน

    Feel good song 🎵 😌 ♥️ 👌 💓 💕 🎵

  • @gowsalyap337
    @gowsalyap337 หลายเดือนก่อน

    Super song

  • @user-no5nv6kj8u
    @user-no5nv6kj8u 6 วันที่ผ่านมา

    🎉 very good 😍keep it up