Meenu Kutti Music world
Meenu Kutti Music world
  • 203
  • 148 185
வருக வருக-2 இறைவா நீ வருக - விருந்திது விருந்திது இயேசுவின் திருவிருந்திது keyboard music #rcchurch
Style : Rajasthan- 3
Scale : E - Minor
Tempo : 95 - 100
Timing: 7/8
Audio Link :
th-cam.com/video/lIrrnsudv-Q/w-d-xo.htmlsi=97Fa4iYzdTSsdDcU
பாடல் வரிகள்
வருக வருக - 2 இறைவா நீ வருக
எந்தன் விருந்தாய் நீ வருக
விருந்திது விருந்திது இயேசுவின் திருவிருந்திது
அன்பைப் பொழியும் அருளை வழங்கும் மீட்பரின் திருவிருந்திது (2)
கண்ணின் மணியாய் கருவின் உயிராய்
என்றும் காக்கும் விருந்திது
தினம் தஞ்சம் என்றே நெஞ்சம் சேர்ந்தால்
கருணை பொழியும் விருந்திது (2)
உலகம் யாவும் வெறுமை என்றே உணர்த்த வந்த விருந்திது
உறவு வாழ்வும் பகிர்வு மனமும் பெருகச்செய்யும் விருந்திது
விருந்திது விருந்திது வாழ்வின் பொருளாய் வருமிது
விருந்திது விருந்திது இயேசுவின் திருவிருந்திது
அன்பைப் பொழியும் அருளை வழங்கும் மீட்பரின் திருவிருந்திது (2)
มุมมอง: 241

วีดีโอ

எந்தன் உயிரே நீதான் இயேசுவே Enthan Uyire ne than yeasuve keyboard music yamaha psri500
มุมมอง 233หลายเดือนก่อน
Style : Latin Dsc Scale : F - Major Tempo : 120 Audio Link : th-cam.com/video/wESmzeRTkf4/w-d-xo.htmlsi=rGB8v0a-VXTZRTHS பாடல் வரிகள் : எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் - 2 நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் - 2 என் மீது பாசம் கொண்டாய் என் நெஞ்சில் வாசம் செய்தாய் - 2 எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் - 2 கல்வாரி நினைவுகள் தான் என் வாழ்வின் வரமாகுமே...
எனில் வாரும் என் இயேசுவே Ennil vaarum en yeasuve keyboard music yamaha psr i500 #rcchurch #piano
มุมมอง 230หลายเดือนก่อน
Style : English Walts Scale : C - Minor Tempo : 140 Audio Link : th-cam.com/video/MWcnQSrgu78/w-d-xo.htmlfeature=shared பாடல் வரிகள் : எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே எனில் வாரும் என் இயேசுவே என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே என் சொந்தம் ந...
இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா? Ithai en ninaivai seiya maataiya? keyboard music #rcchurch
มุมมอง 112หลายเดือนก่อน
Style : Rajasthan Timing: 7/8 Scale : E - Minor Tempo : 100 Audio Link : th-cam.com/video/bd1h9NKRcP0/w-d-xo.htmlsi=IsIqs_rIc6xCcVXe பாடல் வரிகள் : இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா? என் உடலை உண்டு உயரமாட்டாயா? குருதி அருந்தி திருந்த மாட்டாயா என் குருதி அருந்தி திருந்த மாட்டாயா? என்னை போல வாழ மாட்டாயா? -2 இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா? என் உடலை உண்டு உயரமாட்டாயா? கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை க...
வழிகாட்டும் என் தெய்வமே Vazhikattum en Deivame Keyboard music #rcchurch #rcchristiansongs #video
มุมมอง 327หลายเดือนก่อน
Style : Rumba Island Timing: 4/4 Scale : D - Minor Tempo : 85 Audio Link : th-cam.com/video/ArvEaecmWns/w-d-xo.htmlsi=njVELI5rQRk2aQIZ பாடல் வரிகள் : வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே (2) நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே ...
அருட்கரம் தேடி உன் ஆலய பீடம் Arutkaram thedi un aalaiya beedam keyboard music #rcchurch #video
มุมมอง 241หลายเดือนก่อน
Style : Folkpop Timing: 4/4 Scale : G - Major Tempo : 130 Audio Link : th-cam.com/video/uvQO1PPaZ2M/w-d-xo.htmlsi=DpWDx2JnIOje6B9G பாடல் வரிகள் : அருட்கரம் தேடி உன் ஆலய பீடம் அலை அலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் (2) ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2) மூழ்கிடும் வேளையில் எம் தலைவா உம் கரம்தானே எம்மைக் கரைசேர்க்கும் பெரும் புயலோ எழும...
அர்ச்சனை மலராக ஆலயத்தில் Archanai malaraga aalaiyathil keyboard music #rcchurch #rcchristiansongs
มุมมอง 3262 หลายเดือนก่อน
Style : 68 modern Timing: 12/8 Scale : F - Major Tempo : 98 பாடல் வரிகள் : அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2 அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2 தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும் அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் மனிதராகப் ...
ஆலயத்தில் நாம் நுழைகையிலே Aalaiyathil Naam Nulaikaiyile keyboard music #rcchurch #video #pianocover
มุมมอง 3232 หลายเดือนก่อน
Style : 8beat modern Scale : A - Minor Tempo : 95 பாடல் வரிகள் : ஆலயத்தில் நாம் நுழைகையிலே புது நினைவுகள் எழுகின்றன அந்த நினைவுகளின் புது வருகையிலே நம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ... (2) அன்பான மகனைப் பலிகொடுத்த ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2) பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார்
ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே Aalaiya Beedam vaarungal iraimakkale keyboard music #rcchurch
มุมมอง 3482 หลายเดือนก่อน
ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே Aalaiya Beedam vaarungal iraimakkale keyboard music #rcchurch
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் Padaippu ellaam umakke sontham keyboard music #rcchurch
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் Padaippu ellaam umakke sontham keyboard music #rcchurch
இறை பலியினில் இணைந்திடுவோம் Irai paliyinil inainthiduvom Keyboard music #rcchurch #rcchristiansongs
มุมมอง 4232 หลายเดือนก่อน
இறை பலியினில் இணைந்திடுவோம் Irai paliyinil inainthiduvom Keyboard music #rcchurch #rcchristiansongs
நீயே எனது ஒளி நீயே எனது வழி Neeye enadhu oli keyboard music #rcchurch #pianocover #video
มุมมอง 5582 หลายเดือนก่อน
நீயே எனது ஒளி நீயே எனது வழி Neeye enadhu oli keyboard music #rcchurch #pianocover #video
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் Anbodu vanthom kanikkai thanthom keyboard music #rcchurch
มุมมอง 5162 หลายเดือนก่อน
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் Anbodu vanthom kanikkai thanthom keyboard music #rcchurch
அழகோவியமே எங்கள் அன்னை மரியே Azhagoviyame engal Annai mariye #rcchurch #rcchristiansongs
มุมมอง 3982 หลายเดือนก่อน
அழகோவியமே எங்கள் அன்னை மரியே Azhagoviyame engal Annai mariye #rcchurch #rcchristiansongs
மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல் Maasilla Kanniye Madhave unmel keyboard music #rcchurch
มุมมอง 2523 หลายเดือนก่อน
மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல் Maasilla Kanniye Madhave unmel keyboard music #rcchurch
என்ன அழகு உன் அருள் அழகு Enna Azhagu Un arul azhagu keyboard music #rcchurch #rcchristiansongs
มุมมอง 1923 หลายเดือนก่อน
என்ன அழகு உன் அருள் அழகு Enna Azhagu Un arul azhagu keyboard music #rcchurch #rcchristiansongs
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே Anbinil Pirantha iraikulam naame keyboard music #rcchurch
มุมมอง 4733 หลายเดือนก่อน
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே Anbinil Pirantha iraikulam naame keyboard music #rcchurch
நீயே நிரந்தரம் - அம்மையப்பன் உந்தன் அன்பே Neeye nirantharam Ammai appan unthan anbe keyboard music
มุมมอง 5503 หลายเดือนก่อน
நீயே நிரந்தரம் - அம்மையப்பன் உந்தன் அன்பே Neeye nirantharam Ammai appan unthan anbe keyboard music
தெய்வீக பலியில் உறவாடும் Deiveega Paliyil Uravadum காணிக்கை பாடல் keyboard music #rcchurch
มุมมอง 6723 หลายเดือนก่อน
தெய்வீக பலியில் உறவாடும் Deiveega Paliyil Uravadum காணிக்கை பாடல் keyboard music #rcchurch
ஞானம் நிறை கன்னிகையே Gnanam Nirai Kannikaiye Keyboard music 🎹 🎶 #video #rcchristiansongs #rcchurch
มุมมอง 8293 หลายเดือนก่อน
ஞானம் நிறை கன்னிகையே Gnanam Nirai Kannikaiye Keyboard music 🎹 🎶 #video #rcchristiansongs #rcchurch
காணிக்கை தந்தோம் கர்த்தாவே Kaanikkai thanthom karthave keyboard music 🎹 yamaha psri500 #rcchurch
มุมมอง 3983 หลายเดือนก่อน
காணிக்கை தந்தோம் கர்த்தாவே Kaanikkai thanthom karthave keyboard music 🎹 yamaha psri500 #rcchurch
பலியிட வருகின்றேன் Paliyida Varugiren yamaha psri500 keyboard music #rcchurch #rcchristiansongs
มุมมอง 5823 หลายเดือนก่อน
பலியிட வருகின்றேன் Paliyida Varugiren yamaha psri500 keyboard music #rcchurch #rcchristiansongs
எல்லாம் தருகின்றேன் Ellam Tharuginren Keyboard music #rcchurch #pianocover #video #rcchristiansongs
มุมมอง 4523 หลายเดือนก่อน
எல்லாம் தருகின்றேன் Ellam Tharuginren Keyboard music #rcchurch #pianocover #video #rcchristiansongs
என் ஆன்ம உணவே வா En aanma unave va திருவிருந்துப்பாடல் keyboard music yamaha psri500#rcchurch
มุมมอง 6033 หลายเดือนก่อน
என் ஆன்ம உணவே வா En aanma unave va திருவிருந்துப்பாடல் keyboard music yamaha psri500#rcchurch
சம்மதமே இறைவா சம்மதமே Sammathame iraiva திருவிருந்துப்பாடல் Keyboard music
มุมมอง 9854 หลายเดือนก่อน
சம்மதமே இறைவா சம்மதமே Sammathame iraiva திருவிருந்துப்பாடல் Keyboard music
உறவாடும் தெய்வம் உணவாக Uravadum Deivam Unavaga திருவிருந்துப்பாடல் Communion song Keyboard music
มุมมอง 6224 หลายเดือนก่อน
உறவாடும் தெய்வம் உணவாக Uravadum Deivam Unavaga திருவிருந்துப்பாடல் Communion song Keyboard music
அன்புத் தந்தையே கருணை Anbu thanthaiye karunai keyboard music #video #rcchurch #rcchristiansongs
มุมมอง 4145 หลายเดือนก่อน
அன்புத் தந்தையே கருணை Anbu thanthaiye karunai keyboard music #video #rcchurch #rcchristiansongs
இறைவா உந்தன் பாதம் Iraiva Unthan paatham keyboard music #video #rcchurch #rcchristiansongs
มุมมอง 4815 หลายเดือนก่อน
இறைவா உந்தன் பாதம் Iraiva Unthan paatham keyboard music #video #rcchurch #rcchristiansongs
மணம் தரும் மலரில் Manam tharum malaril keyboard music #video #rcchurch #rcchristiansongs
มุมมอง 4665 หลายเดือนก่อน
மணம் தரும் மலரில் Manam tharum malaril keyboard music #video #rcchurch #rcchristiansongs
இயற்கையில் உறைந்திடும் Iyarkaiyil Urainthidum Keyboard music #video #rcchurch #rcchristiansongs
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
இயற்கையில் உறைந்திடும் Iyarkaiyil Urainthidum Keyboard music #video #rcchurch #rcchristiansongs

ความคิดเห็น

  • @ShanmugamSutha-h7f
    @ShanmugamSutha-h7f 2 วันที่ผ่านมา

    குயில் பாட்டு ஓ வந்ததென்ன எந்த ஸ்கேல் நோட்ஸ் அனுப்பவும் நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை பிடித்துள்ளது

  • @jaikumar4069
    @jaikumar4069 11 วันที่ผ่านมา

    Good but play corect notes

  • @GLEN32
    @GLEN32 11 วันที่ผ่านมา

    Style sollunga bro i500 la

  • @Anuvijay123Anuvijay12
    @Anuvijay123Anuvijay12 13 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @GLEN32
    @GLEN32 18 วันที่ผ่านมา

    Bro style name sollunga bro psr i500 keyboard la

    • @meenukutti2224
      @meenukutti2224 16 วันที่ผ่านมา

      Style name : Bossa Style No. : 180 Tempo : 100 Scale : D-Minor or C-Minor

    • @GLEN32
      @GLEN32 16 วันที่ผ่านมา

      Tq bro😊​@@meenukutti2224

    • @meenukutti2224
      @meenukutti2224 16 วันที่ผ่านมา

      Sorry bro for late.

    • @GLEN32
      @GLEN32 16 วันที่ผ่านมา

      ​@meenukutti2224 no pblm bro😊

  • @GLEN32
    @GLEN32 18 วันที่ผ่านมา

    Bro style name sollunga pls😊

  • @gowsalyap337
    @gowsalyap337 18 วันที่ผ่านมา

    Nice ❤❤❤❤❤❤❤

  • @gowsalyap337
    @gowsalyap337 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @MugilIniyanS
    @MugilIniyanS 19 วันที่ผ่านมา

    Super

  • @MugilIniyanS
    @MugilIniyanS 20 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @aswinvlogs3102
    @aswinvlogs3102 21 วันที่ผ่านมา

    Bro ethu enna song

    • @meenukutti2224
      @meenukutti2224 21 วันที่ผ่านมา

      வருகை பாடல்

    • @meenukutti2224
      @meenukutti2224 21 วันที่ผ่านมา

      th-cam.com/video/Cfl2QxNvfPA/w-d-xo.htmlsi=_863HTzek9uvIceE

  • @Anuvijay123Anuvijay12
    @Anuvijay123Anuvijay12 22 วันที่ผ่านมา

    ❤❤

  • @Mayavan457
    @Mayavan457 22 วันที่ผ่านมา

    Hai sir🙋‍♂️

  • @B.KISHOREX-EM
    @B.KISHOREX-EM 22 วันที่ผ่านมา

    Sir

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 24 วันที่ผ่านมา

    ❤ Super. Tempo & Style Please in yamaha i500

  • @JehovashalomChristministry
    @JehovashalomChristministry 25 วันที่ผ่านมา

    God bless you 🙏

  • @JehovashalomChristministry
    @JehovashalomChristministry 25 วันที่ผ่านมา

    God bless you 🙏

  • @simona8643
    @simona8643 28 วันที่ผ่านมา

    Which style

    • @meenukutti2224
      @meenukutti2224 21 วันที่ผ่านมา

      Style : Rajasthan Indian style

  • @martinlobo1719
    @martinlobo1719 หลายเดือนก่อน

    Please inform style number it's very useful

    • @meenukutti2224
      @meenukutti2224 หลายเดือนก่อน

      Model : yamaha psri500 Style No. : 209 Style Name : Rumba / Island Timing: 4/4

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 หลายเดือนก่อน

    Style and tempo in Yamaha PSR i500

    • @meenukutti2224
      @meenukutti2224 หลายเดือนก่อน

      Style : English Walts Tempo : 140

    • @meenukutti2224
      @meenukutti2224 หลายเดือนก่อน

      Please check in Description sir

  • @bellboyclament2840
    @bellboyclament2840 หลายเดือนก่อน

    Nice song ❤❤❤❤

  • @gowsalyap337
    @gowsalyap337 หลายเดือนก่อน

    Old is gold. Communion song.

  • @MugilIniyanS
    @MugilIniyanS หลายเดือนก่อน

    God bless you

  • @MugilIniyanS
    @MugilIniyanS หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SakthivelPalanisamy-e4u
    @SakthivelPalanisamy-e4u หลายเดือนก่อน

    Super sir

  • @peterrani2167
    @peterrani2167 หลายเดือนก่อน

    Very good

  • @Mayavan457
    @Mayavan457 หลายเดือนก่อน

    Hai super song sir am mayavan🎉❤❤❤❤ pls pin me

  • @MugilIniyanS
    @MugilIniyanS หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤

  • @gowsalyap337
    @gowsalyap337 หลายเดือนก่อน

    Super song 😍😍😍😍

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op หลายเดือนก่อน

    🥰😍🤩😘

  • @gowsalyap337
    @gowsalyap337 หลายเดือนก่อน

    Sema song. SPB sir is always great

  • @GladyforusGladyforus
    @GladyforusGladyforus หลายเดือนก่อน

    Fh

  • @GladyforusGladyforus
    @GladyforusGladyforus หลายเดือนก่อน

    Fhd

  • @7806gunasekar
    @7806gunasekar หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ super 🙏

  • @RahulRahul-og3sz
    @RahulRahul-og3sz หลายเดือนก่อน

    Your phone number sed

  • @romeocroos498
    @romeocroos498 หลายเดือนก่อน

    Notes podunga bro

    • @meenukutti2224
      @meenukutti2224 หลายเดือนก่อน

      Kandipa podren bro

  • @mahendrajesussong7514
    @mahendrajesussong7514 หลายเดือนก่อน

    I have I455 keyboard which style use?

    • @meenukutti2224
      @meenukutti2224 หลายเดือนก่อน

      Sir, I have i500 keyboard. I used - "Folkpop" Style number: 69 But I don't know in i455 keyboard. Try to search Folk pop style or 4/4 timing style. Thank you sir

  • @albertraj9204
    @albertraj9204 หลายเดือนก่อน

    ஆகா என்ன ஒரு இனிமை

  • @albertraj9204
    @albertraj9204 หลายเดือนก่อน

    Loved and suscribed

  • @albertraj9204
    @albertraj9204 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤

  • @GLEN32
    @GLEN32 2 หลายเดือนก่อน

    Notes kudunga bro😊

  • @arularmy9060
    @arularmy9060 2 หลายเดือนก่อน

    உங்க போன் நம்பர் தயவு செய்து அனுப்பி வைக்க வும்

  • @MugilIniyanS
    @MugilIniyanS 2 หลายเดือนก่อน

    Super

  • @gowsalyap337
    @gowsalyap337 2 หลายเดือนก่อน

    Old is Gold 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mariajesjen1390
    @mariajesjen1390 2 หลายเดือนก่อน

    Very nice

    • @meenukutti2224
      @meenukutti2224 2 หลายเดือนก่อน

      Thank you so much bro

  • @MugilIniyanS
    @MugilIniyanS 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @gowsalyap337
    @gowsalyap337 2 หลายเดือนก่อน

    Nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bellboyclament2840
    @bellboyclament2840 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @MugilIniyanS
    @MugilIniyanS 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bellboyclament2840
    @bellboyclament2840 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤