ஸ்ரீயும் சரணாகதியும் | SRI & SHARANAGATHI | Dr Venkatesh Upanyasam | Senbagaramanallur (Nanguneri)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024

ความคิดเห็น • 92

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 27 วันที่ผ่านมา

    அற்புதமான உபன்யாசம் பிராட்டியின் ஆறு விதமான கருனை மட்டுமே இவ்வளவு கடாஷம் நமக்கு தருகிறது என்றால், பிராட்டியின் கருணையே கருணை 🙏

  • @chitravn6033
    @chitravn6033 หลายเดือนก่อน

    ஸ்வாமி அடியேன் 🙏
    ஆயிரம் நாமம் ஆயிரம் கதைகள் மூலம் தங்கள் அருமை தெரிய வந்தது.
    ஸ்ரீ-. ரங்கத்தில் தேவரீர் உபன்யாசத்தை நேரில் ஸ்ரீ ரங்க மகாத்மியம் கேட்ட போதிலிருந்து தாயார் தங்கள் உபன்யாசம் ஒவ்வொன்றும் கேட்கும் அனுக்ரஹம் எனக்கு செய்திருக்கிறார் 🙏🙏
    அந்த அனுக்ரஹம் தான் தேவரீர் உபன்யாசம் தேடித் தேடி கேட்க தூண்டுகிறது.
    அது மட்டுமல்ல தாங்கள் கூறுவதை என் பிள்ளை க்கு எனக்கு ஞாபகம் இருக்கும் உபதேசங்கள் அனைத்தும் கூறும் பாக்யம் கிடைத்தது 🙏🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா 🙏🙏

  • @PoorasuKannan
    @PoorasuKannan ปีที่แล้ว +4

    நமஸ்காரம் அண்ணா 🙏 அடியேன் இராமானுஜ தாசன்🙇🙏 விரைவில் எங்கள் ஊரில் ருக்மணி சத்யபாமா தாயார்கள் சமேதராக ஸ்ரீ வேணுகோபாலன் எழுந்துருளிகிறார் 🙏 மஹா சம்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. தேவரீர் உந்து உபன்யாசம் செய்ய வேண்டும் என்று அடியேன் இராமானுஜரிடம் பிரார்த்திக்கிறேன்🙏மதுரையில் இருந்து ஊர்காலக்கண்ணன் 🙏ஜெய் ஸ்ரீ மந் நாராயணா❤

    • @PoorasuKannan
      @PoorasuKannan ปีที่แล้ว +1

      Adiyen Ramanuja Dasanu Dasan🙇‍♂️🙏

  • @chitravn6033
    @chitravn6033 หลายเดือนก่อน

    தங்கள் உபன்யாசம் ஒவ்வொன்றிலும் பாஷ்யக்காரர் தேசிகர் பிள்ளைலோகாச்சாரியார் பெரிய வாச்சான் பிள்ளை நாதமுனிகள் பராசுரர் திருக்கச்சி நம்பி மற்றும் தங்கள் ஆச்சாரியார் பிராச்சாரியார் என்று அனைவரையும் முன்னெடுத்து சொல்வது மிகவும் அருமை 🙏🙏
    ஆச்சாரியார்கள்
    ஆழ்வார்கள் திருவடி சரணம் 🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 ปีที่แล้ว +4

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    சரணாகதி பற்றிய தங்களின் அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @rajeshwarik6263
    @rajeshwarik6263 26 วันที่ผ่านมา

    Namaskaram swami 🙏
    Feel blessed to listen yr Upanyasam🙏
    Mangalore📍

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 ปีที่แล้ว +3

    மிக அருமையாக உள்ளது
    ஸ்ரீயும் சரணாகதியும்
    இதில் தாங்கள் மேற்கோள்
    காட்டிய தேசிகன் ஸ்லோகம்
    அநுக்ரஹமயீம் வந்தே நித்யம்
    என்ற ஸ்லோகம் எதில் உள்ளது.
    மிகவும் கடமைப்பட்டவள் ஆவேன்.
    தன்யாஸ்மி.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว +2

    श्रीः அதன் விளக்கமும் ஸ்வாமி தேசிகன் உரையுடன் சேர்த்த விதமும் ரொம்பவே பிடித்திருந்தது ஸ்வாமி
    அடியேன்

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 18 วันที่ผ่านมา

    You are great Swami explained the very simple way to understand dhanyosmi Adiyen

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 ปีที่แล้ว +1

    Athi arpudam Swamy.. Srimathey Narayanaya namaha. Dhanyavadangal Swamy

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Arputham Swami. Adiyen Thanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthukumar1666
    @muthukumar1666 ปีที่แล้ว +2

    எங்க ஊருக்கு வந்தமைக்கு நன்றி ஐயா. செண்பகராமநல்லூர் மக்கள் சார்பாக நன்றி

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx หลายเดือนก่อน

    Shenbagavalli thayar sametha Sri Jagannadhan thiruvadigale charanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 ปีที่แล้ว +1

    Danyosmy Swamy the way you explain by simplifying the Thirumanthram and Divyaprabhandam isawesomepeople like me also can understand

  • @mahalingams5433
    @mahalingams5433 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @lakshmank3713
    @lakshmank3713 ปีที่แล้ว +2

    Great service..wonderful 🙏🙏

  • @ram.ram.7291
    @ram.ram.7291 4 หลายเดือนก่อน

    Sri Maga Lakshmi sri Man Narayana nie yennaku sarankathi.. saraniya vidam serthu viyungal thie 🌿🌿🌿🌺🌺🌺🌹🌹🌹🤲🤲🤲💅💅💅

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 3 หลายเดือนก่อน

    Swami ..this particular upanyasam helped me to develop complete faith towards God..frequently used to listen this upanyasam again and again..thanks a lot

  • @RaviKumar-yz2os
    @RaviKumar-yz2os ปีที่แล้ว +1

    आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतो .....as said in Rig Vedham. All good things reach us in any form from every side ! You are great medium through which we can reach and achieve the purpose of our life. Swamy, we are very much blessed and feel the anugraham of Thayar with Perumal through your words ! அனந்த கோடி நமஸ்காரங்கள். Thank you

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +4

    பரிந்துரை செய்து கடாக்ஷிக்கிறார் தாயார் அற்புதம் அற்புதம் ஸ்வாமி தாயாரின் தயைக்கு ஈடு ஏது அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @PriyangaV-u6i
    @PriyangaV-u6i หลายเดือนก่อน

    Anna explanation very clear super 👍

  • @meenar3402
    @meenar3402 ปีที่แล้ว

    Tiruchanoor Bathmavathi tayar
    Sriranga Nachiyar, Kanchi parundavi tayar tiruvadigale saranam🌹🙏🌷🌷🌷🙏🌹

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +2

    Thank you swami 🙏🙏🙏🙏

  • @rekhasriram4237
    @rekhasriram4237 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை யான நேரம்

  • @gitajaganathan8713
    @gitajaganathan8713 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை. நன்றி🙏🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 9 หลายเดือนก่อน

    ஸ்ரீமன் நாராயணா, ஆண்டாள் திருவடிகளே சரணம் ...Dr.வெங்கடேஷ் ஜி சுவாமியின்...எந்த உபன்யாசமும் திவ்யம் ...அதிலும் இன்று சரணாகதி பற்றி ஆஹா ஆஹா மகா திவ்யாம்...*கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா என்பார் கவியரசர் *பாமரருக்கும் சரணாகதி தத்துவம் புரியும் வண்ணம் ..இன்று சுவாமியின் சாதிப்பு ....பாமருக்கும் புரியும் வண்ணம் அமைய பெற்றது..அதுதான் சுவாமிகள் எடுத்துரைத்தலின் சிறப்பு ....

  • @sudarsanr1085
    @sudarsanr1085 ปีที่แล้ว +1

    ந ம ஸ் காரங்கல்
    நன்றி

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @chitrakasthuri7197
    @chitrakasthuri7197 ปีที่แล้ว +1

    Excellent Adiyen 🙏🙏

  • @harisundar1
    @harisundar1 25 วันที่ผ่านมา

    very nice

  • @muthushamuthraable
    @muthushamuthraable ปีที่แล้ว +1

    Excellent sir.Thank you sir.

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 ปีที่แล้ว +2

    Pallandu, Pallandu, Pallandu Swamin. Devareer thirvadi saranam.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +1

    Adiyenin namaskarangal

  • @bctsts2355
    @bctsts2355 ปีที่แล้ว +1

    Om Namo Narayanana🙏🙏

  • @padminiraman
    @padminiraman 27 วันที่ผ่านมา

    Kodi Kodi namaskaram

  • @mahalingams5433
    @mahalingams5433 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய

  • @Harinisridharanca
    @Harinisridharanca 3 หลายเดือนก่อน

    35.08.. keezha paatha padhuka devi Inga enna paarvai nu kekara😊

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me ปีที่แล้ว +1

    அய்யாதுணை

  • @umamaheswari9657
    @umamaheswari9657 ปีที่แล้ว

    ஆசாரியன் திருவடிகளே சரணம்.அடியேன் தாசன்.

  • @narayanans3350
    @narayanans3350 ปีที่แล้ว +1

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 ปีที่แล้ว

    6.annkam..swemydicekan🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 ปีที่แล้ว +1

    தாயார் திருவடிகளே சரணம் ‌🙏🙏

  • @ksaravananramki8623
    @ksaravananramki8623 ปีที่แล้ว +1

    சீதாபீராட்டி இல்லாநேரம் ஷீராமன் வண்முறையை கடைபிடித்தான். இராமன் சீதாமாதா இல்லாதகாலகட்டம்

  • @bhoomar2046
    @bhoomar2046 ปีที่แล้ว

    Namaskaram 🙏

  • @saravanrangasamy
    @saravanrangasamy ปีที่แล้ว

    Adiyean ramanuja dhasan Swami

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏💐💐💐

  • @pskk7371
    @pskk7371 ปีที่แล้ว

    Pranamam Swamin 🙏 very moving to listen about Thayar's mercy and grace for bhakthas. Also, super explanation about Mahaviswasam.
    Swamin, one doubt, adiyen 🙏 for more clarification. When Rama, Sita , Lakshmana came as avataras.. when Maya deer Maricha incident happened, can Sita Thayar be blamed, because adiyen heard Satyabhama Thayar also wished for Parijata tree from Krishnar, but the Lord didn't seem to punish Her for it..
    Also, Swamin... another related general doubt.. there are some scholars'(don't want to mention name) sayings that Sita Piratti suffered due to doubting Lakshmana/Bharata and wrongly accusing him- That's why the Lord said harsh word to her and allowed her to go through the fire ordeal episode and later banishment to hermitage. But, in Ramayana, even Lakshmanar, Kaousalya at one point doubt Bharata severely and Laksmana is even ready to cast murderous accusation on Bharata even though they have grown up together. But , we don't see Lord Rama punish Lakshmana or Kausalya or Guha for casting accusation on Bharata who is a Bhagavatottama... But why some people point out that Sita alone suffered for these deeds? Even if She had said directly to Lakshmana, and Lord wanted to punish Her, then He could have scolded in front of Lakshmana alone, but why infront of all Vanara army, Lanka citizens and Vibhisana? And then, send her to banishment. Was Her one year suffering between Rakshasis and Ravana who uttered cruel words not enough?... Adiyen just confused about the meaning behind these incidents Swamin. Adiyen wants to worship both Thayar and Perumal without thinking Sita did something bad or Rama did something bad, and hope it was all part of avatar karyam only. Thank you for any clarifications, respect your time, adiyongal. 🙏🙏🙏🙏🙏🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  ปีที่แล้ว

      Pls watch my latest Valmiki ramayanam series. All your questions have been answered

    • @pskk7371
      @pskk7371 ปีที่แล้ว

      @@DrVenkateshUpanyasams dhanyosmi Swamin 🙏🙏🙏

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 ปีที่แล้ว

    Swami i did Saranagati in Lord's feet..but in my family iam not allowed to do Samasrayanam..i want to get moksha..in this stage what I I must do..pls guide

  • @yasotham7289
    @yasotham7289 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @SISHOE
    @SISHOE ปีที่แล้ว +4

    U r opening the eyes of soul blinded people , excellent explanation

  • @vasanthir5105
    @vasanthir5105 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan ปีที่แล้ว +4

    ஜெய் சாய் ராம் சுவாமிஜி உபன்யாசம் எப்போதும் முதல் தரம் ..பாமரருக்கும் புரியும் வண்ணம் அமைவது அவர் பேச்சு அமைவது அவர் சொற்பொழிவின் தனி சிறப்பு...அது இறைவன் அனுக்கிரக வரப்பிரசாதம் .. அடியேன் தாசன் ..

  • @lathasridharan6376
    @lathasridharan6376 ปีที่แล้ว +5

    சரணாகதி தத்துவம் மிக நன்றாக எடுத்து உரைத்தீர் மனதில் பதியும்படி!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!! Stay healthy!

  • @revathinarayanan240
    @revathinarayanan240 ปีที่แล้ว +2

    Srimathe Ramanujaya namaha 🙏🙏
    All your upanyasams are very informative..we all really blessed
    இன்று அடியேனுக்கு காக்கா சுரன் சரணாகதிக்கு proof ஆச்சார்யர்கள் எதிலிருந்து சொல்கிறார்கள் என்பதை(பத்ம புராணம்) அறிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது...
    தன்யோஸ்மி🙏🙏

  • @nimmis4884
    @nimmis4884 9 หลายเดือนก่อน

    Swamin why bhagawans all items in 7 counting.
    For eg: 7 seas,7 parvathas vaigunda vasal 7, Adiseshan with 7 heads??

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 ปีที่แล้ว +2

    Wonderful upanyasam swami..we are so lucky to hear this

  • @Varadati
    @Varadati ปีที่แล้ว +2

    Dr. Venkatesh Sir🙏, Amogham👏my day will not end without listening to your upanyasam I feel very bessed to llisten to this 🙏🙏

  • @sagathevansagathevan5446
    @sagathevansagathevan5446 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா

  • @lalitha3804
    @lalitha3804 4 หลายเดือนก่อน

    Thaye Lakshmidevi🙏

  • @muthulakshmi6866
    @muthulakshmi6866 6 หลายเดือนก่อน

    Guruve
    Saranam

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 5 หลายเดือนก่อน

    Excellent dr where is this place Pl share

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 4 หลายเดือนก่อน

    🙏

  • @valarmathikannan801
    @valarmathikannan801 ปีที่แล้ว +1

    அடியேன் உபன்யாசம் ஓரு சிக்ஸர் ஐயா.🙏🙏🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SWATHYRG
    @SWATHYRG ปีที่แล้ว +1

    டாக்டர் வெங்கடேஷ் உபன்யாஸம் கேட்காத நாள் எனக்கு பட்டினி நாளே . அருமை அருமை அருமை .

  • @ushar7638
    @ushar7638 ปีที่แล้ว +1

    Aha arpudam!! .Thayar thiruvadegale charanam

  • @renganayakisr3326
    @renganayakisr3326 ปีที่แล้ว +1

    Arumai Arumai Anega namaskarangal

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +1

    Jai sriram swami namaskaram thanks a lot adiyen sriyin thiruvadi saranam

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +1

    Om Shree guruvae charanaa sparsham
    Shree Ranganatha vasudeva panduranga vittala hari Om.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +5

    What a gifted speaker!! Dr.venkatesh.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    👍🙏🙏🙏🙏🙏👍❤❤❤

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 ปีที่แล้ว +1

    Sri Ram Jaya Ram 🙏🏻

  • @SrSrk98
    @SrSrk98 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 ปีที่แล้ว

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว

    செண்பகநல்லூர் எங்கே உள்ளது ஸ்வாமி

    • @rvaidehi4743
      @rvaidehi4743 ปีที่แล้ว

      நாங்குநேரி அருகில் உள்ளது.

    • @rvaidehi4743
      @rvaidehi4743 ปีที่แล้ว

      அவசியம் ஸேவிக்க பிரார்த்திக்கிறேன்